மக்கள் மனநிலை அறிந்த அரசியல் வாதிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றனர்!
@balabaul9621Күн бұрын
ஒரு குழந்தை இறந்த பிறகு ஆய்வு செய்யும் அதிகாரிகள் இழப்புகள் நடக்கும் முன்பு எங்கும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தயவு செய்து எல்லா பள்ளிகளிலும் ஆய்வு நடத்துங்கள்