எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்...

  Рет қаралды 1,453,842

Polimer News

Polimer News

Күн бұрын

ஒரு அறை அறைஞ்சன்னா அவ்ளோதான்.. உன்ன மாறி புரோக்கர்னாலதான் இவ்ளோ பிரச்சனை.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்.. வாடகை வீட்டில் ரகசிய வேலை பார்த்தவர்களை வீட்டோடு வைத்து பூட்டி லெப்ட், ரைட் வாங்கிய பெண் அதிகாரி..
➤பென்னாகரம், தருமபுரி
#Dharmapuri | #PregnantWomen | #GenderReveal | #Police | #Arrested | #BoyBaby | #GirlBaby | #Pregnancy | #Arrest |#PoliceComplaint
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 914
@saimahesh-i1k
@saimahesh-i1k 3 ай бұрын
எந்த குழந்தை என்றாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் . பிள்ளை பெற்று இழந்தவருக்கும் பிள்ளைகாக காத்து இருப்பவருக்கும் தான் பிள்ளைகள் அருமை தெரியும். கடவுள் கொடுத்த வரம் கொண்டாடுங்கள்
@ChiraDevi-l6f
@ChiraDevi-l6f 3 ай бұрын
நாமக்கல் பெண் சிங்கம் நீங்க வேற லெவல் உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை
@appaammasanjeevi2890
@appaammasanjeevi2890 2 ай бұрын
Ha...ha.. ஹா.... நல்ல காமெடி
@appaammasanjeevi2890
@appaammasanjeevi2890 2 ай бұрын
அ,,.............சிங்கம்
@Martinlaw1844
@Martinlaw1844 2 ай бұрын
Singam ah na manushi la nenachen
@appaammasanjeevi2890
@appaammasanjeevi2890 2 ай бұрын
உண்மை அப்படியே உல்டாவா இருந்தா?
@senthilkumarm4883
@senthilkumarm4883 3 ай бұрын
ஆன்பிள்ளையை பெத்து ஆன் பிள்ளைக்கு தான் திருமணம் செய்விர்கள் இது தான் நடக்கும்
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 3 ай бұрын
Correct.. this will result in gender imbalance
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 3 ай бұрын
ஒரு பெரிய உலக மதத்தலைவர் இதை ஏற்று கொண்டு தவறு இல்லை. திருமணம் செய்யலாம் என 3 மாதம் முன் அனுமதி தந்து விட்டார்.
@SunilDennison1988
@SunilDennison1988 3 ай бұрын
இப்போ அப்படிதான் நடக்குது ப்ரோ
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 3 ай бұрын
​@@glscapcapacitor1783avangaluku aan kulandhai pirakuma ?
@Kv2024feb5
@Kv2024feb5 3 ай бұрын
😂❤ உண்மை தான் 😢
@nithyashanmathi580
@nithyashanmathi580 3 ай бұрын
நாங்க குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறோம். நீங்கள் ஈஸியாக அதை அபார்ஷன் பண்றீங்க.😢
@amudha3246
@amudha3246 3 ай бұрын
Seekiram ungal iruvarukum kulandhai pirakum
@Vijai342
@Vijai342 3 ай бұрын
எங்களுக்கு குழந்தை இல்லை இதை paarkum போது மனம் valikindrathu இறைவா 😢😢😢
@sathya7834
@sathya7834 3 ай бұрын
Naa solurenu thappa ninaikathinga. Inga ladies ku yaarukachum problem iruntha, life care hospital chennai villivaakam la kaatunga. Selavu panna mudiyira ladies kaatunga. Kandipa IVF or IUI la baby kidaikum.
@Vijai342
@Vijai342 3 ай бұрын
👌👌
@karthikakarthika4829
@karthikakarthika4829 3 ай бұрын
7years after my baby
@jayanthi2736
@jayanthi2736 3 ай бұрын
தர்மபுரியை சேர்ந்த ஆண்களுக்கு யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்காதீர்கள்😂 அப்பொழுது தான் பெண் குழந்தைகளின் அருமை புரியும்😢
@sakthiro
@sakthiro 3 ай бұрын
Hlo enna pa nanum dharmapuri paiyantha
@srikannan748
@srikannan748 3 ай бұрын
Ama
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 3 ай бұрын
​@@sakthiroஉங்களுக்கு கல்யாணம் ஆய்ர்ச தம்பி
@vimalakuttima8027
@vimalakuttima8027 3 ай бұрын
Appadi podu semma😊
@megakarthi-mb6xi
@megakarthi-mb6xi 3 ай бұрын
Correct... Madam. Nalla vela, enakku first ah boy baby. So thappuchiten. Elana en mamiyar paiyan vaenumnu ethana kaalaila sollirupangalo
@narayanaraj4233
@narayanaraj4233 3 ай бұрын
தாயே வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை வணங்குகின்றோம்.
@ThottakalaiThozhi
@ThottakalaiThozhi 3 ай бұрын
🙏
@kanimozhynatarajan8337
@kanimozhynatarajan8337 3 ай бұрын
தங்களின் தைரியமான நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது மேடம். உண்மையில் நீங்கள் சிங்கபபெண்தான்❤❤
@Martinlaw1844
@Martinlaw1844 2 ай бұрын
Na manushi la nenachen.....
@vijyamma4151
@vijyamma4151 3 ай бұрын
கடுமையான சட்டம் தேவை. ஆனால் இதையே பணக்காரர்கள் செய்தால் சட்டம் தன் கடமையை செய்வதில்லை.
@thirumalai1910
@thirumalai1910 3 ай бұрын
Irfan
@Premviji124Viji
@Premviji124Viji 3 ай бұрын
Irfan😂😂😂😂😂
@noorunnisa2765
@noorunnisa2765 3 ай бұрын
Avaga abortion pannala... Pen pillaya avlo kondadunaga
@chan8772
@chan8772 2 ай бұрын
​@@noorunnisa2765 mutta koo mathiri pesathenga sis ...
@KamatchiGetzhi
@KamatchiGetzhi 3 ай бұрын
குழந்தை பிறப்பது கடவுள் கொடுத்த வரம்.
@sarveshaudio313
@sarveshaudio313 3 ай бұрын
மலையடி வாரத்தில் இவ்வளவு தவறான விஷயங்கள் நடக்கிறது இது கரெக்டாக கண்காணித்து அவர் கண்டுபிடிக்கிறார்கள் அதுபோல கள்ளச்சாராயமும் இதே மாதிரிதான் உருவாக்கிறார்கள் அவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை இவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் அவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க நல்ல ஆள்களை நியமிக்க வேண்டும் குழந்தைக்கு அவரவர் தவம் கிடக்கிறார்கள் இவர்கள் சர்வ சாதாரணமாக குழந்தை அளிக்கிறார்கள் இவரை வெளியே விடக்கூடாது சட்ட ரீதியாக இவரை தண்டிக்கவில்லை என்றால் இந்த சம்பவம் மறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது❤. ...
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 3 ай бұрын
இந்த மாதிரி பார்ப்பவர்களுக்கு உடனே குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய வேண்டும்... இனி நீ எந்த குழந்தையையும் பெற வேண்டாம் ... அப்படியே ஊர் மேயலாம் என்று....
@janupriya3310
@janupriya3310 3 ай бұрын
s.
@rajarajeswarichandrakumar882
@rajarajeswarichandrakumar882 3 ай бұрын
V good idea👍
@Rajjsh3
@Rajjsh3 3 ай бұрын
Enga en thalaivan Irfan mela case potangala ?
@sumathig693
@sumathig693 3 ай бұрын
ஏற்கனவே பெண் பிள்ளைகள் குறைவாக உள்ளனர்
@ramesh-vq7ed
@ramesh-vq7ed 3 ай бұрын
பெண் குழந்தைகள் குல தெய்வம் ❤
@fazilrockerzz469
@fazilrockerzz469 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍
@baranidharan5745
@baranidharan5745 3 ай бұрын
அந்த ஆள ஆப்ரேஷன் பண்ணி பெண்ணா மாத்திடனும் 😅🤰
@thangarajk7652
@thangarajk7652 3 ай бұрын
😂😂😂😂😂😂
@ptarchives
@ptarchives 3 ай бұрын
😂
@Veeraragavan513
@Veeraragavan513 3 ай бұрын
அட போங்கடா கல்யாணம் பண்ண பிறகு மொதல்ல குழந்தை இல்லனு அழுவாங்க பின்பு குழந்தை பிறந்த பிறகு ஆண் குழந்தையாக இருக்ந்தால் இத்தனை வயதிற்கு மேல் வேலை கிடைக்கலனா அவன மதிக்கர்து இல்லை அவன் வேணும் போகலையா இல்லை அவனுக்கு ஏத்த வேலை கிடைக்கல என்று காத்து கொண்டு இருக்கானா என்று எதையும் அறியாமல் அவன வேலை தென்ட சோறு என்று திட்டுவதூம் ஏய் வெட்டி என திட்டுவதூம் , அதே பெண் குழந்தையாக இருந்தால் வளரும் போது கையோ காலோ ஒடித்தால் உண்ணை எல்லாம் எவனும் கட்ட மாட்டான் அடங்கா பிடாறி என்று திட்டுவதூம் அதை 28 வயதை தாண்டி விட்டால் ஏய் பாரமே என்று திட்டுவதூம் இப்படி இருக்கையில் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவு குறித்து ஆராய்ச்சி தேவை இல்லாத வேலை .😞😢😟😞😢😔😔😔😒😏😏
@thsgsysusj6
@thsgsysusj6 3 ай бұрын
பெரிய பணக்காரர் மட்டும் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை பெத்துகறாங்க முக்கியமா சினிமா நடிகர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை பிறக்குது அது எப்படினு தெரிச்சா சொல்லுங்க
@VijayaLakshmi-nb4dh
@VijayaLakshmi-nb4dh 3 ай бұрын
Rajini,Kamal ku rendume ponnu yepdi
@devisankar1682
@devisankar1682 3 ай бұрын
Rajini, kamal, devayani ku lam 2ponu tha
@thsgsysusj6
@thsgsysusj6 3 ай бұрын
@@devisankar1682 ரஜினி பாவம் பார்த்து கரு கலைப்பு பண்ணிருக்க மாட்டான்
@vimaljayasri896
@vimaljayasri896 3 ай бұрын
Kushpu
@thsgsysusj6
@thsgsysusj6 3 ай бұрын
பெரிய பணக்காரர்கள் அரசியல் வாதிகள் எல்லாரும் கருக்கலைப்பு பண்ணறங்க
@raghavanraghavan109
@raghavanraghavan109 3 ай бұрын
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் பெண் குழந்தை என்று தெரிந்து அதை கலைக்க நினைப்பது கொடுமை.. ஏற்றுக்கொள்ள முடியாது
@nandhinivarathu
@nandhinivarathu 2 ай бұрын
Ama unmaidhan ....😢 rompa kasdama erukku😢😢
@udhayacollections1721
@udhayacollections1721 3 ай бұрын
தமிழக அரசுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளிய வந்துருவானுங்க
@VISHVA1185
@VISHVA1185 3 ай бұрын
வெளியில் ஏண்டா விடிறீங்க உள்ளயே வைக்க வேண்டியது தான
@harinikrishnan4945
@harinikrishnan4945 3 ай бұрын
India ga ...onum change panamudiyadhu
@Ananya2019
@Ananya2019 3 ай бұрын
இந்தியால உண்மையான குற்றவாளிகளை வெளில விடுவாங்க
@Diyasanauma
@Diyasanauma 3 ай бұрын
தருமபுரி மாவட்டத்தில் தான் இந்த மாதிரி பிரச்சினைகள் அதிகமாக நடக்கிறது
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 ай бұрын
சேலம் மட்டும் என்ன?
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 3 ай бұрын
எனக்கு 5 வருஷமா குழந்தை இல்லாம கஷ்ட்ட படுறோம் 😭😭😭😭😭😭😭😭😭😭
@RajiRaji-db9jd
@RajiRaji-db9jd 3 ай бұрын
Yes naanum baby w 😥
@gowthamrajr9125
@gowthamrajr9125 3 ай бұрын
Me also😢
@rmiday
@rmiday 3 ай бұрын
Kavala padathinga kadavul kuduparu
@vishnupriyathanigachalam8332
@vishnupriyathanigachalam8332 3 ай бұрын
Enaku kuda 6yrs ah baby ila sister ipadhan ivf treatment pani twin babies pirandhiruku 9month agudhu don't feel sister
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 3 ай бұрын
@@vishnupriyathanigachalam8332 ivf na ennathu sister oosi la ya
@swaminathansethu9159
@swaminathansethu9159 3 ай бұрын
இந்த அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள்
@thirumalaiv274
@thirumalaiv274 3 ай бұрын
இதைப்போன்று திருக்கோவிலூரில் நடைபெறுகின்றது take action
@Priyavishalini234
@Priyavishalini234 3 ай бұрын
Ella idathilum nadakuthu
@thirumalaiv274
@thirumalaiv274 3 ай бұрын
@@Priyavishalini234 yes
@manojavathi5852
@manojavathi5852 2 ай бұрын
Complaint panna num government kudutha nala irukum. Ithumari naraya nadakuthu
@tcgpoke7704
@tcgpoke7704 Ай бұрын
Hlo sir ,ninga enga complaint pannanum nu therila Dana, ninga govt account, email address, or social media la irukra officers ta enga complaint pannanum nu kelunga sonna solluvanga illana ,googly la search panni complain pandra website la pannunga,
@durgasakthivel5994
@durgasakthivel5994 22 күн бұрын
எங்கு இந்த மாதிரி செயல்கள் நடக்கிறது​ மருத்துவமனை பெயர் டாக்டர் பெயர் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கலாம்@@manojavathi5852
@kaviyameena176
@kaviyameena176 3 ай бұрын
அந்த பொம்பளய சொல்லனும் கருமம் தூ
@senthilkumarm4883
@senthilkumarm4883 3 ай бұрын
மணப்பெண் கிடைக்காத காலத்தி ஏன் இப்படி செய்கிரிர்கள்
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 3 ай бұрын
வரதட்சணை கொடுமை அதிகம் ஆகிவிட்டது அதனால்தான் 😢😢😢
@murugananthamn746
@murugananthamn746 3 ай бұрын
​. அது சரி இந்த பாய் பெஸ்டிய கூடவே வெச்சி இருக்காளுங்களே அவளுங்கள என்ன சொல்றது
@revathir5733
@revathir5733 3 ай бұрын
Mam 3 ponnu 4 ponnu iruntha antha family yepadi run panuva sollunga pengaluku than antha vali theriyum
@KalyaniKalyani-s9j
@KalyaniKalyani-s9j 3 ай бұрын
எங்களுக்கு 10years ஆச்சு குழந்தை இல்லை. குழந்தை வேண்டாம் என்றால் எங்களுக்கு குடுங்க pls.
@NiranjanMurali-er7fv
@NiranjanMurali-er7fv 3 ай бұрын
Madam is exceptional! We need more officers like her. She speaks to victims and frauds in different tone that shows her experience and commitment to serving society.
@carolinej391
@carolinej391 3 ай бұрын
கல்யாணம் பண்ணி எவ்ளோ கொடுமை பன்ணுனாலும் ஆம்பள வீட்ல தான் பொண்ணு இருகணு சொசைட்டி நினைக்கிற வரை இந்த நிலைமை தான்....... இருக்கும்
@ananthik614
@ananthik614 3 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் செயல்படாமல் இருக்க ஒரு முக்கியமான பதிவு என்று உணர்கிறேன் எத்தனை வருடங்களாக உங்களைத் தெரியும் கிரிட்டிக்கல் ஆபரேஷன் அனைத்தையும் சக்சஸ் பன்னி நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் உங்கள் செயல் மிகவும் நெஞ்சை சிறப்பிக்க செய்கிறது நன்றி அக்கா🎉🎉🎉🎉🎉
@kannathathsan2746
@kannathathsan2746 3 ай бұрын
அருமை மேடம்.கடுமையான நடவடிக்கை தேவை.உங்களை போன்ற வர்கள் சேவை நாட்டிற்கு தேவை.வாழ்த்துக்கள்மேடம்.
@SSM-j1k
@SSM-j1k 3 ай бұрын
அனைத்து விவகாரத்திலும் உண்மையாக செயல்படவேண்டும்.
@7pkutty
@7pkutty 3 ай бұрын
Very nice mam..,👍👌 இது இவர்களின் மீது தவறில்லை,,இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடி வருகிறார்களே அவர்களை என்ன சொல்ல... இதற்கு அரசும் பொறுப்பேற்க்க வேண்டும். தங்கத்தின் விலை,ஒரு சராசரி குடும்ப தேவைகளின் பொருட்கள் விலை உயர்வே இதற்கு காரணம்..
@Kumaran03
@Kumaran03 3 ай бұрын
ஏண்டா நாங்களும் குழந்தை இல்லாம கஷ்டப்படுகிறோம் டா
@Rose-vs7vz
@Rose-vs7vz 3 ай бұрын
Irfan gender reveal nu oru function ye vechan avana yarum yethumey kekalayee?
@Majilii_96
@Majilii_96 3 ай бұрын
Irfan reveal panadhi thapudhan ..ana Avan endha kozhandhaya irundhalum happy ah ethuka irundhanga ..idhum adhuvuk onu ilaaaa
@umasundars9064
@umasundars9064 3 ай бұрын
Athu Dubai la bro.
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
​@@umasundars9064gender reveal function in India only
@Calebcruz-g2p
@Calebcruz-g2p 3 ай бұрын
​@@umasundars9064but irfan is a Indian bro
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 3 ай бұрын
​@@Calebcruz-g2pIndian doesn't matter here but he scanned that in UAE so he has the rights to say that
@Keechkural
@Keechkural 3 ай бұрын
ஆமா இர்பான் mater என்னாச்சு
@muthumuniyandi1
@muthumuniyandi1 3 ай бұрын
செருப்படி கேள்வி
@desertstorm5188
@desertstorm5188 3 ай бұрын
அது சிறுபான்மையினரின் உரிமை அப்படிம்பனுங்க
@jumuselvam4558
@jumuselvam4558 3 ай бұрын
Avan kasu koduthutu thapichiruvan
@moviescrack2197
@moviescrack2197 3 ай бұрын
@@desertstorm5188 nee Indha gap nu madhatha ulla eluthu vidatha irfan pannathu periya thappu avana vittathu thappu athukunu un istathuku ellarum apdithan nu kelapi vidura
@3firegarden3
@3firegarden3 3 ай бұрын
Avaga abort la panala. Inga pakravaga kandipa பெண் சிசு nu therinchavae abort paniruvaga. .
@tamilanda1228
@tamilanda1228 3 ай бұрын
நமது நாட்டில் தண்டனை கடுமையானால் தவறுகள் குறையும்
@JayaLakshmi-tq8yu
@JayaLakshmi-tq8yu 3 ай бұрын
Thiruvannamalai la kooda 10 years a nadakkudhu pen vamsathai enkenave alithuvittargal thookku thandanai kodungal pls
@JayaLakshmi-tq8yu
@JayaLakshmi-tq8yu 3 ай бұрын
Pls thookula podunga pls Ivan Vella vandhu meendum idhe Vela dhan pappan indha veri nai
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 3 ай бұрын
ஆமாம் எனக்கு தெரிந்தவர்கள் மகளுக்கு முன்றாவது குழந்தையும் பெண் குழந்தை எ‌ன்று கருக்கலைப்பு செய்து விட்டார்கள் ஆண் குழந்தை வேண்டும் என்று இப்படியே கருக்கலைப்பு செய்து கொண்டே இருந்தல் அந்த பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்படாத ஏன் ஆண் வாரிசு ஆண் வாரிசு எ‌ன்று ஒரு பெண்ணின் உடல் நலத்தையும் கொடுத்து அவளின் உயிரோடு விளையாடுகிறார்கள் பாவம் பெண் பிள்ளைகள் 😭
@Sheela123-bc7gy
@Sheela123-bc7gy 3 ай бұрын
எனக்கு கேக்கவே கஷ்டமா இருக்கு நானும் குழந்தை இல்லாம ஒவ்வொரு நொடியும் நரகத்தில் இருக்கிரோம் இனி யாரும் இதுமாதிரி பன்னாதீங்க😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vijai342
@Vijai342 3 ай бұрын
எங்களுக்கும் குழந்தை இல்லை
@Krishnasg935
@Krishnasg935 3 ай бұрын
எனக்கு ம் இல்ல
@pappuravi2246
@pappuravi2246 3 ай бұрын
கடவுள் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பார்..
@Sheela123-bc7gy
@Sheela123-bc7gy 3 ай бұрын
@@pappuravi2246 ரொம்ப நன்றி இந்த வார்த்தைய கேக்க ரொம் மகிழ்ச்சியாக இருக்கு
@Krishnasg935
@Krishnasg935 3 ай бұрын
@@Sheela123-bc7gy வலியும் வேதனை யும் சொன்னால் puriyathu
@Tamilan0403
@Tamilan0403 3 ай бұрын
இப்ரான் பார்த்ததுக்கு என்ன சட்டப்படி நடவடிக்கை எடுத்தார்கள்
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Yezhaikuthan pa sattam
@thirukkural204
@thirukkural204 3 ай бұрын
Lossu arthu outside India da....
@Tamilan0403
@Tamilan0403 3 ай бұрын
@@thirukkural204 அதையே யூடியூபில் பதிவு செய்தது எந்த சட்டத்தில் இருக்கு
@Tamilan0403
@Tamilan0403 3 ай бұрын
@@thirukkural204 தப்பு பணுறவன் திமுக சார்பானவர்களா இருந்தா சட்டம் குப்பையில்
@JiannaRose
@JiannaRose 3 ай бұрын
Avunga abroad la pathanga. Anga Ella hospital reveal pannuvanga baby gender
@r.sathishbabu1954
@r.sathishbabu1954 3 ай бұрын
Madam: Punishment Severe, People's also Punishment who Supported, Equipment supply Store Punished.
@Bhuvanasuresh1
@Bhuvanasuresh1 3 ай бұрын
Dharmapuri Krishnagiri side mostly yellarum paiyantha venumnu solranga athu mattum illama wife irukkumpothu aduthava pondati kooda porathu husband irukkumpothu aduthava purusan kooda porathulam rompa athikam Anga thayavu senju yarum ponnu kudutharathinga anka irukkaravankalukku theriyama marriage pannitu na rompa kasta padura anka irukkara mamanar mamiyarum sarilla enakku already oru 4 years la ponnu irukku ipo again pregnant ah irukka paiya venumnu pray pantra illana yenga mamiyar ye husband ku 2 marriage kooda panniruvanka ivankalum avanka APpA Amma solrathutha kepanga
@StoryTime-ft8mc
@StoryTime-ft8mc 3 ай бұрын
Antha Mari purusan kuda vazha vendam
@mageshwaridavid5839
@mageshwaridavid5839 3 ай бұрын
Poda mayirinu solli avanga veeta vittu vandi one week unga veetla krunga avangale ungala thedi varuvanga
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 3 ай бұрын
அடேய் எந்த குழந்தையா இருந்தா என்னடா. பெண் இல்லனா நீ நீங்க எல்லாம் எப்டி பொறந்திங்க
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 3 ай бұрын
நேர்மையான அதிகாரி அவர்களுக்கு நன்றி
@gopalanr5359
@gopalanr5359 3 ай бұрын
சரியான தண்டனை பெற்று தர வேண்டும்,அதிகாரி அம்மா அவர்களின் சரியான நடவடிக்கை,பாராட்டுகள்,வாழ்த்துகள்
@vijayhasan9535
@vijayhasan9535 3 ай бұрын
இரண்டு பெண் பிள்ளை உள்ள பெற்றோர் மூன்றாவது ஆண் குழந்தை வெண்ணும் என்று ஆசை படுபர்களுக்கு அரசே சோதித்து ஆண் அல்லது பெண் என்று சொல்ல வேண்டும்..
@KarthiMp-e5e
@KarthiMp-e5e 3 ай бұрын
ரெண்டு குழந்தையோட நிப்பாட்டை வேண்டியது தானே அடுத்து பெண் குழந்தை என்று தெரிந்தால் பெண் குழந்தை அழி ப்பதா பெண் குழந்தையை அழி ப்பது குடும்பத்திற்கு பெரும் சாபம்
@meiarivoli1733
@meiarivoli1733 3 ай бұрын
ஆண் குழந்தை இல்லாத வீட்டை எப்படி நடத்துவாங்கன்னு பெண்களா பிறந்த எங்களுக்கு தான் தெரியும்
@lp8688
@lp8688 3 ай бұрын
​@@KarthiMp-e5eUnplanned pregnancies evlo nadakuthu.. Antha case la parents ku urimai iruku antha kulanthai ah abort panna.. Before 10-12 weeks that's not yet a baby, it's a pea sized fetus which is legal to abort. Abort panna kudathu nu neenga solla kudathu bcoz antha kulanthai ah avanga parents dhan valakka poranga neenga ila.. Poranthu kashta padrathuku suzhnilai sari ilatha idathula pen pillainga porakkamale irukalam.
@alexsandar2192
@alexsandar2192 3 ай бұрын
Athu athu avanuku vaithu vali vanthal than therium
@alexsandar2192
@alexsandar2192 3 ай бұрын
3து அவங்க இஸ்டம்.மனிதர்கள் 2024. ல எல்லா விசயத்திலும் மனித நேய உணர்வோடு தான் இருக்கிங்களா.சும்மா நடிக்காதிங்க
@Vijistakies83
@Vijistakies83 3 ай бұрын
எதுக்கு வக்கீல் இருக்காணுங்க இவனுங்க திரும்ப வெளியில இதைதான் செய்வான்..
@தமிழினி-ங1ற
@தமிழினி-ங1ற 3 ай бұрын
Salute to this officer...👍👍
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 3 ай бұрын
இது மாதிரி இதைவிட பல மோசமான சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் நிறைய நடக்கின்றது அதை இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் அவுசாரி மவனுங்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
@durai4790
@durai4790 3 ай бұрын
சம்பந்தமே இல்லாமல் முட்டாள் மாதிரி பதிவு போட வேண்டாம். 🤦🏻‍♂️
@durai4790
@durai4790 3 ай бұрын
*தமிழ்நாடு அரசுப்பணிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் விதம்( Rules of Reservation in TN govt services):* இங்கு அனைத்து சாதிமக்களுக்கும் அவர்கள் சார்ந்த வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு கோட்டா உள்ளது. BC,MBC மாணவர்கள் தாங்கள் பொதுப்பிரிவில் வருவது போலவும், SC பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டில் வருவது போலவும் ஒரு தவறான பித்தலாட்ட பொய்பிம்பம் தமிழ்நாட்டில் இன்னும் உள்ளது. தமிழக அரசுப்பணிகளில் BC பிரிவினர் 30% , MBC பிரிவினர் 20%, SC பிரிவினர் 15%, SCA பிரிவினர் 3%, ST பிரிவினர் 1% அரசுப் பணிகளை இடஒதுக்கீடு கோட்டா மூலமாக காலம்காலமாக அனுபவித்து வருகிறார்கள். BC MBC பிரிவு மாணவர்களை விட SC பிரிவு மாணவர்கள் அதிகமாக மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு SC(15%) பிரிவில் தான் இடங்கள் கொடுக்கப்படும். இடஒதுக்கீடு அதிகம் உள்ள BC-MBC ( 30+20 =50%) பிரிவில் இருந்து SC பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் கொடுக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக 100 அரசுப் பணிகள் இருக்கிறது என்றால் அதில் 50 அரசுப்பணிகள் BC-MBC பிரிவினருக்கு(BC 30,MBC 20)மட்டுமே கோட்டா அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.SC பிரிவினருக்கு 15 பணிகள் , SC A பிரிவினருக்கு 3 பணிகள், ST பிரிவினருக்கு 1 பணி மற்றும் மீதமுள்ள 31 அரசுப்பணிகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆகவே அனைத்து மக்களும் அவர்கள் சார்ந்த வகுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு கோட்டாவின் மூலம் தான் அரசுப்பணிகளை பெறுகிறார்கள் என்பது தான் மறுக்கஇயலாத உண்மையாகும்.
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 3 ай бұрын
@@durai4790 சாரு அந்த அந்த இட ஒதுக்கீட்டுல் வந்தவரோ 🙏
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 3 ай бұрын
@@durai4790 😊
@sowmiyamoorthi2494
@sowmiyamoorthi2494 3 ай бұрын
Kena
@jeganarivu90
@jeganarivu90 3 ай бұрын
Irfan 🐕 naayikku kadumaiyaana thandanai kuduthuruntha... Maththavangalukku bayam vanthurukkum
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 3 ай бұрын
இது சுடலையிடம் கேட்க வேண்டிய கேள்வி ? பாத்திமா பாபு மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣
@KokilaramKokilaram
@KokilaramKokilaram 3 ай бұрын
Salem la ippadi sila hospital la pakkuranka
@DevigaRani-t5q
@DevigaRani-t5q 3 ай бұрын
ஆண் மட்டும் தான் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை யைத் தீர்மானிக்கிறான். அதை ஏன் அரசு உரக்கச் சொல்லவில்லை?
@chan8772
@chan8772 2 ай бұрын
புரியல ! ஏதோ முட்டாத் தனமா சொல்ற மாதிரி இருக்கு
@beast-bz2fi
@beast-bz2fi 3 ай бұрын
🤔🙏தி.மலை ஆரணியில் என் மனைவியுடைய அண்ணன் அவன் பொண்டாட்டியை சந்தேகப்பட்டு கருக்கலைத்து விட்டு வந்தால் தான் வீட்டில் சேர்ப்பேன் என்று அவன் அடித்து துரத்தியதால் அவள் கருவைக் கலைத்துவிட்டு வந்து அந்த குடும்பத்தை பழி வாங்குவதாக நினைத்து என் மனைவிக்கு தவறான உறவுகளை ஏற்படுத்தி என் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டால்.😠 அவள் கருவை கலைத்த பெண் டாக்டர் மீது முதலில் வழக்கு தொடர வேண்டும்.🙏 பல கருக்கலைப்பு செய்து அவள் பெரிய ஆஸ்பத்திரி கட்டி வசதியாக இருக்கிறாள்.😠 அவளை கட்டாய கருக்கலைப்பு செய்ய செய்த அவளது கணவன், கணவன் குடும்பத்தார் மீதும் அவள் மீதும் சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@எங்கஊருதருமபுரி
@எங்கஊருதருமபுரி 3 ай бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சொல்றீங்க ஆனா எடுக்கப்படுவதில்லை
@hakeshmobiles
@hakeshmobiles 3 ай бұрын
indiala adhu saathiyamillai
@Ruby.......
@Ruby....... 3 ай бұрын
Recent ah oru youtuber pannan avana enna panninga??? Avan kitta kaasu iruku.. yarukum support pannathinga.. pavam da karulaiye koldringa kola kaara pavingala 😢
@chan8772
@chan8772 2 ай бұрын
Avan dubai la pannan...
@abisweety8363
@abisweety8363 3 ай бұрын
Government la first intha satatha nekkalam because ippa yalorum check panni oru ponnu oru payanu vachu Ka virumburanga so this is our rights palaiya puranam waste comming to the be moderate india
@Sathyabalan02
@Sathyabalan02 3 ай бұрын
Bro intha mam tan sonanga la ,,first Anga vantha oru amma ku ponnu nu solli,alutnutu poiruku ,,,poi abortion panna ,,,innum orru side la ponnu porantha accust Mari pakuranga na morrappur tan...
@youuutube-or8bg
@youuutube-or8bg 3 ай бұрын
Eduku rules ah nekkanum ponnu onu paiyan onnu na enna artham eduku piranthalum valarka vendum
@kuttysshamsudhiksha1858
@kuttysshamsudhiksha1858 3 ай бұрын
எங்க ஊருல இப்படித்தான் ஒருவர் பார்த்தர் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு இப்ப இப்படி பரிசோதனை செய்து பார்த்து அவருக்கு இப்ப ஆண் பிள்ளை இருக்கு
@thangadurai455
@thangadurai455 3 ай бұрын
Irfan enna pannainga unga sattam yellam poor people Ku mattum thana 😡😡😡😡😡😡😡 Frist avanan mala nadavadeigai yeduinga.
@dailylivetradingtamil4458
@dailylivetradingtamil4458 3 ай бұрын
Chi... Padinga da.. tharkuringala... Irfan scanned on foreign.. not in India ok... In foreign those all are legally correct
@znsworld525
@znsworld525 3 ай бұрын
Ada paithiyam nium karuthu oosi podanumnu athayachum ularatha irfan enna ipdi evano kala thanama paakuravanda paakala avan foreign poi legala thaan paathudu vanthan atha kuda purincha mudiyatha mutala ni
@leona8leo
@leona8leo 3 ай бұрын
@thangadurai summa ethayachu pesa vendiathu...venum na poi dubai government kita prechna pannunga
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 3 ай бұрын
He came to know that In UAE which is completely legal there
@alexsandar2192
@alexsandar2192 3 ай бұрын
2பெண் குழந்தைகள் 3து ஆண் குழந்தை வேணும்னு ஆசை படுறது தப்பா
@saranyagr938
@saranyagr938 2 ай бұрын
Moonavadhu aana kozhandhai venum nenaikradhu thapu ila , moonavadhu ponu nu terinji adha abort panradhuku per echhaaathanamana vishayam.
@chan8772
@chan8772 2 ай бұрын
​@@saranyagr938 correct
@ThiyaguThiyagu-uq4js
@ThiyaguThiyagu-uq4js 3 ай бұрын
கருவில் உள்ளது ஆணா பெண்ணா தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும் பெண் குழந்தையை பாதுகாப்போம் பெண்மை நம் மண்ணின் பெருமை
@Calebcruz-g2p
@Calebcruz-g2p 3 ай бұрын
KZbinr irfan influence, govt should take action , money makes everything possible here
@AnandiAnandi-yq8bc
@AnandiAnandi-yq8bc 3 ай бұрын
மெயின் ரீசன் போர் கோல்ட் ரேட்
@immortalmari6712
@immortalmari6712 3 ай бұрын
Attempt to murder case podunga 😡
@Thangam-Tamil
@Thangam-Tamil 3 ай бұрын
மக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மாறுங்கள் பணத்தின் பின்னால் ஓடினால் எதுவுமே கிடைக்காது புரிந்து கொண்டு வாழுங்கள்👍
@j.abiyaangelj.abiyaangel3508
@j.abiyaangelj.abiyaangel3508 3 ай бұрын
Irfan kaithu saiyuknal
@dailylivetradingtamil4458
@dailylivetradingtamil4458 3 ай бұрын
Irfan is scanned in foreign.. not in India... That's why it's legally correct...
@znsworld525
@znsworld525 3 ай бұрын
Sari sari poramaila pongatha😂
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 3 ай бұрын
இவர்கள் Irfan னின் வளர்ப்பு பிள்ளைகள்....
@Aiyshahasan786
@Aiyshahasan786 3 ай бұрын
தற்குரி 😂😂
@RajalakshmiSR
@RajalakshmiSR 3 ай бұрын
Irfan வெளிநாட்டுல போய் பார்த்தாங்க இங்க இல்ல... அப்படியும் பெண் பிள்ளை தான் பிறக்கப்போகுது ன்னு சந்தோசமா இருக்காங்க... கருவ எப்படி கலைக்கிறதுன்னு அழுதுக்கிட்டு இல்ல.... தப்பு செய்றவன விட்டுட்டு... சும்மா எதையாவது சொல்லுறது...இந்த நாய்ங்களும் irfan னும் ஒண்ணா...
@gopalakrishnan4178
@gopalakrishnan4178 3 ай бұрын
​@@Aiyshahasan786புளுக்கா இதற்கூம்முட்டு கொடுக்கிறியே வெட்கமாயில்லை.
@Aiyshahasan786
@Aiyshahasan786 3 ай бұрын
@@gopalakrishnan4178 போங்க போய் படிங்க... புள்ளைங்கள படிக்க வையுங்க
@Thilaka-vs1xi
@Thilaka-vs1xi 3 ай бұрын
எனக்கு மூணு பொண்ணுங்க அம்மாவும் என்னை கஷ்ட படுத்துறாங்க மாமியார் வீட்லயும் கஷ்டப்படுத்துறாங்க எங்க அப்பா மட்டும் தான் எனக்கு ஆறுதல் என் பிள்ளைங்களுக்காக மட்டுமே நான் உயிர் வாழுறேன் மாமியார் வீட்ல திட்றது கூட தங்கிகிற முடியுது ஆனால் என்னை பெத்த அம்மாவே என்னை கேவலமா பேசும் போது மனசு ரொம்ப வலிக்குது
@chan8772
@chan8772 2 ай бұрын
வேலைக்கு முயற்சி செய்ங்க . யாரையும் சார்ந்து இருக்காதீங்க. வாழ்கை நலமாக இருக்கும்.
@MPDhanamjayan
@MPDhanamjayan 3 ай бұрын
இதே மாதிரி கள்ள சாராயம் கண்டுபிடிச்சா பரவாயில்லை
@S.a.r.a.s_W.o.r.l.d
@S.a.r.a.s_W.o.r.l.d 3 ай бұрын
Ulagathulaye paakadha oruthar mela uyire vachurukom na adhu vaithula irukka kulandhai mela matum dan ana adhaum avasarama ulla enna iruku karupa sevapa nu idhelam pathu enna da seiya poringa 🤦😤
@closetomyheart6147
@closetomyheart6147 3 ай бұрын
ஆத்தூர் சேலம் ல நடக்குது
@AKMomsTime
@AKMomsTime 3 ай бұрын
S.once i heard from sisterinlaw
@premaprem5482
@premaprem5482 3 ай бұрын
உடல் சிலிர்த்து விட்டது கடவுளே....... அம்மா எப்படி இப்படி எத்தனை எத்தனை பேர் குழந்தை இல்லை என்று அழுகிறார்கள் ஆனால் இவர்களுக்கு எப்படி 😢😢😢😢
@heaven-t8l
@heaven-t8l 3 ай бұрын
❤Donor இருக்கு அதிக செலவு இல்லாமல் குழந்தை பேரு கிடைக்கும் பலர் இந்த முறை தான் கடைசியில் தேவை என்றால் கூறவும்
@Kv2024feb5
@Kv2024feb5 3 ай бұрын
Orey podu போடாம விட்டுட்டீங்க madam 😢
@AnimeWorldTamil75985
@AnimeWorldTamil75985 3 ай бұрын
Pen kulanthai ga pirantha avangaluku ippo lam ennanga pathukappu irukku ,dailyum oru school anuppa koodam payenthuttu anupram.
@MaaranGuna
@MaaranGuna 3 ай бұрын
தர்மபுரி படிப்பறிவு இல்லாத தற்குறி ஊர்
@Mageshwari-qv9mu
@Mageshwari-qv9mu 3 ай бұрын
ஊரில் நல்லவர்களும் உள்ளனர் ஊரை ஒன்றும் சொல்லாதீர்கள் மனிதனை மட்டும் பேசுங்கள்
@Ansari.rowther555Jabbar
@Ansari.rowther555Jabbar 3 ай бұрын
DHARMAPURI DISTRICTLA MANGO BOYS ADIMAIGAL NIRAYA ERUKANUNGALAY? 😂😂😂
@subramanianmanikam344
@subramanianmanikam344 3 ай бұрын
ஒரு குழந்தை இல்லாமல் ஆறு வருஷமா கலங்கிக் கொண்டு இருக்கிறேன்
@susilasusila6466
@susilasusila6466 3 ай бұрын
May be she doesn't get commission properly.😢
@sudha-h8m
@sudha-h8m 3 ай бұрын
Irfan na kekka thuppu illa 🤬🤬🤬🤬panam irrukura vanga aboard poi pakkuran kasu illathavan 😢😢😢😢😢ippadi than mattipan
@eshwarimoorthi4466
@eshwarimoorthi4466 3 ай бұрын
Apdiye madurai pakam vanthu raid vidunga madam..
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 3 ай бұрын
தங்கம் விலையை குறைத்தால் இது போன்ற தவறுகள் நடக்காது
@Anitha-ht4xu
@Anitha-ht4xu 3 ай бұрын
Engaluku marriage aaki three years akkuthu innum baby illama evlo kastapadurom 😭😭aana inga ipdi panranga
@sridharr1184
@sridharr1184 3 ай бұрын
இந்த செயலை வன்மையாக கண்டிக்க வேண்டிய து நமது கடமை.
@sankarbalabala2687
@sankarbalabala2687 3 ай бұрын
Mam ivan, salem kalakurichi laum. Ithu mari onu vachi irukan.... 😂😂😂
@lakshmisubha2036
@lakshmisubha2036 3 ай бұрын
Kanyakumari district la ipdi patta muttaalgal konjam commi...... Other district mutta thoominga konjam athigam........ Samutti kilzikanum......
@mridulak3122
@mridulak3122 3 ай бұрын
Guys I still don’t get what’s going on…. I can understand what they are saying. What is the issue?
@gomathishanmugam4572
@gomathishanmugam4572 3 ай бұрын
Enda eppada thiruntha pooreenga... Pon kulathanthiya alicha unga aan kulanthai sanyaasi ya than pogum... Vamsam eppadi thalaikum naatharigala..
@kuttysshamsudhiksha1858
@kuttysshamsudhiksha1858 3 ай бұрын
இந்த மாதிரி நிறைய நடக்குது
@ladduchettai2.046
@ladduchettai2.046 3 ай бұрын
Enda ava ava pen kuzhandhai kidaikkalanu padatha paadu padura. Enaku 3 aan kuzhandhai. Innum oru pen kuzhandhai kidaikkavillai ena yengi thavikkirathu thaai manadhu. Pongada anguttu
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 3 ай бұрын
Congratulations mam . good job 👍👍👏👏👏
@sabanaP
@sabanaP 3 ай бұрын
Pengal Endrale yaruku pudikrathu ela Reason safe first ela💯💯💯💯💯
@diviram4312
@diviram4312 3 ай бұрын
Pen kulamdha ulagathuku vandhu kasta padradhuku...peasama kalaikardhea paravaladha...
@mahendaranmahi6886
@mahendaranmahi6886 3 ай бұрын
Yes
@revathir5733
@revathir5733 3 ай бұрын
Correct mam
@RajeshDirector
@RajeshDirector 3 ай бұрын
எதுக்கு பெயிலும், ஜாமினும் தர்றாங்க..! கொடுத்த காவல்துறை, நீதிமன்றத்தை முதல்ல லெப்ட், ரைட் வாங்குங்க
@jesme729
@jesme729 3 ай бұрын
Yamma ponnu porantha pothum nu nenga ninkrenga.... ana ponna poranthu nanga padura paadellm paakkumpothu ponna porakamaly rnthrklamnu thonuth
@judimaghi9496
@judimaghi9496 3 ай бұрын
Unma sister
@rosapark651
@rosapark651 3 ай бұрын
Dai pattikaadu...padi da 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@jesme729
@jesme729 3 ай бұрын
@@rosapark651 po pattikattuku porantha pannada vnthutan... amplaiya pomplaiyanu dfrnc thryama comments poda....
@chan8772
@chan8772 2 ай бұрын
​@@rosapark651 avanga kastatha solli irukanga ...
@chan8772
@chan8772 2 ай бұрын
​@@rosapark651 avanga enna solla varanganu kooda puriyatha nee ellam padippu pathi pesura .... Society change aaganum ... Pengaluku pathukapu venum ,,no dowry ...ithellam Strict pananum nu solranga da tharkuri
@PavithraArulEdwin
@PavithraArulEdwin 3 ай бұрын
En frnds ku 12 years ah kolantha illa 😢 ana neegala eppadi pandiringa veandam naa mulu manasoda kolanthaiya pethu satta purvama yaarukathu kuduga punniyamathu serum😢😢
@minnaldeepa184
@minnaldeepa184 3 ай бұрын
Evungalala thugala podunga ma plssss😡😡😡😡😡😡😡
@aravindr2852
@aravindr2852 3 ай бұрын
Madam Irfan nu oru than video poduran avanta unga law work agathoo😅😂😂😂
@bhuvi1991
@bhuvi1991 3 ай бұрын
Super madam 🥳🥳😇
@sudhagarm3083
@sudhagarm3083 3 ай бұрын
குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு மட்டுமே தெரியும் வலி
@JOTSNAVINO
@JOTSNAVINO 3 ай бұрын
Ungala mari irukaravangalala rendu pen kolanthaya vechiruka engala kevalama pakuranga...Super madam..Inime pen kolanthayanu test pannanumnu nenaikura ellarukum bayam varum..
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН