ஒழுக்கமில்லாத குடும்பங்களால் ...காவல்துறைக்கு தான் அதிகமான. தலைவலிகள் ..
@Naruto-qs8wm12 күн бұрын
Apdi solladhinga anna 😢
@guna482212 күн бұрын
@Naruto-qs8wm குடும்பம் என்பது ஓர் கோயில் ....அந்தக் கோயிலில் சாமி என்பவர்கள் அப்பா அம்மா தான் ...அவர்களே பிள்ளைகளையும் வந்த மருமகள்களையும் ஒழுக்கத்தோடு வளர்க்காமல். அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் சரி என்று ..வழிநடத்தினால் என்னவாகும் ....இந்த நிலைமை தான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வாழ வேண்டியதுதான் ...
@blackberry391012 күн бұрын
😂😂😂😂
@anonydass2.o81712 күн бұрын
Drink pannumbothu sari pannirukkanum
@eyanmuraimaruthuvarelaiya12 күн бұрын
Wife's talking from the heart...but this Amma speech is...... God there... Rip to his soul...
@Abirami-12912 күн бұрын
இந்த மீடியானல தான் இந்த பிரச்சினையே அந்த பையன் இறந்துட்டான் இதுவே அவங்களுக்கு பெரிய இழப்பு விட்டுட்டு போக வேண்டியது தான அவங்க வீட்டு பிரச்சினைய அவங்களே சரி செஞ்சிருப்பங்க இந்த மீடியா எருமைங்க உள்ள போய் அவங்க லைக்ஸ்காக அந்த பையன் அம்மாவையும் அவங்க மனைவியும் இப்படி ஏத்தி விட்டு பெரிய விசயம பன்றிங்க உங்களுக்கு அறிவு இருக்கா அவங்களே அந்த பையன் இறந்து போன சோகத்தில் இருக்கங்க ஆறுதால இல்லைனாலும் அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கதிங்க அவங்க வேளைய அவங்கள பாக்க விடுங்க எப்போதுமே வீட்டு பிரச்சினை முடிவே வராது அது சரியும் ஆகாது அதுவே காலப்போக்கில் சரி ஆகிடும்.
@Pandiya-uw9fr12 күн бұрын
எல்லா மாமியாரும் ஒன்னுதான் மகனுக்கு ஏதாவது ஒன்னு நா மருமகள் மேல தான் பழைய சுமத்துவது
@RekaReka-o2b12 күн бұрын
பெத்த புள்ள செத்தது பாடு இல்ல. வண்டி தான் இப்போ உங்களுக்கு முக்கியம்
@blackberry391012 күн бұрын
எந்த வண்டி..😮😮
@MR-KING-RAJA-0111 күн бұрын
R15
@kowsalyat60998 күн бұрын
என்ன செய்யறது என அவர்களுக்கு தெரியவில்லை
@Linda-62712 күн бұрын
முதல் பேட்டி எடுபதை நிறுத்துங்கடா. வாகன விபத்தில் இறந்து போனவனை அசிகப்படுத்துகிறீர்கள்
நீ அம்மாவா நீ யோக்கியமா அவன் மனைவியை குறை சொல்லாதே
@hemagunasekaran893312 күн бұрын
பிசாசுகளிடம் இருந்து அவன் நிம்மதியா ரொம்பதூரம் போய் விட்டான் நீயெல்லாம் ஒரு அம்மா🗣️🗣️🗣️🗣️
@KathijabeeK11 күн бұрын
அந்த வயசு பொண்ணு சின்ன வயசு பொண்ணு இதுக்கு அப்புறம் வாழ்க்கை எப்படி அமையப் போகுதுன்னு தெரியல சாவுக்கு பக்கத்துல கூட நிக்க விட மாட்டேங்குற நான் எப்பேர்ப்பட்ட மாமியார் உனக்கு புடிக்கல புடிக்கலைன்னா எப்படி அது அவ வீட்ல இருக்கிறது அவ புருஷனோட பொருள் எல்லாம் அவளுக்கு தான் சொந்தம் உனக்கு எப்படி சொந்தமாகும் பெத்த தாய் தானே நீ புள்ள செத்த சோகத்தில் இருக்கிற அதுக்கு அப்புறம் வேறு கதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற உன் பெத்த பொண்ணா இருந்தா அது மாதிரியெல்லாம் கேட்பியா வாழ வேண்டிய வயசுல அந்த பொண்ணு என்ன ஆயிருக்கு அது யோசிச்சு பாரு வண்டி வேணுமா வண்டி சொந்த வாழ்க்கையில் அந்த பையன் எப்படி இருந்தான் எங்களுக்கு தெரியாது செத்த மண்ணுல போயிட்டான் எல்லாரையும் சந்தோஷத்தை பார்த்துட்டு இருந்தான் அந்த பையன் இன்னைக்கு அந்த புள்ள உயிரோட இல்லை மாத்தி மாத்தி குறை சொல்லிக்கிட்டு இருக்காம நல்லபடியா வாழை அறுத்து வலி பாருங்க நல்ல மாமியாரா இருந்து ஏன்னா நீ அந்த பொண்ண வாழவைக்க வழிய அம்மா 😭😭😭😭🌹🙏
@1-min-mindfree-tv12 күн бұрын
மகனே போயேடா வண்டி வேணு மா வண்டி
@najmunnisa66177 күн бұрын
அம்மா அம்மா தான் மத்த தெல்லாம் சும்மா தான் , உலகம் என்ன வேண்டும் சொல்லட்டும் அந்த பெண் back ground எனனவோ,தாயன் கண்ணீர் மனமுருகுது அழகு மகன் கொஞசம் control panni வளர்த்இருக்கலாம், அவன்இஷ்டத்துக்கு விடுட்டீங்க ,இப்ப போச்சேன்னு அழுது என்ற புரியோஜனம், அல்லாஹ் விடம் அவன் சுவர்க்கம் புக மன்றாடுங்க,அத விட்டு என் மகனை கும்பிடுவேன், மரு படியும் தவறு செய்யாதீர்
@k3infra33912 күн бұрын
Don't drink and drive This is the morel of the story
@Manoj-uw9lg12 күн бұрын
Yerkanave kalyanam agiruku edhuku takkunu oru kalyanam pannanum 😑
@KumaranKavitha-wq9ky12 күн бұрын
Unga rendu per tholla thagama dha pavam andha anna...poi sethutaru pola 🥺🥺
@Dhanasekaransekaran11 күн бұрын
அவன் ரொம்ப குடிகாரனும் இல்லை அப்படி குடிக்கிறவன் எப்படிடா ரீல்ஸ் பண்ண முடியும்
@Feathers-o8t12 күн бұрын
காலு தரையில படல ஆனா அவன கையால சாக்டைய சுத்தம் செய்ய வைச்சேன். தெருவில் வித்தை காட்டி பணம் கொண்டு வா எனது சொன்னேன்
she talk about only material things Amma take care of u r son's dream
@RaviChandran-ip5ci9 күн бұрын
சென்னைதான் நாகரிகம் கெட்டு போய் குடும்பங்கள் சிதறி கிடைக்கின்றன. சென்னைத்தான் இப்படி என்றால் கிராமம், பட்டி, தொட்டி எங்கும் கலாசார சீற்கேடு 14,15 வயதிலே குடிக்க ஆரம்பிகிறங்க 20 வயதில் வீட்டுக்கு வாங்கி வந்து குடிக்கிறங்கிறாங்க? அவனுக்கு இதுக்குள்ளே ரெண்டாவது திருமணம் மொத்தத்தில் வீட்டில் இருக்கறவங்கலாம் சரி இல்லை பிள்ளைகளும் சரி இல்லை எங்கே போகுது தமிழ்நாடு??? பசங்களுக்கு வண்டி வாங்கி தராதிங்க. இன்ஸ்டா கிராம், ரீல்ஸ் இதில் எல்லாம் என்ன?? செல்போன்லா தமிழ்நாடு கெட்டு போய் கிடக்கது. பசங்களா கட்டுப்பாட வளர்க்கபாருங்க!!!
@RizzuRizzu-br9vo11 күн бұрын
Amma pls alaadheenga aayiram uravugal vandhalum petha thaaiku appram dhan matha uravugal ellame neenga solli aluradhu romba vedhanaya irukku unga paiyan ponalum unga peran pirappan dhayavu senju andha ponna ethukkonga unga magala paarunga unga paiyan unga veetla Marubadiyum porappan
@mythilinisha.smythili396212 күн бұрын
Jewellery, bike appadinu things mela tha asa pola ivangaluku. Poi sathiyam panathinga amma. Bike fast ta drive pana ippadi tha 😢
@Santhira_uthaya12 күн бұрын
Already sethu poidaru.... athelam problem ila atm card bike ring 💍 than mukkiyam pola intha ammaku
@MytheesMythees-h3r12 күн бұрын
Amma worst marumagal pavam
@umamaheshwari-z9s12 күн бұрын
சரியானது சரியா இருக்கும் கிழ்தரமாணது கீழே சரியும்
@Pappuschannel6 күн бұрын
Amma wife rendum perum rahul sethathukku apromum ipdi pantringana avaru uyiroda iruntha apo evlo depression la irunthu iruparo i think rahul avaru venunte depression la divider vittu iruparu pola😢😢😢