“தி.மு.க.வில் பொறுப்பில் தான் இருக்கிறார்.. ” முக்கியமான அமைச்சர்களுடன் புகைப்படம்" அண்ணாமலை நறுக்..

  Рет қаралды 71,126

Polimer News

Polimer News

Күн бұрын

“ தி.மு.க.வில் பொறுப்பில் தான் இருக்கிறார்.. ” முக்கியமான அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துள்ள குற்றவாளி.. அடுத்தடுத்து பல புகைப்படத்தை காட்டி அண்ணாமலை நறுக் கேள்வி
#Covai | #BJP | #Annamalai | #FIR | #TNGovt | #DMK | #PolimerNews #BJPAnnamalai
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 151
@pvkumarandigital1365
@pvkumarandigital1365 9 күн бұрын
இதுபோன்ற அரசியல் வாதிகள்தான் இப்போது தமிழகத்திற்கு வேண்டும்
@magendranmagendran100
@magendranmagendran100 9 күн бұрын
நிச்சியமாக உங்க புரட்சி வெல்லும் 💯👍
@Kamachipuramspace
@Kamachipuramspace 9 күн бұрын
தமிழக மக்களே திமுகவுக்கு தயவுசெய்து ஓட்டு போடாதீர்கள் நம் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம்
@South-IndiaN-y7g
@South-IndiaN-y7g 9 күн бұрын
DMK மட்டுமல்ல, எல்லா கட்சியிலும் இந்த மாதிரியான குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். எனவே, இதை குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது மட்டும் போட வேண்டாம். ஆனால் ஆட்சி நடத்தும் கட்சி இதற்கு பதிலளிக்க வேண்டும்.
@Moulyadev
@Moulyadev 9 күн бұрын
Unmai daily nadakurathe partha payama eruku enoda pappa daily school poitu vara varaikum nenju patharuthu school kula 8 th standard padikira pasanga kaiyile kanja erunthuchunu soldranga
@fg3752
@fg3752 9 күн бұрын
Aaama BJP ku poadunga avanga intha alavukku mattera veliya vara udaama paniirupanunga , Brijh bhusana kaapathunaamaathiri kaapathir iruppaanunga
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 сағат бұрын
DMK vonruthan Makkal SEVAKAN ANNAMALAI VETTIPPAIYAL
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 сағат бұрын
Annamalai VAMBAN
@sivakumars2211
@sivakumars2211 9 күн бұрын
இத்தனை நாள் அண்ணாமலை இல்லாமல் கேள்வி கேட்க ஆள் இல்லை
@Ragupathi.பிஜேபி
@Ragupathi.பிஜேபி 9 күн бұрын
மக்கள் முதல் வர் மலை
@chandruchandru2472
@chandruchandru2472 9 күн бұрын
ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்
@jeyakumar2320
@jeyakumar2320 9 күн бұрын
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@wanderbees989
@wanderbees989 9 күн бұрын
this boldness is the difference between Annamalai & so called Work From Home leader Vijay
@Vijayakumar48-abc
@Vijayakumar48-abc 9 күн бұрын
Excellent 👌
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 9 күн бұрын
கடந்த அதிமுக ஆட்சியில் விதியில் இருங்கி போராடிய கர்ப்புக்கரசி கனிமொழி எங்கே கண்ட வரச்சொல்லுங்கள் 😠😠😠
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 9 күн бұрын
Karupu arasi ya illai pulugna arusi bro
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 9 күн бұрын
@sureshkumar-cc1jq ராசா விடம் தான் கேட்க வேண்டும் 🤭🤭🤭
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 9 күн бұрын
கற்புக்கரசியா 😲😫
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 9 күн бұрын
நேர்மையான ஊடகங்கள் என்றால் இந்த அராஜகம் பற்றி விரிவாக விவாதம் நடத்த வேண்டும். ஊடகங்கள் இதற்கு முன் வருமா?
@PuvaneshKumar-d3c
@PuvaneshKumar-d3c 9 күн бұрын
200
@duraisamy7394
@duraisamy7394 9 күн бұрын
தமிழக அரசை கேள்வி கேட்பது ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும் தான் மக்கள் ஒரு பிரச்சனை என்றால் எல்லா கட்சித் தலைவரும் குரல் கொடுக்க வேண்டும்
@gajendhiranthangam4427
@gajendhiranthangam4427 9 күн бұрын
Extra luggage Vijay engaya pona😂
@RajKumar-jz4dr
@RajKumar-jz4dr 9 күн бұрын
திரிஷா பாதுகாப்புக்கு சென்றுள்ளார்.....
@gunasekaran4851
@gunasekaran4851 9 күн бұрын
❤🎉🎉 Mass ANNAMALAI 🙏 sir
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk 9 күн бұрын
சரியான நேர்மையான..... ஆண்மை தன்மை கொண்ட ஊடகங்கள் இருந்தால் இந்த...விசாரணையை விவாதம் நடத்துங்கள் பார்க்கலாம் 😳😳
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 9 күн бұрын
Annamalai IPS mass😊
@praveen-ei7ft
@praveen-ei7ft 9 күн бұрын
Hatts of you sir. Really. No words to say.
@shivakumargk3992
@shivakumargk3992 9 күн бұрын
Annamalai IPS our only hope for our children's safety and bright future ❤❤❤❤
@ManiKandan-rh3ou
@ManiKandan-rh3ou 9 күн бұрын
Great brother
@sathishswaminathan4727
@sathishswaminathan4727 9 күн бұрын
Annamalai on the right track 🔥
@FLYINGTen-Arrows
@FLYINGTen-Arrows 9 күн бұрын
Annamalai 🧡🧡🔥🔥🙏🙏🙏🙏
@neelakandan3261
@neelakandan3261 9 күн бұрын
Annamalai mass ❤
@Idhalya_Idhalya
@Idhalya_Idhalya 9 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajip5462
@rajip5462 9 күн бұрын
Super thalaiva
@RajaGopal-f8l
@RajaGopal-f8l 9 күн бұрын
மக்களே இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள் 🙏🏻 படித்தவன் கையில் பொறுப்பை கொடுங்கள் 🙏🏻
@Thalapathy_tvk2024
@Thalapathy_tvk2024 9 күн бұрын
அண்ணாமலை பேசுவதற்கு எந்த தவறும் இல்லை தமிழ்நாட்டுக்கு நல்லது தான் சொல்றாரு...
@Layanikarobin
@Layanikarobin 9 күн бұрын
😂😂
@saravanan2861
@saravanan2861 9 күн бұрын
இந்த லியோனி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் எல்லோறும் எங்கு போனார்கள்
@Nehru-r5t
@Nehru-r5t 9 күн бұрын
Super, annamalai
@SujathaMurali-h8b
@SujathaMurali-h8b 9 күн бұрын
Great leader Annamalai Anna 👍👍👍👍🙏🙏🙏
@ajic5184
@ajic5184 9 күн бұрын
இதுக்குதான் அண்ணாமலை வேணும்
@muthunirmala1247
@muthunirmala1247 9 күн бұрын
மணிப்பூரில் என்ன நடந்தது அதுக்கு ஏன் அண்ணாமலை அன் கோ வாய்திறக்கலை .அது தவறானதா தெரியலையா
@meshu6602
@meshu6602 9 күн бұрын
Thirudhava mattinga ...modhala namma state ah papom ,epo pathalum மணிப்பூர் nu ...avaru nammakaga dhan pesraru
@Ambedkar786-h6t
@Ambedkar786-h6t 9 күн бұрын
Crt comedy malai😂
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 9 күн бұрын
​@@muthunirmala1247un pondatti ku nadanthalum Manipur ah than Karanam kattiviya
@Sathishkumar-wr7no
@Sathishkumar-wr7no 9 күн бұрын
Mass🔥🔥🔥
@Karthi-kg5ub
@Karthi-kg5ub 9 күн бұрын
ஏங்க சார் இத்தன நால இருந்திங்க ❤❤❤
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 9 күн бұрын
Now, where the DMK ministers will hide their face?
@AnbuArasu-d3p
@AnbuArasu-d3p 9 күн бұрын
🎉🎉🎉❤உண்மை உண்மை
@bhuvanesh6643
@bhuvanesh6643 9 күн бұрын
I support annamalai
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 3 күн бұрын
🙏Super SriAnnamalai Sir Hats Of To You👌👍👏💪🤝🔥🚩
@dheeshnaram3970
@dheeshnaram3970 9 күн бұрын
Super Sir...u r correct 💯
@IndraJith-vp9rv
@IndraJith-vp9rv 9 күн бұрын
Nxt Cm Tamilnadu Annamalai..
@ManiKandan-rh3ou
@ManiKandan-rh3ou 9 күн бұрын
எதிர்கட்சி தலைவர் என்ன ஆனார்
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 9 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி நேற்றே போட்டி கொடுத்துவிட்டார்
@rrbjealp
@rrbjealp 9 күн бұрын
Today morning annauniversity gate la porattam pannar
@reshwanthmani8332
@reshwanthmani8332 3 күн бұрын
Super na🎉🎉🎉🎉
@saravananbabu792
@saravananbabu792 9 күн бұрын
இது தான் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
@ManiKandan-rh3ou
@ManiKandan-rh3ou 9 күн бұрын
அண்ணன் விஜய் அவர்கள் எங்கே போனார் cm ஆகினால் மட்டும்தான் வெளியே வருவாரோ
@madhavansourashtra882
@madhavansourashtra882 9 күн бұрын
Patch work tvk😂
@veerasekar3263
@veerasekar3263 9 күн бұрын
😂
@invideo1115
@invideo1115 9 күн бұрын
As a vj fan. I support annamalai
@SembaruthiChannel
@SembaruthiChannel 9 күн бұрын
How he is collecting all
@chandrasekark2244
@chandrasekark2244 9 күн бұрын
மக்கள் திருந்தாத வரை வாழ்க்கை மலராது
@ravikannan9985
@ravikannan9985 9 күн бұрын
Next cm annamalai anna❤❤❤❤
@pjsvijay
@pjsvijay 8 күн бұрын
🔥🔥அண்ணாமலை
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg 5 күн бұрын
என்ன சொல்ல பாவம் தமிழ் நாடு மக்கள்
@kanniappanramu2071
@kanniappanramu2071 9 күн бұрын
2026 la DMK ku sangu than..
@maheshpatile.cmaheshpatile9042
@maheshpatile.cmaheshpatile9042 9 күн бұрын
Annamalai ❤
@-VIJAYARAGAVANM
@-VIJAYARAGAVANM 9 күн бұрын
Waiting for Vijay TVK pressmeet in this issue
@keerthinivesh
@keerthinivesh 7 күн бұрын
Wat a fire❤🎉🔥
@kaviyavlogs5681
@kaviyavlogs5681 9 күн бұрын
Vijay Anna pesuga 😅😢
@nanthagopal4748
@nanthagopal4748 8 күн бұрын
சரியான பதில்
@manojkumar-cs5zv
@manojkumar-cs5zv 9 күн бұрын
❤❤❤❤
@SelvamRajm-n4i
@SelvamRajm-n4i 9 күн бұрын
👏👏👏
@shivakumargk3992
@shivakumargk3992 9 күн бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤❤
@kiranmysore6890
@kiranmysore6890 9 күн бұрын
Next assembly TN ELECTION annamalai sir will come big way or victory.
@riyavelu563
@riyavelu563 3 күн бұрын
👍👌
@dheeshnaram3970
@dheeshnaram3970 9 күн бұрын
Don't vote DMK
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 9 күн бұрын
போட்டோக்கள் சாட்டையடி கேள்விகள். திமுக தலைவர், பொது செயலாளர் மற்றும் மினிஸ்டர் ரகுபதி வெட்கப்பட வேண்டும். தமிழக வாக்காளர்கள் சரியான முடிவை அடுத்தத் தேர்தலில் எடுத்து வாக்களிக்க வேண்டும்.
@michaelraji4589
@michaelraji4589 9 күн бұрын
திமுக சரியா இல்லை😂😂😂
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 2 күн бұрын
Please visit manipur
@RamamoorthiMoorthi1978
@RamamoorthiMoorthi1978 9 күн бұрын
Bjp
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 9 күн бұрын
மாற்றம் வரும் அண்ணன் விஜய் வருவார் முதல்வர் ஆவார் தமிழ்நாடு ஜெயிக்கும்❤❤
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 8 күн бұрын
உங்க அண்ணன் விஜய் இப்போது எந்த படம் ஷூட்டிங்கில் இருக்கிறார்?
@mohananpk653
@mohananpk653 5 күн бұрын
സൂപ്പർ അണ്ണാമല തമിഴ്കത്തിൻ വിടിവ്കാലഠ
@akalien9627
@akalien9627 9 күн бұрын
Annamalai ji usara irunga dravidan rhumba moosamanavan
@ganeshkumar-sq1dh
@ganeshkumar-sq1dh 9 күн бұрын
திமுகவுக்கு தயவுசெய்து ஓட்டு போடாதீர்கள்
@KarthikKarthikeyan-ik6bb
@KarthikKarthikeyan-ik6bb 9 күн бұрын
Next time no vote DMK
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 9 күн бұрын
மத்திய பாஜக அரசின் பாதுக்காப்போடு தமிழகத்தில் திமுக ஊழல் ஆட்சியை நடத்துகிறது
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 8 күн бұрын
பிரியாணி குவாட்டர் 500 ரூபாய்க்கு ஓட்டு போட்டவங்க பேசலாமா வெட்கமாக இல்லையா உங்களுக்கு
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 8 күн бұрын
@thenmozhignanodhayam நான் ஏன் வெட்கப்படனும் கடவுள் சத்தியமாக இதுவரை ஓட்டுக்கு பணம் வாங்கியது கிடையாது
@adyarrajj285
@adyarrajj285 6 күн бұрын
*இதுதான் விடியல் ஆட்சியா* ❓❓❓ *இதுதான் திராவிடியா மாடலா* ❓❓❓
@srisai7940
@srisai7940 7 күн бұрын
Where is USK now???
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt 9 күн бұрын
Meeting nadanthaal allaroomaa photoo adukarrangaa
@blacky7857
@blacky7857 9 күн бұрын
Annan unga reels nalla iruku
@athmajothip8136
@athmajothip8136 5 күн бұрын
அவரோட தொலைபேசி எண்களில் யார் யார் தொடர்பு கொள்வார்கள் என்று வந்த காலு போன கால் எல்லாத்தையும் பார்க்க வேண்டும் ஞனசேகரன்
@JourneyOfSarathi
@JourneyOfSarathi 9 күн бұрын
DMK Failed
@Nigi542
@Nigi542 7 күн бұрын
DONT VOTE 4 DMK
@Lightoftruth-sl8df
@Lightoftruth-sl8df 9 күн бұрын
இங்கு என்னதான் நடக்கிறது.. தவறு செய்தவன் எந்த கட்சியை சேர்ந்தவன் என்பது முக்கியமல்ல. நீங்கள் அரசியல் செய்வது தவறான முறையில் உள்ளது. உங்களுடைய கட்சியிலும் இதே போல நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் குறை கூறுவது கட்சியோ அல்லது ஆட்சியே இல்லை நம்முடைய சமுதாயம் கெட்டுவிட்டது. பெற்றோர்களின் வளர்ப்பும் மாறிவிட்டது. தவறு செய்தவனுக்கு நன்றாக தெரியும் இது தவறு என்று தெரிந்து தான் செய்கிறான். இதுல எந்த கட்சியும் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. உங்களுடைய கருத்துக்கள் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக இருக்கட்டும்
@tamildesan837
@tamildesan837 7 күн бұрын
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது , திராவிஷனுங்க சொன்னது இதுதான் “அரசியல் செய்யாம, அவியலா செய்வாங்க”
@svimal3834
@svimal3834 9 күн бұрын
"Annamalai தமிழ்நாட்டின் ஓர் அரசியல் அசிங்கம்!அண்ணாமலை தீ குளிக்க எங்கள் ஆதரவு.
@tamiltamilan3804
@tamiltamilan3804 9 күн бұрын
Women child safety ku BJP ku vote podunga !!! 🇮🇳🇮🇳🇮🇳
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 9 күн бұрын
Worst dmk
@JohnPeter-fs1xn
@JohnPeter-fs1xn 3 күн бұрын
Tvk
@Public-dc5rl
@Public-dc5rl 9 күн бұрын
Lookslike this gnanasekhar supplies anna University girls to some VIPs
@vinothvana3551
@vinothvana3551 9 күн бұрын
ஐயா அண்ணாமலையார் போட்டோஷூட் கேம் அல்ல போட்டோவை உன் கூட யார் இப்ப வேண்டுமானாலும் எல்லாம் எடுக்கலாம் போட்டோ முக்கியம் இல்ல அதிரடியாக இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்... உன்னால சொல்ல முடியுமா. கைதி பணம் சொல்லு அண்ணாமலை ஐயா அவர்களே.... போட்டோ ஷூட் யார் வேணாலும் எடுத்துக் கொள்ளலாம்
@vengadeshkumar1394
@vengadeshkumar1394 9 күн бұрын
Every village of Tamilnadu is divided into Caste Hindus area and dalit area..when this issue will be resolved , when Mr Annamalai will work for this to remove the barrier?. What is the solution u are having to resolve this issue?.
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 9 күн бұрын
இந்த தரித்திரம் புடிச்ச ஆச்சு ஒழியணும்
@Potter4545
@Potter4545 9 күн бұрын
Where is vijay inium twitter la ukanthutu irundha epidi
@mohaneditz6480
@mohaneditz6480 7 күн бұрын
Stalinu oruthar irrukkaraaa illaya
@sciencemystery8507
@sciencemystery8507 9 күн бұрын
dmk admk and bjp all are same no difference
@VishnuPrabahar.J
@VishnuPrabahar.J 4 күн бұрын
Tmk 200 vellum Stalin😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SureshKumar-iw6dm
@SureshKumar-iw6dm 3 күн бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu 9 күн бұрын
அவர் இந்த தமிழ் நாட்டின் அமைச்சர் அவருடன் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்
@kishoress1052
@kishoress1052 9 күн бұрын
Un magala kootitu poi santhika vai
@Arimakarnan
@Arimakarnan 9 күн бұрын
​@@kishoress1052 avanunga 200 kodutha,ammava kooda......😂
@vinothvana3551
@vinothvana3551 9 күн бұрын
ஐயா அண்ணாமலை ஐயா போட்டோ ஷூட் வைத்து ஏதும் பண்ண முடியாது... உங்க கூட 1000 பேர் போட்டோ எடுப்பான் பாருங்க எல்லாரும் எல்லா கட்சியில் போட்டோ ஷூட் உண்டு
@sendilnathan3271
@sendilnathan3271 9 күн бұрын
Mentalmalai - Pure Drama, Vaipillai Raja. Alaporan Tamilan Vijay
@FredrickJohnson-n3h
@FredrickJohnson-n3h 3 күн бұрын
Karpukkarasi Kaniai kanavillai kandu pidithu koduppavargal
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 9 күн бұрын
Dmk alliance kurma , 10 piase commnaty, saiko , wont they they sooth shut. If admk they will die kamal, suddharth, surya , vjs peeople are in comma
@santhoshkumar-wg3fm
@santhoshkumar-wg3fm 9 күн бұрын
DMK government ah dismiss pannanm.. Orey rowdy, crimal offense thu....
@elangoelango1359
@elangoelango1359 9 күн бұрын
Panaiyur pannaiyar eppovathu pesuya
@abithabio
@abithabio 9 күн бұрын
All these are like framed already by bjp i guess.. Within short period of time how caxn he shown all thses.. Its all maybe done by bjp to take ruling in the state
@Potter4545
@Potter4545 9 күн бұрын
Indha puthiya Thalaimurai karan nethu admk pathi vivatham nadatharan
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН