அப்புறம் என்னப்பா வண்டி பரிகொடுத்தவங்க அந்த ஆறு லட்சத்தை பிரிஞ்சி எடுத்துக்கங்க 😂 இந்த கிளபயலை ஆயுள் முழுவதும் உள்ள வைங்க 😂
@MohamedAsim-uk6xl18 күн бұрын
What a idea
@jamkamal715418 күн бұрын
இதுதான் தீர்ப்பு😂😂😂
@jayakumart33418 күн бұрын
கோர்ட்க்கு போகாமலே கேஸ் முடிசிட்டீங்க.. Super👍.. நல்ல யோசனை..
@humble203918 күн бұрын
நியாயமான தீர்ப்பு
@funwithsai198018 күн бұрын
இவ்ளோ சீக்கிரமா சுப்ரீம் கோர்ட்டே போனால் கூட 😅😅அவன் கூட ஜட்ஜ்மெண்ட் கிடைக்காது பா😊
@kumbidimon18 күн бұрын
உழுங்கா 6 லட்சம் பணத்தை அந்த வீட்டுக்காரர் கொடுத்திருக்கலாமே இந்த தில்லாலங்கடி ஆசாமிக்கு.
@rameshpandian322018 күн бұрын
Now a days house owners not returning lease amount to tenants.. simply owner will tell once new lease tenant comes.. i will return your amount... Be careful guys.😢😢😢
@sounthrarajan66418 күн бұрын
தாத்தாவுக்கு வச்சுட்டாங்க ஆப்பு😂😂😂
@Ainthukaram-ri2dm18 күн бұрын
😢 தினமும் எப்படி😢 இவனுக்கு காசு எங்க இருந்து வருகிறது 😢 தினமும் ஒவ்வொரு 😢 அவ்வளவு பேரா அப்படி இருக்காங்க😢
@Johnon77518 күн бұрын
Namba ooru la ithelam sagacham than bro
@vimalraj263818 күн бұрын
Pension ah than irukum vera enna 😂😅
@ramalingamselvaraj694318 күн бұрын
இந்த சம்பவத்தின் மூலக்காரணமே அந்த வீட்டின் உரிமை யாளரே. ஆம் லீஸ் தொகைய ஏமாத்த நினைத்தது யார்? பிச்சை எடுத்தாவது வாங்கி யதொகைய தரனும். பணம் வாங்கும்போது இனித்ததா?
@vimalraj263818 күн бұрын
Retired govt servant pola ..... Govt kudukura pension la jamaichirukaru thappila .... But bike ah koluthanathuku thakka thandanai tharanum .... Bike ah parikudathavangaluku kaasu um tharanum
@svrubberstamps18 күн бұрын
Thaatha vaazhum periyaar daa ambi
@skarunanshanmugam18 күн бұрын
நடராஜா நீ நடராஜா ஜெயிலுக்கு 😂
@Tneskej16 күн бұрын
Dai 🐘🐘🐘🐘
@mohammedismail950918 күн бұрын
Dai naanum veliya poraen varen oru ponnu ennaya pakka mathkira......oru ponnu kedaikala eppadi ......solunga pls.....