நீயா நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்! ss ஹைதராபாத் பிரியாணி கடைக்கும்பூட்டு

  Рет қаралды 250,342

Polimer News

Polimer News

Күн бұрын

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..! ss ஹைதராபாத் பிரியாணி கடைக்கும் பூட்டு
#Chennai | #SSHyderabadBiryani | #Biryani | #FoodPoison | #FoodSafetyDepartment | #FoodSafetyOfficers | #Sealed | #BiryaniShop
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 293
@RanjithKumar-ou3cc
@RanjithKumar-ou3cc 12 күн бұрын
தயவு செய்து அசைவம் வீட்டில் சமைத்து சாப்பிடவும் ஓட்டல் அசைவ உணவு மிக மோசம்
@GoldOnline
@GoldOnline 11 күн бұрын
சென்னை கடற்கரையில் விற்கும் உணவெல்லாம் சுத்தமோ?
@பெரம்பூர்ராஜேந்திரன்
@பெரம்பூர்ராஜேந்திரன் 12 күн бұрын
காவல் துறை நடவடிக்கை எடுக்காது வேஸ்ட்
@starsiva7541
@starsiva7541 12 күн бұрын
Vantapla
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
எச்சில் பிரியாணியை தவிர்க்கவும்....
@animeflim001
@animeflim001 11 күн бұрын
Seal vechitanga tana???
@chandrukumar1203
@chandrukumar1203 9 күн бұрын
DMK will support muslim owner
@arunkumarArun-h1p
@arunkumarArun-h1p 12 күн бұрын
வசதி வந்தா அடாக்கூடாது வறுமை வந்த வாடக்கூடாது புரியுதா அப்பு ஓவர் பந்தா இல்லம்மா வாழ பழகுங்க 💯
@gracehairexports7970
@gracehairexports7970 12 күн бұрын
💯 correct
@shakilaJohnsundhar-li2wc
@shakilaJohnsundhar-li2wc 12 күн бұрын
தயவுசெய்து யாரும் வெளியில் உணவு வாங்கி சாப்பிட வேண்டாம்.... முடிந்த வரை வீடுகளில் உணவு சமைத்து சாப்பிடுங்கள்...குழைந்தைகளின் எதிர் காலம் முக்கியம்
@lawrences9125
@lawrences9125 12 күн бұрын
இவன் அப்பு... ரொம்ப ஓவர் பந்தா.. என் காரு ஆடி.. நான் போடும் செருப்பு நாலாயிரம்.. என் பொண்டாட்டி போடும் செருப்பு அஞ்சாயிரம் இப்படியெல்லாம் பேசுனா உன் கூட உள்ளவனே வயிறு எரிவான்..... அடக்கி வாசிக்கணும்.. இப்போ அழக்கூடாது
@selvamselvam5282
@selvamselvam5282 12 күн бұрын
@arunkumarArun-h1p
@arunkumarArun-h1p 12 күн бұрын
தற்பெருமை அப்பு க்கு💯 ஆப்பு வைத்ததற்கான காரணம் ஓவர் பந்த 😂😂 செம்ம
@gracehairexports7970
@gracehairexports7970 12 күн бұрын
💯 correct bro appu and appu wife romba perumaiya pesuvanga
@manikandanktamil6127
@manikandanktamil6127 12 күн бұрын
UNAKKU EDHUKKU VAYIRU ERIYUDHU EENA JENMAMEY...
@Mrsm380
@Mrsm380 12 күн бұрын
@@arunkumarArun-h1pdei Unga Ammava okka dei Un kasulaya pantha panuran thevadiya movaney
@prithiveraj2705
@prithiveraj2705 12 күн бұрын
தயவுசெய்து அசைவம் வீட்டில் மட்டுமே சாப்பிடுவோம்
@inkkumar3
@inkkumar3 12 күн бұрын
100% agree அசைவமோ சைவமோ முடிந்த வரை வீட்டு உணவு சாப்பிடுவது தான் நல்லது பஜ்ஜி ஆனாலும் பானி பூரி ஆனாலும் வீட்டு எண்ணையில் உண்பது நல்லது
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 12 күн бұрын
அப்பு காசுக்காக தரமில்லாத சாப்பாடு எப்படி சாப்பிட கொடுக்கலாம்.
@gangadhamu9901
@gangadhamu9901 12 күн бұрын
பெரிய கடையா இருந்தா எச்சரிக்கை நோட்டீஸ் சின்ன கடையா இருந்தா சீலா என்னங்கடா உங்க சட்டம்
@Jaganjagan-xi6wo
@Jaganjagan-xi6wo 12 күн бұрын
Correct enna da naayam idhallam
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
SS biriyanikum seal thane vechanga..
@VijayKumar-ru1kf
@VijayKumar-ru1kf 9 күн бұрын
Appu dubakur
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 12 күн бұрын
அவன பார்த்தா எழை மாதிரி தெரியவில்லை...
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 12 күн бұрын
அப்பு கிட்ட BMW கார் இருக்கு
@shankararumugam2499
@shankararumugam2499 12 күн бұрын
​@@Thiyagarajan-gl1mbaudi car
@travelnatureentertainer2785
@travelnatureentertainer2785 12 күн бұрын
Police will never go against this type of shop, mammul vangitu vituruvanga
@sizzlinggreenonion
@sizzlinggreenonion 12 күн бұрын
அப்பு சுத்தம் இல்லையேன்றால் சப்பு😂😂
@pasummaipasummai660
@pasummaipasummai660 12 күн бұрын
உங்களுக்கு எதுக்குடா நீங்க குடும்பத்தோட போய் பிரியாணி திங்குறீங்க வீட்ல சமைச்சு திங்க உங்களுக்கு வலிக்குது
@selvamselvam5282
@selvamselvam5282 12 күн бұрын
@saravananramaiah7005
@saravananramaiah7005 12 күн бұрын
அப்புன்ன சீல்,அப்துல்லா அப்பிடின்னு சொன்னா ......
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
Apo appu, Venkat, sathish uh.. Adhu idhu nu peru vechutu sutham iladha porul kudutha sapduvingalaa.... Unga madhathu aal kudutha ennava irundhalum paravala nu solla mudiyuma
@parthasarathivs-tv7mu
@parthasarathivs-tv7mu 11 күн бұрын
எதுவும் நடக்காது கடைக்கு சீல்😂 Ssபிரியாணி சாப்பிட்டு மருத்துவமனையில் இருக்கிறனர் அந்த கடைக்கு வார்னிங்😢 என்னடா உங்க மாடல் 😅
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
SS biriyani ku seal vechutangale
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
Appu biriyani ku 10 days munnadiye notice kuduthurukangalaam
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g 12 күн бұрын
பாய் கடை என்றால் போலீஸுக்கு டர்ராகி விடுகிறது.
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 11 күн бұрын
😂😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
En ??
@balaji11061987
@balaji11061987 12 күн бұрын
இது பக்கா பிளான் மாதிரி இருக்கு!!!
@tigeronline10005
@tigeronline10005 12 күн бұрын
Yes look like targeting
@samyp5100
@samyp5100 11 күн бұрын
Yes.. these people are telling to close the hotel only.. they are targeting it seems..
@magi12-777
@magi12-777 12 күн бұрын
தமிழக மக்கள் சார்பாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து சைவம் அசைவம் போன்ற எல்லா உணவுகங்களிலும் சோதனை நடத்துங்கள். தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியமான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
ஐ டோன்ட் கேர் 😂😂🎉🎉
@prabhudeva267
@prabhudeva267 12 күн бұрын
Good action from police and food officer department 👍
@palaniyappankt4537
@palaniyappankt4537 12 күн бұрын
அமைதி மார்கமாக இருந்தால் ஒரு மைரும் புடுங்க முடியாது..!
@SAAA993
@SAAA993 12 күн бұрын
poda kaasu irundha yaraum onnum panna mudiyadhu idhu hindhu muslim vandhadhu
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
எச்சில் பண்டம் குப்பையிலே...
@SAAA993
@SAAA993 11 күн бұрын
kasu irundha yaraum onnum panna mudiyadhu da idhu muslim ena hindu enna
@duraipandianduraipandian1848
@duraipandianduraipandian1848 10 күн бұрын
@@SAAA993sarida echi thuppi
@rockj3129
@rockj3129 12 күн бұрын
ஹலால் நடவடிக்கைக்கு பதிலடியாக அப்பு பிரியாணி வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டது.
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
எச்சில் பண்டம் குப்பையிலே....😂😂😂🎉🎉
@soldierking6859
@soldierking6859 12 күн бұрын
@ rockj3129 Purila ji .. adhukum Idhukum ena iruku 🤔
@rockj3129
@rockj3129 12 күн бұрын
@@soldierking6859 ஹலால் முறை உணவகம் மட்டும் பிரியாணி விற்க வேண்டும்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 11 күн бұрын
எச்சி துப்பி தருவானுக பராலையா
@tamizhan6183
@tamizhan6183 11 күн бұрын
@@RameshKumar-dv3br ருசி கண்டவர்கள்...
@naveen0856
@naveen0856 12 күн бұрын
Bhai Briyani, Bhai briyani than.... enga namma kundu paiyan irfan .. avunga aalunga thana
@rockyvijay7624
@rockyvijay7624 12 күн бұрын
Idhu theva iladha peachu. Avan aalu ivan aalu nu. Tharkuri
@madhavan4747
@madhavan4747 12 күн бұрын
அப்பு உன் கடைக்கு வச்சிட்டாங்க ஐயா ஆப்பு... 😭😭😭
@Shamdhiya
@Shamdhiya 12 күн бұрын
Poli Officers ku Nalla Support Pannura Polimer
@vsrn3434
@vsrn3434 12 күн бұрын
சரியான நடவடிக்கை . Atleast 6 months மூட வேண்டும்..இந்த SS briyani மூட வேண்டும்
@beawarehelp6029
@beawarehelp6029 9 күн бұрын
Permanent ah seal vechutanga
@AAAA-kj4cg
@AAAA-kj4cg 12 күн бұрын
Fake reviewers like irfan should be arrested.
@tamilnadhiye
@tamilnadhiye 9 күн бұрын
Ellam Irfan ullita youtuber unga amount kudunga hospital la irukiravangaluku😅
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 12 күн бұрын
அப்பு சுப்பு உன் கடை la தண்ணீர் கேன் பலநாள் சுத்தம் செய்யாமல் இருக்கு சரியான நடவடிக்கை
@Thambi1986
@Thambi1986 12 күн бұрын
இருப்பாதிலே மிகவும் எளிதாக ஒரு வியாபாரத்தை முடித்து விட முடியும் என்றால் அது ஹோட்டல் வியாபாரம் மட்டும்தான்.... யார் வேண்டுமானாலும் pant பாக்கெட்டில் ஒரு பழைய எலும்பு துண்டு எடுத்து போய் ஒரு நல்ல உணவில் கலந்து விட்டு இந்த கடையில் உணவு சரி இல்லை என்று வீடியோ போடலாம், ஹோட்டல் ல நல்லா சாப்டுவிட்டு வயிறு வலிக்குது, வாந்தி வருது னு GH ல போய் அட்மிட் ஆகிவிட்டு ஹோட்டல் க்கு சீல் வைக்கலாம்...
@kalimuthu7772
@kalimuthu7772 12 күн бұрын
பாய் அந்த எலும்பு போடுகின்ற வரைக்கும் என்ன புடுங்கினான். பாய் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் பரப்பளவில் பொய் சொல்லக்கூடாது
@GovindhaRaj-vv4me
@GovindhaRaj-vv4me 12 күн бұрын
சரியாக சொல்லி இருக்கிங்க கஷ்டபட்டு முன்னுக்கு வந்த பலபேர்களுக்கு வயிற்றேருச்சல்
@ram14695
@ram14695 12 күн бұрын
என்ன என்ன பேசுறீங்கன்னு ஒன்னும் புரியலையே உங்கள் உணவு தரமாக இருந்தது என்றால் அங்கே நின்று அவர்கள் சப்ளை செய்து விட்டு வர வேண்டும் குறை சொன்னால் இந்த மாதிரி ஒரு தப்பான பொய்குற்ற சேட்டை யாருமே வைக்காதீர்கள் சொல்லப்போனால் பெரிய ஹோட்டல் எல்லாமே சாப்பாடு தரங்கெட்டு போய் கிடக்கு டீசண்டா டிசிபினா நான் லைட் போட்டு கடையை ஜோக்கா வச்சுட்டோம்னா சாப்பாடு நல்லா இருக்கும் இந்த மக்களுக்கும் மண்டையில் இருக்கு ஆனா உள்ள போய் பார்த்தா பத்து நாளைக்கு வந்து சிக்கன் எல்லாம் பிரைஸ் இல்லை வைத்து அப்பப்ப சூடு பண்ணி எடுத்து கொடுத்து அது நல்ல ஹோட்டல் என்ன கொடுமை இதற்கு விளக்கம் நீங்கள் கொடுத்தீர்கள் தவறான விளக்கம் பாய்....
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 12 күн бұрын
5:14
@Thambi1986
@Thambi1986 12 күн бұрын
@@kalimuthu7772 நீங்க புழு வச்ச எழும்ப pant பாக்கெட் ல வச்சு மறச்சு தானே எடுத்துட்டு வரீங்க, ஹோட்டல் காரன் பாக்கெட்ட செக் செஞ்சா உள்ள அனுப்பறான்?
@vipwhatsup1932
@vipwhatsup1932 12 күн бұрын
டாஸ்மாக் கடைக்கு சுகாதாரம் ?
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 12 күн бұрын
Tasmac la super ah irukum idha Vida..
@eswareswa6291
@eswareswa6291 12 күн бұрын
Suthama samaikka vakku illa pechu punndaiya paaru
@rameshp6209
@rameshp6209 12 күн бұрын
சுகாதாரம் இல்லாத பிரியாணி கடை இந்த அப்பு கடை பிரியாணி
@padithathusattam
@padithathusattam 12 күн бұрын
உருதுகாரன் தமிழர்களை வளரவிட மாட்டான்
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 12 күн бұрын
ஏன் உன்ன வாழ விடலயா😂😂😂
@padithathusattam
@padithathusattam 12 күн бұрын
@@Naan_Magan_Alla நீ ஏன் கதற
@padithathusattam
@padithathusattam 12 күн бұрын
@@Naan_Magan_Alla இதே நடவடிக்கை மற்ற பிரியாணி கடைகளில் நடக்கல ஏன்
@nope0000s
@nope0000s 12 күн бұрын
உண்மை
@A.KAMALESH
@A.KAMALESH 12 күн бұрын
என்னது பா பிரியாணி சாப்பிட்டதனால பொண்டாட்டி, குழந்தைக்கு டைபாய்டு வந்துடுச்சா.... புகாரை கூட சரியா குடுங்கப்பா 😅
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 12 күн бұрын
நல்ல வேளை கேன்சர் வந்துடுச்சின்னு சொல்லாமல் விட்டானே 😂😂
@udayakumar9130
@udayakumar9130 12 күн бұрын
Avuru peasumbothey therithu avuru evolo vali la peasurarunu, naalaiku unga pasanga or family ku ipudi nadntha theriyum athoda vali ennanu
@NiranjanprathapTJ
@NiranjanprathapTJ 10 күн бұрын
Adhukku dhan common sense irukkanum, typhoid linked to contaminated food and water adhu tharkuri unakku therila enna panna yaalartayum ippo technology vandhudichi.
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 12 күн бұрын
இனிமேல் புரோட்டா கடைகள் போல கண் முன்னே சமையல் அடுப்பை சமைத்து கொடுக்கனும் போல 😂😂😂🤣🤣🤣
@naveenrajsivasamy812
@naveenrajsivasamy812 12 күн бұрын
Usually, I get from Tondierpet branch. Chicken will be very fresh and clean. Home food is the best!
@mrwhitehouse1903
@mrwhitehouse1903 12 күн бұрын
This guy fraud he is acting
@AshokKumar-hn2qt
@AshokKumar-hn2qt 12 күн бұрын
Appu shop owner pesurathu sari illa, appattama therithu nadikura nu.. mati kitta pangu.. customers pavam
@samyp5100
@samyp5100 11 күн бұрын
அட போங்கப்பா.. இரண்டு நாளில் எல்லாம் சரி ஆயிடும்.. வீட்டில சமைச்சு சாபிடுங்கன்னா யார் கேட்குறா ...நமக்கு பிரியாணி முக்கியம்..
@praveen-kl7ns
@praveen-kl7ns 12 күн бұрын
Mannipu Kaditham kudupanga from hotel side, evan setha enaku ena 😂😂
@chingchang5196
@chingchang5196 12 күн бұрын
Acting
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 12 күн бұрын
Government tasmark pakam food department poguma?
@karthickumar8973
@karthickumar8973 12 күн бұрын
4days pathuruntha kaasu koduthu correct panniruppa...
@soldierking6859
@soldierking6859 12 күн бұрын
Other people who read this: should avoid non veg hotels next 1 year... Demand அதிகம் ஆனதும் quality எப்பவுமே குறையும் ... 😢
@kadhuvlogs
@kadhuvlogs 12 күн бұрын
4 days avuru ella k but license kudukanum check pannuvagala food quality nalla irunthathana tharuvaga nalla illa so seal veychaga ethuku evalo acting
@karthibillu6088
@karthibillu6088 12 күн бұрын
Thakali sooru😂
@Pk-yl3le
@Pk-yl3le 12 күн бұрын
SS biryani is a shame.. its quality is a shame..
@kathiravannataraj6029
@kathiravannataraj6029 12 күн бұрын
துளுக்கன் கடையில் சாப்பிடுவது ஏன்? தவிர்க்கவும்.
@SelectiveSnapper
@SelectiveSnapper 12 күн бұрын
துலுக்கன் பெட்ரோல் ஏன் வாங்குற ?
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 11 күн бұрын
அறிவில்லாத முண்டம்
@SelectiveSnapper
@SelectiveSnapper 11 күн бұрын
துளுக்கன் நாட்டு பெட்ரோல் போடுவதையும் தவிர்க்க முடியுமா சங்கி ?
@sathish2901
@sathish2901 12 күн бұрын
Poor people ku epsi da audi vanduchu
@tncricket78
@tncricket78 12 күн бұрын
En da yarum veetla samayal panna matingala da😂😂😂
@nope0000s
@nope0000s 12 күн бұрын
அவங்களுக்கு அவங்க சொந்த பிரச்னை நீ ஏன் ஹாக்கி கபடி விளையாடலனு கேட்டா எப்படி இருக்கும்
@அழகியதமிழ்மகன்-ழ3ச
@அழகியதமிழ்மகன்-ழ3ச 12 күн бұрын
Stop all road show shops first. Then go food safety checks to restaurants
@vsa422
@vsa422 8 күн бұрын
Enda Kedu keta biryani’s Mokathula Elam Velangama povingada echa you tubers
@ilayailayaraja7565
@ilayailayaraja7565 12 күн бұрын
Ella kadaikalilum ithu pondru kevalamagathan iruku
@அன்புதமிழன்-வ8ந
@அன்புதமிழன்-வ8ந 12 күн бұрын
Money...money...money, No trust. Now a days
@Klj897
@Klj897 12 күн бұрын
கடையில் பிரியாணி சாப்பிட்டால் இது தான் நிலை எங்குமே சுத்தம் இல்லை
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
உமிழ் நீரில் பலதரப்பட்ட கிருமிகள் இருக்கும், ஹலால் உணவுகளை புனிதப்படுத்த உமிழை பயன்படுத்துவதாக செய்தி படித்தோம்....
@vinothjay3892
@vinothjay3892 12 күн бұрын
Appo SS Hyderabad briyani ikku seal vaika mattinga... Ponga da nengalum unga rules um
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 12 күн бұрын
ஓவர் acting 😁அப்பு 🥇🥉🥈🏅🏆
@cringememes28
@cringememes28 12 күн бұрын
Ezhai ezhai nu soldraru aana audi car la vararu kai la kaluthula gold..lasy year verum thallu vandi one year la audi vaanguraruna epdi laabam? Epdi kaatupadi ayirukum? yosinga....
@qkxjszssx3081
@qkxjszssx3081 12 күн бұрын
Dmk worst government
@FarzanaImthiyas
@FarzanaImthiyas 12 күн бұрын
இவ பொய் சொல்றானனு நல்லா தெரிது, நானும் சாப்பிட்டே சொல்ரா உனக்கு ஒன்னும் ஆகலயே. பணம் புடுங்க தா ownera கூப்பிட்ரா
@PichakaranPichi
@PichakaranPichi 12 күн бұрын
Ivan kadilla suthmaa ierukathu
@ympremteja7989
@ympremteja7989 11 күн бұрын
It plan by officer because all biriyani shop sealed .I think that officer hate biriyani shop 😱😱😥😱😱😥
@velusona1586
@velusona1586 12 күн бұрын
அப்பு பண்ண தப்பு தெரியல,அப்புக்கு சாதகமா பேசிட்டேன் இப்பத்தான் தெரியுது அப்புக்கு ஏன் ஆப்புன்னு
@Srinivas94blr
@Srinivas94blr 11 күн бұрын
Audi Car Vachurukka Appu Naayae, Hotel Atmosphere Nalla Vachukka Theriyadha Da Mairandi..
@ParthibanA-nc9hm
@ParthibanA-nc9hm 12 күн бұрын
அடுத்தவன் மனசு கஷ்டப்படுத்தி வாழ்ற நான் வாழ்கிற பாலிமர் டிவி மெண்டல் பசங்களா
@nalla2873
@nalla2873 11 күн бұрын
Why are you eating n hotel if you are married ..... better eat in home ..... same way you have to come for ''' Vote for Money '' to have correct government to rule us which will take are every thing
@venkat1042
@venkat1042 10 күн бұрын
Briyani is emotion … Ippo briyani saapitu loose motion. Better cook it at home. Briyani is easy to make.
@sridharmani8129
@sridharmani8129 12 күн бұрын
Cooking place looks so clumsy.... Dirty.... How come the owner claims he is good at food... Very worst.... 😂😂😂Appu sema Acting 😂😂😂😂Super
@tamizhan6183
@tamizhan6183 12 күн бұрын
எச்சில் பிரியாணிக்கு அலைவதை நிறுத்தவும்....
@sravikumar7862
@sravikumar7862 11 күн бұрын
வீட்ல கிண்டி சாப்பிடலாம் , வர வர சமையலை மறந்து பெண்கள்
@user-armygirl2010
@user-armygirl2010 12 күн бұрын
Appu nanba unmeethu poramaikkararhal athiham.Unakku Alla irrukkan...
@SANTHOSHKUMAR-fe2rq
@SANTHOSHKUMAR-fe2rq 10 күн бұрын
Ss briyani karan 4 briyani bucket melidam varai sellum. Nalai kalai SS Briyani shop open agum parungal. Jathi, madham endru irukum varai indha arasu angae dhan kidakkum. Thirumdhungal, alladhu vizhithukollungal.
@michaelantonybritto
@michaelantonybritto 10 күн бұрын
I have seen some people ask in hotel food is Halal or not..Even in food review comments..instead of food is hygienic or not 😂
@RohiniUmeshkumar
@RohiniUmeshkumar 6 күн бұрын
Dog nu sonna footage share pannu ....vaikku vandhamadhiri pesakkoodadhu bro
@--NAVEENKUMAR
@--NAVEENKUMAR 12 күн бұрын
Applied kadai is not hygienic over hyped there are using long term frozen meet unhygienic cooking place and shop are not good
@SK-mc7gs
@SK-mc7gs 8 күн бұрын
SS biriyani thirumulaivoyol same issue kindly take action
@interestingfactsnew9835
@interestingfactsnew9835 10 күн бұрын
Appu neenga hotel business etuthu natathiringa iptiyellam kevalama oru kada natathi appavikala koltringa 😢😢
@ShafiShafa-f1x
@ShafiShafa-f1x 11 күн бұрын
YES I'M MUSLIM ☪️ BUT I SUPPORT ALWAYS POOR PEOPLE SS BRIYANI I WARN YOU THIS IS NOT ISLAM ☪️ TAKE CARE OF YOUR CUSTOMER FIRST
@guru2548
@guru2548 10 күн бұрын
In general non veg is always dangerous to health take veg as much as possible
@jijysunil1830
@jijysunil1830 12 күн бұрын
cutting sariya kakkiku poi irukathu.
@sathishncgl
@sathishncgl 10 күн бұрын
Always pay at hotels using card or UPI.. thats a proof
@jaffersathik7053
@jaffersathik7053 12 күн бұрын
Good job sir 👍👍🎉🎉
@PAIN_Jv
@PAIN_Jv 10 күн бұрын
Police trying hard to defend for free biriyani for his family lol 😂
@srikanthmba5770
@srikanthmba5770 12 күн бұрын
Ellai ellai nu soli en ippadi, ellai panakaran evan senjalum thappu than atha than solrom
@SANTHOSHKUMAR-fe2rq
@SANTHOSHKUMAR-fe2rq 10 күн бұрын
Nenga ellam varisaila ninnu briyani vanguna ippadi dhan seivanunga.
@SubashSelvaraj03
@SubashSelvaraj03 5 күн бұрын
Otha ration matrum vote booth Line ah vida ss la nikura line perusu 😂
@novelb5048
@novelb5048 12 күн бұрын
What the FSSAI is doing.. why there is no regular inspection by them.
@tamilnadhiye
@tamilnadhiye 9 күн бұрын
Naan elai audi car maddum thaan vachuruchen
@gloryjothi1163
@gloryjothi1163 12 күн бұрын
ஆமா சார் போன வாரம் இருமுறை எங்களுக்கும் இதே தான் நடந்தது 😢
@Yuziyusuf-s6r
@Yuziyusuf-s6r 12 күн бұрын
Riddles Hyderabad biryani appaditha irukku
@Yuziyusuf-s6r
@Yuziyusuf-s6r 12 күн бұрын
Ladies Hyderabad biryani warning kodukanum
@Mr.Ru_vlogs
@Mr.Ru_vlogs 10 күн бұрын
It's a unstable climate condition right now!! Many Microbes can grow at higher levels so proper cooking is must..And Also meat consuming must be avoided in these conditions..TAKE A NOTE
@sathishkumar-li4hk
@sathishkumar-li4hk 12 күн бұрын
Yedho free ya kudukara maathiri... Namma makk evalo kuttam parents thaan pasangaluku hotel food ku adit akuranga.... Daily night la heavy rush... Sunday la heavy line in S.S. Hyderabad briyani to purchase.... Request to people avoid outside foods for childrens.
@Virat18Goat
@Virat18Goat 7 күн бұрын
Pls do it all shop immediately
@petlover3427
@petlover3427 12 күн бұрын
Alif Biriyani raid pannunga
@Srinivas94blr
@Srinivas94blr 11 күн бұрын
Hygienic ah Vekkama Wakkali "Poor" nu Placard Thookitu Varan Appu Biryani... Appreciate The Officers 👏
@venkadesanvellaichamy8380
@venkadesanvellaichamy8380 8 күн бұрын
Aadi vaithu irukkum ealai
@AlauDeen-c6n
@AlauDeen-c6n 12 күн бұрын
எல்லாம் அவசர கோலம் யாரும் எதையும் முழுமையாக தெரிந்து கொள்வதுமில்லை ஆராய்ந்து பார்ப்பதும் இல்லை பிரியாணி என்பது ஒரு உணவு அதை மதத்தோடு சம்பந்தப்படுத்தி முழித்துக் கட்ட அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் உணவு பாதுகாப்புத் துறை ஒழுங்காக செயல்பட்டால் பலரின் வாழ்க்கைகள் பாதுகாக்கப்படும்
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 12 күн бұрын
சரியாக கூறினீர்கள் அன்பரே
@intelnew
@intelnew 12 күн бұрын
Yes, halal is not necessary
@Klachu-b1s
@Klachu-b1s 12 күн бұрын
​@@intelnew🙌
@AlauDeen-c6n
@AlauDeen-c6n 12 күн бұрын
@@intelnew முதலில் உங்களுக்கு ஹலால் என்றால் என்ன என்று தெரியுமா ஹலால் என்பது அரபு மொழிச் சொல் அதன் தமிழ் அர்த்தம் சுகாதாரமான. சுகாதாரமான உணவு மக்களுக்கு தேவை இல்லை என்று சொல்லுகிறீர்களா?
@mkppartham9608
@mkppartham9608 12 күн бұрын
Puratasi matham enda sandai podurings
@Arun-ez8wi
@Arun-ez8wi 9 күн бұрын
Close all briyani shops
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН