இந்த நியூஸ் விட கமென்ட் படித்து என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை😊😊😊😊
@vjy00372 жыл бұрын
பாம்புகள் பத்தி நியூஸ் போடலைனா பாலிக்கு தூக்கம் வராது போல 😂🐍
@ve55352 жыл бұрын
Ama bro
@saranyaananya75922 жыл бұрын
🤣
@parasuramacademy38602 жыл бұрын
பாலி எதாவது போட்டால் தான் தூக்கம் வரும் இல்ல என்றால் அவர்களுக்கு பித்து பிடித்து விடும்
@shamsuinyoutube...74712 жыл бұрын
எவ்வளவு கொடுமையாக இறந்திருப்பார் நினைத்தாலே உடல் கூசுகிறது...
@balamurugand98142 жыл бұрын
வினோதமான மனிதர்கள்.
@jbr_gaya_32 жыл бұрын
பாக்கும் போதே பயமா இருக்கு சாமி இவர் எப்படி இருந்திருக்கும் இறக்கும் தருவாயில் பாவம் அவர்
@shenbamari52492 жыл бұрын
Yar pambu valarka sonna? Ithu ivara thedikitathu.
@CHANDRUKUMAR31082 жыл бұрын
மனிதர்களை விட பாம்களே மேல் என வாழ்ந்த மனிதன். அவரது ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள் 😏🙏
@saara0052 жыл бұрын
Yeah! ✔Correct
@vengadesh24952 жыл бұрын
டேய் அது ஆழ்ந்த இரங்கல் ட்ரா வாழ்த்துக்கள் இல்ல
@Thiru8142 жыл бұрын
தமிழ்நாட்டில் இதேபோல் பாம்புகளுடன் ஒருவர் இருந்தால் அந்த 125 பாம்புகளும் இறந்துபோயிருக்கும்.
@THECHILDARTIST212 жыл бұрын
😃
@preethidreams55362 жыл бұрын
💯
@N.Muralidharan10 ай бұрын
சைனாவில் இருந்தால் பாம்புகள் நூடுல்ஸ் ஆகிருக்கும்...
@veera4612 жыл бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srnvediostamil64702 жыл бұрын
பாம்புக்கும் பாலிக்கும் உள்ள தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது💪
@ramya_offical98732 жыл бұрын
கண்டிப்பா உண்மைதான்
@sandhiyalakshmanan11122 жыл бұрын
Mostly snakes news tha 😹😹
@rasuljohn85922 жыл бұрын
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
@mkshobasaha19402 жыл бұрын
😆😆😆😆😆
@muthukrishnan-sp7zc2 жыл бұрын
எதிர்காலத்துல பாலிமர் பாம்பூமர் ஆகும். குமார் இன்னிக்கு கொக்கி குமார் ஆனது போல.
@ravichandran-mb6fn2 жыл бұрын
சப்பானி மைண்ட் வாய்ஸ் ... எங்க ஆத்தா கோழி வளர்த்தா மாடு வளர்த்தா ஆடு வளர்த்தா ஆனா இந்த பாம்பு மட்டும் வழக்கிலேயே ஐயோ ஐயோ...
@sumathinadar76182 жыл бұрын
Ha ha ha ha semma
@ammaamma79362 жыл бұрын
😂😂
@barathofficial82342 жыл бұрын
இங்க அப்டிலா இல்ல பாம்பை விட அதிக விஷம் கொண்ட மனிதர்கள்தான் அதிகம் 😂
@pinkysri70422 жыл бұрын
Fact
@thavamthavam87802 жыл бұрын
Ama anna
@muthusumithra63942 жыл бұрын
Kandipa
@krishnaveni78692 жыл бұрын
உண்மை
@sandhiyavairam22122 жыл бұрын
நம்ம ஊரா இருந்தா இந்நேரம் நாகாத்தம்மன் கோயில் என்று பெயர் வைத்து பிரபலமாக ஆக்கிவிட்டு இருப்பார்கள்😐
@parasuramacademy38602 жыл бұрын
ஏசு பாம்பப்பர் என்று பெயர் வைத்து இருப்பார்கள்
@drvenkatasamyr92782 жыл бұрын
உண்மை
@Suresheee572 жыл бұрын
மனிதர் வாழும் இடத்தில் மனிதரும்* காட்டு ஊரினங்கள் காட்டிலும் இருப்பதே நல்லது.( சில மனிதர்கள் காட்டில் கூட வாழ தகுதி அற்றவர்கள்)
@jonjones182 жыл бұрын
Unakku oru kedu vara matingudhe
@travelwidagastin61702 жыл бұрын
Adhil ivarum oruvar😂
@Suresheee572 жыл бұрын
@@travelwidagastin6170 dai ollunga spelling type Panna therla nee ellam kalaikura😂😂😂
@travelwidagastin61702 жыл бұрын
@@Suresheee57 poley poi mookula suduthanni oothiko ipo😂
@Suresheee572 жыл бұрын
@@travelwidagastin6170 ok da sunnambu😁
@கீர்த்தி-ய2ள2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭 பாவம் அந்த நபர் 😢😥
@ItsOurLife1432 жыл бұрын
"பொண்டாட்டியை விட பாம்புகளே மேல்".... என்று இத்தனை வருடங்கள் வாழ்ந்த இவருக்கு நாமும் கண்டிப்பாக அஞ்சலி செலுத்துவோம் !! 🙏🌹🌹🙏
@ameenabivi99312 жыл бұрын
Superb
@ItsOurLife1432 жыл бұрын
@@ameenabivi9931 🙏😁❤️🥰🌹🙏
@portrayals71952 жыл бұрын
Nalla pamba paarunga bro best life partner kedapanga.... 😅
@ItsOurLife1432 жыл бұрын
சின்னதாக ஒரு தமிழ்ச் சேவை!! உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று (அதிகாரம்:உட்பகை குறள் எண்:890) வாழ்க தமிழும் தமிழினமும் !!!! 💖💖💖
@ItsOurLife1432 жыл бұрын
@@portrayals7195 🤣🤣🙏🤣🤣👍🥰
@vendhanvendhanramkumar48692 жыл бұрын
நான் லாம் ஓரு பாம்பு பார்த்தாலே ஓரு மாசத்துக்கு ஒன்னுக்கு போக மாட்டேன்
@sowmittai70242 жыл бұрын
s crt
@sarawanansara63592 жыл бұрын
நா இப்ப தான் எங்க பக்கத்துவீட்டுல பாம்பு போயிருச்சுன்னு வேடிக்கை பாத்திட்டு வந்தேன்
@rakeshsundaramll.b53552 жыл бұрын
வீட்டின் நடுவில் இருந்து வேல்ராஜ் 🚶
@subashd90412 жыл бұрын
😂😂😂
@இனியநாள்-த2ல2 жыл бұрын
இவைகள் காட்டில் இருந்திருந்தால் இன்று இவர் உயிருடன் இருந்து இருப்பார். இந்த உயிரினங்களின் சுதந்திரத்தை பறிக்கும் அனைவருக்கும் இவர் உயிர் ஒரு பாடமாக அமையும் 😞😞😞
Apram edhuku bro pambu pannai lam vachu torist place maari india la set pannirukanga kaaduhal laye irundhurukalame adha en kondu vandhu kannadi box la adachu vaikiranga....????
@rameshramaswamy33752 жыл бұрын
நாங்கள் பல நூறு சமுதாய மோசடி, பித்தலாட்டம், அரசியல், துரோகிகள், லஞ்ச வாதிகள் போன்ற பாம்புகளுடன் உயிரை மட்டும் விட்டுவிடாமல் மன உறுதி யுடன் வாழ்கின்றோம்.
@alluvarshaalluarjuncraze12422 жыл бұрын
Yenda thoonga pora nerathula horror bgm potu bayamuruthuringa 😭😭😭😭 yen kanavula snake 🐍 varama irukanum kadavule 🙏🙏🙏
@Afrozebujji2 жыл бұрын
பொண்டாட்டிகூட குடும்பம் நடத்தாம இவரு 🐍🐍பாம்புகூட குடும்பம் நடத்தி இருக்காரு🙄🙄
@surekasmart49102 жыл бұрын
Respect the sorrow😊
@சதீஷ்.சி2 жыл бұрын
சாம்பு போட்டா மனம் பாம்பு போட்டா பினம்👀
@sabana19942 жыл бұрын
Comments பக்கம் வந்தாலே....😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுதப்பா.....😍😍😍🌹🌹🌹
@karanp.k18362 жыл бұрын
அந்நியன் சம்பவம் நடந்துள்ளது.சிக்கன் பகோடா,கிரிமுண்டபக்கோ, கோமதிரிமுண்டா.என்று பல கோணங்களில் ஆய்வு செய்கிறார் உங்கள் வேல்ராஜ் 😂.
@suryasurya-ru8dn2 жыл бұрын
😂😂😂
@RathikaRathika39582 жыл бұрын
பாம்புகளோடு மூன்று நாள்னு கின்னஸ் ரெக்கார்டுக்கு ட்ரை பண்ணியிருப்பாரோ 😱
@idnameveikkala20782 жыл бұрын
பாவம் இப்படி கிண்டல் பண்ண கூடாது.. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@rohithadvocate79932 жыл бұрын
😵😵😵
@JAnuRockyssHare2 жыл бұрын
@sudha rani...Correct. May b irukalam
@90skidschannel222 жыл бұрын
Yes😱
@ff4hx72 жыл бұрын
எல்லாம் சரி அவர் பாம்பு கடித்து தான் இறந்தார் என்பதை உறுதியாக கூறவில்லையே.
@JAnuRockyssHare2 жыл бұрын
Correct
@pavithra-74292 жыл бұрын
ஆமா..
@kirithikadevi96142 жыл бұрын
same doubt
@sasikala26672 жыл бұрын
ஆமா. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி சொல்லவேயில்ல
@vinodhini942 жыл бұрын
Aama pa same doubt.. Vera yedho nadandhu irukalam
@தமிழன்டா-ஞ7ற2 жыл бұрын
டேய் பாலிமர் 49 வயது நபரை முதியவர் என்று சொல்லுற, என் வயதும் 49. 😪🤣
@rohithadvocate79932 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@lakshmanasamy50892 жыл бұрын
நடுத்தர வயதுடையவர். என்று கூறினால் சரியாக இருக்கும்
@geethanadhan25302 жыл бұрын
😂😂😂
@Mani-cc5lo2 жыл бұрын
Ok தாத்தா
@90skidschannel222 жыл бұрын
ok uncle😆🤣😅
@loganathanh53102 жыл бұрын
விஷத்தை விலைக் கொடுத்து வீட்டிற்கு வரவழைத்து அந்த நபர் விண்ணுலகம் சென்று விட்டாரே. ஐயோ பாவம்! 😭
@revathi81792 жыл бұрын
49 muthiyavar uh... 🙄🙄 Appo 79 young man uh🤔🤔 Enna poli ipdi panriga 🤷♀️🤷♀️😂
@ytbabu62132 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக பாம்பாட்டி வேல்ராஜ் 🐍🐍🐍
@எண்ணித்துணிகதுணிந்தபின்2 жыл бұрын
தமிழ்நாட்டில் நாங்க இப்ப இப்படித்தான் இருக்கோம்
@vjy00372 жыл бұрын
@@greatshot62 😂😂👌
@vibinantony63602 жыл бұрын
Sethuru nee mattum yeduku ooiroda eruka
@rohithadvocate79932 жыл бұрын
@@greatshot62 😂😂😂😂avan vadakulaya irukan
@shanthi55092 жыл бұрын
அவளும் பாம்பை எண்ணி சொன்ன பாலிமர்க்கு மிக்க நன்றி
@statusqueencreation3292 жыл бұрын
பாம்ப கூட செல்லப்பிராணியா வளர்க்க எப்படி தான் தைரியம் வருகிறதோ😰😰😰😰😰😰😰😰
@அன்பேசிவம்-த2ண2 жыл бұрын
மயங்கி இருந்தார், இறந்து கிடந்தார்.... காமெடி
@natrajsuresh86672 жыл бұрын
49 வயசு, முதியவரா???
@lakshmanasamy50892 жыл бұрын
49. வயது. நடுத்தர வயது
@rajendraprasadsubramaniyan50282 жыл бұрын
பாவம் அந்த பாம்புகள் அனாதைகளாகிவிட்டன
@rohithadvocate79932 жыл бұрын
Poye thathu eduthuko nanba😂😂😂
@izzoo69972 жыл бұрын
🤣🤣🤣🤣
@esc12282 жыл бұрын
@@rohithadvocate7993 bangam 😂
@rohithadvocate79932 жыл бұрын
@@esc1228 😜😜😜😜
@esc12282 жыл бұрын
@@rohithadvocate7993 where r u brother
@mohammedbasha72462 жыл бұрын
அல்லாஹ் இப்படி பற்ற மரணத்தை விட்டு எல்லாரையும் பாதுகாப்பானாக ஆமீன் ரப்பீல் ஆலமீன் 😌😌😌😌😔😔
@hns4912 жыл бұрын
Aameen
@v.paramasivamv.paramasivam42192 жыл бұрын
அந்த பாம்புகளை பிடிக்க கையில் மகுடியுடன் சென்ற உங்கள் பாம்பாட்டி வேல்ராஜ்🐍🐍
@subashd90412 жыл бұрын
😂😂😂ulti
@dhanam782 жыл бұрын
49 வயது முதியவரா. அப்போ 70 வயசு ஆனவங்கள என்ன சொல்வீங்க வேல்ராஜ்.
@pavithra-74292 жыл бұрын
எப்படி இறந்தார் ன்னு சொல்லவே இல்லையே... பாம்பு கடிச்சு இறந்தாரா... பாம்பைப் பார்த்த பயத்தில நெஞ்சு அடைச்சு இறந்தாரா... இல்ல பாம்புக் கூட்டத்துக்குள்ள முங்கி மூச்சுத் திணறி இறந்தாரா.... பைத்தியங்களா... ஒழுங்கா news சொல்லுங்கடா 😄😄
@balajianasanbalaji21072 жыл бұрын
அவர் எப்படி இறந்தார் என்று சொல்லவே இல்லை 🤷♂️
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video
@subramanianchenniappan40592 жыл бұрын
பக்கத்து வீட்டுக்காரனுக்கு தெரியாம.எப்படி பாம்பு வளர்த்தான்
@andykannakanna42162 жыл бұрын
From Malaysia gooooood Info
@bargavi45452 жыл бұрын
Polimer what about Lavanya suicide case?
@arvinds61912 жыл бұрын
Polimer : lavanya va who's she?
@bargavi45452 жыл бұрын
@@arvinds6191 Lavanya has ended her life due to the force convertion to Christianity.
@bargavi45452 жыл бұрын
@@arvinds6191 not even one Tamil media has spoken about this
@subramanians72742 жыл бұрын
அவர் இறந்தது எப்படி பாம்பு கடித்தா அல்லது இயற்கை மரணமா?
@nilabeautyproduct27532 жыл бұрын
எந்த மிருகங்கள்ளை வீட்டில் வலர்க்க வேண்டும் வேண்டாம் என்று ஒரு புரிதலே இல்லையா பார்க்கவே பயமாக இருக்கு
எப்படி தான் இப்படி எல்லாம் இருக்கிறார்கள்,,🙄😕 நமக்கு எல்லாம் இந்த மாதிரி தைரியம் எல்லாம் வராது 🙃 பாம்பு 🐍 வைத்து என்ன விளையாட்டு 😕இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா 😏😏
@preethim32922 жыл бұрын
So sad 😭😢😵😷
@portrayals71952 жыл бұрын
Avaru paambu valatharu okk dead la enna sandhegamum illanu soldranga 125 snaks epdi oru edathuku vandhuchu....?? 🤔🤔
@deepanagesh82842 жыл бұрын
பாம்புக்கு பால்வார்க்காதே என்பது உண்மை ஆகி விட்டது
@SivaKumar-tw5zw2 жыл бұрын
சந்தேகம் இல்லையா அப்படினா பாம்பு எப்படி அவர் வீட்டுக்கு வந்துச்சி ஆபிஸர்