"போலி" ஐ.டி. ரெய்டில் உண்மையான அதிகாரி..! "மாஸ்டர் பிளானும்" - மாட்டிய பின்னணியும்.. | Crime News

  Рет қаралды 123,039

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video "போலி" ஐ.டி. ரெய்டில் உண்மையான அதிகாரி..! "மாஸ்டர் பிளானும்" - மாட்டிய பின்னணியும்..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 96
@jamessanthan2447
@jamessanthan2447 3 жыл бұрын
எத்தனை பேரு குடியை கெடுத்தனோ இந்த ராமகிருஷ்ணன் கடைசியில் ஓய்வு பெறும்போது மாட்டி கொண்டான் .எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை கட்டாயம் உண்டு .
@Aadhikavi-r4m
@Aadhikavi-r4m 3 жыл бұрын
Tsk படத்தில் அன்றே கணித்தார் சூர்யா 🤣🤣🤣😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
lol
@மாத்தியோசி-ண6ள
@மாத்தியோசி-ண6ள 3 жыл бұрын
Tsk படத்தை எடுத்தது டைரக்டர் .. சூர்யா இல்லை ...
@civilvirtualv5612
@civilvirtualv5612 3 жыл бұрын
Yov special chubbies 26 hindi film is the original
@prakashthalaajithprakash2
@prakashthalaajithprakash2 3 жыл бұрын
தானாசேந்த கூட்டம்னு எழுதநேரம் இல்லிங்கலா
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
வருமானவரித் துறையில் இதுபோன்ற கருப்பு ஆடுகள் இருப்பது வருமான வரித்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 3 жыл бұрын
As a officer ah irukkum pothu Panam varuthuna nanum bribery vanguvean..ana ipdi fake ah panna kudathu
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 3 жыл бұрын
வருமான வரித்துறை மட்டுமல்ல எல்லா அரசு துறைகளிலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். இன்னும் ஒரிரு வருடங்களில் ஓய்வு பெற்று நிம்மதியாக ஓய்வூதியம் பெறுவதை விட்டு இப்போது சிறை வாசம். எவ்வளவு வருடங்களோ? பேராசை எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது. எல்லோருக்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.
@legitmaxinmaxin2131
@legitmaxinmaxin2131 3 жыл бұрын
நினைத்தோம் மிகவும் தெரிந்த ஒருத்தர் தான் இதை செய்திருப்பார்கள் என்று.
@jothilakshmi6759
@jothilakshmi6759 3 жыл бұрын
இது " தானா சேர்ந்த கூட்டம் " 😂
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 жыл бұрын
வழக்கம் போல 100 ஆண்டுகள் விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றுவோம் இப்படிக்கு நீதிபதி..
@12THPullingo
@12THPullingo 3 жыл бұрын
அன்றே கணித்தச் சூரியா 😂😂 TSK😂😂
@arunprince1568
@arunprince1568 3 жыл бұрын
எங்க ஊரு ஆற்காடு போலீஸ் மாஸ் யா 🤩
@brittobritto3238
@brittobritto3238 3 жыл бұрын
No No Mass For Only CCTV
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 3 жыл бұрын
அன்றே கனித்தார் சூர்யா TSK 😂😂😂😂
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
தானா சேந்து வீணா போன கூட்டமா 😂😂
@kathirserumadar7609
@kathirserumadar7609 3 жыл бұрын
அட!!! இது புதுசாயிருக்கே அனா நல்லாருக்கு 👌
@soundbeat8913
@soundbeat8913 3 жыл бұрын
ஏன்டா பெரிய பங்களா வீட்டை ரைடு பண்ணாம...சின்ன வீடா பன்னினா எப்படி கிடைக்கும் 🤔🤔🤔
@siva-nf9cn
@siva-nf9cn 3 жыл бұрын
மாட்டிகிட்டியே வாத்தியாரே ....
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
சூர்யாவோட தானா சேர்ந்தக் கூட்டம் நிஜத்துலயும் நடந்திருக்கு
@mogangovindaraj50
@mogangovindaraj50 3 жыл бұрын
ஒரு காலத்தில் நல்ல கருத்து களை பரப்பி வந்த சினிமா இப்போது பல அயோக்கியத்தனங்களை, வக்கிரங்களை பரப்புகிறது , குற்றங்களின் பல்கலைக்கழக மாக மாறிவிட்டது சினிமா
@andril0019
@andril0019 3 жыл бұрын
@@mogangovindaraj50 அடேயப்பா! உங்க உபன்யாசத்த கொஞ்சம் நிறுத்துங்க! அந்த படமே 1986 இதே போல போலி IT raid பண்ணும் கும்பலின் நிஜ பிராடு தனத்தை மையமாக வச்சு வந்த படம் தான்!
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்..
@lathakumarvlogs8531
@lathakumarvlogs8531 3 жыл бұрын
என்ன ஒரு நேகா ஆட்டை போட்டுட்டு போறாங்க🙄
@prince-re7bn
@prince-re7bn 3 жыл бұрын
இந்த காலத்தில் யாரையும் நம்ப கூடாது...
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
Polimer உன்னோட comments க்கும் இப்பிடி வருவாங்களா 😕😕😕😂
@shing_chan
@shing_chan 3 жыл бұрын
Sari avankita epdi avlo kaasu nu kandu pudichingala da 😏😏
@helloeveryone3895
@helloeveryone3895 3 жыл бұрын
Tamilnadu COP 💥💥💥😎😎😍😍
@suganthibabu422
@suganthibabu422 3 жыл бұрын
திரையில் நடப்பது தரையில் நடக்கிறது இது வரை க்ரைம் அனைத்தும் சினிமா பாணியில் நடந்தவை தான் யாரும் யோசித்து செய்ய வில்லை
@ask4792
@ask4792 3 жыл бұрын
Ranipet nu epo princhangalo apo la irunthu crime news matum than tv la varuthu 😂
@arunkumar8331chennai
@arunkumar8331chennai 3 жыл бұрын
Enga area than thala indha news nadanthadhu
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 3 жыл бұрын
ஏன் அந்த பெண்ணின் பெயரை மட்டும் கூறவில்லை? பதில் தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.
@ask4792
@ask4792 3 жыл бұрын
அன்றே கணித்தார் சூர்யா
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 3 жыл бұрын
அது என்ன ஆட்டோ கண்ணன். எப்படி இவ்வளவு பணம்.
@rameshramamoorthy5225
@rameshramamoorthy5225 3 жыл бұрын
அந்த மோசடி பெண் பெயரை ஏன் சொல்லவில்லை ரெட்லைட் ஊடகமே?! அவர் மர்மநபர் குரூப் என்பதால் பெயரை சொல்ல பயமா????
@charanu.a2884
@charanu.a2884 3 жыл бұрын
Marma nabar na?
@rameshramamoorthy5225
@rameshramamoorthy5225 3 жыл бұрын
@@charanu.a2884 குல்லா பாய்ஸ்
@kumaran9823
@kumaran9823 3 жыл бұрын
அடா எல்லாம் சூரியா படம் இருக்கே 🤣🤣🤣🤣😅😅😅😅
@saveragarments9925
@saveragarments9925 3 жыл бұрын
ஆறு பேருக்கு ஆறு லட்சம், தலைக்கு ஒரு லட்சம் 🤔
@selvaraj5817
@selvaraj5817 3 жыл бұрын
ரம்யாகிருஷ்ணன் TO ராமகி
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
இவர்கள் பொச்சை கிழிங்க . கிழிச்சு மிளகாயபடி தடவுங்க
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
போலி வேடம் போட்டு போலீஸ் கிட்ட போட்டு கொடுத்து எதுவும் தெரியாத போல் செய்தி வாசிக்கும் வேல்ராஜ்
@Gaya0205
@Gaya0205 3 жыл бұрын
Cinema la dha hero matta mattanga... Real la ippadi dha 😂😂😂😂
@punithapunitha4067
@punithapunitha4067 3 жыл бұрын
எப்படி.எல்லாம். யோசிக்கிராங்க.
@vels1846
@vels1846 3 жыл бұрын
நான் அதிகம் பார்த்தது அன்றே சொன்னார் சூர்யா
@selvarajselvaraj6613
@selvarajselvaraj6613 3 жыл бұрын
பாலிமர் நியூஸ் பாருங்கம்மா ஏன் கண்ட கண்ட செய்திதான் பாக்கறீங்க அப்படியே டிடிவி நியூஸ் புதிய நியூஸ் இன் பாருங்கம்மா இது இரண்டுமே வேணும் இரண்டும் இரண்டு கண்கள்
@yugesh647
@yugesh647 3 жыл бұрын
தான சேர்ந்த கூட்டம்😂
@umavathi4864
@umavathi4864 3 жыл бұрын
Money heast padam pathurupangalo🙄
@sparksjmvp
@sparksjmvp 3 жыл бұрын
😂😂😂 ராமகிருஷ்ணா 😂😂😂 பொச்சா 😂😂😂😂
@pasupathiyarbloods7858
@pasupathiyarbloods7858 3 жыл бұрын
DSK movie scene 🙃
@velavankumar2916
@velavankumar2916 3 жыл бұрын
Kelava pochcha unakana pensan superrrr
@VeeeeeJaaaayyyyy69
@VeeeeeJaaaayyyyy69 3 жыл бұрын
thanaa serndha kootam auh😂😂
@mohanramjayaraman7821
@mohanramjayaraman7821 3 жыл бұрын
All idia comes out from Cinema. Very shame on our cini idia policy.
@worldblackpeace398
@worldblackpeace398 3 жыл бұрын
Yaru yentha thappu pannalum ipdi sattam ellarkum ondru thaan Apdi iruntha Nadu nalla irukum 👍🏼
@bharathidas4721
@bharathidas4721 3 жыл бұрын
Interpol police kuda namma Tamil Nadu police kita 👎. ?
@RadhaKrishnan-nk3bm
@RadhaKrishnan-nk3bm 3 жыл бұрын
Enaya 🤣surya padam matiri panitu irukanga 🔥
@Vijayan184
@Vijayan184 3 жыл бұрын
Yenna pa kuruma idea va erukkum
@sridharan8720
@sridharan8720 3 жыл бұрын
தானா சேர்ந்த கூட்டம்
@shobanapuja2358
@shobanapuja2358 3 жыл бұрын
Avana syruphala adi nga andha pynny summavidadhinga
@TamizhRock
@TamizhRock 3 жыл бұрын
அந்த லேடி யாரு
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
அந்த திருட்டு கூட்டத்தில அந்த பொம்பளையும் ஒரு உறுப்பினர்தான்
@ks-rz8no
@ks-rz8no 3 жыл бұрын
Sornaakkaa..😭
@impartial7590
@impartial7590 3 жыл бұрын
Peaceful religion.
@mohanapriya8015
@mohanapriya8015 3 жыл бұрын
Tsk padam paatha madhiri irukae
@kanchisundhar
@kanchisundhar 3 жыл бұрын
Suryaa, Anrey Kanithaar...
@VIJAY-pt4dy
@VIJAY-pt4dy 3 жыл бұрын
Ivlo velaiya paathutu manda mele irrundhu kondaya marantingale da🤣🤣
@pallingampallingam7407
@pallingampallingam7407 3 жыл бұрын
ராமகிருஸ்னன் உன்வாழ்க்கை பொச்சா
@rajand9025
@rajand9025 3 жыл бұрын
En countar
@Vijiram24
@Vijiram24 3 жыл бұрын
Ithuku tha perumaiku maavu idicha ipditha...samuga virothiga sangu oothuvanga ...adikadi kadam ketta kuduthu palaga kudathu... 🔥
@utubevenky
@utubevenky Жыл бұрын
enna oru puthisaalithanam. full'a edukaama koncham unaccounted money vachirundhu adha record pannirundha auto kannan summa irundhiruparu. ivanga full'a suruti irunthirupaangalo ?? Planning sariya pannala. Board'a maathunanga, oru kuchi soruvi bumper'a thooki viturukanum ...then Govt vehicle ku identification illa. more than everything nottam vittadhu periya muttalthanam. next time sirathaya pannanum
@hariharangk5547
@hariharangk5547 3 жыл бұрын
😄😄🤭
@seyedkasim
@seyedkasim 3 жыл бұрын
😀😀😀😀😀😀
@Vasu_Bro
@Vasu_Bro 3 жыл бұрын
Tamil Cinema Valarattumm,, Naaaduuu Azziyaatuum 😡😡😡😡
@perumalselvi7823
@perumalselvi7823 3 жыл бұрын
Thanasentha kuttam😀😀😀
@abubakkarsq
@abubakkarsq 3 жыл бұрын
Kanikkavillai.took as roll model.cinema is the thing which decide future
@mithunchakravarthi1
@mithunchakravarthi1 3 жыл бұрын
😀😁😂
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 3 жыл бұрын
சீமான் சொன்னது போல இப்படி ஒரு பயித்திய கார பயலுவ கிட்ட மாட்டிகிட்டு
@paramesh-thiru
@paramesh-thiru 3 жыл бұрын
Enga manitha gulathukku red alert irukku atha podamea
@noob-lx9tf
@noob-lx9tf 3 жыл бұрын
Thana Sernda kuttam 2
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 3 жыл бұрын
Ayooooooo joke joke
@ramasamynadarajah9735
@ramasamynadarajah9735 3 жыл бұрын
Antha naikalin URUPPAI aruthu saga vidanum.
@shobanapuja2358
@shobanapuja2358 3 жыл бұрын
Paynngal samuehayam
@ks-rz8no
@ks-rz8no 3 жыл бұрын
சொர்ணாக்கா
@SathishKumar-nx3or
@SathishKumar-nx3or 3 жыл бұрын
Manda mela Iruka kondaiya marathi teaye
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
What if you just keep zooming in?
21:29
Veritasium
Рет қаралды 6 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН