சீனா பொருட்களை தவிர்ப்போம்.. நம் தாய் நாட்டை காப்போம் 🙏🇮🇳
@myview49692 жыл бұрын
saathiyamey illa bro oru payalum keka maatan
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@TheSampathv2 жыл бұрын
வேற எங்க இருந்து வாங்குறது, உற்பத்தி எல்லாமே அங்கிருந்த மட்டும் தான் இருக்குது மூலப்பொருள் அங்க மட்டும் தான் இருக்குது....
@mjtube79902 жыл бұрын
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம்னு சொல்லுவாங்க அதான் இது சீனா இல்லாம உலகத்துல எந்த பொருளும் வர முடியாது
@kkssraja15542 жыл бұрын
முதலில் உங்கள் சீன Cellpone னை தூரபோடுங்கள்,அப்புரம் நான் இங்குள்ள போனைத்தான் பயன் படுத்தி வருகிறேன் என்று சோல்வீர்கள் அதிலும் சீன உதிரிபாகம் இல்லாமல் இருக்காது .அப்படி எனீறால் நீங்கள் CellPone பயன்படுத்தவே கூடாது.
@sultan190192 жыл бұрын
அப்படி சீனாதயாரிப்பு பொருட்களில் ஆபத்து இருப்பது உறுதியானால் அதனை உறக்குமதி செய்வதை அரசே தடை செய்யலாமே,,,??? சந்தையில் இருப்பதால் தானே மக்கள் வாங்குகின்றனர்,,,!!
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@sadagopansanthosh67432 жыл бұрын
Correct bro
@sportslove32472 жыл бұрын
Good question
@SubbuSubbu-fy2kr2 жыл бұрын
All mobiles r china make then why worry about cofe maker somosa maker ban all china item then make indian govt bharat electronics ltd and iti company
@veeraraghvan20262 жыл бұрын
Congres
@nakamani.snakamani.s57322 жыл бұрын
மார்க் கெட்டில் இந்திய தயாரிப்பு எங்கே இருக்கிறது.பெரும்பாலும் சீன இறக் குமதி தான்.
@ravichandaran69582 жыл бұрын
இந்தியா வில் அதிலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்கள் நடைப்பினமாக வாழ வேண்டும் என்று சர்க்கரை வியாதியை சுமார் 20பது ஆண்டுக்கு முன்பே உணவில் கலந்து விட்டான்.அகவே நம் மக்கள் பெரும்பாலும் அந்த வியாதியால் பதிக்கப்பட்டு உள்ளனர்.
@rameshbabu81972 жыл бұрын
எப்படி என்று ஓரிரு வரிகளில் சொல்ல முடியுமா
@ravichandran25892 жыл бұрын
@@rameshbabu8197 *"சர்க்கரை நோய்" இது ஒரு வரி.* *"sugar complaint" இது இரண்டாவது வரி.* *"நீங்கள் கேட்டபடி ஓரிரு வரிகளில் சொல்லியாகிவிட்டது."...*
@ravichandran25892 жыл бұрын
@Mummies Alive *"என்னை நீங்க "miss understanding" பண்ணிட்டீங்க...நான் சொல்ல வரது தெளிவா தான் சொன்னேன்...🗣️அது உங்களுக்கு புரியவில்லை...🙁 தெரியவில்லை...😕அதற்கு நான் என்ன செய்வது...பொதுவாக "பாமர மக்கள்" 'சர்க்கரை நோய்' என்பார்கள். விஷயம் தெரிந்த மெத்தப் படித்தவர்கள் "sugarcane disease" என்பார்கள்...அவ்வளவுதானே இதைப் பற்றிச் சொன்னால் "நக்கல்" பண்ணுகின்றேன்... ''''நையாண்டி'''' பண்ணுகின்றேன்...என்று நல்லதுக்கு காலமில்லை"...* ☹️
@samsamsamsansamsam27122 жыл бұрын
AVOID CHINES PH PLS
@dani_creations62602 жыл бұрын
@@ravichandran2589 உலகத்தில் அதிகமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீனர்களே 😊
@sasa-ir2oo2 жыл бұрын
நம் நாட்டுப் பொருட்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்
@baskarj70072 жыл бұрын
உங்கள் ஊடகத்தின் எச்சரிக்கை தகவல்களுக்கு நன்றி.ஆனால் பயனில்லை மிகவும் பழமையான பொருள் ஒன்றை குறிப்பிடுகிறது.
எல்லா எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்.
@thangasamy76292 жыл бұрын
இந்தியாவில் சீனப் பொருட்கள் ஆக்கிரமிப்பில் இந்திய தொழில்கள் முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். தாமதிக்க நேரமில்லை.
@suvipappa41612 жыл бұрын
அரசாங்கம் சீன பொருள்களுக்கு தடை விதித்தால் போதும்
@mjtube79902 жыл бұрын
மக்கள் உணரணுமா அரசாங்கம் உணரணுமா
@kkssraja15542 жыл бұрын
100% முடியவே முடியாது
@dmgsaran2 жыл бұрын
வாய்ஸ்ல் இவ்வளவு ஸ்டைல் தேவையில்லை.
@ko-go1fo2 жыл бұрын
துணியை கிழித்துவிட்டு போடுகிற ஆடைகளை நாகரீகம் என்று சொல்லுகிறவர்களுக்கும் ஏதாவது சொல்லுங்கள்
@sundarammani18422 жыл бұрын
Romba dhan style panranga ppa.
@mohamedfahad90992 жыл бұрын
🤣
@syedanajmunnissa5889 Жыл бұрын
உடனடியாக நம்ம ஜி க்கு தெரியப்படுத்தவும் நாட்டை காப்பாற்ற ஜெய் பாரத்
@jayakumar47442 жыл бұрын
நாங்க சீனா நாட்டுக்கு போய் ,பொருளை வாங்கல ,,😂😂😂😂😂
@marimuthudasan12362 жыл бұрын
நீங்க எங்க வாங்கினாலும் திருடு போகிறது உங்கள் தகவல் தான் உங்கள் பணம் தான். அப்படித் தான் வாங்குவேன் என்றால் வாங்கிவிட்டு போங்கள். நஷ்டம் யாருக்கு.
@jayakumar47442 жыл бұрын
@@marimuthudasan1236 அதுல என்ன நஸ்ட்டம் ,,😂😂😂😂அப்புறம் சீன நாட்டு பொருளை இறக்கு மதி பண்றது ,யாருனு யாருக்கும் தெரியாதா ,
@sudharshanavardhan18942 жыл бұрын
இந்த அரசு எங்களை வரி கட்டுவதற்க்காகவே, உயிருடன் விட்டு வைத்திருக்கிறது...
@apratheep91402 жыл бұрын
ஆசை ஆசை ஆசை
@balatrajan2032 Жыл бұрын
இந்த செய்தியையே சைனா மொபைலில்தான் துல்லியமாக பார்த்துகொண்டிருக்கிறேன்..
@saravanakumarsababathy51342 жыл бұрын
Thanthi like this give awareness messages which is useful for our country. Thanks 🙏🇮🇳🙏
@haricharan10002 жыл бұрын
நாம் பயன்படுத்தும் 80% Mobile ம் அவர்களுடையது தானே.
@kkssraja15542 жыл бұрын
100%பொருள்கள்
@narayanandharsinie4422 жыл бұрын
I don't think but it can be
@selvamselva79742 жыл бұрын
Madam, we already in china hand,We all using China mobile only 😄😄😅
@amir1987.2 жыл бұрын
அப்போ உடனே அதை வாங்கனும்.
@sureshgopi80242 жыл бұрын
Apo Google maddum yenna seikirathu 😂😂❤️
@வே.தனக்கோட்டி Жыл бұрын
இறக்குமதியை நிருத்துவோம் சரியாகிவிடும்
@liyakathali1120 Жыл бұрын
Oru naattu porulai vaanga koodaathu enbatharkkaaka ennavellaam solreengappa
@nkbcivil.maldives91702 жыл бұрын
Ennudaya full thagaval therinthaal avane parithaaba padubaan..
@radhakrishnandason22652 жыл бұрын
Why our Government import from China.Why India is not sufficient in all manufacturering product.??
@aspuser10812 жыл бұрын
Iod softwere இல்லலையப்பா அது hardwere
@kaliappanraviravi2220 Жыл бұрын
Govt should ban import of such commodities.
@m.brajaram42872 жыл бұрын
The.majority of mobiles.used by Indians are produced by Red China .The brand's such as VIva ,Redmi etc. Thanks
@05stanlykumar2 жыл бұрын
Neenga News vasikkira camera mic computer spares ellam Chinese products than, ella porulaiyum thooki potutu channel ah close pannitu pongada.
@muthuragroup28662 жыл бұрын
Cctv camera is enough for doing this one
@kalikalam2226 Жыл бұрын
India ku ean import panringa
@pmrahmathulla29142 жыл бұрын
Thean.kudittu.vittu.seidi.vasikka.kudadu.briiii.
@jawaharbalakrishnan24532 жыл бұрын
WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY MUHAMMAD SULTAN COMMENT☑ MUST BE🇮🇳 BUY🇮🇳👳
@rameshd84362 жыл бұрын
இவருடைய இபி ஸ்மார்ட் மீட்டர் என்ன பன்னுதாம் யோக்கியம் இவரு
@anbu74062 жыл бұрын
Only china items are cheap
@vksvks79012 жыл бұрын
இதை பாஜக கூறியபோது சங்கி மங்கி என்றனர். பாரிசாலன் இலுமினாட்டி என்றபோது கேலி பேசினர்... தற்போது இதை தந்தி கூறும்போது உண்மையாகிவிடுமா???? விஞ்ஞான பூர்வ ஆதாரமுண்டா?????
@apratheep91402 жыл бұрын
ஆசை பேராசை பெருநஷ்டம்
@vijayarajgeetha44392 жыл бұрын
China super country
@GaneshGanesh-eh3lg2 жыл бұрын
சீனா பேராசை பேய் பிடித்த கண்ட்றி.
@MariMuthu-ol3lg2 жыл бұрын
appo inime minvettuku china tha karanam nu solluvanungale 😔😌😔
@AK47--official Жыл бұрын
அப்போ அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உங்களுக்கு தேவையா ஏன்டா இந்த செய்தியை சைனா தயாரிப்பில் தன எடுத்து போட்டிங்க
Indha America solradha nambadhinga, ivanungale periya thirudanunga
@balanivi9995 Жыл бұрын
Dai sappa moouku karangala summave irrukkamattingala da😏😡😢
@animeanime4502 жыл бұрын
😃😃😃🆒
@jabeen54052 жыл бұрын
What a comedy😂😂, America always spreading this type of news against Russia and China. Our media also telecasting the America's news without checking it.
@karthikeya86722 жыл бұрын
Appa enna pun__kku erukkumathi pandrigel
@usha68142 жыл бұрын
வேற எந்த செய்தியும் யில்லாத்தால் இந்த செய்தி மக்கள் நம்ப வேண்டாம் 🙏🙏