சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ ... காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..!

  Рет қаралды 8,285,259

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ ... காக்கி சட்டைகளின் கொரோனா விழிப்புணர்வு
|#Chennai |#coronaawareness|#Policedance |#enjoyenjaami |#enjoyensaami​ |#enjoyenjami​ |#cuckoocuckoo​ |#thathakalavetti
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 6 200
@sankarkannan1122
@sankarkannan1122 3 жыл бұрын
My mom is a nurse in a stanley corona ward so pray for her nothing should be happen for her
@rasikaamu7154
@rasikaamu7154 3 жыл бұрын
Evn my parents too 😐
@n.r.kdushanth1667
@n.r.kdushanth1667 3 жыл бұрын
Nothing will happen to ur amma
@n.r.kdushanth1667
@n.r.kdushanth1667 3 жыл бұрын
Nothing will happen yo ur amma
@arowish123
@arowish123 3 жыл бұрын
I will pray for Ur mom don't worry she is a warrior of covid
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 3 жыл бұрын
Don't worry ma iam also a Nurse,my husband is a ,SI of police essential services God be with all front line warriors
@Dpzie
@Dpzie 3 жыл бұрын
எங்களால் சிறிது நேரம் கூட முக கவசம் அணியை இயலவில்லை ஆனால் நீங்கள் நாள் முழுவதும் ஷூ மற்றும் கை உரை அணிந்து பணியாற்றுகிறார்கள்..... உங்கள் உழைப்பிற்கு நன்றி காவலர்களே❤️
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 3 жыл бұрын
கையுறை*
@solomon.a9073
@solomon.a9073 3 жыл бұрын
Hail madam good talent good exercise thank you all
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Yes
@thilagathilaga847
@thilagathilaga847 3 жыл бұрын
Nurse all time PPE kit only
@sabisabi5989
@sabisabi5989 3 жыл бұрын
Tqs😭😭
@kalirajan9070
@kalirajan9070 3 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது. சகோதரிகள் கடமையாற்றுவதில் மக்களின் தோழனாக செரல்பட வாழ்த்துக்கள்
@dhivakar9628
@dhivakar9628 3 жыл бұрын
இப்படிக்கு காவலர்கள் ஆடுவதை மறைந்திருந்து நோட்டமிட்ட வேல்ராஜ்...
@musicnational2017
@musicnational2017 3 жыл бұрын
😂😂😂😂
@ajay4726
@ajay4726 3 жыл бұрын
😂
@raji1835
@raji1835 3 жыл бұрын
😂😂😂
@விடியல்உலகம்
@விடியல்உலகம் 2 жыл бұрын
😁😅😅😅
@kjnholidays8783
@kjnholidays8783 3 жыл бұрын
ரயில்வே பாதுகாப்பு படை சகோதரிகளுக்கு நன்றி. உங்கள் முயற்சி பலன் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!!
@gamekiller9636
@gamekiller9636 3 жыл бұрын
Maasc freeya thara sollunga illathavanga kandippa poduvanga
@Rajkumar-yc6br
@Rajkumar-yc6br 3 жыл бұрын
Enna muyarchi edhula irukku nu therila.. Dance adura kootathilaye mask podala
@தமிழ்குருவி-ங6ப
@தமிழ்குருவி-ங6ப 3 жыл бұрын
Uniform போட்ட angels.. 😇 😇 They saving us
@bestrongmotherfucker752
@bestrongmotherfucker752 3 жыл бұрын
Kaaju ^2
@devilangel9516
@devilangel9516 3 жыл бұрын
Super😀😀😀
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
ரயில் ஏற வந்தவங்க கூட இந்த டான்ஸை பார்த்து ரயில் விட்டுருப்பாங்க...!!
@TN_25_TVK
@TN_25_TVK 3 жыл бұрын
😁
@SekarPSekar-ls5yb
@SekarPSekar-ls5yb 3 жыл бұрын
😃😃
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Yes
@aghorishiva137
@aghorishiva137 3 жыл бұрын
Athu enamo unmy tha but ethu theva elatha one nu tha ne? 🤔
@r.vareshwarsiddharth.4985
@r.vareshwarsiddharth.4985 3 жыл бұрын
ஆமா,, 😀
@RaviKumar-ti5te
@RaviKumar-ti5te 3 жыл бұрын
உண்மையிலே இது போலீஸ் காறவங்களுக்கு stress குறைக்கும், lockdown period லையும் அவங்க வேலை செய்றாங்க அவங்களுக்கு ஒரு royal salute
@nithishy9625
@nithishy9625 3 жыл бұрын
K TV
@nithishy9625
@nithishy9625 3 жыл бұрын
Z
@nithishy9625
@nithishy9625 3 жыл бұрын
😍
@vidiyaljoy2152
@vidiyaljoy2152 3 жыл бұрын
Fantastic god bless them.❤️ very entertaining
@ssmurugan6516
@ssmurugan6516 3 жыл бұрын
My lllll
@rosaliashok9487
@rosaliashok9487 3 жыл бұрын
காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@vijaydhm4334
@vijaydhm4334 3 жыл бұрын
Super💪👍👌👏👏
@devikumar5991
@devikumar5991 3 жыл бұрын
Super👌👌👌👌
@Smramani-ls2cc
@Smramani-ls2cc 3 жыл бұрын
Super ladies.All the best.
@marry_padma_trust
@marry_padma_trust 3 жыл бұрын
நன்றி சொன்ன உங்களுக்கு நன்றி 🙏
@pavithrasuryafan1964
@pavithrasuryafan1964 3 жыл бұрын
Thanks anna
@annamazhagi4737
@annamazhagi4737 3 жыл бұрын
இந்த சீருடையில் உங்களை பார்க்கும்போது பெண்களுக்கே உண்டான தனி தைரியம் திமிர் வருகிறது அருமை என் சகோதரிகளே🙏🙏
@vnavacreation8093
@vnavacreation8093 3 жыл бұрын
Yes
@amuthajoy2276
@amuthajoy2276 3 жыл бұрын
உண்மை யாகவே கண்ணீர் வருகிறது
@armprakash5743
@armprakash5743 3 жыл бұрын
@@amuthajoy2276 இதெல்லாம் ரொம்ப ஓவரு
@rekhauhhlrwtukaz138
@rekhauhhlrwtukaz138 3 жыл бұрын
Really true
@karthikaammu5933
@karthikaammu5933 3 жыл бұрын
Yes
@mohamedmusharaf9384
@mohamedmusharaf9384 3 жыл бұрын
காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@rajacholan3678
@rajacholan3678 3 жыл бұрын
advance Ramadan Mubarak Allah
@velmurugang7381
@velmurugang7381 3 жыл бұрын
Thanks anna
@mohamedmusharaf9384
@mohamedmusharaf9384 3 жыл бұрын
@@rajacholan3678 thank you so much same to you
@KimTaeHyung-dq5tx
@KimTaeHyung-dq5tx 3 жыл бұрын
@@mohamedmusharaf9384 Happy Ramalan bai😊
@amirfire7320
@amirfire7320 3 жыл бұрын
Tho vantaaruya praise panna
@jansileela2861
@jansileela2861 3 жыл бұрын
இந்த மாதிரி விழிப்புணர்வு தான் மக்களை சென்று செரும்...காவல்துறை இளம் பெண்களுக்கு ஒரு salute.👍👍🙏
@navarason1562
@navarason1562 3 жыл бұрын
Super
@prabuc9544
@prabuc9544 3 жыл бұрын
Ungaluku ithula ena purinjithunu solunga
@navarason1562
@navarason1562 3 жыл бұрын
Thanks
@navarason1562
@navarason1562 3 жыл бұрын
Correct
@marry_padma_trust
@marry_padma_trust 3 жыл бұрын
போலிஷ் காரங்க ஆனவத்தில் ஆடி பாத்திருக்கேன் ஆனா இப்போ தான் அழகா‌ நேர்மைக்காக ஆடி பாக்குறேன் அருமை ❤️
@Dineshkumar-cg9gm
@Dineshkumar-cg9gm 3 жыл бұрын
ஹா ஹா ஹா ஹா ஹா...
@kovaiguy5846
@kovaiguy5846 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@nithivimal9221
@nithivimal9221 3 жыл бұрын
Yen bro epti
@madhuganesh4761
@madhuganesh4761 3 жыл бұрын
😆😆😆😆😆😆😆😆😆
@SR-vi9bx
@SR-vi9bx 3 жыл бұрын
Elorudaiya uyiraiyum yentha nerathulaum yentha ethir parpum ilama kapathuravangaluku konjam aanavam iruntha thappu ilaiye
@JoMi_letsTalk
@JoMi_letsTalk 3 жыл бұрын
They are not artist, but for us, ivalo peru irrundhum vekka padama awareness dance pandranga, salute to all the police 🙏
@rohiniroja2490
@rohiniroja2490 3 жыл бұрын
காவல்துறையில் பணியாற்றும் சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறேன் இப்படிக்கு ஜானகி
@ramalakshmiganesan6579
@ramalakshmiganesan6579 3 жыл бұрын
👍
@Puspy16
@Puspy16 3 жыл бұрын
🤣
@deeksha2260
@deeksha2260 3 жыл бұрын
Super, It was relaxing moment for our police department👮‍♀️👮‍♀️👮‍♀️
@deekshadeeksha4251
@deekshadeeksha4251 3 жыл бұрын
Super 💯😉😉😉
@deeksha2260
@deeksha2260 3 жыл бұрын
@@deekshadeeksha4251 thank you 🌼
@kalaikalai7694
@kalaikalai7694 3 жыл бұрын
போலீஸ் mind voice :மக்கள மாஸ்க் போடவைக்கிறதுக்கு என்னெல்லாம் வித்தகாட்டவேண்டியிருக்கு, ப்ப்பா முடியல 😒
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 жыл бұрын
😄😄😄
@belovedtruth3447
@belovedtruth3447 3 жыл бұрын
தெருவுல குரங்கு வித்தைய பாத்தே வளர்ந்த சமூகம் இது, அப்படித்தான் இருக்கும்.
@vijayalakshmiganesan9220
@vijayalakshmiganesan9220 3 жыл бұрын
Black dress girls mask போடாமல் dance ஆடுறாங்க.
@pradeeptheeran2879
@pradeeptheeran2879 3 жыл бұрын
😁😁😁😆😂
@dgvedhant2552
@dgvedhant2552 3 жыл бұрын
😂😂
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
மக்கள் நல்லா இருக்கணும் ஒரே எண்ணத்தில் 😐பாவம் அவங்க இப்படியெல்லாம் ஆட வேண்டியதுதா சூழ்நிலை இருக்கு... 😢🙏
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
Sari ethuku aduranga, atha சொல்லுங்க
@shakthibalan260
@shakthibalan260 3 жыл бұрын
Nooo... Avanga enjoy panni dance pandranga
@manikandanboganathan5777
@manikandanboganathan5777 3 жыл бұрын
👌👌😔😔
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
Dai lusu gala athuga lockdown pota chi inimey evanum velila வர matan vela இருகாது வந்தாலும் collection nu happy la adittu irukanga
@SAKTHIVEL-hz6kn
@SAKTHIVEL-hz6kn 3 жыл бұрын
Publicity-ku pannitu irukkanga.
@rajeswari9289
@rajeswari9289 3 жыл бұрын
கேரளாவில் தான் டான்ஸ் சா நாங்களும் தான் னு கெத்து காட்டின எமது காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌
@தமிழன்-ங1ட
@தமிழன்-ங1ட 3 жыл бұрын
😎
@dhanusrianandh1576
@dhanusrianandh1576 3 жыл бұрын
Mass
@RamKumar-sk2ot
@RamKumar-sk2ot 3 жыл бұрын
Super
@rajkamal3033
@rajkamal3033 3 жыл бұрын
Athana 🤩😍
@krishna123moorthy2
@krishna123moorthy2 3 жыл бұрын
Please avoid this type of comali act no use.
@iqbalkhaankhaan1088
@iqbalkhaankhaan1088 3 жыл бұрын
அற்புதம் நிறைந்த"மூத்த அதிகாரிகள்"அமைந்துள்ளார்கள் ..இந்த அற்புதம்"நிறைந்த பெண் காவலர்களுக்கு (இந்த கண்ணியமான பழக்கம் கண்ணியமான சிந்தனை தமிழகம் எங்கும் பரவட்டும்..நல்ல சிந்தனை அவர்கள் வீடு வாசல் குடும்பம் மறந்து"பணியில் "ஈடுபடும் நிலைபாடுக்கு...
@poongodi2726
@poongodi2726 3 жыл бұрын
நமக்காக இரவு பகல் பாராது அவர்களின் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@amnodeath1577
@amnodeath1577 3 жыл бұрын
Evan sona thirutu noinga naye paravala visevasama irukum
@poongodi2726
@poongodi2726 3 жыл бұрын
@@amnodeath1577 enna pannuradhu nammalala avungalukku endha kastamum venam avungalukkum family irukkula pa
@macrosmiles1497
@macrosmiles1497 3 жыл бұрын
🙏🙏
@aw7984
@aw7984 3 жыл бұрын
Hmmm
@poongodi2726
@poongodi2726 3 жыл бұрын
@@macrosmiles1497 hmmm
@s.abbainaidu9443
@s.abbainaidu9443 3 жыл бұрын
மன அழுத்தம் , மன இறுக்கம் , குறைய இது போன்ற இசை நிகழ்ச்சி அவசியம் ! பாராட்டுக்கள் !!
@AnandAnand-tw3vu
@AnandAnand-tw3vu 3 жыл бұрын
பெண்காவலர்என்பதைநிருபித்துவிட்டார்
@rowsanrowsan7162
@rowsanrowsan7162 3 жыл бұрын
Ya
@keerthikeerthi3754
@keerthikeerthi3754 3 жыл бұрын
Super 👌
@abinayasivamurugan2603
@abinayasivamurugan2603 3 жыл бұрын
இந்த கொரோனா ஊரடங்கு காலத்துல மக்கள் அனைவரும் மனஅழுத்தில் இருக்கின்றனர். அதனால் இதுவும் ஒரு சேவையாகவே நான் கருதுகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@saravananvallam1275
@saravananvallam1275 3 жыл бұрын
உண்மைதான் கவலையுடன் வருபவர்களுக்கும் இந்த நடனம் புத்துணர்வை ஏற்படுதும்
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
இந்த காவல்துறையினர் ரயில்வே போலீஸ் படை, அவர்கள் சாதான்குளம் விபச்சார காவல் துறை போன்றவர்கள் அல்ல
@sriparameshwarik2314
@sriparameshwarik2314 3 жыл бұрын
Correct nga
@newtonbalakrishnan8859
@newtonbalakrishnan8859 3 жыл бұрын
அருமையான நடனம். தங்கள் பணிச்சுமைக்கு நடுவில் இப்படி ஆடி மகிழ்ந்து மாற்றவர்களையும் மகிழ்விப்பது பாராட்டுக்குறியது.
@-kavignaryamunasasikumar2271
@-kavignaryamunasasikumar2271 3 жыл бұрын
மன அழுத்தம் மனச்சோர்வு நீங்கி நன்றாக பணி செய்து சிறக்க நல்வாழ்த்துக்கள் - சிறப்பு மிகச்சிறப்பு
@livin_livin
@livin_livin 3 жыл бұрын
Hats off and Thanks to all Sisters who danced for people's Peace ❤️❤️❤️
@fatheamasri1002
@fatheamasri1002 3 жыл бұрын
Vaalthukkal...so happy...
@rajivmaga2835
@rajivmaga2835 3 жыл бұрын
@@livin_livin nnb
@gomathypv4488
@gomathypv4488 3 жыл бұрын
மனித மனங்கள் வாடி இருக்கும் இந்த நேரத்தில் ஆம் மாதிரி ஆடலும் பாடலும் சிறந்த ஆறுதல் தரும் வாழ்த்துக்கள் தோழியரே
@sathishbabu5542
@sathishbabu5542 3 жыл бұрын
ஆனந்தக்கண்ணீர் வருகிறது,எல்லோரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
Correct ah sonninga..... எனக்கும் கண்ணீர் வருகிறது🙋...
@ajinajin6511
@ajinajin6511 3 жыл бұрын
Varrutha😂
@XAVIER-cm4vw
@XAVIER-cm4vw 3 жыл бұрын
Enna enna solluran parunga 🧐
@aswaltmilan3667
@aswaltmilan3667 3 жыл бұрын
பணிச்சுமை மறந்து மனம் விட்டு ஆடிய நடனம்....... அதுவும் என்ன ஒரு dance Vera level Officers 💪💪💪🔥
@ttf7476
@ttf7476 3 жыл бұрын
@@magipriya6959 😊😇
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
அடேங்கப்பா அந்த போலிஸ் அக்கா என்னம்மா Step போடுறாங்க😄😄👌👌
@alagappanmuthumuthu740
@alagappanmuthumuthu740 3 жыл бұрын
அவர்களும் பள்ளிகளில் கல்லூரில் மாணவியாக இருந்துதான் வந்தார்கள்.
@ikrambasha5499
@ikrambasha5499 3 жыл бұрын
Ava unaku akka vaa
@alagappanmuthumuthu740
@alagappanmuthumuthu740 3 жыл бұрын
@@ikrambasha5499 நாவடக்கம் தேவை. ஆமா அக்கா தான் அதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை உள்ளதா?
@யாதும்யாவருக்கும்
@யாதும்யாவருக்கும் 3 жыл бұрын
அவர்களும் மனிதர்கள் தான் 👌👌👌👌👌
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
inimey evanum velila வர matan vela இருகாது வந்தாலும் collection nu happy la adittu irukanga
@mr.ganeshganesh8700
@mr.ganeshganesh8700 3 жыл бұрын
ரயில்வே காவல் துறையில் பணியாற்றும்அக்கா தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@arockiarajanthonysamy1489
@arockiarajanthonysamy1489 3 жыл бұрын
👏👏👏
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
✨✨👌👏
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh 3 жыл бұрын
👍👍👍👍
@midhunmathy1908
@midhunmathy1908 3 жыл бұрын
👏👏👏👏👏
@SivaKumar-vx3us
@SivaKumar-vx3us 3 жыл бұрын
Akka salary allithaaranga
@pravin4018
@pravin4018 3 жыл бұрын
நடனம் ஆடிய அனைத்து சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்... உங்கள் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள்...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
கண்கொள்ளா காட்சி.நளினமான ஆட்டமும் ஆடத்தெரியும் அநியாயத்தை கண்டு பொங்கி எழவும் தெரியும் எம் காக்கிகளுக்கு. அவர்கள் மன அழுத்தம் போக்க இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏
@chandrusanr343
@chandrusanr343 3 жыл бұрын
கொரொனா விழிப்புணர்வுக்கு நன்றி எனது உடன்பிரா அக்காகளுக்கு வாழ்த்துக்கள்🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Deena4421
@Deena4421 3 жыл бұрын
கேரளா போலீஸ்கு நம்ம போலீஸ் சளச்சவங்க இல்லனு காட்டிட்டிங்க🔥🔥🔥
@ajinajin6511
@ajinajin6511 3 жыл бұрын
Apo black dress girls mask no yen
@ajinajin6511
@ajinajin6511 3 жыл бұрын
Ethukku dance puriyallai
@ajinajin6511
@ajinajin6511 3 жыл бұрын
Ethukku சள்ளச்சவங்க illa மாஸ்க் podatha nallaiyah
@mathewkottayam1316
@mathewkottayam1316 3 жыл бұрын
Anga dance adra police sae tamilians illa, maximum police in railway are not tamilians.
@ganeshtamilan
@ganeshtamilan 3 жыл бұрын
They are also karla only. They got posting in Chennai.
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 3 жыл бұрын
மனம் துவண்டு போகாமல் உற்சாகமாக இருக்க உதவும். முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகள். 🙏
@wazeemakram1940
@wazeemakram1940 3 жыл бұрын
Respect for lady police from srilanka 👮‍♀️👮‍♀️👏👏😘
@rameshsaretha5381
@rameshsaretha5381 3 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை அவங்க மனசு இப்படி ஆச்சு சந்தோஷப்படும் 🌹🌹👌🏼👌🏼👌🏼💖💖💖💖🙏🏼🙋🙋
@veerasena9475
@veerasena9475 3 жыл бұрын
Well Said👍
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
athuga lockdown pota chi inimey evanum velila வர matan vela இருகாது வந்தாலும் collection nu happy la adittu irukanga
@Lifewithjesus676
@Lifewithjesus676 3 жыл бұрын
Thalla correct ah sonna
@pradeeptheeran2879
@pradeeptheeran2879 3 жыл бұрын
@@karthik7160 Anna....entha comnt aa...nii ga yaanna yalla comnt pootu eruki ha...😁
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 3 жыл бұрын
இந்த கொரணா நேரத்தில் மற்றவார்களை சந்தோஷம் படும் விதமாக நடனம் ஆடிய இந்த காக்கி சகோதரிகள் நன்றி
@poonathannathan5463
@poonathannathan5463 3 жыл бұрын
மக்களை காப்பாற்றும் காவல் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் நன்றி ஓய்வின்றி மக்களுக்கு சேவை செய்யும் காவல் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamizhintradaytrader
@tamizhintradaytrader 3 жыл бұрын
பிச்சைகாரனுங்க . ரோட்டு கடைல பிச்சை எடுப்பானுங்க. Corona-la நமக்கு வருமானமே போச்சு. நம்ம வரிப்பணத்தில இந்த corona time- த்திலும் correct- ஆ சம்பளம் வாங்குற department. கடைல வியாபாரம் இல்லாமல் இருக்காங்க. இன்னும் பிச்சை எடுக்கிறது விடலை.
@navarason1562
@navarason1562 3 жыл бұрын
வெறும் வாழ்த்துக்கள் சொல்லி கடந்து போக முடியவில்லை...அவர்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது....
@furiousfour5620
@furiousfour5620 3 жыл бұрын
காவல் துறை நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க நான் வேண்டுகிறேன் ❤️
@tamil-kids20520
@tamil-kids20520 3 жыл бұрын
இந்த கொரோனோ பீதில இது மாதிரி செய்திகள் பார்த்தால் தான் மனசு ஆறுதலாக இருக்கிறது என்று கூரிய முன்னால் செய்தி வாசிப்பாளர் வேல்ராஜ்🤣🤣🤣🤣
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 3 жыл бұрын
I think he is cameraman
@marry_padma_trust
@marry_padma_trust 3 жыл бұрын
ஆமா 😂😂😂
@akilas9138
@akilas9138 3 жыл бұрын
ஆமா 😅
@ayyanarmuthu6401
@ayyanarmuthu6401 3 жыл бұрын
Yes
@udayaprakashs1973
@udayaprakashs1973 3 жыл бұрын
Thug
@kavimuthuraja7118
@kavimuthuraja7118 3 жыл бұрын
வேற லெவல் ........முதல்ல நன்றி அனைத்து சகோதரிகளுக்கும்...........பண்டைய காலம் முதல் இக்காலம் வரை பெண்களுக்கு சமூக அக்கறை அதிகம் தான்.........உங்களது பிரச்சனைகளை மறந்து அயராத உழைப்பின் மத்தியிலும் மக்களுக்கான விழிப்புணர்வு....!!!!..நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இறைவன் என்றும் துணை இருக்கட்டும்.
@elilarasijoy3712
@elilarasijoy3712 3 жыл бұрын
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த stress குறைக்க நீங்கள் தெரிந்துகொண்ட இந்த டான்ஸ் விழிப்புணர்வு மிக அருமை மிகவும் பயிற்சி பெற்றவர்கள் மாதிரி சிறப்பான steps . உங்களுக்காக நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம்.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 жыл бұрын
கடுமையான பணிகளுக்கு இடையில் நடனத்தின் மூலம் மக்கள் மனம் கவர்ந்த காவல் துறை சகோதரிகளுக்கு நன்றி.
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 3 жыл бұрын
Railway police
@revathybalakrishnan9420
@revathybalakrishnan9420 3 жыл бұрын
Avanga stress kuraiya
@tryfacetoworld2502
@tryfacetoworld2502 3 жыл бұрын
RPF department doing well in Covid
@shanmugasundaramc7329
@shanmugasundaramc7329 3 жыл бұрын
எங்கள் அன்பான காவல் துறை தங்கையர்க்கு இந்த அன்பான அண்ணனின் வாழ்த்துக்கள்
@subhasundaram9722
@subhasundaram9722 3 жыл бұрын
Super bro
@revathybalakrishnan9420
@revathybalakrishnan9420 3 жыл бұрын
Vazhthukkal sagotharigale
@sakthianandh7054
@sakthianandh7054 3 жыл бұрын
Thanks anna🙏
@lavanyaprabu8185
@lavanyaprabu8185 3 жыл бұрын
🤝 சகோதரிகள்
@rajamanickam.t8475
@rajamanickam.t8475 3 жыл бұрын
உனது உடன்பிறந்த சகோதரிகள் ஆடியிருந்தால் இப்படித்தான் சொல்வீர்களா.... அதில் ஆடிய அனைவரும் எனது உடன் பிறந்த சகோதரிகள்... என்னால் அனுமதிக்க முடியாது உனது சகோதரிகள் இல்லை நீங்கள் ரசிக்கலாம்.... என்னால் அனுமதிக்கமுடியாது....
@vinothkumar8928
@vinothkumar8928 3 жыл бұрын
உங்கள் விழிப்புணர்வுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 3 жыл бұрын
வேற லெவல் மாஸ் காட்ரீங்க தலை வணங்குகிறேன் தமிழ்நாட்டின் பெண் போலிஸ்களுக்கு
@ajithartwork580
@ajithartwork580 3 жыл бұрын
RPF Police : kadaisila engalium group dance ada vachutingale da🤣🤣🤣🤣🤣
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 3 жыл бұрын
I think they are railway police.
@tryfacetoworld2502
@tryfacetoworld2502 3 жыл бұрын
No they are RPF Railway Protection Force see the Badge
@saranmanish4652
@saranmanish4652 3 жыл бұрын
🤣🤣
@ImranKhan-lb2gg
@ImranKhan-lb2gg 3 жыл бұрын
Annual day dance patha mari iruku ithu enna awareness dance
@blessedmuslimah7299
@blessedmuslimah7299 3 жыл бұрын
Haha
@umershiraz
@umershiraz 3 жыл бұрын
Proud of our Tamilans always being positive or doing something positive in these hard times to keep us happy and safe 🙌🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️❤️ Hats of to all to all the Police, Nurses, Doctors, Auto drivers, Bus drivers and conductors and many other government servants for keep ppl in Tamil Nadu happy and safe in these stressful times ❤️❤️❤️❤️👏🏽👏🏽👏🏽👏🏽🇮🇳
@prithivrajan4584
@prithivrajan4584 3 жыл бұрын
டேய் பாலிமர் நியூஸ் நீ போட்டதுல உருப்படியான ஒரே வீடியோ இதுதான் 😍🤗
@gokulprasandh4745
@gokulprasandh4745 3 жыл бұрын
😁😁😁
@abdulsukkur4653
@abdulsukkur4653 3 жыл бұрын
Yes bro 😂😂
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
Dance adinal Corona போய்டும்
@JasplayingETS
@JasplayingETS 3 жыл бұрын
@@inderchand7896 Corona நேரத்தில் அவர்களுக்கு ஓர் ஊக்கம் எது செய்தாலும் தவறா 🤦🏻‍♂️
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
@@JasplayingETS no சரியே
@ArivusTwistinTaste
@ArivusTwistinTaste 3 жыл бұрын
Good Congratulations to all the cops 👮‍♂️👏🙌
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
இவர்களுக்கும் இது போன்று செய்தால் தான் இவர்களுக்கும் மனதுக்கும் உடலுக்கும் நன்றாக இருக்கும்.... நன்றாக இருக்கிறது 👍👍.....
@santhoshkirubakaranp651
@santhoshkirubakaranp651 3 жыл бұрын
Ana romba paavam da police la avangalum family la vitu thanoda uyire aa panaya vekranga day and night they working... hatsoff to them👏👏👏👏
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
இப்படி அவர் மனசு ரிலக்ஸ் பண்ண முடியும் மிக்க மகிழ்ச்சி 👌 safe ero ga
@dsundersundar3627
@dsundersundar3627 3 жыл бұрын
A royal Salute to my sisters in Police dress. A good relaxing technique from the stressful profession. May GOD bless you all.
@mprakash-mn8rk
@mprakash-mn8rk 3 жыл бұрын
இவர்களும் முன் களப்பணியாளர்கள் இவர்களையும் வாழ்த்துங்கள் இன்றைய அன்னையர் தினத்தில் இவர்களையும் போற்றி வணங்குவோம் 🙏🌱
@மாத்தியோசி-வ1ள
@மாத்தியோசி-வ1ள 3 жыл бұрын
என்ஜாயி என்ஜாமி இப்ப Feelingல் இருக்காரு ஆல்பாஸ் போட்ட பழனிச்சாமி 😔
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 жыл бұрын
is he your servant eps...
@archana7818
@archana7818 3 жыл бұрын
😔😔😔
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
எல்லாம் தல விதி அண்ணே தல விதி😏
@sudhatalks9056
@sudhatalks9056 3 жыл бұрын
😂😂😂 ultimate
@vajarasool6833
@vajarasool6833 3 жыл бұрын
Ama yaruku pass podavey illaipu..
@soundarrajan6592
@soundarrajan6592 3 жыл бұрын
ஆடியஅனைத்து இரயில்வே காவல் துறை சகோதரி களுக்கு வாழ்த்துக்கள்
@vidhyaumasudhan6699
@vidhyaumasudhan6699 3 жыл бұрын
Wonderful steps well practise. Seems very happy
@p.murugesanp.murugesan9770
@p.murugesanp.murugesan9770 3 жыл бұрын
அருமை சகோதரிகளே மனம் வேதனை அடையாமல் இருக்க இது போன்ற தன்னம்பிக்கை நிகழ்வுகள் தேவை
@murugan8021
@murugan8021 3 жыл бұрын
பொது மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்,இன்னும் உங்கள் மீது மதிப்பு அதிகமாகும்...👍
@yassubu1085
@yassubu1085 3 жыл бұрын
dance is the greatest stress buster for both the dancers and the viewers....
@spkm9393
@spkm9393 3 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி அவங்களுக்கும் சந்தோசம் இருக்கனும்...
@aaronarunkumars
@aaronarunkumars 3 жыл бұрын
நம்ம ஊரு போலீஸ்கரங்கலா இவுங்க😂😂👏👏👌🤩
@Ms9765
@Ms9765 3 жыл бұрын
Illa
@kidaari1944
@kidaari1944 3 жыл бұрын
வடக்கே நடந்தது தமிழ் நாட்டில் தான் நடந்தது சொல்லுவான் பாலிமர்
@aasports3951
@aasports3951 3 жыл бұрын
@@kidaari1944 no tamilnadu only
@senthilsenthilkumar9732
@senthilsenthilkumar9732 3 жыл бұрын
Illanga. Ivanga women RPF
@kavinkumar8495
@kavinkumar8495 3 жыл бұрын
Police ill RPF
@ranjithanbalagan
@ranjithanbalagan 3 жыл бұрын
Dance is the only way to relieve from stress
@maditationfeelclub1344
@maditationfeelclub1344 3 жыл бұрын
🤣 🤣 🤣 🤣
@sheelamary114
@sheelamary114 3 жыл бұрын
Great Salute for the Indian Women Police Officers 👩‍✈️👩‍✈️👩‍✈️💂💂 , Congrats for the most wonderful Dance for the Covid Awareness 🤗😁😀
@gnanamprakash7883
@gnanamprakash7883 3 жыл бұрын
Nama kalyanam pannikalama?
@sheelamary114
@sheelamary114 3 жыл бұрын
@@gnanamprakash7883 Huu Hoiii enna haan 🤨🤔🤔
@faithfaith5870
@faithfaith5870 3 жыл бұрын
I salute those police officers. What a graceful performance!
@lawrancevetharaj3512
@lawrancevetharaj3512 3 жыл бұрын
மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட நடனம் ஆடி அனைத்து காவல் துறை சகோதிாிகளுக்கு எனது வாழ்த்துகள்.....
@aranm6805
@aranm6805 3 жыл бұрын
சென்னை சென்ட்ரல் வரவங்க எல்லாரும், எங்களுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணும் நு அடம்பிடிக்க போறாங்க 😂
@muthukumaran6833
@muthukumaran6833 3 жыл бұрын
😂😂😂😂
@hemalathap9553
@hemalathap9553 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
Do it frequently so that all your tension will be eased. Super
@mkmonu9252
@mkmonu9252 3 жыл бұрын
இதையே தான் எங்க ஊர் Bus Stand'ல நாங்களும் செஞ்சோம் போலீஸ்காரர் லத்திய தூக்கி வீசிட்டாரு☹☹
@bharathi792
@bharathi792 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣. Avlo koduramava dance aaduninga😜😜
@lolitaeditz6543
@lolitaeditz6543 3 жыл бұрын
@@mkmonu9252 Hahaha🤣🤣🤣
@bharathi792
@bharathi792 3 жыл бұрын
@@mkmonu9252 koduma🤦🤦🤦
@mkmonu9252
@mkmonu9252 3 жыл бұрын
@@bharathi792 Public... Public...🤚🤚
@mkmonu9252
@mkmonu9252 3 жыл бұрын
@@lolitaeditz6543 🙄🙄🙄
@madhankumar9912
@madhankumar9912 3 жыл бұрын
Thank you very much and congrats to the women police and others for their dedicated duty and life
@majkaran1
@majkaran1 3 жыл бұрын
இது மக்களை மகிழ்ச்சி படுத்துதோ இல்லியோ ஆனா அந்த கஷ்டப்படும் RPF கு stress relief ah இருக்கும்.... ❤❤❤
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 3 жыл бұрын
Yes
@dhaneshkumar5639
@dhaneshkumar5639 3 жыл бұрын
நம் தமிழக காவல் துறை பெண்கள் மிகவு கஷ்ட்டபாடுறார்கள் rpf கடினம் இல்லை
@ushan1149
@ushan1149 3 жыл бұрын
Very true
@rajunarayanan8501
@rajunarayanan8501 3 жыл бұрын
@@dhaneshkumar5639 ஹ
@AllInOne-vy5gb
@AllInOne-vy5gb 3 жыл бұрын
@@ushan1149 s
@தெரியுமாதெரியாதா
@தெரியுமாதெரியாதா 3 жыл бұрын
மறுபடியும் ஞாபகபடுத்திட்டீங்களே இந்த பாடல் 19.3கோடி Views இருக்கு இதைப் பார்த்த பிறகு மேலும் Views எகிறும்😍
@itsmehari4082
@itsmehari4082 3 жыл бұрын
2 nd song name yena bro
@idealgaming5102
@idealgaming5102 3 жыл бұрын
@@itsmehari4082 Karthika Deepa title song nu yt la podunga bro
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
Sari ethuku aduranga, atha சொல்லுங்க
@itsmehari4082
@itsmehari4082 3 жыл бұрын
@@idealgaming5102 tq bro
@nasiramanikandan568
@nasiramanikandan568 3 жыл бұрын
@Actress Maniac ஆனா,கூட ஆடுரவங்களே மாஸ்க் போடலயே
@tharunikaprabhu9440
@tharunikaprabhu9440 3 жыл бұрын
Y so much dislikes. If other state perform they will appreciate and share.. Y this partiality.. Hats off to all 😍😍
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
Narrow minded people only dislike. Ithukku kurangu bhuthi nu Peru....aama nee kurangu illa la
@yadhunandanap2930
@yadhunandanap2930 3 жыл бұрын
Because of singer arivu comes from depressed caste..😡😡
@Veenakaliputhri
@Veenakaliputhri 3 жыл бұрын
Frustrated souls !
@wellcome2412
@wellcome2412 3 жыл бұрын
@@yadhunandanap2930 loosa nee, 70K likes iruku, avangala enna solla pora, eppothume caste dhaana
@aruneshwar1728
@aruneshwar1728 3 жыл бұрын
Bro Dislike bots bro ellam videokum varum bro dislike bots.
@sureshgounder..7796
@sureshgounder..7796 3 жыл бұрын
எல்லோரும் மன அழுத்தம் அதிகமாகி உயிர் பயத்தில் உள்ளோம்.. சிறிதளவு சந்தோசமாக உள்ளது.. நன்றி.. RPF தோழர்களே..
@ksvramesh2343
@ksvramesh2343 3 жыл бұрын
காவல்துறையில் பணியில் உள்ள எங்கள் சகோதிரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் 👍 you safe sister's மக்களை மகிழ்வித்த தற்க்கு நன்றி
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 3 жыл бұрын
Everybody needs these kind of things in this depressive situation!!! 👌👌👏👏
@sivagamia994
@sivagamia994 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. மனிதன் சிரிக்க மறந்தான். சந்தோஷம் ஆக வாழ முடியாமல் மன உளைச்சலுக்கு இருக்கும் இந்த நேரத்தில் இது மிக சிறந்த யுக்தி. நன்றி காவல்துறை அதிகாரி மற்றும் ஆடியோ அத்தனை மகள்களுக்கும் நீடூழி வாழ்க வளர்க.
@muruganprincey520
@muruganprincey520 3 жыл бұрын
Making every single women around the world proud. Hats off to all the frontline workers. 👏👏👏👏👏
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
போலீஸ் என்றால் நம்மை அறியாமல் பயம் வரும் ஆனால் மக்களை கவரும் போது எவ்வளவு பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள் அணுகுமுறை தான் மதிப்பை உயர்த்தும், வாழ்த்துக்கள்.👌💐👏
@harinandu0016
@harinandu0016 3 жыл бұрын
Well said sis 👌
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
இந்த ரயில்வே போலீஸ் படைகள் வேறுபட்டவை, ஆனால் நமது உலக புகழ்பெற்ற சாத்தான்குளம் விபச்சார காவல்துறை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக கொலை செய்யும்
@holynestrev.stanleydevakum101
@holynestrev.stanleydevakum101 3 жыл бұрын
அருமை சகோதரிகளே... பணிப்பழுவின் மத்தியிலும் கூட உங்கள் நடனம் எங்களைப் போலவே உங்களுக்கும் ஒரு மன மகிழ்ச்சியை தந்திருக்கும்...
@buvaneshwariumasankar9196
@buvaneshwariumasankar9196 3 жыл бұрын
Super
@tamizharasinagamani1391
@tamizharasinagamani1391 3 жыл бұрын
Good job🤝 அங்களுக்கும் stress free ya irukkum👍
@hemalathavadivel6674
@hemalathavadivel6674 3 жыл бұрын
That is true 100%
@MrJayakumar21
@MrJayakumar21 3 жыл бұрын
Dance is very very important for police depart.. its really helpful to reduce tension and work pressure...
@ajithkumar-se9sz
@ajithkumar-se9sz 3 жыл бұрын
சமூக இடைவெளியின்றி வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் அக்ஸிஜன் தடையின்றி கிடைக்க வாழ்த்துக்கள்👏👏👏. விழிப்புணர்வு எதற்கு என்றே தெரியவில்லை. அருமை 👏👏
@thilakavathis4537
@thilakavathis4537 3 жыл бұрын
Familiara aganum, idhuku dance Oru vazhi. Pala naal othigai pathutu shoot panni irukanga.
@angersimper1414
@angersimper1414 3 жыл бұрын
Satrey sinthikka vendiyam vishayam than bro 😅
@கோகிலாகருணாநிதி
@கோகிலாகருணாநிதி 3 жыл бұрын
good
@meeriakamal4085
@meeriakamal4085 3 жыл бұрын
🤣🤣🤣
@sacenasasimalar9153
@sacenasasimalar9153 3 жыл бұрын
Well said
@sylvester8004
@sylvester8004 3 жыл бұрын
தமிழ் பெண்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள் ❤️
@anu.s.parameswar
@anu.s.parameswar 3 жыл бұрын
All are malayalees.... മലയാളീസ് 😎 but v respect Tamils🔥
@Bula-ons
@Bula-ons 3 жыл бұрын
@@anu.s.parameswar how do u know all r malayali??
@anu.s.parameswar
@anu.s.parameswar 3 жыл бұрын
@@Bula-ons because i am one among them...
@Bula-ons
@Bula-ons 3 жыл бұрын
@@anu.s.parameswar ohh Really!! If that is true, awesome.... ❤
@dkdevilhero1484
@dkdevilhero1484 3 жыл бұрын
@@anu.s.parameswar mass ka❤️...hope u are safe..take care ka❤️
@sarathkumar5863
@sarathkumar5863 3 жыл бұрын
Police velaya vida ..intha dance aadurathutha avangaluku romba pudichuruku pola..nalla enjoy panni professionel ah aaduranga... superb
@snegak6447
@snegak6447 3 жыл бұрын
Vera level.. Chance illa.. Super super super super super super super super.. Ultimate... Dancers ... 😍😍😍😘😘😘😘😘
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 3 жыл бұрын
போலீஸ் பணியாற்றும் அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள் மா
@Nammatenkasikaren
@Nammatenkasikaren 3 жыл бұрын
காவல்துறை சகோதரிகளுக்கு நன்றி நல்ல விழிப்புணர்வு டான்ஸ் சூப்பர் 🙏🙏👌👌👌
@jaidharani9655
@jaidharani9655 3 жыл бұрын
தமிழின் அழகு நடனத்தில் தெரிகிறது. மகளிர் காவல் சகோக்களுக்கு நன்றி கலந்த வண்க்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@umamageswari2397
@umamageswari2397 3 жыл бұрын
Awareness... Thanks police department
@sudharsun5708
@sudharsun5708 3 жыл бұрын
Nejamave police ku entha madri panura nala mind relax ha feel panuvanga, wrk pana nalla erukum stress elama.... nice... song tha vera level... trendy song
@nothingpersonal7171
@nothingpersonal7171 3 жыл бұрын
அடேங்கப்பா இது நம்ம list லியே இல்லையே😁😁👌👌👌👌👌👍👍👍😍
@syedabubakkar917
@syedabubakkar917 3 жыл бұрын
காவல் துறையை சார் சகோதரிகளின் ஆட்டம் மனக்கவலையை மறக்க வைத்தது மிக அருமை நன்றி
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
Super Dance great Dance
@prameelagopal8379
@prameelagopal8379 3 жыл бұрын
Really this dance will be a stress buster for police officials as well as to common people also. Good show keep it up.
@dillibabusrinivasan1781
@dillibabusrinivasan1781 3 жыл бұрын
காவல் துறை சகோதரிகள் அனைவருக்குமே மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@pnagarajan100
@pnagarajan100 3 жыл бұрын
Hats off to them. Apart from hard work, they do such motivational work. I salute them
@vijayalakshmi7597
@vijayalakshmi7597 3 жыл бұрын
Just relax super 👍👍
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 8 МЛН
Bungee Jumping With Rope In Beautiful Place:Asmr Bungee Jumping
00:14
Bungee Jumping Park Official
Рет қаралды 17 МЛН
Old Man Powerlifter At Muscle Beach | Anatoly GYM PRANK
9:45
ANATOLY
Рет қаралды 25 МЛН
50 Most Horrific Natural Disasters Ever Caught On Camera
16:15
Quick Top
Рет қаралды 11 МЛН
Golden Buzzer: Mayyas' Breathtaking Audition Captivates Sofia Vergara | AGT 2022
9:21
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26