வசமாக சிக்கிய வசூல் போலீஸ்..! 3 பேர் சஸ்பெண்டு

  Рет қаралды 822,109

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
சென்னை: பணமில்லா அபராத முறையிலும் போலீஸ் வசூல் வேட்டை..!
தலைகவசம் அணியாதவரிடம் 200 ரூபாய் வசூல்..! 100ரூபாய்க்கு ரசீது..!
வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததால் 3 போலீசார் சஸ்பெண்டு
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
Subscribe: / polimernews

Пікірлер: 431
@jayakrishnanh5418
@jayakrishnanh5418 6 жыл бұрын
இது போன்ற காவலர்களை பணி இடை நீக்கம் செய்யாமல் நிரந்தர பணி நீக்கம் செய்து மீண்டும் காவலர் தேர்வு நடத்தி வேலை இல்ல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஐயா
@bbalamurugan8959
@bbalamurugan8959 3 жыл бұрын
நல்லது
@vijay9330
@vijay9330 6 жыл бұрын
அப்பறம் என்ன இனிமே கெத்த எதாவது கோயில் வாசல்ல பிச்சை எடுக்கலாம் 😁😁 வாழ்த்துக்கள் mama😁😁😁
@gobubabu8131
@gobubabu8131 5 жыл бұрын
இவர்களை வேலையை விட்டு நிக்க வேண்டும் அப்போது தான் அனைத்து காவலர்கள் அனைவருக்கும் பயம் வரும்
@p.meenanone8793
@p.meenanone8793 6 жыл бұрын
வீடியோ எடுத்த நன்பருக்கு வீர வணக்கம்,,,
@DineshKumar-gq1pm
@DineshKumar-gq1pm 6 жыл бұрын
எதுக்கு சஸ்பெண்டு வீட்டுல rest எடுக்கவா dismiss பண்ணுங்கள
@ssvlogs4286
@ssvlogs4286 6 жыл бұрын
Crt bro
@SakthiVel-eb8go
@SakthiVel-eb8go 6 жыл бұрын
Dismiss pannunga
@megarajmegaraj6258
@megarajmegaraj6258 5 жыл бұрын
Yes true
@gowthamgowtham.k5366
@gowthamgowtham.k5366 4 жыл бұрын
Adhu mattum kandipa Panna Matanga reason edukuna tamilnadu government Tum idhuku vodathai
@nehrurpt1154
@nehrurpt1154 6 жыл бұрын
சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் எல்லாம் தண்டனையா டா
@hari.thari.t793
@hari.thari.t793 3 жыл бұрын
Driver thappu panna license cancel panrega y police mattum dismiss Panna mudiyadha
@elumalaitml6004
@elumalaitml6004 6 жыл бұрын
வேலையை விட்டு தூக்குங்க கோவில் வாசலில் பிச்சை எடுக்கட்டும்
@chinnachamy5900
@chinnachamy5900 Жыл бұрын
Evana natu Rotola potuthallanum
@latchithaediting3707
@latchithaediting3707 6 жыл бұрын
திருந்த மாட்டாங்க இவங்க
@BraveHeart-b9i
@BraveHeart-b9i 6 жыл бұрын
அடுத்தவன் காசுல உன்வீட்டு பெண்களுக்கு செலவு பண்ணா அதுக்கு பேறே வேற..... இதுக்கு உன்வீடு பெண்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்...
@twinsparrow6543
@twinsparrow6543 6 жыл бұрын
Super Thala😁
@ordinary..1
@ordinary..1 6 жыл бұрын
avan saagattum,yen avan veetu pengal saaganum?
@BraveHeart-b9i
@BraveHeart-b9i 6 жыл бұрын
@ chit ra... இவனுங்க பிச்ச எடுத்துகிட்டு வர காசுலதானே.... இவளுங்க நகை... புடவைனு... ஆடுறாளுங்க... புருஷன் சம்பாதியத்துல வாழனும்... அடுத்தவன் சம்பாதியத்தில் வாழ்ந்தால் அதற்கு பெயர் வேறு... அடுத்தவன் பணத்துலதான் தன் கணவன் நகை புடவைனு வாங்கி கொடுக்குறானு தெரிஞ்சும் அவன்கூட வாழுறாளுங்கண்ணா.... இவளுங்க எல்லாம் மானம் கெட்டு வாழ்ந்துகிட்டு இருக்காளுங்கன்னு அர்தம்... அடுத்தவன் பணத்துல நக... நட்டுன்னு... போட்டுக்கிட்டு திரியிரத்துக்கு... இவளுங்க நாண்டுக்கிட்டு சாகலாமான்னு சொன்ன.... இது போதுமா... இல்ல இன்னும் விளக்கம் வேணுமா....???????????????????????????
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 6 жыл бұрын
+sam rocker அந்த போலிஸ்காரன் அவன் பொண்டாட்டி புள்ளைகள கூட்டி கொடுத்து பிழைக்கலாம் அப்பாவி ஜனங்கள் காச பிடுங்கி திங்குரதுக்கு
@ordinary..1
@ordinary..1 6 жыл бұрын
@@BraveHeart-b9i ,Ok brother.i can understand.
@sasi_kumar_34
@sasi_kumar_34 6 жыл бұрын
Suspand illa dismiss pannuga
@m.thavanesh
@m.thavanesh 6 жыл бұрын
thandani adhikamakkuga
@lovefeelings6041
@lovefeelings6041 6 жыл бұрын
Athum mattum illama avanga family LA evanukum government vela kidaika kudathu.
@vingneshn5890
@vingneshn5890 6 жыл бұрын
வசமா சிக்கிட்டானு சொல்ரிங்க அப்புரம் யான்டா வேலைய விட்டு தூக்காம இருக்கிங்க மக்களுக்கு மட்டும் அவசர அவசராம்மா சட்டம் போடுவிங்க.....
@keerthivasan3643
@keerthivasan3643 6 жыл бұрын
VINGNESH. Idhu podhum bro idhulliye avangaluku PF, salary credit ellathillaiyu indha black mark adivangiru
@vingneshn5890
@vingneshn5890 6 жыл бұрын
Keerthi Vasan 😊👍
@vingneshn5890
@vingneshn5890 6 жыл бұрын
Banu _____ 😂😂😂😂
@முருககுமார்
@முருககுமார் 6 жыл бұрын
+ Keerthi vasan Tappu, andha nashtatakku yetta maadhiri lanjam innum adigama keppaanga futurela. Strict punishment vendum.
@ManiKutty-ik9gg
@ManiKutty-ik9gg 5 жыл бұрын
Evalo kevalama police Irukkanga Oru Manusa kastappa2 video ye2thu po2ruka like pannama unlike pantravangala serupaala adikkanum
@ssvlogs4286
@ssvlogs4286 6 жыл бұрын
இதுக்கு கோவில் La உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம். சில police பன்ற தப்பு மற்ற police ஐயும் பாதிக்கிறது. Best police NA அது ARMY தான் 👍
@duraikannan2780
@duraikannan2780 6 жыл бұрын
Epdi commisioner Ku report panrathu nu solunga friends..?
@shreyassekhar2577
@shreyassekhar2577 6 жыл бұрын
Commissioner kassu kepaan
@esakkimuthuraja1947
@esakkimuthuraja1947 6 жыл бұрын
sinna simple... vadivel pekkeri kathi theriunma
@mr.madmix5461
@mr.madmix5461 6 жыл бұрын
Google la WhatsApp no irukum antha no Ku msg anupuna udane action yedupanga
@abdulrasheethm
@abdulrasheethm 6 жыл бұрын
Madhan Renga Namma melaya?😆😆
@mr.madmix5461
@mr.madmix5461 6 жыл бұрын
@@abdulrasheethm hahhaha.
@naveen-205
@naveen-205 6 жыл бұрын
Picha edunga da.. govt sambalathula lanjam vangura.. Apo private salary vangura public enga povanga
@venkatpillai3152
@venkatpillai3152 5 жыл бұрын
Common people should come forward to eliminate corruption. Weldone
@videomemesTamil
@videomemesTamil 6 жыл бұрын
இந்த பிழைப்பு தூக்கு போட்டு சாவுங்குடா.
@thiruvalivickyg8333
@thiruvalivickyg8333 4 жыл бұрын
Super bro
@maariyappan3469
@maariyappan3469 5 жыл бұрын
Supernanba intha videoshootpanathuku romba thanks bro
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th 3 жыл бұрын
My hearty congratulations to the best friend. God blessed you.
@yuvaramanece
@yuvaramanece 6 жыл бұрын
ஆடி தள்ளுபடி 😂😂😂😂 என்ன சார் நீங்க 🤣
@ananthakannan7165
@ananthakannan7165 2 жыл бұрын
இந்தஅதிகாரிகலைஇடைணியிடைநீக்கம்செய்தால்அத்ததவறுசெய்வார்கள்தயவுசெய்துநிரந்தரபணியிடைநீக்கம்செய்யவேண்டும் தமிழ்நாடுசிரப்பாகஇருக்கும் நன்றிவணக்கம்
@விவசாயம்அறிவோம்-வ9ழ
@விவசாயம்அறிவோம்-வ9ழ 6 жыл бұрын
தண்டனை போதாது
@ManiKandan-ik2qu
@ManiKandan-ik2qu 2 жыл бұрын
இது போன்ற செய்திகளை மக்களின் பார்வைக்கு தரும் பாலிமர் சேனலுக்கு ஒரு சல்யூட்
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
Super bro! Neenga avanunga kitta vala vala nu pesi sandai pidikkamal. Nice ah video eduthu aapu vekka vendiya edathula correct ah vechiteenga. Ungal samayosidha buddhiku en vaazhthukkal.
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 жыл бұрын
PLEASE note : In India( Almost) all rules fail in the place of implementation( FIELD!).
@sekars4361
@sekars4361 6 жыл бұрын
இது உங்களுக்கே கேவலமா இல்லையா தமிழ்நாட்ல போலிஸ எவனாவது மதிக்கானா சும்மா இருந்துக்கிட்டே சம்பளம்வாங்குரிங்க அது பத்தாதா போலிஸ பார்தா லஞ்சம் வக்கில பார்தா லஞ்சம் லைசன்ஸ் போட்டா லஞ்சம் வீஓ ஆபிஸ்போனா லஞ்சம் நகராட்சி போனா லஞ்சம் மக்கள் என்னதான்டா பண்ண கவர்ன்மெண்ல வேலைபாக்ரவனுக்கெல்லாம் இப்படிதான்டா இருக்கிங்க வெக்கங்கெட்டவங்களா
@nonstoptrading3450
@nonstoptrading3450 3 жыл бұрын
Enda nainga peris pulithinga pichikaranga pondattia udingada naingwla ungaluku edhukku pant shirt pichikarangs porikkinga aripathalum vada poda evanga abcd olunga theriatha koothiambalunga be degree padicitu edo varuvanga avangala vada podandradhu pichikara pasanga ellame natham pudichavanunhadan ennumo evangadan law pass pannitu vandavanga pichi edukradupa pass panni eruppanuga
@mohanasundaram5099
@mohanasundaram5099 3 жыл бұрын
Iio
@cbk6342
@cbk6342 6 жыл бұрын
Where is pocket camera introduced by police dept. They use only one day for media. Every police should have camera while collecting fine.
@arunCR778
@arunCR778 5 жыл бұрын
Dismiss pannama suspend pandra varai ipdiye than irukum..
@ameerh4455
@ameerh4455 6 жыл бұрын
Good job
@ashrufgilpa2889
@ashrufgilpa2889 6 жыл бұрын
கடமை சரியாக செய்த காவல் துறை A K. Vesvanathan. க்கு நன்றி
@ayyappanayyappan2571
@ayyappanayyappan2571 6 жыл бұрын
தலைவா super
@afrasrecitation1.085
@afrasrecitation1.085 6 жыл бұрын
What is mean by vasool
@vingneshn5890
@vingneshn5890 6 жыл бұрын
அவன் போலிஸ்சா அவன் அவனே சொல்ரான் பாரு சில்ர பையன்னு சில்லரை தரான்
@sureshsureshp787
@sureshsureshp787 6 жыл бұрын
Unmai
@ravis4380
@ravis4380 4 жыл бұрын
Vera level thalaiva nee😎
@samuelsunitha8342
@samuelsunitha8342 3 жыл бұрын
Bro.supara video yeduthinga super 😄😄
@sakthir1951
@sakthir1951 2 жыл бұрын
சூப்பர்🙏🙏🙏👌👌👌
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 6 жыл бұрын
பாவம்
@bhagiyambha4953
@bhagiyambha4953 6 жыл бұрын
Eppudi ithu pothuma innum venuma
@9092288324
@9092288324 3 жыл бұрын
இதனாலதான் இவனுங்களுக்கு வாரிசே இருக்க மாட்டுது.
@perumalsamy1
@perumalsamy1 6 жыл бұрын
No suspend and dismiss this type of guys. Very shame for tamilnadu police department.
@RajKumar-mc6wn
@RajKumar-mc6wn 6 жыл бұрын
Awesome bro
@chennaicitymadhanmichael9906
@chennaicitymadhanmichael9906 6 жыл бұрын
Nice video capture😁👈👌
@உண்மையானதமிழன்-ள4ற
@உண்மையானதமிழன்-ள4ற 5 жыл бұрын
சூப்பர் நண்பா
@gowthamatm8032
@gowthamatm8032 6 жыл бұрын
God bro thankes nalla boy
@Sathishsathish-ps9lh
@Sathishsathish-ps9lh 6 жыл бұрын
same issue in moolakadai ayyapa theater opp ...police is very worst....
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 5 жыл бұрын
ஆனால் இவனுங்க பொதுஅறிவு ஆச்சரியம்
@dhilipk2516
@dhilipk2516 6 жыл бұрын
Again proved that Tamil nadu police. Same append with me also
@panneercps4514
@panneercps4514 6 жыл бұрын
Supper good
@nishanths367
@nishanths367 6 жыл бұрын
This is happening all over tamilnadu....
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 6 жыл бұрын
Super
@parthibanv3803
@parthibanv3803 6 жыл бұрын
Very good bro
@gokulakrishnan6098
@gokulakrishnan6098 6 жыл бұрын
super nanba
@purushothramalingam1547
@purushothramalingam1547 6 жыл бұрын
நல்லது.
@selvamm9385
@selvamm9385 3 жыл бұрын
எனக்கு சந்தோசமா இருக்கு அவ குடும்பமே நாசமா போகனும் கடவுளே
@pradeeps1636
@pradeeps1636 6 жыл бұрын
TN govt should change there name from Traffic police to traffic pechai...And need some dress code corrections
@raja-jx3kk
@raja-jx3kk 6 жыл бұрын
Suspend na free leave thane.. ? Superb.. vilankidum..
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 6 жыл бұрын
அவன் குடும்பத்தோட ஒரு நாள் வடபழனி கோவில் ல பிச்சை எடுக்க வைங்க சார்
@peermohammed9465
@peermohammed9465 6 жыл бұрын
yenda evlo sonnalum.Ethanai meeting potalum thirunthamateengala.Pidinga,ivana pidichu enquiry pannunga
@premkumara613
@premkumara613 6 жыл бұрын
Jiiii video eathutu veli vittu irukingala semma po ga👍
@AakashAakash-ym4rs
@AakashAakash-ym4rs 5 жыл бұрын
super bro
@sksun137
@sksun137 6 жыл бұрын
தரமான சம்பவம்
@rajieswarikrishna295
@rajieswarikrishna295 3 жыл бұрын
Seeped Mattum tha panna Mudium. Dismiss panna Mudilyathu. Dismiss pannuga sir
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 6 жыл бұрын
Suspension தவிர வேற என்னத்த புடுங்க முடியும் ,மரனவ்தண்டனை கொடுப்பேன்னு சொல்லு லஞ்சம் வாங்காம இருப்பான்
@ManikandanMjmManikandanMjm
@ManikandanMjmManikandanMjm 5 жыл бұрын
பிரிஞ்சு போன துணி போட்டு பிச்சை எடுப்பாங்க இப்போ போலீஸ் துணி போட்டு பிச்சை எடுக்கிறார்கள்
@raam1702
@raam1702 6 жыл бұрын
They collected in shops also. In madurai around meenakshi amman temple
@hvignesh96
@hvignesh96 6 жыл бұрын
Great
@ashiqalhussain01
@ashiqalhussain01 6 жыл бұрын
intha maari news yeppothum varuthu but suspend thaan seiranga, oru vaati dismiss panna thaan butthi varum and ipdi panrethu kuraiyum😒
@indianwala5214
@indianwala5214 6 жыл бұрын
Sora thingarangala ella peeeeee ya thingarangala chiiiii
@ottkchattiyeboys4807
@ottkchattiyeboys4807 2 жыл бұрын
Super anna super 👌👌👌👌🤝🤝🤝
@eswarprakash2584
@eswarprakash2584 6 жыл бұрын
Thappu prove agidichi... Y suspension... Dismiss pannalamay
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 5 жыл бұрын
Ohh. Govt officials thappu panuna, suspend ah? Why cant dismiss?
@தமிழ்மொழி-வ1வ
@தமிழ்மொழி-வ1வ 5 жыл бұрын
நல்ல டிராபிக் போலிஸ் லஞ்சம் எவ்வளவு நியாமா வாங்கிறார் இரவு 12 மணி வரை மட்டுமே இந்த லஞ்சம் செல்லுபடியாகும் என வாகன ஓட்டிக்கி சட்ட விழிப்புனர்வு செய்கிறார் சார் நீங்க எங்கோயி போயிட்டிங்க
@mcxarasan8702
@mcxarasan8702 4 жыл бұрын
Edhuku padhila vibasharam pannalam.....
@udhaydeee
@udhaydeee 4 жыл бұрын
ஏன் அவனுக்கு மரியாதை என்னனு தெரியாதா??அதுக்கு தனியா புகார் கொடுங்கள்.....
@digidreams5812
@digidreams5812 3 жыл бұрын
Vera level bro!
@vegadagave3499
@vegadagave3499 3 жыл бұрын
நாம் வண்டி ஓட்டி கொண்டு போகும் போது,,, ஒரே பயம்மா இருக்குm,,, கள்ள காதலியை, கூட்டி போற மாதிரி,, யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கு, ,😜😜😜😜,
@suriyaasuriyaa2856
@suriyaasuriyaa2856 6 жыл бұрын
10 days suspension pannuna pothumaa ...nuranthara Pani Neekam pannanum..apoo thaan seri
@hafeez.h156
@hafeez.h156 6 жыл бұрын
Good job 👍👍👍
@furyking7
@furyking7 6 жыл бұрын
Super...
@SathishKumar-qn7bh
@SathishKumar-qn7bh 5 жыл бұрын
Public has to keep everything properly that is must
@mcssmart6165
@mcssmart6165 6 жыл бұрын
Pitchai edutha kai nirutha mudiyathu... dismiss panunathan aduthavan ithu mari panamatan
@muthumurugan4877
@muthumurugan4877 6 жыл бұрын
super ya
@ttarul5
@ttarul5 6 жыл бұрын
Only suspension ah....😈😈😈😈
@premgct87
@premgct87 4 жыл бұрын
Problem is within us. Olunga rules ah follow panna edhukku pidichu nippatta poraan. Idhelaam enaikku maarumo
@parthimkmk6448
@parthimkmk6448 5 жыл бұрын
superrrrr
@imrana4581
@imrana4581 6 жыл бұрын
வசூல் செய்ய டார்கெட் பிக்ஸ் பன்னிட்டு. மாட்டின பிறகு சஸ்பெண்ட் செய்வது புது டிரெண்ட்
@ssmukesh4091
@ssmukesh4091 6 жыл бұрын
👌👌👌👌👌👌
@tamilgamerz2204
@tamilgamerz2204 5 жыл бұрын
Dismiss apudinu oru vaarthai namba orula kelvi padave mudiyala
@cvraj007
@cvraj007 5 жыл бұрын
இப்படி குற்றம் செய்யும் நாய்களின் குற்ற விவரங்களை அவர்கள் குடும்ப அட்டையில் பதிவு செய்யுங்கள்... அவர்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்கள் கேள்வி கேட்கட்டும்...
@raam1702
@raam1702 6 жыл бұрын
Do not suspend, dismiss the job permanently
@sivamanikandan4086
@sivamanikandan4086 5 жыл бұрын
I am very happy
@sakthiasai2366
@sakthiasai2366 3 жыл бұрын
Super nanba.. Idhuku peru ta revitu😁
@anbuselvam5589
@anbuselvam5589 2 жыл бұрын
போலீஸ் ன்னா என்ன பெரிய புடுங்கியா. மரியாதையா பேச வேண்டும்
@malarhenri69
@malarhenri69 6 жыл бұрын
Pls commissioner sir immediately dismissed
@paperid9742
@paperid9742 Жыл бұрын
வெறும் Suspendsதான 🤔 Joly Tourரா it's not a punishment called vacation, Polimer team take sum solution for this 🧐🧐
@mmurugan5055
@mmurugan5055 5 жыл бұрын
சம்பளத்துடன் 4 பில்டிங் வாங்குங்க மக்களை துன்புறுத்தினார் 4 பில்டிங் வாங்குவார்கள்
@GoKuLStUBa
@GoKuLStUBa 6 жыл бұрын
Fact fact
@siddhartht1345
@siddhartht1345 3 жыл бұрын
yepo suspend nu onu poi, dismiss nu marudho anaiku dan yellam urupadum
@thamimansari8125
@thamimansari8125 6 жыл бұрын
Super super super 👌👌👌👍😂
@ukgood3329
@ukgood3329 4 жыл бұрын
Area waise video eduthu anuppana asper news nrya traffic police mattuvanga helmet vangivara Solly vantha aproom vandy a vittieukkalamey ethukku fine suspension with income tax ride after suchivation dismiss fanalty pannalm illaya ithu melmattam kilmattam varay irukkum income divided ride vaicha theryum RTO office Pakkam vijilense department porathay illaya
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН