மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் எங்கே..? அபராதம் வசூலித்த போலீஸ்

  Рет қаралды 1,060,258

Polimer News

Polimer News

5 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் எங்கே..? அபராதம் வசூலித்த போலீஸ்
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
Subscribe: / polimernews

Пікірлер: 1 100
@Nathan-xn9zj
@Nathan-xn9zj 5 жыл бұрын
Polime செய்தியாள௫க்கு மிக்க நன்றி இது போன்ற சமுக பிரச்சனை களை நீங்கள் தான் தட்டி கேட்க முடியும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......
@gowreesangowreesan4281
@gowreesangowreesan4281 5 жыл бұрын
Mathavaga uiravagitha valayapakanuma poisavuda naya
@gowreesangowreesan4281
@gowreesangowreesan4281 5 жыл бұрын
Thavadiy
@kaviarasu5459
@kaviarasu5459 5 жыл бұрын
மிக்க நன்றி பாலிமர் டிவி
@sridharang5233
@sridharang5233 5 жыл бұрын
Yes
@rameshg5666
@rameshg5666 5 жыл бұрын
Super sir
@rajan5717
@rajan5717 Жыл бұрын
தட்டிக்கேட்கும் ஒரே சேனல் பாலிமர் நியூ ஸ் நன்றி
@m.s.s.9072
@m.s.s.9072 2 жыл бұрын
பாலிமர் செய்தியாளருக்கு மிக்க நன்றிஇதுபோன்ற ஆணவ திமிரு புடிச்ச அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
@mahenthiran365
@mahenthiran365 5 жыл бұрын
இதுபோன்ற உண்மையான செய்தி பதிவுகளை பாலிமர் நியுஸ் என்றும் மக்களுக்கு தெரியப்படுத்தவும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
@user-sr1oq2bs7y
@user-sr1oq2bs7y 5 жыл бұрын
...பொதுமக்கள் கவனத்திற்க்கு ... ...திருடர்கள் ஜாக்கிரதை...
@haridassharidass1266
@haridassharidass1266 Жыл бұрын
police theff
@harikrish7076
@harikrish7076 Жыл бұрын
Thieves
@vinothrazz73
@vinothrazz73 5 жыл бұрын
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நேற்று மதியம் என்னிடம் சரியான வண்டி புத்தகங்கள் இல்லை என்றும் வாதாடி பிறகு ஓவர் லோடு என்று சொல்லி இறுதியாக 2700 ரூபாய் நீ கோர்ட்டில் கட்டவேண்டும் என்று என்னை பயன்படுத்தி என்னிடம் இருந்து 90 ரூபாயை வாங்கிக் கொண்டனர் மிகவும் வருத்தமாக இருக்கிறது டீசல் விற்கும் விலைக்கு இதில் இவர்கள் வேறு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்வதில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது இதை எத்தனை பேர் படிப்பீர்கள் என்று தெரியவில்லை என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழக அரசு
@MegaMohammed786
@MegaMohammed786 5 жыл бұрын
தமிழகத்தில் மக்களை மிரட்டி பிச்சை எடுக்க தமிழக அரசு காக்கி உடை கொடுத்து உள்ளார்கள் உங்களுக்கு தெரியாதா ?
@amaran.b7929
@amaran.b7929 5 жыл бұрын
Ki
@dheepanraj9580
@dheepanraj9580 5 жыл бұрын
Ji sila picha Kara rowdy police iruka than seiyuranga
@dheepanraj9580
@dheepanraj9580 5 жыл бұрын
Sir.... Ithu than p for not police... P stands for Pichaaaaa....
@a.snataraj2756
@a.snataraj2756 5 жыл бұрын
உன்னால் முடியும் அது என்ன ₹ 90/-. பாவம் உங்கள் கையில் மொத்தம் அவ்வளவுதான் இருந்திருக்கும் என்று எம்மால் உறுதியாக எண்ணத் தோன்றுகிறது. எமது யூகம் சரி என்றால் பதில் எழுதவும்,
@sureniss8196
@sureniss8196 5 жыл бұрын
இதனால தான் போலீஸ் காரன் எங்கையாவது செம்மையா வாங்கி கட்டிகிட்ட எல்லாரு மகிழ்ச்சி அடையுரோம் 😊
@user-gy7rl8hx8i
@user-gy7rl8hx8i 2 жыл бұрын
அந்த பொறம்போக்கு நாயிகள் தனியாக மாட்டிள் அடி வெளுத்து வாங்க வேண்டும்
@geetharani7140
@geetharani7140 Жыл бұрын
True
@king.of.tamil.719
@king.of.tamil.719 2 жыл бұрын
இந்த மாதிரி காவல் அதிகாரி நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் .அப்படி செய்தால் நாடு உறுபடும்
@ravirravi1225
@ravirravi1225 2 жыл бұрын
💯👍
@allthebest7471
@allthebest7471 Жыл бұрын
No only for death
@udhayakumar1902
@udhayakumar1902 Жыл бұрын
Tamilnadu ennaikum urupudathu
@SathishkumarS-hp9wi
@SathishkumarS-hp9wi Жыл бұрын
ஆமாம்
@Mkblogs007
@Mkblogs007 Жыл бұрын
Truth ennanu theriama pesatha lawyer have a criminal mind...thappika enna venalum solluvanga
@Daneshrajini
@Daneshrajini 5 жыл бұрын
இவனுங்க தொல்லை தாங்க முடியல நிம்மதியாக ரோட்டுல பைக் ஓட்ட முடயல
@ARUNKUMAR-su5vy
@ARUNKUMAR-su5vy 5 жыл бұрын
Yes
@kumarmuthu8469
@kumarmuthu8469 5 жыл бұрын
மிரட்டுகிற இந்த மாதிரி அதிகாரிகள் மீது சட்டம் என்ன செய்யப்போகிறது
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 2 жыл бұрын
காக்கி சட்டை போட்ட கொள்ளைகாரன் போலீஸ் என்ற போர்வையில் இவர்கள் ஆடும் ஆட்டத்தை அடக்க வழி செய்ய வேண்டும்
@AshokKumar-gn1dm
@AshokKumar-gn1dm Жыл бұрын
🙏🙏🙏
@user-sg3qn4lt2v
@user-sg3qn4lt2v 5 жыл бұрын
நல்ல வேலை வண்டிக்கு நாலு வீல் இல்லைனு வழக்கு போடலே 😳 😳
@YESMediavideos
@YESMediavideos 5 жыл бұрын
😂😂😂😂😂😂
@user-sj4us2xt8e
@user-sj4us2xt8e 5 жыл бұрын
, haaahaaa
@user-sg3qn4lt2v
@user-sg3qn4lt2v 5 жыл бұрын
@Unknown Yes am idiot 😒 But you are intelligent means why you are speaking with idiots 😜 😜
@jebinraj626
@jebinraj626 5 жыл бұрын
கனவுத் தோழன் mama payan
@malaranjan6103
@malaranjan6103 5 жыл бұрын
😁🙄
@shortsyt1640
@shortsyt1640 5 жыл бұрын
நடந்து போறவன்கிட்ட எங்கடா helmet nu கேப்பானுங்க....😥😥😥
@ronsaro3924
@ronsaro3924 5 жыл бұрын
Sivasankaran N -😂😂😂😂😂
@prabhakaran4920
@prabhakaran4920 5 жыл бұрын
Ketalum kepanunga bloody beggers
@mohanv7403
@mohanv7403 5 жыл бұрын
கூடிய விரைவில் அதையும் செய்வார்கள் .bro..
@santhoshkumarv1337
@santhoshkumarv1337 4 жыл бұрын
Nee helmet pottu nadandhu ponaal.. un nalladhukkaga dhaanu government sollum.😣
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 Жыл бұрын
Sheet belt ?
@SenthilKumar-pu2du
@SenthilKumar-pu2du Жыл бұрын
பாலிமர் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி
@fathimaa9471
@fathimaa9471 5 жыл бұрын
Reporter question is excellent hats off reporter sir
@todaytech6940
@todaytech6940 5 жыл бұрын
இது என்ன பிரமாதம் என்னிடம் for reg வண்டிக்கே RC புக் இல்லனு கேஸ் போட்டானுங்க ....
@PVMUTHU
@PVMUTHU 5 жыл бұрын
Ada yen bro, Naan TATA Ace ottumpothu Helmet illannu Case pottu fine vaangunangka innum vachirukiren Antha Recipet
@todaytech6940
@todaytech6940 5 жыл бұрын
@@PVMUTHU 😂😂😂😂
@k.k.enterprises471
@k.k.enterprises471 5 жыл бұрын
@@PVMUTHU 👌👌👌👌😂😂😂😂😂
@arulmozhiks3567
@arulmozhiks3567 5 жыл бұрын
I hope they dont ask helmet for cycle.
@pjj411
@pjj411 5 жыл бұрын
🙏
@Omie2456
@Omie2456 2 жыл бұрын
இது போன்ற காவல் அதிகாரிகளால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும், அரசாங்கத்துக்கும் கெட்ட பெயர்.
@rajarani-fo6kj
@rajarani-fo6kj Жыл бұрын
Ottumotha kavalthuraiyume Kedu kettavargal thaan
@PraKash-kx4ux
@PraKash-kx4ux 5 жыл бұрын
மக்களை பாதுகாக்க வேண்டிய இவர்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுகிறார்கள்
@muthumuthumuthumuthu319
@muthumuthumuthumuthu319 5 жыл бұрын
பொது மக்கள் கவனத்திற்கு போலீஸ் திருடர்கள் ஜாக்கிரதை
@anandsubramaniam8910
@anandsubramaniam8910 2 жыл бұрын
😆😆😆👏🏼👏🏼👏🏼
@veerakumar.r2572
@veerakumar.r2572 5 жыл бұрын
Car ரா Bike கான்னு தெறியல இவனை யேல்லாம் on the spot லேயே Dismiss பன்னனும் . இவன் மட்டும் தவறுதலாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா ?
@ajaykumarak81
@ajaykumarak81 5 жыл бұрын
சிலநாட்கள் காத்திருப்போர் பட்டியல் பின்னர் வழக்கம்போல் வசூல் வேட்டை இதுதான் நாட்டின் இன்றைய நிலை
@senthilrajy1000
@senthilrajy1000 5 жыл бұрын
O
@senthilrajy1000
@senthilrajy1000 5 жыл бұрын
Please
@senthilrajy1000
@senthilrajy1000 5 жыл бұрын
We eyeuuyl
@manikandan-xl1we
@manikandan-xl1we 2 жыл бұрын
காவல் ஆயிவளருக்கு கொடுக்கும் தண்டனையும் மக்களுக்கு தெரியப்படுத்தவும்
@karthiksomu7686
@karthiksomu7686 5 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு சில ஆட்களை தான் போலீஸ் மேல மரியாதையே போச்சு
@Navi_shahad
@Navi_shahad 5 жыл бұрын
அசிங்கப்பட்டான் ஆய்வாளர்😂😂
@vsivanathan1anda224
@vsivanathan1anda224 5 жыл бұрын
Navi Kuth g988jty y
@swaminathanvlogs8051
@swaminathanvlogs8051 Ай бұрын
Vandila paiiiiiieeeeee Piiiiiiiisssasssuuuuuu Chollliuuummm Baaaaayyyyyaaaammm Mmmmuuuddduuuuthu Vanga pooooolllllllllAaa
@MoorthyAMD
@MoorthyAMD 5 жыл бұрын
போலிஸ் மேல் கேஸ் போடுங்க
@ravindiranramachandran2062
@ravindiranramachandran2062 5 жыл бұрын
இந்த போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் தொப்பிய கழட்டிட்டு அவருக்கு ஒரு கலர்புல் கோமாளி தொப்பியை அணிவிக்கலாம்
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 2 жыл бұрын
காருக்கும் மோட்டார் வித்தியாசம் தெரியாத காவல் ஆய்வாளர்தான் உண்மையிலேயே குடித்திருப்பார்.
@mohanv7403
@mohanv7403 5 жыл бұрын
பொது மக்கள் கவனத்திற்கு (போலீஸ்) பகல் கொள்ளையன்
@sivakumarn9815
@sivakumarn9815 2 жыл бұрын
it is real.
@karthikeyansudha3768
@karthikeyansudha3768 4 жыл бұрын
இவன்ங்கில்ட்ட இவ்வளவு அதிகாரம் தரக்கூடாது
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 5 жыл бұрын
அந்த அதிகாரிக்கு முறையான தண்டனை வழங்கவேண்டும்
@Kuruda224
@Kuruda224 4 жыл бұрын
எந்த மாதிரி போலீஸ்காரர்களும் உடனே வேலையை விட்டுப் போகணும்
@GVSJul31986
@GVSJul31986 5 жыл бұрын
அதிகார ஆணவத்தில் ஆடும் இந்த மானங்கெட்டவரை பணியிடை நீக்கம் செய்து. தர்மம் வெற்றிபெற போராடுபவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.
@suryanarayanann4916
@suryanarayanann4916 5 жыл бұрын
கவிபிரியன் by
@04612312113
@04612312113 5 жыл бұрын
Pothum pothum list uu perusa poguthu.....
@harlowsepics7528
@harlowsepics7528 5 жыл бұрын
😂😂
@hemalathas9398
@hemalathas9398 5 жыл бұрын
vijayasathishkumar.M la Lyanaveedi In5,;: Alagumalaiminna Knkandaeastikavasam Alagu
@mknsalem5685
@mknsalem5685 5 жыл бұрын
Pittchikaran
@antonyjesu4646
@antonyjesu4646 5 жыл бұрын
பிச்சை எடுக்க போங்கடா
@padmanabhank458
@padmanabhank458 3 жыл бұрын
90% police karanga ippadithan behave pandranga
@donallwin1663
@donallwin1663 5 жыл бұрын
99% ella police um intha mari than
@rohiniravi1045
@rohiniravi1045 5 жыл бұрын
Police porikis
@ashika4796
@ashika4796 5 жыл бұрын
இது போன்ற எத்தனையோ பணப்பறிப்பு தினந்தோறும் நடக்கிறது ஆனால் அது செய்தியாக வருவதில்லை மக்களின் நலனுக்காகவே காவல்துறை ஆனால் இப்போது மக்களின் எதிரியாக மாறி வருகின்றன தட்டிக்கேட்டால் பொய் வழக்கு பதிவு நாட்டில் நிம்மதியாக வாகனம் கூடவா ஓட்ட முடியாது.
@nagarajan2176
@nagarajan2176 5 жыл бұрын
Car la pora helmet enga,cycle la pora seat pelt enga 😂😂😂
@RanjithKumar-sm1bs
@RanjithKumar-sm1bs 5 жыл бұрын
Tv
@RanjithKumar-sm1bs
@RanjithKumar-sm1bs 5 жыл бұрын
Tb
@velss2723
@velss2723 5 жыл бұрын
Aduthu car kulla yen helmet podalanu penalty poda poranga
@seepranavg
@seepranavg 5 жыл бұрын
adu nerya dhadava nadandhuruku
@sahayaraj2226
@sahayaraj2226 5 жыл бұрын
தள்யஓழிபோலி்ூ
@rakeshdhilip8194
@rakeshdhilip8194 5 жыл бұрын
Tata ace driver ku helmet illanu case poturukaanga sago..
@user-ix7ej4pk6r
@user-ix7ej4pk6r 5 жыл бұрын
பிச்சை எடு
@arachnid83
@arachnid83 5 жыл бұрын
எனக்கு ஒரு யோசனை . வாகனம் அதிகம் உபயகிக்கும் வசதியுள்ள மக்கள் ரகசிய கேமரா ஒன்றை வைத்து இவர்கள் செய்யும் அட்டூழியங்களை தொடர்ந்து வெளியிட வேண்டும். 🙃🙃🙃 #bribeintn
@rajesh6854
@rajesh6854 5 жыл бұрын
Police Scotland toilet களுவதா லைக்கு தமிழ்நாடு காவல் துறை
@malaranjan6103
@malaranjan6103 5 жыл бұрын
ஹாஹா நல்ல கேள்வி அவரிடம் பதிலை காணோம் நல்ல தண்டனை கொடுங்க
@thiru-yk3wv
@thiru-yk3wv 5 жыл бұрын
THERE IS THE PROOF THE POLICEMAN ALSO DRUNK VERY FUNNY IN THE WORLD
@Balamurugan_92
@Balamurugan_92 5 жыл бұрын
thiru 007 police only taken video if they drank why they release the video ...
@anishv5020
@anishv5020 5 жыл бұрын
@@Balamurugan_92 video will not show that policeman is drunk or not. He must be drunked so that only he would have written as bike instead of car. He tried to get money from them by troubling them. As they are studying in srm and also coming in a luxury car he knows that they are rich. As he cant get money he would have fined them and given bill. But even we cant tell that as they would have given bill the money goes to govt because this type of police even ready fake bills and give them. Anyway please dont support this type of corrupt policeman
@arockiadass3550
@arockiadass3550 5 жыл бұрын
அவர் குடிச்சிருப்பாரு
@chellapandichellapandi533
@chellapandichellapandi533 3 жыл бұрын
சைக்கிளில் சென்ற மாணவனிடம் ஹெல்மெட் கேட்ட போலீஸ்காரர்ள் தெரியூமா
@dubaithamilan4450
@dubaithamilan4450 2 жыл бұрын
இப்படி தான் சம்பாத்தியம் பன்னி குடும்பத்தை காப்பாற்றனுமா மதிப்பை இழந்த காவல்துறை அதிகாரி👮 அவர்களே
@Pranav_sk27
@Pranav_sk27 5 жыл бұрын
Polimor news hats off 🔥🔥😎😎❤❤
@vinutwister
@vinutwister 5 жыл бұрын
Please dismiss such kind of govt servants immediately and also never ever let them to have pension and other benefits from govt
@anandsubramaniam8910
@anandsubramaniam8910 2 жыл бұрын
Correct
@Arun_ntk
@Arun_ntk Жыл бұрын
இது போன்று லஞ்சம் வாங்குவதற்கு கோவில் வாசலில் சென்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கலாம். அங்குள்ள பிச்சைக்காரிடம் கூட இவர்கள் பிச்சை எடுப்பார்கள்
@jayakumar-kt4wd
@jayakumar-kt4wd 4 күн бұрын
உண்மையை உடைத்ததற்கு நன்றி
@varadharao5680
@varadharao5680 5 жыл бұрын
ஒரு ஆறுமாத காலத்திற்காவது இவர்களுக்கு ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு எடுபிடியாக இருக்கும் பணி வழங்கி அதை தண்டனை காலமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும்
@bagyaexports6329
@bagyaexports6329 5 жыл бұрын
Nowadays girls riding cars vry fast. First try to control them. Don't blame police dept.
@mageshmagi6167
@mageshmagi6167 5 жыл бұрын
Oh apo avar thapae panaala
@stonedengineer2615
@stonedengineer2615 5 жыл бұрын
Sollitaan da sunni
@s.anbumanianbukanes.anbuma3626
@s.anbumanianbukanes.anbuma3626 Жыл бұрын
உண்மையை உலகிற்க காட்டிய பாலிமர்க்கு நன்றி
@jeganmanohar6194
@jeganmanohar6194 5 жыл бұрын
polimer News Ur great
@Greencity8686
@Greencity8686 5 жыл бұрын
நல்ல வேல ட்ரெய்ன் ரூட்ல போகாம மெயின் ரோட்ல எதுக்கு வர்றனு கேக்காம விட்டாய்ங்களே....
@ar.satheeshbabu6479
@ar.satheeshbabu6479 5 жыл бұрын
இந்த ஆதாரங்களை வைத்து இது போன்ற அதிகாரிகளை கடுமையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்டனை கடுமையாக இருந்ததால் தான் குற்றம் குறையும்
@GAMING.PUYAL184
@GAMING.PUYAL184 5 жыл бұрын
குடிச்சது போலீஸ் தான் போல இருக்கு. சந்தேகமே இல்லை 👮👮👮🍾🍾🍾🍾
@miltonmilz4641
@miltonmilz4641 4 жыл бұрын
உடனே போலீச திட்டி காமண்ட் போடுறதுக்கு ஒரு கூட்டமே வந்துருமே!😂🤣
@venkataramananc9336
@venkataramananc9336 Жыл бұрын
நல்லா இருக்கு. ஆனா இது புதுசா இருக்கு புதுசா இருக்கு, புடிச்சிடா எதுவெனா போடுவோம்.
@kovairocks276
@kovairocks276 5 жыл бұрын
Super polimer news
@yuvarajayuvaraja8004
@yuvarajayuvaraja8004 Жыл бұрын
இதுக்குதான் ஆசைப்பட்டது தமிழக அரசு.
@Stay_tune001
@Stay_tune001 Жыл бұрын
Super வேல்ராஜ்
@nandhakishore.s6244
@nandhakishore.s6244 5 жыл бұрын
tq polimer news
@mr.m5346
@mr.m5346 4 жыл бұрын
Drunk la irrunthathu yaaru... public aa...illa... police aa
@velmuruganc5859
@velmuruganc5859 5 жыл бұрын
Good job polimer
@sureshs2530
@sureshs2530 4 жыл бұрын
முதல்ல இவங்க வண்டி ஓட்டும் நபரிடம் வண்டி சாவியை பிடுங்குவதை நிருத்த செல்லுங்கள்
@kanisupermarket6659
@kanisupermarket6659 4 жыл бұрын
Polimor news super
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 4 жыл бұрын
குடித்தது போலிஸ் தானோ சந்தேகமாக உள்ளது
@karthiksathya5131
@karthiksathya5131 5 жыл бұрын
நிச்சயம் விசாரனை வைக்கவேண்டும். ஆனால் அது நடக்குமாா????
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
உண்மை போக்குவரத்து காவலர்களில் நேர்மையானவர்களுக்கு இது போன்ற புல்லுருவிகளால் கெட்டபெயர்
@KowciganS
@KowciganS 5 жыл бұрын
We need Respected sir Dr.Sylendra Babu as Traffic police head 👌👌🤘🖤🖤🖤
@Nidhuvan007
@Nidhuvan007 5 жыл бұрын
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்...
@selvaraj9693
@selvaraj9693 4 жыл бұрын
பைக்கில் சீட் பெல்ட் எங்கே, கார், பேருந்து, லாரி ஓட்டுபவர்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்பதெல்லாம் சாதாரணம். அடுத்து ரயில் ஓட்டுபவர்களை சீட் பெல்ட், ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்றும் கேட்கக்கூடும்!
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 Ай бұрын
போலீஸ் அதிகாரத்தை குறைக்க வேண்டும்
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
முதல்வர் அவர்களே காவல்துறை போக்குவரத்து துறையில் உள்ள இவர் போன்ற ஊழியர்களை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்
@Hari-kg5qu
@Hari-kg5qu 5 жыл бұрын
முதலில் போலீஸ்காரர்கள் பொது மக்களை வாட போட என்று சொல்வதை தவிற்கவும்
@user-ec3gk9wx3z
@user-ec3gk9wx3z 4 жыл бұрын
அதிகாரம் கையில் இருந்தா எதுவேண்டுமானாலும் செய்யலாமா
@rajamurugan6634
@rajamurugan6634 5 жыл бұрын
விட்டா ஜட்டி போடததுக்கெல்லாம் காசு கேட்பிங்க போல
@ayyaparajp580
@ayyaparajp580 5 жыл бұрын
l like polymer news
@anandhanandaraj4337
@anandhanandaraj4337 5 жыл бұрын
Polimar news sema
@sathya7sathish455
@sathya7sathish455 5 жыл бұрын
Place- St.joseh Convent near Sooriya kulam Arni (Tvm Dist)
@vijayabaskar9994
@vijayabaskar9994 5 жыл бұрын
Polimer news 😎
@magicmagi4881
@magicmagi4881 5 жыл бұрын
Nanri polimer news
@smileloveammuselva4466
@smileloveammuselva4466 Жыл бұрын
Vote for polimer news
@srinivasank4992
@srinivasank4992 Жыл бұрын
யாரு குடிச்சிட்டு இருந்தகனு தெரியலயே ? சென்னைல ரௌடிசம் வேற level ல இருக்கு
@saravananp2853
@saravananp2853 4 жыл бұрын
இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வேலையில் இருக்க கூடாது முதலில் டிஸ்மிஸ் பண்ணுங்க சார்
@riyakarthik7993
@riyakarthik7993 2 жыл бұрын
மனசாட்சி இல்லயா டூவிலர் சீட் பெல்ட் டா
@ameensulthan6648
@ameensulthan6648 5 жыл бұрын
வணக்கம் எத்தனையோ நல்ல காவலர்கள்இந்த மாதிரி செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு ரோட்டில் வண்டி ஓட்டறது ரொம்ப போராடி வண்டி ஓட்ட வேண்டும் பெரிய அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுங்க வணக்கம்
@kumarmuthu8469
@kumarmuthu8469 5 жыл бұрын
நல்ல போலீஸ் காரருக்கு கூட இது தலை குனிவு தான்
@ManiKandan-oi5gb
@ManiKandan-oi5gb Жыл бұрын
எப்படி யாவது மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
@samueld2434
@samueld2434 5 жыл бұрын
Super polimer channel
@manlyk6714
@manlyk6714 4 жыл бұрын
இதர்கு சட்டயை கழற்றி விட்டு பிச்சை எடுக்கலாம் இந்த போலிஸ்
@kuttygaming9341
@kuttygaming9341 4 жыл бұрын
Voice la mattum coment pooda mudunja nalla erukum nu neenaikuravanga like poodunga
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 Жыл бұрын
தவறுதலாக கார் என்பதற்கு மோட்டார்சைக்கிள் என்று குறிப்பிட்ட ஆய்வாளரை கேள்வி கேக்கும் நீங்கள் இரவு நேரத்தில் குடித்துவிட்டு மாணவி என கூறப்படும் பெண்ணுடன் வந்தவர்களை கேள்வி கேர்க்கலாமே
@SmsureshSmsuresh-oc4vl
@SmsureshSmsuresh-oc4vl Ай бұрын
நடமாடும் நீதிமன்றத்தில் அமைக்கவும்
@tv-jith
@tv-jith 5 жыл бұрын
இப்படிப்பட்ட மலம் தின்னும் கூட்டம் தான் அதிகம் உள்ளது காவல்துறையில் ... இப்படிப்பட்ட நபர்கள் இருப்பதால் தான் ஒரு சில காவலர்கள் கடமையை சரியாக செய்தால் செய்தி சேனல்களில் பார்த்து சந்தோசப்படும் அளவுக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்
@tn51rider37
@tn51rider37 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@prathipas3034
@prathipas3034 Жыл бұрын
தவறு செய்தால் பணம் தான் தண்டனையா பணம் கொடுத்தால்தான் தண்டனை நீங்குமா பணத்திற்கு பதிலாக வேறு என்ன தண்டனை உள்ளது
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 23 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН