தீயை அணைக்க துரிதமாக செயல்பட்ட அந்த மனித கடவுளுக்கு நன்றி...💐🙏
@kalanidhipandian63823 сағат бұрын
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தனக்கென மருத்துவமனை தனியார் மருத்துவமனை கட்டி வைத்து உள்ளார்கள் அரசு மருத்துவமனையில் இதுபோன்று இடர்பாடுகள் ஏற்பட்டால் அரசியல்வாதிகள் திறந்து வைத்திருக்கும் தனியார் மருத்துவமனையை தேடி மக்கள் போவார்கள்
@kuppusamydeenadayalan39584 сағат бұрын
திராவிட மாடல் அப்படி தான்
@gopinathdevi67034 сағат бұрын
Main switch ஐ அனைத்து மாபெரும் விபத்தையும் பல உயிரிழப்புகளையும் தடுத்த அந்த நபருக்கு அரசு பாராட்டுவிழா நடத்த வேண்டும். அப்படி செய்வதினால் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அதனால் பின்வரும் காலங்களில் பல இடங்களில் சிறு மின்கசிவால் ஏற்படும் மாபெரும் தீ விபத்துகள் கூட தடுக்கப்படலாம்.
@VanithaVanitha-ym4vb3 сағат бұрын
Main switch off panniyavarukku enathu vaalthukkal❤❤❤
@saranyasaranya38473 сағат бұрын
ஐயோ என்னுடைய மகன் இப்போ தான் gh போய் இருக்கான் என் அம்மாவுடன் 😮😮