வானிலை அறிக்கை எல்லாம் தப்பாக இருக்கிறது இப்பொழுது தான் கடலூர் காத்தும் மழையும் பலமாக வீசுகிறது
@muruganwith2k_kids232 күн бұрын
Ama pa
@sarathkumar-f1zКүн бұрын
Yes bro...now heavy rain nd wind in vadalur
@elangoselvi6480Күн бұрын
Yes bro... Vadalore heavy
@itkumarjpКүн бұрын
உண்மை .புயல் கரையை கடக்கவில்லை இன்று(ஞாயிறு) மதியம் தான் கடக்கவிருக்கின்றது மரக்காணம் அருகே..
@musicheartzzКүн бұрын
Thappu thappaga solranga, ippodhan neyvelila kaatru heavy ah adikkudhu
@jayaprakashjp7792 күн бұрын
சிதம்பரம் பகுதியில் தற்போது தான் பலத்த காற்றும் மழையும் அடிக்கிறது
@elangoselvi6480Күн бұрын
Yes bro
@ramkumarbalan5280Күн бұрын
Yes bro
@vijayprabu33272 күн бұрын
Innum pogala... Cuddalore vadalur la storm 🙃
@SK-Hari-242 күн бұрын
கடலூர் இப்போது தான் காத்து மழையும் அடி அடிக்குது இப்பதான் புயல் ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு
@Monipranesh03042 күн бұрын
Tindivanam heavy rainah iruku puyal innum karaiya kadakala🌨️🌨️No power till now....
@mathivanan68252 күн бұрын
Pondy area historic rani 😢😢😢
@samudharshini11892 күн бұрын
இன்னும் போகல. Heavy rainfall and strom
@JayaramanChandrasekaran-j6uКүн бұрын
Pondy total damage.lifetime cyclonic storm.
@bujju-uf1ubКүн бұрын
Cuddalore heavy rain ,storm
@thomaspandian3587Күн бұрын
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தற்பொழுது காற்று சற்று பலமாக வீசுகிறது.
@sureshparamu4Күн бұрын
Karaikal time -4.00am kaatru iruku..
@Suresh-h4lКүн бұрын
வந்தவாசி வட்டார பகுதியில் மிக கனமழை பெய்து காற்று வீசி வருகிறது
@Luddy-o5l2 күн бұрын
Chennai saved
@sabvlog42862 күн бұрын
Ayya samy.oru vazhiya poitaan
@steick7143Күн бұрын
Polimer news pl check for reliable information... cyclone not crossed Cuddalore la situation worst..IMD data wrong.. don't inform crossed..nega trustable nu namabaren..fenjal not crossed landfall
@musicheartzzКүн бұрын
6 manikku neyveliyil kaatru palamaga adichikittu irukku yaara yemathuringa 😂😂😂, unga pera kapathuradhukku poi poiya solringala
@Suresh-h4lКүн бұрын
வந்தவாசி வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
@VasanthiVenkadesan2 күн бұрын
Attur Heavy Rain
@albismi7798Күн бұрын
Kattumannar kudi heavy rain
@ajith3390Күн бұрын
சிதம்பரம் பகுதியில் காற்று மற்றும் மழை பெய்கிறது
@AAAA-kj4cg2 күн бұрын
We need our hero raman sir back.
@rozovlogger9363Күн бұрын
Cuddalore 😭😭
@jayaramangopi8182 күн бұрын
Vellore la nalla malai
@muthusamym91112 күн бұрын
Nandri kadavulae 🙏🙏🙏🥳
@ChandraMohanP-u9q2 күн бұрын
😂😂😂😂 ஃபெஞ்சால் புயல் ....... மழை பேஞ்சா புயல் .....
@methungamiingКүн бұрын
நாகப்பட்டினத்தில் காற்றும் மலையும் பெய்தது
@ganesanr736Күн бұрын
மலையே பெஞ்சிச்சா ? இமய மலையா ?
@மைசூர்காபிஹவுஸ்Күн бұрын
டேய் தம்பி இன்னும் புயல் கரை கடக்க வில்லை தப்பு தப்பா நியூஸ் போடாதீங்க முந்திரி கொட்டை மாறி சண்டே மாலை தான் கரை கடக்கும் k
@nusrathbanu11712 күн бұрын
Yappaaaa sema kaathu pa... cyclone koodave idi nd minnal vera...sema bayamaans experience....enga veedu beach side soo sema terrific ah irundhuchu
@yamunapastin2 күн бұрын
En thappana thagaval tharinga ipathan katru visuthu avlo payama iruku