My mind voice : நாங்களும் 5 வருஷத்துக்கு ஒரு முறை பார்க்கிறோம் நீங்க நல்ல முதலமைச்சர தேர்ந்தெடுப்பீங்கன்னு😂😂😂... ஆனா நடக்க மாட்டேங்குதே...😂😂😂.. வருஷா வருஷம் அனுபவிக்கிறீங்களே புத்தி வராது உங்களுக்கு... ஓட்டுக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது பிறகு வந்து அழுவது.. நாங்க தப்பிச்சோம் பா .. அனுபவிங்க இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு 😂😂😂😂
@FrameByFrameIndian2 күн бұрын
negale oru nalla mudalvara solluga? yellarum kasu vagitu vote panradu illa.
@PerumalPerumal-vo4qwКүн бұрын
😅😅 புதுச்சேரியில் நல்ல முதலமைச்சர் கிடையாதா. அங்கே போய் பாரு இதைவிட மோசமா இருக்கு
@balabalabalabala6176Күн бұрын
குளத்துல வீடு கட்டுன இப்படி தான்
@gokulbala92812 күн бұрын
Dravida model aatchi paa ❤
@yogaraj41002 күн бұрын
நீங்க ஓட்டு போடுவதை மாத்தினாங்கள.. அப்புறம் எப்படி மத்ததெல்லாம் மாறும்.. தீர்வு உங்க கையில இருக்கீங்க
@INDHUMATHI-kh1wfКүн бұрын
4000 crore govinda govinda ❤
@Meeranfans-bg8dr2 күн бұрын
சென்னை மக்கள் இந்த problem la eruntu marattum
@ragavann97682 күн бұрын
4000 kodi ma
@Jeeva_9aКүн бұрын
Rest in peace yashica 😭 We will miss you 🙃
@rajeelakshmi5980Күн бұрын
ஓட்டு போடும்பொழுது இந்த புலம்பலை ஞாபக வைத்தக் கொள்
@srinivasanarmymegunit10052 күн бұрын
இந்த இடம் எனக்கு நல்லா தெரியும் இந்த இடம் சூளைமேடு கூவத்தை ஒட்டின பகுதி கூவும் இடத்தில் வீட்டை கட்டுனா கூவும் உங்க வீட்டுக்குள்ள தான் வரும் இந்த இடத்திற்கு எப்போதும் தீர்வே கிடையாது
@sureshram5697Күн бұрын
நாங்க கின்டிட்டே இருப்போம்மா ! அதுக்குன்னு மொண்டு ஊத்தவா முடியும் ? 😂
Chennaiyans aa... Seri seri... Edho oru party oda "Koattai" dhaana
@Thangappa-q8t2 күн бұрын
எல்லா மழை பொழியுது அதை விட்டு இடம் எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க
@glscapcapacitor1783Күн бұрын
நாங்க சின்ன வயதில் 10 நாள் கூட தொடர்ந்து மழை பெய்யும். இந்த பிரச்சினை இல்லை ஏன் தண்ணி போக வழி இருந்தது. இப்போது நீங்களும் உங்கள் அரசும் அறிவில்லாமல் செய்த குற்றம் அனுபவித்து தான் ஆக வேண்டும்
@santhoshsaravanan7859Күн бұрын
Yashica bathrama irukiya 🫠😎
@Jeeva_9aКүн бұрын
Yashica not found broo 😂😂 ☠️
@santhoshsaravanan7859Күн бұрын
@Jeeva_9a 🤣🤣🤣🤣 searching team ineram Theda arambichitu irupanga 🤣
@dhanasekard9356Күн бұрын
Nallathu
@supercomputerabcd961Күн бұрын
Every year water logging. Then what is the use of spending crores of rupees for this rain water canal project? So much rain water. My God. All the people may have live from 1st floor onwards only, it shows the reality. Ground floor residents will always face this issue.
@Ram-w3s3p2 күн бұрын
குளத்துக்குள்ள வீடு கட்டினால் அப்படித்தான் இருக்கும் யார் வீடு கட்னா உங்க தாத்தா அப்பா... வாங்கி கட்டி இருப்பாங்க என்ன பண்றது
@srikanthan1000Күн бұрын
Vote potteengala . Anubaveenga.
@maripandian847722 сағат бұрын
Oru wig mandayan chennaila engayum thanni thengala nu sonnane😂
@KumarKumar-b7l1wКүн бұрын
வருஷங் வருஷம் தி ம் க ஒட்டு தான
@palgudi43212 күн бұрын
அண்ணாமலை யாரே விமோஷானம்
@Meeranfans-bg8dr2 күн бұрын
🎬
@AazhiyaShivanyaa559Күн бұрын
Ethu than Dravida Model aatchi pa😂
@murugapathy3074Күн бұрын
Chennai waste of life..
@Priya-t8pКүн бұрын
RAIN🌪️🌊🚣⛈️
@SathyaSathya-o8t2 күн бұрын
திமுக அதிமுககட்சிக்கு வருசா வருசம் ஓட்டு போட்ட் நாசமா போங்க.திருந்தாத தமிழர்கள்
@arumugams3322Күн бұрын
50 varusamaa neenga matum maathaama dravidiya aatchiku vote podreenga....aprm epdi chennai maaranum nu ethirpaakureenga