16 வயதில் PUBLIC TOILET தான் வீடு..! 25 வயதில் கோடீஸ்வரன்...

  Рет қаралды 1,716,034

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
16 வயதில் PUBLIC TOILET தான் வீடு..! 25 வயதில் கோடீஸ்வரன்...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 300
@user-ne7tw8qt4f
@user-ne7tw8qt4f 3 жыл бұрын
இது தான் உண்மையான வளர்ச்சி இவரைப் பாராட்டியே ஆகனும் 👏👌
@hairstyleabi1936
@hairstyleabi1936 3 жыл бұрын
Super 😍😍💥💥😘
@user-cq1jt4tq6f
@user-cq1jt4tq6f 3 жыл бұрын
@@hairstyleabi1936 bpl
@smartsinglesuriya8387
@smartsinglesuriya8387 3 жыл бұрын
Super
@priyadharshini7545
@priyadharshini7545 3 жыл бұрын
Idhudhan Sema comment ungalaium paratti agavendum and also avaraium 😎😎🤗🤗
@gowtham.r1779
@gowtham.r1779 3 жыл бұрын
Exactly
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 3 жыл бұрын
ஏழ்மை தரும் சாதிக்க வேண்டும் என்ற வெறி வேற எதுவும் தராது..🖤❤️
@MahaLakshmi-lr5vl
@MahaLakshmi-lr5vl 3 жыл бұрын
Super sir
@dheenakanth7373
@dheenakanth7373 3 жыл бұрын
உண்மை சார்
@priyatamil5322
@priyatamil5322 3 жыл бұрын
So true
@anbua650
@anbua650 3 жыл бұрын
Yes it's true 👍💪
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. 3 жыл бұрын
Yes
@santhakumar1796
@santhakumar1796 3 жыл бұрын
இதுமாதிரி எதாச்சும் பாத்தா உடனே என்னோட நாடி நரம்பெல்லாம் அப்படியே பொடச்சிகிடு வெறியேறுது ஆனா அடுத்த நொடியே சாப்பிட்டு தூங்க தோனுது 😒😒😒😒
@Pragathees55
@Pragathees55 3 жыл бұрын
Same
@BVR1505
@BVR1505 3 жыл бұрын
fact
@sanju_2012
@sanju_2012 3 жыл бұрын
😄😄😄😊😄
@ram-dw7cd
@ram-dw7cd 3 жыл бұрын
Thala Ni Vera level, comment sema...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣.செம
@user-yb9xy7fj4i
@user-yb9xy7fj4i 3 жыл бұрын
இங்கு சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது பல பேரின் கனவு தன்னம்பிக்கை தான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு 👍
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@dhasaradhasara8940
@dhasaradhasara8940 3 жыл бұрын
@@sillumasillu9599 plees help me
@sivasrisakthi337
@sivasrisakthi337 3 жыл бұрын
எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அல்ல கனவு.... என்று நிறைவேறப் போகிறதோ??????
@manithamanam1875
@manithamanam1875 3 жыл бұрын
@@sivasrisakthi337 அந்தக் கனவுகளும் எனக்குள் உள்ளது
@tharkuriimemez6338
@tharkuriimemez6338 3 жыл бұрын
@@sillumasillu9599 fake news
@n.valangairajan.valangaira558
@n.valangairajan.valangaira558 3 жыл бұрын
பாலிமரின் வழக்கமான கள்ளத்தொடர்பு பற்றிய செய்திகளில் இருந்து ரொம்பவும் மாறுபட்ட செய்தியாக பார்க்கிறேன்...இது போன்று இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் செய்திகளும் வேல்ராஜ் கண்ணில் படுவது வியக்கத்தக்க ஒன்று 👍
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 3 жыл бұрын
Nice cmt bro
@n.valangairajan.valangaira558
@n.valangairajan.valangaira558 3 жыл бұрын
@@Rajmohan-rj8mm Thanks nanba
@n.valangairajan.valangaira558
@n.valangairajan.valangaira558 3 жыл бұрын
@@sillumasillu9599 so what..?
@manivel5061
@manivel5061 3 жыл бұрын
@@sillumasillu9599 work from home job ah bro
@RamArun-um5fq
@RamArun-um5fq 3 жыл бұрын
எவர் சிறு வயதில் கஷ்டப்படிகிறரோ அவர் வயதில் கஷ்டம்னா என்னன்னே தெரியமல் வாழ்வார் 💚அதுதான் உண்மை❤ கடவுளின் மகிமை 🙏
@jarinabegamjarinabegam8344
@jarinabegamjarinabegam8344 3 жыл бұрын
That is true words bro
@RamArun-um5fq
@RamArun-um5fq 3 жыл бұрын
@@jarinabegamjarinabegam8344 ❤
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
உண்மை
@RamArun-um5fq
@RamArun-um5fq 3 жыл бұрын
@@jollyjoystories6456 🙏💚🙏
@aayishaaayisha5115
@aayishaaayisha5115 3 жыл бұрын
Yes ma. நான் சிறிய வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன் . இப்போது நான் happy ஆக இருக்கிறேன்
@BEEIndhumathiR
@BEEIndhumathiR 3 жыл бұрын
"The pursuit of happiness"படத்தில் இதே போல் வறுமையினால் கழிப்பறையில் தூங்கும் காட்சி வரும்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
ஓஹ்
@nandhu2930
@nandhu2930 3 жыл бұрын
Yes very emotional scene in that movie
@user-jz4of7ju9j
@user-jz4of7ju9j 3 жыл бұрын
Dynasaur story😣😣
@rgrg921
@rgrg921 3 жыл бұрын
Yes very emotional scene in toilet Black father with his son
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@nkmech001
@nkmech001 3 жыл бұрын
It's remembering the movie "The Pursuits of Happyness" ; Wish u best👍 friend
@deepEdits4810
@deepEdits4810 3 жыл бұрын
Yes bro Sema movie 💓🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@beulah7787
@beulah7787 3 жыл бұрын
I also thought the same 😅🥰
@hariharan4059
@hariharan4059 3 жыл бұрын
Naanum nenachen😁❤️
@naveenraju837
@naveenraju837 3 жыл бұрын
Me also
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு 😳😳நம்பிக்கையுடன் உழைத்து வந்த மனிதன்👍 தன்னம்பிக்கை தான் வாழ்வில் வெற்றியின் ரகசியம்🤗🤗👈
@saranmafiyaleader9807
@saranmafiyaleader9807 3 жыл бұрын
100% CRCT RATHI MA
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
@@saranmafiyaleader9807 👍🙈
@saranmafiyaleader9807
@saranmafiyaleader9807 3 жыл бұрын
ENAKUM NAMBIGA IRUKU RATHI
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
@@saranmafiyaleader9807 👍
@saranmafiyaleader9807
@saranmafiyaleader9807 3 жыл бұрын
@@Kavi.kavitha8052 RATHI ETHUKU NAMBURAN THERIUM AH
@jegankings3012
@jegankings3012 3 жыл бұрын
ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல... ஏழையாய் சாவது உன் தவறு....
@anbupriya8535
@anbupriya8535 3 жыл бұрын
Yes
@rocks-yd9nz
@rocks-yd9nz 3 жыл бұрын
Yesss
@haristech4853
@haristech4853 3 жыл бұрын
Solrathu eesi
@jasontodd9444
@jasontodd9444 3 жыл бұрын
@@haristech4853 appo kadaisi varaikum kaila kaasu illama Saava poriya???? Nee dha try pannanum unaku!!!!!
@mrlove1992
@mrlove1992 3 жыл бұрын
தனி ஒருவன் பட வசனம்
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 жыл бұрын
கனவுகள் ஒரு நாளும் களைந்து போகாது... ஒரு நாள் நிச்சயமாக நடக்கும்...
@hiphopajeeshaj5967
@hiphopajeeshaj5967 3 жыл бұрын
✊💯
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
வாழ்க்கையில் வறுமை,ஏழ்மை,அவமானம் கற்றுத் தரும் பாடம் எதுவும் கற்றுத் தராது💯😎🔥
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
தன்னம்பிக்கைக்கு உதாரணம்...👍 தன்னம்பிக்கை செய்தி வெளியிட்ட பாலிமருக்கு நன்றிகள்...👏🙏
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 жыл бұрын
😀👍
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 жыл бұрын
😀👍
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@SELVAM.TN.69
@SELVAM.TN.69 3 жыл бұрын
@@sillumasillu9599 details
@ananthiananthi1035
@ananthiananthi1035 3 жыл бұрын
👍👍👍👍
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
கடமை செய் பலனை எதிர்பாராதே.. உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது..🔥🔥🔥
@karthi4518
@karthi4518 3 жыл бұрын
Yes true jeeva movie dialogue
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
@@karthi4518 😑😑
@sjanu6019
@sjanu6019 3 жыл бұрын
எங்க வாழ்க்கையில எப்ப இது மாதிரி ஒரு மாற்றம் வரும் என தெரியலை 😔 😔 😔... அவர் நல்லா இருக்கட்டும்... God bless you 😊 😊 😊
@sjanu6019
@sjanu6019 3 жыл бұрын
@status editzz OK... 🙏
@balajiparansha2445
@balajiparansha2445 3 жыл бұрын
I can't control myself... I cried at last 30sec... Real Victory ✌✌ truly inspiring🏆🏆🏆
@Hunter-ee1fr
@Hunter-ee1fr 3 жыл бұрын
Naanum oru naal ipdi aaven 😥
@SureshKumar-qp3rd
@SureshKumar-qp3rd 3 жыл бұрын
Kandipaga
@tamilstatus4613
@tamilstatus4613 3 жыл бұрын
@@user-zb3jf2ml4c over a paesatha vennai
@AYUS.com123
@AYUS.com123 3 жыл бұрын
Very good confidence. All the best...
@shibisanthosh.v6282
@shibisanthosh.v6282 3 жыл бұрын
Kandipa Nala varuvinga nanba👍👍
@twinkletwinkle8755
@twinkletwinkle8755 3 жыл бұрын
Hope your self dude. You can
@snehaahens1452
@snehaahens1452 3 жыл бұрын
Such a great man...hatsoff to yu brother
@yuvarajnaga7824
@yuvarajnaga7824 3 жыл бұрын
இவரை பாத்து உழைத்து சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் வரி என்ற பெயரில் ஏழைகளின் உழைப்பை திருடக்கூடாது❤️❤️❤️🔥🔥🔥
@Renjith_Thomas
@Renjith_Thomas Жыл бұрын
நானும் ஒரு நாள் பண காரன் ஆவேன்.... என் தேவன் எனக்கு உதவி செய்வார்..... Praise god
@thoufik9838
@thoufik9838 3 жыл бұрын
Hardwork Never fails
@cricketlovers5221
@cricketlovers5221 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று ❤
@balasubramaniym2172
@balasubramaniym2172 3 жыл бұрын
அந்த நாட்ல இது சாத்தியம். நம்ம நாட்ல பெட்ரோல் கூட போட முடியாது.
@bashasadiqasr1731
@bashasadiqasr1731 3 жыл бұрын
👌👌👌
@mathumithathayumanvan6284
@mathumithathayumanvan6284 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@Rithu505
@Rithu505 3 жыл бұрын
Y bro
@Rithu505
@Rithu505 3 жыл бұрын
Epdi insta la sambathikurathu
@islamicvalimuraigal4321
@islamicvalimuraigal4321 3 жыл бұрын
😂
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
வாழ்வில் அதிக வலிகளைச் சுமப்பவர்கள் மூலம் தான் வாழ்வதற்கு அதிக வழிகளை காட்டியுள்ளது காலம்.
@rashmikanitha5013
@rashmikanitha5013 3 жыл бұрын
உண்மை சகோதரி
@sonaipandia9923
@sonaipandia9923 3 жыл бұрын
Yes aunty mm
@s.pragatheeswarans.pragath4608
@s.pragatheeswarans.pragath4608 3 жыл бұрын
வலி தரும் வழி. நேர்மை மற்றும் நேரம். பூரண ஞானம்.
@karthi4518
@karthi4518 3 жыл бұрын
Nanum athiga valikali sumakiren intha ulagame ennai othuki viddathu ana nan vida maten inga nalla, semmaya valthu kattuven
@kvigneshvignesh1719
@kvigneshvignesh1719 3 жыл бұрын
ஒருவர் ஏழையாக பிறப்பது அவர்‌ அப்பா தவறு அவர் ஏழையாக இறந்தால் அது அவரது தவறு என்பதற்கு சிறந்த உதாரணம் (Branden condy ) 👍👍
@max2746
@max2746 3 жыл бұрын
ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் அம்மாக்கு ஏதாவது செய்யணும் ஆசை... ஒரு நாள் நானும் பெரிய ஆலா வருவேன் என்று நம்புகிறேன்...அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்
@hariaran7775
@hariaran7775 3 жыл бұрын
நிச்சயமாக நீங்கள் நல்ல நிலைக்கு கடவுள் அருளால் வருவீர்கள்..நண்பா.
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 жыл бұрын
Same feeling bro but 7 kaludha vayasu agudhu yanakku
@max2746
@max2746 3 жыл бұрын
@@hariaran7775 🥺🙏🥺❤️
@max2746
@max2746 3 жыл бұрын
@@Karthik-pk4op nadakum bro kavala padathinga
@balajikumar7683
@balajikumar7683 3 жыл бұрын
நம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் இது ஒரு நல்ல உதாரணம்
@Tamilfansclub
@Tamilfansclub 3 жыл бұрын
Insta la selfie potu like theduranga But Ivar great 😎😎😎😎
@Prakash_Talkies
@Prakash_Talkies 3 жыл бұрын
Very inspirational video
@dubaiwalabasha3637
@dubaiwalabasha3637 3 жыл бұрын
Hard work 💪 never failed 🙏👍
@danushanth5046
@danushanth5046 3 жыл бұрын
Yes✌️
@ashwinkumarfansclub3820
@ashwinkumarfansclub3820 3 жыл бұрын
தாய் வளர்ப்பு❤️❤️..........
@suganyaammu1373
@suganyaammu1373 3 жыл бұрын
அருமை அண்ணா ....இது மாதிரி அனைத்து ஆண்களும் முன்னேற வேண்டும் .,..
@vijayvmd5551
@vijayvmd5551 Жыл бұрын
India la vaipilla pa 😕
@prasandhraja-8377
@prasandhraja-8377 3 жыл бұрын
காலை ஆண்டியாக இருப்பவன் மாலை ராஜாவாக உருவெடுப்பான்.. அது நீங்களாவும் இருக்கலாம்... All the best for all upcoming entrepreneurs
@arumuganainar7645
@arumuganainar7645 3 жыл бұрын
Yaa really
@arumuganainar7645
@arumuganainar7645 3 жыл бұрын
My life kuda ippadi oru miracle Nadanthuchu pa..
@prasandhraja-8377
@prasandhraja-8377 3 жыл бұрын
@@arumuganainar7645 congrats
@arumuganainar7645
@arumuganainar7645 3 жыл бұрын
@@prasandhraja-8377 are you stay in coimbatore
@mahikavi143aN
@mahikavi143aN 3 жыл бұрын
ஆசை இல்ல அண்ணாச்சி பசி - David Billa 😎
@hellixorrohith1691
@hellixorrohith1691 3 жыл бұрын
This is the Real Victory ❣️🔥
@rajeshraj1927
@rajeshraj1927 3 жыл бұрын
நம்பிக்கைதன் வாழ்க்கை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 👍👍👍
@sridhar.g2515
@sridhar.g2515 3 жыл бұрын
Hardwork never fails 🔥🔥
@abicreation884
@abicreation884 3 жыл бұрын
சூப்பர் நியூஸ், இது மாறி நியூஸ் போடுங்க, தேவை இல்லாத நியூஸ் எல்லாம் போடாமா,
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@matthewpeter8484
@matthewpeter8484 3 жыл бұрын
@@sillumasillu9599 i know typing what job and details
@mithrassmithra2367
@mithrassmithra2367 3 жыл бұрын
Lamborghini சொன்னிங்க சரி.. இன்னொரு கார் சொல்லல.. ஒரு வேலை தெரியலையோ..🤣🤣🤣maserati..
@haripandi3695
@haripandi3695 3 жыл бұрын
Moral of the story:- *USE INTERNET WISELY*
@mohandass1988
@mohandass1988 3 жыл бұрын
அவர் மென்மேலும் வளர வேண்டும்👏
@umesh-editz7530
@umesh-editz7530 3 жыл бұрын
*it's...Saturday best motivation video.,,,very great story* ♥️♥️🔥
@tamilselvansaran4174
@tamilselvansaran4174 3 жыл бұрын
K.G.F. unmaiyana sentiment sceen oda flash back irukara Mari iruku❣
@Thamaraiselvan8670
@Thamaraiselvan8670 3 жыл бұрын
👍வேறு ஒன்றும் தேவையில்லை தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்💪
@itsspring4279
@itsspring4279 3 жыл бұрын
இதுக்கு கூட வாடா dislike போடுவீங்க.what an inspiring story!
@madhavanmadhan8182
@madhavanmadhan8182 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இது ஒரு உண்மையான சாதனை
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 3 жыл бұрын
Superb Thank you so much
@girijagirija8612
@girijagirija8612 3 жыл бұрын
கேட்பதற்கும் காண்பதற்கும் ரொம்ப சந்தஷமாக இருக்கு... வாழ்த்துகள் சகோ
@simbu9264
@simbu9264 3 жыл бұрын
இந்த news ah வேல்ராஜ் சொல்லிருந்தா எப்படி இருக்கும் 😅😅
@rahuldravid7795
@rahuldravid7795 3 жыл бұрын
Miracle🖤💥
@fortunersworldwide912
@fortunersworldwide912 3 жыл бұрын
Vera level.... believe in yourself.....👏👌👏👌👏💪💪💪
@shijonjerish2633
@shijonjerish2633 3 жыл бұрын
Wow superb video 👌👏 itha pathathuku apram enakulle oru uthvegam varuthu wow wow
@karan_0073
@karan_0073 3 жыл бұрын
இவர், முன்பு இருந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யலாம் 😔
@rasheechithy5060
@rasheechithy5060 3 жыл бұрын
Hmm
@kishorekumar2084
@kishorekumar2084 3 жыл бұрын
அப்பறோம் எப்டி இன்னொரு Branden உருவாகிறது, ஓசில கிடைச்சா தான் நாம உழைக்கிறத மறந்துடறோமே
@prabakaran.v8699
@prabakaran.v8699 3 жыл бұрын
@@kishorekumar2084 correct
@jermanish8840
@jermanish8840 3 жыл бұрын
Crt
@vijayabaskar9994
@vijayabaskar9994 3 жыл бұрын
Inspiring 🔥
@informationtamil4969
@informationtamil4969 3 жыл бұрын
நீங்கள் அப்லோட் செய்த வீடியோவிலேயே இது தான் சிறந்த வீடியோ. இது போன்ற வீடியோவை மேலும் அப்லோட் செய்ய வேண்டுகோள் விடுக்கின்றேன்.
@karanjames218
@karanjames218 3 жыл бұрын
He is a huge motivation😍😍😍😍❣️❣️❣️❣️❣️💪💪🤗🤗🤗 well done👍✌️✌️✌️✌️
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🙏🙏🙏.இப்படி வெறியுடன் உழைத்தால் நாமும் கோடீசுவரராகலாம்🙏🙏🙏
@Ramakrishnann500
@Ramakrishnann500 3 жыл бұрын
நான் கோடிஸ்வரர் ஆகவேண்டும் நீங்கள் வாழ்த்துங்கள்
@dexter5679
@dexter5679 3 жыл бұрын
10rs koodu
@deenadayalan.g5455
@deenadayalan.g5455 3 жыл бұрын
Very inspiring..❤️
@dr.balanightstalker5018
@dr.balanightstalker5018 3 жыл бұрын
Very inspirational motive is the best and first step for success... God bless.. 🔥❤️
@anandhigiridharan9504
@anandhigiridharan9504 3 жыл бұрын
After many days good content from polimer 😂😂 Ippadikku velraj
@anjuma5937
@anjuma5937 3 жыл бұрын
Realy great hard worker👍
@RajeshRaj-lu8bl
@RajeshRaj-lu8bl 3 жыл бұрын
சில்லறையை கல்லறை வரையும் உபயோகிக்க வேண்டும் என்பது தெரிந்தாலே வாழ்க்கையை வென்று விடலாம் 🔥😅😂
@RajeshRaj-lu8bl
@RajeshRaj-lu8bl 3 жыл бұрын
@@krishnanpottiganesan4885 மிக்க நன்றி 😂
@subashinisubashini4879
@subashinisubashini4879 3 жыл бұрын
You are best inspiration for all
@Veera_2004
@Veera_2004 3 жыл бұрын
Inspiring, He Deserve It!❤
@CSENARUNKUMAR
@CSENARUNKUMAR 3 жыл бұрын
Persuit of happiness ✨
@biogaming7005
@biogaming7005 3 жыл бұрын
Yes Captain Jack Sparrow
@user-ir3bw1yu4b
@user-ir3bw1yu4b 3 жыл бұрын
இன்று கோடிகளில் புரண்டு பிறக்கிறார் என்றால் அவர் தன் முகத்தை மட்டும் நம்பி எண்ணத்தை விதையாய் விதைத்து வளர்ந்திருக்கிறார் இதுதான் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எண்ணம் போல் வாழ்க்கை
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Great and Excellent Congratulations and Best wishes to you Brandon Condy Sir
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
*Never ever give up* 💪😊👍
@marirm1163
@marirm1163 3 жыл бұрын
Hord work never fail ... 🔥🔥🔥
@dhanush123
@dhanush123 3 жыл бұрын
Awesome 😍😍❤️❤️ great success , dam sure that One day I will be like him !!.
@teenagefoodfactory4789
@teenagefoodfactory4789 3 жыл бұрын
toady motivation vera level ... Thank you so much Polimer News
@Theevukaaran
@Theevukaaran 3 жыл бұрын
"நம்பிக்கை" இந்த வார்த்தையில் தற்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது✨.... இவ்வளவு நாள் முயற்சி செய்யாமல் நேரங்களை வீணடித்ததற்காக நான் வருந்துகிறேன் 😧
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 3 жыл бұрын
வேல்ராஜ் இது foreign இல்ல இந்தியா பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறதும் ஏழை மேலும் ஏழை ஆகுரத்தும் விதி
@Surya-fn3qv
@Surya-fn3qv 3 жыл бұрын
Who remembered The pursuit of happiness movie
@vinvelikhan
@vinvelikhan Жыл бұрын
Ella youngsters ipti iruntha nalla irukkum ❤️❤️❤️
@innisaiaudios2121
@innisaiaudios2121 3 жыл бұрын
Pls do help the needy ones who are struggling to live...
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work from home Daily salary 700 Typing. Naval writing. 5 month work monthly salary 8000..
@mirrordreammedia6774
@mirrordreammedia6774 3 жыл бұрын
@@sillumasillu9599 enna pannanum cnt epit panrathuga ..say something...
@ManojKumar-sr1cj
@ManojKumar-sr1cj 3 жыл бұрын
Ivara life paaka "PERSUIT OF HAPPYNESS"movila vara will Smith and avar son mathiri irukku Hard work and self confidence never fail👍💯🔥
@rainesmusic3292
@rainesmusic3292 3 жыл бұрын
Sema motivator thanks polimer
@sixstars66
@sixstars66 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்👍👏👏👏💪👌👏👏👌
@ebkalish143
@ebkalish143 3 жыл бұрын
அவங்க சொன்ன சொல்லிட்டு போறாங்க,, நம்ம "தல'ய இல்ல தளபதியனு" பார்ப்போம்
@SuperAdavadI
@SuperAdavadI 3 жыл бұрын
டாக்டர். அப்துல் கலாம் அய்யா சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது. நீ உறங்கும் போது வருவது கனவல்ல உன்னை உறங்க விடாமல் வருவது தான் கனவு...
@ashikashik4258
@ashikashik4258 Жыл бұрын
2021 I sat this video ...still this is my best motivational video I ever saw in social media
@UNITEDACADEMY1
@UNITEDACADEMY1 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ உண்மைதான்... Everything is possible...
@empirefitness4156
@empirefitness4156 3 жыл бұрын
Valachi na ippadi irukanum🏋️
@kanthector
@kanthector 3 жыл бұрын
It depends on the country. In India it's very rare unless you are in cinema. That's why talented people leave to foreign land
@jaganj3892
@jaganj3892 3 жыл бұрын
True inspiration..Nice video
@muthulakshmis.4454
@muthulakshmis.4454 3 жыл бұрын
His story make goosebumps. Long live happy life to him 🤗
@revathi6785
@revathi6785 3 жыл бұрын
Ivaru muyarchiku oru like poduga
@vijayvmd4366
@vijayvmd4366 3 жыл бұрын
Like kaga pichai edukum Revathi
@karan_0073
@karan_0073 3 жыл бұрын
வாரம் ஒருமுறை சுற்றுலா செல்லும் இவர், வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யலாம் 😕
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 3 жыл бұрын
@status editzz seri thaaan
@mathinabegum5233
@mathinabegum5233 3 жыл бұрын
@status editzz well said
@gocoolrock7035
@gocoolrock7035 3 жыл бұрын
Superb !!
@meghasimpleeditz7560
@meghasimpleeditz7560 3 жыл бұрын
Very inspiring story..💪🏻
@atharvaa9233
@atharvaa9233 3 жыл бұрын
Rock story mathiri iruku
@meenakshimeena6066
@meenakshimeena6066 3 жыл бұрын
🙏👍👌
@johnjayaseelan9311
@johnjayaseelan9311 3 жыл бұрын
தரமான செய்தி 👍👍😇
@cobratown1298
@cobratown1298 Жыл бұрын
சூப்பர் நண்பா 🔥🔥
@rabit3908
@rabit3908 3 жыл бұрын
america la ithelam sarva satharanama nadakuthu.
@timepassvideos...9868
@timepassvideos...9868 3 жыл бұрын
Yappadi da. Thambee
@ramkumararthanari
@ramkumararthanari 3 жыл бұрын
Pursuit of happyness❤
@vimal554
@vimal554 3 жыл бұрын
Awesome 🙌🏻
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 86 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН