👌happy than ennaiku en wife 😍apdi ennathan than pa un voice la eppa pathalum unga video than...pora pokkula ennaium addict akiruvanga pola🤣
@suganyaeswar11163 жыл бұрын
@@eswarmaran787 😅
@sanjaykrishnan49223 жыл бұрын
Thalaivaa ....enatha mind upset ah iruthalum unga vdo upload airuchuna mind avolo happy aguthu......really very very happy to watch your story ❤❤🖤🖤
@sivasankaridev41262 жыл бұрын
நான் யொன்னியின் செல்வன் கதையை இரண்டு முறை படித்து விட்டேன். 15 வருடங்களுக்கு முன்பு சில நிகழ்வுகள் நினைவில் இல்லை தங்களின் audioகேட்டபின் மறக்க வாய்ப்பில்லை கேள்வி செல்வத்தின் சிறப்பு அருமையான கதை வாசிப்பு மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ' பாலகுமாரின் உனையார் கதையை முயற்சி செய்து பாருங்க ள் படிப்பதற்கு கண் ஒத்துழைப்பு இல்லை உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன்
@yazzumafia64413 жыл бұрын
Da nanuum ketukitaa oru like podugaa nu podavea matiguraa...👍👍👍
@divyadharshini67323 жыл бұрын
Nanum tha enakkum anna like pottangkale innaikku
@lammu59573 жыл бұрын
7.01 மணிக்கு பாத்த 75 பேரு ஓ மை கடவுளே அந்த பகுதி நான் 1 முதல் 3 குள்ளே பாக்கனும் கடவுளே ❤️
@christdeshan6253 жыл бұрын
வல்லவராயன் வந்தியத்தேவன் fans like and comment pannunga 💪☝️♥️
@kirubalinikiru13943 жыл бұрын
எத்தனை முறை வாழ்த்துவது.. இருந்தாலும் சலிக்கவில்லை. உங்கள் கவரும் குரலுக்கு வாழ்த்துக்கள்...❤️❤️
@kambika79133 жыл бұрын
Today ஆதித்ய கரிகாலன் ah romba miss pannen..bt next episode hero avaru Thanu nenaikum pothe romba happy ah iruku I am waiting for next episode.....I love ஆதித்ய கரிகாலன் ❤️😘😍🥰
@trishakrish_editz10163 жыл бұрын
7:03 மதுராந்தகன் ஒரு டம்மி பீஸ்... Correct தான் 😂😂😂
@beyondthefashion47053 жыл бұрын
967 to 985 King of chola
@MAshik-tr3ys3 жыл бұрын
😂
@cartoonskids48332 жыл бұрын
@@beyondthefashion4705 அது அவர் இல்ல சேந்தன் அமுதன்
@karthi.r28342 жыл бұрын
@@beyondthefashion4705 story la da eruma
@maheswaripalanivel34283 жыл бұрын
Apputiye story la etho kannala pakkura feel kitaikuthu unga voice
@sivasammantham42632 жыл бұрын
கொஞ்ச நாள் கேப் விட்டு கேக்கிறேன்.....ஆனா இன்னும் பசுமையா இருக்கு🌿🌿
@prasanth28083 жыл бұрын
பாலா அண்ணா குரலில் பொன்னியின் செல்வன் காவியத்தின் ரசிகர்கள் எல்லாருக்கும் வணக்கம்
அண்ணா உண்மைய சொல்லனும்னா நா உங்க voice and உங்க story adict அயிட்ட ✨
@EjoGamingYT3 жыл бұрын
தமிழர் பத்தி " Historical story" சொல்லுங்க அண்ணா ,, எங்களுக்கு தெரியாத விசையத்தை தெரிந்து கொள்வோம்!! ❤!?
@jagannaik44073 жыл бұрын
நீங்க சொன்ன பொன்னியின் செல்வன் கதை நல்ல இருக்கு
@sabarieswarank3573 жыл бұрын
School college la ellathlaum longa pesunale pudikathu aana neenga pesuna mattum kaettukittae irukulam pola iruku❤️🌹🌺
@venkatvenkat47123 жыл бұрын
(பாகம் 11) 30 நிமிடங்கள்50 வினாடிகள் ஒரு பரபரப்பு ஒரு விறுவிறுப்பாக முடிந்து விட்டது கதை வாசிக்கும் திறன் அருமை
@kanmanik58303 жыл бұрын
Books la iruka mathiriye suspense la apdiye maintain panringa bro.. sooper.. neenga story solratha keka romba nalla iruku..keep it up 👍
@palanis36723 жыл бұрын
இம்முறையாவது பொன்னியின் செல்வனை திரையில் காண முடியுமா பாலா அண்ணா ...
@pavithrapitchai90753 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥🔥❤️😘😘😁
@pazhantamil_iniya3 жыл бұрын
டிஸ்லைக் போடுறதுக்கு கூட 7 இருந்து வேயிட் பண்ணுவாங்க போல....👿😡👿😡👿
@mahiwaran46993 жыл бұрын
Ama kirukenuka
@RockyRocky-kd8qw3 жыл бұрын
ஆமாம்
@rajesh.s96823 жыл бұрын
Hi 😁😁
@NirmalKumar-sg9hw3 жыл бұрын
Mm ama la
@ishuishwarya49483 жыл бұрын
@@rajesh.s9682 nee namma aaalu baassu
@Hemadevi28063 жыл бұрын
YES , bala anna vanthaachu 😃😃😃💥 Waiting for Adhitya's plan ❤
@12Rajkiruba3 жыл бұрын
நீங்கள் கதை செல்லும் போது நான் கதைக்குல் சென்று நேரில் பார்ப்பது உள்ளது ,😍😍😍😍
@vennilavennila73903 жыл бұрын
❣️Wow wow awesome Anna lovely 😍 voice......amizing story....🤗
@sreearuchamy3 жыл бұрын
Arulmozhivarman hum nu sonna chola sambraajiyamey than pinnadi vanthu nikkum... Aanalum antha panivu adakkam thaan avara 1000 varsham kalichum Pugaloda iruka vechuruku ❤️🔥🔥
@Babukandhan3 жыл бұрын
இராவணன் வாழ்க்கை வரலாறு சொல்லுங்க...
@NunmathimaranRlXD3 жыл бұрын
ராச ராசனின் ரசிகர்கள் ❤️
@sugarvasan13 жыл бұрын
சிவகாமி சபதம் கதையை சொல்லுங்கள் அண்ணா.
@NunmathimaranRlXD3 жыл бұрын
பத்து நிமிசம் தான் விட்டேன் அதுக்குள்ள ஐநூறு கமென்ட்டு
@arunghost513 жыл бұрын
Unga video va open panna udane kai like button kitta poidudhu unga voice ku audit anavangala nanum oruthan🥰🥰😍 kadandha oru varudama ungaludiya yella channelaum follow pannitu iruka 👍👍
4:53 எனக்கு ஒரு சந்தேகம் ஊமை ரணிக்குதான் காது கேட்காத 🤔🤔🤔🤔
@ummarsiddhiq34973 жыл бұрын
Intha kathaiya keakumbothu ivlo intrest aaa irukke Mani sir direction la padam thetre ku vantha vera level I am waiting 😉
@pandiyammalk3003 жыл бұрын
பாலா அண்ணா நீங்க கதை சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது.நான் கடந்த ஒரு வருடமாக உங்களின் சேனலை பார்த்து வருகிறேன். இதுவே என் முதல் பதிவு.நன்றி அண்ணா.
@tkh57543 жыл бұрын
இரணடு நிமிடித்தில் 890 viwes அருமை.
@rameshjayakumar42303 жыл бұрын
நண்பரே உங்களது கதை விளக்கம் மிக அருமையாக உள்ளது என்னுடைய கோரிக்கையாக இந்திரா சௌந்தரராஜன் அவர்களுடைய நாவல்களை சிலவற்றை தங்களுடைய குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்
Movie name: The Terminal (2004) IMDB: 7.4/10 Super movie Please review it anna🙏
@KrishnaKumar-vu2yw3 жыл бұрын
ச்சே Sema என்ன Voiceya யோவ் என்ன Expression sema super
@avinashavi38893 жыл бұрын
287k views but 15k likes only come on supporting bala anna for his voice and his effort of taking this beautiful novel into series who are all love this story?
@p.c.vasanthkumar80372 жыл бұрын
Cha oomai rani romba super. Avangaloda love sundra cholankaga super.. wow oomai rani great..
She is an expert in lip reading this part n book by author is very descriptive she knew all of their plot against king only by her pure intuition as she love sundara chola king with all her heart she is very brave and kind being of this novel
@snkidsworld92023 жыл бұрын
அருமை உங்கள் குரல் கதை கேட்க ஆர்வம் தூண்டுகிறது .நம் வரலாறு கற்பனையாக கண்முன் தோன்றுகிறது
@Iசிங்கம்3 жыл бұрын
வந்துட்டோம் ❤️❤️😘
@ashathiru59053 жыл бұрын
seriously na unga page la erukura naraiya movies pathu eruken super .. and endha ponniyin selvan samaiya soluringa superb congradulation