பூச்சிகள், நோய்களை வராமல் தடுப்பது எப்படி? | Pests | Disease | Terrace Garden | Maadithottam

  Рет қаралды 1,295

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

Пікірлер: 26
@MeenaGanesan68
@MeenaGanesan68 9 сағат бұрын
சிஸ்டர் அருமையான பதிவு நீங்கள் இரண்டு மாதத்தில் இவ்வளவு அழகாக செடிகளை வளர்த்து எங்களிடம் காமித்து நீங்களும் சந்தோஷபட்டு எங்களையும் சந்தோஷபடுத்தி விட்டீர்கள் சூப்பர்🎉🎉👏👏 எனக்கும் நிறைய வேலைகள் தோட்டத்தில் இருக்கிறது மண்ணெல்லாம் மாத்தி சரிசெய்ய வேண்டும் தோட்டம் என்பது கடினமான ஒன்று அதை நீங்கள் பொருட்படுத்தாமல் வேலை செய்கிறீர்கள் சூப்பர் நன்றி அங்கு மழை உண்டா இங்கு நல்ல வெய்யில் இரண்டு நேரமும் செடிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி உள்ளது 🎉🎉🎉👍🙏❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 сағат бұрын
இங்கு மதியம் முதல் லேசாக சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது சகோதரி. மிக்க நன்றி.
@Blooming-garden
@Blooming-garden 11 сағат бұрын
அருமையான விளக்கம் சகோதரி 😊😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 сағат бұрын
மிக்க நன்றி சகோதரி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 10 сағат бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விளக்கம். ஏனென்றால் சில கவனமின்மை பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மிகவும் பொறுமையாக கையாள வேண்டி இருக்கிறது. நல்ல பதிவு. நன்றி 👌👍💐💐💐💐💐
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 16 сағат бұрын
வீடியோ சூப்பர் சகோதரி நீங்கள் சொன்ன மாதிரி செய்துபார்க்கிறேன் நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 16 сағат бұрын
மிக்க நன்றி சகோதரி.
@kanchana333
@kanchana333 12 сағат бұрын
Super information sister 🎉❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 12 сағат бұрын
Thank you sister
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 17 сағат бұрын
அக்கா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நீங்க இன்று மண் கலவை செய்துள்ளது சூப்பர் நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 17 сағат бұрын
உனக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ராஜி. மிக்க நன்றி.
@amutharamesh6632
@amutharamesh6632 18 сағат бұрын
அருமைங்க சகோதரி 👍👍👍🥰
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 18 сағат бұрын
மிக்க நன்றி சகோதரி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 10 сағат бұрын
நானும் இன்று செம்மண் வாங்கி அதனுடன் தொழு உரம் தேங்காய் நார் அனைத்தையும் கலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறேன். இரண்டு நாட்கள் கழித்து செடிகள் வைக்க வேண்டும். ஒவ்வொரு பதிவும் மிகவும் கற்றுக் கொள்ளும் படி இருக்கிறது நன்றி 👌👍👍👍👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 сағат бұрын
ஆரம்பத்தில் மண்கலவை, தொட்டிக்கு ஓட்டைகள் சரியாக செய்து விட்டால் செடி பிரச்சினை இல்லாமல் வளர்கிறது. மிக்க நன்றி சகோதரி.
@arockiavanila6389
@arockiavanila6389 9 сағат бұрын
👌👏👏👏👍👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 сағат бұрын
😊🙏❤
@Nithishaswin-u9g
@Nithishaswin-u9g 16 сағат бұрын
Correct sister.garden start panapo idea illama cowdung potu ixora,shenbam ,jasmine plant die aiduchu. Dry panituthan podunum. Insects thollai problema iruku sister. Valgavalamuden sister.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 16 сағат бұрын
மிக்க நன்றி.
@umag6337
@umag6337 15 сағат бұрын
உங்கள் தோட்டம் fencing மொத்தம் approximately எவ்வளவு செலவானது? எவ்வளவு sq.ft. fencing செய்துள்ளீர்கள். மிகவும் நேர்த்தியாக உள்ளது. 🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 15 сағат бұрын
மொத்தத்தில் ஒன்றரை லட்சம் செலவானது சகோதரி. இரண்டு மூன்று பேர் இதைவிட டபுள் மடங்கு பணம் கேட்டார்கள். இதன் அளவு எவ்வளவு என்று கேட்டு சொல்கிறேன் சகோதரி.
@malarvizhiloganathan637
@malarvizhiloganathan637 10 сағат бұрын
நாங்களும் வேலி அமைக்க விரும்புகிறோம். விவரம் தெரிய ஆவல்.நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.❤ அருமையான விளக்கங்கள்.அழகான தோட்டம்
@revathiprabakaran3426
@revathiprabakaran3426 18 сағат бұрын
மாம் சாம்பல் எங்கே கிடைக்கும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 18 сағат бұрын
நம் மாடித்தோட்டத்தில் நாம் வளர்க்கும் அறுவடை முடிந்த செடிகளையும் தேங்காய் சிரட்டைகளையும் கவாத்து பண்ணும் கிளைகளையும் ஒரு அடுப்பு வைத்து எரித்து சாம்பல் தயாரிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன் சகோதரி.
@revathiprabakaran3426
@revathiprabakaran3426 17 сағат бұрын
@ponselvi-terracegarden நன்றி மாம்
@malarvizhiloganathan637
@malarvizhiloganathan637 10 сағат бұрын
நானும் அப்படித்தான் செய்கிறேன்.🎉