இயற்கை உரம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rskalyani11416 ай бұрын
10:38 soooper Thank you Amma
@ponselvi-terracegarden6 ай бұрын
Thank you so much sister. Keep watching my videos.
@rainbowrainbow37276 ай бұрын
அக்கா இன்று நான்காவது லைக் நான் இப்ப நீங்க சொன்ன உரம் சூப்பர் நான் சின்ன வயதில் பார்த்திருக்கேன் கிராமத்தில் எல்லா வீட்டிலும் குப்பை குழி மிக பெரிய அளவில் இருக்கும் எல்லாத்தையும் அதற்குள் கொட்டினால் மக்கி போயிரும் நீங்க சொல்லும் விசயம் எல்லாம் எனது சின்ன வயசு நினைவு வருகிறது நன்றி
@ponselvi-terracegarden6 ай бұрын
நானும் சிறுவயது ஞாபகங்களை அடிப்படையாக வைத்து தான் என் செடிகளை வளர்க்கிறேன், ராஜி. கெமிக்கல் இல்லாமல் செடி வளர்க்கலாம் என்பதும் நான் பார்த்த சிறுவயது ஞாபகங்கள் தான்.
உரம் தயாரிப்பது ரொம்ப ஈஸி தான் சகோதரி, ட்ரை பண்ணுங்கள்.
@kasturibaii25926 ай бұрын
அருமையான பதிவு சகோதரி
@ponselvi-terracegarden6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள், நன்றி.
@Mygoldentime265 ай бұрын
அருமை சகோதரி
@ponselvi-terracegarden5 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@vilathaisamayal6 ай бұрын
Useful information thank you
@ponselvi-terracegarden6 ай бұрын
Thank you so much sister
@maheswarivijayakumar9326 ай бұрын
Arumai mam cleara explain na soli irukinga. Nanum madila epdi senchi iruken . Prawn waste eni waste ta thuki poda maten edula oru tips kedaithu iruku nantri . Roses supera iruku
@ponselvi-terracegarden6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. ப்ரான் வேஸ்ட் ஐ தனியாகவும் மக்க வைக்கலாம். நன்றி.
@kanchana3336 ай бұрын
Useful tips sister
@ponselvi-terracegarden6 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@jebaselvarajaiya23166 ай бұрын
Thank you Aunty
@ponselvi-terracegarden6 ай бұрын
Thank you ma. Keep watching my videos.
@MeenaGanesan686 ай бұрын
Sister super நானும் கம்போஸ்ட் தயார் செயஞ்சு வெச்சுருக்கேன் இப்ப எனக்கு dout clear ஆயிருச்சு நான் மேல இலை தளைகள் போடல வேப்ப இலை அரச இலை அது மேல் போடலாமா நான் வெறும் காய்கறி கழிவுகள் போட்டுதான் தயாரிச்சுருக்கேன் மண் கூட உங்கள் பதிவு எனக்கு usefull lla irunthathu❤
@ponselvi-terracegarden6 ай бұрын
மேல் பரப்பில் இலைகள் போட்டு மூடுவதால் கம்போஸ்ட்டிங் வேகமாக நடக்கும். எந்த வித இலைகள் கிடைத்தாலும் அதைக்கொண்டு மூடிவிடலாம். நன்றி சகோதரி.
@MeenaGanesan686 ай бұрын
நன்றி டியர் சிஸ்டர் ok❤
@smpwirebasket20375 ай бұрын
கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு ரோஸ் செடிகளுக்கு எத்தனை நாட்கள்களுக்கு ஒரு முறை கொடுக்கனும் அம்மா
@ponselvi-terracegarden5 ай бұрын
கடலைப்பிண்ணாக்கு கரைசலாக மாதம் இருமுறை கொடுங்கள். வேப்பம் புண்ணாக்கு அப்படியே தரலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை..
@maheswarivijayakumar9326 ай бұрын
Paneer roses la mullu leaf adila kuda irukum china சின்னதா ?
@ponselvi-terracegarden6 ай бұрын
ஆமாம், இருக்கும் சகோதரி.
@maheswarivijayakumar9326 ай бұрын
@@ponselvi-terracegarden ok mam evening park poitu vanthom . Chinna tha velaiya nursery iruku.vangitu vanthen buds 3 branches iruku buds also .poo tha ila . Soli tha koduthanga anna. Adikadi anga vanguven . seydi ellam. Samathi buds oda iruthuchi vangalam yosichitu வந்துட்டேன் . Season eppom sister
@varsha.r75146 ай бұрын
Enkitta kanja leaf iruku sister adha epdi use pannuradhu nu sollunga akka.
@ponselvi-terracegarden6 ай бұрын
அடுத்த வீடியோ இலைகளை மக்கவைப்பது எப்படி என்பது பற்றி தான் சகோதரி. இலைகள் கலெக்ட் பண்ணி வைத்திருக்கிறேன்.
@varsha.r75146 ай бұрын
@@ponselvi-terracegarden ok akka
@varsha.r75146 ай бұрын
Verukadalai karisal rèady panni pulika vandhurundhen but full ah ants vandhuruchu akka enna panuradhu nu sollunga
@ponselvi-terracegarden6 ай бұрын
@@varsha.r7514 சுற்றி எறும்பு சாக் போடுங்கள். ஏற்கனவே எறும்பு வந்ததைப்பற்றி பரவாயில்லை. ஒன்றும் ஆகாது சகோதரி.
@varsha.r75146 ай бұрын
@@ponselvi-terracegarden ok akka
@revathiboopathy35676 ай бұрын
Open space la vakkanuma illa veetukulla vakkanuma rain vantha sister
@ponselvi-terracegarden6 ай бұрын
மழையில் நனையும்படி வைக்கவேண்டாம். நிழல் பாங்கான இடத்தில் வையுங்கள். நன்றி.