உங்கள் இசையில் இந்த பாடல்களை கேட்கும்போது மனது மிக ஆனந்தம் அடைகிறது, please dont stop your performance, always I am watching your great channel
@jeevanandhamrajagopal7413 жыл бұрын
இருவரும் அபாரமாக பாடியுள்ளார்கள்...முகேஷ் திறமையாக குரலை மாற்றி பாடியுள்ளார் அருமை.. அருமை..அதேநேரத்தில் ஸ்ரீ நிதியின் குரல் இனிமையோ இனிமை, இவர்களுக்கு இணையாக இசைக் குழுவினரின் திறமையான இசை வாசிப்பும் அருமை..பாராட்ட வார்த்தைகள் போதாது..
@karthikeyankarthikeyan69433 жыл бұрын
உங்கள் குழுப்பணியை நான் பாராட்டுகிறேன்
@SAAlagarsamySornam3 жыл бұрын
THIS IS A FACT BY 100%.
@rathnapalaniappan78883 жыл бұрын
முகேஷ், ஸ்ரீநிதி என்ன ஓர் இனிமையான பாடல். மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. இறைவன் உங்களுக்கும்,உங்கள் இசைக் குழுவினருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும்,வளமான செல்வங்களையும் வழங்குவார். தொடர்ந்து இது போல் பாடல்கள் பாடி மக்களை மகிழ்விக்க வேண்டும்.முகேஷ் ராஜ கீதத்தில் பாடி 100% மதிப்பெண்கள் இசை ஜாம்பவான்களால் வழங்கப் பெற்ற நாள் முதலே தெரியும். அதே போல் ஸ்ரீநிதியும் பரிசு பெற்று பல இசை மேதைகளின் பாராட்டையும் பெற்றுள்ளார். வாழ்க பல்லாண்டு.!!!
@lakshmikanthansubbiah2675 Жыл бұрын
சிதம்பரம் ஜெயராமன் குரல் அப்படியே.வாழ்த்துக்கள்
@bernardkarunakaran19473 жыл бұрын
மிக மிக அற்புதமாக பாடியுள்ளார்கள்.இசை கருவிகள் வாசித்தவர்களும் மிக நேர்த்தியாக வாசித்துள்ளார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@renganathansbi35577 ай бұрын
Very.very.nice.t.k.u
@kannagi72843 жыл бұрын
பழைய பாடகர்களின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கும், முகேஷ் அண்ணா அருமையாக பாடி இருக்கிறீர்கள் இருவருக்கும் நன்றி 🙏
@cchinnaperumal60763 ай бұрын
இறைவனால் கொடுக்கப்பட்ட. இசைக்குயில் சகோதரி அல்காஅஜீத் பல்லாண்டுவாழ வாழ்த்துக்கள்
@elangosaravanabala41723 жыл бұрын
விண்ணோடும் முகிலோடும் விளையாடி ஆனந்த போதை ஊட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்
@sankaranarayananr20052 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் தரும் பாடல். இருவரும் மிக நன்றாக பாடி உள்ளார்கள். எனது மனமார்ந்த பாராட்டுகள்
@roshanfc571 Жыл бұрын
❤️
@scootcafebybavani4893 Жыл бұрын
@@roshanfc571é⁵
@elangovangopal17303 жыл бұрын
👍👍👍Mukesh and team அருமையான குரலில் பாடலை கேட்டோம். அந்த காலத்திற்கே எங்களை கொண்டு சென்றுவிட்டீர்கள். அற்புதம் வாழ்க வளமுடன்.
@shanthidhananjayan59233 жыл бұрын
முகேஷ் ஸ்ரீநிதி இருவரும் இந்த பாடலை மிக அற்புதமாக பாடியுள்ளார் மேலும் இப்பாடலுக்கு இசைக்கருவி வாசித்தவர்கள் மிகச் சிறப்பாக வாசித்து உள்ளனர் என்ன அற்புதமான வரிகள் மங்காத தங்கம் இது மாறாத வைரம் இது காலத்தை வென்ற பாடல் தொடரட்டும் உங்கள் இசை குழு பயணம் வாழ்த்துக்கள்
@anbupriya21153 жыл бұрын
Correct ta kanichu soli erukinga.
@subramaniankrsubramaniankr56843 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை. முகேஷ், ஸ்ரீநிதி இருவரும் மிகப்பிரமாதமாக பாடியுள்ளார்கள். மிக அற்ப்புதமான குரல் வாழ்க வளமுடன்.
@mansoormansoor83759 ай бұрын
❤❤❤
@sreenidhies79109 ай бұрын
ஆஹா என்ன சொல்ல இருக்கிறது ஸ்ரீநிதி முகேஷ் இனிமையாக பாடியுள்ளனர் நன்றி ஸ்ரீநிதி ஈ ச புதுச்சேரி ❤❤❤
@kpsbala83 жыл бұрын
அற்புதம் இசை கலைஞர்களை இவ்வளவு தெளிவாக யாரும் காட்டியதே இல்லை
@GAUSAN513 жыл бұрын
அப்படியே ஒரிஜினல் மாதிரி பாடியது அருமை - பிரமாதம். பல வருடங்களுக்கு முன்பு சென்று விட்டு திரும்பிய ஒரு உணர்வு . நன்றி, நன்றி, நன்றி நன்றி
@padmanabhanv72403 жыл бұрын
Fantastic song of cs.arumayaka padina mukesh p.thanks
@bsschokkubss60003 жыл бұрын
Loghusir lives our hearts
@sankarin31163 жыл бұрын
ஆம்
@mailapppanmailappan21903 жыл бұрын
Verigood
@kumark19113 жыл бұрын
Naanum appadiye aamodhikkiren
@sveemurugan24023 жыл бұрын
இருவருக்கும் மிகவும் சிறப்பான குரல் வளம் வாழ்த்துக்கள்
@musicmate7933 жыл бұрын
ரொம்பவே அருமை இருவரும் பாடி இருக்கீங்க, அருமை அருமை 👍👌 வாழ்த்துக்கள்
@Johnson-t4d3 жыл бұрын
பாடல், இசை யாவும் அருமை
@jeyakodim19793 жыл бұрын
அருமையான குரல்வளம்!!இருவருக்கும் !!ஆனாலும் ஶ்ரீநிதியை பாராட்ட வார்த்தை இல்லை. அற்புதமான அருமையான இனிமையான குரல்வளம்.
@nausathali88063 жыл бұрын
ஸ்ரீ நிதி அழகாக பாடக்கூடியவர் ஒரு மேடைக்கச்சேரியில், S.P.B.அவர்களுடன் இணைந்து இயற்கை என்னும் இளைய கன்னி பாடலை வெகு சிறப்பான முறையில் பாடியிருப்பார்...!
@jeyakodim19793 жыл бұрын
@@nausathali8806 நான் பிறந்தது ஒரு குக்கிராமம் என்பதால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பெரும்பாலும் கூரை வீடுகளில் .மண்வீடுகள் தான் .மொத்தத்தில் மூன்றோ நான்கோ காரை வீடுகள். ஆனாலும் சந்தோசம் கூரையை பொத்துக் கொண்டு தான் எப்போதும். கிராமத்தின் இரண்டு பக்கமும் கண்மாய். அதில் நீச்சல் அடிப்பது மட்டுமே பொழுதுபோக்கு. கண்மாய் நீச்சல் அடித்தது திருமணத்திற்கு பின் தான். ஆனாலும் அந்த இனிமையான தருணங்கள் இனிமேல் எனக்கு இல்லை. கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்து 26 வருடங்கள் ஆகின்றன. எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நான் வாழ்ந்த கிராமமா என்று. கூரை வீடுகள் கான்கிரீட் கட்டடங்களாக மாறியது போலவே மனிதர்களின் குணங்களும் மாறி உறவுகளெல்லாம் சுருங்கி போய் விட்டநிலையை என்ன வென்று சொல்ல.
@nausathali88063 жыл бұрын
@@jeyakodim1979 கொடுத்து வைத்தவர்கள் தாங்கள், கண்மாயில் நீச்சலடித்து வாழ்ந்த வாழ்க்கை அனைவருக்கும் கிட்டாத ஒன்று, காலம் மாற்றத்தை செய்துகொண்டே இருக்கிறது, அதில் நம்முடைய கடந்தகால மகிழ்ச்சிகளும் கடந்துபோன காலங்களோடே சென்று மறைந்தும் விட்டது, இனிமையான பழைய நினைவுகளை கொண்டுவருவதென்பது இனி காணோலியில் மட்டுமே சாத்தியம், அற்புதமான வார்த்தைகளை கொண்டு அழகான முறையில் சொல்லியிருக்கிறீர்கள் தங்களின் கடந்த இனிமைகளை...!
@jeyakodim19793 жыл бұрын
@@nausathali8806 தம்பி நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை!!நான் பார்த்து பழகிய நல்ல உள்ளங்கள்.ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்த சந்தோசம்!வெகுளித்தனமான பேச்சு.. வினையமில்லாமல் பழகும் குணம்.. இப்படி இன்னும் அடிக்கிக் கொண்டே போகலாம். நான் பிறந்து வளர்ந்து திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த அந்த வளர்ச்சி இல்லாத கிராம நினைவுகளை பகிர்வதற்கு ஆண்டுகள் பத்தாது.அத்தனை இனிமையான காலங்கள்.என் கணவரும் அதே ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
@jeyakodim19793 жыл бұрын
@@nausathali8806 அதைவிட சந்தோசமான நினைவுகள்.குழந்தையை விட்டு விட்டு போனால் குளித்துவர நேரமாகும்.பெரியவர்கள் திட்டுவார்கள் என்று குழந்தையை தூக்கிட்டு போய் துணியை விரித்து தண்ணீருக்கு கொஞ்சம் தள்ளி உட்காரவைத்து விட்டு தண்ணீருக்குள் கள்ளன் போலீஸ் விளையாட்டு... சந்தோசத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை.
@ragavansundaram43263 жыл бұрын
முகேஷ் மேலும் பல உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்... சிறப்பாக பாடுகிறீர்கள்....
@dhanapals55633 жыл бұрын
Keyboard player deserves extraordinary applause 🙏👍👏 Mukesh & Srinidhi voice ware so nice Totally song selection, singers selection & orchestra selection were Mesmerizing. 😂
@sivasubramaian42583 жыл бұрын
முகேஷ் நீங்கள் ஒரு அற்புதமான பாடகர் அந்தந்த பாடகரின் குரலிலியே பாடுவதும் மிக சிறப்பு
@PammalRaaja Жыл бұрын
What about Kiran-Tabla player....who is extraordinary.
@julietvanakumari5511 Жыл бұрын
You can start a project of music to a movie with a melody then every one will raise their eyebrows. Congratulations.
@palanichamyperumal2637 Жыл бұрын
Most truthful words!...
@ubisraman3 жыл бұрын
அருமையான ஒரு performance இருவருமே!! முகேஷ் ஜெயராமனாகவே ஆகிவிட்டார்
@reginabridget67833 жыл бұрын
The female singer is dressed so class, and accessoriesed with even more class♥️
@mathanagopalanbalasubraman37983 жыл бұрын
படத்தில் பாடிய அதே போல இருந்தது நீங்கள் இருவரும் பாடிய அந்த அருமையான பாடல். 1957ல் வெளிவந்த புதையல் படத்தில் இடம் பெற்ற மிக அருமையான பாடல்.
@bagirathannarayanan71853 жыл бұрын
சிறப்பு
@letssee41613 жыл бұрын
My name is jayaraman
@Queen-ff9vz2 жыл бұрын
Hats off to entire team...! Especially keyboardist wow...!!! Thank you so much for all the team...!
@rohinikumar71732 жыл бұрын
இருவருக்கும் என்ன குரல் வளம்!!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@தமிழ்தேவதை3 жыл бұрын
நிலவுக்கு பின்னால் ஓடும் முகில் போல் நம் மனமும் ஓடுகிறது.
@alexander91833 жыл бұрын
இருவரின் குரல் வளமும் மிக அருமை வாழ்க வளர்க. 🌸🌹🍀🍁🍂
Fantastic these two singers. That lady was so cute and sweet in rendering this song. Both of them brought out CS JAYARAM and Sushilla madam into this melodies song. Look at lyrics, beautiful folks. Nothing to old songs.way to go
@nivascr754 Жыл бұрын
அடடா யாரைப்பாராட்ட.., அனைவரும் பிரமாதம்.... அருமை... அற்புதம்......
@homeaccount88833 жыл бұрын
முகேஷ் தங்களின் திறமையே ஒரு தனி சிறப்பாகும் ..தங்கள் கணேஷ் கிருபாவின் பாடிய இரண்டு பாடல்கள் ஒன்னு நாடகம் எல்லாம் கண்டேன் மற்றொன்று வா கலாப மயிலே என்ற பாடல் T .M . S 100 % ஆச்சு அசலாக இருக்கிறது அவ்வளவு அருமையாக உள்ளது திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது ..வாழ்த்துக்கள் முகேஷ் இந்த பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த கணேஷ் கிருபா குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க உங்கள் இசை தொண்டு ..
@vasanthanvasanthan86823 жыл бұрын
ஆஹா.....என்ன ஒரு அருமையான குரல் வளம்.....இருவருக்கும்......வாழ்த்துக்கள்
@natarajannv32072 жыл бұрын
Superb, super sperb
@shaukath78663 жыл бұрын
இஸ்லாமியரான திரு முகேஷ் அவர்கள் தமிழுக்கும் தமிழிசைக்கும் தன்யினிய குரலால் தமிழர்களுக்கு நெஞ்சம் மகிழ்வைத்து இன்பம்போல் நினைத்து கொண்டாடும் போது திரு முகேஷ் கலைத்தாயின் பெருமகன் இசைத்தாயின் திருமகன் பணிதொடர வாழ்துகிறேன் நன்றி!
@palanir56282 жыл бұрын
இசைக்கு இனம், மதம், மொழி என்ற வேறுபாடு ஏன் நினைக்க வேண்டும்.
@shantisubra5 ай бұрын
But why he changed his name?
@user-dk8yh2nz7w3 жыл бұрын
பெண் குரல் இனிமை அடடா அடடா என்ன ஒரு அற்புதமான இனிப்பு வாழ்க வாழ்க சகோதரி
@crystaldon57983 жыл бұрын
Woder full.god bless us all. G.R
@palaniappansubbiah16443 жыл бұрын
ஆஹா அருமை. இசை விமர்சகர் சுப்புடு கேட்டால் குறை காண வழியில்லாமல் தடுமாறிப்போவார். குரல் வளம்-சிறப்பு.கீ போர்டு-அருமை.ப்ளூட்-மிகமிக அருமை. ரிக்கார்டிங்-தெளிந்த நீரோடை. அட போங்கப்பா குறை காண வழியில்லாமல் செய்து விட்டீர்கள். மொத்தத்தில் தே---ன் அருவி
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
Mukesh & Srinidhi இருவரும், சிறப்பாக சூப்பராக பாடியுள்ளார்கள்.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍 இசை : Ganesh & Kiruba Orchestra மிக அருமை.👍👍👍👍
@shivas_672 жыл бұрын
சிறிநிதி பாடுவது என தெரியாமலே இலகுவாக சிரித்தபடியே பாடுவது தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் இருவருக்கும்
@PuthirVanam4U3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் கேட்கத் தூண்டும் பாடல்! இந்தப் பதிவில் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் நன்றி!
@ranjithamsamuel26503 жыл бұрын
Mikes super keep it up
@renus27583 жыл бұрын
நல்ல மதிப்பீடு.
@lakshmanan.apillai13713 жыл бұрын
மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. நன்றி. உண்மையில் முகேஷ் பாடியவிதம் பாராட்டுக்குரியது. அது போலவே ஸ்ரீநிதியும். கணேஷ் கிருபா இசை குழுவிற்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.நூறு சதவீதம் மூல பாடலின் இசை பிசகாமல் வாசித்ததற்காக.குறிப்பாகீ போர்டு,புல்லாங்குழல், தபேலா ஆகியோர் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@Savioami Жыл бұрын
முகேஷ் என் ஆத்மார்த்த பாடகர்.. அதுவும் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் குரலில் .... சுசீலா குரலும் அருமை பாடகியே !
@kathiresansubramanian81173 жыл бұрын
தேவதை போன்ற பெண்...தேனினும் இனிய குரல்.. முகேஷ் நீங்கள் ஜீனியஸ்...
@meenameena70503 жыл бұрын
1
@meenameena70503 жыл бұрын
11
@meenameena70503 жыл бұрын
Jj
@meenameena70503 жыл бұрын
The You
@abrahamarul61762 жыл бұрын
@@meenameena7050 அருமை
@புனிதா-ய4ழ2 жыл бұрын
ஆமாம் இருவரும் பாடிவது ஒரிஜினல் போன்று உள்ளது வாழ்த்துகள்
@ganpillai13612 жыл бұрын
I am old. Age 73. This song brought in me great pleasure and happiness. Bubbling in joy. THANKS for the whole team.
@chelliahbhawananthan26382 жыл бұрын
l remember vadakkum thetkum drama
@malathyvedha253 жыл бұрын
அப்பப்பா கடவுள் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி குரல் வளம் கொடுத்து எங்க எங்களை அசர வைத்தார்
@girijasundar63794 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்கவேஇல்லை both of u super pa.
அதுமட்டுமல்ல. தமிழ்க்கவிஞர்களின் கற்பனைத்திறன் போல் உலகின் மற்ற மொழிக்கவிஞர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.
@elangovanm85812 жыл бұрын
Very very beautiful. Costume for Sri Nidhi simply superb , decent Expression for every second till the song ending Mukesh also excellent. Thankyou for the entire team God 🙏 bless you all 05.09.22 Monday 10.47. pm
@dossvelan3 жыл бұрын
முகேஷ் அவர்களின் தெளிவான உச்சரிப்பு, தொனி மிக அருமை.
@shabhithashree29323 жыл бұрын
இசைபாடி என்ற வார்த்தையை கேவலமாக உச்சரித்துள்ளார்
@shabhithashree29323 жыл бұрын
மேலும் முகேஷ் அவர்கள் குரல் நடுக்கத்தோடு பாடியுள்ளார்
@jothisekar84423 жыл бұрын
இதுஉண்மை பெய்யா நம்பமுடியவில்லை உண்மை என்றால் அழகு அற்புதம் மிகவும் அருமை
@daisylogan77053 жыл бұрын
Both singers are great ...voices superb
@nizammydeen97212 жыл бұрын
Srinidi what are you ? Beauty queen or melody queen
@c.rajendranchinnasamy89293 жыл бұрын
Excellent performance by both the singers. The orchestra group also deseves a big applause.
@ravichandran84413 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் இது போல் பல பழைய தமிழ் பாடல்களை பாடா வேண்டும்.நன்றி
@girijasankar84433 жыл бұрын
Always rocking Mukesh and Srinidhi eruvarin kural keyttu mayangi kirangi soukki viyandu paratta vari ellamal nirkirom again Hat's of to the entire team 👏👏👏👏👏👏👏
@HasanSahib-z6b2 ай бұрын
Super❤❤❤❤
@girijasivaraman65133 жыл бұрын
பாடலைக் கேட்கும்போது விண்ணையும் முகிலை யும் தொட்டது போல ஒரு உணர்வு அருமை அருமை
@பொன்னியின்செல்வன்சங்கீதமேகம்3 жыл бұрын
Sure
@kudandhaisenthil2215 Жыл бұрын
இதுபோன்ற பழைய பாடல்களை திறமையாக பாடியே வயதானவர்களின் ஆசீர்வாதமும் அன்பும் பெற்று விளங்கி கொண்டிருப்பவர் முகேஸ் அவர்கள் எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார் தனது எழுபத்தைந்து வயதிலும் முகேஸை டீவியில் பார்த்தால் முகேஸ் நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்து பாராட்ட கூடியவர் இது போன்று பல முதியவர்கள் பெண்கள் முகேசை ரசிப்பது கண்டு நான் வியந்திருக்கிறேன்.நீங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு இசை புகழோடு வாழவேண்டும்
@anjanavembu89393 жыл бұрын
Mugesh வர்ணிக்க வார்த்தைகள் இல்லை।। அற்புதம்
@rsundharam94783 жыл бұрын
Srinithi, what a cute voice god has bestowed you.you pl. keepup.
@kaliaperumalkp85673 жыл бұрын
Fantastic I went to heaven in a moment super
@panneerselvan45033 жыл бұрын
அற்புதம்
@kunhimohamed66683 жыл бұрын
👏🍉🍉🍉🍉👌👌👌🙏
@maithreyiekv99733 жыл бұрын
Sssssssss true👏👏👏👏👏👏👏👏👌👌👌👌🙏
@selvakumar94483 жыл бұрын
தொடக்க இசையே 100சதம் அசல் பாடலை தொட்டு விட்டது.
@msudhakar53483 жыл бұрын
Both Mukesh and Srinidhi voice are mesmerizing.
@meyyappansv8022 ай бұрын
இருவரும் மிக அற்புதமாக பாடி உள்ளனர். மனமார்ந்த வாழ்த்துக்கள்
@USHASUNDAR19713 жыл бұрын
முகேஷ்.. திறமையின் உச்சம்.இருவரும் அபாரம்
@kaleeswaran26503 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏👌🙏👏🙏
@sankaranarayananr20052 жыл бұрын
ஒரு இனிமையான பாடலை இருவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும் தாங்களும் ரசித்து கேட்பவர்களையும் ரசிக்க வைக்கும் திறமை மிகவும் போற்ற தக்கது. மேலும் பின்னணி இசைக் கருவி கலைஞர்கள் சிறந்த முறையில் இப்பாடலுக்கு மெருகேற் ருகின்றனர்.மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@puspavalikaruppiah20273 жыл бұрын
So nice to hear old melodies. Old is gold. Both the singers sang so well. All the best👍🙏
@anjalaydevishakthi996 Жыл бұрын
Beautiful voice……so lovely to listen 🇸🇬🥰🥰🥰
@moutainlover3 жыл бұрын
அருமை அருமை .. மிக அருமை .. பாடகர் இருவரது குரல் வளம் உச்சரிப்பு - இசைக்கலைஞர்களின் இசைச் சேர்ப்பு எல்லாமே அற்புதம் அருமை அருமை .. வாழ்த்துகள் பாராட்டுகள்.. !! வாழ்க வளர்க !!
@sakuntalakannan59152 жыл бұрын
Super. God Bless.
@bhavanichandrasekar59623 жыл бұрын
Beautiful voice of Mukesh as c.s. jayaraman. Keep it up.
Both have sung marvellously.Wishing both of them bestwishes
@kalatambidore86963 жыл бұрын
ARPUDHAM ! ARUMAI ! Fantastic singers Srinidhi and Mukesh Amazing performance of Ganesh Krupa We wish you all the best from Paris
@solomonsampathkumar88153 жыл бұрын
Superb. Absolutely flawless. Exactly like the original. Both have performed well. Mukesh deserves a special pat for bringing CS Jayaraman alive. Background scoring too deserves applause.
@RaviKumar-qh4bi Жыл бұрын
Super
@mallikaparasuraman9535 Жыл бұрын
இருவருக்கும் அற்புதமான குரல் வளம் அருமை அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர் களுக்கும்
@ricky58843 жыл бұрын
Aha, what a beautiful rendition. Both have sung so beautifully. I have always been a fan of C S Jeyaraman. I wat to hear more from both of you please.
@selviselvi88043 ай бұрын
இரண்டு பேரும் மிகவும் இனிமையாக பாடினார்கள்...மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
@krishnamoorthyr644911 ай бұрын
60 வருடம் முன்னாள் போய்விட்டோம்.வாழ்த்துக்கள் மகள் ஶ்ரீனிதி கிருபா
@radhakrishnang93012 жыл бұрын
Sweet.பலமுறை கேட்டாலும் இனிமை
@vijayavenkat40383 жыл бұрын
பிரம்மிக்க வைக்கிறது .. அற்புதமான பதிவு
@panneerselvam74133 жыл бұрын
அருமை அருமை அந்த காலத்திற்கு கூட்டி செல்லும் இனிமையான பாடல்
@udayasooriyan1913 жыл бұрын
நான் பிறக்காத முன் வந்த பாடல் பழைய பாடல் ஆனால் இப்ப கேட்டாலும் அது உயிர் வாழ்கிறது இந்த பாடல் கூட்டணி எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள்
@balaiyakrishnaswami387Күн бұрын
பெண் குரல் இனிமையோ இனிமை.வாழ்த்துக்கள்.
@vijayasrinarayanan15793 жыл бұрын
Mukesh - lovely , superb Stinidhi well done
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
So Sweet ..Mukesh & Srinidhi.. Lovely voices both of you have.. Awesome..Music...Keyboard rocks.
@rajeshak28833 жыл бұрын
அருமை மங்காத தங்கம் மாறாத வைரம் உங்கள் இருவரின் குரலும்
@palanisamykandhasamy77872 жыл бұрын
பாட்டு.சொர்க்க.லோகம்.கொண்டு.செல்கிறது.
@stanisravel45873 жыл бұрын
Wonderful singing by both. No errors...good..
@Arulmozhiseetharaman8 ай бұрын
Arulmiku Sri Arulselvaganapathi blessings HAPPY WISHES FOR MUGASH AND MY FAVORITE SINGER SRINITHI CONGRATULATIONS TO EVERYONE YOUR ARULMOZHI SEETHARAMAN