Poongathe Poongathe Ponavale ||பூங்காத்தே பூங்காத்தே || K. J. Yesudas || Love Sad H D Song

  Рет қаралды 4,096,807

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

பூங்காத்தே பூங்காத்தே போனவளே||Poongathey Poongathey Ponavale ||Singers : K. J. Yesudas || Music : Gangai Amaran || Direction : Utthaman || Produced : Vikranth Creations || Movie : Nalellam Pournami (1986) ||Cast : Prabhu, Ranjini || Love Sad H D Song

Пікірлер: 1 100
@ranamamba
@ranamamba 3 жыл бұрын
என் காதலி நினைவு வரும்போதெல்லாம் இதை போன்ற பாடல்களின் மூலம் உள்ளுக்குள்ளே அழுது கொள்வேன்.
@jagadesank3135
@jagadesank3135 Жыл бұрын
பிரதர் ஒங்க காதல் உண்மையானது நீங்க ஒங்க காதலை நினைத்து நீங்க எப்போவமே சந்தோசமா இருக்கணும்
@d.velmurugan6170
@d.velmurugan6170 Жыл бұрын
Me too brother 😢❤
@priyatharshani6010
@priyatharshani6010 4 жыл бұрын
எத்தனை"முறை கேட்டாலும் சலிக்காத பாடல் " ஜேசுதாஸ் குரல் இணிமை
@sivanandhu2785
@sivanandhu2785 6 ай бұрын
Yes it's the True miss 😢
@mohanram7935
@mohanram7935 3 жыл бұрын
90 களில் K.J அவர்களின் பாடல்களை தொகுத்து கேசட்டில் பதிவு செய்து , அதனை இரவில் கேட்பது எத்தனை நிம்மதி.. இந்த பாடல்கள் எல்லாம் கேட்டவர்கள் , நிச்சயம் மெய் மறந்து போய் இருப்பார்கள் அன்று முதல் இன்று வரை... K.J. யேசுதாஸ் அவர்கள் கான கந்தர்வன் தான்... அந்த குரலில் அவ்வளவு ஈர்ப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை... அதனால் தான் அவர் கான கந்தர்வன்..
@sivasangavi1234
@sivasangavi1234 2 жыл бұрын
ஆமாம் நண்பரே என் தந்தை கேட்பார் அவர் ஒரு ஓட்டுநர்...
@sankaransankar7927
@sankaransankar7927 Жыл бұрын
நிச்சயமாக
@aganrajasekar9772
@aganrajasekar9772 6 ай бұрын
@Esakkiraj-ff2yz
@Esakkiraj-ff2yz 5 ай бұрын
Ès ​@@sivasangavi1234
@sarothedot8435
@sarothedot8435 3 жыл бұрын
சிறு வயதில் கேட்ட பாடல் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். மிக அருமை!!! எதோ ஒரு பிரிவின் வலியை உணர்த்துகிறது 😢😢😢
@DeepakKumar-le7sw
@DeepakKumar-le7sw 3 жыл бұрын
Don't know how to explain
@kumarr8580
@kumarr8580 2 жыл бұрын
Really bro % percent
@rpgaming5300
@rpgaming5300 2 жыл бұрын
100/100 உண்மை நண்பரே ஏதோ ஒரு வலி என்னவென்று சொல்ல தெரியவில்லை
@komban2745
@komban2745 Жыл бұрын
Su
@rajad2235
@rajad2235 Жыл бұрын
❤❤
@sureshsailaja6761
@sureshsailaja6761 3 жыл бұрын
இனிமேல் இது போன்ற பாடல்கள் வரபோவதில்லை இன்னும் எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் திகட்டாத பாடல்கள்...
@punniakotti9667
@punniakotti9667 3 жыл бұрын
True
@prabudoss7479
@prabudoss7479 5 ай бұрын
Correct 💯
@amarawathichithranathan1949
@amarawathichithranathan1949 4 ай бұрын
சுப்பர்.
@theepetti4066
@theepetti4066 3 ай бұрын
இனிமே இந்த மாதிரி பாட்டெல்லாம் வராதுனு தெரிஞ்சிதான் அன்னக்கே எழுதி வச்சிட்டாங்க .
@SATHISHS-xf3ne
@SATHISHS-xf3ne 3 жыл бұрын
அனுபவித்தால் மட்டுமே இந்த பாடலின் வரிகள் புரியும் 💔💔💔
@kumarr8580
@kumarr8580 2 жыл бұрын
Really bro
@esaiarasan8758
@esaiarasan8758 2 жыл бұрын
15 வருடமாக அனுபவித்து வருகிறேன் அதே வேதனையோடு இந்த பாடல் , அதனால் வரும் அவள் நினைவுகளால்!
@SATHISHS-xf3ne
@SATHISHS-xf3ne 2 жыл бұрын
@@esaiarasan8758 உண்மைதான் சகோதரரே..., நினைவும் இல்லையென்றால் இங்கு பலரது வாழ்க்கை கேள்விக்குறி???தான்.
@PraveenPraveen-vf1nf
@PraveenPraveen-vf1nf Жыл бұрын
True bro 💯💯💯💯💔
@mannankll
@mannankll 9 ай бұрын
👩🏽‍❤️‍💋‍👨🏽💕🎼
@manimohan3921
@manimohan3921 3 жыл бұрын
காதலை மறக்க நினைக்கும் போதுதான் மனம் அதிகம் நினைத்து துடிக்கிரது♡இது போன்ற பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாத காதலின் காவியங்கள்.
@sanjanaramesh1234
@sanjanaramesh1234 2 жыл бұрын
மருதகாசி
@d.velmurugan6170
@d.velmurugan6170 Жыл бұрын
Yes
@GaneshGanesh-rm3ny
@GaneshGanesh-rm3ny 8 ай бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வர வைத்த பாடல் 1997ல்
@gandhinadarragupathi1730
@gandhinadarragupathi1730 2 жыл бұрын
என் உயிரினும் மேலான ஒரு நல்ல அன்பை தொலைத்து விட்டேன்... இப்போது நான் அவளை நினைத்து நினைத்து இந்த பாடலை ஒரு நாளைக்கு 2 தடவை தினமும் தவறாமல் கேட்டு என் சோகத்தை ஆறுதல் படுத்துகிறேன் 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
@balamurugannandhu7147
@balamurugannandhu7147 Жыл бұрын
Nanum than
@vijaykumar763
@vijaykumar763 Жыл бұрын
விடுங்கள் நண்பரே.. வாழ்க்கை ஒரு முறை தான்.. அதுவும் அடுத்த நொடி நிச்சயம் கிடையாது. போனது திரும்ப வரப்போவதில்லை. அதையே நினைத்து நினைத்து இருக்கின்ற சந்தோஷங்களை நேரத்தை வீணாக்குவது நல்லதல்ல...
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
காதல் பிரிவின் வலியை மனதில் கொண்டு வரும் பாடல். வாழ்க கேஜேஜேசுதாஸ் அண்ணா.
@வருங்காலவிவசாயி
@வருங்காலவிவசாயி 3 жыл бұрын
என் 13 வயதில் அப்போதே என் உணர்வில் கலந்த மனதைவிட்டு அகலாத எப்போதும் பிடித்த பாடல் .இன்றும் கேட்டுகொண்டு இருக்கினறேன் அறை நூற்றாண்டுகள் கடந்தும் .
@sudhasrar9949
@sudhasrar9949 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டு நெஞ்சம் உருகியது மீண்டும் மீண்டும் கேட்கத் தோனுது 😅😅😅😅😍😍
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
அப்படியா டி 🤭
@rpgaming5300
@rpgaming5300 2 жыл бұрын
@@kekraanmekraan மரியாதை முக்கியம் அமைச்சரே
@SonySony-dt6nk
@SonySony-dt6nk 2 ай бұрын
0:42 ​@@kekraanmekraan
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 3 жыл бұрын
ஒரு இசை அமைப்பாளரின் வெற்றியின் அளவீடு என்ன? ஒரு இசை என்பது கேட்போருக்கு ஏதாவது ஒரு உணர்வை ஏற்படுத்த வேண்டும். அது எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டும் . அது தான் ஒரு இசை அமைப்பாளரின் வெற்றி . இந்த பாடல் வெளிவந்து 35 வருடங்கள் முடிந்தது. அப்படி இருந்தும் இந்த பாடலுக்கு எவ்வளவு ரசிகர்கள்?
@Prasannalingam43476
@Prasannalingam43476 3 жыл бұрын
எண்ணிக்கையில் அடங்காது
@thiruundermission123
@thiruundermission123 8 ай бұрын
இந்த பாடல் ஒரு TIME MACHINE ...நான் என் சிறு வயதிற்கு சென்று விட்டேன்
@velmurugank6760
@velmurugank6760 10 ай бұрын
இந்த பாடல் கேட்க போது எனக்கு கண்ணிர் துளிகள் வரும்
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இந்த ஜென்மத்துல நம்ம ஆயுசுக்கும் இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@dineshkumar.m559
@dineshkumar.m559 3 жыл бұрын
Edu inai illa paattu ithu
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 3 жыл бұрын
@@dineshkumar.m559 Good Luck 👍 super 👏
@sankareshearan8485
@sankareshearan8485 3 жыл бұрын
நான் கேட்டு கொண்டு இருக்கேன்அண்ணா இந்த பாடலின் ஜோசுதாஸ் வாய்ஸ் செம்ம
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 3 жыл бұрын
@@sankareshearan8485 Good Luck 👍
@rabiyarabiya2053
@rabiyarabiya2053 3 жыл бұрын
காதல் கொண்டவர்கள் காலத்திற்கும் கேட்பார்கள்.என்னைபோல!
@ranjithranjith-js9uh
@ranjithranjith-js9uh 4 жыл бұрын
இனி வரும் காலங்களில் இது போன்ற மனதை உருக்கும் அர்த்தமுள்ள பாடல்களை கேட்கமுடியாது
@rajeshkannan2408
@rajeshkannan2408 3 жыл бұрын
Unmaithan
@allinone-vy8mu
@allinone-vy8mu 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@soniyanalan7661
@soniyanalan7661 2 жыл бұрын
இசை உலகில் தமிழர் இசை இளையராஜாவின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று அருமையான பாடல்
@rajeshkumark4455
@rajeshkumark4455 Жыл бұрын
இசை கங்கை அமரன்
@rajmohan1749
@rajmohan1749 Жыл бұрын
@@rajeshkumark4455 இளையராஜாவின் ரத்தமல்லவா வேறு மாதிரியா இருக்கும்..❤
@abdulibrahim398
@abdulibrahim398 5 жыл бұрын
காதலில் பிரிவை தாங்க முடியாத காதலனின் சோகம் இந்த பாடல் வரிகள் மனதை விட்டு நீங்காத பாடல் அண்ணன் K.J.யோசுதாஸ் அவர்களின் குரலில் கேட்பது அருமை மணவை
@rahmathalirahmathali9997
@rahmathalirahmathali9997 2 жыл бұрын
Unmaithan. Bro My love song 😂😂 Nila arts.💔 tamilan.
@barathyramamoorthy9197
@barathyramamoorthy9197 2 жыл бұрын
ஆம்
@ammanamman2735
@ammanamman2735 Жыл бұрын
K.J.ESUTHAS
@SenthilKumar-fb5fx
@SenthilKumar-fb5fx 3 жыл бұрын
அருமையான பாடல்... இதயம் கனத்தது... பள்ளிக்கூடம் போனாலும் பாதை ஓரம் நான் பார்ப்பேன் கண்ணம்மா சௌக்கியமா யார பாத்து நானும் கேப்ப
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 Жыл бұрын
ஐயோ! சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த பாடலை கேட்கும் போது, ஒரு இனம் புரியாத உண்ர்வு. வேற லெவல் feel. டாக்டர் K.J.ஜெகதாஸ் வாய்ஸ் மிக அருமை.
@arulkumar7467
@arulkumar7467 Жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது வார்த்தைகளால் சொல்லமுடியாத சுகமான வலி மனசுக்குள் ❤
@priyarahul6517
@priyarahul6517 3 ай бұрын
Enna movie name
@p.sudhakars.tirupathi6753
@p.sudhakars.tirupathi6753 4 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போன்ற பாடல்கள் இனி கேட்க முடியாது
@mohamedrafeek4912
@mohamedrafeek4912 4 жыл бұрын
Mohamed rafeek .s
@arjunanvenkatlloveamma4406
@arjunanvenkatlloveamma4406 4 жыл бұрын
Unmai
@VijayKumar-vb3mp
@VijayKumar-vb3mp 4 жыл бұрын
Super. Super
@gnanaguru7366
@gnanaguru7366 4 жыл бұрын
True true
@gamingpsychoveriyan6942
@gamingpsychoveriyan6942 4 жыл бұрын
My fav song
@rajivboyrajivboy341
@rajivboyrajivboy341 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே பள்ளியில் என் காதலியை பார்த்து பாடி என் கணினி வாத்தியாரிடம் அடி வாங்கியது நினைவு வருகிறது
@balamurugannandhu7147
@balamurugannandhu7147 Жыл бұрын
Hai
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 7 ай бұрын
KJJesudoss Voice Entha Paadal Kettalum Mind Peaceful
@keerthisamy7615
@keerthisamy7615 3 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களின் வரிகள் ,இசை, இனிமையான பாடகர்களை படைத்த ஆண்டவனை பல ஆயிரம் முறை வணங்கலாம்... நீங்கள் இல்லையென்றால் எங்கள் சோகம்,கஷ்டத்தை எப்படி மறப்போம்
@sabarigireesan7457
@sabarigireesan7457 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல் கான கந்தர்வன் ஜேசுதாஸின் குரலில் மிகவும் அற்புதமான பாடல் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 4 жыл бұрын
தலைமுறை தாண்டினாலும் இது போன்ற அருமையான பாடல்கள் வராது எழுத முடியாது பாடவும் முடியாது
@muthukutty7897
@muthukutty7897 3 жыл бұрын
என் இதயம் கவர்ந்த பாடல் கண்ணீரில் கண்களை நிறைக்க K j vin. சோககுரலில் பேரன்புடன் இனிமை😘🌹💔
@user-bi7vz4wg9o
@user-bi7vz4wg9o 9 ай бұрын
இதயம் வலிக்குது சின்ன வயசுல நடு ராத்திரி அமைதியான இரவு எங்க இருந்தோ கேட்ட பாடல் ❤️❤️❤️
@user-lb9ze6kj4o
@user-lb9ze6kj4o 4 жыл бұрын
பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா பள்ளி கூடம் போனாலும் பாதையோரம் நான் பார்ப்பேன் கண்ணம்மா சௌக்கியமா யாரை பார்த்து நான்கேட்ப்பேன் பட்டம் போல நூலானேன் பார்த்து சிரிக்க ஆளானேன் அம்மாடி உன்னால அமாவச போல் ஆனேன் ஒரு தரம் கண்ணீர் விட ஓடைஞ்சதே கம்மாக்கர உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே paarthiyaa தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா அள்ளி தேத்த ஆள் இல்ல அழுது பாத்தும் பால் இல்ல உன்ன நான் காங்கம நானும் கூட நான் இல்ல கட்டுமானம் ஏம்புள்ள காவல் தண்டி வா புள்ள என்னென்ன ஆனாலும் மச்சான்தாண்டி மாப்புள்ள உன் மேல குத்தமில்ல உள்ளூரு சுத்தம் இல்ல பாவி நெஞ்சு துடிச்சலும் சத்தம் இல்ல பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா பாடல்: பூங்காத்தே பூங்காத்தே போனவளே பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் இசை: கங்கை அமரன் திரைப்படம்: நாளெல்லாம் பௌர்ணமி (1986
@vijayanandh.a3224
@vijayanandh.a3224 3 жыл бұрын
Padal vari thanthamaikku nantri
@ganeshana8803
@ganeshana8803 Жыл бұрын
Super toch ❤😭
@sakthiVel-ob4mv
@sakthiVel-ob4mv 11 ай бұрын
சூப்பர்
@user-ft8tq8dp5v
@user-ft8tq8dp5v 9 ай бұрын
V
@BharathKumar0721
@BharathKumar0721 4 жыл бұрын
கண்களை கலங்க வைத்த பாடல் ஜேசுதாஸ் குரல் மனதை வருடுகிறது
@Magizh816
@Magizh816 3 жыл бұрын
இப் பாடல் வரிகள் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டுகின்றது......😔😭😭😭😭😭
@prakashraja3855
@prakashraja3855 5 жыл бұрын
இரவில் மனதுக்கு அமைதியை தருகிற என்றென்றும் மனதில் நீங்கா இடம் கொண்ட பாடல் இது...
@rabiyarabiya2053
@rabiyarabiya2053 3 жыл бұрын
மன அமைதி இல்லாதவர் கேட்பது
@selvijayakumar3304
@selvijayakumar3304 3 жыл бұрын
Yes
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
அன்று முதல் இன்று 15.3.2023 வரை கேட்டு கேட்டு சலிக்காத பாடல்....வரிகளில் உள்ள வலிகள் ஆயிரம்...
@lakshmik3942
@lakshmik3942 Жыл бұрын
2023
@dreambrothers8943
@dreambrothers8943 4 жыл бұрын
என் மனசுல இருக்குற எல்லாம் எந்த பாடல் ல வந்துருச்சு இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல 💔💔💔💔😔😔😔😔😭
@sethumuneeswaran1058
@sethumuneeswaran1058 3 жыл бұрын
💔💔💔
@bharanidharan3268
@bharanidharan3268 2 жыл бұрын
Unmai
@balasubramani3919
@balasubramani3919 4 жыл бұрын
அருமையான பாடல் யேசுதாஸ் அவர்கள் குரல் இனிமை...
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
சிறு வயதில் கேட்ட பாடல். இப்போது தான் பார்க்கிறேன். கிராமங்களில் ஒலித்த பாடல்.
@தனிஒருவன்-ட9ந
@தனிஒருவன்-ட9ந 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் படம் :நாளெல்லாம் பெளர்ணமி வருடம் 1986
@skhshk3586
@skhshk3586 5 жыл бұрын
ஒரு கலத்தில் என்னால் மறக்க முடியாத பாடல் புஸ்பராஜ் மங்களம் பெரம்பலூர் மாவட்டம்
@gobinath6467
@gobinath6467 3 жыл бұрын
I'm also bro
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஒரு காலத்தில் என்னால் மறக்க முடியாத பாடல்.
@manimohan3921
@manimohan3921 3 жыл бұрын
இந்த பாடலின் அருமையை புரிந்து புகழ்ந்து எழுதிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@TRRRfamily
@TRRRfamily 5 жыл бұрын
பாடலின் வரிகள் அருமை. அதை ஜேசுதாஸ் பாடுவது பெருமை
@santhinatarajan8499
@santhinatarajan8499 10 ай бұрын
ஒரு தரம் கண்ணீர் விட ஒடஞ்சதே கம்மாக்கர உன்ன எண்ணீ தனலாச்சே ஆத்தங்கர..... இந்த வரிகளை காணோம் அதையும் சேர்த்து முழுப் பாடலும் கேட்டால் அருமை
@rameshindia1083
@rameshindia1083 4 жыл бұрын
கட்டுமானம் ஏம்புள்ள.... காவல் தண்டி வா புள்ள என்னென்ன ஆனாலும் மச்சான்தாண்டி மாப்புள்ள....
@vijaianandanvijay4458
@vijaianandanvijay4458 3 жыл бұрын
90 கலில் இலங்கை வானொலியில் அதிகம் கேட்ட பாடல்
@mannankll
@mannankll 3 жыл бұрын
பழைய நினைவுகளை சுமந்து நிற்கும் பாடல்கள்.. இதே பாடல் சந்தோஷமான (நீதானா நெசந்தானா) .பாடலிலும் மனம் பின்நோக்கி பயணிக்கிறது..
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 5 жыл бұрын
இதயத்தை கண்ணீரில் மிதக்க வைத்த பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@velm4039
@velm4039 5 жыл бұрын
ழபளமபடூ
@SureshKumar-rt2mv
@SureshKumar-rt2mv 3 жыл бұрын
Nice hot tooth song
@user-fq8kb1zt8h
@user-fq8kb1zt8h 3 жыл бұрын
உண்மை
@lakshmank1897
@lakshmank1897 2 жыл бұрын
🆃🆁🅴🆄
@akilaulagam6003
@akilaulagam6003 4 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் கண்ணீர் வருகிறது நன்றி
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
அடியேய் அகிலா
@mathikannankannan4864
@mathikannankannan4864 3 жыл бұрын
என்ன குரல் வளம்டாசாமி மனதை கிறங்கடிக்கும் குரலும் இசையும்.
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
19.10.2021 பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல முடியுமா.
@rajamaadesh3706
@rajamaadesh3706 4 жыл бұрын
கட்டுமானம் ஏன் உள்ள காவல் தாண்டி வா.. புள்ள என்னென்ன ஆனாலும் "மச்சான்" தாண்டி மாப்பிள்ளை.... இந்த வார்த்தைகள் 80 '90 இல் இருந்தகிராமத்து காதல் மனதுடன் பின்னிப்பிணைந்துள்ளது.... 1990 வரை பேருந்து பயணங்களில் ரசனையுடன் கேட்கப்பட்ட பாடல்... அந்த ரசனை இப்போது பேருந்து ஓட்டுனர் இடமுமில்லை பயணிப்பவர்கள் இடமும் இல்லை...I miss u.
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 6 ай бұрын
Seper seper Amma ✔️😭👌
@valimaisudhakar9943
@valimaisudhakar9943 4 жыл бұрын
இது என்ன பாடம் என்று தெரியாது,ஆனால் 1000 தடவே இந்த பாடலை கேட்டிருக்கிறேன் ..அருமையான பாடல்.
@vangapazhagalam.....nanbar9631
@vangapazhagalam.....nanbar9631 3 жыл бұрын
Movie name ; நாளெல்லாம் பொளர்னமி...
@sumithraravi5445
@sumithraravi5445 3 жыл бұрын
நாளெல்லாம் பெளர்ணமி திரைப்படம்...
@sirajkhan8824
@sirajkhan8824 3 жыл бұрын
Nee Thana antha kuil
@nareshr8605
@nareshr8605 2 жыл бұрын
படம்: நாளெல்லாம் பௌர்ணமி
@sivasangavi1234
@sivasangavi1234 2 жыл бұрын
என் அப்பா திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் டேப் ரெகார்ட் ல அடிக்கடி கேட்ட பாடல் இன்னும் அனைத்து வரிகளும் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது பாடலின் அடுத்த அடியை பாடுவேன் பாடல் முடியும் வரை...நான் இறக்கும் வரை இந்த பாடலை கேட்பேன்...
@rishikmedia
@rishikmedia 2 жыл бұрын
K.J yesudas குரல கேக்கற பாடல் வரிகள் என்றுமே இனிமை தான்
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 4 жыл бұрын
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் பத்ம ஸ்ரீ டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் குரலோசையில் மனம் வருடியது பாடல் ஆடியோ கேசட்ல இந்த பாடலை கேட்டது ஞாபகம் வந்தது நீ தானா அந்தக் குயில் படம் அற்புதம்
@dharankavisvinoth523
@dharankavisvinoth523 4 жыл бұрын
Gangai Amran music
@karuppusamys8907
@karuppusamys8907 4 жыл бұрын
இசை கங்கைஅமரன்
@thennarasu8336
@thennarasu8336 4 жыл бұрын
Music gangai amaran. Also k.j.yesudas now padma vibushan award holder..great singer
@prabuprabu-gs5kn
@prabuprabu-gs5kn 3 жыл бұрын
திரைப்படம் : நாளெல்லாம் பௌர்ணமி இசை : கங்கை அமரன்
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 3 жыл бұрын
Avar thampi music
@rajanbabu13
@rajanbabu13 4 жыл бұрын
KJ Jesudass Sir mesmerizing with Killing voice......!!!
@sakthir3875
@sakthir3875 3 жыл бұрын
Enna Oru voice da sami KJ yesudhoas
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 4 жыл бұрын
ஒருதரம் கண்ணீர் விட ஒடைஞ்சதே கம்மாக்கரை! காதலின் சோகம்!
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன்... நெஞ்சில் நின்ற ராகம் 🌹🌹
@sabarigireesan7457
@sabarigireesan7457 Жыл бұрын
காதலின் தோற்றவன் வலியும் வேதனையும் இப்பாடலில் தெரியும் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
@mastreels1779
@mastreels1779 4 жыл бұрын
என் இதயம் கவர்ந்த பாடல்
@tharmarajanp4630
@tharmarajanp4630 4 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா? ???????
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 жыл бұрын
PS,,, தமிழ் சாங்ஸ் அருமையான தேர்வு நல்ல பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்கள் பதிவுக்கு நன்றி வளர்க உங்கள் சேனல்
@chellamsamy6090
@chellamsamy6090 2 ай бұрын
கதாநாயகன் யார் கதாநாயகி யார் என்று பார்க்காமலே ஆடியோ கேசட்டில் கேட்டு மனம் கவர்ந்த அருமையான பாடல்
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
உன்மேல குத்தம் இல்லை உள்ளுறு சுத்தம் இல்லை என்ன வரிகள்யா💯
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 4 жыл бұрын
என்றும் இனியவை அருமையான பாடல் அமைதியான நேரத்தில் இது போன்ற பாடல்கள் கேட்பது மனதுக்கு அமைதி தரும்
@007vikatan
@007vikatan 2 жыл бұрын
பட்டம் போன நூல் ஆனேன்... பார்த்து சிரிக்க ஆள் ஆனேன் ..😭
@abubacker8955
@abubacker8955 4 ай бұрын
80 & 90 அந்த காலம் இசையோடு கலந்த அழகிய காலம் பசுமை நிறைந்த காலம் .
@saravanan8152
@saravanan8152 5 жыл бұрын
100 முறைக்கும் அதிகமாக நான் கேட்ட பாடல்
@govidans.k4529
@govidans.k4529 4 жыл бұрын
லவ் பெய்லர
@jayram4972
@jayram4972 4 жыл бұрын
Unmaithan
@vadivelvadi4726
@vadivelvadi4726 4 жыл бұрын
500 ரே தாண்டிருச்சு நண்பா
@vijayaprabhuajith7856
@vijayaprabhuajith7856 3 жыл бұрын
300 mela ketten
@saravanan8152
@saravanan8152 3 жыл бұрын
ஆமாம் bro
@elavarasanchinnasamy9563
@elavarasanchinnasamy9563 5 жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே நோய்கள் எதுவும் வராது.
@anbuanbu9531
@anbuanbu9531 4 жыл бұрын
Apo Corona virus' yen vanthuchi.
@mariappanc1791
@mariappanc1791 3 жыл бұрын
இந்த பாடலை யாரும் கேக்கலை அதனால் கொரனா வந்தது 😄
@gowthamsena1354
@gowthamsena1354 2 жыл бұрын
ஆனால் கொரொனா வந்துருச்சே!
@mrexpert4278
@mrexpert4278 3 жыл бұрын
உயிர் உருகி... மனம் மருகி... விழிநீர் உடைத்து...
@moulimathangi9464
@moulimathangi9464 2 жыл бұрын
My favorite singer ilove you kjy appa🌹 my favorite song
@saaminaathans3408
@saaminaathans3408 3 жыл бұрын
பாடல்: பூங்காத்தே பூங்காத்தே போனவளே பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் இசை: கங்கை அமரன் திரைப்படம்: நாளெல்லாம் பௌர்ணமி (1986) பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா பள்ளி கூடம் போனாலும் பாதையோரம் நான் பார்ப்பேன் கண்ணம்மா சௌக்கியமா யாரை பார்த்து நான்கேட்ப்பேன் பட்டம் போல நூலானேன் பார்த்து சிரிக்க ஆளானேன் அம்மாடி உன்னால அமாவச போல் ஆனேன் ஒரு தரம் கண்ணீர் விட ஓடைஞ்சதே கம்மாக்கர உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே paarthiyaa தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா அள்ளி தேத்த ஆள் இல்ல அழுது பாத்தும் பால் இல்ல உன்ன நான் காங்கம நானும் கூட நான் இல்ல கட்டுமானம் ஏம்புள்ள காவல் தண்டி வா புள்ள என்னென்ன ஆனாலும் மச்சான்தாண்டி மாப்புள்ள உன் மேல குத்தமில்ல உள்ளூரு சுத்தம் இல்ல பாவி நெஞ்சு துடிச்சலும் சத்தம் இல்ல பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா
@senthilvimala647
@senthilvimala647 11 ай бұрын
பாவி நெஞ்சு துடிச்சாலும் சத்தம் இல்ல அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 3 жыл бұрын
ஒருதரம் கண்ணீர்விட ஒடஞ்சதே கம்மாக்கரை வரி இல்லை 👍😭
@bharanidharan3268
@bharanidharan3268 2 жыл бұрын
Nice lyrics
@arulmani5517
@arulmani5517 5 жыл бұрын
இது போன்ற பாடலுக்கு நான் அடிமை.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 4 жыл бұрын
K.J.YASUDASS SIR VOICE KKU NAAN ADIMAI💔💘✨🌟💘💘💓
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 3 жыл бұрын
( hi.for.gangaiamaran.music.composed.and.k.j.yesudas.voice.very.(nice).tamil.flim/sad.song.)
@shankarkodi3125
@shankarkodi3125 4 жыл бұрын
இந்த பாடல் எத்தனமுறை கேட்டாலும் எனக்கு மிண்டும் மிண்டும் மிகவும் பிடிக்கும்
@raguls364
@raguls364 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@krishnamoorthy6198
@krishnamoorthy6198 3 ай бұрын
கங்கை அமரன் இசையில் ஜேசுதாஸ் குரலில் மனதிற்கு இதமான பாடல்.... கங்கை அமரன் பாடல் வரிகள் மற்றும் இசை என்றுமே இனிமே...
@aarumugamm8625
@aarumugamm8625 8 ай бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்பேன்❤❤❤❤❤❤❤
@balur7192
@balur7192 3 жыл бұрын
பள்ளிக்கூடம் போனாலும் பாதையோரம் நான்பார்ப்பேன் ஏன் மாமா சவுக்கியமான யாரபார்த்து நான் கேட்பேன்
@Ajithkumar-ld4sd
@Ajithkumar-ld4sd Ай бұрын
இந்தப் பாடல்கள் எல்லாம் காதலித்தபோது வலிகளுக்காகவும் வேதனை காகவும் கேட்ட பாடல் என்றும் ஜி எஸ்
@erk.venkatesan748
@erk.venkatesan748 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான பாடல்
@VijayP-oq2fk
@VijayP-oq2fk 3 ай бұрын
என்னால மரக்க முடியாத பாடல் 😢😢😢😢😢😢😢😢
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 2 жыл бұрын
❤️ Melting Song by Great K. J. Y. Sir
@thulasiramanrajagopal1054
@thulasiramanrajagopal1054 2 жыл бұрын
சிறு வயதில் வானொலியில் கேட்டது, இனிமையான பாடல்
@selvabalanc4512
@selvabalanc4512 5 жыл бұрын
பழைய நினைவுகள் வரும் பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@omsaibabaomsaibaba6182
@omsaibabaomsaibaba6182 4 жыл бұрын
Al tym fav songs..... 80 & 90 s songs lam vera lvl 😍😍😍
@ganesh-pw6sf
@ganesh-pw6sf 4 жыл бұрын
என்வாழ்க்கையில் நான் மறக்கமுடியாத பாடல்
@srisubayagamjothidam8249
@srisubayagamjothidam8249 Жыл бұрын
மரனத்தை தடுக்கும் பாடல் தாங்கமுடியவில் இரவில் தூங்கமுடியவில்லை
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
சோகமான காதல் வாழ்க்கை... சுகமான நினைவுகள்...
@gayathris2182
@gayathris2182 2 жыл бұрын
One of the heart melting lyrics ever heard.. 💕💕
@thirumalaimount7440
@thirumalaimount7440 Жыл бұрын
சோகத்தை பிழியும் குரல். வணக்கம் ஐயா
@thenmozhicm8967
@thenmozhicm8967 4 жыл бұрын
2020 lockdown la intha song kettavanga like podunga 👍👍
@yadhukannan6027
@yadhukannan6027 4 жыл бұрын
Iam sister
@akilaakila8297
@akilaakila8297 3 жыл бұрын
Eppavume marakka mutiyatha padalkal....
@Logesh_Rajamani
@Logesh_Rajamani 3 жыл бұрын
During 2020 my wife was in foreign country and I was not able go there due to lockdown and...., I was listening 🎧 to raja Swamy musics, especially this song.😊 To reflect every human emotion, there are some Ilayaraja music. Wondering this piece is Amaran Sir's Musical...!
@thenmozhicm8967
@thenmozhicm8967 3 жыл бұрын
@@Kalamagriculture 😅😅😅 enna pandrathu anna namba nelama
@kumarvratha2556
@kumarvratha2556 3 жыл бұрын
உண்மையிலே குத்தம் இல்லை உள்ளூரு சுத்தமில்ல ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️
@kannanalagan5875
@kannanalagan5875 5 жыл бұрын
பள்ளிக்கூடம் போனாலும் பாதையோரம் நான் பார்ப்பேன்,
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 4 жыл бұрын
கண்ணம்மா சவுக்கியமா யாரப்பார்த்து நான் கேட்பேன்?
@குமரன்-ம2ற
@குமரன்-ம2ற 4 жыл бұрын
ஈவ் டீஷிங் கேசுல உள்ள போய்டுவ
@s.visusabi2902
@s.visusabi2902 3 жыл бұрын
@@குமரன்-ம2ற 😀😀😀😀
@jeya6360
@jeya6360 3 жыл бұрын
உண்மை அண்ணா நான் இன்னும் என் காதல் தேவதையே தேடி பார்ப்பேன் Miss you my dear priya
@mastreels1779
@mastreels1779 4 жыл бұрын
பாவி நெஞ்சு துடிச்சாலும் சத்தமில்ல
@spnagarajanspnagarajan2184
@spnagarajanspnagarajan2184 2 жыл бұрын
சோக நெஞ்சங்களை மயிலிறகால் வருடுவது போன்ற சுகம் கிடைக்கிறது இப்படி பாடல்களை கேட்கும் போது
@Ak-ys1yq
@Ak-ys1yq 3 жыл бұрын
உன் மேல குத்தமில்ல...உள்ளூரு சுத்தமில்லை..😥😥😥😥😰😰😨
80s hits songs🎵🎵🎵🎵 Tamil songs💐💐💐
17:53
Vimala devi
Рет қаралды 983 М.
Ingeyum Oru Gangai Tamil Movie Songs | Solai Pushpangale Video Song | Ilaiyaraaja
4:25
Vaigai Karai Katre | Uyirullavarai Usha | T. Rajendar | K.J. Yesudas
4:47