மருந்தே இல்லாத சில மனக்காயங்களுக்கு இதுபோன்ற சில பாடல்கள் தான் மருந்து... நாம் தான் இது போன்ற மருந்தை அவ்வப்போது எடுத்துக்கொள்வதில்லை...
@ananthakumar78763 жыл бұрын
Yes its Healing Therapy
@மண்ணுறும்மாவீரம்3 жыл бұрын
Unmayi anna
@josephmary14453 жыл бұрын
Super 😁😁😁
@sathishkd16763 жыл бұрын
True
@manisuperlinesmani4783 жыл бұрын
உண்மை தான்..
@sreekumar7473 жыл бұрын
இன்னும் 1000 வருடம் கடந்து இந்த தெய்வீக இசை வாழும் !👌
@sathiyamoothysettu34283 жыл бұрын
super bro
@pandiduraisubramanian81163 жыл бұрын
My favourite song.. sometimes i cry hearing this song..
@linsonalbert87253 жыл бұрын
Yes this is my favourite song also, ithai ketkumbothu en kavalaigal kastangal ellam maranthu, manasuku oru santhosam kedaikum
@kalyanidevarajdevaraj35582 жыл бұрын
நிச்சயமாக...
@devaththilagam37652 жыл бұрын
Yes.
@maujethabegam81803 жыл бұрын
மூன்று அற்புத குரல் கொண்டவர்கள் ஒன்றாகப் பாடிய பாடல். இது போல் என்றும் அமையாது
@varadarajany565110 ай бұрын
சுசீலாம்மா பாடும் நாலுவரிகள் மனதை என்னமோ செய்கிறது அறியாமல் கண்ணில் நீர் வந்து விடும
@krishnaraja45698 ай бұрын
ஆமாம் சுசீலாம்மா குரல் என்னமோ செய்கிறது
@kousalya7359 Жыл бұрын
அம்மா வீடு கணவர் வீடு எல்லா இடத்திலும் அழுத்தமே...ஆனாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் நான்..இசையால்..🎼🎼
@rajipavarna2400 Жыл бұрын
உண்மை தான் சிஸ்டர்
@manimaran6775 Жыл бұрын
Sister I pray for you
@kousalya7359 Жыл бұрын
@@manimaran6775 🙏🙏
@pushpalathas8785 Жыл бұрын
Exactly
@jdgaming4369 Жыл бұрын
Yenakkum thaan.
@pvvscusa2 жыл бұрын
மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இந்த பாடலை கண்ணீரின்றி கேட்க முடியும்
@sathiyanathan.pperambalur75353 жыл бұрын
தாயை இழந்து வாழும் எனக்குதான் தெரியும் அம்மாவின் அன்பு ...... 31/01/2021 அதிகாலையில் 6.52 மணிக்கு தாயின் உயிர் பிரிந்தது... தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ... ராமாயி......அம்மையாரின் பாதத்தில் இந்த பாடல் சமர்ப்பிக்கிறோம் ....
@mohan17712 жыл бұрын
💐💐🙏🏻🙏🏻
@amuthamalar25572 жыл бұрын
my mum name also Ramayee, she pass away when I just 17 . time go fast. but her memory , until now make me miss her a lot
@imranchotima68172 жыл бұрын
My mother noorjahan and my soul paati chotima beevi both died on 21.05.2021 & 31.05.2021 because of corona feeling orphan, dedicating this evergreen song to both of them including your soul mother Ramayee Amma 🙏😭
@mohamedahamed7722 жыл бұрын
❤️
@saisanjivkumaranrangaraj7911 Жыл бұрын
I'm hearing this song in memorance of my Amma with tears
@Nagaraj-lz8pd3 жыл бұрын
மனுசன் இல்லய நீ...யோவ் இளையராஜா.. தெய்வம்யா..
@techlearner19242 жыл бұрын
கரெக்ட் பா.. இதயேதான் எனக்கும் சொல்ல தோணும்.. சில நேரங்களில் அவர் பாடல்களை நான் கேட்பதை தவிர்த்து விடுவேன்.. ஏனென்றால் என் சிந்தனையெல்லாம் அந்த பாடல்களின் வசம் சென்று விடும் என்று..
@@martinmartindeva774 இரசிக்க இயலும் மனதை தொட இயலாது அன்பரே
@rajeswarik42678 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் நீர் வழியும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க கூடிய பாடல்
@pugalenthipugale19644 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் உலகையே மறந்து விடும் போல
@jeyasudhasudha45594 жыл бұрын
S
@sofee15124 жыл бұрын
@@jeyasudhasudha4559000000000000m00p0pp000 p m
@fathimariyaz13563 жыл бұрын
sss
@fathimariyaz13563 жыл бұрын
sss
@revathinaveen88363 жыл бұрын
நிச்சயமாக
@rksenthil6804 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் கண்களில் நீர்துளிகள் தானக வருகிறது......உதடுகள் பின் பாட்டு பாடுகிறது.....இதயம்.......கணக்கிறது.........
@பஞ்சாப்.பாங்டா2 жыл бұрын
ஏன்♦
@subasubakishani93912 жыл бұрын
Yes it is true i feel this song
@divya9404 Жыл бұрын
Raja sir. Ungalala ellam azharanga
@Indran7111 ай бұрын
இளையராஜாவின் ரசிகன் என்பதில் இறுமாப்பு கொள்வதில் ஆச்சர்யப்பட ஒன்னுமே இல்லை...இப்பாடலை கேட்கும் தருணம் பொங்கும் உணர்விது...
@chinnasamykg64333 жыл бұрын
இது போன்ற பல பாடல்கள் தமிழ் பழைய பாடல்கள் கேட்டுக்கொன்டே வானம் பூமி உள்ள வரை இருக்க வேண்டும்
@SasiKumar-de5nw4 жыл бұрын
இரவு தூக்கத்தை துளைத்து விட்டேன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் இருந்த பொழுதும்சிரித்துக் கொள்கிறோன் நினைவுகள் உன்னைப் பற்றியதால் .....
@manimms57173 жыл бұрын
அருமை
@ravichandar61533 жыл бұрын
Nic
@rrchannel7433 жыл бұрын
மலையாளத்தில் இந்த பாடல் இன்னும் அருமை நண்பரே👌
@gomathiharikrishnan2 жыл бұрын
Ellam maarum oru naal dont feel
@mchandran30884 жыл бұрын
என்ன அருமையான பாடல் என்ன இனிமை வயலின இசை மற்றும் குரல்வளம இசை கடவுள் ராஜா சார் அவரதுள் எப்பொழுது உச்சியி அமர்ந்து கொண்டு உள்ள.n
@valanjaya4 жыл бұрын
முப்பிரி நூல் அறுபடாது. (ஜேசுதாஸ், சுசீலா, சித்ரா )
@shaikfareed74303 жыл бұрын
Super vaasaham.👌
@elangovanperumal65783 жыл бұрын
Super song
@mariammalv71272 жыл бұрын
நன்றி
@kannanr46172 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணீர் வந்து விடும் 😭😭😭😭 அம்மா என்றால் சும்மா இல்லடா அம்மாவை விட இந்த உலகத்துல வேற எதுவும் இல்லை மிஸ் யூ மை அம்மா 😭😣😩😫😔🥺💔🥀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@samirthavasagan77054 жыл бұрын
எனை ஈரைந்து மாதம் சுமந்துபெற்றெடுத்த என் அன்னைக்கும்,தந்தைக்கும், மற்றும் உலகின் அனைத்து அன்னையர்க்கும் சமர்ப்பணம்
@PoornaKitchenLondonvlogs4 жыл бұрын
👍👍
@cheran81432 жыл бұрын
மனதுக்கு இதமான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை ஞானியின் பாடல்
@nithyanandanLIC4 жыл бұрын
இந்த படத்தில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு அவரை நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்...
@karthikeyanvijiyalakshmi25629 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@aruljothi8257 Жыл бұрын
ஜேசுதாஸ் ஐயா பாடுவது மற்ற இரண்டு பேரையும் காட்டிலும் மிகவும் சுகமாகவும் இனிமையாகவும் உள்ளது இந்த மூன்று பேரில் ஐயா தான் தாய் இசையின் தங்கம்
@logamuthuraja Жыл бұрын
Yes correct👍👍
@SamuelSrajan2 жыл бұрын
இன்னும் எத்தனை முறை கேட்பது. சலிக்கவில்லையே.
@mohan17718 ай бұрын
🙏🏻🙏🏻
@niasentalks81683 жыл бұрын
அருமையான வரிகள்😍🎵 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎼🎼 ஜேசுதாஸ் + சித்ரா மா +சுசீலாம்மா= 🎤❤❤❤👌
@s.muthalagu22952 жыл бұрын
எம் அன்னையும் நானும் சேர்ந்து இருப்பது போலவே இப்பாடல்.நான் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.எம் அன்னை.அருகில் இல்லை என்றாலும் ஆராத வலிகளோடு மகள் எப்போதும் கேட்கும் பாடல்.எம் அன்னை கண்முன்னே இருப்பது போல் இப்பாடல்.
@saduragirisabapathy74213 жыл бұрын
நல்ல இசையே கடவுள்!
@sureshrajan31523 жыл бұрын
என் மன காயத்திற்கு மருந்து இந்த பாடல்
@srivaylan26314 жыл бұрын
Give me the days when Tamil movies were worth watching for their good contents and heart-touching songs.
@kannanvadivel48343 жыл бұрын
ஜேசுதாஸ் பாடிய மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று
பாடல் கேட்டால் வேறு உலகத்துக்கு சென்று விடுவேன் அருமை ராஜா சபாஷ்
@RameshR-oo8xt3 жыл бұрын
💓💓💓💘💘💘💘💖💟💝💕💔💞💛💚💙❤💜🌹🌹🌹
@reegangeoffry5035 Жыл бұрын
இசை இறைவனே உன் இசை தராத நிம்மதியை எவரும் எனக்கு தந்தது இல்லை ❤️❤️❤️
@rammoorthy25854 жыл бұрын
அம்மா நீ இல்லாத உலகம் பிடிக்கவில்லை எதோ வாழ்கிறேன்
@sachusachu334 жыл бұрын
கவலை வேண்டாம் அம்மா நான் இருக்கன்
@mohamedahamed7724 жыл бұрын
கவலை வேண்டாம் உங்களுடன் தான் இருப்பாங்க ❤️
@divyaebi16723 жыл бұрын
Same feel 😭
@muralimaas33393 жыл бұрын
Unga wife ah amma maari nenaichukonga
@sivaramakrishnan79833 жыл бұрын
நானும் அதில் ஒருவன். நம்மைப் போல் பலர் இருக்கின்றார்கள் சகோதரா.... உங்கள் தாய் உங்களில் இருக்கிறார்.... உங்கள் தாய்மையை எல்லோரிடம் காட்டுங்கள் ❤️
@subhasahukar57454 жыл бұрын
One of the most under rated and under praised Actress Srividhya; A beautiful lady excellent actress; No one can suit in a mother role like her .
@vijamesy4 жыл бұрын
Under rated lol who said she is queen of acting everyone knows she rules the industry at 70 80,s for all the 80 the actress's she is only the inspiration.. Such a versality personality ❤
@vasundarasridharan73194 жыл бұрын
Such a beauty queen srividya
@rockfortvijay96872 жыл бұрын
மிக மிக அருமையான பாடல். இதில் ஜவுளிக்கடையிலிந்து தாயும் மகளும் வெளியே செல்லும் காட்சியில் ஒரே ஒரு நொடியில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி கடந்து செல்வதை, எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்...? இதே பாடல் மலையாளத்தில் "ஆலாபனம்... தேடும் தாய்மனம்" என்ற வரிகளோடு வரும். அதில் தமிழ் நடிகர் ராஜா நடித்த வேடத்தில் சுரேஷ் கோபி நடித்திருப்பார். அந்தப் பாடலில் சென்று பாருங்கள். ஒரே ஒரு நொடிக்கு ராஜா கடந்து செல்வார். ஒரே நேரத்தில் இருமொழிகளிலும் படமெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.
@sharmilat12 жыл бұрын
Director Fazil is walking along with Suresh Gopi
@jail771 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சகோ
@sowmiyag4526 Жыл бұрын
Malayam vesion ராஜா will come. Tamil version Suresh Gopi and directors fasil
@ananthakumar78763 жыл бұрын
During second interlude music and Picturisation are marvellous Hats off to Maestro -Dr KJY and Director Fazil
@venkadeshpachamuthu70522 ай бұрын
அருமை அருமை குரல் வளம் இசை பேதம் 🎉🎉🎉
@gpsiddharthan8561 Жыл бұрын
யார் மீதும் அதிக அளவில் அன்பு, நம்பிக்கை வைக்ககூடாது......
@Nagoorpichai19863 жыл бұрын
நான் என் காதலியை விட்டு பிரிந்த போது இந்த பாடல் கேட்டு கொண்டு அழுவேன் எப்போ இந்த பாடலை கேட்டாலும் அவள் நியாபகம் கொள்ளும்
மனதை வருடும் இசையுடன் கூடிய பாடல். இதமான குரல் வளம்.
@ancyalvina375725 күн бұрын
இனி வரும் காலங்களில் இது போன்ற பாடல்களும் வருவதில்லை இது போன்ற பாடல் இது போன்ற பாடகர்களும் வருவதில்லை இது போன்ற படங்களும் வரப்போவதில்லை
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
Thanks to Fazil Sir for gave us such a wonderful movie. Fazil one of the highly talented and a popular directors in Indian Cinema.. Raja Sir music no doubt he is the best composer in the world. Susheela, Chithra, Yesudoss & Co, did a wonderful job.
@mohan17712 жыл бұрын
This movie is a remake of his own malayalam movie 'Ende Suryaputhrikku'
@sharmilat12 жыл бұрын
Yes this is my favorite song in Malayalam 👍
@kbkgaming55474 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மனதை ஏதோ செய்கிறது
@poomahapoomaha59583 жыл бұрын
யாருக்கும் இல்லாது வாழ்க்கை ஏமாற்றம் வலி என் குழந்தைகள் மட்டும் தான் காரணம் என் உயிர் இருக்க இந்த பாடல் கேட்கும் போது வலி மறந்து எழுதுகிறேன்
@jasminejas28603 жыл бұрын
Correct sister👌🏼👍🏼
@poonguzhaliramesh16442 жыл бұрын
Me too pa
@bharathibharathi81242 жыл бұрын
நானும் கூட சகோதரி.
@shaliniraman1675 Жыл бұрын
Me too
@kamaraj72773 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் நான் கேட்க்கும் பாடல் 👌👌👌❤❤❤❤❤❤❤❤kj ஜேசுதாஸ் 🙏🙏🙏
@sssjanand5332 жыл бұрын
இதயத்தில் வலி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல்
@RajanNew-uw2wi2 жыл бұрын
உண்மைஉண்மை
@RajanNew-uw2wi2 жыл бұрын
ஏதோ ஒன்னு சொல்லமுடியாத.ஒருஉணர்வு
@sureshaadhithan2040 Жыл бұрын
படம்: கற்பூர முல்லை (1991) இசை: இசைஞானி இளையராஜா பாடகர்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, கவிஞர்: வாலி. பாடல்: பூங்காவியம் பேசும் ஓவியம் பாடல் வரிகள்: பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம் பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண தோகை நெடுங்காலம் தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது ஓ ஓ ஓ ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பெண்-1 : யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி பெண்-2 : கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி பெண்-1 : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் பெண்-2 : நாளெலாம் தளிர்விடும் இந்த பூவனம் பெண்-1 : வானம் பூமி வாழ்த்தும் பெண்-2 : வாடை காற்றும் போற்றும் ஓ.. ஓ.. ஓ.. ஓ.. புதுக்கதை அரங்கேறிடும் ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம். **********"+*********
@keerthana-wz4kg7 ай бұрын
Mention Padmabhushan Ks Chitra Amma ❤❤❤
@Tamilvel293 ай бұрын
Melted song❤
@susaialangara60207 ай бұрын
👏👏 சூப்பர் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் என் சகோதரர் என்னிடம் வெளி ஊரில் இருந்து தொலைபேசில் வாய்ஸ் msg பேசி அனுப்புனத்தில் அவர் இருக்கிற கடையில் இந்த பாடலில் நடுவில் உள்ள வரி வானம் பூமி,,,,,, இது மட்டும் வார்த்தை வரிகள் இருந்தது இதை கேட்டதும் என்னா படலா இருக்கும் பட் எனக்கு தெரிந்த பாடல் போல் இருக்கே என்று 2 நாளா யோசிச்சி யோசிச்சி என் பிரண்ட் கிட்ட இதை கேட்டேன் அருமையா கண்டு பிடிச்சாச்சி 👏👏 வானம் பூமி வாழ்த்தும் என்ற வரியோடு இப்பாடலை கண்டு பிடித்தோம் அந்த அளவுக்கு எனக்கு பாடல் பிடிக்கும்
@jebamalai77983 жыл бұрын
I always felt this Movie represents the emotional life battle of Jayalalitha amma and her secret daughter which people talk about.. and even the Climax of this movie showcases a mysterious death.. even though the film came at 1991
@nbthamizhmani4 жыл бұрын
ஜேசுதாஸ் பாடலை கேட்கும் போது ஒரு வெட்டு வெட்டி இழுக்கிறது
@sailans8456Ай бұрын
காலையில் 5மணிக்கு தூங்கி கொண்டு இருக்கும்போது என் மனதில் இந்த பாடல் ஓடியது அதற்கு பிறகு தூக்கம் வர வில்லை இந்த பாடல் மட்டுமே வந்தது காலையில் எழுந்ததும் முதல் வேலையாக you tube il இந்த பாடலை பார்த்தேன் மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல்
@narayananc12943 жыл бұрын
அடடா அடடா இந்த பாடலை பற்றி என்ன கூற பாடிய மூன்று இசை மேதைகளையா இல்லை இசை அமைத்தவரையா
@yourfriend93563 жыл бұрын
இது போன்ற ஒரு நல்ல தாய் கிடைத்தாலே போதும், அவன் நிச்சயம் வெற்றி பெறுவான்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் எவருக்கும் எதுவும் கிடைப்பதில்லை. இறைவனின் கலி காலம் ஆரம்பம் இது, விதிப்படிதான் எல்லாம் நடக்கும்.
@பொன்னியம்மன்துணை3 жыл бұрын
உண்மைதான்
@yourfriend93563 жыл бұрын
@@பொன்னியம்மன்துணை உண்மைதான்
@lathasenthan40112 жыл бұрын
Padathula avanga illegal amma child a irupanga pa , theriyama karuthu sollathinga
ராஜா சாரின்ஒரு அற்புதமான படைப்பு இப்பாடல் பாடிய கந்தர்வக் குரலோன் தாஸ் சார் மற்றும் சுசீலாம்மா சித்ராம்மாவிற்கும் நன்றி ஜெய்ஸ்ரீராம்
@shrovan41283 жыл бұрын
Indha madhiri situation ku ellaaam tune panna idnha kaalathu composers ku theriyaadhu. Adhuvum ivvlo jeevanoda ippo ulla music directors ku varaadhu... Raja the great🙏🙏
@kathirkaman694 ай бұрын
மீண்டும் மீ்ண்டும் கேட்க கூடிய நல்ல பாடல்
@quicksilver3124 жыл бұрын
Man no word to describe. how beautiful this song is this is the pride of tamil
@suresh.suresh78183 жыл бұрын
காதலை உனர்ந்து காதல் தோல்வியை கன்டவன் நெஞ்சுக்கு நிம்மதியாய் அவள் நினைவூட்டும் பாடலாய்
@karupkarupagam-kz9sm Жыл бұрын
மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பாடலை தினமும் இரவில் படுக்கும் முன் கேட்டு பாருங்க
@kapildarshkapildarsh88543 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இந்த காலகட்டத்திலும் கேட்டால் மிகவும் இதமாக இருக்கும் அருமையான வரிகள் மூன்று அட்டகாசமான பாடகர்கள் 🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😭
@MuthuKumar-xb1un4 ай бұрын
Wat a mind blowing. Enga Ilayaraja
@denukadeva3698 ай бұрын
வாழ்நாள் முழுவதும் நான் கேட்கும் ஒரே பாடல்
@14musicndance6 ай бұрын
என்ன ஒரு அழகான அருமையான பாடல். எப்படி இதை இவ்வளவு தாமதமாக கேட்கிறேன்🎉❤
@sweetsudhakar20232 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எங்கம்மாவோட இருக்கின்றது போல் ஒரு உணர்வு
@Arun-tb4vp2 жыл бұрын
உண்மை தான் எனக்கும் அப்படித்தான்.
@revathirevathi8289 Жыл бұрын
இப்பாடல் தரும் நிம்மதியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்...😊
@spraveenas34 жыл бұрын
Srividya Ma'am ❤ K Jesuthas Sir P Suseela amma Chithra ji Living Legend 🙏
@wingelliJohn5 ай бұрын
சத்யாவுக்கு அன்பு முத்தங்களுடன் சமற்பணம்
@Ivalradhika Жыл бұрын
சுயநலம் உள்ள மனிதர்கள் இடையே, சுயநலம் இல்லா உலகம் நீ..! Love you ma ❤️🫂Shankari
@benjaminfrancisxavier72362 жыл бұрын
NOBODY IS THERE IN THE WORLD TO COMPETE WITH RAAJAAA....... SIR.. HE IS THE GOD OF MUSIC...
@tamilsuccesstraders2722 Жыл бұрын
பாசம் மீரும் போது பேசும் வார்த்தை ஏது, சொல்ல முடியாத ஃபீலிங் இது போன்ற பாடல்கள் நெஞ்சில் எழுப்பும், 😢😢😢😢😢😢
@kamatchiramasamy77563 жыл бұрын
எத்தனை காயங்களுக்கு மருந்தாக இருந்திருக்கலாம் இப்பாடல்....
@chandrasekarv27542 жыл бұрын
ராகதேவன் இளையராஜா இசையில் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய ரசிகன் நான் அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன்
@apatricrajkumar4104 жыл бұрын
Chitra mam voice no chance marvellous idhu madiri songellam ketka nama very very lucky fellows
@KarthiKarthi-kr2ef Жыл бұрын
3legendary k.jesudas,susila Amma,chithra Amma .voice awesome ❤❤🎉super songs
@srinivasanvaidya42656 ай бұрын
Exceptional composition from Maestro ! Pure magic and this magic with reign forever ! Hats off Maestro Mahaan 🎉🎉🎊🎊
@umarn26353 жыл бұрын
கானகந்தர்வன் இசை அரசி சின்ன குயில் இசை மகாராஜா நான்கு பேரும் சேர்ந்து படைத்த காலத்தால் அழியாத இசை ஜாலம்
@SaravanaSangeeta2 ай бұрын
என் அம்மா என் உயிர்
@MVallarasuMArasu Жыл бұрын
இந்த பாடலை நான் ஏற்கனவே கேட்டுருக்கிறேன் ஆனால் 2023 ல கேட்கும்போது ஏதோ இனம் புரியாத சந்தோசம் 😊
@chengaivalavan17052 жыл бұрын
ஏதோ ஒருவிதமான முந்தைய காலத்தை நினைவுபடுத்துகிறது,,, இந்த பாடல் மிகவும் சிறப்பான பாடல்
@krishnaraja45698 ай бұрын
சுசீலா அம்மா கனீர் குரல், மற்ற இருவர் (யேசுதாஸ் சித்ரா) குரலையும்விட சுசீலா குரல் சத்தம் அதிகம் , தெய்வீக குரல் தேன் போன்ற குரல் ❤❤❤
யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி
@justtimepass95054 жыл бұрын
Chitra amma voice 👌👌👌👌👌👌
@sangeetha54336 ай бұрын
Superb song ma,i I watched this movie karpoora mullai.jesudass sir voice its so suitable for you .I am going to play this song, you Going on singing I will sleep.
@dradityasuresh41263 ай бұрын
Tamil version of Malayalam song Aalapanam thedum thaymanam....Both are just Amazing❤❤❤❤
@kannumalai93353 жыл бұрын
Orutharkitta namma sandaiku pogama irukanum apdeena ellaam enna thookitu poraanga pogumpothunu ninaika intha paatu pothum...... One life one sole Mana santhi kudukum intha paadal...... Great singers
@saara0053 жыл бұрын
Legendry singers-K. J. Yesudhass, Suseela amma-Chithra amma💘💘💘💘💘💘💘💘💘💘💘❤❤❤
@nbthamizhmani4 жыл бұрын
மனதை லேசாக்கும் யேசுதாஸ் பாடல்
@brindhasrisubbiah36512 жыл бұрын
Chitra Amma and susheela Amma voice so pleasant no one beat them 😘😘😘😘😘😘😘👌👌🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩😘😘😘😘😘👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥