real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview

  Рет қаралды 245,436

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

real history behind lord ganesha and how hinduism destroyed buddha idols and ideology - professor karunananthan interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 905
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஐயா இதுவரை இது போன்ற ஒரு தெளிவான விளக்கத்தை நான் அறிந்தது இல்லை உங்கள் பதிவுக்கு என் பாராட்டுகள் வாழ்த்துக்கள்🎉🎊
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Жыл бұрын
முற்றிலும் தவறான கூற்று ஔவையார் பற்றி இவரால் கூற முடியுமா
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
ஐய்யா உங்கள் ஆழ்ந்த சிந்தனை அறிவுசார்ந்த பதிவுகள் இனத ஒரு புத்தகமாக எழுதி வெளியிடுங்கள் ஐய்யா நன்றி வணக்கம் 🙏👍👌👏
@user-pn3yo6ei8e
@user-pn3yo6ei8e 2 жыл бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்களது கூற்றையும் ஆராய்ந்து பார்க்கவும். (பயிற்றுப் படைப்பகம்) என்னும் வலையொலி பக்கம் வழியாக
@90scricket17
@90scricket17 2 жыл бұрын
velangkanniyil buddhar silai irunthathyu theriyumaa
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
நான் இருவரையும் கேட்டேன். பிள்ளையார் விடையத்தில், திரு கருணாஆனந்தன் சொல்லுவது சொல்லுவது சரி போல் தோன்றுகிறது.
@Saravanapoigayil
@Saravanapoigayil Жыл бұрын
மன்னர் மன்னன் இன்று வெறும் சாதி வெறியன்
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative interview.I thank professor Karunaanandan for giving this informative speech.I thank Red Pix 24x7 tv for uploading this speech in KZbin
@reggie2273
@reggie2273 Жыл бұрын
Conclusion: இருப்பதை திரிப்பது தான் பிராமினிசம்
@crypanto6931
@crypanto6931 Жыл бұрын
😂😂😂
@shawnbarani
@shawnbarani 2 жыл бұрын
Very Informative.. Very Truthful Statement.. Thank you so much for this wonderful video 🙏🙏🙏🙏🙏
@vagdev6841
@vagdev6841 2 жыл бұрын
What he saying reply me in English
@osbennithyanand9847
@osbennithyanand9847 2 жыл бұрын
Excellent Explanation Sir
@user-ku5cv2pq4b
@user-ku5cv2pq4b 2 ай бұрын
தெளிவான விளக்கம் சார்..👍🙏
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 2 жыл бұрын
Very useful message to everyone should use their knowledge And think about how people are exploited for years together
@scatteringsofthoughtchannel
@scatteringsofthoughtchannel 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களது பிள்ளையார் வேறு, கணபதி வேறு என்ற விளக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விமர்சனத்தை படிக்கவும்.
@rathiprem289
@rathiprem289 2 жыл бұрын
Balae... 👍... Great information... Thank you sir
@forcitizen3486
@forcitizen3486 2 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 2 жыл бұрын
Wow 🤩 👏Sir I admire ur detailed speech u always speak with evidence n scientifically proven truth👏.. I always follow ur interviews n speech sir… I request red pix to take more interviews like this n spread his knowledge..Everything should change from basic so at least future generations can lear the true history…if possible TN govt. can initiate new changes in our history syllabus from class1 itself..
@gopalakrishnant3732
@gopalakrishnant3732 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@sumathinaidu9144
@sumathinaidu9144 Жыл бұрын
Wonderful explanation. We got to know enormous knowledge. Thank you so much. 🙏🙏🙏🙏🙏
@sankmaathan6184
@sankmaathan6184 2 жыл бұрын
Great Speech
@jacksonkingk2240
@jacksonkingk2240 2 жыл бұрын
Excellent analysis..very well articulated. we need more of your wisdom professor. jai bhim. vazhga periyar.
@jayam1life
@jayam1life 2 жыл бұрын
கடவுளை வழிபடும் நபர்களை கூட இவ்வளவு விளக்கம் கொடுப்பதில்லை கடவுளே இல்லை எனும் சொல்லும் நபர்கள் கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் கடவுளைப் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள் இது ஒரு விந்தையான செயலாக இருக்கிறது
@ashwinleonard
@ashwinleonard 2 жыл бұрын
If people who follow the god actually did such research, and did not blindly follow whatever someone else said, then these guys will research other things.
@ashwinleonard
@ashwinleonard 2 жыл бұрын
​@@scorpionrock3183 sabba, your naivety is astounding. Do you always believe everything you hear? I'm not saying Christ is god, or Krishna is god. Both are stories, and both are stories created to manipulate a following. However, its proven that Jesus as a human being lived, and actively spread a religion. I'm trying to say that people who follow religion are wrong to believe in such things... but here you are, have sub genre of beliefs, where your god, is the god that another religion follows, etc... God save you... (except, there is no such thing as god, and you are fkd.)
@ashwinleonard
@ashwinleonard 2 жыл бұрын
@@scorpionrock3183 look, you sound reasonable, so here is my reasoning. My grandad was hindu, converted, and hence I was born Christian. Why did he convert? His father, the local Zamin, told him, if you convert, I will not give you a penny... he left his home, and went to serve local villages, and became a Christian. He later wrote off his wealth to his brother, and never took anything. His ancestral surname 'Valluri' is how we found our now distant relations, and pieced rest of the story. Long story short, whatever the reason for his choices, if my grandfather appreciated all the aspects of hindu philosophy, do you believe he would have converted? If he didn't believe all aspects of Hinduism, will he talk about it or not? You are thinking, the whole agenda of people changing religions is a war against another religion... no its a simple thing as being convinced of something else... like choosing veganism... maybe veganism is not right, but whoever changed to it, like it, believe in its benefits and now want you to benefit from their experience... Its as simple as that. There is no fight or war between religions... no one trying to convert another for making their religion superior... its just that one idea appealed to them better than the other.
@jeryfranco8793
@jeryfranco8793 Жыл бұрын
ஏன் இல்லை என்று மற்றவருக்கு எடுத்து சொல்ல கூட இருக்கலாம்....
@padmakumarandoor728
@padmakumarandoor728 Жыл бұрын
ஏன் இப்படி நடக்கிறது? மக்கள் நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகின்றது. ஆன்மீக வியாதிகள் வாழ்வை பற்றி சிந்திப்பது இல்லை ஆகவே அவர்கள் என்றென்றும் மடையர்களாகவே இருக்கின்றனர்.
@lovenature8048
@lovenature8048 2 жыл бұрын
அருமையான பதிவு
@thamilselvan3176
@thamilselvan3176 2 жыл бұрын
100% true.. people should know this..
@tajmedical4946
@tajmedical4946 2 жыл бұрын
Well said proff. All Indians should realize the facts as facts. The other east world realized this wonderful knowledge, accepted the facts, and followed it to till date. But today Indians fail to recognize and fail to understand the brilliant of Lord Buddha except for DR. B R Ambedkar.
@rajamarnikamretnam7030
@rajamarnikamretnam7030 Жыл бұрын
0
@Kammalar-Media
@Kammalar-Media 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 2 жыл бұрын
வணக்கமும் , நன்றியும் sir .
@geniusschoolthagarakuppam
@geniusschoolthagarakuppam 2 жыл бұрын
எதிர்க்க முடியாத பொழுது ஏற்பது போல் நேற்று அவர்களிமிருந்து தலைமையை பறிப்பது பிராமண போக்கு.
@asirvathamdevasahayam9586
@asirvathamdevasahayam9586 2 жыл бұрын
Excellent revelation. Such truth and true history must be taught in the school text books. Otherwise future generations will live with dark history.
@muruganmalli3435
@muruganmalli3435 2 жыл бұрын
Yes agree, similarly try doing research for Christianity religion
@arvindadi8240
@arvindadi8240 Жыл бұрын
Absolutely enlightening
@harishmurali4373
@harishmurali4373 Жыл бұрын
Interesting & Informative 👏👏👏
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 2 жыл бұрын
அய்யா, இதுவரை விநாயகரை வைத்து நடந்த கலவரங்களின் வரலாற்றை தொகுத்து கூறவும்.
@Shan-tz7ct
@Shan-tz7ct 2 жыл бұрын
Thanks for this video. Very educational. About two years ago just before Covid outbreak I visited Bhubaneswar and went to see an Asoka’s rock edict. It is on the banks of the Rushikulya river in the Malati Hill range. This is a detailed inscription carved on the rock in Asoka Brahmi. Next to the inscription is the face of an elephant carved on the rock. It seems to indicate that elephant was an important Buddhist symbol during Asoka’s time. The inscription is called Jaugada inscription and is well protected. Sadly the ancient elephant head is not protected. Odisha government tourist brochures also do not mention this historically important elephant head.
@dhanasekarapandiansrinivas4542
@dhanasekarapandiansrinivas4542 2 жыл бұрын
Elephant symbol of Aaseevaham
@kuppurathinamg9126
@kuppurathinamg9126 Жыл бұрын
அவர்களின் புத்தியே அதுதான்.
@natarajang6770
@natarajang6770 2 жыл бұрын
Super information.
@earnestmanoah8685
@earnestmanoah8685 2 жыл бұрын
Very informative and constructive information the professor shared. Overall a excellent interview 👏👏👏
@carnatic1000
@carnatic1000 2 жыл бұрын
2021 still continues community certification submit education.but was changed Evera Ramasamy.government certification conform casting nothing changes Tamils and tamilnadu
@curiosity2226
@curiosity2226 2 жыл бұрын
Respected wirtter late.Mr.Tho.Paramasivam sir explained about this in his book☺️
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 2 жыл бұрын
👌👌
@ravis9972
@ravis9972 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@sudalaiyandirajaraja7291
@sudalaiyandirajaraja7291 Жыл бұрын
தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா ழுழூவதும் வணங்கும் தெய்வம்
@prashia
@prashia 2 жыл бұрын
How much research he could have done to gain such immense knowledge
@manipal90
@manipal90 2 жыл бұрын
You think this is immense knowledge shows what a fool you are
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 2 жыл бұрын
He has totally presented everything out of context...intentionally trying to down grade Hinduism through bluffs....
@prashia
@prashia 2 жыл бұрын
If this is wrong, prove it
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 2 жыл бұрын
@@prashia please read this comment fully.... I can clearly understand that he has very poor knowledge about what he has spoken. His intentions are ill-fated. What he speaks is totally out of context. I have already given the objections in my comments... please see...let him respond if he is honest. €€€€€€€€€€€€€ அரசமரம் கடோநிஷத்திலும் பகவத்கீதையிலும் ஜீவனுக்கும பரம்பொருளுக்கும் உள்ள சமன்பாடு தத்துவத்தை விளக்க உபயோகிக்கப் பட்டுள்ளது என்பது கூட தெரியாமல் ..புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்வதால் முழுவதும் தெரியாமல் பேசுவது நன்கு புலப்படுகிறது. அவ்வையாரின் விநாயகர் அகவல் எந்த மொழியில் சொல்லப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாது என்பதும் தெளிவாகிறது. விநாயகர் பரிவார தேவதை அல்ல. ஊர்வலத்தில் விநாயகர் தான் முன் செல்லவேண்டும். வேதத்தில் இல்லை என்று தவறான கருத்தை பரப்ப முயற்சிக்கலாகாது. "தம்மபதம்" என்பது புத்தர் சமஸ்கிருத மொழியில் எழுதிய நூலின் பெயர். அது பாதமல்ல ! கணபதிக்கு அதர்வண வேதத்தில் ஒரு உபநிஷதமே இருக்கும்போது வேதத்தில் இல்லையென்று சொல்வதை வைத்து தங்களுடைய தயாரிப்பு போதவில்லை என்பதும் புலப்படுகிறது(home work not adequate !). விநாயகர் ஓம்காரதத்துவத்தை விளங்கச் செய்யும் கடவுள். இந்துமதத்தில் உண்மையும் கடவுளும் இருவேறு பொருட்களல்ல என்பதே அடிப்படை தத்தவம். வாழ்நாள் முழுதும் கசடறக்கற்று அதனை அறிவால் உணர்ந்து அதன்படி நின்றவர்கள் ஏராளம். புலனறிவு என்பது புல்லறிவே ! புல்லறிவின் துணைகொண்டு பரம்பொருளின் தத்துவத்தைப்பற்றிப் பேசமுனைவது கண்பார்வையற்ற நால்வர் யானையைக்கண்ட கதை போன்றது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பணிவுடன் அணுகினால் உண்மையும் கடவுளும் ஒருங்கே விளங்கும். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது போன்ற குறள்கள் நிறைய சொல்லலாம். இறை தத்துவத்தினை மெய்ப்பொருளாகவே காணும் வரை பலநிலைகளில் பணிவுடன் கற்கவேண்டியுள்ளது. ஏதோ ஒருநிலையைமட்டும் எடுத்துக்கொண்டு இஷ்டப்படி விமரிசனம் செய்வது அறிவுடைய செயலன்று. உங்களுக்கு நம்பிக்கையில்லாத மதம் சார்ந்த விஷயங்களை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வது கண்ணியமான செயலன்று. சிந்திக்க! €€€€€€€€€€€€€ let him respond if he is honest....or .....you can ask doubts in particular ...I can clarify.
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 2 жыл бұрын
@@manipal90 shall I belittle other beliefs. I an agnostic. But don't belittle other faiths
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
மிக்க நல்ல விளக்கம், நன்றி.
@venkat3466
@venkat3466 Жыл бұрын
thanks ayya for giving super explaining to common people and educated people
@murugeshkani6246
@murugeshkani6246 2 жыл бұрын
நன்றி ஐயா உண்மையை சொன்னதற்கு 👌👌👌
@manipal90
@manipal90 2 жыл бұрын
Thoo
@murugeshkani6246
@murugeshkani6246 2 жыл бұрын
@@manipal90 naai
@rogersri
@rogersri 2 жыл бұрын
The earliest reference to Ganapati as the Lord of the ganas is in the Rig Veda (before 3000 BCE),1 where it is an epithet of Brihaspati2 and Indra,3 who are addressed as the Lord of the ganas. However, there is no indication whether that Ganapati had an elephant head. The Taittiriya Aranyaka (around 1500 BCE) refers to Dantin (the tusker) with the twisted trunk (vaktratunda) who holds a sheaf of corn, sugarcane and a club.4 This is Ganesha as we know him. Ganas are small hardy spirits, like yakshas. Ganesha as the lord of ganas was the lord of the spirit world whom he kept in check as Vigneshwara, who overcomes obstacles.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Problem in Hinduism is, just like any other religion both Veda’s and bagvat Gita were modified and refined till 10th century and nobody knows for sure whether ganapati mentioned in Veda is same as current god we worship.
@rogersri
@rogersri 2 жыл бұрын
@@newbegining7046 the issue is Professor Karuna and other ‘Dravidian’ followers (which itself does not have any history before Caldwell in 1860) who claim to be Atheist (which is fine) try to disrespect and belittle others in the name of pagutharivu - targeting a particular community is not Equality. By all means educate about women freedom, literacy for all, equal opportunity for all by practicing first in your own party system (not by keep talking only about what happened 200 years before) and oppressing one community to raise other. Take CM’s family - Mrs Durga is a believer of God and chants Sanskrit - it takes courage for her to practice her own belief surrounded by Dravida kolgai. If CM can accommodate equality at home why he cannot practice the same equality in public and make his followers do the same. Live and Let others live. E ve ra though did fight for some good causes undeniably but he also set very poor example because of his own personal vendetta of personal experience he faced while he tried to lie to get food in Kaasi. As well as his rivalry with Rajaji even though both fought for untouchability together.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
@@rogersri opposition is for a divisive ideology called brahminism anybody irrespective of caste who encourages such divisive practices needs to opposed. Claiming this idea came after Caldwell is wrong. Even in ancient India there were many schools of thought that opposed Vedic superiority and Buddha was one of the key figures who opposed it. Where in current society did Dravidian parties are opposing Sanskrit chants, all they say is Tamil should be given equal importance . If you believe in equality then I am sure you would support the current government stand in making people from any castes as archakas in temple. On personal vendetta of EVR, everymans life there is a turning point that makes him to take a particular stand. So probably that was EVR turning point. So are you justifying whatever discrimination happened in kasi is right? Even Gandhi who was educated in British law college and wore suit and boots had his turning point when he thrown out of the train while travelling first class, what’s so wrong in it. People like Rajaji opposed discrimination as long as it didn’t threaten brahmanical or Sanskrit superiority. So let’s also be honest about rajaji double standard. Else why would he bring kula kalvi system .
@rogersri
@rogersri 2 жыл бұрын
@@newbegining7046 I also agree discrimination should NOT be encouraged. But in the name of "Dravidam" doing the same thing even today what you claim some people did 100s of years before is the issue. If you look at Dravida Kazhagam's motto it waa and is similar to what Hitler tried to do Jews. With visit to Russia, E Ve Ra adopted the same theory "To win - suppress others" We are all educated. I am NOT against reservation. But are the benefits really going to the first-time aspirants in rural areas - the answer seems to be NO (based on NEET statistics). Only those who were rich for 2 or 3 generations and who were able to pay high capitation fees to get Private Medical Seats (owned by politicians and their relatives). It was the British who followed Divide and Rule politics to ensure internal fights thrived so they could loot all the resources. These are all part of evolution. In this present day we collaborate with Britain or German or French or Spanish or Denmark and many more countries with Globalization. If we keep the hatred and vengeance of what happened in the historical past we cannot progress. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் What is equality? What is Social Justice? 1 Are MLA assembly tickets allowed only on the basis of caste? Is only OBC dominating 76 +% MLA seat equality? 2 is Only 5% representation of women in the assembly equality? Is agricultural women getting much lower minimum wages than men for the same job equality? Are very few women have the right to own agricultural lands equality? 3 Is only a few from the Powerful and rich families hereditarily inherit important top positions in the party and its business's equality? 4 Of the total 2.01 lakh fishing families, 91 percent are below the poverty line? 5 Is about 1.5 crore people (almost 20% of TN Population) living in unsanitary conditions in slums in Tamil Nadu? Who made this happen in the last 60 years. 6 Is targeting and demeaning particular community equality? Is this equality to bring up people of some communities suppressing others? It was the British and Caldwell who created those divides for their own benefit. In those times some people were not afraid to learn another language - English and British used them (irrespective of which community they belonged to) to communicate with the public putting them in administration (no one was stopped from learning English? in fact many were teachers- what are we doing now - stopping people from learning Hindi - and look at how many North Indians are in Tamil Nadu now - all construction, restaurant, textile laborers are from North, and we are saying we have high Unemployment - who's doing is this? This is fact of life - Migration will always happen. We need to embrace all and not separate North or South. Just treat humans as humans first without hatred. 7 While all the Party members owned private schools teach Hindi, German, French, and many other languages, restricting Government School students to only bilingual (Tamil and English) is social justice? 8 Is allowing only companies that are paying commission to politicians allowed to bid for Government Tenders democracy? 9 Is looting assets of 36,000+ Hindu Temples (land and other properties without showing any accounts and not doing any external audit) for purposes other than temple use in spite of Court ruling and not appointing trustees. 10. is running and controlling all key businesses using Caste Politics - Mining, Sand, Uazhavar Sandhai (Farming), Aavin (look at Amul cooperative how it is thriving whereas Aavin is losing money), Bricks manufacturing (with Bonded labors from North), Distilleries (supplying to TASMAC but 30000 crore TASMAC never made any profit only losses). 11. is Running all the PSUs (TANGEDCO, TAMIN, AAVIN, TNSTC) under huge losses by Mis Managing Recruitment, Illegal Procurement practices, giving Freebies to already rich to get Votebank) and making Tamil Nadu Finances with very high Debt equality?
@vagdev6841
@vagdev6841 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu Aaseevagam meaning
@shanthikumar7147
@shanthikumar7147 2 жыл бұрын
true super sir
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Жыл бұрын
அருமை அய்யா
@indianpride07
@indianpride07 2 жыл бұрын
1. கணபதி வணக்கம் கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும்
@PrakashRaj-yw2zn
@PrakashRaj-yw2zn 2 жыл бұрын
Excellent example sir thanks
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 жыл бұрын
True mesage sir
@ntk4757
@ntk4757 2 жыл бұрын
👍
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 2 жыл бұрын
At least nowadays people awake from stupidity and live wisely with wisdom
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது புரிந்துகொள்ள முடியவில்லை எதிரொலி மகாவீரர் புத்தர் விநாயகர் சேயோன் மாயோன் சிவன் பற்றி தெளிவாக விளக்கம் தேவை இந்து ஆசிவகம் பெளத்த சைனம் பற்றி ஆண்டு குறித்து பேசவும் மற்றும் அய்யனார் காலத்தை பற்றி பேசவும்
@mahendarmahi138
@mahendarmahi138 2 ай бұрын
Arumaiyane kanoli, nandri iya
@pappupappu-sq1jh
@pappupappu-sq1jh 3 ай бұрын
He unearths the truth with authentic explanation Every one should listen and understand the explanation without prejudice . Dr Subramanian
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
பிள்ளையார் வழிபாடு புல் சொருகி மண்ணில் பிடித்தல் சங்க இலக்கியப் பாடலிலுள்ளது.குழந்தையை வழிபடுதல்.குழந்தையும் தெய்வமும் ஒன்று -தமிழ்ப் பழமொழி.
@SEEMAN_FOR_TN
@SEEMAN_FOR_TN 2 жыл бұрын
சரியான பதில் 👍👍👍
@jagannathaniyengar9874
@jagannathaniyengar9874 Жыл бұрын
Great oration I salute you
@harikrishnaswamikan8015
@harikrishnaswamikan8015 Жыл бұрын
Nice
@thilakavathym5539
@thilakavathym5539 2 жыл бұрын
Very informative one Professor
@waterearth5761
@waterearth5761 2 жыл бұрын
Very informative 🙏
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
புத்தருடைய காலகட்டத்திற்க்கு முன்பே தோன்றிய ஔவையார் கணபதி பாடலை பாடியது பற்றி தெரியாத பேராசிரியர் சரியான காமெடியர்
@maheswarank6435
@maheswarank6435 9 ай бұрын
So called genious
@unmai768
@unmai768 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.புத்தர் சிலையை எப்படி பிள்ளையார் விநாயகர் கணேசன் என் ஆரிய பிராமினர்கள் மாற்றினர் என்பதை அழகாக சொல்லி உள்ளார்
@vemurugans3884
@vemurugans3884 Жыл бұрын
இவர் கூறுவது தவறான விளக்கம். திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதால் மதம் பிடித்த யானையை கொண்டு தலையை துண்டிக்க வைக்கும் போது தனது பன்னிரு திருமுறைகளில் விநாயகரை பற்றி பாடியுள்ளார்.
@Travelwithgokashi
@Travelwithgokashi 2 жыл бұрын
Yes . Prof what he says it’s true
@carnatic1000
@carnatic1000 2 жыл бұрын
இதை விவாதிப்பவர்கள் கவனத்தில் எடுங்கள் கிருஷ்ண அவதாரத்தில் தலையாயதுநரசிம்ம அவதாரம் இதைத்தாண்டி மற்ற அவதாரங்கள் என்ன பதில் இந்த பேராசிரியர் கொடுப்பார் கூர்ம அவதாரம் .மச்ச அவதாரம்.வராக அவதாரம் பன்றி.ஆமை
@suganthiuthayagopal3073
@suganthiuthayagopal3073 2 жыл бұрын
When I went to Thailand, I found that every building had a small Buddha temple at its entrance just like how we have Ganesha temple at our building entrances here in India.
@Shreeviewzz
@Shreeviewzz 2 жыл бұрын
Why specifically ganesha/vinayagar under the *TREE*
@suganthiuthayagopal3073
@suganthiuthayagopal3073 2 жыл бұрын
@@Shreeviewzz Buddha attained enlightenment under peepal tree. You may note that Ganesha idol is also under a peepal tree always. By way of worshipping Ganesha, we worship Buddha only.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 жыл бұрын
@@suganthiuthayagopal3073 During gupta period they destroyed all budhist temples and killed budhists. They converted them into ganesh temples.
@GodzillaBorland
@GodzillaBorland 2 жыл бұрын
Go to Bali and every building they do incense and have Ganesha
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
@@user-gh6ki6zn8k no wrong information
@Anandaraj50
@Anandaraj50 2 жыл бұрын
Super speach
@mahindra6256
@mahindra6256 2 жыл бұрын
Bhakti and sufi movement is missing..rest all religious history is explained clearly 🙌🙌🙌👏👏👏
@prashunarayanan9622
@prashunarayanan9622 2 жыл бұрын
Nice explanation I agree thank you sir
@Surya-ne8ks
@Surya-ne8ks 2 жыл бұрын
Truth only triumph. It may takes years or decades or century. Truth never fails. Buddhism will raise again. Gowtham budha is our saviour and king and our identity.
@devaprasad6179
@devaprasad6179 2 жыл бұрын
மதமாக ஆகக்கூடாது சகோ. அதனால் பிறகு வெறியாக மாறிவிடும்.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Жыл бұрын
Sir superb .ivanunga ururtura ururtugalluku alave illai. Niraiya poigal solranga nammalum follow panrom.
@chairmannfed7564
@chairmannfed7564 9 ай бұрын
Excellent Professor Karunaanandham Sir🎉🎉🎉
@KeyStone2
@KeyStone2 2 жыл бұрын
Thank you so much sir and thank you red pix for throwing light on the dark subjects...
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
Who knows ? He might have shown way to dark tunnels ! Please don't be carried away by anybody's statement howsoever you respect and adore much. You can follow Socrates' words. You seem to be an intellectual. It is better if you look from every angle, viz., 360°+ Birds Eye View too impartially and thoroughly analyse before arriving at any hasty conclusion. It may throw some light to reality ! Regards and Best wishes for a happy New year. V.GIRIPRASAD (68)
@KeyStone2
@KeyStone2 2 жыл бұрын
@@vgiriprasad7212 யார் நல்லவர் யார் தீயவர் என பகுத்துப் பார்க்கும் அறிவு எமக்குண்டு...
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@KeyStone2 பகுத்தறிவு என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். நான் பதிவிட்ட பாங்கிற்கும், கருத்து மாறுபடினும், என் ஆசான் மற்ற பெரியோர் எனக்கு உரைத்த மனித நேயம்சார்ந்து, ஒரு மனிதனை மதிக்கும் நோக்கில் உங்களை அறிவாளி என்றும் கருதி, வெகு மென்மையான வகையில், நட்புணர்வோடு அகந்தையின்றி வாழ்த்தும் கூறினேன். எல்லாம் எமக்கு தெரியும் என்று தன்னையே பன்மையில் கூறி க்கொண்டது சுய மரியாதை என்ற சொல்லின் வேறு வடிவம் போலும் ! நான் நல்லவர், கெட்டவர் என்றே கூறவில்லையே ! அது ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இவ்வுலகில் இருக்க க்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தாலும் அன்புடன், V. கிரிபிரசாத் (68 வயது).
@jagathaalphonse2682
@jagathaalphonse2682 2 жыл бұрын
Well said Sir. 👌
@fredyjames2476
@fredyjames2476 Жыл бұрын
Great interview. Good to see the transformational enlightenment the Thamils are going through. Perhaps the question is who the Brahmins are?
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 Жыл бұрын
Lol
@2006_dinesh
@2006_dinesh 4 ай бұрын
Wow
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 2 жыл бұрын
ஆசிவக கடவுளின் அடையாளம், யானை வழிபாடு பிள்ளையார்பட்டி எத்தனை ஆண்டுகள்
@atchaya9228
@atchaya9228 2 жыл бұрын
Correct bro
@mohanp5150
@mohanp5150 2 жыл бұрын
Etthu than dk dmk p0i sollem super brain
@mohanthiyagarajan8161
@mohanthiyagarajan8161 2 жыл бұрын
பிள்ளையார் பட்டி கோவில் கி.பி 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 2 жыл бұрын
1300 ஆண்டுகள் அதுவும் மருதமரங்கள் நிறைந்த மருதங்குடி என்ற ஊரின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அதில் குடைவரை கோவில் கட்டினார்கள்
@purescholar8740
@purescholar8740 2 жыл бұрын
பார்வதி குளிக்கச்செல்லும்போது வாயிலைக்காக்க தனது உடலில் இருந்த அழுக்கை உருட் ஒருவரை உண்டா க்கி வைத்தரெண்டும், சிவனை அவ்உருவம்,பொன்டாட்டி குளிப்பதை பார்க்க அனுமதிக்காததால் சிவனார் அதன்தலையை கிள்ளியெறிந்தார் என்றும் பின்னர் பயந்துபோய் அவ்வழியே சென்ற யானையின் தலையைக் கொய்து வைத்தார் என்று விநாயகர் புராணம் கூறுகிறதே,பிள்ளையார் பாவம்,அவரைச்செய்து வழிபட்டுவிட டு பிறகு அழித்துவிடுவார்கள்,அவரை ஆக்குவதும் அளிப்பதும் பக்தர்களே,கர்மம் கர்மம்.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
வள்ளலார் விநாயகரை பற்றி பாடியிருக்கிறார் வள்ளலார் எவ்வளவு பெரிய ஞானி
@onlinme7884
@onlinme7884 2 жыл бұрын
So, why is the no pillayaar statue in Vadalur temple? BTW, Vallalaar devotees do not worship saivate or any Hindu gods.
@thalapathithalapathi2987
@thalapathithalapathi2987 2 жыл бұрын
Evolo periya Nani Avare athiest da poi padi da muttal
@thalapathithalapathi2987
@thalapathithalapathi2987 2 жыл бұрын
@@sampathkumarkannan3798 sari yaaru athu ? Eppa athukku na pannalam😒
@thalapathithalapathi2987
@thalapathithalapathi2987 2 жыл бұрын
@@sampathkumarkannan3798 ஐயா ஒன்று தான் ஐயா பூணூல் போட்டவனை கடவுளாக கும்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
@thalapathithalapathi2987
@thalapathithalapathi2987 2 жыл бұрын
@@sampathkumarkannan3798 😂😂😂😂😂 Very funny நாங்கு வர்ணாசிரம தர்மம் பிராமணன் சத்ரியன் வைஷன் சூத்திரன் பஞ்சமன் Ethu yellathukkum karanam entha bramana than Least news la theriuma theriyatha Saathi venum , bramins I have pride, bramin rent house only , bramis kuthan mula valimai sasthi , reservation vendam, naanga mattum than padikkanum avalam padikka kudathu 😂😂 theriuma theriyatha Periyarist panrathu mattum than in kannukku theriuma thalam yeppa pesa pora Your very funny all details I Know baby your right minded And I am athiest and 🖤♥️💙
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 2 жыл бұрын
Please check the location of the mic when recording. Please dheck the audio before posting. we have to keep the volume at the maximum.
@abilashspartan8089
@abilashspartan8089 2 жыл бұрын
Thelivana villakam iyaa♥️
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 2 жыл бұрын
Very well explaination prof.ur great person.parpan nevergot face
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் எல்லாம் மிகவும் சிந்திக்க உள்ளதாகவும் ஒரு பொறுப்புடனும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
@kumaaar
@kumaaar Жыл бұрын
இவர் சொல்வது பெரும்பாலும் பொய்
@PamPariPremaIndia
@PamPariPremaIndia 2 ай бұрын
Ayya, u quite well explained about ARASA maram. Please explain about the AALA maram, is this related to different religious Gods again? Nandri ayya
@human1209
@human1209 2 жыл бұрын
True
@giriharan9921
@giriharan9921 2 жыл бұрын
Sir , with lot of respect to you. Listening to you it seems Buddhism is best thing to follow. But can you name any Buddhist country where people are leading peaceful life.
@TheKrish1972
@TheKrish1972 2 жыл бұрын
Intha naiku atha pathi solla vakku illai
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Can you tell me any country where 100% all people lead peaceful life? Fact of the matter is, Buddhism teachings are most compatible with modern world for most part. There is no perfect religion but at least Buddhism didn’t encourage dirty caste system
@Shan-tz7ct
@Shan-tz7ct 2 жыл бұрын
I fully agree with the fact that though Buddha preached Ahimsa in his Dammapada, Buddhist have exhibited extreme cruelty in recent times. In Asia the most cruel ruling ethnic groups are Theravada Buddhists of Sri Lanka and Myanmar.
@giriharan9921
@giriharan9921 2 жыл бұрын
@@newbegining7046 Ok so racism is better than casteism . Killing ppl in millions over religion is fair. The way those ppl were meticulously tortured to death by ppl following wat they thought was religious duty. Hypocrisy
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
Japan, Thailand, Nepal, our Sikkim,.. etc.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்துருகி ஆடுமடா ஞானமுற்றே.. அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது
@Saravanapoigayil
@Saravanapoigayil Жыл бұрын
உங்களுக்கு வரலாறு புரிந்தால் போதும்.
@Saravanapoigayil
@Saravanapoigayil Жыл бұрын
விநாயகருக்கு ஏன் கோவில் இல்லை என்பது தான் கேள்வி
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@Saravanapoigayil பெரிய கோயில் வந்து பாருங்கள்
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@Saravanapoigayil சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கெல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி பாடலுக்கு அர்த்தம் தெரியுமா
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@Saravanapoigayil உயிர் மெய் அம்மையப்பன் சிவசக்தி இயற்கை தலைவன் தலைவி
@madanviews7572
@madanviews7572 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
ப இவனுக்கு பிரிவுகள் சூழ்ச்சி தான் லட்சியம்!
@kabilan
@kabilan 2 жыл бұрын
Bhrahmins OTMP la kings
@h.k.8556
@h.k.8556 2 жыл бұрын
கணேஷா சாத்தியமா தமிழ் கடவுள் இல்லை புத்த கடவுள்: Gaṇeśa (गणेश) is the name of an ancient Tibetan tantric deity.-The Newari people of Nepal worship both the Buddha and Gaṇeśa and sometimes even Śiva. In the Tibetan canon there are some hymns and sādhanas dedicated to Gaṇapati, one of the forms of Gaṇeśa, considered also by Buddhists as an emanation of Avalokiteśvara. ஜைனம் கடவுள்: Gaṇeśa (गणेश) is the name of a deity commonly depicted in Jaina art and iconography.-Gaṇeśa’s hands vary from two, four, six, nine, eighteen to one-hundred and eight. According to the description of the Ācāradinakara, Gaṇapati should be pot-bellied and should hold, in his hands, an axe, Varada, Modaka (Sweet-meat ball), and Abhaya. His vehicle is a mouse. The form of Gaṇapati with four hands seems to be standard. The symbols of axe, Modaka and mouse are exactly the same with those of the Brahmanic Gaṇeśa.
@h.k.8556
@h.k.8556 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu நன்றி...ஆசீவகம பற்றிய இன்னும் பெரிய ஆராய்ச்சிகள் பல தேவை....
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
Acho mudiyala
@Leander760
@Leander760 2 жыл бұрын
Prof Karunandhan speech is always informative
@gbsivam5825
@gbsivam5825 2 жыл бұрын
There is a difference between the giri/malai and kundru is it not? So, Kundru should be part of marudham and not kurinji. Why not Sivan kurinji kadavul and murugan the lord of marudham and neidhal? Not denying what is being said but just asking for opinion on the above perspective.
@sujathajayabal4647
@sujathajayabal4647 2 жыл бұрын
ஔவையார் வினாயகர் அகவல் பாடினார், அவருக்கு அறிவு இல்லையா?
@KRISHNAN2364
@KRISHNAN2364 2 жыл бұрын
Watch again, pitkaala cholar, avvai
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
All the Atheist in Tamil Nadu and their families are living a luxury life because of their stand against Hinduism and they never talk about other religions. But they don't live a genuine life like the Atheist in other countries who don't really care about religion . Here Atheism is a path to live a good life without doing a job. Why don't these Atheist educate the people talking about Buddha or J.Krishnamoorthy rather than talking about Hinduism, because they don't want to show the people the correct path. Anti Sangi won't to any damn thing to you, if you think Hinduism is a shit then why are you thinking and talking about it in your entire life.
@maheswarank6435
@maheswarank6435 9 ай бұрын
Good comment
@gtcreators512
@gtcreators512 2 жыл бұрын
Very good educational video about God politics and historical truth behind the same Thanks a ton..Sir
@nagarajananthapadmanabhan7404
@nagarajananthapadmanabhan7404 2 ай бұрын
You should add closed caption to this video.
@Rajaram-Seetha
@Rajaram-Seetha 2 жыл бұрын
An elephant-headed anthropomorphic figure on Indo-Greek coins from the 1st century BCE has been proposed by some scholars to be "incipient Ganesha", while others have suggested Ganesha may have been an emerging deity in India and southeast Asia around the 2nd century CE based on the evidence from archaeological excavations in Mathura and outside India.[13] Most certainly by the 4th and 5th centuries CE, during the Gupta period, Ganesha was well established and had inherited traits from Vedic and pre-Vedic precursors.Hindu mythology identifies him as the restored son of Parvati and Shiva of the Shaivism tradition, but he is a pan-Hindu god found in its various traditions. In the Ganapatya tradition of Hinduism, Ganesha is the supreme deity. The principal texts on Ganesha include the Ganesha Purana, the Mudgala Purana and the Ganapati Atharvasirsha. Brahma Purana and Brahmanda Purana are other two Puranic genre encyclopaedic texts that deal with Ganesha.
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 Жыл бұрын
What u r saying is about Vedas & others things.. but Tamil literature & religions & practices of old tamils were entirely different from the north people..
@ariharanv238
@ariharanv238 2 жыл бұрын
அப்படி பார்த்தால் எந்த கடவுளின் சிலைகளும் அதி மற்றும் சங்க இலக்கியத்திலும் இல்லை. இயற்கை தான் கடவுள் சார்.
@onlinme7884
@onlinme7884 2 жыл бұрын
Do u agree that Manimegalai is from sangam literature period?
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
That’s. Right. But. Nature. Also. Not. A. God. Our. Creator. Jehova. God. Created. The. Nature
@rizwanabdullah8657
@rizwanabdullah8657 2 жыл бұрын
Finally i know different between hinduism and Brahmanism
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 жыл бұрын
Super speech sir
@navneethkanna2206
@navneethkanna2206 2 жыл бұрын
Unmai dhan!!!
@massilamany
@massilamany 2 жыл бұрын
தமிழனுக்கு மதம் இல்லை.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
All. Releigons. Created. By. Humans. Not. By. God. Our. Creator. Jehovah. God. Is. Only. True. God. We. Must. Worship. Him. According. His. Rules.
@yahqappu74
@yahqappu74 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@santhaseelank
@santhaseelank Жыл бұрын
Sir. How come thirumoolar wrote song about vinayagar
@chandrasekar3424
@chandrasekar3424 Жыл бұрын
What is the period of Thirimoolar?
@ramesha840
@ramesha840 2 жыл бұрын
இப்போது இயேசுவையும் பிராமண கடவுள் என்று சொல்கிறார்கள்
@gemkumar9893
@gemkumar9893 2 жыл бұрын
தங்களின் சௌகரியத்திற்கு கடவுள் இல்லை என்று கூட சொல்லி, அதன் மீதே அரசியல் பண்ணி தாங்கள் நினைப்பதை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்..!
@jothib874
@jothib874 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
Yeah.. You're correct. Jesus missing years, He came to Himalayas nu Katha ututu irukanuga..
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
Avanunga tha vedathula yesu Sivan yesu nu kada viduranga ninga ennadana
@Rajaram-Seetha
@Rajaram-Seetha 2 жыл бұрын
The name Ganesha is a Sanskrit compound, joining the words gana (gaṇa), meaning a 'group, multitude, or categorical system' and isha (īśa), meaning 'lord or master'. The word gaṇa when associated with Ganesha is often taken to refer to the gaṇas, a troop of semi-divine beings that form part of the retinue of Shiva, Ganesha's father.The term more generally means a category, class, community, association, or corporation.Some commentators interpret the name "Lord of the Gaṇas" to mean "Lord of Hosts" or "Lord of created categories", such as the elements.Ganapati (गणपति; gaṇapati), a synonym for Ganesha, is a compound composed of gaṇa, meaning "group", and pati, meaning "ruler" or "lord".[21] Though the earliest mention of the word Ganapati is found in hymn 2.23.1 of the 2nd-millennium BCE Rigveda, it is however uncertain that the Vedic term referred specifically to Ganesha.The Amarakosha, an early Sanskrit lexicon, lists eight synonyms of Ganesha: Vinayaka, Vighnarāja (equivalent to Vighnesha), Dvaimātura (one who has two mothers),Gaṇādhipa (equivalent to Ganapati and Ganesha), Ekadanta (one who has one tusk), Heramba, Lambodara (one who has a pot belly, or, literally, one who has a hanging belly), and Gajanana (gajānana); having the face of an elephant.
@mangopudding5979
@mangopudding5979 Жыл бұрын
That Sanskrit word definitely referred to Shri Ganesha, truth is right in front of your eyes, yet you are lying that it's uncertain. Stop your anti Hindu lies.
Professor Karunanandan Speech on History of Diwali Celebration
46:29
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 248 М.