Positive ன்னு Result வந்ததும் நான் பட்ட பாடு | Raja Speech | Kalyanamalai Chennai

  Рет қаралды 743,331

Kalyanamalai

Kalyanamalai

3 жыл бұрын

Presenting the full speech by Raja from our Kalyanamalai Chennai Pecharangam 2021. "Positive ன்னு Result வந்ததும் நான் பட்ட பாடு " Watch the video to find out more.
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
#kalyanamalai #suntvkalyanamalai #ChennaiPeecharangam2021 #IdhuvumKadandhuPogum
Click here to watch:
▶ இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறதா ? - • இழந்த பொருளாதாரத்தை மீ...
▶ நான் படித்த பள்ளியிலேயே இப்போது ஒரு ஆசிரியராக பணியாற்றுகிறேன் - • நான் படித்த பள்ளியிலேய...
▶ மாசம் 12 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன் - • மாசம் 12 ரூபாய் சம்பளத...
▶ வைரஸ் மாஸ்கையும் கடந்து போகுமா ? - • வைரஸ் மாஸ்கையும் கடந்த...
▶ இதுவும் கடந்து போகும் தொடக்க விழா | Chennai Peecharangam Part 1 - • இதுவும் கடந்து போகும் ...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
You Can Write us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 130
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
ராஜா சார் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக வெகுளித்தனமாக இயல்பாக நகைச்சுவை யாக பேசுவார்.எங்கள் ஊர்காரர் தான். அவரை பார்க்கும் போதே நமது வீட்டில் உள்ள மனிதர் மாதிரி இருக்கும். சகோதர் ராஜா உங்கள் பேச்சு எல்லோருக்கும் சமயத்தில் மருந்தாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 жыл бұрын
ஆனால் ஒன்று,கொலை ,கொள்ளை,எதுவும் இல்லாமல் ஒரு மரண பயத்துடனே வாழ்ந்த காலம்.
@queenchola6944
@queenchola6944 3 жыл бұрын
Super
@ahalyaj5355
@ahalyaj5355 3 жыл бұрын
Unmai
@radhajeeva3008
@radhajeeva3008 3 жыл бұрын
Meendum 2 aam alai vandhuvittathu.
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
உண்மைதான்
@subramaniapillai8502
@subramaniapillai8502 3 жыл бұрын
Raja Sir is always a Raajaa in his domain...long live
@haolo8809
@haolo8809 3 жыл бұрын
Sir thank you very good speach all people poor athiiyum sonnega Sir Thankyou God bless you Sir
@nenjamenimir8435
@nenjamenimir8435 3 жыл бұрын
ராஜா என்றாலே, நகைச்சுவை உணர்வு தான் இருக்கும். அருமையாய் பேசினார்.
@srinivasansubramani6393
@srinivasansubramani6393 3 жыл бұрын
Once again great from Raja
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Very true Raja sir👍👍
@atexgarmentskovai
@atexgarmentskovai 3 жыл бұрын
Excellent speech for raja sir
@kalpana5242
@kalpana5242 3 жыл бұрын
கருத்துள்ள பேச்சு
@arunmvenkat5025
@arunmvenkat5025 3 жыл бұрын
2 -ஆம் அலையின் தாக்கம் 😔முடியலடா சாமி......
@aaawe4054
@aaawe4054 3 жыл бұрын
உன்மைாய கருத்துள்ள விசயத்தை சொன்னிர்கள்
@radhaiyengar6213
@radhaiyengar6213 3 жыл бұрын
Superb speech
@jyo_thee_here1437
@jyo_thee_here1437 3 жыл бұрын
Neenga soldradha apdiyae kettutae irukalaaam nu thonudhu🤗😌😌😌😌
@rajeswaria2657
@rajeswaria2657 3 жыл бұрын
Super speech
@padmajasundarsundar1002
@padmajasundarsundar1002 3 жыл бұрын
No words to describe..👏👏👏
@agilant6219
@agilant6219 3 жыл бұрын
Raja sir and bharathi madam. Awesome 💐💐💐💐💐💐
@master3267
@master3267 3 жыл бұрын
SIMSON RAJA Good speaker
@meenasundar2211
@meenasundar2211 3 жыл бұрын
Raja Sir,siriththu,sirithu vayiru vali Sir.kalakkal
@sivagamisampath5822
@sivagamisampath5822 3 жыл бұрын
Raja sir, v did whatever he told, atleast by doing that people will realise what v r supposed to do for not spreading corana
@senthamarikannan8404
@senthamarikannan8404 3 жыл бұрын
நீங்க பேசுனது எல்லாம் சரி சர் நீங்க எத்தனை பேருக்கு உதவி பண்ணுனீங்க இதை எல்லாம் இப்படி மூடியதால் தான் இவளது பேரை உயிரோடு பார்க்க முடிகிறது நீங்க பேச போக முடியல காசு வர்லேனு உன் வேதனையை சொல்ற இதுக்கும் உனக்கு காசு தானே
@arulsambasivan4320
@arulsambasivan4320 3 жыл бұрын
இத நகைச்சுவையா எடுத்துங்க பாஸ்..😀😀
@shiblyhasan8622
@shiblyhasan8622 3 жыл бұрын
அருமை
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
+ve without symptoms means you are a carrier ehich is more dangerous.
@geminiansstudios5214
@geminiansstudios5214 3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்கவே
@srihematharanicosmeticssho3590
@srihematharanicosmeticssho3590 3 жыл бұрын
Nice speach
@isaacs9853
@isaacs9853 3 жыл бұрын
good
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
Raja என்ன அருமை யான பேச்சு அருமை கிருஷ்ணன்
@sundarbabu627
@sundarbabu627 3 жыл бұрын
👌
@sakthiamuuujs
@sakthiamuuujs 3 жыл бұрын
👍🌷
@PrakasamV
@PrakasamV 3 жыл бұрын
Good service 👍
@nalinam3026
@nalinam3026 3 жыл бұрын
🙏🙏👌👌👌
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 3 жыл бұрын
Raja speech nowadays not having thoughtful content , simply as teashop meeting ss
@seshuaiyar5047
@seshuaiyar5047 3 жыл бұрын
Because he is now a convert,Xtian,!
@kayathrik2654
@kayathrik2654 3 жыл бұрын
Unmayo unmai respected Raja sir...🤣
@kdhanasekar9735
@kdhanasekar9735 3 жыл бұрын
I always like Raja sir speech. Unfortunately the efforts taken on 1st wave is correct by seeing current situation. This kind of speech discourage government to take firm preventive mesures.
@aagaayamoneydhan5778
@aagaayamoneydhan5778 3 жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் 👍
@pjosh4680
@pjosh4680 3 жыл бұрын
Private school teachers pathi solunga sir pls.... Corona effect Nala salary ilama pitcha edukavum mudiyama endtha jobum poga mudiyama romba kastam
@yemimaarul1258
@yemimaarul1258 3 жыл бұрын
👍
@arulamudha4142
@arulamudha4142 3 жыл бұрын
👍
@jancyhepzibai1880
@jancyhepzibai1880 3 жыл бұрын
Unmai...
@timetolearneasy229
@timetolearneasy229 3 жыл бұрын
S. Exactly
@pragdeesh.j7038
@pragdeesh.j7038 3 жыл бұрын
Tuition yedunga..
@vathsalar9105
@vathsalar9105 3 жыл бұрын
Super Raja sir
@sheeba4083
@sheeba4083 3 жыл бұрын
Raja sir really super 👌 speech
@clarance1977
@clarance1977 3 жыл бұрын
Ellam thiratha padiyathan rajah sir ippa 2nd Wave la mosma pothu.
@madhavantamilselvia2605
@madhavantamilselvia2605 3 жыл бұрын
👌👏
@rathinasabapathyganesan1974
@rathinasabapathyganesan1974 3 жыл бұрын
2வது மற்றும் 3 வது அலையில் இதே மாதிரி பேசலாமா
@meerasrinivasan7849
@meerasrinivasan7849 3 жыл бұрын
Super
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
சிரிக்கனும்னு ஏதேதோ பேசலாமாமா? ஒரு பயலும் உருப்பட வரவில்லை.
@ramaiyerdesireiyer8037
@ramaiyerdesireiyer8037 3 жыл бұрын
Your life is saved. That is why you are talking. Now face music with two lakhs per day.
@bhuvana612
@bhuvana612 3 жыл бұрын
In UK also three times people r doing Corona test cost rs20000 each think of other countries
@thendralviswanathan6190
@thendralviswanathan6190 3 жыл бұрын
பேச்சாளர்கள் mask போடவே இல்லை. உங்களால பாத்து தான் பலர் கத்துக்கணும். Mask போடுங்க
@user-kn3yq4od7m
@user-kn3yq4od7m 3 жыл бұрын
மாஸ்கு போட்டு எப்படி பேசுறது?
@dhurai54
@dhurai54 3 жыл бұрын
Raja pm i kindal panriye, corona ve nee manage oannu
@jayaa6
@jayaa6 3 жыл бұрын
👏👏
@umaubendran2692
@umaubendran2692 3 жыл бұрын
Kadainilai thaozhilalarkalin condition i kan mun kondu vandhu niruthinirkal unmai nilai than raja sir Enna salukai vendumendralum govt kotukkatum .aanal avarkal nilai unmaiyil rathakanneer varum Ithuvum kadanthu pogum enru nambi irukkirom
@vivekbala4907
@vivekbala4907 3 жыл бұрын
👍❤
@nalinam3026
@nalinam3026 3 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@loading24x7
@loading24x7 3 жыл бұрын
எங்க அம்மாவ இழந்தட்டேன் இந்த 2ஆம் அழையில்.. விட்டே விட்டு வெளியேவே போகமாடாங்க இருந்தும் எப்படி தான் பாதிக்க பட்டாங்களோ.. நானும் என் அம்மா மட்டுமே இருந்தோம் இத்தனை நாள், இப்போ நான் தனிமையில்.. ஐயோ முடியல... 😭😭😭😭😭😭 அம்மா உங்க ஞாபகம் 😭😭😭😭😭😭😭
@vasanthyguna5449
@vasanthyguna5449 3 жыл бұрын
be safe friend....
@PriyaPriya-mx6su
@PriyaPriya-mx6su 3 жыл бұрын
Don't feel friend. god has always with u and be safe
@chinnasamym9775
@chinnasamym9775 3 жыл бұрын
33232
@mbabu73
@mbabu73 3 жыл бұрын
God bless your mother friend
@santhosh9044
@santhosh9044 3 жыл бұрын
Please control you have to comeout of the sorrow try to divert youreself
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 жыл бұрын
நம்மை சிந்திக்க வைத்த,உணர வைத்த Corona
@chandrur6810
@chandrur6810 3 жыл бұрын
காமடி பன்னி தான் மக்களை சேர்கிறார்கள் . இவர்கள் பன்னும் திருமணங்கள் பாதிக்குமேல் டைவர்ஸ்தான் . * இது ஒரு பிழைப்பா ?
@coronavirus1128
@coronavirus1128 3 жыл бұрын
Kadaisila enakke Corona vanthuruchu😔😔😔😓
@dharneeshgrowbags3347
@dharneeshgrowbags3347 3 жыл бұрын
Take care
@rodi2641
@rodi2641 3 жыл бұрын
How are you doing?? Is the symptoms too much ??
@venkatbabu1722
@venkatbabu1722 3 жыл бұрын
Villages are good for education. Dumping ground.
@seshuaiyar5047
@seshuaiyar5047 3 жыл бұрын
And Convertion!
@rukmanisashti8425
@rukmanisashti8425 3 жыл бұрын
திருராஜாபேசுவதுகேட்டாமகிஷசியாக இருக்கும்
@NoorVlogs1
@NoorVlogs1 3 жыл бұрын
Haaaaa
@manis1318
@manis1318 3 жыл бұрын
F
@surekhas8098
@surekhas8098 3 жыл бұрын
First time disliked your speech raja sir, sorry. In second wave people want lockdown, some reason government NOT doing
@sathyamurthysrinivasan6104
@sathyamurthysrinivasan6104 3 жыл бұрын
Raja sir, not a comedy stage. U r talking about corona. We can make comments on any govt. Think, when u give start speaking.
@rrv0576
@rrv0576 3 жыл бұрын
He talked in both ways..Especially airport news true.
@timetolearneasy229
@timetolearneasy229 3 жыл бұрын
You missed private school teachers sir
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
"கொரானா" வசதி இருந்தால், கோயில் கட்டுவேன்
@parvathydoraiswamy1949
@parvathydoraiswamy1949 3 жыл бұрын
&
@selvamnpathiri1250
@selvamnpathiri1250 3 жыл бұрын
ஏங்க ராஜா இப்போ இரண்டாம் கொரோனா அலையில் கிண்டல் பண்ணு பார்கலாம்
@pavithrashinde8802
@pavithrashinde8802 3 жыл бұрын
m tested positive ...😭😭😭😭
@zenithmithun
@zenithmithun 3 жыл бұрын
You from
@pavithrashinde8802
@pavithrashinde8802 3 жыл бұрын
@@zenithmithun mumbai
@rajanrengarajan5814
@rajanrengarajan5814 3 жыл бұрын
Take care; If it is mild and your SP02 levels are above 93, you don't need to worry. Try measuring the SP02 levels after every 3 or 4 hours. You can consult doctor over phone for cold and fever (if you are running temperature). Also, warm water with turmeric and lemon should be helpful. Hope by god's grace you will be fine.
@pavithrashinde8802
@pavithrashinde8802 3 жыл бұрын
@@rajanrengarajan5814 thank u very much for ur advice
@jayasreerajagopal7710
@jayasreerajagopal7710 3 жыл бұрын
Pavithra, don't worry. Take pepper, ginger, turmeric in ur food. Heeng includes zinc which improves immunity..
@ktt168
@ktt168 3 жыл бұрын
Beach ah puditagala😋
@Sathick1967
@Sathick1967 3 жыл бұрын
காமெடி கலந்த கருத்தான பேச்சு
@NA-ww4eo
@NA-ww4eo 3 жыл бұрын
3 ம் அலை எப்படி இருக்க போகுதோ 🤨🤨🤨
@kingslystephen
@kingslystephen 3 жыл бұрын
அருள் பிரகாஷை கண்டா ஏன் ராஜா பயப்படுறீங்க
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 3 жыл бұрын
oru silar thavira paakki mugamkalle no MASK MAKING ME VVVVVSAD PLEASE USE MASK
@prishashah86
@prishashah86 3 жыл бұрын
Ithuvey paada...itha vida ayul noai ya paduravangala enna solvinga...vazhkaiyil kastam padathavar neengal
@ramdhaskari4556
@ramdhaskari4556 3 жыл бұрын
ரொம்ப போர் அடித்து விட்டார்
@karthikeyann7428
@karthikeyann7428 3 жыл бұрын
நானும் இன்று ரசித்தேன். முடிந்தவரை கெடுத்து விட்டோம் பூமியை நம் தலை முறையில். காடுகள் இருந்தது சரித்திரம் ஆயிற்று. மனிதரின் வாழ்க்கை தரித்திரம் ஆயிற்று! உயிர் வாழ இந்த பூமி அருகதையானதா.. மனிதனின் வாழ்க்கை இனி சிறுகதையானதா? கண்ணை விற்று சித்திரம் வாங்கி காணுதல் எதனை தோழா? நாளைய தலைமுறை பூமியில் நடப்பது வீதியில் பிணங்களின் மீதா?
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
Superb speech
@nehtraram2510
@nehtraram2510 3 жыл бұрын
Super
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
КАРМА ПОРАЗИТ ЭТОГО ЧЕЛОВЕКА
0:41