இந்த song என்னோட தங்கச்சி செமயா பாடுவா.... என் தங்கச்சி வாய்ஸ் க்கு நான் அடிமை... என்னோட தங்கச்சி நியாபகம் வந்தா தங்கச்சி பாடுன பாட்ட கேட்பேன்,😢... Miss u டா சரண் தங்கம்
@thiyasathi10 ай бұрын
Again again miss u டா சரண் தங்கம் 😭😭😭
@ragupathi69998 ай бұрын
Enga anna thangachi
@ParameswariP-v6b3 ай бұрын
Gjgkgfu❤🎉🎉🎉
@VaishnaviVaishnaviRamachandran3 ай бұрын
Onga profile picture vera level 😂😂🤣
@ramyanimith6788Ай бұрын
❤❤❤❤❤❤❤🎉 pop 😮 😂🎉😂😂
@pjtamil8708 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை
@prabu32322 ай бұрын
Hi ur from
@arumugammurugan3112 жыл бұрын
வருஷங்கள் எத்தனைப் போனாலும் என்ன போல் கிராமத்தில் இருக்கும் 90, கிட்ஸ்க் பிடித்த சாங். 💕இன்றும் கேட்போம். ❤️❤️❤️🌹
@SeeranganSeerangan-qj9qz11 ай бұрын
😊🤣
@findyourtreasure60246 ай бұрын
2k kids Kum pudidha song, song not for 60's, 70's, 80's,90's,2k ,it for all generations to hear pure bliss songs😊
@neenumolneenu31422 жыл бұрын
എത്ര കണ്ടാലും വീണ്ടും വീണ്ടും കാണാൻ തോന്നുന്ന ഒരു നല്ല സിനിമ 🥰♥️🥰
@admsmooth44422 жыл бұрын
Yes❤🥰
@SanthoshKumar-mp5iu2 жыл бұрын
Yes
@VaishnaviVaishnaviRamachandran3 ай бұрын
Sss ❤😊
@aneesht2523Ай бұрын
സൂപ്പർ പാട്ട്
@ஜெயம்-e4e24 күн бұрын
வண்ணமாக மாலையிலே❤❤ சந்திரன கோர்த்தெடுக்க ஆசைகள் பிறக்குதா🎉🎉 தங்கத்திடம் தாலி செய்த தரத்தில் நீ என்றும் கிச்சு தாரமே❤❤ மலர்ந்து பாடும் குயில்கூட்டம் உன் அழகினை இரவல் கேட்கும்❤🎉🎉
@Amanurrahman-o7j5 ай бұрын
என்னவென்று இளையராஜா ❤ இளையராஜா இசையிலும் பாலு சார் ஸ்வர்ணலதா அவர்கள் பாடலிலும் பிரபு குஷ்பு வும் நடிப்பிலும் போட்டி போடுகிறார்கள் ❤🎉
@subhikshansuresh34411 ай бұрын
பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண் : பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண் : சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண் : வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண் : அதிசயமான பெண்தானே பெண் : புதுசுகம் தேடி வந்தேனே ஆண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும் பெண் : போதும் போதும் உம் பாட்டு ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண் : காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் பெண் : பூலோகம் எங்கெங்கும்
@sreenivasansreenivasan58249 ай бұрын
ഗ്രാമീണ പശ്ചാത്തലം കേട്ടാലും കേട്ടാലും മടുപ്പില്ലാത്ത സുന്ദരകാലം
@shafeeasi14505 ай бұрын
ഇനി ഉണ്ടാകുമോ ഇങ്ങനെ ഒരു song ഇതുപോലെ ഒരു movie എന്ത ഒരു feel 😍😍😭😭
@VaishnaviVaishnaviRamachandran3 ай бұрын
Yes 💯😢
@ssakthivel5896Ай бұрын
❤❤❤❤
@MadhubalajiBalaji2 жыл бұрын
எந்தக் குரல் ஓடும் ஒப்பிட முடியாத தனிப்பெரும் குரல் சொர்ணலதா உடையது. என்ன தவம் செய்தேன் இந்த குரலைக் கேட்க
@thiyaguraja51342 жыл бұрын
,,🙂
@geethak3122 жыл бұрын
@@thiyaguraja5134 lll
@muthuvandi59862 жыл бұрын
Muthumuthu
@muthuvandi59862 жыл бұрын
Muth7
@vijayraja97322 жыл бұрын
0
@barakath12338 ай бұрын
இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்
@impulsecreations13612 жыл бұрын
💞എന്റെ ഫെവേറേറ്റ് തമിഴ് സോങ്..🍎 🐦
@Mr_passing_cloud2 жыл бұрын
🥰
@neethuattasseri79395 ай бұрын
എന്റേം 😌😌
@sundararamanrajaram59156 ай бұрын
No one commented about sweet voice of south indian legend GREAT SPB
@nijesh3905 күн бұрын
11-11-2024 🎧 കേൾക്കാൻ എന്തൊരു ഫീൽ ❤️ വരികൾ 👌🏻❤️
@aadhira62282 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ🤷♀️ என் அன்னையின் குரல் கேட்கும் புண்ணியம் கிடைத்தது 🎊🎊🎊🤗🤗🤗🤗🤗🤗🥳🥳🥳🥳🥳🥳
@VeerakumarRmd11 ай бұрын
யார solringa.....
@aadhira622811 ай бұрын
@@VeerakumarRmd swarnalatha ma voice🔥🔥🔥
@elaiaraja18 ай бұрын
One of the best song
@PakirajuP7 ай бұрын
@@VeerakumarRmd😊
@anandanm52454 ай бұрын
Q2¹@@VeerakumarRmd
@mahasankaranjayaraman28872 жыл бұрын
My favorite women singer Sweet Voice
@ananth289211 ай бұрын
என் மனம் கவர்ந்த பாடல்
@naveenn13442 жыл бұрын
Humming Queen Swharnalatha amma voice vera level 😘😘😘
@venkatachalam48592 жыл бұрын
Super👌 bro
@saravananmarimuthu17672 жыл бұрын
9
@prabu32323 ай бұрын
S
@selvaraj-im8ik Жыл бұрын
பழைய நினைவுகள் அப்படியே நேரில் வந்த மாதிரி உள்ளது ❤❤❤
@SaginSharmaАй бұрын
❤ One of my favourite childhood songs and Great singer all time favourite SPB sir. Beautiful couple in that's 90's Era
@sureshm.p73712 жыл бұрын
വളരെ മനോഹരം
@SureshDevaraj-eq6cc18 күн бұрын
Vaali super
@nagendranp58152 жыл бұрын
Isaai gnani ayya unkalala mattumtha ithu mutiyum
@user-ro1ex2co2g Жыл бұрын
Swarnalatha nice voice in my best song
@RayRayappan3 күн бұрын
இதுபோன்றபாடல்எடுக்காமுடியுமா
@shanthi87152 жыл бұрын
Super song kuyil pondra Swarnalatha voice
@sreeramrangaraj75962 жыл бұрын
What a timeless song picturised on Prabhu sir. Truly amazing song of our earlier unforgettable life when life was stress-free...
@sundaram10 ай бұрын
Lol picturised on Kushboo rather. Chinna Thambi made Kushboo the superstar of Tamil cinema
@sowjanyailapogu14 күн бұрын
Love you sir❤❤❤SPB garu..
@Siva-t4j11 ай бұрын
In telugu venkatesh, meena combination is super😊
@manmin5179 ай бұрын
Is there any girl in modern girl would have the feeling like kushboo in this song?
@geethanjalibalaji52322 жыл бұрын
My childhood favourite song
@Mr_passing_cloud2 жыл бұрын
Appo ippo illaya
@வசந்தகுமார் Жыл бұрын
@@Mr_passing_cloud haha
@GuhanLingam-wb1nh9 ай бұрын
❤
@dhanushsmdhanushsm79452 жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கலாம்
@thediyaquarist33852 ай бұрын
Kannalene
@shanmuganrajiyvaraj59275 ай бұрын
Super
@renjithkk887110 ай бұрын
Sooper song iam. From kerala
@sakthivels99302 жыл бұрын
Swarnalatha Amma 😭😭😭🙏🙏🙏
@MuruganvellaisamyMuruganvellai3 ай бұрын
I miss you isvarnalatha,is my favourite songs
@sridharperumal81952 жыл бұрын
My daughter love this song
@Shajupayyoli2 ай бұрын
Super super song and movie.❤❤❤❤❤
@suryakumarkannan67386 ай бұрын
One of the best song in tamil
@jb196792 жыл бұрын
Excellent Song 👍💖👍
@padmavallam1625 ай бұрын
Sethuten ivanga voice ivanga acting. Sema❤❤❤
@murugangunapal3 ай бұрын
Nice song 🎵 👌 👍 ❤❤❤
@SadhanPrasad-u8f3 ай бұрын
I love diz song ❤
@janakijanaki7202 ай бұрын
my Fav song from. "2k" kid❤❤❤
@padmavallam1625 ай бұрын
Raja uncle music no equal❤❤❤❤
@KaviyaArul-nd3wl5 ай бұрын
Login தமிழ் - வரிகள் tamil Abutalal Povoma Oorgolam - Chinna Thambi Published byabutalalaym Lyrics Recordings Uploaded By @Abutalal *********** பாடல் வரிகள் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... *** அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு அதிசயமான பெண்தானே புதுசுகம் தேடி வந்தேனே போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... *** கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும் போதும் போதும் உம் பாட்டு பொறப்படப் போறேன் நிப்பாட்டு போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... Thank You ….. …. ..
@kumaravelupillai41442 жыл бұрын
Nice song
@AmolDhule-m6w10 ай бұрын
Hayeee I no hindi version of the song 😢😢😢❤❤❤
@ananth289211 ай бұрын
காலத்தால் என்றும் அழியாத பாடல்
@malayalimaman4329 Жыл бұрын
സ്വർണലത sp റോക്ക്സ്
@Thuyavan_trends17 күн бұрын
If u feel the song your mind think your love your partneris so lucky .. ...click like...
பெண் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் பெண் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண் : அதிசயமான பெண்தானே பெண் : புதுசுகம் தேடி வந்தேனே ஆண் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும் பெண் : போதும் போதும் உம் பாட்டு ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண் : போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்... ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும் பெண் : காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் .... பெண் : பூலோகம் எங்கெங்கும்.....
@korangukuppan71792 жыл бұрын
Nice work you I'm like nice pro 👏👏👏🙏🙏🙏🤝🤝🤝
@kajahussain83762 жыл бұрын
Yuuu
@KaviyarasanS-in8yu11 ай бұрын
சித்தப்பா இந்த பாட்டை கேளுங்கள் நிலக்கோட்டை பாட்டை கேளு