👩‍❤️‍👨ஆப்பிரிக்கா கல்யாணத்தில் வரதட்சணை உண்டா ?? யார் கொடுப்பார்கள்??|Ugandan Marriage vlogs Tamil

  Рет қаралды 46,601

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will the African Traditional marriage in Tamil. African wedding is very different from Indian wedding. This ia very interesting video.
Traditional marriage| African marriage |Tribes in Uganda |Tribes in Africa |Buganda
After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel ‪@venmaikitchen‬.
#africawedding
#wedding
#celebration
#africa
#tamilvlog
#uganda
#indian
#tamil
#food
#africanfood
#marriage
ஆப்பிரிக்கால இன்னைக்கி ரோட்டுக்கடையில் என்ன வாங்குனோம்?Street food Uganda Africa|TamilTravelvlog
• 💥🫔ஆப்பிரிக்கால இன்னைக்...
🥗ஆப்பிரிக்காவில் ஒரு வழியா நீங்க சொன்ன சாப்பாட சமைச்சு கொடுத்தாச்சு😋Africa village Tamiltravelvlog
• 🥗ஆப்பிரிக்காவில் ஒரு வ...
ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்யாணத்தில் இப்படி ஒரு சாப்பாடா!|Uganda village Traditional marriage|Tamil vlogs
• ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்ய...
💃💥ஆப்பிரிக்காவின் கிராமிய நடனம் | Helped Poor Homeless People |African Traditional dance Uganda
• 💃💥ஆப்பிரிக்காவின் கிரா...
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 99
@christophers5859
@christophers5859 10 ай бұрын
அரசு வேலை என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கு கோடி குடுத்து பொண்ணும் குடுக்கிறாங்க 🤗😔😏
@MJino-q4b
@MJino-q4b 10 ай бұрын
Amam sir inka appadi than
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 10 ай бұрын
Konjam nanjama paiyan veetla kekama irukanga Manasatchi thottu sollunga..😂 Fair skin + dowry odi varuvanga
@christophers5859
@christophers5859 10 ай бұрын
@@Wownnkduikkjhajskkjj kudutthu palagina ooru athan kekkuranaga.. Kudukkama palagidanum..😏
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 10 ай бұрын
@@christophers5859 kettu vangura oooruka kalam kettu pochu... Pombala pilaya pethavan road la nikkuran... Aambala pulla iruntha Ambani mathiri gethu katturan... Azhagu azhagu poranuka evlo nal nu papom.. Kalam pathil sollum...
@ganesanmari7691
@ganesanmari7691 10 ай бұрын
உகாண்டா பற்றி என்னுடைய பார்வையை முற்றிலும் மாற்றிய ஒரு பெண்மணி ‌ நீங்கள் முன்பெல்லாம் உகாண்டா என்றால் இடிஅமின் என்று தான் ஞாபகம் வரும் ஆனால் இன்று உகாண்டா என்றால் உங்களைத்தான் ஞாபகம் வருகிறது... உங்களைப் பார்க்கும் பொழுது எனது பக்கத்து வீட்டு சகோதரியை போலவே உணருகிறேன்.. நான் குண்டு மழை பொழியும் இஸ்ரேல் நாட்டில் வாழ்கிறேன். என்னுடன் பணிபுரியும் உகாண்டா நண்பர்களிடம் உங்கள் வீடியோவை காட்டும் பொழுது பெரும்பாலும் என்னிடம் சொன்னது.my teacher is India. I I studied with an Indian teacher வாழ்த்துக்கள் சகோதரி..
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏
@manimanicooking
@manimanicooking 10 ай бұрын
எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் சகோதரி 👍❤️
@africatamilponnu
@africatamilponnu 10 ай бұрын
❤❤❤ சிரிப்பு அருமை ❤ இந்தியலிருந்து எல்லோரும் உகாண்டாக்கு வர போராங்க....
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 10 ай бұрын
Hi sister how are you,Im Eswarimanokaran Salem district.. first comment.. beautiful Uganda.i like this..
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
Thank you so much 🙂
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 10 ай бұрын
In India previously boys family used to give parisa panam to girls parents with many gifts. This is towards thanks giving to the girls parents for giving their girl towards the boys family for 'kulam thalika' which i heard from my mother inlaw, later everything got changed
@jacobabraham954
@jacobabraham954 10 ай бұрын
Enjoyable and informative video, thanks
@avanorvlog3103
@avanorvlog3103 10 ай бұрын
சூப்பர் வீடியோ,கம்மெண்ட எழுத நேரம் இல்லை இப்ப,பின்னர் எழுதிறேன்
@bhavanivelu1300
@bhavanivelu1300 10 ай бұрын
Akka...romba naal kalichu inaiku pakuren unga video... ❤
@kavaskar0071
@kavaskar0071 10 ай бұрын
Video Nella irukku sakothari❤
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 10 ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 10 ай бұрын
Super super continue.
@rukmanimurali5772
@rukmanimurali5772 10 ай бұрын
Akka. Unghalukku. Sarree. Superra. Irukku. Mam❤❤❤❤❤
@sowndharyamari437
@sowndharyamari437 10 ай бұрын
Ethe Mari nampa ooru la irutha ponnu petha yella parent useful irukum ila ka very nice
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
ஆமாம்
@chandrasekar9840
@chandrasekar9840 10 ай бұрын
😮African💏 Wedding💏 🕺Dance💃Superb👌👌
@anushas6259
@anushas6259 10 ай бұрын
Your videos are soooo good 🎉🥰 You explain it sooo well☺️
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
Thank you so much
@m.sasikumar.1492
@m.sasikumar.1492 10 ай бұрын
Nice video friends 🎉
@arulkumars5917
@arulkumars5917 10 ай бұрын
Nice to meet you after a long gap
@PandiyanThisay
@PandiyanThisay 10 ай бұрын
Very nice function
@sahayaohri3391
@sahayaohri3391 10 ай бұрын
மிகவும் அருமை
@நவீனவிவசாயஉலகம்
@நவீனவிவசாயஉலகம் 9 ай бұрын
Enjoy sister
@balaraman1864
@balaraman1864 3 ай бұрын
நல்ல வீடியோ நன்றி நன்றி
@venmaikitchen
@venmaikitchen 3 ай бұрын
Thanks
@samsudeenwahab176
@samsudeenwahab176 9 ай бұрын
ரொம்ப சூப்பர் அக்கா
@samsudeenwahab176
@samsudeenwahab176 9 ай бұрын
சூப்பர் அக்கா
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 10 ай бұрын
Sister Uganda la salla tourist nu Oru sister you tube la Uganda village,avaga life video la potutu erukkaga.. avagala meet panni Oru video potuga sister..
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
👍
@africatamilponnu
@africatamilponnu 10 ай бұрын
❤❤❤ ரொம்ப பொருமை தீபிகா
@ishitasrisai7387
@ishitasrisai7387 5 ай бұрын
Very nice wedding mam ❤
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
Thanks a lot
@puvanalogini9866
@puvanalogini9866 10 ай бұрын
Nice sister 🎉🎉🇱🇰
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 10 ай бұрын
பழைய காலத்தில் எங்களை போல தான் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் முடிப்பார்கள் இப்போ அப்படி அல்ல...
@venkateshven4183
@venkateshven4183 2 ай бұрын
Super
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 10 ай бұрын
Ungal videos ellamea naa vidama paathutu eruppa sister..
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
ரொம்ப நன்றி 🙏
@VETRIVELSSS
@VETRIVELSSS 3 ай бұрын
உகாண்டா வில் தமிழ் உள்ளதால் எனக்கும் உகாண்டா நாட்டின் மீது ஆசை...
@Kalirajkraj
@Kalirajkraj 8 ай бұрын
சிறப்பு சகோதரி 😂
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி
@Kalirajkraj
@Kalirajkraj 8 ай бұрын
நானும் தஞ்சாவூர் தான் சகோதரி. இப்போது கத்தார் நாட்டிலிருந்து
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 10 ай бұрын
Super marriage akka... Marriage and food expenses yaaru seivanga akka...
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
introduction function ku sharing dhan ponnu and mapilai
@manickampaulraj2382
@manickampaulraj2382 10 ай бұрын
நம்ம ஊர்ல பொண்ணுபாக்க போகும்போது அப்பா அம்மா எல்லோரும் போவது போல் தான் அங்கும் போகிறார்கள்
@sanjayvlog5816
@sanjayvlog5816 10 ай бұрын
Hi anni how are you ninga alaga peasuringa
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Ай бұрын
Madam enda madathai sernda kalyaanam endru sollungal.
@shanthajohn945
@shanthajohn945 10 ай бұрын
நம்ம நாட்டிலும் North East இதுமாதிரி தான் பொண்ணுக்கு எல்லாம் குடுத்து மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணி பொண்ணு வீட்டில் வந்து இருக்குவார் அதனால் அங்கு பொண்ணை பெற்றவர்களுக்கு நல்லது
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 10 ай бұрын
❤ ஓ veri nice 🙂👍🎉
@_neeye_en_thaaraa_
@_neeye_en_thaaraa_ 10 ай бұрын
எனக்கு உகண்ட ல ஒரு பொண்ணு பாருங்க Sis....😂😅
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
😍
@styleeshamannai2122
@styleeshamannai2122 10 ай бұрын
Akka nunaum mannargudi pakkam keluvadur than akka ❤❤❤❤❤❤❤❤❤❤ love you ❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
Thank you
@SivaSubramani-g6z
@SivaSubramani-g6z 8 ай бұрын
@pavipavithra2087
@pavipavithra2087 10 ай бұрын
Hii akka❤
@Karthickj-io9fv
@Karthickj-io9fv 5 ай бұрын
உங்க வீட்டுகாரர் உங்களுக்கு என்ன வரதச்னை தந்தார்கள் சகோதரி இதைபத்தி கொஞ்சம் கூறுங்கள்
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 10 ай бұрын
Nalama... அக்கா.......
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
நலம் 👍
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 10 ай бұрын
நன்றி.
@fshs1949
@fshs1949 10 ай бұрын
❤❤❤❤❤
@HarinaHarina-mv9xs
@HarinaHarina-mv9xs 10 ай бұрын
Suber madeam mariage
@annashankar1979
@annashankar1979 8 ай бұрын
Madam there is all people is black which country how many kilometres to South Africa
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
We are in east africa
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 10 ай бұрын
🙏
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 10 ай бұрын
Romba age anadhuku apram kuda kandipa mrrg panniye aganuma akka illa thevai illaiya akka
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
கட்டாயம் எதுவும் இல்லை
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
Uganda marriage is a Christian marriage. Ruth and Abby is a Christian names. Uganda people have social movement. Other than Uganda, we can not see social movement in Uk & USA. Nobody should say criticism that you are working Uganda. Some countries, they don't know who are there neighbors. Uganda you have social movement with your neighbors. The church leaders, the Pastor, reading the Bible by standing
@balublue5793
@balublue5793 9 ай бұрын
Toruk location big birds
@christophers5859
@christophers5859 10 ай бұрын
😮😮😮
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 10 ай бұрын
நன்றி,நன்றி,நன்றி உகாண்டா திருமண வீட்டிற்கு அழைசென்றதர்க்கு. வரதட்சணை பிரச்சனையால் அங்கு ஆண்கள் முதிர் கண்ணன்களாக இருக்கிறார்கள்.அரபு நாடுகளிளும் அப்படி தான்.பொதுவாக ஆண்,பெண் இருதரப்பிலும் வரதட்சணை இல்லாத மண முறையே சிறந்தது.❤🎉😂
@KukenthiranKukenthiran-x6b
@KukenthiranKukenthiran-x6b 9 ай бұрын
❤❤❤😮😮😮
@mohamedjinnah6412
@mohamedjinnah6412 9 ай бұрын
முஸ்லிமுடைய திருமணங்களும் இப்படித்தான் நடக்கும் ஆண்கள்தான் பெண்களுக்கு அன்பளிப்பாக பொருட்களை கொடுக்க வேண்டும்
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 10 ай бұрын
அந்த றிசப்சன் தான் சூப்பர்.
@sridharannarayanan
@sridharannarayanan 2 ай бұрын
அன்பளிப்பு கொடுப்பதில்லையா ?
@kdineshkumara1518
@kdineshkumara1518 10 ай бұрын
அக்கா நீங்கள் பேசும் போது so போடாம பேசுனீங்கனா நன்றாக இருக்கு.
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
ok sure 👍
@SuganaB
@SuganaB 9 ай бұрын
Hiii
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 10 ай бұрын
எங்க கோழியை காணோம்....
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
கோழி கொடுப்பார்களா?
@pari1998..
@pari1998.. 10 ай бұрын
அக்கா எனக்கு கல்யாணம் ஆகி முடியட்டும் அதுக்கப்புறம் வேணும்னா பையன் வீட்டில் இருந்து பொண்ணு வீட்டுக்கு டவுரி தரட்டும் 😂
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
இது நல்லாயிருக்கே 😂😂
@LoganaathanKandasamy
@LoganaathanKandasamy 10 ай бұрын
Kaliyanama venam👃👃👃
@k.s.s.n1777
@k.s.s.n1777 10 ай бұрын
ஆக பொதுவாக கல்யாணம் என்றால் ஒருவரை விலைக்கு வாங்குதல் என்று பொருள் படுகிறது அல்லவா😂😂😂😂😂😂
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
இங்கு வரதட்சணை கட்டாயம் இல்லை மாப்பிளை முடிந்ததை கொடுப்பார்கள்
@k.s.s.n1777
@k.s.s.n1777 10 ай бұрын
​@@venmaikitchenதங்களின் பதிலுக்கு நன்றி🙏😊
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 10 ай бұрын
அது பிஞ்சு
@PandiyarajanRajan-yg3kl
@PandiyarajanRajan-yg3kl 10 ай бұрын
Ohhhh my god I'm not African citizen 😂😂😂😂
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
😂
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh 10 ай бұрын
70 மாட்டியோ 30 ஆட்டையும் எங்க கொண்டு இருப்பின் மேய்க்கிறது உரிச்சுப்புடுவானோ வழக்கறிங்களா
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
வளர்பார்கள்
@venkataramankn4038
@venkataramankn4038 10 ай бұрын
Sister you have utilished the oppurtunity to indicate some hindered message to your better half with out knowing the irony behind the message bro tells innocently 70 cows and 20 coats bro dont bother get another chance to hit at my belavrd naughty sister wait
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 10 ай бұрын
👱‍♂
@MahaMaha-h7w
@MahaMaha-h7w 10 ай бұрын
Cristian mrg ah
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,4 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 42 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 682 М.
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,4 МЛН