💥ஆப்பிரிக்காவில் 112 வருட பள்ளிக்கூடமா! |மலை உச்சியில் இருந்து ஒரு Vlog|Hill view Uganda|Schoolvlog

  Рет қаралды 7,312

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Пікірлер: 31
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 9 ай бұрын
இக்கானொலியும்; உங்கள் உடையும்; கல்லூரியின் வண்ணமும்; உங்களின் அமைதியும்; கிராமத்தின் அழகும், ஜனங்களின் அன்பும் மலைகளை விட உயரத்தில் நிற்கச்செய்துவிட்டீர். நீங்களும் உயர வாழ்த்துக்கள்.
@selvimultipath2343
@selvimultipath2343 9 ай бұрын
எனக்கு தெரிந்து தீபிகாவிற்கு உகாண்டா அரசிடம் ஏதாவது அவார்டு கிடைத்தாலும் கிடைக்கும்.ஏனென்றால் உன் வீடியோவைப் பார்த்து பிறகு தான்.வாழ்ந்தால் ஒரு நாளாவது அங்கு வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.கறுப்பாக இருக்கும் அவர்களின் வெள்ளை மனசை வெளிக்காட்டி இருக்கிறாய்.அந்த மக்கள் அந்த நாடு பற்றி பயம் இப்பொழுது இல்லை.யாராவது உதவினால் தான் கமெண்ட் பன்ன முடியும்‌ தீபிகா.உன் சிரிப்பு அழகாக இருக்கிறது.உன் வீடியோவில் உன் குழந்தைகளையும் உனக்கு உதவும் அன் நாட்டு மக்களையும் சிறிது நேரம் காட்டி பேச விடு.😊
@venmaikitchen
@venmaikitchen 9 ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க திருமதி தீபி 😛😛😛💞💞💞🙏🙏🙏
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 5 ай бұрын
Good content description of trees was soulful. Super
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks you so much
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 8 ай бұрын
Good school apperance
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 7 ай бұрын
தீபிகா அவர்கலே நீங்கள் ஆங்கிலத்தில் பேசிகிரிர்கல் நானும் கற்றுக்கொல்கிரேன்
@sahayaohri3391
@sahayaohri3391 9 ай бұрын
மிகவும் அருமை
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 9 ай бұрын
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் தீபிகா, அங்கேயே ஏதும் வேலை செய்கிறீர்களா? உகாண்டாவில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது வீடியோ பதிவிடவும்.
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 9 ай бұрын
இல்லாத ஊருக்கு இலுப்பபூ சக்கரை ன்னு பழமொழியைதான் சின்ன வயசில் இருந்து கோள்வி பட்டிருக்கேன்.இப்ப தான் இலுப்ப மரத்தை பார்க்கிறோன் உங்கள் Viedo மூலமாக நன்றி ❤
@shalinin1802
@shalinin1802 9 ай бұрын
அருமை அருமை 👏👏❤
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 9 ай бұрын
So beautiful Akka.👏👏
@Kaliamman884
@Kaliamman884 9 ай бұрын
உகாண்டாவல் தமிழ்நாட்டைவிட இயற்கையாக உள்ளது அங்கு உள்ள மக்கள் நல்லவர்களாக உள்ளனர் அந்தத் இயற்கையை சுற்றிப்பார்க்க ஆம்பல் ஆவலாக உள்ளேன்
@africatamilponnu
@africatamilponnu 9 ай бұрын
அருமை
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 9 ай бұрын
அழகான இடம் மற்றும் பள்ளி வாழ்த்துக்கள்
@VijayKumar01234
@VijayKumar01234 9 ай бұрын
7:57 - சின்ன correction. நீங்க "Childerns"னு சொல்லறீங்க "Children"நெ plural தான். அவுங்க பரவலா English பேசறதுனால இந்த சின்ன சின்ன grammarஅ பேசும்போது watch பண்ணிக்கோங்க .மிதமினிக்கு hats off to all your efforts on showing the Uganda beautifully for us.
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 9 ай бұрын
❤ wow 😲 so beautiful 🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen 9 ай бұрын
அருமை 👌
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 9 ай бұрын
Wonderfulvideo
@Palanisamy.R-tf9op
@Palanisamy.R-tf9op 9 ай бұрын
Wow 👌👌👌👌👌super akka🥰🥰🥰
@vijayaraja4491
@vijayaraja4491 9 ай бұрын
Super sister
@puvanalogini9866
@puvanalogini9866 9 ай бұрын
Nice 👍
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya 9 ай бұрын
Beautiful sister
@selvimultipath2343
@selvimultipath2343 9 ай бұрын
அங்கு பள்ளிகளில் பசங்களை ஆசிரியர்களும்,பெற்றோர்களும் எப்படி நடத்துக்கிறார்கள்.நம் நாடு மாதிரி அடித்தால்தான் படிப்பு வரும் படிக்கலன்னா அடிங்கற நம் கொள்கை மாதிரியா
@subhasri5297
@subhasri5297 4 ай бұрын
❤❤❤
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 8 ай бұрын
இதை உகாண்டா அதிபர் பார்த்தரா. பார்த்தால் அவ்வளவு தான்
@SenthilKumar-pl8ub
@SenthilKumar-pl8ub 9 ай бұрын
நான் அடிக்கடி பார்கிறேன் command panna முடியல
@venmaikitchen
@venmaikitchen 9 ай бұрын
🙏
@KalbiyaNabil
@KalbiyaNabil 9 ай бұрын
2nd comment
@fareehafardeen4611
@fareehafardeen4611 9 ай бұрын
Frst cmnt
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20