No words to say U Turn . Explanation, Contents, Speech are Exordinary This channel should be recognised. Because it delivers truth.. Iyan karthikeyan u are 🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilthunders18324 жыл бұрын
Excellent explanation bro...
@sahulhameedabdhulraseedhu97254 жыл бұрын
Migavum nandri sago... Neraiya pakurungal.. Innamum neraiya per board veche explain pannuraga data data nu sopluvaga athula data ilannu avanukkum terium... @intha video vai pakirnthal avargalavathu telivu padatum. @U_turn Nandri sagoo...
@JenithKishoreP4 жыл бұрын
Share pannunga
@JenithKishoreP4 жыл бұрын
@@inbarasanthangamani1407 ama
@JenithKishoreP4 жыл бұрын
@@inbarasanthangamani1407 intha video la ethu poi
@Ansarali.19944 жыл бұрын
ஜப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக இரயில் சேவை தொடர்ந்து நடைபெற்று அந்த பெண் கல்வியை முடிக்கும் வரை👌👌👌👌..மக்களுக்கான அரசு👍👍
@SATHISHKUMAR-oy9bf4 жыл бұрын
Balcksheep la innaikkuthan antha story kettan
@poornima21124 жыл бұрын
Boss i'm in japan you are right but all the train and bus are privatized but price is controlled by government FYI
@dragonananso4 жыл бұрын
Japan has an economy twice as big of India (4.5Bn Vs 2.3Bn) with a population half as big as South India(12.5Cr Vs 22Cr). While We have too many mouths to feed. Japan has too much spare cash. Totally different. We cannot compare them without considering this. However you and me can criticize the intent of the Government.
@JenithKishoreP4 жыл бұрын
Video share pannunga
@user-de8uw6pr9v4 жыл бұрын
@@JenithKishoreP Yaaruku.. Yedhuku?
@ismailjee234 жыл бұрын
YouTurn : 0 to 50k Subscribers 3 Years 50k to 100k Subscribers 3 months. அசுர வளர்ச்சி
@AhamedAnaz4 жыл бұрын
Is it???
@ismailjee234 жыл бұрын
@@AhamedAnaz yup bro
@ahmedsabith41574 жыл бұрын
எங்களுக்காக அட்லீஸ்ட் உங்கள மாதிரி ஒரு channel ஆவது இருக்கேனு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு
@johnram95324 жыл бұрын
Evlo azhaga porumaiya sonneenga . . Ungal meedhu anbum mariyadhaiyum romba koodukirathu anna.. love u na..🤗🤗..💓💓
@Afrozebujji4 жыл бұрын
போர்டு பாத்தாவே மனசுல இருந்து வருது பாருங்க ஒரு சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம்😁😁
I ready to support you.. bro simply explained..Likes காகவும் views அதற்காகவும் channel நடத்துகின்ற இந்த நாட்டில் நடுநிலைத் தன்மையோடு பேசுகின்ற உங்கள் நிலை மிகவும் மகிழ்ச்சியாகவும் பாராட்டத்தக்கதாகும் இருக்கிறது
@thamizhhaasan90834 жыл бұрын
Actually I really appreciate Ur fact checking capacity and Ur risks. Really I have become a great fan of u . I salute Ur work sir😎
@rikasmahranmohamed75024 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் மாறும் நண்பா. உங்கள் சிந்தனைகளுக்கு வாழ்துக்கள்
@riyasahamed22494 жыл бұрын
போர்ட பாத்த உடனே அந்த கோமாளி யதான் வெச்சு செய்ய போறீகளோனு நெனச்சேன்
@yogeshlakshman84884 жыл бұрын
On today's situation, I believe he is in the centre to tell the truth. You will be criticised more because you are in the people's side. All the best your great work should continue.
@JenithKishoreP4 жыл бұрын
Share this video
@saravanakumars37544 жыл бұрын
எல்லாமே தனியார் துறை என்றால் எளிய மனிதர்களின் உலகம் இருண்டு மாண்டு போகும் சூழல் உருவாகும் என்பதை இவ்வளவு எளிமையாக விளக்கிச் சொல்லும் தங்களுக்கு நன்றி சகோ. ஆனால் இந்திய அரசு இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் கவலை அளிக்கிறது தோழர். நன்றி
@orangemittai80184 жыл бұрын
அருமையான விளக்கம்... Board தாஸ் இதுக்கு எப்படி முட்டுகுடுப்பான்... 🤔🤔🤔
@kathiresan91284 жыл бұрын
I'm working as a teacher, I'm learning a lot from you brother. I teach my students, what I've learnt from you. Keep up this good work anna. You and your team are so valuable to our society.💐
@Afrozebujji4 жыл бұрын
எல்லாத்தையும் பிரைவேட்க்கு தாரைவாத்த நம்ம அரசு, ஏன் அண்ணே டாஸ்மாக்க மட்டும் பிரைவேட்டுக்கு கொடுக்கவில்லை..???
@Gsv_Sakthivel4 жыл бұрын
சில மாநிலங்களில் தனியாரிடம் உள்ளது
@kannanmeenaksisundaram67764 жыл бұрын
You will get answer for your question in the below content: When Jayalalitha overtaken the business of private cable operating network from SUN TV to Government; why do your accused so called DMK party members liquor factory could have not been acquired ?? Why did Jayalalitha had not done, would you answer first? This 45days is riped of period for deadiction from liquor habit but Modi says EPS opened shops, is not shame on both? Due to hiding that shamefulness you posted wrong propaganda against opposition parties but you get exposed is unwiped stain to both government. If money is paid you, will you sell your mother? What birth you are? If DMK construct assembly building you don't want; if they bring common syllabus education system you destroy; if they bring international level library you change as Kalyanamandam. Why Jayalalitha did not do? Bcoz she can't open more factory on her binami name in spite of that commission has been paid without investments.... facts are like this ....
@sebastinsebastin16474 жыл бұрын
சூப்பர்
@ram.p13954 жыл бұрын
கள்ளசாராயம் அதிகரிக்க வாய்ப்பு
@Fnn8954 жыл бұрын
சில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செய்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர். 2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா. மிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி. இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும். இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது.
@porapokkula17974 жыл бұрын
தயவு செய்து நிறைகளையும் பகிருங்கள் அண்ணா.. எந்த ஒரு திட்டமோ,சித்தாந்தமோ,கோட்பாடோ அதை நாம் ஆதரிக்கப்போகிறோம் அல்லது எதிர்க்கப்போகிறோம் என்றால் அதன் குறைகளை மட்டுமன்றி நிறைகளையும் அறிந்து தெளிந்த பிறகு நாம் அது சார்ந்து முடிவெடுத்தால் அது தான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இல்லையேல் நம் சமூகம் நுனிப்புல் மட்டுமே மேயும் சமூகமாக இருந்துவிடும். நன்றி❤️
@Mohan_-4 жыл бұрын
ஒரே ரூட்டில் அரசாங்க,தனியார் பஸ் செல்கிறது. ஒரு வருடத்தில் தனியார் பஸ் 2 கோடி சம்பாரிக்கிறது என்ற கணக்கு வரும். அரசாங்க பஸ் 50 லட்சம் வருமானம் வருகிறது என்ற கணக்கு வரும். இதுதான் அரசாங்க வேலையின் லட்சனம். ஊழல் மட்டும் தான் அரசாங்க வேலை ஊழியர்கள் செய்யும் பணி.
@youtubeuser6154 жыл бұрын
அதிக தகவல்களை பகிர்ந்தற்க்கு நன்றி..🙏🙏🙏
@arunprasad87484 жыл бұрын
Diwali time bus rate is a better example of the private sector
@kingkong4b4 жыл бұрын
Kindly post your comment in public sector social media. Why do these people always oppose privatization and use all private sector products.
@Fnn8954 жыл бұрын
@@kingkong4b ok. don't use public language "English". Creat your own language as well as things for your own use.
@Fnn8954 жыл бұрын
@@kingkong4b Modi has no MPs from Tamilnadu. So Modi is not prime minister for Tamil Nadu. Okay...sangi.
@the_empire67404 жыл бұрын
Private sector kitta kudutha avan profit earn pannathaan papan ithula affect panna porathu public only...
@fyzanmohammed4 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா. வேறு எவரும் இந்த அளவுக்கு இதை விளக்க முடியாது. என்னதான் நாம் இதைப் பற்றி பேசினாலும் விவரித்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை இதற்கு என்ன முடிவு என்று தயவு செய்து கூறுங்கள். இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
@ManiMani-gu6wy4 жыл бұрын
அருமையான விளக்கம் அனைருக்கும் எளிமையாக புரிந்துணரும் வகையில் வாழ்த்துக்கள்
@sarcgang4 жыл бұрын
Wow... Super explanation...🌹🌹🌹❤️❤️
@gnanaprakash51534 жыл бұрын
எளிமையான... தெளிவான விளக்கம்
@amramr73194 жыл бұрын
Menmelum valara ennudaiya vaalthukal nandri.nan nenaithen about digital board nega sollitinga.👍👍👍👍 by rafi.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. I can see this in your way of information collective and bullet points. Keep going don't step back and all the best for you new initiative. The honest and bold people's always support you brother ❤️.
@anbazhagandurai85923 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே நன்றி
@parkaviyanr63974 жыл бұрын
இட ஒதுக்கீட்டை விட்டுடிங்க...தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது
@JenithKishoreP4 жыл бұрын
ஆமா அதான் ஒரே சாதி சேர்ந்த நபர்கள் நிரந்தர பணியாளர் ஆக மாறுகிறார்கள். அதாவது அந்த ஓனர் சாதி. பல கம்பெனிகளில் இதே நிலைமை தான்
@mindvnoice76924 жыл бұрын
Onoda arivu avlo dhaa
@maruthunayagam24384 жыл бұрын
Nee yarunu yenakku theriyum???
@JayanPrathap4 жыл бұрын
எல்லோருக்கும் சமமான கல்வி தரம் இல்லாத நிலையில் ஏன் இட ஒதுக்கீட்டை விட வேண்டும். பணம் இருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும் என்ற நிலையில் ஏன் இட ஒதுக்கீட்டை விட வேண்டும்.
@Fnn8954 жыл бұрын
@@maruthunayagam2438 sangi
@saravanakumars37544 жыл бұрын
தனியார் துறை என்றால் லாப நோக்கத்தில் செயல் படுமே தவிர சேவை மனப்பான்மை சிறிதும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
@kpbabu51264 жыл бұрын
எளிமையான விளக்கம் அருமை
@srinivaasanrajha60924 жыл бұрын
தனியார்மயமாக்கல் என்பது மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது
@sekharthesailor93424 жыл бұрын
ஏற்கனவே எல்லா ஆறம்பிச்சாச்சு சகோதரரே... 😢
@kaalaikaalai78444 жыл бұрын
தனி மாநிலம் சுயாட்சி வரவேண்டும் ஒவ்வொரு மாநிலமும் இன்றைய நிலைமையில் நம் மாநிலம் இராண்டாம் இடம் பெருளாதாரம் பயம் வேண்டாம்
@shankarthiyagaraajan11474 жыл бұрын
அதிக தகவல்களை பகிர்ந்தற்க்கு நன்றி...
@Youturnmedia4 жыл бұрын
நன்றி..
@nishabilal15584 жыл бұрын
Thank you bro
@nkskalyan4 жыл бұрын
Totally agree with first 3 points. Public sector venum adhuku.Private has better productivity than public. Namma tax money Air india pola waste aaga kudathu. For #4 Monopoly/cartelization aagama irukka daan namma competitive Commission of India (CCI) iruku. Cartelization/monopoly nadakama regulation mattum govt panna podhum. Share with more than 3-4 companies the mining lands. CCI olunga seyal pattal privatisation of mining companies is not going to be a problem. CCI trust pannuvom
@Muthumuthu-hl2ie4 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா💐💐💐
@anvardheenj62134 жыл бұрын
Finishing touch semma.... sure 👍👍👍
@Manojkumar-e5k3k4 жыл бұрын
இவ்வளவு எளிமையாக புரிய வைத்து அதற்கு நன்றி இந்த நியூஸை கேட்டதுல இருந்து தொடர்ந்து எனக்கு ஒருத்தருக்கும் இன்னைக்கு காலையில் இருந்து மதியம் வரைக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் அந்த தனியார் செக்டாரில் இருந்தால்தான் எல்லாம் ஒழுக்கமா இருக்கும் அவங்க தான் நம்மள காப்பாற்ற முடியும் ஒருத்தர்கிட்ட பயங்கரவாதம் வாக்குவாதம் பண்ணி பண்ணி டயர்டாயிட்டேன் அவருக்கு அனுப்பி இருக்க புரியுதா என்று பார்ப்போம்
அனைவரும் அகதிகளாக வெளியேற வேண்டும் சூழ்நிலை வந்து விடுமோ🥺🥺🥺
@FS-ip5qz4 жыл бұрын
Varatum broo...ena poratha vara indha makkaluku patta than puthi varum...inum andha aala madhatha vachi thooki pidikiraanunga....
@KK-4ever4 жыл бұрын
enga areala internetku bsnl office poi 3 varushama thonginen. kadaisila local cable kaaran than koduthan. Idhan public sector latchanam
@UmarFarooq-zo7bo4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... அருமையான விவரிப்பு.
@vinodhaya5354 жыл бұрын
Impressed bro...... Explanation
@yasminayub38024 жыл бұрын
அருமையான பதிவு..👏👏👏
@devarajanmarimuthu89864 жыл бұрын
Excellent very useful.. about.. Government... Very well explained...chance created by nature to know about government....
@thangavel61164 жыл бұрын
White board கூடிய விரைவில் digital boardஆக மாற வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்
@bhagavathiappanbhagavathia57944 жыл бұрын
Very clear explanation. Thanks for making awareness.
@senthilsaminathank89094 жыл бұрын
அருமை. அரசு தனியார்மய மாவதால் ஏழைகள் % அதிகமாகும்
@kumarsaranraj8644 жыл бұрын
Clean and clear explanation bro
@vigneshvicky704 жыл бұрын
Anna correct ah puriyara Mari solirukinga... Nandri...
@khajafakrudeen93754 жыл бұрын
சரியான விளக்கம்
@vickybiju99674 жыл бұрын
Extradinaty explanation Anna keep rock...
@shankarm4394 жыл бұрын
தொலைத்தொடர்புத்துறையை தனியார்மயமாக்கிய பிறகு நாட்டில் சேவைகள் நன்றாகவே உள்ளது.
@sharans42764 жыл бұрын
Informative 🔥
@ssmkdr4 жыл бұрын
Perfect explanations I ever heard.
@chinnakannan864 жыл бұрын
வாழ்த்துகள் ....
@vetri10044 жыл бұрын
அருமை
@ahameds69214 жыл бұрын
Super G 👌👍
@கலைகளம்4 жыл бұрын
Anna.... Definitely you will achieve....
@siddhumediavideos70444 жыл бұрын
Bro unga explanation purunjika romba easy ah iruku thanks
@spotlight19973 жыл бұрын
Bjp இல்ல ஓட்டு போட்டு வந்துருவாங்களோனு பயமாக இருக்கிறது 🙄 சகோதரர் 🙏
@MohamedmoideenKaderMastan4 жыл бұрын
What you write on board alone matters, not the board! Good One.
@dr.s.kamalkanthpt.74484 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா.
@sundarrajan52354 жыл бұрын
மறுக்கமுடியாத உண்மை @12:42 - 13:05 👍
@jafermeeranshorts4 жыл бұрын
Explained well.. 👍👌👌👌
@bharathiraja99294 жыл бұрын
Thanks bro
@vikneshvelayutham4 жыл бұрын
👍. Quality video.
@mohamedmajeeth93824 жыл бұрын
Condippa sir valaranum sir nrega vazthukal sir
@vijaysvlogs11694 жыл бұрын
This is One of the best videos u have posted bro
@prakaashsanthanaraman96704 жыл бұрын
Can a privatized department be brought back to public if government wants ?
@6ajaram4 жыл бұрын
Apa govt indirect tax ah kammi pannuma
@dakshanamoorthy53904 жыл бұрын
where did u done ur hair cut during lockdown situation
@TheRajesh1474 жыл бұрын
Ungala digital board vachu pakanum aasai so join option kuduthu pay panen.. Am ur fan bro. Na romba theeviramana DMK but nenga Dmk panra flaws solluvinga.. unmai thaane solringa so I accept it.. Even unga videos paathu nerya vishayangal kathukiten.. hatts off thala ... Unga fb page follow panren comments podanum aasai iruku but nenga Unga comments section restrict panni irukinga.. anyway keep rocking thala...😎😎
Views has increased.. Happy to see this😃😃😃... still need more
@yashiha1234 жыл бұрын
Well and clear explained bror...
@itzzmee42854 жыл бұрын
Enaku puriyadha ore vishayam elathayum private akuna aprm na ena hair govmnt ku tax katanum.....govmnt kita irundhu oru service um varadhapo na edhuku govmnt ku tax katanum nu puriyala.....ennoda panatha vaangi potukitu enaku thevayana service ah private kita koduthutu aparam govmnt ena panum enoda tax money vechitu.....pls explain this
@MOHAMEDUBAITH4 жыл бұрын
Good Explanation bro
@vino4d4 жыл бұрын
while seeing whiteboard.. nama mind uh vera engayo pothee..
@s.mohamedasmeen72954 жыл бұрын
இன்னும் எளிமையாக சொன்னால் பொங்கலுக்கு சென்னையில் இருந்து வீடு திரும்ப தனியார் பேருந்தை தேர்வு செய்பவன் நிச்சயம் பணம் படைத்தவனாகவே இருப்பான். நடுத்தர மற்றும் ஏழை அரசு பேருந்தை தான் தேர்வு செய்வான்.காரணம் பயணச்சீட்டு விலை.தனியார் பேருந்துகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு விலையை ஏறிவிடுவான் .ஆனால் அரசு பேருந்து விலையை ஏறாது இதுவே வித்தியாசம்.
@sathakkthullahsathakkthull73664 жыл бұрын
Super 👌👌👌
@syedsulaiman5624 жыл бұрын
கண்டிப்பாக மாறும் அண்ண.. வாழ்த்துக்கள்
@mdaliyunusm73094 жыл бұрын
Well explained Iyan.
@Wapbharathidce4 жыл бұрын
Ungalin sevaikku vaazhthukkal anna ❤️♥️
@SURYAPRAKASH-om1ej4 жыл бұрын
Big fan of u sir ...... Ungaloda join pani work pana asai sir...
@sathya66914 жыл бұрын
மத்திய அரசு மற்றும் மாநில அரசு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு 6 மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும் இதனால் மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்
@vishwarts89274 жыл бұрын
Anna if govt sectors switchover to private or if it act as govt aided ... RESERVATIONS will be there or not ?
@sandeepdas4214 жыл бұрын
Then there will be no reservations.
@srinivasanptr4 жыл бұрын
Really appreciate your efforts.. I expect the same from Youturn..
@lathiftamil41424 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்...👍🏽 சங்கிகள்Board பார்த்த ஓடன அப்பட இன்னொரு மரிடாஸ் என்று சந்தோஷபடுருபர்கள் ஆனால் முடிவில் அவர்கள் 🤔😂😂😂
@sylesh13064 жыл бұрын
Most expected ❤️🤗
@k.basheerahmed89694 жыл бұрын
அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்தால் அரசு என்னதுக்கு???
@cr7msd984 жыл бұрын
Komiyam vikradhuku
@bhushanabk39734 жыл бұрын
Brokers do their work, we elect brokers.
@ManojKumar-jk5jn4 жыл бұрын
Corona time la air india than help pannichu...Private flight help pannala
@randyafzal4 жыл бұрын
Public sector- Communism - Left wing Private Sector - Capitalism - Right wing
@baragadulaah82164 жыл бұрын
சிறப்பு👍
@vennilavalley47474 жыл бұрын
Bro thaneyar mayamakal nama edhirpa epade katuvadhu.......
@vasanthjayakumar5294 жыл бұрын
Perfect explanation with actual facts.
@kiran.c42894 жыл бұрын
Already private school and hospital are making damge to community now this velangidum
@princesiniya51974 жыл бұрын
Good explanation
@nazirhussain67674 жыл бұрын
Another sector which shouldn't be privatized is which involves security of a country like military & ISRO
@kirankumar-bl7bt4 жыл бұрын
Good video bro,on y everything should not be private 👍