Subscribe: / @ungalkbhagyaraj Follow us on our Instagram : ... Follow us on our Facebook : / ungal-kbhagyaraj-10350... Follow us on our Twitter : / ungalkbhagyaraj #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
Пікірлер: 136
@தமிழ்செல்வன்-ஞ2ங Жыл бұрын
பாக்யராஜ் சார் உங்களோட திரைக்கதை போல இனி யாராலும் அமைக்கமுடியாது
@rajendranr1635 Жыл бұрын
நாகரீகமாக எழுதி இயக்குவதில் பாக்யராஜ் சார் தனி தத்துவம் வாய்ந்தவர்.❤❤
@boopathirajag5343 Жыл бұрын
கடைசில வரதட்சணை சீன் கண்கலங்க வைத்தது
@asokachakravarthi8626 Жыл бұрын
பாக்கியராஜ் ஒரு பல்கலைக்கழகம்
@kannammalt3021 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🎉பாக்யராஜ் சார் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்.... !!குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@ganesh.vganesh2252 Жыл бұрын
சார் நீங்க வேற லெவல்...சார்...80s ,90s உங்க படம் முழுக்க வேற லெவல். ... வாழ்த்துக்கள் சார்
@jeevam282 Жыл бұрын
உங்களெ ரொம்ப மிஸ் பன்றோம் பாக்கியராஜ் சார்
@aruvaiambani Жыл бұрын
பிரியதர்ஷினி பார்த்தால் இப்போதும் கடைக்குட்டி பாப்பா ஞாபகம் தான் வருகிறது. ஆரம்பத்தில் டிவியில் தன்னைப் பார்த்து விட்டு வெட்கப்பட்ட பிரியதர்ஷினி செம 😍💓
@josephmanohar9202 Жыл бұрын
காதலின் பரிணாங்களை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சிப் படுத்திய ஒப்பற்ற டைரக்டர் cum நடிகர்பாக்கியராஜ் சார். எனக்கு மிகவும் பிடித்த படம் darling darling darling... என்ன ஒரு அழகா scene by scene SEMAYA எடுத்திருப்பார். இனிமேல் இப்படி ஒரு படம் வருமா ? அதிலும் கடைசி climax scene யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத twistclimax. பாடல்கள் .. நகைச்சுவை எல்லாம் அற்புதம். மேலும் அவரின் innocenceஆன நடிப்பு வேறு யாராலும் நடிக்கமுடியாது. காதல் படங்கள் என்றாலே ஸ்ரீதர்தான்...அதை beat பண்ணியவர் திரு.பாக்கியராஜ் சார்.
@santhivenkatathiri2265 Жыл бұрын
A/
@murugamuruga4504 Жыл бұрын
அதே குழந்தை தனமான முகம் அதே சிரித்த முகம் பிரியதர்ஷினி யை பார்க்கும் போதெல்லாம் தாவணி கனவுகள் படம் நினைவில் வந்து செல்லும் .
@k.mohanasundaram65 Жыл бұрын
பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெறும் என்பதைப் போல தங்களோடு இணைந்த பிரியதர்ஷினி இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார். திறமை இருந்தால் போதும்.. உங்களோடு இணையும் பாக்கியம் பெற்றால் உயர் நிலை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை சார். மிக்க நன்றி பாக்யராஜ் சார். க.மோகனசுந்தரம். சிவகாசி
@jayaprabhakannan4086 Жыл бұрын
பாக்கியராஜ் சார் நீங்க நெறைய நல்ல படம் குடுதிரிக்கிங்க நீங்க நெறைய நாள் உங்க பிள்ளை மனைவியோடு சந்தோசமா இருக்கணும்❤❤❤
@murugamuruga4504 Жыл бұрын
எவ்வளவு பெரிய லெஜன்ட்.தமிழ் சினிமா தவற விட்ட மிக பெரிய பாக்கியம் . பாக்யராஜ் சார் ..தலை வணங்கி வரவேற்கிறேன் .
@srinivasanv4176 Жыл бұрын
நான் பாக்யராஜின் வெறியர்.முந்தானை முடிச்சு படத்தை 40தடவை பார்த்து இருக்கிறேன்
@varietystudio5341 Жыл бұрын
@@srinivasanv4176 enna padam sir! Sir oda comedy timing. Enna kalyanam pannikiriyanu oorvasi madam kekurapo sir oda spontaneous reply kettu sathama sirichaen. Fight scenes attagasama irukum.
@nalamvirumbi8045 Жыл бұрын
நூறு சதவிகிதம் உண்மை
@parthibanchandrasekaran994 Жыл бұрын
0
@amulraj1155 Жыл бұрын
@@varietystudio5341🎉 h 😂
@nerisaithiraikkalam Жыл бұрын
எவ்வளவு அருமையான திரைப்படம்; திரைக்கதை; வசனங்கள்; பாடல்கள்; பின்னணி இசை.
@nerisaithiraikkalam Жыл бұрын
இப்போக்கூட பார்த்துட்டுத் தாங்க இருக்கேன். சீனுக்கு சீன் காமெடி. கண் கலங்க வைக்கும் சென்டிமென்ட்... வார்த்தைகளே இல்லைங்க சார்..❤❤❤❤
@ganesan7946 Жыл бұрын
சூப்பர்..நானும் ரசித்த காட்சி.❤😅
@femina3050 Жыл бұрын
இவ்வளவு நாளும் அந்த தியேட்டர் சீன் உண்மையாகவே எல்லோரும் படம் பாத்தீங்கன்னு நினைச்சேன் ஆனா இப்போ தான் தெரியுது அது இல்லன்னு, பழைய விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாக்கியராஜ் sir 🌹🌹🌹
@maheswaribaaskaran3485 Жыл бұрын
நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் (1980-83) தோழிகள் கேட்டு கொண்டதற்காக பாக்கியராஜ் அவர்களுக்கு பக்கம் பக்கமாக போற்றி கடிதம் எழுதி அவர் தன் புகைப்படம் அனுப்பினார். புத்தகத்தில் ஒளித்து வைத்து என் தோழி அடிக்கடி திருட்டுத்தனமாக ரசித்து பார்த்ததை கண்டு சிரித்த நிகழ்ச்சியை என்றும் மறக்க முடியாது. 👌
@gnpthyinet1 Жыл бұрын
பாக்யராஜ் மக்களோடு இணைந்து படங்கள் கொடுத்தார். இப்பொழுதும் முடியும்.
@pandiank14 Жыл бұрын
Super Super Mathippirkuriya bakkiaraj raja sir pugal vaazhka congratulations 🎉
@suryamuthu8100 Жыл бұрын
Annan kaasu poda maranthuta pd always cute chellam.....
@sivaKumar-ic4nj Жыл бұрын
அருமையான சந்திப்பு😊😊😊 பிரியதர்ஷினி💛🤍💛 பாக்யராஜ் sir ❣️🙌✍️🙌❣️💙🙏💙
@boopathirajag5343 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் தாவணிக்கணவுகள்
@CrazyMozhi Жыл бұрын
திரைக்கதை மன்னன், K.பாக்யராஜ். Sir. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை கண்ணாடியில் பார்க்க சொல்லி நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் ஆக காட்டிய அந்த Directorial touching Scene ஐ எடுத்த விதம் பற்றி சொல்லுங்க. இன்றும் அந்த Scene | Evergreen BEST Scene.👍
@suryamuthu8100 Жыл бұрын
Dhavani kanavugal parthi nan 2nal andha movie ah vittu velila varala.....avlo feel love you bhakyaraj sir.....
@rajascriccraftacademy608 Жыл бұрын
அருமை என் அருமை பாக்யராஜ் சார் 🙏👏👏👏🙌
@javeedjaveed2547 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் "தாவணிகனவுகள்"
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
Bhagyaraj sir - great screenplay writer and excellent story teller. I remember seeing this film in Broadway theatre. 🙏👍
@mahalakshmigurumurthy5671 Жыл бұрын
Equally Visu sir. Great story writing and screenplay
@manjulavenkatesan6912 Жыл бұрын
@@mahalakshmigurumurthy5671❤aà❤aàà❤ am ❤
@divinegoddess_3 Жыл бұрын
2:33 - Thug Life 😅 9:08 -Anne.. Kaasu poda marandhuta 😂😂😂
@pvkumarandigital1365 Жыл бұрын
இதுபோன்ற படங்களை பாக்கியராஜ் சார் எடுத்தால் மகிழ்ச்சி
@muthumari9294 Жыл бұрын
பாக்கியராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் ஜன்றஞ்சக படங்கள். இவர் படங்கள் எல்லாம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மறு பதிவு செய்யப்பட்ட காலங்கள் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான நாட்கள்.
@ganeshganesh-rj7vy Жыл бұрын
Priya sister beautiful smile god bless🎉
@karthicjuju3251 Жыл бұрын
அருமையான படம் .மறக்க முடியாத படம்.👌👌👍
@pvkumarandigital1365 Жыл бұрын
இப்பவும் இதுபோன்ற காமெடி . குடும்ப சென்டிமென்ட். புரியும் பாசையில் பாடல்கள் என படம் தந்தால் மக்கள் ரசனையுடன் பார்ப்பார்கள்
@mohanrajmohanraj3195 Жыл бұрын
சீரியசான விஷயத்தை கூட சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து ரசிக்க செய்யும் ஒரு டைரக்டர் எனக்குத் தெரிந்தவர் பாக்யராஜ் அவர்கள் பல படங்களில் அழும் காட்சிகளில் அழ வைத்துக்கொண்டு சிரிக்க வைத்து விடுவார்
@kumarprasath8871 Жыл бұрын
ப்ரியா இந்த படம் என் வீட்டு சினிமா கேலரியில் இருக்கிறது🎉🎉🎉பாக்யராஜின் தீவிர ரசிகன் நான்❤❤
@Prabanjamey Жыл бұрын
Enakum intha padam romba pudikum ❤
@kumarprasath8871 Жыл бұрын
@@Prabanjamey மகிழ்ச்சி அடைகிறேன் தோழி
@thivyasubbukutty4396 Жыл бұрын
Wonderful bhagyaraj sir...azhagaana flashback...nice movie...I was three years or two years when this movie came..my father will keep seeing this movie and keep laughing
@vijayvardhan8458 Жыл бұрын
The most underrated director of Tamil cinema today..... He deserves a grand celebration by the Tamil cinema industry
@j.jaganjothi9486 Жыл бұрын
No words simply superb. Very nice.
@WATER_FLAMING_WINGS Жыл бұрын
Theatre la padam odamaleye unga face reaction apt ta koduthirupeenga u r the best script writer director actor. God bless u forever sir.
@vsiva710 Жыл бұрын
i remember going to Devi Paradise Chennai to watch the 1st show - a good movie for regular audience
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Bagyaraj Sir, I love you Sir. Awesome direction on those days. Every movie How many days! How many houseful shows.! Really great.
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
I like priyadarshini sister way she herself is superb
@dhineshramani308 Жыл бұрын
puthu muyarchi super sir arumaiyana memories
@Ritesh3834 Жыл бұрын
Sir ur a greatest legend of all time
@shanmugama9425 Жыл бұрын
மத்த தங்கச்சி எல்லாம் காணோம்
@anithakarthikeyan4252 Жыл бұрын
வணக்கம் அய்யா எனக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அய்யா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogarajm1829 Жыл бұрын
❤❤ Seriously bakiyaraj sir screen play very good and real one ❤❤
@karunakarangownder2614 Жыл бұрын
❤❤❤. சூப்பர்.... சூப்பர்.. "" 0 "" சூப்பர்... நன்றி
சார் மறுபடியும் தாவணிகனவுகள் படம் பார்ட் 2 வர வாய்ப்பு இருக்கா...🤔
@somasundaram9637 Жыл бұрын
Bhagyaraj veriyan da
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@manokarankrishnasamy9626 Жыл бұрын
தூறல் நின்னு போச்சு படத்தின் ஷூட்டிங் கோபிசெட்டிபாளையம் அருகில் வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் பாக்கியராஜ் சார் அவர்களை முதன் முதலாக பார்த்தேன். மிகச் சிறந்த கதாசிரியர். அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் ஜனரஞ்சகமான நடிகர். திறமையான இயக்குனர். சார் அவர்களின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அதில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அவரது திரையுலக வாழ்வில் சற்று தொய்வு ஏற்பட்டது. அரசியலைத் தவிர்த்திருந்தால் நிச்சயம் இன்றும் நிலைத்து நின்றிருந்திருப்பார்.
@RanjithKumar-sp6ri Жыл бұрын
Screenplay master
@ushatrichy17877 ай бұрын
Bagiaraj sir unga arumai enakku 80 to 83 la therilai.appo ennai ennoda friends ellam unnai bagiaraj bharathiraja pakkalayedinnu solluvanga
@rameshramesh-fo3jp Жыл бұрын
அருமையான படம்
@rameshswaminathan8898 Жыл бұрын
Legend legend legend legend legend legend legend legend legent sir
@TamilSelvan-ce4wh Жыл бұрын
My favourite director
@vgovindaraj8434 Жыл бұрын
Sir super sir ❤
@kanagasabai7396 Жыл бұрын
Super 🎉 super
@rajamanis1210 Жыл бұрын
Nice video Sri
@shivanitimes4961 Жыл бұрын
வாழ்க்கையில் நல்ல கணவன் மணைவி ஒற்றுமையாக வாழனும்னா பாக்கியராஜ் சார் படங்கள் பாருங்கள்......
@kaverikaveri5872 Жыл бұрын
உண்மை தான்
@sk-qb5ng Жыл бұрын
God bless you
@hemagunasekaran8933 Жыл бұрын
திகிரேட்மேன் பாக்யராஜ் சார்❤❤❤❤
@vishnukarthik3016 Жыл бұрын
Semma movie
@induprem7582 Жыл бұрын
Very nice
@madhusudanpunnakkalappu5253 Жыл бұрын
Bhagyaraj Sir…I still enjoy watching your ageless cinemas. Present day challenges are there but request you to start making cinemas again.
Husband & wife beautyful life watching bakyaraj movies
@ramachandrangovindan4626 Жыл бұрын
Sound romba kuraivaaka erukkirathu
@tamilprasath933 Жыл бұрын
இப்போ நீங்க இன்னும் ரொம்ப அழகா இருக்கிங்க...
@rameshbabu3180 Жыл бұрын
ஐயா இந்தப் படத்தை மதுரையில் மதுரையில் மது தியேட்டரில் 35 வருடங்களுக்கு நான் பார்த்த நினைவலைகளில்
@rameshbabu3180 Жыл бұрын
என் நெஞ்சில் இன்னும் நினைவு ஆடிக்கொண்டிருக்கிறது. இன்று எனக்கு வயது 58. நான் புதிய படங்களை தியேட்டரில் பார்ப்பதை விட்டு 17 மேல் ஆகிறது. இதுபோன்று உடன் நடித்த பல நடிகர்களின் காணொளிகளை எதிர்பார்க்கிறோம்
@Sbstudios45 Жыл бұрын
Mike sound better panunga sir..
@krishnamurthy1081 Жыл бұрын
director sir welcome sir I am Gingee pakeyaraj fans Leader sir