Probiotics நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் / Healthy Amla Pickle / Gooseberry Pickle Recipe

  Рет қаралды 207,341

Chennai Girl In London

Chennai Girl In London

Күн бұрын

Пікірлер: 361
@rifaqueen3509
@rifaqueen3509 3 жыл бұрын
ரொம்ப நாளா நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி போடுறதுன்னு சந்தேகம் இருந்து. தீர்ந்தது. Thank you sis. ரொம்ப பிடிச்சது.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You are most welcome ma 😍 glad to be of help
@jeyalakshmi7202
@jeyalakshmi7202 3 жыл бұрын
Your mother is not only pretty but very soft spoken. Both of u compliment each other in a beautiful way. Her smile gives positive energy. The way u talk like a nutrician specialist Hats off to u
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u jeyalakshmi, I am always intrigued by nutrition in the food we eat. I strongly believe that food is medicine 😊
@ManiMani-cw2el
@ManiMani-cw2el 2 жыл бұрын
Na try pannen . Mam romba supera erinthuchu yennoda son ku 5 vayasu avan romba virumbi sapta, veettula yellarukum romba puduchuruku nu sonnaga, health kaga tha na etha try pannen romba thanks mam.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
😊🙏
@Tulip912
@Tulip912 3 жыл бұрын
உங்களுடைய நிறைய videos பார்த்தேன். அதிலே அம்மாவும் நீங்களும் உள்ள videos தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த "chemistry" அருமையாக இருக்கிறது.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 for girls moms are very special illaya, we develop a close bond
@lavira1152
@lavira1152 2 жыл бұрын
Ammavukku nireiya porumei azlagai solli tharsngal nandri amma
@gnanasekarang1291
@gnanasekarang1291 3 жыл бұрын
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம், மேடம். இந்த நாள், உங்கள் எண்ணங்கள் அனைத்தும், நிறைவேறி, உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்கள் நமஸ்காரத்திற்கும், நலம் விசாரிப்புக்கும், அம்மாவின் காலை வணக்கத்திற்கும் மிக்க நன்றி, மேடம். பச்சை நெல்லிக்காயில் போடும் ஊறுகாயின் பயன்கள், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி கூறினீர்கள், மிக்க நன்றி. பச்சை நெல்லிக்காயில் ஊறுகாய் போடுவதற்கு, தேவையான பொருள்கள்(அளவுடன்), நெல்லிக்காய் வெட்டும் முறை,செய்முறை அனைத்தையும், மிக மிக விளக்கமாக எடுத்து கூறி, மிக மிக அருமையாக செய்தும் காண்பித்தீர்கள், மேடம். மிக்க நன்றி. செக்கு நல்லெண்ணெய் பயன் படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும் கூறினீர்கள். மிக்க நன்றி, மேடம். நன்றாக விளக்கிய உங்களுக்கும், செய்து காண்பித்த அம்மாவுக்கும் மிக்க நன்றி, மேடம். Happy Saturday, Narmadha Madam.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@ramamaniselvam1649
@ramamaniselvam1649 2 жыл бұрын
Thank you for the excellent pickle preparation actually I was tired of watching numerous people 's preparation. Finally I am glad l got the right recipe. Thank you again
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Welcome
@justinselvaraj962
@justinselvaraj962 3 жыл бұрын
நன்றி அக்கா வணக்கம் அம்மா. ரொம்ப நாள் நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது இன்று தெரிந்து கொண்டேன். உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you 😊
@shanthameenanatrajan4397
@shanthameenanatrajan4397 3 жыл бұрын
Hi Narmada.. Another healthy pickle.. I'm a pickle fan and now your ammas fan, as she makes awesome different variety of pickles. Thnx for showing it.. I always feel we should document the reciepes of older generation otherwise it will be lost.. You r doing a great job of documenting it.
@hariniesiva1837
@hariniesiva1837 3 жыл бұрын
மிகவும் அருமை.இன்று தான் முதல் முறை தங்களின் ரெசிபி பார்க்கிறேன்.செய்முறையும் அருமை உங்களின் தமிழ் பேசும் திறமை யும் அருமை.👍🎉🎉
@vanitha8897
@vanitha8897 4 ай бұрын
Sis. This gooseberry pickle was really good. Thanks (இந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்ப நன்றாக இருந்தது. )
@Dgd653
@Dgd653 3 жыл бұрын
நமது தாய் மண்ணில் தாயுடன் இருந்து செலவிடும் ஓவ்வொரு நிமிடமும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் ஈடுஇல்லா இன்பத்தையும் தரும் தருணம் இது .நெல்லிக்காய் recipe super ..ஊருகாய் ஓரு பார்சல் ...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@sripriyabalasubramanian3780
@sripriyabalasubramanian3780 2 жыл бұрын
Made this pickle , it came out so good, thanks Aunty for the step by step clear instructions and thanks Narmada for. capturing the process and sharing with us!!
@sudhaarul7795
@sudhaarul7795 Жыл бұрын
Sister oorugai super, nan panninen taste nalla eruku, tq sister
@sarathac359
@sarathac359 10 ай бұрын
இன்றுநெல்லிக்காய் ஊறுகாய் ரெசிபி பார்த்து உடனேசெய்தேன் Realy superb என் 70 வயதுவருட அநுபவத்தில்இந்தப்பக்குவம்அறியாத ஒன்று ப்ரிஜில்வைக்கணுமா replay pls
@anjayaganesan1038
@anjayaganesan1038 Жыл бұрын
Hi Mam Lucky to have a such good and caring mother All the best God bless you all Live long and bless us like the way you are
@ravikumarts8845
@ravikumarts8845 2 жыл бұрын
That mixie with processor llooks good. Which brand? இந்த கடுகை விட வெள்ளை கடுகை சேர்த்தால் கிரேவி நிறைய வரும்.
@lathikam8333
@lathikam8333 3 жыл бұрын
Thanks to amma narmada intha method Naanum follow panna poren
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@smilejai8953
@smilejai8953 3 жыл бұрын
Thank you amma naanume ippadi nellikkai oorukai seithu sapiduren amma super sister
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@aishwaryapavithra2181
@aishwaryapavithra2181 3 жыл бұрын
You are really blessed. Even at this age she's doing all healthy cooking and prepping for you
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much Aishwarya 😍😍 my mom is a very active person and she is passionate about healthy cooking, I learnt most of my healthy recipes from her 😍
@rizwanabegum7528
@rizwanabegum7528 3 жыл бұрын
Hi sister amma veetuku vanthathum unga face ennum romba glow aheduchu i am v happy amma va na kettenu sollunga amma romba alaga erukanga ourukai recipe ku amma ku nandri ❤u 💕💕💕💕💕
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you rizwana 😊😊
@nityar2308
@nityar2308 3 жыл бұрын
After mixing nellikkai, what should be done? 1. Cover and keep it in the sun? Or 2. Put it in the fridge? 3. Do we have to stir it everyday?
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Hi Nitya, Fermented pickles should never be refrigerated, it will affect the probiotics which develop in the pickles. You can straight away put this pickle in a jar and store it in cupboard.
@manjumurali8248
@manjumurali8248 Жыл бұрын
Hi, I have made this pickle quite few times now. It has become my family favourite. Thanks for the healthy recipe
@ashvath28
@ashvath28 3 жыл бұрын
Thanks mam. First time I also tried pickle today. It's come out well🙏
@vijayakumarinavaneethan3875
@vijayakumarinavaneethan3875 3 жыл бұрын
Hi dear recent days only I happen to see your videos about parenting and enjoy with your kids in uk and I am watching you in India at hosur this pickle thokku your mom doing and teaching it simply awesome you are so patience that's from your mom is also so calm and like her navy blue saree and she is looking so good best wishes from Bangalore
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much Vijayakumari :-) my mom will be moving to Bangalore very soon as my sister lives in Blore. My mom is struggling to cope up with taking care of her 105 yrs old mother on her own as there is no house cleaner available due to pandemic situation. She has to lift my grandmother for giving bath and to toilet etc., My sister has told them to move to Blore so that she can help them out :-)
@radhaselvi3757
@radhaselvi3757 2 жыл бұрын
Thank you dear, how preserve it which container to store and after how many days to use, should we keep in sunlight?
@thenmozhikthenmozhik2909
@thenmozhikthenmozhik2909 3 жыл бұрын
Vanakkam Amma 🙏 good morning mam enakku urukai romba pidikkum awesome mam I will try mam enga ammakooda urukai enakku senju tharuvanga ☺️😃☺️ very tasty super mam 😁😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊thank u
@srividhyanarayanan2064
@srividhyanarayanan2064 3 жыл бұрын
Happy to see your mom..Amma's always best.. missing my mom so much.. she is no more.. looking your mom preparing things for you.. bring back my memories of my mom..your mom is so sweet and cute..I am going to try her recipes
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much srividhya 😊😊 dont worry ma, your mom will always be with you in every step you take in ur life 😊
@annitsjerilin7034
@annitsjerilin7034 3 жыл бұрын
Amma ponnu anbu pakave romba azhaga iruku, vazhthukal. God bless 🙌
@renukadhevi2931
@renukadhevi2931 3 жыл бұрын
Amma looks slegant nd stylish..i think u imbibed this quality from her..she teaches lovely healthy. dishes,easy to follow nd make..i made mom's murunga kirai adai ..came out very well.thx to her....
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 you are most welcome renuka 😊 my mom has a very good taste in selecting dresses and jewels. Most of my clothes are bought by her only 😊
@balasubramanian2531
@balasubramanian2531 2 жыл бұрын
அம்மாவுக்கு மிக்க நன்றி இதேபோல் பூண்டு ஊறுகாய் செய்யலாமா அக்கா
@shesa7498
@shesa7498 3 жыл бұрын
I regularly watch your videos. I’m so glad that I could make Mango and gooseberry pickles, traditional peanut idly podi now. Thanks for that. Your Varahu porridge and sweet potato salad are our weekly regular breakfast menu in our home. In this video you were drying blackurad dal and redrice for making instant idly. Can you please share how you make it? Interested in trying. Thanks in advance.
@farzanabanu4704
@farzanabanu4704 2 жыл бұрын
Thks for the recipe Tried this ,very yummy My first batch is going to finish Going to make second batch Thk you so much
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Most welcome farzana 😊 enga amma enaku kuduthanupiya batch gaali pannitom, naanum adutha batch pananum, Tamil kadaila nellikai venumnu solli vachiruken 😊
@bindhyav3971
@bindhyav3971 3 жыл бұрын
Today I am going to try.. Romba naala intha oorukai try pannanum nu nenaichen. today I got a healthy, tasty and easy recipe... Thank you ma....
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You are welcome Bindhya 😍😍 try pannunga romba healthy probiotic rich pickle recipe
@rasiyasundar44
@rasiyasundar44 3 жыл бұрын
Amma smile supero super ka , Amla Vega vachu than nan pickle pannirikkaen ana idhu mathiri senju parkkanum romba easya irukku , amla mittai yum nanga seivom neengalum pasangalukku senju kondu ponga ka
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மேடம் ,அம்மாவுக்கு நமஸ்காரம் சூப்பர் நெல்லிக்காய் ஊறுகாய் சூப்பர் எனக்கு தெரிந்த மோர் நெல்லிக்காய் செய்து பாருங்கள் நெல்லிக்காய் உப்பு மஞ்சள் பொடி போட்டு குக்கரில் ஓரு விசில் விட்டால் போதும் மோர் நன்றாக கடைந்து எடுத்துக் கொண்டு அதில் ஆறியவுடன் நெல்லிக்காய் பொடியாக நறுக்கி போட்டு கொள்ளளவும் பிறகு கடுகு மிளகாய் வத்தல் பொடித்து போடவும் பச்சையாக நிறைய மிளகாய் வத்தல் போடவேண்டாம் ,ஓரு வானலியில் நல்ல எண்ணெய் வைத்து கடுகு பெருங்காயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய போடவும் மிளகு ஓருஸ்பூன் ஓன்னு இரண்டாக அரைத்து தாளித்ததில் போடவும் தாளித்து மோரில் போடவும் ,இதை இட்லி தோசை சாதத்திற்கு சூப்பராக இருக்கும் சாதத்தில் கொஞ்சம் நல்ல எண்ணெய் விட்டு சாப்பிட்டோம் என்றால் செம சூப்பராக இருக்கும் வெளியில் வைத்தால் 3நாளைக்கு வைத்து கொள்ளலாம் பிரிச்சில் வைத்தால் ஓரு வாரம் நம் சேனலுக்கு செய்து காண்பிங்க மேடம் 5ஆறு நெல்லிக்காய் இருந்தால் கூட போதும் பிடித்து இருந்தால் மறுபடியும் செய்து அடுத்தவாரம் சாப்பிடலாம் நன்றி
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
super sudha 😊😊
@nithyap8248
@nithyap8248 3 жыл бұрын
Thankyou sister its useful for me .i am searching amal pickel long days we keep it.thankyou for you and your mother
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Welcome 😊
@amarsumathi2678
@amarsumathi2678 3 жыл бұрын
👋🙏ஹய் நர்மதா குட் மார்னிங் எப்படி இருக்கீங்க ஒரு வாரமாக பதிவு பார்கமுடியவில்லை, அம்மாவுக்கு அன்போடும் ஹக்கும்முத்தங்களும்..... நெல்லிகாய் பார்க்கவே. சூப்பர் அப்படியே ஃப்ரஸ்ஸ பச்சை கலர் மாறாமல் அம்மா அரிந்தவிதம்,மிக்சியில் போட்டு தட்டில பார்த்தாலே நாவில்....சு. இன்னும் ஊறுகாய் பார்த்தால் எல்லோரும் சாப்பிட ஆசை வரும் அருமை சூப்பர் சூப்பர்ம்மா 👍👍♥️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u
@sandhyakanna9139
@sandhyakanna9139 2 жыл бұрын
Hi Narmada, can you please give the recipe for the Instant idly with red rice . Thank you
@LAKSHMILAKSHMI-mt9xc
@LAKSHMILAKSHMI-mt9xc 3 жыл бұрын
சூப்பர்...நர்மதா.அம்மா ஊறுகாய் செய்யும் போதே வாயில் எச்சில் ஊறுகிறது... நன்றி,அம்மா....🥰🥰🥰
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u
@devotional-yx8vk
@devotional-yx8vk Жыл бұрын
Thank you ma.. Great I'm following it nowadays. Have to give credit to amma on this probiotic pickle. 😍😍😍
@poojasoundar6484
@poojasoundar6484 3 жыл бұрын
Thanks for the video it's very useful. But ur mom is so cute and humble and I am her bigg fan
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u so much pooja
@niloarshi893
@niloarshi893 3 жыл бұрын
I used to buy goose berries.. but they be spoiled during storage.. ur video helps me a lot..thank u so much..👏👏👏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
welcome 😊
@srigayathriar1975
@srigayathriar1975 3 жыл бұрын
Fresh amla pickle paka 🤤🤤🤤 erruku. Yennaku unga smile romba pidikum eppo amma oda Smile romba pidichuerruku akka uga rendu simle gives something yepadi solurdu nu theriyala I feel happy . Keep smiling ever& ever☺️☺️☺️☺️☺️☺️☺️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank you so much for your love and affection gayathri 😊
@Harish-ys5on
@Harish-ys5on 3 жыл бұрын
வணக்கம் நர்மதா அவர்களே,நெல்லிக்காய் ஊறுகாய் அருமை, அம்மா என்றாலே பாசம், அம்மா,பொறுமையாக சொல்றாங்க அவங்க பேச்சும் நிதானமா அழகாக இருந்தது avangalum அழகு நீங்களும் அழகு அம்மா சமையலை enjoy pannunga நான் மகேஸ்வரி ஓசூரில் இருந்து நன்றி வணக்கம் madam
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u so much maheswari 😊
@meenavinay8498
@meenavinay8498 3 жыл бұрын
Hi sister Super wow I am going try definitely and let you know the status Thank-you soooo much Sister and amma
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
welcome meena 😊
@KrishnaVeni-kv3en
@KrishnaVeni-kv3en 3 жыл бұрын
சூப்பர் mam நான் try பண்ணேன் taste veralvl தேங்க்ஸ் amma🙏🙏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 its a tasty pickle krishnaveni
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 Жыл бұрын
Good method Thank you sister
@kerenaphpappu
@kerenaphpappu 2 жыл бұрын
Hi Narmatha, Enga veetla nellikkai ooruka unga video patthu pottanga, Na patthuttu idhu nalla irukathunu sonnen athu epdi ella porulum raw va potta nalla irukumnu oru 5days kalichu saptom onnum perusa therila...next 10 antha box ah kaali pannunathe naan than...ipo 2nd time vera potrukom....semma taste ponga..na verum vaai la eduthu sapdukittu iruken...credits kandipa kudukanum oruthavanganala petra karjyathukku...crt thaana:)
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
:-) enga veetlayum verum vayilaye eduthu sapitu gaali paniduvom eppavum
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Enjoy it
@உங்கள்உமா
@உங்கள்உமா 3 жыл бұрын
சூப்பர் நர்மதா, ரொம்ப அருமை, நெல்லிக்காய் ஊறுகாய்!!, அம்மா செய்த பக்குவம் அதைவிட ரொம்ப அழகு😍😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊😊
@shasarabkhan1906
@shasarabkhan1906 2 жыл бұрын
Hi mam we should keep in the sun after prepared the pickle ?
@eswariraju7700
@eswariraju7700 3 жыл бұрын
Nan mobile.problem.nala rompa Nala videos pakka mudila..amma version Poitu irukkee...Nan miss paniten.......oh God...amma I love u...neengalum mam mathiriye alaga irukeenga..alaga pesureenga....be 😊happy alwaz
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u so much Eswari
@sasivenkat8196
@sasivenkat8196 3 жыл бұрын
Hi Friend....unga videos mostly paathuduven....romba lovely and energetic person neenga. Ungala romba pudikum. 2 yrs aa naanum indiavaiyum, veetaiyum romba miss pandren. Unga visit, enaku konjam aarudhala iruku. Please convey my love to amma also. Take care Narmadha:)🦚🦜😊
@kalailakshmanan4528
@kalailakshmanan4528 3 жыл бұрын
Hii narmatha akka and amma 😊😊.... Intha video very useful for me akka ...naanum nelikaiya avichithan poduvan ...ini eppadi try panni pakkaporan...nalla neraya tips amma kedukkuranga akka ...neenga ammakudave iruka mathiri irunthakuda ammaku oru cooking chennal open pannidalam akka🥰🥰🥰
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u kalai 😊 enakaga amma panumpothu apdiya naan video eduthukiten, amma ku video edukarathula ellam interest illa 😊
@srideviramalingam2239
@srideviramalingam2239 3 жыл бұрын
Hi Thanks to your mom for sharing such an appetizing pickle recipe. Do we need to keep it in sunlight after mixing all the ingredients. Thanks
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
No need to keep in sunlight sridevi, you can straight away store in a jar
@sujithram3366
@sujithram3366 3 жыл бұрын
Mouth watering sis...food kuda(tiffin or meals) fruits sapadlama sis or konjam neram kalichudha fruits sapadnuma? Pls repls sis..love 💕 u
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
30 minutes before or after meals
@nspadmaseshadri3170
@nspadmaseshadri3170 2 жыл бұрын
When she mix everything,my mouth is watering 😀
@niloarshi893
@niloarshi893 3 жыл бұрын
Mam, kindly tell about the readymade idli powder..
@sharmilerin6471
@sharmilerin6471 3 жыл бұрын
Wow unique recipes from Mom, so nice to see. And let is know what to do after 2days.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You can store in a jar and keep in cupboard sharmi 😊
@swathilakshmivenkatesan8070
@swathilakshmivenkatesan8070 2 жыл бұрын
Hi pa, May I use the same method for other pickles like lemon, mango and so...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
No swathi, each pickle has a different method. I have posted my mom's mango pickle recipe too
@celinerose1021
@celinerose1021 2 жыл бұрын
Can v just warm the oil add,i hv fibroid uterus can I take this, mustard is not heat.pls reply
@ashajeba7557
@ashajeba7557 3 жыл бұрын
Hi sis ..I watch most of ur videos really very useful . I like the way of ur talking with smile and ur Amma too. After watching ur many videos I too started following natural way of food style. Thank you and like u sis
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 you are most welcome Asha 😊
@mahalakshmirajendran2754
@mahalakshmirajendran2754 2 жыл бұрын
Thanks so much 😊😊🙏🙏👧👨‍👩‍👧‍👧💅
@radhikaramu1160
@radhikaramu1160 3 жыл бұрын
Such a loving mom..you are so lucky..miss my mom
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😍😍
@sripri2005
@sripri2005 3 жыл бұрын
I was searching for a raw amla pickle for so long.. thank u so much for sharing.. Love to amma..
@valarmathigiri7845
@valarmathigiri7845 3 жыл бұрын
GM.. Superb Mam, yesterday thaan nenachean, amla pickle podanum nu... Really very happy today Mom preparation.. Appadiyea follow Panrean. Thank you Amma.. Tq Mam..💐💐💐
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You are welcome valarmathi 😊😊
@VijayaLakshmi-xe6xp
@VijayaLakshmi-xe6xp 2 жыл бұрын
Super. I was searching for raw gooseberry pickle. l had prepared it as per amma's instructions. Taste is awesome. Today I had it with hot cooked rice along with desi ghee. Both of my kids liked it very much. Thank you very much amma
@mshankari5807
@mshankari5807 2 жыл бұрын
Just now I made ur nellikai oorukai recipe mam, it comes really awesome mam, tastes soo good.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
😊I’m happy shankari
@lydiadavid7596
@lydiadavid7596 3 жыл бұрын
Wow super . Narmada thank you so much.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You are most welcome😊
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 жыл бұрын
Thank you sis 😘😘😘 your mom so cute the way she talk so lovely 😘😘😘👍 no need keep in the steve just keep outside wow this one very easy to make 😘😘😘👍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much
@thesouthindianmumbaiker5966
@thesouthindianmumbaiker5966 2 жыл бұрын
Very nice pickel thankyou maa 🙏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Welcome 😊
@paramasivamps9495
@paramasivamps9495 3 жыл бұрын
அம்மா செய்தாலே ஆரோக்கியமானது தான் நன்றி அம்மா வித்யா பரமசிவம் திருப்பூர்
@muthurani8356
@muthurani8356 3 жыл бұрын
Neenga amma kidda pesurathu romba alagu sister......... Amma ku vanakkam.... 🙏🙏🌷🌹
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u muthurani
@nspadmaseshadri3170
@nspadmaseshadri3170 2 жыл бұрын
When she mix everything,mouth is watering 👍
@usharanganathan3266
@usharanganathan3266 3 жыл бұрын
Something different. I am going to try today. Thank you. Upload more receipes like this. Like your mom style. Which food processor is this. Seems to be good
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😍 you are welcome, my mom says it came as an attachment with Preeti zodiac mixie
@kpvaishaly
@kpvaishaly 2 жыл бұрын
Thank you for the healthy recipe. can we consume it immediately or we need to wait for 2-3 days?
@rathakrishnansubramanian5252
@rathakrishnansubramanian5252 3 жыл бұрын
amma ennoda sister mathri irukku. naanum ooruga podanum ponnukku. super.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@vigneshwarisenthil5427
@vigneshwarisenthil5427 2 жыл бұрын
Just nw,did dis pickle..really very tasty sis..it wil b more tastier tmrw..thnx fa dis recipe...sis...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Most welcome 😊 When the gooseberry is fully fermented it will be more tastier.
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 3 жыл бұрын
சுவையான ஊறுகாய் அருமை உங்க செயின் ரொம்ப அழகா இருக்கு நர்மதா வாழ்க வளமுடன்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thank you
@maragathavallirenganathan1745
@maragathavallirenganathan1745 11 ай бұрын
Superb, very tasty I have tried several times
@sbemachine5216
@sbemachine5216 3 жыл бұрын
Kattil la kayavachurukkingale Antha idly batter recipe um podunga sister... Romba naala intha idli mix epdi panrathunu yosichuttu irunthen
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 3 жыл бұрын
Super preparations TQ mom
@vin8sio
@vin8sio 3 жыл бұрын
After seeing ds video...missing my mom foods vathal,pickle etc....from Germany
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊I do understand ma , I miss my mom a lot now after coming back
@kalaivaniruthiran964
@kalaivaniruthiran964 3 жыл бұрын
Mam neenga thyroid permanent cure videos maathiri, allergy asthma vukku permanent ayurvedic solution podunga mam.. it will save somany people life
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
This is something different method.let me try
@priyar2167
@priyar2167 3 жыл бұрын
Whether we have to keep in sunlight
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
no need priya 😊 2 days kalichi jar la eduthu cupboard la store panni vachidalam
@karatemass1055
@karatemass1055 3 жыл бұрын
🙏🙏 Amma very very super... Tq Amma. An sister.. Love you 🌹
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊
@manikandangopal9848
@manikandangopal9848 3 жыл бұрын
Hi Mam, Sure I will start Amla Business with your Ingredients
@MuthuLakshmi-wn9se
@MuthuLakshmi-wn9se 3 жыл бұрын
Mam இதே முறையில் அரை நெல்லிக்காய் வைத்து ஊறுகாய் செய்யலாமா.
@celinerose1021
@celinerose1021 3 жыл бұрын
Ur. Smile, explaining way ,vow
@RAJULINM
@RAJULINM 3 жыл бұрын
உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள் 😎😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊
@sp5544
@sp5544 3 жыл бұрын
Hi!!! I m lucky today I was thinking about how to do a gooseberry pickle, and happy to see your post on the pickle 💞 I ll give a try surely 👍👍 Thank you and regards 👍
@kalaivaniruthiran964
@kalaivaniruthiran964 3 жыл бұрын
Mam super o super...post some more prebiotics and probiotics combinations for kids ... It will be very useful for us
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 I will post more gut friendly recipes kalaivani
@vijaylee
@vijaylee 2 жыл бұрын
Thanks madam... I tried it today... Looks good...
@thanigaivalli6378
@thanigaivalli6378 3 жыл бұрын
Thank U Very much Sister
@777user63
@777user63 3 жыл бұрын
Nice one... thank you Amma.... For sharing valuable recipes
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
You are most welcome
@ragafeb6681
@ragafeb6681 2 жыл бұрын
So we don't want to heat the oil and chilly power?
@rajap863
@rajap863 3 жыл бұрын
Hai அக்கா ☺️ கண்டிப்பாக நாங்க எங்கள் மரத்தில் இருந்து நாளைக்கு நெல்லிக்காய் பரித்து ஊறுகாய் செய்து கொள்வோம் 😍 அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க அக்கா 👍👌👏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thank u
@revathychinnasamy4364
@revathychinnasamy4364 2 жыл бұрын
Wow it taste yummy. Just tried dis pickle. Awesome
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Great 👍😍😊
@jothijoe9546
@jothijoe9546 2 жыл бұрын
Happy to see u with ur mom,🤗
Venkatesh Bhat makes nellikai urugai | amla pickle recipe in tamil | gooseberry pickle
9:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 377 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 65 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 60 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН
Recipe 285: Nellikai  (Amla) Pickle
9:15
Yogambal Sundar
Рет қаралды 530 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 65 МЛН