நான் 3-4 நாட்களாக நீங்கள் சொன்ன முறையில் த்யானம் செய்து வருகிறேன்.மனம் அலை பாய்வது வெகுவாக குறைந்து விட்டது .என்னால் முடியாது என்று நினைத்து வருந்தி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த காணொளி என்னிடம் நம்பிக்கையை கொடுத்துள்ளது.மிகவும் நன்றி திரு .ராஜு அவர்களுக்கு .
@chandrasekaransekar40213 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@lakshminagappan9654 жыл бұрын
Very clear explanation. Thank you so much Sir.
@shunmugapriyai8016 ай бұрын
Thank you masters
@sumathiselvakumar91609 ай бұрын
Thanks appa.
@gayathrialagar71814 жыл бұрын
Is there a pmc in triplicane or chepauk pls tell me sir
@bragdeesvaranrajakannu81234 жыл бұрын
Super important information
@balamaan62734 жыл бұрын
Thank you master
@t.thenmzhit.thenmzhi53512 жыл бұрын
அய்யா உங்கள் போன்நம்பர்கொடுங்கள் உங்கள் வீட்டில்உள்ளபிரமீடில் வந்தது தியானம் செய்ய விரும்புகிறேன் தயவு செய்துஎனக்குதியானம்கற்றுகொடுங்கள்
@lakshmikanths47344 жыл бұрын
Thank you for a clear explanation. Is there a PMC in thiruvanmiyur?
@devan2204723 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@gayathrialagar71814 жыл бұрын
Thanks Raju sir
@aratharamasamy73953 жыл бұрын
Air can u show me the pyramid that u built? I'm from Malaysia. I have been doing meditation for the nearly 4months using yanavallal paranjothi Mahan method through thichai. But I was told that u shd not meditate more than 30minutes and u don't have to be a vegetarian. When I came across your PMC I am happy and trying to follow this method. I too want to build a pyramid.
@firegaming-ds6gf3 жыл бұрын
Thank you sir
@mlwasubramanian49054 жыл бұрын
10 நிமிடத்தில் சொல்வது கஸ்டப்பட்டு சொல்கிறீர்கள் ஐயா. சொற்கள் Clear ஆக இல்லை. ஆனால் எல்லாம் நல்ல கருத்துக்கள்.நன்றி
@Chithramuthuchamy3 жыл бұрын
Avar vayasudhaan reason
@mayilvahanan77104 жыл бұрын
Thanks
@mapadas4 жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்வது சரி ஆனால் நடைமுறையில் சாத்தியமா.
நான் கடந்த 3 மாதங்களாக த்யானம் பயின்று வருகிறேன் . 100 கணக்கான காணொளிகளை பார்த்திருக்கிறேன் . ஆனால் இந்த காணொளி போல் சிறந்த காணொளியை பார்த்ததில்லை . மிகவும் பயனுள்ள செய்தி . பாராட்டுகள்.தொடர்ந்து பேசுங்கள். kzbin.info/www/bejne/rH7GiGVvqd51Y80 இந்த காணொளியில் நிறைய கேள்விகள் உள்ளன யாரிடம் கேட்பது?
@suryakumari82214 жыл бұрын
76675 55552 இந்த எண்-ல் கேட்கவும்
@tirumurtikrishnakumar31714 жыл бұрын
@@suryakumari8221 it is very easy for me to contact you thro email as i am in US.my email id is tiru.krish@gmail.com. when i get your mail id i shall contact you