Think and Grow Rich in Tamil | Dr V S Jithendra

  Рет қаралды 563,135

Psychology in Tamil

Psychology in Tamil

4 жыл бұрын

Book Link: amzn.to/2sqjBBr
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 757
@PsychologyinTamil
@PsychologyinTamil 4 жыл бұрын
Book Link: amzn.to/2sqjBBr Online Courses: www.psychologyintamil.com
@selva7030
@selva7030 4 жыл бұрын
Upload video about how to quit bad habits
@AjithKumar-fo2ph
@AjithKumar-fo2ph 4 жыл бұрын
@@selva7030 already done bro 👉Go to playlist Then to Self help👇 After u will see
@selva7030
@selva7030 4 жыл бұрын
@@AjithKumar-fo2ph thanks bro
@venkateshbalakumar1610
@venkateshbalakumar1610 4 жыл бұрын
backup plan illamaa oru velaya seiyanoom nu solringalaa doctor.? try to reply me please
@tamilaimbot8954
@tamilaimbot8954 4 жыл бұрын
Psychology in Tamil
@saravanamuthu3234
@saravanamuthu3234 4 жыл бұрын
ஓவ்வொரு புத்தகத்திலும் அதில் உள்ளதை அப்படியே சொல்லாமல் இன்றைய சூழலுக்கு ஏர்ப மாற்றியமைத்து சொல்வதற்கு றொம்ப நன்றி.... your videos are good since you didn't over emphasis one thing, Said the truth politely..... Thank you so much
@saravanamuthu3234
@saravanamuthu3234 4 жыл бұрын
Thank you
@sagalagalasagothargal6849
@sagalagalasagothargal6849 3 жыл бұрын
நான் கோடிஸ்வரன் என்னை கோடிஸ்வரனாக மாற்றிய என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
@balajiy8072
@balajiy8072 4 жыл бұрын
எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளவாரு சொல்வது அருமை தோழா. இப்படித் தெளிவான காணொளிகள் இப்போது நிறைய வருவதில்லை. வாழ்த்துக்கள்👍🏾
@imsukuofficial
@imsukuofficial 3 жыл бұрын
ஆழ்மனமே அற்புதம் ஆழ்மனமே அலாவுதின் ஆழ்மனமே அகிலம் ஆழ்மனமே அனைத்தும்... ஆழமாக யோசித்துபார் நீ கூட அழகாவாய்.... வாழ்க வளமுட்
@sskumar4689
@sskumar4689 4 жыл бұрын
என்னால் செய்யக்கூடிய ஒரே நன்கொடை உங்களுடைய விளம்பரத்தை முழுதாக பார்ப்பது....... வாழ்க தமிழ் வளர்க்க உம் chennal
@meenameena3617
@meenameena3617 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தோழரே🙏🙏🙏💪💪💪
@mothersrecipes4309
@mothersrecipes4309 2 жыл бұрын
பொருமை பொருமையால் இழந்தது வாழ்க்கையில் இழந்தது அதிகம் உங்கள் அருமையான பேசுவதுமகிழ்ந்தேன்இனைந்துவிட்டேன்
@yogamassagetamil9174
@yogamassagetamil9174 4 жыл бұрын
*நண்பர்களே நான் ஒரு சிறிய Motivational சேனலை நடத்தி வருகிறேன் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவை தருவீர்களா?* சேனலின் பெயர் *The Book Show* நன்றி
@prasannacuckoo22
@prasannacuckoo22 4 жыл бұрын
எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.....👍
@kanimoliartstudio9226
@kanimoliartstudio9226 4 жыл бұрын
இந்த புத்தகம் தமிழ் ல மனம் தரும் பணம்.... நான் 6years back vangi padichen... Where ever I go take this book in my hand... It's my favorite..... Unbelievable.... Great one....
@mrizwan2937
@mrizwan2937 4 жыл бұрын
நெப்போலியன் ஹில் எழுதிய இந்த புத்தகம் தமிழில் மனம் தரும் பணம் என்று வெளிவந்துள்ளது.. அருமையான ஒரு புத்தகம்.
@anothercinderellastroy933
@anothercinderellastroy933 4 жыл бұрын
Where I can read ?
@senthilkumarp8126
@senthilkumarp8126 3 жыл бұрын
Kannadasan pathippagam
@hidhayathullameeramohideen4559
@hidhayathullameeramohideen4559 3 жыл бұрын
எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமைகின்றன.(நபிகள் நாயகம்)
@rjjo7099
@rjjo7099 4 жыл бұрын
Thoughts Self-belief Focussed Autosuggestion Imagination Planning&Endless effort Burn the Boats(Do or die)
@hasanrahman4818
@hasanrahman4818 4 жыл бұрын
Super
@arathmaraman7563
@arathmaraman7563 4 жыл бұрын
Thank you for summarising.
@r.9099
@r.9099 3 жыл бұрын
அருமை அண்ணா என் மனம் ரொம்ப நொந்துவிட்டது போராடி தோற்று தோற்றுப் போகிறேன் ஆனால் இது மாதிரி பதிவ என்னை தேற்றி ஒட வைக்கிறது ஒரு நாள் வெற்றி என்ற செய்தியை இதில் பதிவி விடுவேன் அண்ணா நன்றிகள் உங்கள் குரல்வளம் அருமை
@babaprayer
@babaprayer Жыл бұрын
இந்த பிரபஞ்சம் நமக்கானது! நாம் நினைப்பதுதான் நடக்கும்!
@Brainbiceps
@Brainbiceps 4 жыл бұрын
Finance development videos elam romba useful ah irukudhu sir.. I really appreciate your great work 💯✌️📚
@madhisoodi8565
@madhisoodi8565 2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் 👏👏👏👏👏
@gunaviji
@gunaviji 4 жыл бұрын
சுருக்கமாக, இயல்பாக செய்யும் விதம் மற்றும் ஊக்கமாக சொல்லி இருக்கிறீர் தோரே! மகிழ்ச்சி, நன்றி...
@ramanan5u
@ramanan5u 4 жыл бұрын
My life changing book! Thank you to the beautiful universal.
@saravananelavarasi6197
@saravananelavarasi6197 4 жыл бұрын
Wow great sir. Romba nall intha videos thedittu irunthen First two questions enaku poruthama iruku, two months munnadi irunthu motivation videos ellam pathurukan but today I GOT FINALLY one solutions..again great solute to you sir.
@whocarespeace
@whocarespeace 4 жыл бұрын
After saw this video i realise that my thoughts are fully negative i must try to overcome from negativethoughts and one day i will definitely successed in my life
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
@vaishnavi Happy to know that you accepted to yourself and wanted to overcome from negative thoughts . But if you really want to see the change happen in you . First stop thinking or saying that "one day I will " . Actually this thought makes your confidence bloated and satisfies your ego which ultimately will not help you achieve the change you wanted to see in yourself. This is my personal experience which I learned and I just wanted to share with you.
@balajiy8072
@balajiy8072 4 жыл бұрын
@@srinivasanteja8756 true
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 4 жыл бұрын
Definitely you will get success.
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 3 жыл бұрын
Anna unga channel illaina neraiya vishayangal enakku theriyamaiyae pohirkum naa. Means clear purinjikiten unga videos romba help pannathu. Thank you. 🙂
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 4 жыл бұрын
தெளிவான சாராம்சம். எளிமையான விளக்கங்கள். கோடான கோடி நன்றி.🙏🙏🙏🙏🙏
@LuckyboyCandygirl
@LuckyboyCandygirl 3 жыл бұрын
வேகமாக தெளிவாக பேசுறது நல்லா இருக்கு.
@Nanbiyinnanban143
@Nanbiyinnanban143 4 жыл бұрын
போன வாரம் interview poonean fail intha vaaram interview poonean again fail but poona vaaratha vida intha vaaram my level increase enaku interview attend pandrathula bayam pooyiruchu prepare panna aramichachu next week interview poovean same officeku but improve pannitu poovean ......👍 Thanks jithu ithuku onga speech kaaranm
@abilashsivarasa4049
@abilashsivarasa4049 4 жыл бұрын
Gd luck bro
@Nanbiyinnanban143
@Nanbiyinnanban143 4 жыл бұрын
@@abilashsivarasa4049 thanks bro..
@santhoshvlog3755
@santhoshvlog3755 4 жыл бұрын
Thank you so much ❤️ doctor
@ahsanoz9362
@ahsanoz9362 2 жыл бұрын
Tnk you very much sir.. En vaalkela Periya maatram nadaka povuzandu oru nambikka vanthudichi sir
@anusuyasuman8316
@anusuyasuman8316 4 жыл бұрын
Sir, I am a homemaker , I decided to do small business at home , I tell this to my family members but they all immediately told , No u can't and after hearing ur golden words I am going to do sir .Thank you so much.
@magdalenemary4499
@magdalenemary4499 4 жыл бұрын
Please sister do your dream don't bother about the limitations break and make your own distiney. J wish all homemaker to come out and make their dreams come true. It's my life time dream to make all house wifes to reach their dreams.
@vidhyak898
@vidhyak898 4 жыл бұрын
Yes.. I wud like to start a business. But don't know how to start.
@sivakumart9646
@sivakumart9646 3 жыл бұрын
@@vidhyak898 we are going to navigate medicine, if you have a time kindly conduct with minimum investment
@thalavedhaalam925
@thalavedhaalam925 3 жыл бұрын
புத்தகத்தை விட நீங்க கற்பிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா 👌👍👏❤️🙏
@SoulSoothingArts
@SoulSoothingArts 3 жыл бұрын
Watching this book review after 10 months feeling good and confident after hearing this fantastic Book review .your reviews and psychological talks are practical and also easy to follow in our real life and also shows the perspective of life and how to handle in smart way to lead a happy life.I am happy to be a subscriber of your channel 👍
@SuperDhil
@SuperDhil 2 жыл бұрын
Thank you Sir, very much useful va,have valamudan santhosam Sir,
@mohamedashik3208
@mohamedashik3208 4 жыл бұрын
Super super👑👑
@tanishka9214
@tanishka9214 3 жыл бұрын
Your video on avoid 5 people is not only useful but also easy to understand .it tells the truth.
@arshathgulam7356
@arshathgulam7356 4 жыл бұрын
Tq so much....sir....unga vediosala enaku motivation athigamaguthu.....😃
@navinm9340
@navinm9340 3 жыл бұрын
Hlo frd .i am really impressed for ur excellence. Neengha normal aana vizhayatha neraya dimension la pakkara angel suprr
@jesujesi4220
@jesujesi4220 4 жыл бұрын
ur voice makes my mind more clarity...so dat i cn...view my future life more clearly.thank you bro..
@starbabu22
@starbabu22 4 жыл бұрын
Hi Jitendra. The best thing I like is how you summarize at the end of the video which again shows you understand the psychology of your audience.
@athmanathan551
@athmanathan551 4 жыл бұрын
Super Dr.ji
@user-kf5tx3pn9g
@user-kf5tx3pn9g 2 жыл бұрын
நண்பா, உங்கள் பதிவு என்றும் நலம்
@kavitha9295
@kavitha9295 2 жыл бұрын
I m watching this video (Dec 2021) now. Wow you are so amazing sir 🎉🎉🎉 keep rocking 🔥 Unga videos 2 yrs kazhuchum situation ku correct a iruku 👍
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
vanakkam
@quranandthestamp8544
@quranandthestamp8544 2 жыл бұрын
அருமையிலும் அருமை.
@musictheraphy5244
@musictheraphy5244 4 жыл бұрын
Really awestruck to listen to your flow of language and clear delivery. I am fifty something makes me feel that I can achieve through your videos
@Saravanakumar-lo4io
@Saravanakumar-lo4io 4 жыл бұрын
This one, truly motivated me
@SANJAYVIKRAMM
@SANJAYVIKRAMM 3 жыл бұрын
Super information....rompa use fulah irukku. Ipo na motivated ah irukkurea
@vasanthvasa9632
@vasanthvasa9632 4 жыл бұрын
Sir semaiya irukku sir enakku romba useful la iruthichi sir thank you sir
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏼
@commonman8465
@commonman8465 4 жыл бұрын
Hi bro your videos are awesome.. இவ்வாறான புத்தகங்கள் தமிழ் மொழியில் உள்ளது . அவற்றை எவ்வாறு வாங்கிக்கொள்வது என்பது பற்றி விளக்கினால் பலருக்கும் உதவியாக இருக்கும் குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்போருக்கு ... நன்றி
@vishnubaalans5259
@vishnubaalans5259 4 жыл бұрын
I never read book but after seeing your videos I like to read books
@vinokumar2187
@vinokumar2187 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்பா... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@simplycreation6329
@simplycreation6329 4 жыл бұрын
என்னை நானே உணர்கிறேன் உங்களின் பதிவை பார்க்கும் போது
@eroror6136
@eroror6136 Ай бұрын
Thank you for brighting people's
@catworld7576
@catworld7576 4 жыл бұрын
Vali dhan vettria kudukkum..... excellent
@gopinathk1363
@gopinathk1363 3 жыл бұрын
Excellent sir, Chancesless speech sir ,I like more your vedios, all are teach something to each and everyone life to make change
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
Thank you for this video about this wonderful book. I learned a lot from this book. Which actually must be made compulsory after 8th STD.
@PureOneComputers
@PureOneComputers 2 жыл бұрын
time travelable thoughts!!! Wonderful even today am relating to this... Congrats Jithendra
@misbhajabeen305
@misbhajabeen305 4 жыл бұрын
Intha book na padicchittu irukke but, konjam puriyatha mathiri irukku. Unga video romba cleara puriyuthu. Thank you Anna.
@livingstonraj8283
@livingstonraj8283 4 жыл бұрын
Thagaval nandraga irunthathu..... Naan magizhnthen... Nandri
@allroundermannan4048
@allroundermannan4048 2 жыл бұрын
Arumaiyana pathivu👍💯
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 2 жыл бұрын
நன்றி சகோ 🥳🥳🥳👍👍👍👏👏👏🌹🌹🌹🌹🌹
@AjithKumar-fo2ph
@AjithKumar-fo2ph 4 жыл бұрын
This video is your Masterpiece of All videos....🤝 Very Very Worthy topic, Usefulness informations for me and all👍. You are absolutely great👌sir. Thanks a lot sir , Keep doing.
@user-ub3gt6kc6d
@user-ub3gt6kc6d 4 жыл бұрын
மிகச் சிறப்பான தெளிவான விளக்கம் ..
@DineshKumar-iq1hd
@DineshKumar-iq1hd 4 жыл бұрын
அருமையான வீடியோ பாராட்டுக்கள்
@vk1490
@vk1490 2 жыл бұрын
Thank you my dear friend vg 🙏🙏
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 4 жыл бұрын
Useful video at a right time. Thank you.
@venuaravind3558
@venuaravind3558 4 жыл бұрын
Just finished this book last week... 13 awesome lessons..#mustread #thinkingandgrowingrich✌️ Thanks for the review 😅
@Mitchu2019
@Mitchu2019 4 жыл бұрын
Your voice, content and the way you share them are really awesome and simple.... Good work....Go on
@janakiramvenugopal8012
@janakiramvenugopal8012 3 жыл бұрын
Thanks for this video, feeling confident after seeing your video!
@jamanjahith7812
@jamanjahith7812 4 жыл бұрын
Thanks brother for your time to spend people's lives Republic and ignorance...
@grajan3844
@grajan3844 4 жыл бұрын
This video information is one of the most valuable steps to any success I feel. That's for giving another Exceptional tips for a successful life.
@ponmurugeshan
@ponmurugeshan 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ..............
@sivaraj1502
@sivaraj1502 4 жыл бұрын
Thank you Dr., really awesome
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 4 жыл бұрын
Super and Thank you...Good message : Never ever give up...✌🏻👍🏻👍🏻 No Pain No Gain...✌🏻✌🏻
@faizalsmart5899
@faizalsmart5899 4 жыл бұрын
Super sir neenga soNathu ellam points enaku match avuthu appo nan kudiya sekarathula panakkaran na mara poran
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Nandrigal Kodi 🙏
@jayaramkamal82
@jayaramkamal82 4 жыл бұрын
Very nice to hear the way you present things hats off...
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
அருமை Sir.. 👍🏽
@g.krishnakumar1201
@g.krishnakumar1201 4 жыл бұрын
அருமை அருமை அருமை thank you sir Always your my Hero thank you thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mansoor.r7251
@mansoor.r7251 4 жыл бұрын
Very very thanks sir I have this bad habits and yet now I change my habit thanks for your motivation
@sivakumargami
@sivakumargami 4 жыл бұрын
Excellent work bro, thank you very much
@shaikpallak
@shaikpallak 4 жыл бұрын
Extremely helpful... Thanks a lot
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 жыл бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
@oneworld3988
@oneworld3988 4 жыл бұрын
Before i watch it Dr, thanks for you to put time towards book,
@rukeshbabu6044
@rukeshbabu6044 4 жыл бұрын
Really helping, my heartful thanks to u
@rageshkumar1119
@rageshkumar1119 4 жыл бұрын
Motivational video... Thank you so much doctor ♥️
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 3 жыл бұрын
'Pain gives success' Super 👍. Thanks.
@smileypookal6479
@smileypookal6479 4 жыл бұрын
Thanks for the good motivation in morning time...
@chakravarthi1853
@chakravarthi1853 5 ай бұрын
excellent advice thanks doctor and thank to mr.universe
@SubhashTiptur
@SubhashTiptur 4 жыл бұрын
I have this book but still not read Now I m going to read this
@hajiwali2672
@hajiwali2672 4 жыл бұрын
அருமையான தொகுப்பு சார்
@SureshSuresh-ip1ig
@SureshSuresh-ip1ig 4 жыл бұрын
மிக மிக அருமை
@anushas2654
@anushas2654 4 жыл бұрын
Perseverance is the most needed factor for attaining success in any area... I think we need to keep reminding the saying " No pain No gain" ... This saying, kind of keep us going and passing through struggle or difficult phases in life... Thank you for sharing the brief content of "Think and Grow Rich" Book. It is one of the books I wanted to read for long time....
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@mahendranselvam1746
@mahendranselvam1746 3 жыл бұрын
அருமை.....
@mariappana1560
@mariappana1560 3 жыл бұрын
They way taught this so nice, clear, and simply super speach. Thanks
@Suriya-oi2ox
@Suriya-oi2ox 4 жыл бұрын
Tnk u heart healer♥️
@hamsavenideenadayalan2400
@hamsavenideenadayalan2400 3 жыл бұрын
இந்த புத்தகத்தையும் வாங்கபோகிறேன்🔥
@priyathangamani1085
@priyathangamani1085 4 жыл бұрын
Nandri theivamea....
@vadivukarasi2363
@vadivukarasi2363 4 жыл бұрын
Super sir, almost na apdi tha iruken, thank you sir.
@sivasundari9083
@sivasundari9083 Жыл бұрын
நன்றி sir!
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
Secrets Of The Millionaire Mind book summary in tamil | tamil audio| interesting books to read
14:35
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 29 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
How to Stay Focussed and interested? Dr V S Jithendra
7:50
Psychology in Tamil
Рет қаралды 180 М.
Stop Overthinking Today | Dr V S Jithendra
7:40
Psychology in Tamil
Рет қаралды 1,5 МЛН
How To Handle Negative Thoughts | Tamil Motivation
6:52
Hisham.M
Рет қаралды 64 М.
24. Think like Super Rich 1% to Create Wealth! Dr V S Jithendra
6:29
Psychology in Tamil
Рет қаралды 96 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН