How to Stop Procrastinating & Finish What You Start ! Dr V S Jithendra

  Рет қаралды 201,609

Psychology in Tamil

Psychology in Tamil

4 жыл бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 445
@RobinTnpsc-G4
@RobinTnpsc-G4 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! Bro, மக்களுக்கு எது எந்த நேரத்தில் தேவையோ அதை சரியாக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரின் வாழ்த்தும் சேர்ந்து உங்களை மேன்மையடையச் செய்யும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன். வாழ்க வளமுடன் ! Bro.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Most expected topic ✅🍃👏🏻 வெற்றிபெறத் துடிப்பவர்கள் நிச்சயம் பின்பற்றவேண்டியவை 🤝🙏🏻😀 I must work on Point 3 😤
@ranjiths6720
@ranjiths6720 4 жыл бұрын
APPLEBOX By SABARI - கதைகள் மட்டும் thanks
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 4 жыл бұрын
Dr தரமான ஒரு உளவியல் வழிகாட்டி நீர் ! உமது வாக்கு ஆயிரக்கணக்கான செவிகளுக்கு சென்று சேர்வதே நீர் பெற்ற கல்விக்கு சிறப்பு ! வளர்க ! உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் !!
@gokuln9159
@gokuln9159 4 жыл бұрын
1.Prioritize what is important focus on finishing not perfection, set time limit 3.practice thought stopping ,we need to focus will think later 4. Create a habit of finishing things 5.Learn to say no , Don't overload & don't feel guilty
@ppprasanna8324
@ppprasanna8324 4 жыл бұрын
2 point missing??
@gokuln9159
@gokuln9159 4 жыл бұрын
@@ppprasanna8324 thanks bro
@gokuln9159
@gokuln9159 4 жыл бұрын
@@kathirweljeevaraj7451 🔥💪
@akilandeswaryg4666
@akilandeswaryg4666 3 жыл бұрын
Sir eppidi sir solra visiyatha perfect ah reach agira mathiri sollureenga. Thank u so much. Very very useful for me sir
@MCSPrakashV
@MCSPrakashV 3 жыл бұрын
1.எது முக்கியம் எது முக்கியமில்லை 2.கால அவகாசம் ஒத்துக்கிக்கொள்ளுங்கள். Perfect ah ஆக முடிப்பதை விட முடிப்பது மேல். 3.ஓரு வேலை செய்ய போது அடுத்த வேலைக்கு போய்விட கூடாது.அந்த வேலையை முடித்து விட வேண்டும். 4.எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை முடித்து விட வேண்டும். அது அவ்வளவு முக்கியமில்லை என்றாலும். 5.வேலை செய்து கொண்டு இருக்கும் போது இடையில் யாராவது உதவி கேட்டாலும் வேண்டாம் என சொல்லி கொள்ள பழக வேண்டும்.
@anantharajana2859
@anantharajana2859 6 ай бұрын
சாமி நீ நல்லா இருப்ப ..... இதுதான் என்னுடைய பிரச்சினை
@joojoo3206
@joojoo3206 4 жыл бұрын
உங்களுடைய எல்லா தாட்ஸ் சூப்பார் .வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எதை செய்ய வேண்டும் என எல்லா தீர்வுகளுக்கும் வழி என்ன என்பதை புரியும் படி விடை கிடைத்து விடுகிறது.
@shreeannaitv
@shreeannaitv 4 жыл бұрын
, உண்மை நல்லதும் நன்றி சொல்ல நானும் கடமைப்பட்டுள்ளேன்..நன்றிகள்..!
@elango2e722
@elango2e722 4 жыл бұрын
Good
@saigeetha5279
@saigeetha5279 4 жыл бұрын
True..
@sandhyaa2708
@sandhyaa2708 4 жыл бұрын
சூப்பர்
@stalins2276
@stalins2276 2 жыл бұрын
@@elango2e722 b
@sudhankarthick7252
@sudhankarthick7252 4 жыл бұрын
Thnk u for being my mentor brother.
@janarthanansingaravel9640
@janarthanansingaravel9640 4 жыл бұрын
என் எண்ணங்களை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் இருந்தது.. மிக்க நன்றி!!
@lokeshwarant3623
@lokeshwarant3623 4 жыл бұрын
Hey bro ipo parvalaya?
@janarthanansingaravel9640
@janarthanansingaravel9640 4 жыл бұрын
@@lokeshwarant3623 Now ok bro..
@smartsenthil6187
@smartsenthil6187 3 жыл бұрын
சேம்
@kathir_offi6640
@kathir_offi6640 3 жыл бұрын
👍
@drg.senthil2487
@drg.senthil2487 4 жыл бұрын
நான் தாமதமாக பார்த்தாலும் சரியான நேரத்தில் பார்த்தேன் சார். மிகவும் நன்றி சார்
@sathishkg3916
@sathishkg3916 4 жыл бұрын
Say no for unwanted things in your life.... I think its an perfect Advice for everyone :👏
@buvaneswarimiii-a9138
@buvaneswarimiii-a9138 3 жыл бұрын
1. Prioritize 2. Fix time 3.try to finish, not to make perfect. 4. Habit of work done
@sethupathikumaresan4605
@sethupathikumaresan4605 4 жыл бұрын
Sir எனக்கு நேரத்தை கடைபிடிக்க முடியவில்லை சரியாக நேரத்தை கையாளுவது எப்படி என்று ஒரு videos போடவும்
@venkateshyogita
@venkateshyogita 7 ай бұрын
நன்றி தெளிவான விளக்கம்
@SM-fn9lu
@SM-fn9lu 4 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@Vishnu-qn4pm
@Vishnu-qn4pm 3 жыл бұрын
சார், உங்களுடய வீடியோ வை தொடர்ந்து பார்ப்பேன். மனதிற்கு அமைதி கிடைக்கும். ரொம்ப நன்றி.
@s.s5012
@s.s5012 3 жыл бұрын
Thank u... Crystal clear... Now I felt better..... Heard this video at correct time....
@ranajira
@ranajira 4 жыл бұрын
It was too much stresses because of my pending works sir.. I had to stop every thing because of my mental pressure. Now I find a way from your video. Understood why I was not able to achieve my potential.
@storytellerintamil568
@storytellerintamil568 4 жыл бұрын
Palanall Handel panna theyriyama yeruntha vishiyathuku bathil sollitinga boss.. Yeanaku romba peariya help panni yerukinga.., no solla theyriyama palla thadava na stress agi yerukan... Yethu ku oru sollution yerukunu theyrium.., theyditu yerunthan final la clear ra ans keadaichiduchi thank you soo much dr
@rohinijk4466
@rohinijk4466 4 жыл бұрын
Sir...Thank you soooo much!!...enakkagave potta maadhiri irundhuchi...just what i needed! I will listen to this multiple times☺☺
@lakshipuvi
@lakshipuvi 3 ай бұрын
Sir vera leval speech ❤❤❤
@p.ravikumar2188
@p.ravikumar2188 4 жыл бұрын
really all ur videos are very good.. excellent. useful to everyone..
@vijayakumar_3
@vijayakumar_3 4 жыл бұрын
தாழ்வு மனப்பான்மை பற்றி பேசுங்கள் சகோதரா..
@munabalan
@munabalan 4 жыл бұрын
மிகவும் சிறப்பான ஒரு காணொளி...👌
@nkjeen6317
@nkjeen6317 4 жыл бұрын
Alibaba business case study
@c2studioerode835
@c2studioerode835 4 жыл бұрын
super bro correct time la ennakkave oru video panna mari iruuku thanks
@ArunprasathSelvendran90
@ArunprasathSelvendran90 4 жыл бұрын
Exactly . Finishing is a Habit Not a Talent . Very useful one ...Can you upload a comprehensive video regarding loan and Credit card mindset among Professionals ... Psychology behind the behavior ...
@lkkaruna
@lkkaruna 4 жыл бұрын
Thought stopping and perfection of work, finishing the work மிகவும் அருமையான கருத்து .
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
மிகவும் பயன் தரும் கருத்துக்கள். நன்றி டாக்டர்
@nomadshree
@nomadshree 4 жыл бұрын
Thanks jithu for morning motivation🎉
@gowthamanr2200
@gowthamanr2200 4 жыл бұрын
My weekness is 5th point-- saying No, you are very correct sir.
@penvirohk6771
@penvirohk6771 4 жыл бұрын
Thank you! Sir you're improving my life style day by day
@motivationstory3896
@motivationstory3896 4 жыл бұрын
Very super sir... Fresh ah feel panra intha vedio pathathum
@karthikrish2618
@karthikrish2618 4 жыл бұрын
wow sir u r speech awesome oru big inspiration kudukuthu..tq.fr tips.intha mari neriya video.ethir pakrom..tq lots sir
@blaxksuxkianime9242
@blaxksuxkianime9242 4 жыл бұрын
All points are suiting me exactly. I heard so many audios so many audios but yours is covering all nuances.
@yoganathan962
@yoganathan962 3 жыл бұрын
Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.
@meenakishormeena1295
@meenakishormeena1295 4 жыл бұрын
இந்த தககவல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@UBOSANJAYKUMAR
@UBOSANJAYKUMAR 4 жыл бұрын
அருமையான காணொளி நண்பா!!👌👌👌
@GobinathPalanisamy
@GobinathPalanisamy 3 жыл бұрын
நன்றி.... பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
@babithas8902
@babithas8902 3 жыл бұрын
Nandri kadan pattu irukom sir..🙏🙏🙏thanks lotttt sir
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 4 жыл бұрын
அருமையான விளக்கம்.... நன்றி...
@abishabbas7611
@abishabbas7611 4 жыл бұрын
Unga ellan video um ellan age persons Kum plus ellan level of people kum suit aguthu... really great
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 2 жыл бұрын
எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ள முடியாது,எதுக்கு ×துவம்,!அருமையான steps by step result அப்ப இதை சொன்ன தங்களுக்கு !!😄🙏🙏💐🌺
@mani56941
@mani56941 3 жыл бұрын
Hi Dr. Jith, I would like to share this, after watching your videos , I started follow your words and to be honest i see a massive changes in my life... I bought some courses also and share that result soon.. Just wanna say you are a God's Gift...
@PsychologyinTamil
@PsychologyinTamil 3 жыл бұрын
Thank you for applying and caring to give feedback.
@harish1512
@harish1512 4 жыл бұрын
Sir this video is very much useful.thank u.I'm now writing 12th exam...!
@kanagarathi8016
@kanagarathi8016 4 жыл бұрын
Super sir unga tutorial yellam super👌👌👌👌👌
@podhumponnur5053
@podhumponnur5053 3 жыл бұрын
சிறப்பு👍👍👍 இது ஒரு நல்ல பதிவு நன்றி சார்
@abishabbas7611
@abishabbas7611 4 жыл бұрын
Na nalla padikurathu oru Karanam neenga than dr.jithedra...thank you Anna...
@sundars1666
@sundars1666 4 жыл бұрын
Thank you Doctor. Great points very important.
@boobalanchandrasekaran3407
@boobalanchandrasekaran3407 4 жыл бұрын
Your thoughts gives confidence and learning many new things in psychology .... thanks for all your efforts ...keep doing this.
@mrengineer483
@mrengineer483 4 жыл бұрын
Your are my motivator. Bcz every idea for my day to day life you are make a great time.... Love u sir
@SrinatarajaAm
@SrinatarajaAm 4 жыл бұрын
Semma Anna. Put lots of videos we are waiting.
@sathishrs5255
@sathishrs5255 4 жыл бұрын
Timeing video sir Enaku new yr start pannumpothu Enakagave pota videova na parkiren tqs sir.
@juvairiyarumana9885
@juvairiyarumana9885 2 жыл бұрын
Sir unga speech en life la romba helpfulla. Irku romba thanks unga vedios paaka aarambchadhlirndu enkitta neraya changes irku naa ipa na romba confidenta ,stress lessaa irken unga speech naala romba thanks sir rommba thanks.
@geetharamkrishnan6659
@geetharamkrishnan6659 Жыл бұрын
Very useful suggestions thank you so much
@vinithm8727
@vinithm8727 4 жыл бұрын
Every single word is true 💯
@aravindbalakrishnan4254
@aravindbalakrishnan4254 4 жыл бұрын
Sir you gave solutions for almost all my problem in this single video.
@GS-nt8vd
@GS-nt8vd 4 жыл бұрын
Enaku romba needed video sir, thanks a lot.
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 жыл бұрын
செம்ம சூப்பர் நன்றிகள் சார்..
@ArunanInsurancePoint
@ArunanInsurancePoint 4 жыл бұрын
எனக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க நன்றி
@kayalvizhi1107
@kayalvizhi1107 4 жыл бұрын
Enakkum bro
@user-sm2ew5cz9q
@user-sm2ew5cz9q 4 жыл бұрын
மிகவும் நல்ல யோசனைகள்
@syrnexus3794
@syrnexus3794 4 жыл бұрын
I was in need of this 👍.. thankyou
@rumskums
@rumskums 4 жыл бұрын
One good thing i found in 2019 is your channel. And will look forward more in 2020.. Thanks and all the very best for 2020
@menagam7883
@menagam7883 4 жыл бұрын
Thank you sir, very interesting topic and most needed topic, want more guidance and motivation topic like this. Have a cheerful day sir. 👍👍👋👋👋
@sakthivel-xx1ts
@sakthivel-xx1ts 4 жыл бұрын
நல்ல தகவல் சார்... அருமையான பதிவு சார் really சூப்பர் சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chithraswaminathan5633
@chithraswaminathan5633 4 жыл бұрын
Thank you so much sir.....very very useful......each and every word is precious......for..me..
@bhanupriya4254
@bhanupriya4254 3 жыл бұрын
Sir...neenga nalla speech thaan kudupinga nu ninachom..but cinema story koda beautiful aha solringa sir...super....🙏👌👍
@muhilanganesan8012
@muhilanganesan8012 4 жыл бұрын
Really a supb and practical things that we need to be note down... Great 👍🏻
@nikhilvyaas9558
@nikhilvyaas9558 4 жыл бұрын
Thanku very much sir. You have been my constant reason to work further for achieving my dream
@baskarbaskar6278
@baskarbaskar6278 4 жыл бұрын
நன்றி சார் உங்களுக்கு super 👏👏👏👏👏
@rathakrishnan5740
@rathakrishnan5740 4 жыл бұрын
Thankyou This is very important video
@dharani1680
@dharani1680 4 жыл бұрын
Wow nan correctana timela intha vedio pathuruken bro thanks for your vedio
@carthiqkeyan
@carthiqkeyan 4 жыл бұрын
Thanks bro ...Whenever I feel sad ..I will see your random videos ...Believe me it apt those situations accordingly 💯
@rumskums
@rumskums 4 жыл бұрын
Agree
@ajinkumar7176
@ajinkumar7176 Жыл бұрын
Thank you sir ❤❤ keep doing like this videos and i am interested to know how you are motivated to do videos daily
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Excellent very useful video thankyou very much
@sankarisitharthan6300
@sankarisitharthan6300 4 жыл бұрын
Hi Anna neenga supera pesringa...unga videos yellamey super...neenga nalla speech panringa...neenga ennota role model Anna ...enakum ungala Mari pesanum Asa...unga videos pathu Na neraiya change agiruken yaaru kita epdi peasanum epdi palaganum epdi friendship vachikanumnu therinchikitten...i like you Anna🌹
@phoenixflying8717
@phoenixflying8717 4 жыл бұрын
Just because of my obsession with "perfection" I lost half my life. If at all someone guided these in my teen age my life would've been different. Perfection where it doesn't need will be futile. If someone very obsessed with perfection they should choose their field wisely where perfection is essential.
@dharmarajand8017
@dharmarajand8017 3 жыл бұрын
You're one of my good teacher in this world.... thank you...
@jananisathyanathan8782
@jananisathyanathan8782 Жыл бұрын
This video was very useful to me in rstructuring my daily routine. Now Iam able to finish more work and I complete the tasks I have assigned to myself to keep my intellect and memory alive.Iretired from my service as a physics teacher in a college after completing PhD in Physics Now you have taught me something very useful at this age. Thank you young man.
@enni_thuniga807
@enni_thuniga807 4 жыл бұрын
When u put time management video long back , you stressed on that if we take up work , we have to finish it completely without leaving bits and pieces of work. It helps me lot nowadays . Thanks for one another video on this
@christaljaculine792
@christaljaculine792 4 жыл бұрын
Thanks a lot...timely help
@Tamil_Entertainer-mc3xy
@Tamil_Entertainer-mc3xy 4 жыл бұрын
Current Situation Sir Thank you so much for giving this video
@monikazarashine26
@monikazarashine26 4 жыл бұрын
Super bro.. Thank u so much.
@perinbamsundaram4517
@perinbamsundaram4517 4 жыл бұрын
You are awesome sir!! giving us great information
@manikandanp2040
@manikandanp2040 4 жыл бұрын
Super ah irrunthuchu unga karuthukal
@RoshiniBroja
@RoshiniBroja 4 жыл бұрын
Thanks for this useful video to create my habit which helps to enhance my lifestyle
@dhanusu11
@dhanusu11 4 жыл бұрын
That's fact. Going to be useful for me. Thank you
@ScriberTV
@ScriberTV 4 жыл бұрын
Vera level video very useful anna
@sureshmurugan9158
@sureshmurugan9158 4 жыл бұрын
Thank you sir.. very useful tips my life... thank you sir...
@VIJAYKUMAR-ex9kr
@VIJAYKUMAR-ex9kr 4 жыл бұрын
Great bro.....now am clear after seeing ur video bro
@tbalamurugan494
@tbalamurugan494 4 жыл бұрын
முனைவர் ஜி, மனபதிவறிவு, Emotional mismanagement. பற்றிய உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறோம்..
@sureshxnayan423
@sureshxnayan423 4 жыл бұрын
Useful video doctor tq for ur video .... Update more video
@gurujothitaxsolutions556
@gurujothitaxsolutions556 4 жыл бұрын
This video 100% Related to My Life Problems.. Thanks for🙏 Your Solutions...
@mukeshganapathy4526
@mukeshganapathy4526 4 жыл бұрын
Super bro thank u so much very usefull👍 keep it well😎
@priyavk157
@priyavk157 4 жыл бұрын
Really helpful sir..had noted ur valuable tips...will try to implement..practising NO is really difficult...well said we cant please everyone..thank u so much sir
@jiprinjahangeer9647
@jiprinjahangeer9647 4 жыл бұрын
More helpful video for me Thank for your this
@sudhananthansachuthanantha8013
@sudhananthansachuthanantha8013 3 жыл бұрын
Great Sir.. Thank you!!
@balajisumathi3131
@balajisumathi3131 4 жыл бұрын
நீங்க சொல்லும் விசயங்களை நோட்ஸ் மாதிரி எழுதிவச்சு உபயோகபடுத்துனா நல்லா இருக்கும். ஏன்? நீங்களே (சேனல் விளம்பரம் ஆகவும் இருக்கும்) ஒரு நோட்ஸ் மாதிரி pdf குடுத்தா!!! பிரிண்ட் போட்டு... சுவரில் ஒட்டிவச்சு ரிமைண்டர் ஆகவும் எல்லாரும் பயன்படுத்திக்களாம். (கன்டன்ட் தலைப்பை மட்டும்.) உங்களுக்கு வியூஸ் குறைவாகாம பாத்துகவும் செய்யணும். ஏன் என்றால் நான் இந்த சேனல் ரசிகன். So, pdf or ரிமைண்டர் தயார்செஞ்சா நல்லா இருக்கும். செஞ்சதை பிரசுர படுத்தவும் நிறைய வலைதளங்களும் இருக்கு. (ஹா ஹா).. இது மூலமாவும் சேனலை விளம்பரப்படுத்தலாமே. நன்றி சகோ :)
@sujithaf5160
@sujithaf5160 4 жыл бұрын
Awesome works reflects d truth always sir absolutely useful ur works shapes our mind and drives towards sucess many thanks🙏🏼🙏🏼🙏🏼sir
@rengarajraj1578
@rengarajraj1578 4 жыл бұрын
Thank you so much for your video sir 🙏🙏 I greatly inspired by your videos surely i will meet you to say Thank you for Making me Great 💐💐
Plan for the New Beginning -  Dr V S Jithendra
12:23
Psychology in Tamil
Рет қаралды 105 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 90 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
How To Stop Procrastination? | Buddhism In English
15:09
Buddhism
Рет қаралды 324 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 433 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 78 М.
How to Start a Business with No Money in Tamil
12:21
Psychology in Tamil
Рет қаралды 227 М.
Your Life Path Right or Wrong | Dr V S Jithendra
8:26
Psychology in Tamil
Рет қаралды 360 М.
Should You Quit your Job? in Tamil by Dr V S Jithendra
7:29
Psychology in Tamil
Рет қаралды 151 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН