How to Stop Fear? Dr V S Jithendra

  Рет қаралды 302,941

Psychology in Tamil

Psychology in Tamil

2 жыл бұрын

Fear was a defense mechanism but today it has become something that stops us from doing what we want. We will see how to rise above fear and do what we truly want in our lives.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 715
@ravisravi2672
@ravisravi2672 2 жыл бұрын
நடக்காத ஒரு விஷயம், நடந்துவிடுமோ என்ற உணர்வு தான் பயம்.
@techkumar3875
@techkumar3875 2 жыл бұрын
Yes
@aravinthsamy6867
@aravinthsamy6867 2 жыл бұрын
@@techkumar3875 💯
@jeeva3041
@jeeva3041 2 жыл бұрын
Crct
@jannthulfirdhouse1621
@jannthulfirdhouse1621 2 жыл бұрын
Romba kastam padura... Romba payamura adhigama iruka... Suma va iruka mudila... Sathamana Vazhkai vazhva mudila...
@nateshkumar4701
@nateshkumar4701 2 жыл бұрын
Enakkum ithe thaan bro problem epdiyavathu ithula irunthu velila varanum yaaravathu sollution sollunga bro plsss
@gopalkannan4934
@gopalkannan4934 2 жыл бұрын
ஐயா உலகத்தில் ஆயிரம் ஹீரோ இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கதான் ஹீரோ. நன்றி ஐயா
@19rekha19
@19rekha19 Жыл бұрын
Very True🤗
@yassararafath.1284
@yassararafath.1284 2 жыл бұрын
அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்தான் ஹீரோ.அவரவரின் சொந்தப்படம் வரலாறாக்குவோம்.(இன்ஷா அல்லாஹ்).
@dhineshkumarm5340
@dhineshkumarm5340 5 ай бұрын
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்
@Hussain-zm1qm
@Hussain-zm1qm 2 жыл бұрын
மனதுதான் அனைத்திர்க்கும் பொதுவானது.💯அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லுறாங்க.
@sathyasundarsathyasundar7275
@sathyasundarsathyasundar7275 2 жыл бұрын
நம் வாழ்நாளின் இறுதியில் நாம் வாழ்ந்ததை நினைக்கும் போது ஒரு உண்மையான மன நிறைவு இருக்க வேண்டும். அதற்கு எதையும் தாங்கும் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை, நமக்கு மகிழ்ச்சி தரும் குறிக்கோள்கள் வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏🙏
@suseejr100
@suseejr100 2 жыл бұрын
Super
@gopijai681
@gopijai681 2 жыл бұрын
👌
@vikashraj6959
@vikashraj6959 2 жыл бұрын
Supper
@komalalakshmanan8688
@komalalakshmanan8688 2 жыл бұрын
Yes
@sureshmari4037
@sureshmari4037 2 жыл бұрын
Thanks
@celebratethelife364
@celebratethelife364 2 жыл бұрын
பயம் இல்லாமல் இருக்க எதற்கும், எந்த சூழ்நிலைக்கும், எந்த விளைவுக்கும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பயம் சிந்திக்க முடியாத கோழைகளின் அணிகலன்.
@arul15099
@arul15099 Жыл бұрын
இது முற்றிலும் உண்மை. நான் சிறுவன் தான். ஆனால் பய உணர்வு அதிகம் கொண்டவன். தனியாக வெளியே செல்லவோ மற்றவர்கள் உடன் பழகவோ பயம். கல்லூரி கிடைத்த போதும் மிகவும் தூரமாக இருக்கிறதே பயமாக இருக்கிறது செல்வதற்கு என்ற பயம். எனக்கு ஆங்கிலம் பேச எழுத அவ்வளவாக வராது. கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் எவ்வாறு படிப்பது என்ற பயம் இது போன்ற பயத்தினால் நான் துன்பப்பட்டதே அதிகம். நானும் தாயை இழந்தவன். இந்த பய உணர்வு உண்மையில் என்னைக் கட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறரிடம் சொன்னால் நீ ஆண் பிள்ளைதானே ஏன் பயப்படுகிறாய் வெட்கமாக இல்லையா என்று எள்ளி நகையாடுகின்றனர். இதனால் நான் மிகுந்த வேதனை பட்டுள்ளேன். பய உணர்வினால் அடுத்த அடி வைத்து செல்ல தயங்குகிறேன். இதுதான் வேதனை அளிக்கிறது.
@VWFAMILY1M
@VWFAMILY1M 2 ай бұрын
Dhairiyathai valarthukidinga bayangalum atrupogum mana vedanaigalum konjam konjamaga vilagi kalapokil kanamal poividum
@arul15099
@arul15099 2 ай бұрын
@@VWFAMILY1M முடிந்த அளவிற்கு அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன் ஐயா.
@syedferozkhan2131
@syedferozkhan2131 2 жыл бұрын
Thank you sir....இன்னைக்கு இந்த வீடியோ என்னகாக போட்ட மாதிரியே இருக்கு.. 😊
@smartsenthil6187
@smartsenthil6187 2 жыл бұрын
தேவையான ஒன்று நண்பா பயத்தை மட்டும் வாழ்நாளில் தூக்கி எறிய முடியவில்லை எதிர்காலம் மற்றும் பல
@aneesbatcha
@aneesbatcha 2 жыл бұрын
வாழ்க்கையில் தைரியமாக இருப்பது மிகச் சிறப்பு. ஆதலால் தைரியம் மிகவும் முக்கியம். தைரியம் தன்னம்பிக்கை அதிகப்படுத்தும்
@notbad754
@notbad754 2 жыл бұрын
அருமையான பதிவு 🔥🔥.. பயத்திற்கு பயப்படாமல், அந்த பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..
@sathyasathyasathya1753
@sathyasathyasathya1753 2 жыл бұрын
Sariya, sonninga, harikrishna, anna, good, message, love, tha, vara
@manikandarajan9387
@manikandarajan9387 Ай бұрын
Watching this video now in 2024 when it is really needed for me..Thank you!❤
@neetsimplifiedtamil4382
@neetsimplifiedtamil4382 2 жыл бұрын
I felt like God is within me after watching your video
@jayanthiramadoss6916
@jayanthiramadoss6916 2 жыл бұрын
See the song "Fear is a liar" zack williams. JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.
@arrahmanmusicaljourney6186
@arrahmanmusicaljourney6186 2 жыл бұрын
Tomorrow is my presentation...past one week I'm in fear of the results..after seeing this video, i feel like "oru kai paakalam"..👍👍
@vijay_jaanu2709
@vijay_jaanu2709 Жыл бұрын
Same problem bro🥺
@azhagupandip604
@azhagupandip604 2 жыл бұрын
This topic is need for current situation... Thank you sir...
@jayanthiramadoss6916
@jayanthiramadoss6916 2 жыл бұрын
See the song "Fear is a liar" zack williams. JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.
@asokanmuthu2786
@asokanmuthu2786 Жыл бұрын
பயத்தை போக்க உதவும் வழி என்ன என்று சொல்லுங்கள்
@vigneshwaran5803
@vigneshwaran5803 2 жыл бұрын
Thanks Nanba. Naanum 2 days aa kolambikutu irunthaan. Correct time la, I got notification to see this video. 🙏🙏
@gurumoorthytamizhan6591
@gurumoorthytamizhan6591 2 жыл бұрын
என் வாழ்வில் நான் செய்யும் செயல்கள் . என் கருத்தை மற்றவர்கள் என்ன என்று நினைப்பவர்கள். என்னை என் வீதி மக்கள் எவ்வாறு நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அச்சம்.. மற்றவர்கள் முன்னிலையில் எவ்வித வேலையும் செய்ய எனக்கு ஓர் தயக்கம் ..
@monishaelango4039
@monishaelango4039 2 жыл бұрын
Same feel
@isakthipaints
@isakthipaints 2 жыл бұрын
எதிலும் பற்று இல்லாமல் வாழ்ந்தால் பயம் இருக்காது. அது முடியாமல் போவதற்கு குடும்பத்திலும், தொழிலிலும் பாசம் அதிகமாகும் போது பயமும் கூடவே வருகிறது. நமக்காக வாழ்வதா? குடும்பத்திற்காக வாழ்வதா? நன்றி டாக்டர்.
@saraswathistorealampatiput5180
@saraswathistorealampatiput5180 2 жыл бұрын
கேட்கும்போதே...பயம்..பயந்திடும்...😍😍😍
@vasanthamautofinance8940
@vasanthamautofinance8940 2 жыл бұрын
பயம் பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. முயற்சி எடுக்காமல் பயத்துடன் இருப்பதை விட முயற்சி எடுத்து தோற்றாலும் பரவாயில்லை.
@jananibaskaran4699
@jananibaskaran4699 Жыл бұрын
Thanks Dr. For being an inspirational and motivator for all the age groups... blessed to see this video and hear your words
@SanthanamV
@SanthanamV 2 жыл бұрын
Guys like you are the living gods in our society. Spreading positivity and imposing good habits. Salute to you. Keep up your good work for this society. With love from a Coimbatore guy.
@ramadossg3035
@ramadossg3035 11 ай бұрын
நன்றி DR..! மிக மிக எளிமையாக புரிய வைத்தீர்கள்..!
@priyasajan1
@priyasajan1 2 жыл бұрын
SUPERB..Forget the Fear நன்றி நன்றி நன்றி
@jayasuryab8383
@jayasuryab8383 2 жыл бұрын
Thank you doctor. Most needed for today's situation.
@vasimkhan1697
@vasimkhan1697 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ... 💯 💯 💯 👌 👌 👌
@pauldoss410
@pauldoss410 2 жыл бұрын
Beautiful explanation. Thank you for your simple way of explaining the fear factor. God bless you.
@jeyaprakashka
@jeyaprakashka 2 жыл бұрын
Sema Dr. One of your best videos. The punch in your words is giving the oomph to dare.
@hajamoideen5533
@hajamoideen5533 2 жыл бұрын
Super Bro. மனதிற்கு நிறைவாக இருந்தது உங்களின் பேச்சு. வாழ்த்துக்கள்.
@nithi2062
@nithi2062 2 жыл бұрын
Much needed reminder.. excellent way of delivering it crisply. Thank you!
@amsaveni5092
@amsaveni5092 2 жыл бұрын
Your video help me take final decision of one important thing in my life. Thank you 😊😊😊
@sjfhhsn3hshs
@sjfhhsn3hshs 2 жыл бұрын
Thanks Sir.. This video aptly coincides with my present days in my life.. I keep on wasting lot of my days by mere fear instead of moving forward.. I will move forward.. I will make the fear as a good tool hereafter..
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 2 жыл бұрын
சரியான நேரத்தில் சொன்னீங்க சார். ரொம்ப thanks sir🙏.
@anbu1anbu790
@anbu1anbu790 11 ай бұрын
எனக்கு மிக மிக பயன் தந்த பதிவு மனதுக்கு தெளிவு கிடைத்தது மிக்க நன்றிகள்
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Thank you Dr. Jithendra Very useful tips
@ajmalkhan856
@ajmalkhan856 2 жыл бұрын
Sir indha enaku thevaiyaana nerathula crcta indha video pottuirukenga thank u so much
@mohamedriskhan8837
@mohamedriskhan8837 2 жыл бұрын
Whenever I see your videos, I feel satisfied with the content. Really helpful for this time for me!
@sujithkumar7945
@sujithkumar7945 2 жыл бұрын
Well said bro. Much needed solution for many including me.. A Big THANK YOU for that...
@vickywoodtech5060
@vickywoodtech5060 2 жыл бұрын
எல்லோரும் பயப்படுவது உண்மை தான் sir . என்னையும் உள்பட . இந்த காலகட்டத்தில் எல்லோரும் பயப்படுறாங்கன்றத எப்படி கணிக்கிறீங்க .
@vickyvky8620
@vickyvky8620 2 жыл бұрын
Thanks bro...correct time la enaku kedacha video 😌
@jks9475
@jks9475 2 жыл бұрын
Ena vida higher authorities ta pesa palaga enaku fear iruku dhn... intha vdeo aprm kandipa na korachipen... Thankyu so much sir...
@dhiyaneshwarchess12Pro
@dhiyaneshwarchess12Pro 2 жыл бұрын
Thank you so much sir for your video......... Positive Vibrations makes you Awesome Throw away the Negative Vibrations....... Everything is Fine..... All is well..... Do your Best No Fear😊 Always Keep your mind Happy and Smile........ Thank you......😌
@DineshKumar-ix6tz
@DineshKumar-ix6tz Ай бұрын
"even if we die , let no fear get into the thought" this mentality will abolish fear.... example: fear should be there to not jump off a building but fear to talk in office, talk to wife, taking action should always be gutsy..... actually courage makes life enjoyable
@rajaa5941
@rajaa5941 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நூறு வருடம் வாழ்ந்தாலும் அருபது வயது வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும்...
@mohanaammu4815
@mohanaammu4815 2 жыл бұрын
Very well said sir, very very much needed at this particular time.... expect more videos on how to deal with anxiety n how to stay strong always
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி👌👏🙏
@MasterOfElectrical
@MasterOfElectrical 2 жыл бұрын
Enakku eppolam manaslavil romba tired ah feel agudho apo unga video va dhang sir papean பயம் இருக்கணும் எங்க எதுல இருக்கணுமோ அதுல இருக்கணும் அருமையான பதிவு நன்றி
@dhanujam8480
@dhanujam8480 2 жыл бұрын
Really really motivating, I hope I can follow this, and be better with myself.Thanks a lot,your're words mean a lot.
@aadhinarayanan7088
@aadhinarayanan7088 2 жыл бұрын
Thanks for the valuable information.right video on the right time
@dreamer7922
@dreamer7922 2 жыл бұрын
I feel better 👍... Thank you so much
@erodearulkumar
@erodearulkumar 2 жыл бұрын
This is on of your best video, thank you..
@mohmedrafi916
@mohmedrafi916 2 жыл бұрын
U r right sir im very strong person but recently I can feel more effect of it
@anjugamsanjai6393
@anjugamsanjai6393 2 жыл бұрын
Super sir,,,nice thought,,,some time naan neenga sonna idea yaavai follow panren sir ,,super👍👍👍🙏🙏🙏🙏
@balajik917
@balajik917 2 жыл бұрын
பயம் சிறப்பான தலைப்பு மற்றும் மிகவும் அருமையான பதில் அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...மிக மிக அவசியம் மற்றும் முக்கியமானது இந்த தகவல்....
@yogeswariyoga1545
@yogeswariyoga1545 2 жыл бұрын
Anna rmba tnks na...sariyana nerathula ungaloda speech kedaichirukku...rmba rmba tnks na...❤️❤️❤️❤️
@vinothrajiv9158
@vinothrajiv9158 2 жыл бұрын
Sama speech bro அப்படியே எனக்காக பேசனமாதிரி இருக்கு
@finlite5169
@finlite5169 2 жыл бұрын
Very Thankful This Topic 🎉 If You No fear Your mind and Body Work to gether. If You Fear and Doubt Your Confidence Means Always doubt full life ... Be confident be aware Take Risk .fight for failure 👍
@sivakami7354
@sivakami7354 2 жыл бұрын
ஒரு வயதில் இருக்கும் பயம் இன்னொரு வயதில் இருப்பதில்லை.இதை திரும்பிப் பார்த்தால்,இப்போது உள்ள பயமும் இன்னும் சில வருடம் கடந்த பின் இருப்பதில்லை .
@madhankumar7174
@madhankumar7174 2 жыл бұрын
Wow... I understand what is fear and how it impacts us through bio feedback... And understand how to be brave and intelligent ... Got the way to approach the fear and use it for our betterments.... Nice hair cut thala.... Thanks a lot for the video...
@georgea3356
@georgea3356 2 жыл бұрын
Very true and touching.... Motivated
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
அற்புதமான பதிவு...
@suriyapriya_143
@suriyapriya_143 2 жыл бұрын
I was nervous for the big and even lil things too...sir... But after watching those solutions...I feel relaxed ...🤗😌 Tq sir...மிக்க நன்றி !! 🖤
@Aseemei6
@Aseemei6 2 жыл бұрын
I am benefit from your video whenever I am confused or depresesd. Keep continue your good work 👍
@Dineshkumar-qz3rw
@Dineshkumar-qz3rw 2 жыл бұрын
Thank u for this video . motivate my current situation..
@venkatesank1378
@venkatesank1378 2 жыл бұрын
Thank you for your lovely guide anna ❤️❤️❤️
@ponnazhakichelladurai4374
@ponnazhakichelladurai4374 10 ай бұрын
Excellent explanation to overcome fear. Very useful guidance ....
@Itsmilindhu
@Itsmilindhu 2 жыл бұрын
Thank you sir... it's very useful to me.
@livinginthemoment3371
@livinginthemoment3371 2 жыл бұрын
5:20 -5:37 6:00 -6:35 true sir By watching your video i got lot of clarification towards life sir 🙂
@a.p.j1244
@a.p.j1244 2 жыл бұрын
Yes
@thayalan6688
@thayalan6688 2 жыл бұрын
🤭
@HemaLatha_191
@HemaLatha_191 2 жыл бұрын
I have this topic correct situation.. Thank you so much sir..
@krishnamoorthirsalem7771
@krishnamoorthirsalem7771 2 жыл бұрын
One big Salute Sir 👌
@joney1122
@joney1122 Жыл бұрын
nalla oru purithal kidachuthu intha video paathuku apro thanks
@vaishnavisivakumar
@vaishnavisivakumar Ай бұрын
Thank you so much for thiz viedo sir ...I'm daily daily scar becoz of my love ...v2la solla bayam ...but I hear ur video now I'm bold tq sir❤
@karthickraja2436
@karthickraja2436 Жыл бұрын
wonderful series sir, very helpful, Thank you, please do more 👍🏻
@thapes6167
@thapes6167 2 жыл бұрын
Thank you for the video. ( missing your energetic, attractive voice) normally when I hear your voice I feel more energetic that missing in this video. Anyway thanks bro😊
@natarajans4442
@natarajans4442 2 жыл бұрын
Sir Today's Topic is useful for the current situation tks
@ManojKumar-zo7qe
@ManojKumar-zo7qe Жыл бұрын
Superb sir I was dealing with one anxious situation but got a good clarity
@mohammedriyash1338
@mohammedriyash1338 2 жыл бұрын
A Man Clear as A Risk
@Nanbiyinnanban143
@Nanbiyinnanban143 2 жыл бұрын
சூப்பர் புரோ நான் எதிர்பார்த்த ஒன்று
@suhailinpallapatti4609
@suhailinpallapatti4609 Жыл бұрын
Yes my fear is rule my sports gameplay And I can overcome my fear with you explain
@sasikumar-yz9ct
@sasikumar-yz9ct 2 жыл бұрын
Rombha nandri anna very useful video
@keerthanar-pu8yc
@keerthanar-pu8yc 11 ай бұрын
Thanks for informative video. It helped me in needed time.
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 2 жыл бұрын
Thank you Dr very excellent fear video useful this situation
@NaveenKumar-in7cv
@NaveenKumar-in7cv 2 жыл бұрын
Fear is a weapon, it can protect you or it maybe kill you it all depends on you only that how should you use that. Must needed video thank you sir!
@gnanaraj2944
@gnanaraj2944 Жыл бұрын
Your explanation is very good sir it's very important for me I'll use this situation thank you
@kids2079
@kids2079 Жыл бұрын
Sir, iam keep on watching your videos whenever I have time. All the information given by is very Very important if you really want to learn and implement no doubt at all sir. But this video content is very very special for those who suffer a lot for even their survival due to fear despite god has given so many chances for upliftment of one's life. Iam the one who lost so many chances due to this fear of both carrier and family life upliftment is purely due to lack of understanding of my fear. Nevertheless I now understand very clearly. Instead of feeling of failure without trying anything I think it's better to be failed with try. I think this will give us lesson and some sort of internal satisfaction as well. Great job sir. hats of you.
@NithishKumar-uh3wi
@NithishKumar-uh3wi 2 жыл бұрын
You are Wisdom factory
@Siran178
@Siran178 2 жыл бұрын
Indha madhri visuals regular ahh pannunga bro ,nd then ninga dubbing nd rj ku try pannunga bro....voice sema radiola kekah Avalo nalla irukum congrats bro ❤️
@maheswarang7046
@maheswarang7046 2 жыл бұрын
Super sir.. Timely massage... (Oshoji too saying the same) இப்படி சொன்னா நான் பெரிய ஆளுனு நீங்க நினைச்சிபீங்களாம் உள் மனசு telling .. Then இப்படி ஒரு மெசேஜ் போட்டா other viewers எல்லாம் என்னைய புத்திசாலியா நினைச்சிபாங்களாம்
@udhayanarayanan1400
@udhayanarayanan1400 2 жыл бұрын
Acham thavir...Naiyappudai.
@tamilpriya5681
@tamilpriya5681 2 жыл бұрын
Enaku people dhan bayam. Neraya new people la face pandradhuku bayama iruku. Na romba introvert. Veetuku yarachum relations vandha enaku romba nervousa iruku. Avunga epodhan veeta vitu povangalo apdinu thonudhu. Then avungaloada freeya pesa mudila. Orey discomforta iruku. Adhunalaye na romba downa feel pandren sir. Enna la mathavangaloada pesavey bayama iruku oru hesitation iruku. Enoda close frds and family kita matum dhan na nalla pesuven.
@suseendhravasanm4644
@suseendhravasanm4644 2 жыл бұрын
Thankyou sir for doing this topic
@rajkumarvalluvan1131
@rajkumarvalluvan1131 2 жыл бұрын
Much needed topic
@kumarsomankumarsoman792
@kumarsomankumarsoman792 2 жыл бұрын
Fear. Super explain. Thank you.
@vijayakumar_3
@vijayakumar_3 2 жыл бұрын
Thank you so much for this video
@Gowsi102
@Gowsi102 2 жыл бұрын
Thank you sir timely needed vedio
@jayamala1059
@jayamala1059 2 жыл бұрын
Thanks kanna ..........payathail eurunthu entha nimedathil erunthu kadakka muyalkiren..
@sivanandajothi6604
@sivanandajothi6604 2 жыл бұрын
All video's are very very useful sir, thanks a lot..
@krithikstories9038
@krithikstories9038 10 ай бұрын
Need of the Hour ji.... Thank you very much....
Make People do what you want by Talking | Dr V S Jithendra
8:32
Psychology in Tamil
Рет қаралды 157 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 89 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 432 М.
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 75 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН