Dr. Palanivel Thiaga Rajan speech at Lady Doak College

  Рет қаралды 531,452

Palanivel Thiaga Rajan

Palanivel Thiaga Rajan

Күн бұрын

Пікірлер: 695
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
அனுபவமுள்ள திறமைசாலியான நிதியமைச்சர் கிடைத்திருக்கிறார். வாழ்க.
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar 3 жыл бұрын
It was a wonderful speech by the young, handsome MLA and appointed as the Finance Minister of T. N. He is so fluent in both his mother tongue and English that the entire audience was totally engrossed. I am sure Tamil Nadu will grow from strength to strength under the able leadership of our beloved CM, FM and other ministers. All the best to the DMK government for a successful tenure.
@90gombakcourts58
@90gombakcourts58 3 жыл бұрын
Stop your bullshit he is hallf baked idiot
@samuraijosh1595
@samuraijosh1595 3 жыл бұрын
@@90gombakcourts58 No, quit YOUR bullshit.
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 3 жыл бұрын
நிதி அமைச்ர் அவர்களே மிகவும் நல்ல வழியில் நம் ம தமிழ்நாட்டின் கடன் சுமை அனைத்தும் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம் இறைவா இவருக்கு உதவி செய்யும்
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 3 жыл бұрын
பி டி ஆர். தமிழக மக்கள் உங்கள் பக்கம்.
@michaelruban8686
@michaelruban8686 3 жыл бұрын
வெளிநாடுகளில் படித்து பெரிய பதவிகளில் இருந்தாலும் சொந்த நாட்டை மறவாமல் சேவை செய்ய வந்திருப்பதற்கு தலைவணங்கி வரவேற்ப்போம்
@மக்கள்கருத்து-ள8ன
@மக்கள்கருத்து-ள8ன 3 жыл бұрын
வெளிநாட்டு பொண்ணையும் தட்டிகிட்டு வந்தாரு பாருங்க... ஆளு செம்ம ஸ்டைலுங்க..
@samkingston1359
@samkingston1359 3 жыл бұрын
👍
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
@@radhakrishnanpillai412 மக்களுக்கு கொடுத்த இடைக்கால நிவாரணம் கொடுத்தார்களே கஜானா காலியாக இருந்தும். பொறு‌ தம்பி. இன்னும் போக போக தெரியும். வந்தவர்கள் கொள்ளையடிக்க வரவில்லை. பயனடைந்து மக்கள் புகழ்கிறார்கள். குறை கூறுபவர்கள் முந்தைய ஆட்சியைப் பற்றி தெரிந்தும் வாய்பொத்தி இருந்தவர்கள். மாநில உரிமைகளை தட்டிக் கேட்க தில் இருந்ததா முந்தைய அதிமுகவுக்கு. ஏன்னா மடியில் கனம்.
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep 3 жыл бұрын
தமிழக முதல்வருக்கு நன்றி‌ இப்படி‌யொரு திறைமையான நிதியமைச்சரை நியமித்ததிற்கு
@elangok.k.4301
@elangok.k.4301 3 жыл бұрын
நிதியமைச்சருக்கான அனைத்து தகுதியும் திறமையும் நிறைந்தவர்
@sukku1872
@sukku1872 3 жыл бұрын
நீங்கள் தமிழக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎊👍 🖤❤🌄🌅💪💪
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 3 жыл бұрын
ஐயா.. தமிழ் நாட்டின் நிதியமைச்சர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
@yovanandam.smanaparai2994
@yovanandam.smanaparai2994 3 жыл бұрын
Very nice messages.
@satishsreekumar4887
@satishsreekumar4887 3 жыл бұрын
Eversince I came to know of Dr.Thiagarajan, I have been watching all his interviews, debates, lectures etc. which is simply a treat. Finally, TN is gifted to get a minister of his calibre. While I believe that he will deliver far superior results than his predecessors, my only wish is that he shouldn't become corrupt which is a trademark for all politicians.
@pushparajana2487
@pushparajana2487 3 жыл бұрын
Clear-cut ideas ,truth-based data, development oriented approach and culturally rooted speech. We are proud of you, Sir. I am even proud of having served in MKU which owes quite a lot to your father and grandfather.
@JohnsonNagarajan
@JohnsonNagarajan Жыл бұрын
THANKYOU SO MUCH PTR SIR YOUR SPEACH EXCELLENT
@luckyunnikrishnan2469
@luckyunnikrishnan2469 3 жыл бұрын
Inspiring lecture without pretentions. Admirably broad in outlook. Every State in india must have men like him at the helm of affairs. With my experience as an ordinary resident of Madras now Chennai from 60s for 4 decades I have not seen one like him. I wish him success and pray he climbs up to greater heights in Indian political arena. CM Stalin deserves praise for this choice of a professional to guide him.
@antonyarulraj1
@antonyarulraj1 3 жыл бұрын
தமிழகத்தின் தலை நிமிரும், தமிழர்களின் வாழ்வு உயரும் எனும் நம்பிக்கை என் மனதில் துளிர்க்கிறது - இவரது உரையைக் கேட்டபின். இவரது பணி சிறக்க உளமார வாழ்த்துகிறேன்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
நாம் விரும்பிய/ எதிர்பார்த்தபடி திரு பழனிவேல் தியாகரசன் அவர்களைதமிழக நிதித்துறை அமைச்சராக்கி தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியினை வழங்கிய முதல்வருக்குஉளமார்ந்த நன்றி. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து. அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அமைந்துள்ளது.
@brunojeyalal7377
@brunojeyalal7377 3 жыл бұрын
சரியான நபரை சரியான இடத்தில் வைத்து உள்ளார் ஸ்டாலின்
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Yes... Correct✔
@sanjaysridharan3812
@sanjaysridharan3812 3 жыл бұрын
Yes correct
@susare7002
@susare7002 3 жыл бұрын
Now only young generation realising Stalin administration
@anisharul6264
@anisharul6264 3 жыл бұрын
Yes
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Very.. true'.. excellent decision by C.M
@jvpjvp7098
@jvpjvp7098 3 жыл бұрын
இந்தியாவே போராமை படும் எங்கள் நிதி அமைச்சர் 🙏
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
Proud to say as a Tamilian he is our Finance Minister right now. தமிழகத்தின் பொருளாதாரம் படித்த நிதி அமைச்சர்
@thiageswaranv.s3631
@thiageswaranv.s3631 3 жыл бұрын
Sir l heard your speech given two years aago in lady dok college.your speech was amazing.you are now the F M of tamilnadu.With your vast knoledge l am sure that you will make tamilnadu grow up to greater heights.Wish you all the best.
@danielfrancis418
@danielfrancis418 3 жыл бұрын
இந்திய நிதி அமைச்சரை விட பல மடங்கு திறமையான நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 жыл бұрын
அடக்கம் அமரருள் உய்க்கும்
@sireyankumar147
@sireyankumar147 3 жыл бұрын
சிறப்பான உரை🙏🙏🙏🙏🙏
@gokulnathp5836
@gokulnathp5836 3 жыл бұрын
Manmohan economics la PhD mudichavaru.. well talented aal..
@geminira4743
@geminira4743 3 жыл бұрын
yes, you said right, doubters check his bio-data.
@sureshKumar-xh6qi
@sureshKumar-xh6qi 3 жыл бұрын
True
@anandrthomas6793
@anandrthomas6793 3 жыл бұрын
One of the shrewdest politicians from a very respected family in Madurai. He will go a long way. Congratulations All the Best
@vemcmdu
@vemcmdu 3 жыл бұрын
ஜயா பிடிஆர் அவர்களின் உதவி எங்க குடும்பத்திற்க்கு மிக முக்கிய நேரத்தில் உதவி செய்தார் அவரை மறக்க மாட்டோம் ஜயா
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 3 жыл бұрын
JAYA ... ! JAYA ....!!
@andrewss4980
@andrewss4980 3 жыл бұрын
Proud to have you as our finance minister 👍🎉
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 3 жыл бұрын
Very informative and knowledgeable finance minister of Tamilnadu,so mr.MKS is very lucky to have stylish minister,👍
@jeremiahjoshua6360
@jeremiahjoshua6360 3 жыл бұрын
Excellent Speech Sir. DATA SPEAKS LOUDER THAN WORDS Right Choice of DMK in Bringing him into FINANCE Of தமிழ் நாடு நிறைய எதிர்பார்ப்புகள் உங்களிடம்!!
@shafeekahmed708
@shafeekahmed708 3 жыл бұрын
I am Shafeek from Sri Lanka. Your speach is excellent and knowledgeable. Tamil Nadu is very lucky to have an educated Finance Minister wish you all Good Luck.
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 3 жыл бұрын
உங்களது பேச்சு அருமை . இதை கேட்கும் போது நானும் ஒருமகளின் தந்தையாக உங்கள்பேச்சு பிள்ளைகள் விதையாக விளைந்து நாட்டுக்கும் வீட்டிற்கும் என்ற அறிவுறைகேட்கும் போது என்னைமறந்து என் கண்களில் மகளை நினைத்து அழுது விட்டேன் . என்னைபோல் பலர கண்ணீீர் விட்டு மகிழ்தேன் . மதல்வர் ஸ்டாலின் நல்ல ஞானம் உள்ளவரையும் பெண்களின் மேல் கருனை உள்ளவர்களைதான் தேர்வு செய்துள்ளார் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பராக. நன்றி.
@karthikkarthik7913
@karthikkarthik7913 3 жыл бұрын
ஐயா நீங்கள் நிதியமைச்சராக வந்தது மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
@sivarajaperumalraja2525
@sivarajaperumalraja2525 3 жыл бұрын
I have a great respect towards your family. I admire your speech and I'm a great fan for your knowledge. Proud to have you as our finance minister. Keep rocking 🎉. Still more heights to reach sir🎉
@venkatsrinivasan5441
@venkatsrinivasan5441 3 жыл бұрын
🎯
@Abbyramrosy
@Abbyramrosy 3 жыл бұрын
A very interesting speech. Tamil Nadu has got an able finance minister. May you progress to new heights under his able leadership. May GOD bless you Sir and your people 🙏
@maths9484
@maths9484 3 жыл бұрын
மு.க.ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் துறைதான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மட்டும் அல்ல திமுகவின் வருங்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான துறை என்பதை மறக்காமல் சிறப்பாக பணியாற்றுங்கள்.... இது திமுக அடிமட்ட தொண்டனின் அன்பான வேண்டுகோள்....
@perumalthangadurai1878
@perumalthangadurai1878 3 жыл бұрын
Hail his versatile language knowledge in both English and Tamil. Also, his knowledge and memory are great. Born in a great family of Social leaders. Very good speech! Congratulations!!
@jebings8753
@jebings8753 3 жыл бұрын
நீங்கள் சிறப்பாக பணியாற்ற இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் இறைஞானத்தையும் தந்தருளுவாராக 🙏
@dominicsagayaraj
@dominicsagayaraj 3 жыл бұрын
Dear SIr, It is the first time that i am listening to your speech. Great! I was really impressed. Hats off!!!!
@sermonpastor4190
@sermonpastor4190 3 жыл бұрын
Fabulous Speech and Piece of History and Statistics. Gifted to have him as the Finance Minister of Tamil Nadu. A Great Economic Reform is eagerly awaited through him. Respect to you Sir.
@ezhilmathi6059
@ezhilmathi6059 3 жыл бұрын
திறமையானவர்களின் பதிவு நாட்டிற்கும், குடிமக்களுக்கும் தேவையானது, 👍👍👍 நன்றி.....
@priscillaschwartz2738
@priscillaschwartz2738 3 жыл бұрын
Sir கடவுள் உங்களை central finance ministerஆக உயர்த்துவார்
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 4 жыл бұрын
He has showerd full of fine valuable information people like this gentleman has to visit often and often to college and schools sprink their knowledge God bless him
@RamGopalKS
@RamGopalKS 3 жыл бұрын
Excellent comment
@saaishrikumar
@saaishrikumar 3 жыл бұрын
As an ex-StanC person, I am proud of you PTR. Excellent fit for FM role today.
@subramaniams6091
@subramaniams6091 3 жыл бұрын
Brilliant speech with facts and figures. Heartiest congratulations on assuming the Charge as Tamil Nadu, Finance Minister and wish him all the best.
@chellappanv8406
@chellappanv8406 3 жыл бұрын
இப்படிப்பட்ட சிறந்த பொருளாதார வல்லுநர் சிறந்த இடத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார் மதிப்புக்குரிய முதலமைச்சருக்கு நன்றி நிச்சயமாக தமிழ்நாடு முன்னேறும்
@sankkars5630
@sankkars5630 3 жыл бұрын
From a reputed family u have come sir. But 1st time I hear ur talk good. Hope TN got a right man as FM . Good luck.
@jsankarjsankar5284
@jsankarjsankar5284 3 жыл бұрын
Excellent. For the first time, I'm seeing a qualified, knowledgeable and intelligent minister who is speaking with out foolish emotions. I pray for his good service for us.
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
stop thinking that because someone has a college degree it makes that person smart! example Manmohan singh! He let Indira Gandhi loot public sector banks by way of loan mela when he was the RBI governor and later after becoming PM he let the scamgress and corrupt dmk loot the country . So what is the use of education? Kamaraj , an illiterate gave a golden rule , didnt he?
@sharan3633
@sharan3633 3 жыл бұрын
@@MeraBubbly We all know about the economic debacle that happened in India in the last 7 years. Incompetent ministers are having power in the central government. From your comment, I can sense that you hate dmk. You carefully left out all the things that bjp did to our economy in the last few years.
@thyagarajam8411
@thyagarajam8411 3 жыл бұрын
Great. We need such political person in Tamil Nadu. Feeling proud.
@muthunilavan6714
@muthunilavan6714 3 жыл бұрын
சமூக நீதியின் நூற்றாண்டில் இருக்கிறோம் அய்யா🎉 இதைப் பெரிய விழாவாக பெருமையோடு ஆண்டு முழுவதும் நடத்தணும்👍
@actingtv2268
@actingtv2268 3 жыл бұрын
Exactly, there wouldn't be a sustainable growth. I agreed brother, the GoI is having partiality over us by distribution of wealth and support to lead success.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 жыл бұрын
அருமையான பேச்சு அனைத்தும் உரிய ஆதாரத்துடன் வாழ்த்துக்கள் அய்யா வாழ்க திராவிடம் வெல்க திமுக
@vanithaveluchamy6093
@vanithaveluchamy6093 3 жыл бұрын
Just heard your speech sir.Great inspiration. Respect from Singapore 🇸🇬
@rlakshmay
@rlakshmay 3 жыл бұрын
Great show !. Lady Dock college is one of the service oriented educational institution. Happy to have smart people like Mr PTR as MLA.
@subramanian.n2254
@subramanian.n2254 3 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு. தமிழக அரசு நிதியை உயர்த்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுகிறோம்
@ravikumargovindarajan7074
@ravikumargovindarajan7074 3 жыл бұрын
இவ்வளவு காலம் இவரை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாட்டுக்கு கொடுத்து வைக்கவில்லை,தற்போது ஸ்டாலின் சரியானவரை நிதிமந்திரி ஆக்கியிருக்கிறார், நம்பிக்கை பிறக்கிறது! தியாகுவிற்கு வாழ்த்துகள் !!
@devadas4994
@devadas4994 3 жыл бұрын
You are a great soul. Only great souls speak and do great things. Oh.... great. Ancestral blood of your Grand father and father that flows in your veins is seen in your words that comes out from the depth of your heart. 100 years.......... after your Grand father, who chaired Madras மாகாணம் comprising Madras, Andra, Karnataka and Kerala, Tamil Nadu has now got a fitting finance Minister from the same lineage. God bless. தாத்தா, அப்பா வழியில் இன்று மகன் . தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.......வாழ்த்துகள்
@sheikmohamed9274
@sheikmohamed9274 3 жыл бұрын
Sir, Tamil Nadu is proud that you are the Finance Minister
@deepikagopalakrishnan1012
@deepikagopalakrishnan1012 3 жыл бұрын
Proud of you sir as Tamilan. Sir, Tamil Nadu is proud that you are the Finance Minister.
@kmrk21
@kmrk21 3 жыл бұрын
One of its kind Minister in tamilnadu history having vast knowledge and exposure, hope TN gets benefited of it and flourish!!!
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Sure..
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
Dr. Palanivel Thiaga Rajan speech at Lady Doak College - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள் சார் Palanivel Thiaga Rajan
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 жыл бұрын
Glee💅.My heartiest gratitude to Finance minister veteran venerable Dr.PTR.Palanivel Thiagarajan ji.MLA .I’m big believer of you .A satisfied life is better than a successful life,because our success is measured by others but our satisfaction is measured by own soul mind and heart.Literally I-am fascinated your challenging of ur activities.Your innovative speech was highlighted strongly .Humanity comes first and then colour of religions.We are very proud of living women’s Era planet.I’m thanking you God for giving him such a breath taking to gladden heart .The total speech was art of ur inner contemplated thoughts revealed externally.🙏.
@victori3431
@victori3431 3 жыл бұрын
My most respected highly qualified, intellectual political, Social scientist Mr. Palanivel Thyagarajan Sir, Your speech is par excellence, highly thought provoking, should be written in golden letters on the silver pages of history and should be imprinted on the sands of time. I always admire your talk in TV discussions and used to think person like you should occupy the government power house. I pray Almighty God to bless you and your family and give happiness, peace, wisdom, strength, good health and long life. I. Victor, Sr.Faculty, Kolar Gold Fields Community College, KGF, Karnataka State.
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
Thankyou for the gratitude. இதுதான் தமிழ் நாடு.
@paulsamson9966
@paulsamson9966 3 жыл бұрын
What an intellectual person becomes our FM! way to go TN❤
@addepallibalasubramaniyam7814
@addepallibalasubramaniyam7814 3 жыл бұрын
We are very proud that a professional has become our finance minister for our STATE and humble request on day one itself our STATE has been under severe financial stress. Pranams MERA BHARAT MAHAAN
@vijayakumara7830
@vijayakumara7830 3 жыл бұрын
God.bless our T. M. cm and Finance Minister
@josephpackiaraj6235
@josephpackiaraj6235 3 жыл бұрын
Nice speech
@lalithahm3233
@lalithahm3233 3 жыл бұрын
Very good person.Excellent strategy Now only iam watching all his speech.Hats off to Tamilnadu finance Minister.Every spee ch iam admiring.God bless you sir.Apart from the politics as a human my hearty congratulations and wishes to you.👍🏻❤️ Thank you.
@shaunbird8051
@shaunbird8051 3 жыл бұрын
This is the first time I am getting to listen to the speech of Mr.Palanivel T.R. and I should say it impressed me very highly. I did hear a little about his illustrious father earlier but had no knowledge of his Son. Today after listening to your talk I should say we are very lucky to have you as a prominent Minister in the DMK Regime. With your knowledge and ideals and desire to promote the welfare of the women society I am sure Tamil Nadu is bound to go places ahead. We pray and wish you a very successful tenure in the years ahead. Jai Hind!
@thirusomasundaram5302
@thirusomasundaram5302 3 жыл бұрын
Wow! What a great and Inspiring speech. His skills and competencies would transform T. Nadu to different level and make the tenure as golden period. Dr PTRP Thiagarajan is very precious and his thought leadership will certainly take him to global level. Proud to be coming from his native place.
@sananthi8848
@sananthi8848 3 жыл бұрын
Very informative and inspiring speech.
@chandrasekar4
@chandrasekar4 3 жыл бұрын
Sir good speech. Happy to hear through you tube
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
Excellent analytical mind. The worthy son of a great legendary father
@sajidanawaz6437
@sajidanawaz6437 3 жыл бұрын
And grand father...
@muthusamy973
@muthusamy973 3 жыл бұрын
இவர் இந்தியாவின் நிதி மந்திரி ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 жыл бұрын
இப்பதான் ஆரம்பிச்சிருக்காரு. பார்க்கலாம்.
@jayamneel3403
@jayamneel3403 3 жыл бұрын
Now under realistic...
@selvarajukadirvelu7571
@selvarajukadirvelu7571 3 жыл бұрын
இவர் தமிழ்நாட்டின் நிதி மந்திரி ஆகி விட்டார்! இந்தியாவின் நிதி மந்திரி ஆகும் நாள் தூரத்தில் இல்லை!வாழ்க வளமுடன்!
@VinayKumar-kv3nb
@VinayKumar-kv3nb 3 жыл бұрын
😂
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
He is Finance Minister today
@edwardjeyaseelan1013
@edwardjeyaseelan1013 3 жыл бұрын
Best understanding of students and public of PTR FM SIR ...SPEAKING BOTH IN TAMIL AND ENGLISH BY CHIEF GUEST ISVERY WELCOME..HE HAS UNDERSTOOD THE UNDERSTANDING CAPACITY OF AUDIENCE..BEST INFUSING WAY HIS IDEAS...BEST HANDLING THE SITUATIONS BY PTR FM.
@eeskayaar8192
@eeskayaar8192 3 жыл бұрын
Excellent presentation of statistics of financial mismgmt by central govt showing discrimination and bias .Hats off Sir 🌹🌽🌺🌷💐🌹🌽🌺🌷💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msathishkumartaa482
@msathishkumartaa482 3 жыл бұрын
தமிழனாக பிறந்து, தமிழ்நாட்டில் கல்வி கற்று, இந்தியாவை விட்டு சென்ற விதைகள் பலரும் PTR அய்யாவை போல் திரும்பி வந்தால்...........
@anandtobra
@anandtobra 3 жыл бұрын
Great Sir, Best spoken past history, beautiful advice to the Youngsters, and future expectations not only from you but from all highly valued people,. Dr. PTR long Live, please take care of your Good Health, you are Our Tamilnadu GEM, on The DMK Crown..
@rajadinakaran9883
@rajadinakaran9883 3 жыл бұрын
Superb....Crisp and clear speach. Thanks to Dr. PTR Palanivel Thiyagarajan. His wish shows his concern for the development of our society. Best choice of our visionary honorable CM MK Stalin. As he has rightly pointed out a change of approach is essential for the Centre for a balanced development. Inverse approach is made in giving generously to big Corporates promoted by people like Ambani, Adhani etc. by way of tax exemption, interest waiver, NPA write offs etc.. running into over 20-30 lakh crores over the last ten years. On the other hand curtail subsidy to farmers on fertilizer, ration cuts etc. While the amount pumped out to big Corporates could easily fly out of the country draining the wealth of our nation...the amount given to the farmers and public will be within the country adding to revenue. A probe in this direction is need of the hour. Will Mr. Thiyagarajan ponder over this topic also please.
@sandeepmukundan4695
@sandeepmukundan4695 3 жыл бұрын
Superb speech Dr.ptr very Admirable great learning sir I wish I should get more opportunity to learn from your speech
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 жыл бұрын
Good Humoured 💅.Estimable Dr.PTR Thiyagarajan ji MLA Finance minister of Tamil Nadu.I owe so much of your unassuming peerless speech and instantly it touches the depth of our heart and gives us a new essence of life.Thanks for up loading valuable speech 🙏.
@mercyrao2385
@mercyrao2385 3 жыл бұрын
Prayers for your financial goals and objectives to uplift the economic development of TN...May God bless you abundantly with wisdom, knowledge, ability, strength, and durability to sustain all odds and bring the best for comman man of TN... huge respect sir... and so overwhelmed 🔥🔥🔥 Thank God for CM Stalin sir...
@thangaia9523
@thangaia9523 3 жыл бұрын
well done sir.let your good work continues. let your generation will be blessings to many generations. hats off sir. humbled by your knowledge and intelligence.
@selvakumar-iv5ru
@selvakumar-iv5ru 3 жыл бұрын
உங்களை போன்ற ஒருவர் நிதி அமைச்சராக கிடைக்க திமுக மற்றும் தமிழ்நாடு குடுத்து வைத்திருக்கவேண்டும் 🙏👍 உங்கள் அற பணி தொடரட்டும்
@JosephDaniel
@JosephDaniel 3 жыл бұрын
You make Madurai proud, no Tamil Nadu, no our Country proud sir. May God bless you and praying for your stint as Minister.
@tonydavis1305
@tonydavis1305 2 жыл бұрын
I am a great admirer of PTR. I have earnestly followed him on KZbin as the simple and knowledgeable FM of TN . First time I heard talk in Tamil. I am sure one day hopefully soon he will be a dynamic politician well respected all over India. My best wishes to him God bless you PTR. .
@streetlamp3654
@streetlamp3654 3 жыл бұрын
First time I am hearing his speech. Very impressive speech. I love you sir.... We got a good administrative finance minister.
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Correct✔
@AjayGupta-ml3gx
@AjayGupta-ml3gx 3 жыл бұрын
Sir... your clarity and vision on social justice and inclusiveness and understaning of macro and micro economics is superb. You are an asset to TN. I see a bright leader in you for India...Ajay Kumar Gupta from Haryana
@nambirajan356
@nambirajan356 3 жыл бұрын
Excellent Sir, Thanks. We are proud of you. All the best for your further endeavour 💐
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 3 жыл бұрын
பாரம்பரியம், கலாச்சாரம், இந்த குடும்பத்தைக் கொண்டிருப்பது .... எங்கள் மாண்புமிகு நிதி மந்திரி உங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்
@gracemanohar8774
@gracemanohar8774 2 жыл бұрын
Dr.PTR. I am extremely proud of your ideas, your knowledge and your pleasant speeches. I wish I could absorb some your intellect and wisdom. You have a knack for pleasing the audience. However, there's a danger that you can reach the extremes. On one side, you act as a magnet to draw one group but on the other side one group is scarred that you are honest, skilled and do everything right. Run your race with all your heart and soul. Our prayers are always with you. God bless you and your family.
@nishanpattanamthitta5501
@nishanpattanamthitta5501 3 жыл бұрын
Hats off you my honourable minister . Najjim Meera Sahib from Kerala Lal salam
@johnjoseph7846
@johnjoseph7846 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Sir தொடருட்டும் உங்கள் பணி
@ravichandran45
@ravichandran45 4 жыл бұрын
மிகவும் அருமை English language very style & fine like mr. N. Ram. & ,p.m. belliappa I.A.S. Rtd.. Thanks
@priscillamohl1338
@priscillamohl1338 3 жыл бұрын
My Grandfather late Z.Samuel built Dr. Parker Vaughn’s house in Kodaikanal “Restabit” near Neutral Saddle or now Palani Pirivu in the 1920’s. (I was born at GK hospital.). He was the contractor for Dr.Ida’s bungalow “Hilltop” in Kodai. My family was connected with - were Tamil munshis and indebted to Christian missionaries. Thanks 🙏🏽 to you for your incredible background - your commitment as a son of the soil, and vision for Madurai and TN! Bravo Dr. Thiaga! Excellent Tamil/English speech at LDC! Keep Talking Sir!
@johnthiagaraj1433
@johnthiagaraj1433 3 жыл бұрын
Sir, You are the pride of Madurai. You made Madurai, proud.
@cpr...7735
@cpr...7735 3 жыл бұрын
CONGRATULATIONS SIR...SUPER TALENTED.....WE MUST USE AND DEVELOP THE NATION.AND SOCIETY...WISHES....
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Yes
@kannan.s2565
@kannan.s2565 3 жыл бұрын
Sir this is first time I heared yours speech, really very nice. Good .
@ebenmonic5748
@ebenmonic5748 3 жыл бұрын
What a wonderful human being, we are blessed to have him as a Minister. Thank God, now we are in safe hands who cares for our society and Human Value System.🙏
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
மதுரைக்கு கிடைத்த நற்பேறில் ஒன்று👍
@sampathrajan4943
@sampathrajan4943 3 жыл бұрын
Great. I am extremely happy because a day has come where the right persons are being appointed as ministers.
@kparthasarathy2712
@kparthasarathy2712 3 жыл бұрын
Excellent and illuminating talk by Dr PTR. He is an asset to TN governments cabinet.
@samkingston1359
@samkingston1359 3 жыл бұрын
Superb Speech, a right person for the ceremony Person from Royal and Loyal family👏
@Ruth295
@Ruth295 3 жыл бұрын
Superb sir.....We feel so proud that you are our Finance Minister.
@subham3244
@subham3244 3 жыл бұрын
I'm hearing the speech of urs for the time..... Really awesome sirrr
@ezhilmak4611
@ezhilmak4611 3 жыл бұрын
தகுதியான மனிதர்... நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார்.. பொருளாதாரத்தில் தமிழகம் இந்தியாவின் முதன்மையான மாநிலமாக உயர்ந்திடுவோம்
@sjjr2423
@sjjr2423 3 жыл бұрын
Already TN is best in India .
@PandiaMr
@PandiaMr 3 жыл бұрын
Wow! Even though PTR had worked abroad all along, his understanding of the reason for growth of Tamil Nadu so far is commendable. Very confident that with this vision that he will definitely leap frog Tamil Nadu to greater heights. Also wish that his service will be utilized at the Center for the greater benefit of this Country.
@gkradhakrishnan3330
@gkradhakrishnan3330 3 жыл бұрын
.U r a man with vision for society and public. Tamil Nadu State is fortunate to have such a person as Finance Minister. It is felt you will make an indelible mark in taking our State to Greater Heights👍👍
@panneerselvam8481
@panneerselvam8481 3 жыл бұрын
Excellent speech on gratitude, management and advice to the young people!
@ajayananthakrishnan397
@ajayananthakrishnan397 3 жыл бұрын
My mom went to this college!! Proud 😊~
@flopkitchen9935
@flopkitchen9935 3 жыл бұрын
Wow, I'm proud to be an doakian ❤️ This speech is lit sir.
@preetagopal5400
@preetagopal5400 3 жыл бұрын
A doakian,not AN
@flopkitchen9935
@flopkitchen9935 3 жыл бұрын
@@preetagopal5400 😂😂😂😂
GOPINATH Motivational Speech @ Dindigul GTN ARTS COLLEGE-SUPER TV
1:01:27
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 48 МЛН
Tamil Comedy - Muthu
20:52
TrichySelva1
Рет қаралды 780 М.
Madurai Muthu's Mind-blowing Speech @ Ponmani School
29:38
Ponmani School
Рет қаралды 259 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН