பட்டா இருந்தாலும் செல்லாது; காரணம் இதுதான்🙄| உங்க நிலத்துக்கு தேவையான ஆவணங்கள் | Land Ceiling Act

  Рет қаралды 501,107

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

In this video talk about Land Ceiling Act in Tamil
#landceilingact #patta #landdocument #landurles #naattunadappu
Edit: Rahul
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
KZbin Link: / @naattunadappu
Facebook Link: / theneeridaivelaiaram
Twitter Link: / theneeraram
Linkedin link: / naattu-nadappu-33273126b
Instagram Link: ...
Top 5 Videos:
1. Patta vs Document: • Patta vs Document: Whi...
2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
5. Asset for Women: • Women vs Men - Who has...
Our Services to people:
We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
******************************
#LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
#LawAndOrder
#LawyerHumor
#LegalAdvice
#CrimeAndPunishment
#LegalTech
#SupremeCourt
#CorporateLaw
#CivilRights
#IntellectualProperty
#CyberLaw
#ImmigrationLaw
#FamilyLaw
#EnvironmentalLaw
#HumanRights
#LegalMarketing
#LawFirmLife
#LawyerGoals
#CriminalJustice
#LegalCommunity
#LawyerUp
#LegalIssues
#LawyerStyle
#LegalHumor
#LegalEducation
#LegalBlog
#LawyerProblems
#LegalSystem
#LegalTechConference
#LegalConference
#LawyerNetworking
#LawyerLifeBalance
#LegalEntrepreneur
#LegalResearch
#LawyerMindset
#LegalInnovation
#LegalWriting
#LegalBusiness
#LawyerCommunity
#LegalScholarship
#LawyerLifestyle
#LegalSupport
#LawyerResources
#LegalServices
#LegalIndustry
#LawyerSuccess
#LegalLeadership
#LawyerNetwork
#LegalEvents
#LegalTrends
#LawyerBrand
#LegalChallenge
#LawyerAdvice
#LegalNewsUpdate
#LegalJobs
#LegalSkills
#LawyerGoals2022
#LegalMentor
#LawyerCommunityBuilding
#LegalThoughtLeadership
#LegalStrategy
#LawyerThoughts
#LegalMarketingTips
#LegalInfluencer
#LegalProfession
#LawyerLifeHacks
#LegalCollaboration
#LegalTeam
#LawyerProductivity
#LegalSuccessTips
#LegalTechNews
#LawyerQuotes
#LegalInsights
#LegalEmpowerment
#LawyerMarketingTips
#LegalAdvocacy
#LegalExpertise
#LawyerSuccessStories
#LegalTechSolutions
#LawyerBloggers
#LegalAssistance
#LegalServicesIndustry
#LawyerHacks
#LegalTraining
#LegalInnovations
#LawyerGrowth
#LegalMarketingStrategy
#LegalNetworkingTips
#LawyerGoals2023
#LegalTeamwork
#LegalCareer
#LegalContentMarketing
#LawyerMotivation
#LegalServicesMarket
#LawyerDevelopment
#Advoate
#AdvocateFees
#AdvocatevsLawyer
#LawyerFees
#CourtFees
#CriminalCaseLawyer
#FamilyCaseLawyer
#DivorceCaseLawyer
#LawFirm
#BestLawChannelInKZbin
#FamousLawChannelInKZbin
#LawVideos
#LawVideosInTamil
#LawChannelForLawStudents

Пікірлер: 422
@NaattuNadappu
@NaattuNadappu 4 ай бұрын
வாடகை வீட்ல இருந்தா இவ்ளோ சலுகைகளா?👌👌👇👇 kzbin.info/www/bejne/b4alo5dslqaoo8k👈
@ramachadranjanaki6526
@ramachadranjanaki6526 4 ай бұрын
😮9999999999oo99o99o99o9888788888888⁸3😅😅😅😅😊😊
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 ай бұрын
அரக்கோணம் சோளிங்கர் பக்கத்துல உள்ள ஒரு பஞ்சமி நிலத்த இப்படித்தான் 100 அரசு ஊழியர்களிடமே ஏமாத்தி வித்துட்டாங்க
@goldentransportdharmapuri1537
@goldentransportdharmapuri1537 Ай бұрын
Plpplpllpppllppp
@goldentransportdharmapuri1537
@goldentransportdharmapuri1537 Ай бұрын
0l0lp
@goldentransportdharmapuri1537
@goldentransportdharmapuri1537 Ай бұрын
Pppppppppppppppp
@Masa-2318
@Masa-2318 4 ай бұрын
பதிவுத்துறைக்கு இது தெரியாதா எல்லாமே ஏமாற்றுவேலை தானே வருமானம் வந்தால் சரி.
@ananthibalas3643
@ananthibalas3643 4 ай бұрын
💯 correct
@whatzupvivek
@whatzupvivek 3 ай бұрын
விற்றவன், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது Forgery 420 book செய்ய வேண்டும்
@MithunUlagam123
@MithunUlagam123 2 ай бұрын
1000% correct
@durairajdurai3299
@durairajdurai3299 4 ай бұрын
தம்பி நீங்க சொல்லுறது நல்லாத்தா இருக்கு ஆனா எங்கபோனாலு காசு தா வேணும் அது இல்லாம எதுவும் நடக்காது மொத்ததுல உங்களுக்கு விளம்பரம் நல்லா பண்ணுறிங்க நன்றி வாழ்க வளர்க
@pkkumar3156
@pkkumar3156 4 ай бұрын
லஞ்சம் கொடுக்காமல் பட்டா கிடைக்காது தம்பி தம்பிஇது தெரியாமல் வீடியோ பதிவு வேற😭😭😭😭😭
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 4 ай бұрын
குறைந்தது ₹3000/_
@subhasrikumar7824
@subhasrikumar7824 4 ай бұрын
ஆமாம். என் அப்பாவிடம் 5000 கேட்டார்கள். கஷ்டம் என்று சொன்ன பிறகு 3000/- கண்டிப்பாக வேண்டும், நேரடியாக தாசில்தார் இடம் சென்று உடனே பட்டா பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர்.
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 4 ай бұрын
ஆமா 5000 கூட வாங்குறாங்க
@ns.boopathi6172
@ns.boopathi6172 4 ай бұрын
Crt....
@ns.boopathi6172
@ns.boopathi6172 4 ай бұрын
4000 vangunaga
@ragragul6102
@ragragul6102 4 ай бұрын
எல்லார் ஆட்சியிலும் அப்படித்தான். ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் எங்கள் வீட்டு நிலத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து தகாத காரியங்களை எல்லாம் செய்தார் என் கணவர் அளவை சரியாக கேட்டதற்கு ஊரில் உள்ள அனைத்து கட்டப் பஞ்சாயத்து சர்வே டிபார்ட்மென்டு எங்க உறவினர்கள் ஆக முத்தம் எல்லாருமே எங்களுக்கு எதிராக செயல்பட்டு தப்பான அளவை காட்ட வைத்து எங்களை போலீஸ் கேஸ் என்று அலைய வைத்தார்கள். அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவையே அளக்கவே இல்லை. அவன் பெண்டாட்டி அடிக்காமல் காட்டாமலே மயக்கம் போட்டு விடுவாள். நாங்கள் அரசு வேலையில் இருக்கிறேன் என்பதற்காக போலீஸில் சென்று அடிக்கடி புகார் கொடுப்பார்கள். நாங்கள் சர்வேயர் காட்டிய தப்பான அளவில் எத்தனை துன்பங்களை அனுபவித்து. எனது கணவர் டாக்குமெண்ட் ரைட்டிங் முடித்திருந்தார் அவர் அப்போது அந்த வேலையை செய்யவில்லை. ஆனால் எங்கள் வீட்டுக்கு நடந்த அந்த பிரச்சினையாக எங்க ஊர்ல நாங்க யார்கிட்டயும் இன்றைக்கு வரை எதுவும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் அன்றைக்கு என் கணவர் சர்வேரிடம் கேட்ட சரியான கேள்வியில் எல்லார் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. அன்றிலிருந்து நிறைய பேர் டாக்குமெண்டில் என்ன பிரச்சினையும் அவரிடம் வந்து ஆலோசனை கேட்கிறார்கள்எங்கள் ஊர்காரர்கள் மற்றும் வெளியூர்காரர்கள் எல்லாருமே. ஆனால் எங்க ஊர் கட்டப் பஞ்சாயத்து காரர்களை விட வெளியூர்காரர்களிடம் நல்ல மதிப்பு. அவர் ஒரு பெரிய சர்வேயர் ரேஞ்சுக்கு ஆகிவிட்டார்
@gurubalanp179
@gurubalanp179 4 ай бұрын
அப்படி என்னம்மா கேட்டார் சொல்லவே இல்ல.
@s.danielrajanrajanwhatisnu7524
@s.danielrajanrajanwhatisnu7524 4 ай бұрын
இடம் ரெஜிஸ்டர் மட்டும் 1 lack, 1.5 lack வாங்கும் அரசு அந்த இடத்தை பற்றி ரெஜிஸ்டர் பண்ணும் போது அரசுக்கு கூட தெரியாத? அப்போ தெரியப்படுத்தலாமே சார்பதிவு அலுவலகம்
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 ай бұрын
அப்படி என்ன கேட்டுருப்பான்
@muthualexandar
@muthualexandar Ай бұрын
Yenga paatan nilatha,veroruthan Duplicate pathiram pathinju pattavum vaangitan ippo alaka varan naanga yenna pandrathu,alaka varan 3rd time alaka vandhu 20day time koduthutu poitanga naan yenna pandrathu ,
@rathnnam
@rathnnam 4 ай бұрын
தமிழகத்தில் லஞ்சம் வாங்காத அரசு துறை இருக்கா. மேலிடம் வரை படையல் போடனும். சொந்தத்திற்கும்... தேர்தல் செலவுக்கும் ரொம்ப கோடிகள் முதலீடூ போடனுமே😊
@sivakumarr1478
@sivakumarr1478 4 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசு மற்றும் மத்திய அரசு வரை படையல் போடவேண்டும்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 3 ай бұрын
அவனுங்க வாயில பீய கறைச்சி ஊறற்
@user-fi8qs8by6t
@user-fi8qs8by6t 4 ай бұрын
பட்டாவுக்கு பணம் வாங்கிட்டு தான் பட்டாவே கொடுத்தார்கள். இல்லைனா லோ லோ லோ ன்னு நடக்க வெச்சாங்க 1.6வருடங்கள்.
@mohanrajk7663
@mohanrajk7663 3 ай бұрын
How much amount?
@SasiKumar-si1wo
@SasiKumar-si1wo 4 ай бұрын
மிக்க மிக்க நன்றி தோழர்களே இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் புதிதாக வாங்கிய இடத்திற்கு இந்த பிரச்சனை இருக்கிறது உங்கள் பதிவை பார்த்தபிறகு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி தோழர்களே 🙏🙏🙏
@balajic5411
@balajic5411 2 ай бұрын
ஏன் ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு தெரியாதா இந்த இடங்கள் எல்லாம் goverment இடங்கள் என்று? எப்படி பதிவு செய்தார்கள்? எல்லாம் பணம்.....
@thinkingabout5817
@thinkingabout5817 28 күн бұрын
Lancham
@janardhanansankararaman1012
@janardhanansankararaman1012 4 ай бұрын
For getting Patta, too much bribe is taken by Revenue department and after bribing also, they will delay
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 4 ай бұрын
அப்படி ஒரு நல்லவர் வருவாய் துறையில் இருந்ததால் அவர் கடவுளின் அவதாரம் நன்றி
@SudalaiMuthu-qd1ue
@SudalaiMuthu-qd1ue 4 ай бұрын
பட்டாவுக்கு காசு கேக்கிறேவனை லஞ்ச ஒழிப்பு கேசில் மாட்டி விடுங்க பட்டா உடனே கிடைத்து vidum
@azhagararumugapandi4697
@azhagararumugapandi4697 4 ай бұрын
திருநெல்வேலி மாவட்டமும் . தென்காசி மாவட்டமா . இருந்தாலும் சரி பணம் இல்லாம பட்டா தர மாட்டாங்க
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 4 ай бұрын
இந்தியா முழுக்க தான்
@Muruga2525-hy2hb
@Muruga2525-hy2hb 3 ай бұрын
Correct 💯
@tenkasithangadura
@tenkasithangadura 3 ай бұрын
அனுபவபடவங்களுக்குதான் தெரியும்.
@childartsandwriting2086
@childartsandwriting2086 3 ай бұрын
பட்டாவுக்கு ஆன்லைனில் பதிவு செய்தால் கிடைத்துவிடும் நான் 2016ல் வாங்கிய இடத்துக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் 1200 ஸ்கொயர் பீட் ஆவதற்கு வெறும் 350 ரூபாய் செலவாகியது
@savgunthalaselvaraj6694
@savgunthalaselvaraj6694 3 ай бұрын
Really?
@yogalakshmi8228
@yogalakshmi8228 3 ай бұрын
Sir pls give the site address
@7pkutty
@7pkutty 3 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனா எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்தால் இந்த எல்லா வேலையும் நடக்கும்,,சிலசமயம் லஞ்சம் கொடுத்தாலும் ஜவ்வுமாறி இழ்க்கும்...
@pkkumar3156
@pkkumar3156 4 ай бұрын
அரசு வேலை செய்பவர்கள் கரெக்டான தரத்திற்கு வேலைக்கு வருவதில்லை அவர்களை என்ன நடவடிக்கை எடுக்கலாம்🇮🇳🙏🇮🇳
@user-ue7ti7ib7p
@user-ue7ti7ib7p 4 ай бұрын
பட்டா வாங்க பணம் கொடுத்தாக வேண்டும்
@rajapandianpandian2979
@rajapandianpandian2979 3 ай бұрын
நான் RTI போட்டு யாருக்கும் பணம் கொடுக்காமல் பட்டா பெற்றேன்
@yagansathish1534
@yagansathish1534 2 ай бұрын
பட்டா மோசடி பண்ணினவங்களை எப்படி புகார் அளிப்பது bro
@sathiamoorthyvajiravel7483
@sathiamoorthyvajiravel7483 4 ай бұрын
சீலிங் உள்ள இடத்தை ஏன்டா பதிவு செய்து உயிரை எடுக்கறீங்க
@muthaiyana9732
@muthaiyana9732 4 ай бұрын
சிறப்பு. பூமி தானம். கொடுத்து. இடத்தை. 30ஆண்டுகளுக்குமுன்.வாங்கினென்..அதர்க்கு.பட்டா.வாங்க.வழி.சோல்லவும்.. வாங்கிய. இடத்திற்கு. வரி. கட்டியுல்லென். பட்டா. வாங்க. வழி சொல்லவும். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்
@srisundar1843
@srisundar1843 4 ай бұрын
பட்டா வாங்குனா பணம் கொடுக்கணும் என்கிறாங்க பாஸ் அதை சொல்ல மாட்டேன்றீங்க பாஸ் மலையனூர் தாலுக்கா பணம் கொடுத்தால் மட்டும் தான் என்னுடைய பேப்பரை மூவ் ஆகுது முதலமைச்சர் பெட்டி சினுக்கு போட்டால் அந்த பெட்டிஷன் எடுக்க மாட்டேங்குறாங்க
@Perumalthevan
@Perumalthevan 4 ай бұрын
சரியான ஆவணங்கள் இருந்தால் பட்டா கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 ай бұрын
​@@Perumalthevanஅப்பிடியே ஆயுளும் கடந்து விடும் வக்கீல் மட்டுமே நண்பராகவோ, எதிரியாகவோ இருப்பார்.
@arunbrucelees344
@arunbrucelees344 4 ай бұрын
பலருக்கும் இந்த பதிவு ஒரு பயனுள்ளதாக இருக்கும் அண்ணா😊
@unnimaryunnimary5279
@unnimaryunnimary5279 4 ай бұрын
Podaaa thaioolii
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 4 ай бұрын
அலைய விட்டால்தான் கமிஷன் கரைக்டா வரும் 😂😂😂😂😂
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 4 ай бұрын
நான் ஒ என்னுடைய இடத்திற்கு பட்டா வாங்க லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை. பட்டாவிற்கு விண்ணப்பித்து இரு மாதங்களில் ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொண்டேன்.
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 4 ай бұрын
VEO. Ri. சர்வேர். வை. பார்த்தால் மட்டுமே பட்டா .நடக்காது கிடைக்காது.
@jeevanandham2528
@jeevanandham2528 4 ай бұрын
200
@dpgsekaran8447
@dpgsekaran8447 26 күн бұрын
அருமையான தகவல் மிக்கநன்றி
@krishnamoorthyslogams3549
@krishnamoorthyslogams3549 4 ай бұрын
பதிவு துறை சீரமைக்க வேண்டும் பத்திர பதிவு முன்னரே பதிவுதுறை சரி செய்து பத்திரபதிவுடன் பட்டாவும் கர்நாடகா போல் வழங்க வேணும்
@Parthitours
@Parthitours 4 ай бұрын
Now issues like only
@EstherRani-hh7ze
@EstherRani-hh7ze 4 ай бұрын
இது எல்லா vao RI சம்பாதிக்க #அரசியல்வாதி அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்ரமிக்க வழி வகுக்கும் திட்டம்
@ganesanswaminathan8126
@ganesanswaminathan8126 3 ай бұрын
Land sealing நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு மட்டுமே. பணக்காரர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு இது போன்று தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது.
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 ай бұрын
Sir patta onlinela vangarthuku ethanai nal akum sir.excellent info.learning a lot from your channel
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 ай бұрын
How many days it will take for online patta
@gunasekarans6243
@gunasekarans6243 3 ай бұрын
ஐய்யா எங்களுக்குஒருஓட்டுவீடுஉள்ளதுஇதர்க்குஅரசாங்கம்இடம்கூறிசர்வேநம்மர்கொடுத்துள்ளார்கள்நாங்கள்தலைமுறையாகநூறுவருடங்கள்ஆகிறதுதாங்கள்வழிசொல்லூங்கள் அண்ணன் தம்பி இருவரூக்கும்பட்டாகிடையாது நன்றி
@sabari1102
@sabari1102 4 ай бұрын
Chennai la niraya panakarargal 5000sq.ft ah vida multiple places la combined ah adhigama vachi irukanga. Indha maari combined ah 5000 sq.ft irukalama?
@engineerraja8261
@engineerraja8261 Ай бұрын
அண்ணா வணக்கம்🙏 3 கேள்வி வரன்முறை பட்டா வைத்து கூட்டு பட்டா வாங்க முடியுமா? வரன்முறை பட்டா இடத்தை விற்க அல்லது பேங்க் ல் லோன் வாங்க முடியுமா? செட்டில்மென்ட் பத்திரம் கொடுத்தவர் திரும்ப பெற முடியுமா?
@maniarasan6827
@maniarasan6827 Ай бұрын
Bro, ennoda periyappa name ration card la oru name, aadhar la oru name, patta la oru name and voter id la oru name iruku. But land ku pathram illa patta matum dha iruku. So land ah pirikalamna periyappa name issue ah iruku. Ipo idhuku good solution kudunga bro
@usakarthi
@usakarthi 2 ай бұрын
பட்டா வாங்க முதலில் விஏஓ தான் அனுமதி தரவேண்டும் கடைசியாகத்தான் தாசில்தார் அனுமதி பெறப்படும். அதையும் சேர்த்து சொல்லிடுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@prathap.pkumar3579
@prathap.pkumar3579 4 ай бұрын
நான் பட்டா வாங்க விண்ணப்பம் கொடுத்தேன்.சர்வே என் நத்தம் பகுதி சார்ந்தது.பட்டா வழங்க கையூட்டல் பெற்று இன்று வரை ஒரு வருடம் ஆகிறது .பட்டா வழங்கினார் இல்லை.கேட்டால் நத்தம் ஆன்லைன் செய்தாகிவிட்டது அதில் தங்கள் சர்வே எண் ஆன்லைன் லைனில் ஏற்ற வில்லை எனவே தற்பொழுது பட்டா வழங்க இயலாது என்று கூறுகிறார்.வருடமும் போனது பணமும் போனது நத்தம் பட்டா ஆன்லைன் ஏற்ற நான் என்ன செய்ய வேண்டும். பட்டா பெற வழி உள்ளதா?
@sahayaantonylerinsselvaraj7075
@sahayaantonylerinsselvaraj7075 2 ай бұрын
என் வீட்டின் வழி பாதையை மறித்து காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கும் நபரை எப்படி சட்டப்படி கையாளலாம்
@thanikachalamm7855
@thanikachalamm7855 4 ай бұрын
இதையெல்லாம் பத்திரம் பதிவு செய்வதற்கு முன்பே பதிவாளர் அலுவலக அலுவலர்களே முன்னின்று செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தை நிலத்தை விற்பவர் இடமிருந்து பெறலாமே? இந்த அரசாங்கம் எப்போதுதன் திருந்துமோ தெரியவில்லை.
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 4 ай бұрын
இந்த video விளையாட்டக எடுத்துக் கொள்ள வேண்டும் லட்சக்கணக்க, கோடிக்கணக்க வாங்கிவிட்டு ஏமாற வேண்டாம் நல்ல விபரம் தெரிந்த நபரிடம் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்பு வாங்குங்கள் இந்த காணேலி நன்றி,
@abdulmajeeth6541
@abdulmajeeth6541 4 ай бұрын
1970ல் போட்ட பத்திரம் ஆனால் பட்டா இல்லை கேட்டால் நீர் புடி இடத்தில் உள்ள இடம் என்று சொல்லிறார்கள் பட்டா கிடைக்குமா
@maruthaikrishnasamy8087
@maruthaikrishnasamy8087 Ай бұрын
தம்பி, பூமிதான நிலங்கள் பற்றி விவரங்கள் கொடுங்கள்.
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 4 ай бұрын
சென்னை வேளச்சேரியில் ஒரு கிரவுண்ட் நிலத்தில் இருக்கும் வீட்டிற்கு பட்டா வாங்க 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்கவே முடியாது. கணினி மயமாக்கும் பொழுது அவர்கள் வேண்டும் என்றே செய்த தவறுகளுக்கு பொது மக்களை பழி வாங்குகிறார் கள். இது முற்றிலும் உண்மை.
@shunmugamm3202
@shunmugamm3202 4 ай бұрын
திராவிட மாடலில் 5000 ரூபாய் சர்வேயருக்கு கொடுத்தால் சிக்கல்கள் காணாமல் போகும் ..😂
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 4 ай бұрын
அதிமுக கொள்ளையர்கள் ஆட்சியில் இலவசமாக பட்டா கொடுத்தார்களா எந்த ஆட்சி நடந்தாலும் இதில் எந்த வித்தியாசமும் கிடையாது
@afsheenmaheen8899
@afsheenmaheen8899 4 ай бұрын
1:28 adha yengaluku innum tharama irukano antha paavi
@guruprasathk5561
@guruprasathk5561 4 ай бұрын
Anna 12th students ku laptop scheme maximum school tharathilla ada epdi complaint pannurathu Anna
@muthuarasu7576
@muthuarasu7576 3 ай бұрын
வணக்கம் நண்பர்களே, 658 சதுர அடிக்கு குறைவாக உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி இல்லை என்ற சட்டம் உள்ளதா? இல்லையா ? எப்போது ரத்துசெய்ய பட்டது?
@gsanthanakrishnan9686
@gsanthanakrishnan9686 3 ай бұрын
சென்னையில் பெரும்பாலும் அவர்கள் பணம் கேட்க மாட்டார்கள், முடிந்தவரை தாமதிப்பார்கள், அதன் பிறகு அவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 😊😊
@RamuRamu-tv3fy
@RamuRamu-tv3fy 3 ай бұрын
சார் எங்கள் வீட்டுமனைபட்டாஇருந்ததுசார்இப்போதுசேல்ஸ்பன்னாபோகும்போதுபூமீதனம்என்றுஇருக்குசார்இப்போதுபட்டாவங்காமுடியுமசார்
@moorthym77
@moorthym77 3 ай бұрын
🎉🎉அண்ணா எங்களுக்கும் இதே பிரச்சனை பட்டாஎப்படிவாங்குவது என்று தமிழ்ல சொல்லுங்கஅண்ணா
@FredrickMonahan
@FredrickMonahan 25 күн бұрын
We have slr patta for our gramma natham land at Ambattur are we entitled for computer patta.we live in a house in this land for more than thirty-five years kindly advise.
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 2 ай бұрын
நிலம் வாங்குவதற்கு முன் ஒருவருக்கு பட்டா வழங்க முடியுமா? பட்டா மற்றும் விற்பனை ஆவணத்தில் நிலத்தின் பரப்பளவில் மாறுபாடு இருக்க முடியுமா?
@srisuresh3976
@srisuresh3976 Ай бұрын
Neega pota video appadiye enaku porundhi eruku. Tirupattur district ku land ceiling office address sollunga
@rajaramu5944
@rajaramu5944 3 ай бұрын
Sir., எனக்கு 3 ஏக்கர் காடு உள்ளது. எனது காடு ரோட்டில் இருந்து மூன்றாவது காடு. அந்த காலத்தில் கரையில் பயன் படுத்தி வந்தார் கல் . இப்போது. தடபிரச்சனை. உள்ளது. அருகில் உள்ளவர்கள். விலைக்கு தர மறுக்கிறார்கள். மாற்று. வழி உள்ளதா. ஐயா
@mates5447
@mates5447 4 ай бұрын
எங்கள் இடம் கூட்டு பட்டா எண் இருக்கு ஆனா சர்வே எண் கோவில் இடத்தில் உள்ளது. பட்டா மாறுதல் செய்ய முடியாது என்கிறார்கள். தனி பட்டா எப்படி வாங்க வேண்டும்.
@gnanasubramani4616
@gnanasubramani4616 4 ай бұрын
Revenue department பெயரை மாற்றனும் எந்த பெயரை வைக்கலாம் சொல்லுஙக சார்
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 3 ай бұрын
பட்டா இல்லை என்றால் பதிவு செய்ய மறுப்பவர்கள் சீலிங் இடத்தை பதிவுசெய்யலாமா?
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 4 ай бұрын
பத்திர பதிவு அலுவலகத்திற்கு இது தெரிந்திருந்தால் போதாதா? வில்லங்கம் இருந்தால் பதிய மறுக்கலாம்.மக்கள் ஏமாறுவதைத் தடுக்கலாம். லட்சங்கள் செலவு செய்து வாங்கிய பிறகு வில்லங்கம் இருக்கிறது என்று பட்டா வழங்க மறுப்பது ஏன்.
@karthikeyan-vt5po
@karthikeyan-vt5po 3 ай бұрын
பதிவு துறை எதுக்கு இருக்குது? முதல் அமைச்சர்க்கு சம்பாதியம் பண்ணி குடுக்க தான. பதிவு துறை இதை எல்லாம் பார்க்க மாட்டாங்களா
@KanmaniSivasubramani
@KanmaniSivasubramani 3 ай бұрын
Sir . பத்திரம் இல்லை ஆனால் கூட்டு பட்டா வில் பெயர் இருக்கும் நிலத்தை கிரயம் வாங்கலாமா . அந்த நிலத்தை கிரயம் செய்ய அனுமதிப்பார்களா சார் பதிவாளர் அதை சார்ந்த நிர்வாகிகள் ?
@SureshKumar-oz7eq
@SureshKumar-oz7eq 3 ай бұрын
After land ceiling act was quashed how can patta be denied? What will be the outcome if affected person goes to court?
@krish0978
@krish0978 Ай бұрын
பஞ்சமி நில ஆக்கிரமிப்புக்கு யாரிடம் எப்படி புகார் செய்ய வேண்டும்
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 4 ай бұрын
வீடு எந்த வில்லங்கம் இல்லை என்றல் பட்டா கிடைத்துவிடும் பணம் செலவு செய்து தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை.
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 ай бұрын
நாம் வாங்க விரும்பும் நிலம், எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று எந்த அலுவலகத்தில் போய் தெரிந்து கொள்ள முடியும்? அதற்கான கட்டணம் கட்ட தயாராக நாம் இருக்கிறோம்.
@mr.n.santhanammariappan6435
@mr.n.santhanammariappan6435 Ай бұрын
அண்ணா இலவச வீட்டுமனை பட்டாவை ஒருவரிடமிருந்து மற்றவர்கள் வாங்கும் பொழுது அதனை முறையாக பதிவு செய்து ஆவணங்கள் இருக்கிறது ஆனால் பட்டா அவரது பெயரிலேயே இருக்கிறது மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருப்பின் கூறுங்கள் அண்ணா
@raamukujar2205
@raamukujar2205 3 ай бұрын
Umbala land ku patta and epdi vangurathu nu Oru video podunga brother !!
@selvarajk6861
@selvarajk6861 3 ай бұрын
when a land is mortgaged with a bank sub division of my land is not accepted by the revenue department. why? Is there any way to get sub division of my land?
@rathaf8404
@rathaf8404 3 ай бұрын
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்ற என்ன செய்ய வேண்டும்
@prasathmmk885
@prasathmmk885 4 ай бұрын
Patta vaguvatharku neriya valimurai eruku dont take tension
@praveenkumarpurushothaman3196
@praveenkumarpurushothaman3196 3 ай бұрын
Update for any GO released for urban land ceiling act
@vigneshramalingam7912
@vigneshramalingam7912 3 ай бұрын
Patta vil Arasu endru potrundhal Enna panna Edam kaga kaasu kuduthutaen Ipo register panna porom tomo Ithu safe ah ?
@balanbalan7672
@balanbalan7672 3 ай бұрын
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது சொத்துக்களை பத்திரம் செய்து பட்டா வாங்கி இருக்கிறார். அதை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும் புரோ
@manimurug9314
@manimurug9314 3 ай бұрын
We also same problem faceing
@mohann5314
@mohann5314 4 ай бұрын
I am a new buyer to a joint development given property to the developer. The earlier building originally was allotted to twelve owners by TNHB. Now the builder chosen by the owners has been delaying the construction beyond reasonable time . In this cirmstances how to get my name included in joint patta? I don't have records other than sale deed for UDS and construction agreement only. Of course the parents documents details are there from these twelve owners I don't have EB connection bill , property tax paid receipts for the proposed flats .
@HopefulDirtBike-lz9zf
@HopefulDirtBike-lz9zf 18 күн бұрын
கிராம நத்தம் புறம்போக்கு ஆட்சேபனை இல்லாத குடியிருப்பு இடம். பத்திரம், மூல பத்திரம் உள்ளது. வாங்கிய வருடம் 2004.சிட்டா அடங்கலில் நத்தம் புறம்போக்காக உள்ளது.Sir Land Natham order 25743_C1_2024 Dt 21.06.2024. இந்த ஆர்டர் பட்டா வாங்கலாமா
@VijayaRam-cd7vh
@VijayaRam-cd7vh 2 ай бұрын
நான் இடம் வாங்கி பத்திரம் போட்டாச்சு ஆனால் பட்டா ஏறவில்லை காரணம் பத்திரத்தில் உள்ள இடம் FMB இல்லங்கிறாங்க ஆனால் நான் வாங்கியபட்டா அரசு அங்கிரிக்கப்பட்டதுஆனால் வாங்கிய இடத்தில் மீதி இடம் இருக்கு FMB உட்கார மாட்டது இதனை எப்படி சரிசெய்வது
@saravanaraj5739
@saravanaraj5739 4 ай бұрын
Best wishes for your information. Thanks.
@KumarR-qr9fm
@KumarR-qr9fm 4 ай бұрын
நகராட்சில இடம் வாங்கினேன் 1200 qf அதில் 935 qf படட்டா பண்ணலாம் 235 qf தாலுக்கா ஆபீஸ்ல கம்ப்யூட்டர்ல அப்டேட் ஆகல சொல்லுறாங்க என்ன பண்ணலாம்
@ponssap
@ponssap 4 ай бұрын
இப்போ இந்த ஏற்றத்தாழ்வு எல்லாம் TR Balu, ஜெகத்ரட்சகன், ஏவ வேலு , கருணாநிதி மற்றும் குடும்பம், பொன்முடி, பன்னீர்செல்வம் போன்றவர்களால் சரிசெய்ய பட்டது.
@kasipandian5298
@kasipandian5298 3 ай бұрын
லேண்ட் லேண்ட் சீலிங் அட்ரஸ் தெரியப்படுத்தவும்
@HopefulDirtBike-lz9zf
@HopefulDirtBike-lz9zf 4 ай бұрын
கிராம நத்தம் ஆட்சேபனை இல்லாத இடம். இடத்திற்கு பத்திரம் உள்ளது. அ பதிவேடு அரசு புறம்போக்கு என்று உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும். இந்த இடம் 2004 இல் வாங்கி உள்ளோம். வீட்டு குடியிருப்பு பகுதி
@நலன்
@நலன் 4 ай бұрын
Current bill+vari bill need
@sha92zoom
@sha92zoom 4 ай бұрын
Me too
@senthamilcivil9618
@senthamilcivil9618 4 ай бұрын
அரசு புறம்போக்கு நிலங்கள் பட்டா மாறுதல் செய்யப்படாது. ஒருவேளை காலியிடம் என்று இருந்தால்.இலவச வீட்டு மனை பட்டா மூலம் பட்டா பெற்று கொள்ளலாம்.VAO வை பாருங்க
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 4 ай бұрын
I have purchased Panjami Land through a broker. I have title deed in my favour. How I can get patta in my favour. Please help me.
@muthupichai8646
@muthupichai8646 4 ай бұрын
நல்ல தகவல் ! நன்றி !
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
அருமையான பதிவு
@vijaykumar-ik7kz
@vijaykumar-ik7kz 4 ай бұрын
திருப்பூர் பக்கத்தில் ஒரு இடம் வாங்கினேன் அந்த இடத்தில் வீடும் கட்டினேன் வீடு கட்டும் முன் பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்தேன் அவர் கட்டுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் ஈபி கனெக்சன் எடுக்க சென்றேன் வீட்டு வரி போட்டு வரவும் சொன்னார்கள் நான் வரி செலுத்த பஞ்சாயத்து அலுவலகம் சென்றேன் அப்போது சொல்கிறார் உங்கள் இடம் கண்டிஷன் பட்டாவில் உள்ளது என்று சைட் அமைத்த வரை அழைத்து வரச் சொன்னார் சைட் அமைத்தவர் இறந்து விட்டார் இரண்டு நபர்களும் இறந்து விட்டார் 10 வருடம் முடிந்துவிட்டது நான் இன்று முதல் இபி கனெக்சன் எடுக்கவில்லை வரியும் செலுத்தவில்லை தண்ணீரும் இல்லை அந்த வீட்டை பூட்டி அந்த வீட்டை பூட்டி நான் என் குடும்பத்துடன் வேறு வீட்டுக்கு வாடகைக்குச் சென்றேன் சென்றுள்ளேன்
@selvamanin6912
@selvamanin6912 3 ай бұрын
No need E b. Go to solar
@venkatswamy3198
@venkatswamy3198 2 ай бұрын
In hosur SC,ST lands not doing patta did TN govt passed any special law passed for AD condition lands pls suggest have any GO passed not doing patta for this lands
@SivaKumar-dp5qx
@SivaKumar-dp5qx 2 ай бұрын
Nalla iruku intha blame game ! Register pannumbothu ithellam system ku, respective officers validate panna matanga. Buyers pannanum. Super super! Velangidum
@victormicheal7604
@victormicheal7604 4 ай бұрын
கிராம நத்த இடத்தை 2003 இல் 3500 ரூபாய்க்கு வாங்கி உள்ளோம். அதை பதிவு அலுவலகத்தில் பதியவில்லை. அதே இடத்தை 2013இல் தனது மகனுக்கு தானமாக கொடுக்கப்பட்டு பதியப்பட்டுள்ளது. இப்போது மகன் பெயரில் பட்டா கேட்டால் சரியான பதில் சொல்ல வில்லை. அந்த இடத்தில் வீடு கட்டி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்படி பட்டா வாங்குவது சொல்லவும்.
@EliteAshwin
@EliteAshwin 5 күн бұрын
Bro advertisement ku contact panna reach agala.. how to contact you?
@jinuc6026
@jinuc6026 3 ай бұрын
Land area in document vs Patta area in FMB??
@kirankumarmanchur3049
@kirankumarmanchur3049 2 ай бұрын
3yrs waiting for Patta Transfer but still not received my plot Patta
@sekarsubramani5480
@sekarsubramani5480 4 ай бұрын
Land use certificate available in all dtcp office district wise.
@ACPFamily5656
@ACPFamily5656 3 ай бұрын
Anna enaku please oru help panunga....enga பாட்டி ku karunaanidhi 1acre land kuduthanga...athuku பாட்டி name la patta kuduthutanga...but andha patta condition patta 30 years after than athu name change pana mudium nu soliruku...but ipo paati death aytanga...then appa um death aytanga...athu ipo enga name change pananum epadi pantrathu anna...konjam solunga athu name change pana mudiuma
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 4 ай бұрын
COMMISSION COLLECTION CORRUPTION AAHAA OHO BESH BESH ❤
@sriramravisankar3638
@sriramravisankar3638 2 ай бұрын
Bro, Land Celling Office (ULC) laam oru help'um illa bro. Ellam oru system ku dhan.
@younooshahamed6445
@younooshahamed6445 3 ай бұрын
Bro tappu partiya iruntha jharge kottaike un name la patta vangalam bro
@subbruajs-ml6vu
@subbruajs-ml6vu 4 ай бұрын
தம்பி, அப்பா கிராமத்தில் 1977ல் இரண்டு பேரிடம் சுமார் 10செண்ட் அளவில் வாங்கியுள்ளார். ஆனால் இந்த இடம் அரசு புறம்போக்கில் சேர்த்து விட்டார்கள்.அதற்கான பத்திரம் உள்ளது.இசிலும் அப்பா பெயரில் உள்ளது. அந்த இடத்தில் அப்பா மரங்கள் வைத்துள்ளார்.வீட்டிற்கான காய்கறிகள் வைத்துள்ளார். அதற்கான பட்டாவுக்கு ஐந்து வருடங்களாக அழைக்கிறார்.ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்பாக்கு வயது 87 ஆகிறது.இந்த இடத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்று கூறவும் தம்பி......
@நலன்
@நலன் 4 ай бұрын
வரி bill 1977 வாய்ப்பு இருக்கு
@jraja3945
@jraja3945 4 ай бұрын
UDR இல் பட்டா திருததம் செய்யவும். எங்கள் நிலம் தவறுதலாக காலிமனை ஆக மாறி உள்ளது என்று புகார் செய்யவும்.
@subbruajs-ml6vu
@subbruajs-ml6vu 4 ай бұрын
@@jraja3945 புகார் எங்கு, யாரிடம் தரவேண்டும் பா...
@jeevabalan1
@jeevabalan1 4 ай бұрын
அந்த இடத்தில் வீடு உள்ளதா
@subbruajs-ml6vu
@subbruajs-ml6vu 4 ай бұрын
@@jeevabalan1 இல்லை பா அப்போ கூலம் படப்பு,களம் போட பிடிச்சாருப்பா...
@XyzXyz-yu8np
@XyzXyz-yu8np 4 ай бұрын
1999ல் அரக்கோணம் தாலுகாவில் இஞ்சிப் புத்தூர் சீனிவாச நகரில் ஓர் இடம் வாங்கினேன்.பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போது அவ்விடம் பஞ்சமி நிலம் என்று சொல்லி பட்டா கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.நான் அந்தமானில் வசிக்கிறேன்.என்னைப்போன்று பததுப்பேர் இங்கு உள்ளனர்.இபபோது பட்டா வாங்க என்ன செய்வது?
@Itsmy2001
@Itsmy2001 3 ай бұрын
SC பிரிவினர் தவிர வேறு யாரும் இடம் வாங்கினாலும் அது செல்லாது
@thesingurajan6065
@thesingurajan6065 2 ай бұрын
பட்டா மாற்றம் செய்ய ஆயிரம் இரண்டாயிரம் கிடையாது 30/40 ஆயிரம் கொடுத்தால் தான் ஆகும்
@bairosekhan7424
@bairosekhan7424 Ай бұрын
Correct
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 3 ай бұрын
Whether this is applicable to politicians. VS
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 3 ай бұрын
சர்வே துறையில் பணியாற்றும் பலருக்கு அளக்கவும் தெரியாது. கணக்கிடவும் தெரியாது. நான் ஒரு முப்பது பட்டாகளை பலரிடம் வாங்கி ஒரு சிறு ஆய்வு செய்தேன். அதில் பத்திரத்தில் இருக்கும் அளவும் இடத்தை அளந்து பார்க்கும்போது வரும் பரப்பும் சரியாக இருக்கிறது. ஆனால் பட்டாவைப் பார்த்தால் விட்டுமனை என்றால் சுமார் 250 ச. அ குறைகிறது. நிலமாக இருந்தால் இரண்டு மூன்று சென்ட் குறைகிறது.
@astroeducation2514
@astroeducation2514 2 ай бұрын
பூர்வீக நத்தம் இடத்தை எப்படி பட்டா வாங்குவது? பத்திரம் இல்ல நத்தம் இடத்தை பட்டா வாங்குவது?
@lakshmananS-fz7mk
@lakshmananS-fz7mk 4 ай бұрын
I had purchased agri land during 2004. I obtained patta during 2012. Out of that one one acre is mentioned as anatheenam during 2015. I have submitted application alongwith all documents including patta to RDO to remove that anatheenam remark in 10(1). Whether RDO will consider my request. Pls clarify.
@sekarsubramani5480
@sekarsubramani5480 4 ай бұрын
Before registration of any property,subregistrar verify thoroughly but nobody done.best consult local approved corporation/municipal surveyor, advocate with nominal fees.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН