அன்புள்ள சகோதரர்களே இந்த ஆடியோ அருமையாக அற்புதமாக அவர்கள் விளக்கம் தெளிவு சிந்தனை எல்லாம் என் மனம்நிறைந்து இருந்தது.உண்மையில் என்னுடைய எண்ணங்கள் சரியாக வேலை செய்கிறது என்று இறைவன் எனக்கு கொடுத்த ஒவ்வொரு ஆடியோவும் கேட்கும் பொழுது ஒரு ஆனந்தம் கிடைக்கிறது இது உண்மை சத்தியம் அவர்களுக்கு இது கண்ணில் படுமா தெரியாது நான் சுகிசிவம் அண்ணாவிடம் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் உடல் உயிர் மூச்சுஎன் சாய்.அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாம் சிறப்பாகவே இருக்கிறது எல்லாப் புகழும்றைவனுக்கே. ஒவ்வொரு மனிதனும் தெளிவடைய வேண்டும்வாழ்க்கை சிறப்பட வேண்டும் இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாம் நம்மளுடைய செயல் நம்மளுடைய எண்ணங்களில் தான் இருக்கிறதுவாழ்க்கை சிறப்பட வேண்டும் இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாம் நம்மளுடைய செயல் நம்மளுடைய எண்ணங்களில் தான் இருக்கிறது. எது சரி தவறென்று நடந்தாலே நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இதுதான் உண்மை இதை புரியாமல் மனிதர்கள் எப்படி இருக்கக் கூடாது அப்படியெல்லாம் இருந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையை சுமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை கிடைத்ததற்கு இந்த புண்ணிய பூமியில் நாம் பிறந்ததற்கு ஒரு மிகப்பெரிய மகத்துவம் அதையெல்லாம் தவற விட்டுட்டு கடைசியில் கப்பலில் கீழே விழுந்து தவித்துக் கொண்டிருக்கிற மாதிரி மனிதர்கள் சிதைந்துகொண்டிருக்கிறார்கள்என்ன சொல்வதென்று தெரியவில்லை சரி இருக்கட்டும் காட்சிகளும் கேட்பவையும் சரியாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம் மிகப்பெரிய பொக்கிஷம் வேற எதுவும் இல்லை அதுதான் உண்மை .அதிசயம் அற்புதம் மிராக்கள்.