நஞ்சா..? அமுதா..? | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja

  Рет қаралды 242,289

Pattimandram Raja

Pattimandram Raja

Жыл бұрын

#ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 151
@kanthimathi6665
@kanthimathi6665 Жыл бұрын
படம் பார்த்து மயங்கியதை விட தங்களின் தமிழில் மயங்குவது தனி சுகம் 👌👌
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 Жыл бұрын
உண்மை
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Mayangivitirgala 😍 (Remembering that Ash dialogue)
@Tkannamma
@Tkannamma Жыл бұрын
ஆமா சகோ 👍
@prabha7339
@prabha7339 Жыл бұрын
book download பண்ணி படிங்க . படம் ஒன்னும் புரியாது scene connectivity இல்லை 👍. Book read பண்ண thrill ah இருக்கும் .. ரகசிங்களை முதல் இருந்து கடைசி வரை ஒன்றோடு ஒன்று நல்லா கல்கி connect பண்ணிருப்பாரு 👍
@arunviki9402
@arunviki9402 Жыл бұрын
Padam paatthu yaarum mayangavillai
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 Жыл бұрын
படம் பாரக்கும்போது கூட இவ்வளவு தெளிவு இருக்காது, ஆனால் தங்கள் வர்ணனை மிகவும் அற்புதம். வாழ்க வளமுடன். இறைவன் அருள் என்றும் இருக்கட்டும். நன்றி.
@gunasekarans1735
@gunasekarans1735 Жыл бұрын
இப்போது கதை சொல்லவும் யாரும் இல்லை. கதை கேட்கவும் குழந்தைகள் தயாரில்லை. ஆனாலும் 60 வயதுக்கு மேற்பட்ட வனாயினும் ஒரு குழந்தை போல நீங்கள் சொன்னதை கேட்டு ரசித்தேன். ஆயினும் பாதியோடு நிறுத்தி தொடரும் போட்டு விட்டீர்கள். அடுத்த பகுதி எப்போது. ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி
@rajad3577
@rajad3577 Жыл бұрын
சகோதரி....கல்கி அவர்களின் கதையை மீண்டும் படித்தது போன்றே உணர்ந்தேன்...
@spfav9670
@spfav9670 Жыл бұрын
கதையை மீண்டும் படித்தது போல் இருந்தது.. நீங்கள் தான் இந்த கதையை சொல்ல சரியானவர்..ஆர்வமாக உள்ளது பல முறை படித்த புத்தகம் தான் அது ஆனாலும் நீங்கள் சொல்லும் போது சுவாரஸ்யமாக இருந்தது.. நன்றி அம்மா 🙏 பொன்னியின் செல்வன் கதை முழுவதும் நீங்கள் முடிந்தால் சொல்லுங்கள் அனைவருக்கும் புரியும்..
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Жыл бұрын
கதைச்சொல்லும் அழகு கண்பட்டுவிடும் எப்பொழுதும் உங்கள்.குரல் ஒலித்துகொண்டேஇருக்கட்டும் வாழ்க வளமுடன்
@sivu9999
@sivu9999 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை மா. தமிழின் அருமையான விளக்கம். கல்கி கற்பனையை விட நீங்கள் சொல்லும் விதம் அற்புதம். சிரித்த முகத்தோடு அற்புதமான ரசனை உங்கள் முகத்தில் நாங்கள் பார்க்கிறோம் அருமை 😊🥰 நாங்கள் பார்பதற்கு முன்பு இந்த விளக்கத்தை கேட்டு இருந்தால் இன்னும் PS1 பார்க்க சுவாரசியமாக இருந்து இருக்கும் மா. சிறப்பு மீண்டும் இன்னோரு முறை நாங்கள் பார்க்க போகிறோம். மற்ற கதா பாத்திரத்தில் ரகளை உங்கள் வீடியோ எதிர் பார்க்கிறோம்.
@vijayalakshmi149
@vijayalakshmi149 Жыл бұрын
எத்தனையோதடவை படித்து இருக்கிறேன். ஆனாலும் நீங்க சொல்ற விதம்மமேலும் கேட்க ஆவலாகஇ.ருக்கிறது.நன்றி.மேலும் தொட.ரட்டும்
@sornachidambaram8248
@sornachidambaram8248 Жыл бұрын
சிறந்த பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் தொடரட்டும் தங்கள் கதை சொல்லும் அழகும்,உச்சரிப்பும் .....மகிழ்ச்சி...
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
அருமை அம்மா... நந்தினி பற்றிய மர்மங்களை அறிய நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். தங்களின் அடுத்த பாகத்திற்காகவும்...
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
வியக்கத்தக்க, நயக்கத் தக்க விளக்கம். அருமை பாரதி மா.❤💐🙏
@muthumarimari1618
@muthumarimari1618 Жыл бұрын
படித்தால் கூட இவ்வளவு அழகாக இருக்காது உங்களுடைய எக்ஸ்பிரஸ்சன் கதை அருமை நந்தினியை விட நீங்கள் சொல்லும் விதம் அருமை அருமை அழகு நன்றி
@DavidDavid-jb9gf
@DavidDavid-jb9gf Жыл бұрын
இனிமை இனிமை தங்களது தமிழ்
@cvishwanathan
@cvishwanathan Жыл бұрын
கதை படிக்கும்போது இருந்த உணர்ச்சி சிறிதும் குறையவில்லை! நன்றி!
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 Жыл бұрын
படிக்கத் தொடங்கிய பொழுது நந்தினியை எனக்கு பிடிக்கவில்லை...ஆனால் கதை செல்ல செல்ல நந்தினியை புரிந்துக் கொண்டேன்...நந்தினி இல்லை எனில் கதை இல்லை...அழகு மட்டுமல்ல நேர்த்தியும் , சமயோஜித புத்தியும் கொண்டவள்..
@sophiaprabha
@sophiaprabha Жыл бұрын
Madam.. வானதி ..பூங்குழலி ..explanation அருமை ..
@nirmalamohanraj4124
@nirmalamohanraj4124 Жыл бұрын
நீங்கள் இந்த கதையை கூறும் அழகே அழகு. உங்கள் குரலில் எனக்கு பிடித்த இந்த கதையை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அம்மா.
@ramaadevirangnathan7686
@ramaadevirangnathan7686 Жыл бұрын
அற்புதமான வார்த்தைகள்..அருமையான வர்ணனை மேடம். நன்றி
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 Жыл бұрын
பாரதி மேடம் அவர்களே தங்களின் முக பாவனை யும் பேச்சு திறமையும் எங்களை அந்த கதாபாத்திரத்தின் உணர்வை பெறவைத்துவிட்டது அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டு ள்ளோம் நன்றி 🙏🙏👌👌👍👍👏👏💐💐
@funbeeartdaretodraw.4145
@funbeeartdaretodraw.4145 Жыл бұрын
நான் உங்கள் ரசிகை.உங்கள் பேச்சு அருமை.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
அருமை அருமை👌👌👌👌👏👏👏👏👏👏👏 அற்புதம் B.B.❤️❤️❤️ மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pravinraj7552
@pravinraj7552 Жыл бұрын
கல்கியால் காட்டப்படும் நந்தினி இன்னும் அழகானவள், மர்மமானவள் 💚
@ramyaa7832
@ramyaa7832 Жыл бұрын
Mam super mam........ungaloda speech eanakku romba pudikkum mam.......na 3rd standard la erundhu ungaloda pattimandaram eallamea eanakku romba pudikkum mam........unga Tamil clear aha erukkung mam.......👌🏻👌🏻 thank you mam.........
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 Жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலை ஆராய்ந்து முனைவர் பட்டமே பெற்று விடுவீரோ என்று தோன்றுகிறது. நல்ல ஆராய்ச்சி திறன்.
@Anuradha-vd2es
@Anuradha-vd2es Жыл бұрын
Akka vungalukku vudambu mudiyama ponappa romba feel panni murugar kitta vendinen oru vatti murugar sannithikku poi varungal akka love you always ak
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Жыл бұрын
The beauty of PS is we land into the virtual world how much ever times we read or listen. Especially from you mam.
@nathanlogu4323
@nathanlogu4323 Жыл бұрын
அருமை உண்மை நிலை புரிந்தது நன்றி மா
@cutehearts3964
@cutehearts3964 Жыл бұрын
அம்மா ரொம்ப அருமை கதை சொல்லும் அழகு 👌 அம்மா அருமையோ அருமை அம்மா
@inshort5306
@inshort5306 Жыл бұрын
Arbudham mam, ivlo azhaga eduthu solla mudiyuma nu aachereyama iruku, super skill
@arunagani5417
@arunagani5417 Жыл бұрын
Kalkiyin kathaikku unyielding kodukkrirkal. Very nice.thank you ma.
@rg5871
@rg5871 Жыл бұрын
Beautiful Explanation Bharathi ma'am Listening to old classics like PS gives immense pleasure and joy...
@shanthimanohar2886
@shanthimanohar2886 Жыл бұрын
Excellent explanation madam thank you very much
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
Semma madam👍👍vera level 👌👌🙏
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@vijayvisvanathan6604
@vijayvisvanathan6604 Жыл бұрын
You are Superb as always Mam. Can't wait for Irandaam paguthi!
@archanak1678
@archanak1678 Жыл бұрын
I am a big fan of your mam .❤..
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Жыл бұрын
Mam, feeling very happy to see you after long time.
@sridevia560
@sridevia560 Жыл бұрын
அருமை . 💐💐
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Hai sister kadhai ketka ketka neram ponadhe theriyaradhu illai👌👌👌👌👌
@puhalselvi5553
@puhalselvi5553 Жыл бұрын
Super speech madam. Thank you.
@sujathas8294
@sujathas8294 Жыл бұрын
நந்தினியை தவிர மற்ற கதாபாத்திரங்களை தான் நீங்கள் விவரித்திர்கள் சகோதரி
@meenakshisundaram900
@meenakshisundaram900 Жыл бұрын
அருமையான விளக்கம். கதை,வசனம் அருமையோ அருமை
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Thank you akka🙏🙏🙏
@tsmlawsociety2676
@tsmlawsociety2676 Жыл бұрын
Excellent excellent excellent
@parvathamga1259
@parvathamga1259 Жыл бұрын
Super madam. Thank you.
@tamiltimes32721
@tamiltimes32721 Жыл бұрын
அருமை மேடம்.
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Very interesting narration mam
@purushothaman4340
@purushothaman4340 Жыл бұрын
நந்தினி 😍🔥😍🔥🔥😍😍
@padmarajendran7039
@padmarajendran7039 Жыл бұрын
Superrr
@jayakumars3131
@jayakumars3131 Жыл бұрын
அருமை
@kousalyadinesh
@kousalyadinesh Жыл бұрын
It's a bliss mam, to hear story from you😊
@pragalathanpragalathan1737
@pragalathanpragalathan1737 Жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 💐
@RajaKumar-pv5sl
@RajaKumar-pv5sl Жыл бұрын
Very well narrated. Pls publish one story ever week 🙏
@suganyam4190
@suganyam4190 Жыл бұрын
Very nice
@preman9415
@preman9415 Жыл бұрын
Excellent
@AjithKumar-vl7gg
@AjithKumar-vl7gg Жыл бұрын
Super mam👌👌👌
@suganthijayam4417
@suganthijayam4417 Жыл бұрын
I never commented in any KZbin videos but I could not stop requesting you mam. Can you please read one new story every week. I love the way you narrate the Story. I came to know the legends Jayamohan and Sudamani through your story only. I shared this video to my family group also, all my relatives enjoyed watching it. Thanks for all your efforts and positive vibes
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
Watch every Saturday thirukkural with the times with Bharathy Bhaskar in namma Chennai chanceyilla (Times of India) KZbin channel.
@naliniram9971
@naliniram9971 Жыл бұрын
Even this is my request,which helps non Tamil reading people, also if ponniyin Selvam volumes if you can read ,will be great treat to all
@dhivyasathish9453
@dhivyasathish9453 Жыл бұрын
1st view mam.. Thanks for the vedio..
@jacinthaselvarasu1966
@jacinthaselvarasu1966 Жыл бұрын
Your explanation is amazing as usual. God bless you
@anumurugan3550
@anumurugan3550 Жыл бұрын
Padithadhu parthadhai vida 100 madangu perinbam neengal solvadhai ketpadhil irukiradhu❤❤❤😍😍😍 neram irundhal muzhu PS kadhaiyaium sollunga madam please
@anandhi.a2404
@anandhi.a2404 Жыл бұрын
After a long gap..we saw u mam...please post atleast one video on every week...
@laksmilaksmi741
@laksmilaksmi741 Жыл бұрын
Unga kural keka santhosam madam
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
Enjoy your narration.
@sathiyajai2016
@sathiyajai2016 Жыл бұрын
Super mam
@sophiaprabha
@sophiaprabha Жыл бұрын
Eagerly waiting for next episode
@anusai100
@anusai100 Жыл бұрын
Love listening to you! ❤️ You make everything sound more worth listening ❤️ lots of love Bharathi ma'am ☺️
@amuthanallvideos244
@amuthanallvideos244 Жыл бұрын
Super ❤️ mam
@keerthanasabarinathan1064
@keerthanasabarinathan1064 Жыл бұрын
Mam plz explain about the Ramayanam and especially RAVANAN
@rbhuvaneswari6380
@rbhuvaneswari6380 Жыл бұрын
Super
@mahevijay1080
@mahevijay1080 Жыл бұрын
Only self written letter got caught, not original letter of Karikalan...but your tamil super
@nishanthit808
@nishanthit808 Жыл бұрын
🙏🙏🙏நலம் மேடம் நீங்கள் நலமா🙏
@jeevajeeva469
@jeevajeeva469 Жыл бұрын
Super voice
@RaviKumar-bv4dv
@RaviKumar-bv4dv Жыл бұрын
I love amma
@venkataramann7244
@venkataramann7244 Жыл бұрын
Good comments
@sangeethaj1196
@sangeethaj1196 Жыл бұрын
Plse upload second part madam
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 Жыл бұрын
வந்தியத்தேவன் சாப்பிட்ட உணவு பட்டியலை சொல்லவில்லையே கல்கி நல்ல உணவுப் பிரியர் என்பதை அதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்
@sudhas3449
@sudhas3449 Жыл бұрын
Bharathi mam👌👌👌
@venkateshvenky401
@venkateshvenky401 Жыл бұрын
🤩🔥
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 Жыл бұрын
👌👌👌🙏
@divijhad4214
@divijhad4214 Жыл бұрын
Amazing language Tamil
@sarumathiyogalingam4780
@sarumathiyogalingam4780 Жыл бұрын
Excellent naration as usual.
@nambimariyappan7326
@nambimariyappan7326 Жыл бұрын
Arumaie tamil sahothariae
@manimozhi6316
@manimozhi6316 Жыл бұрын
Frnds Nandhini character paththi konjam describe pannunga ...yarachium
@santhikumari1815
@santhikumari1815 Жыл бұрын
Love u mam😘😘😘😘😘
@sudhakarkuppan6191
@sudhakarkuppan6191 Жыл бұрын
Super mom
@laxmi1088
@laxmi1088 Жыл бұрын
Mam, unga voice katala manasuku nala iruku
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
Nandini amudham🌹
@krithikaparvathy8690
@krithikaparvathy8690 Жыл бұрын
Can u talk abt manimegalai also that was missed in ps1?
@selvaganesh8115
@selvaganesh8115 Жыл бұрын
First comment.. Thank you mam.. Looking forward for more loving concepts.. Your videos are making me strong day by day
@bernedtsujatha8199
@bernedtsujatha8199 Жыл бұрын
Excellent mam l am waiting next part mam
@srajeswari9062
@srajeswari9062 Жыл бұрын
🍎🍎🍎🍎🔰🔰🔰🔰🔰 super..
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 Жыл бұрын
அம்மா மணிமேகலை பற்றி கூறுங்கள் 🙏
@shanthisekar1770
@shanthisekar1770 Жыл бұрын
👍👍👍👌👌👌🙏🙏
@sophiaprabha
@sophiaprabha Жыл бұрын
நந்தினி கூட அருமை அருமை...
@kottravaisiva662
@kottravaisiva662 Жыл бұрын
நனறி.வாழ்க வளமுடன்.
@harishjagadish5392
@harishjagadish5392 Жыл бұрын
Aalvarkadiyan maybe originals ierupparo? super good!
@sugii3342
@sugii3342 Жыл бұрын
Please kundavai pathi explain pannunga mam
@tamilmanavai5168
@tamilmanavai5168 Жыл бұрын
Every accent of your voice is so beautiful that it gives us the experience of watching the movie
@menakapandi2349
@menakapandi2349 Жыл бұрын
Amma pls enakku kundavai vandhiyadevan pathi sollunga
@venmathihindipayilvom8173
@venmathihindipayilvom8173 Жыл бұрын
Please tell full story of ponniyin selvan mam
@ramavv1
@ramavv1 Жыл бұрын
But haven't heard anything about whether Nandini is Nanju or Amuthu? Please can I know that from your perspective? Value that a lot coming from you Ma'am
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 5 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 169 МЛН
Clean Sweep Ignatius | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja
24:06
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4 МЛН
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 2,6 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 47 МЛН