புனிதர்களுக்கு அதிசய காகம் எடுத்து வந்த அதிசய ரொட்டி| வனத்து சின்னப்பர் வனத்து அந்தோனியார் வரலாறு
Пікірлер: 64
@verginjesu7509 Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென் 🙏
@charlee4248 Жыл бұрын
மிகவும் வியப்பளிக்கிறது இந்த காணொளி , பாலைவன புனிதர்களை பற்றி அறிய இன்னும் ஆவலாக இருக்கிறோம் 💐
@janoravi Жыл бұрын
புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்
@hema-eg9tv4 ай бұрын
புனித வனத்துசின்னப்பர் புனித வனத்துஅந்தோணியார் எங்களுக்காக வேண்டி கொள்ளும்🙏🙏🙏
@st.Peter3194 Жыл бұрын
புனித வனத்து அந்தோனியார், புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..... 🙏🏻✝️🙏🏻
@santhamarrymarry7261 Жыл бұрын
தந்தைக்கு நன்றி நங்கள் அறியா விசயங்களை அருமையாக இனிமையாகவும் தெரிவித்துள்ளார் இனிமையாகவும் சுவையாகவும் இருந்தது நன்றி ? ❤
@monikamoni3254 Жыл бұрын
Paise the lord 🙏🏻 Thank you!!!🙏🏻🙏🏻🙏🏻
@daisyr4337 Жыл бұрын
நன்றி 🙏 கடவுள் உங்களுக்கு தொடர்ந்து ஆசிர் வதித்து உதவி செய்வாராக ஆமென் 🙏
@mseprakasam6516 Жыл бұрын
Praise the Lord 🙏 🙏Amen.Amen.Amen 🙏 🙏 Thanks Father 🙏 🙏 .
@sailajesu8952 Жыл бұрын
புனித வனத்துச் சின்னப்பர் வனத்து அந்தோணியார் ஆலயங்கள் இதுவரை சென்றதே இல்லை. கண்டிப்பாக இறைவன் அந்த ஒரு பாக்கியத்தை அளித்தருள்வார்.புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.ஆமென்.
@charlesraja8387 Жыл бұрын
கண்டுப்பட்டி புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@deivapriyan Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்திற்காக பரிந்து பேசும்.....
@raphaelfrancis968 Жыл бұрын
Praise be the in the highest for he is great indeed amen
@anbuprajwal5835 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 punidhare yengaluka vendikollum amen praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@amalamary8542 Жыл бұрын
GOD BLESS YOU DEAR FATHER புனித வனத்து சின்னப்பர் புனித வனத்து அந்தோணியார் பற்றி தாங்கள் கூறிய விதம் அந்த காட்சிகளை அப்படியே என் முன்னே கொண்டுவந்தது. மிகவும் அருமை. புனித வனத்து சின்னப்பரே புனித வனத்து அந்தோனியாரே என் குடும்பத்திற்காககவும் வேண்டிக்கொள்ளும். THANK YOU VERY MUCH FATHER.
@kumarguru1848 Жыл бұрын
ஆமென்
@manaamaithi226 Жыл бұрын
Thanks
@judithamutha6421 Жыл бұрын
Amen praise the lord
@gasparthomas4526 Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
@nirmalasornam9906 Жыл бұрын
Thank You God 🙏🙏🙏 Thank you! Thank you very much Fr 🙏🙏
@mariyadilani3219 Жыл бұрын
amen thank you God bless you 🙏
@stellajoseph3368 Жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Brother 😇 🙌 🙏 ❤️. Amazing information 👏
@lindaloganathan4728 Жыл бұрын
Praise the Lord brother, very nice message, thank you
@lizamoses5951 Жыл бұрын
Useful message I heard 🎉
@gunaseelanniroshan8654 Жыл бұрын
நன்றி குருவானவரே
@balajic1467 Жыл бұрын
Thank you for posting such a good history of saints.oh God!!?! We wonder such a unforgettable memories.
@arokiaraja8884 Жыл бұрын
Praise the LORD JESUS CHRIST ❤❤❤❤❤
@gasparthomas4526 Жыл бұрын
ஆமென்🙏
@joseanto6498 Жыл бұрын
புனிதர்களின் வரலாறுகள் பக்திகளை அனைவரும் கடைபிடிப்போம்
@theresatheresa4666 Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் புனித வனத்து அந்தோணியாரே என் பிள்ளைகளுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்
@madhabeautyparlour1967 Жыл бұрын
God bless you
@sajanvinu8073 Жыл бұрын
புனிதரே... கத்தோலிக்க விசுவாசத்தை கத்தோலிக்கர்களிடையே இன்னும் ஆழமான உறுதிப்படுத்தியருளும்🙏
@danielcaligarayar3259 Жыл бұрын
Amen
@indiraindira1326 Жыл бұрын
புனித வானத்து அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் புனித வானத்து சின்னாப்பரோ எங்களுக்காக வேண்டிக் நான் இராணிப்பேட்டை மாவட்டம் ஆலப்பாக்கம் பங்கு பாணவரம் மாரியோ வாழ்க
@தெய்வீககூடாரம்VKM Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
@sahayaselvampattam7931 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வணக்கம்
@leodhana8263 Жыл бұрын
AMEN
@joseanto6498 Жыл бұрын
தூத்துக்குடி மறைமாவட்டம் கூத்தன்குழி கடற்கரை பட்டணம் வனத்து அந்தோணியார் குருசடி உள்ளது புதுமையான குருசடி
@escalinm Жыл бұрын
YESUVE AANDAVAR🙏
@jeniferjohn8296 Жыл бұрын
I’m really blessed that we have vanathu chinnappar church in our parish…which is located at Agnespuram,Jayankondam,Ariyalur dist …please visit and receive more blessings…yearly feast August 2…
@st.Peter3194 Жыл бұрын
புனித வனத்து அந்தோனியார் ஆலயம் முத்துநகர் என்று அழைக்கும் முத்துப்பேட்டை ஊரில் அமைந்துள்ளது 🙏🏻✝️🙏🏻
@jeevasargunam117 Жыл бұрын
AVE MARIA AMEN
@ariyanayagamregipaulton7565 Жыл бұрын
St.Hermit Antony's church, Karuweppenkerny, Batticaloa, Sri Lanka.
@anandaraj2455 Жыл бұрын
St PUNITHA VANATHTHU CHINNAPPAR Crosaty PERIYAKULAM. PUNITHAREY PRAY FOR US
@maharajam8665 Жыл бұрын
திண்டுக்கல் மாவட்டத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது 💒
@francisxavierfrancisxavier5698 Жыл бұрын
Ennoda Asha mu va ye kitta pasama pesa vaiunga please 😭😭😭😭🙏🙏🙏🙏
@marypreethi9760 Жыл бұрын
Vanathu chinnappar kovil enga oor srivilliputhur'la irukku
praise the lord dear brother or father 🙏🙏🙏🙏🙏 thank you very much for this wonderful and meaningful message with video, really we are blessed while listening this messages... 🤔🤔🤔🤔🤔🤔 but one small mistake is there, please if don't mind....
@mvinomaltavlogs1643 Жыл бұрын
Chinnapallam, Erode District. In the mountain, we have a church for him
@peterg7985 Жыл бұрын
தூய வனத்து அந்தோனியார் தேவாலயம் - செல்வநாயகபுரம், திருகோணமலை, இலங்கை.
@covaiApeterskids Жыл бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடசோலை கிராமத்தில் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது 🙏
@sr.celineaugustinemarya.s5405 Жыл бұрын
Please pray for us
@sivan6213 Жыл бұрын
வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீருற்றுகளையும் உண்டாக்கினவர் ஒரே தேவன் அவரே பிதாவே தேவன் தீர்க்கதரிசி எலியாவை நடத்தின தேவன் இவரே அவரே ஏசாயா தீர்க்கதரிசியிடம் நான் மனிதனாக முன்னே வருவேன் என்று சர்ப்பமாகிய சாத்தானிடம் சொல்லியிருந்தப்படியே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் அவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவரே மெய்யான தேவன் என்று ஏசாயா தீர்க்கதரிசி புத்தகத்தில் ஏசாயா 25.6-10 வசனத்தை படித்து பாருங்கள் உங்களிடம் பரிசுத்த வேதாகமம் 66 புஸ்தகங்கள் அடங்கிய பைபிள் இருந்தால் படித்து பாருங்கள் இந்த தேவன் நம்மைப்போல மனுஷகுமாரனாக வந்தார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிரவேசித்து மரியாள் கர்ப்பத்தில் அதிசயமாக பரிசுத்த ஆவியின் பெலத்தினால் வெளிப்பட்டார் நம்முடைய தேவன் திரியேக தேவன் பிதா வார்த்தை பரிசுத்த ஆவி என்ற மூன்று தன்மைகளில் இருக்கிறார் புதிய ஏற்பாட்டில் வார்த்தையாக வெளிப்பட்டார் யோவான் 1.1 வசனத்தை படித்து பாருங்கள் உங்களுக்கு அன்பின் வேண்டிக்கொள்ளுகிறேன் நீங்கள் சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று ஆண்டவராக இந்த உலகத்தில் வாழும் போது அந்நாளில் வாழ்ந்த வந்த பிரதான ஆசாரியர், வேதப்பாரகர், பரிசேயர்கள், சதுசேயர்கள் நியாயசாஸ்திகளிடம் சொன்னார் நீங்கள் பரிசுத்த வேதாகமம் 66 புஸ்தகங்கள் அடங்கிய பைபிளை படித்து பாருங்கள் மனிதன் தேவனாக மாற முடியாது தேவனால் தள்ளப்பட்ட தூதனே மனிதனை தேடி அவர்கள் கேட்டதை கொடுத்து தேவர்களாக மாற்றி விடுகிறான் கடைசி நாட்களில் அவனுக்கு வரும் தண்டனை அவியாத அக்கினி தான் அவன் முடிவு அவன் மனிதனை தேவனிடம் பிரிக்க ஏதேன் தோட்டத்தில் தந்திரமாக பேசி ஏவாளை வஞ்சித்து நன்மை தீமை கனியை சாப்பிட வைத்து மனிதனை தேவர்களாக மாற்றிவிட்டான் இதினால் தேவன் ஜீவகனியை மனிதன் புசித்து அவன் என்றைக்கும் உயிரோடு இருக்கக்கூடாது என்று ஏதேன் தோட்டத்தின் கேட்டை மூடி அவர் மனுஷனைத் துரத்திவிட்டு ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்கு கிழக்கே கேருபீன்களையும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். ஆதியாகமம் 3.24 படித்து பாருங்கள் இந்த வழியை தேவனே அடைத்து போட்டார் அடைத்தப்போட்ட தேவன் ஜீவவிருட்சத்தின் கனியை கொடுக்க மனுஷகுமாரனாக வெளிப்பட்டார் பாவம் செய்த மனிதனை அவருடைய பரிசுத்த இரத்தத்தால் பாவமன்னிப்பு கொடுத்து மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தப்பிறகு இரட்சிப்பின் தேவன் அவர்களை சமாதானமாக நடத்துவார் இதுவே உண்மை நீங்கள் மரியாள் மூலமும் அந்தோனியார் மூலம் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மூன்றாவது நபராக வைத்து பிதாவிடம் விண்ணப்பம் பண்ணுகிறீர்கள் இது வழியில்லை பிதாவாகிய தேவனை அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மூலமாக தேவனிடம் விண்ணப்பம் பண்ண வேண்டும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் அவர் பரமேறி போகும் முன் தமது சீடர்கள் பேதுருவிடம் சபையை கொடுத்து போனார் கிறிஸ்துவே சபைக்கு தலைவர் பேதுரு மூலம் சபையை தொடங்கினார் அதவாது பரலோக ராஜ்ஜியத்தை பூமியேலே ஸ்தாபித்தார் அந்த சபைகள் பெந்தேகோஸ்தே சபைகள் ஆவிக்குரிய சபைகள் உங்களுக்கு இந்த அடியான் நன்மையான சத்தியத்தை வெளிப்படுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@ThiruViviliamAudio Жыл бұрын
வேதம் 66 அல்ல. கீழ்காணும் வரலாறுகளை 66 நூல்களில் காட்டுங்கள்? அப்.பவுல் 39கு மேற்பட்ட நூல்கள் உண்டு என்பதற்கு அப்.பவுளே சாட்சி. உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலை வெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார். எபி 11:35b - 40