நானும் இன்றைய புனிதரே என் உடன் பயணித்தவர் எனக்கெதிராக தூரோகம் செய்தவரை மன்னித்து மறந்து கடவுளுக்கு அஞ்சி அவரோடு வாழ்ந்து கொண்டு இருப்பது .செய்த தவறையே தெரிந்தும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்கின்றாரே புனித வனத்து சின்னப்பரே அந்த பவுல் ராஜ் மனம் மாறி குடும்பத்தோட ஒன்றித்து வாழ விண்ணகத்திலிருந்து மனமுருகி ஜெபிப்பபீராக. புனித வனத்து சின்னப்பரே எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
@sahayarajfrancis91032 жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்
@jayaseelan37663 жыл бұрын
புனிதரின் வாழ்வு மகத்துவம் நிறைந்து இருக்கிறது. புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@samson7353 жыл бұрын
பின்னனி இசை இம்சை.அறவே வேண்டாம்.நன்றி.புனிதர்கள் வாழ்வு என்பது மிக பெரிய பொக்கிசம் .இப்படி தாங்கள் ஒளிபரப்புவது மிகவும் ஆசிர்வாதம்.
@mariyaselvam44062 жыл бұрын
🌹🙏 புனித 🌹 வனத்து சின்னப்பரே🌹 எங்களுக்காக 🌹 வேண்டிக் கொள்ளும்🙏🌹
@IAS3541 Жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே,எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,ஆமேன்.
புனிதவனத்து சின்னப்பரே எங்கள் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் ❤
@yesumary70862 жыл бұрын
Excellent video story thank you Father
@georginaleo13773 жыл бұрын
மிகவும் அருமை...👌வாழ்த்துக்கள் 👏இசையை தவிர்க்கவும்..
@chellamhospital57753 жыл бұрын
முதல் கிறிஸ்துவ வனசிவாயான புனித வனத்த சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு kzbin.info/www/bejne/moa4pYV5hr2WhKM
@goudhamyroy28643 жыл бұрын
Prayer is incredibly important for every believer’s spiritual growth. We can pray without ceasing is wonderfully explained in this Saint's video. Thank you Father for the Wonderful explanation and video. 👍👍👏👏👏👍👍👌👌👌👌
@chellamhospital57753 жыл бұрын
முதல் கிறிஸ்துவ வனசிவாயான புனித வனத்த சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு kzbin.info/www/bejne/moa4pYV5hr2WhKM
@josephinebenedict2453 жыл бұрын
Praise the lord. Ave Maria.
@rajraj85645 ай бұрын
Praise the lord of God bless you
@leemrose77092 жыл бұрын
Amen Jesus
@josephxavieri30503 жыл бұрын
புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
@merlinsheeba72533 жыл бұрын
Thanks for uploading this video. This bring us close to jesus and induce us to follow saint's path.
@charleschalls16793 жыл бұрын
Again Jesus spoke to them, saying, “I am the light of the world. Whoever follows me will not walk in darkness, but will have the light of life.” Follow Jesus and not these liars..
@chellamhospital57753 жыл бұрын
முதல் கிறிஸ்துவ வனசிவாயான புனித வனத்த சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு kzbin.info/www/bejne/moa4pYV5hr2WhKM
@raisanmariyanayakam96903 жыл бұрын
Sounds ingeres please
@nilishiyafernandez93963 жыл бұрын
God bless you
@antonybenjamin6023 жыл бұрын
Yesterday I visited kalpet vanathu chinnappar churuch..... after 7 years.......
@ghostway75802 жыл бұрын
Amma thannuthu minal matha amen 🙏🙏🙏🙏
@jesuiruthayaj95243 жыл бұрын
Thank you father 💗
@samelvchit35833 жыл бұрын
Best regards story and prayers all of you
@chellamhospital57753 жыл бұрын
முதல் கிறிஸ்துவ வனசிவாயான புனித வனத்த சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு kzbin.info/www/bejne/moa4pYV5hr2WhKM
@daughtersstmary3 жыл бұрын
Thank you for publishing the saints' life ...it helps us to grow in faith and fidelity
@SudhaKumari-ws1lx3 жыл бұрын
I became lord jesus servant only by the inspiration of disciples and the martyrs and saints.
@augustina912 Жыл бұрын
Background Music very irritating please avoid
@brindhiya14942 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@royalmusics14343 жыл бұрын
Very nice.
@gaxavier64043 жыл бұрын
Praise the lord Jesus christ amen
@peterdaniel9013 жыл бұрын
Praise the Lord Amen.
@chellamhospital57753 жыл бұрын
முதல் கிறிஸ்துவ வனசிவாயான புனித வனத்த சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு kzbin.info/www/bejne/moa4pYV5hr2WhKM
@adaikalamselavaraj3853 жыл бұрын
Vanathu Chinnappare pray for us and give us good health. Amen
@sowmian1956 Жыл бұрын
Let the narrator talk with natural voice. The artificial voice and the disturbing music(?) may be avoided. Otherwise the episode is really good
இறந்துப்போன வனத்துசின்னப்பா். ஜெபிப்பாா் என்று வேதத்தில் எழுதியிருக்கிறாதா? இன்னும் ஏன் அறியாமலிருக்கிறிா்கள். அவா் இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்ததுப்போல நாமும் வாழவேண்டும்.
@tourofsrilanka62353 жыл бұрын
கடவுளுக்கே மாட்சிமை உரித்தாகுக
@jayaprakashjl33843 жыл бұрын
it will be better if reduce lower background sound volume thank you great initiative I searched for saint stories in cartoon format but this is much effective thank you once again
@chrisvlogs23213 жыл бұрын
Very nice video pa 🙏
@rameshraja34023 жыл бұрын
AMEN 🙏
@varshakaaruniya82413 жыл бұрын
புனித வனத்து சின்னப்பறே எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் .
@josephdanushan18243 жыл бұрын
🙏🙏🙏Pray for us🙏🙏🙏
@Love-zw5qj3 жыл бұрын
Amen
@eshakjuliyan91113 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@barbieaflorida77843 жыл бұрын
Pray for us🛐🛐🛐✨✨✨✨🙏🙏
@nithiyakirubai51343 жыл бұрын
வனத்து சின்னப்பா் உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவே உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியும். வேதவசனத்தை பின்பற்றுங்கள். இறைவசனத்தை கடைப்பிடித்து. இறைப்பணியின் வாழ்வில் தூய வாழ்வு வாழ்வோம். நமது அத்துமாவின் நேசா் இயேசுகிறிஸ்து.ஆமென்!
@eatherraniestherraniesther70613 жыл бұрын
God happy and Glorify about his saints.so when ever we wishes his saints God only Glorified.try to understand this way of worshipping God.th
@eatherraniestherraniesther70613 жыл бұрын
Thank you
@mariathereselenipazalish15363 жыл бұрын
👌👍🎁
@prabhajoseph22723 жыл бұрын
Jesus ikku pugal.punithA Vanaththu chinnapparey Engalukkaga Vendikkollum.
@yesudassn42493 жыл бұрын
Message not cleared voice & back music why is not good
@rameshtkmobiles88503 жыл бұрын
Dear juses Christ please help me.i trust in u.i beg u.i need to walk.i am miss everything in my life friends happiness joyfull and all.please return me everything.all laughing at me.my heart full of pain......sadness.do some miracle for me and my family.please bless me.please pray for me.my name is m.dharani.amen.
@sahayaraju28132 жыл бұрын
பின்னணி இசை கடுப்பை உண்டாக்குகிறது. புனிதரின் வரலாற்றை கேட்பதில் இடையூறு செய்கிறது. அதுவும் இவ்வளவு சவுண்டு தேவையா. கொடுமை.
@antonyswamyedwardirudayara5763 жыл бұрын
ஆட்சியாளர்களை போல் மதவாதிகளும், பாதிரிமார்களுள் சிலர், போதகர்களுள் சிலர் பணத்தின் மீது பேராசை கொண்டு பணம் சேர்க்கிறார்கள். துர்மாதியாய் இருக்கிறார்கள், இவர்கள் மனம் திருந்துவார்களா.
ஆவிக்குரிய சபையும் புனிதர்களும் ........................................................ வனத்துச் சின்னப்பர் வனத்து அந்தோணியார் என இந்த இரண்டு தேவ ஊழியர்களையும் நாங்கள் ஆவிக்குரிய சபையினரும் மதிக்கிறோம். காரணம் இவர்கள் இருவர்களும் சிலைகளை வணங்கியது இல்லை இவர்களுக்கு முன் இருந்த தேவ ஊழியர்களை வணங்கியதும் இல்லை அது போல் அவர்களுக்கு காணிக்கை கொடுத்ததுமில்லை.
@jayendranm26613 жыл бұрын
Eathuku.music.cinimava
@nakkeeran6039 Жыл бұрын
பிண்ணனி இசை❌❌❌❌
@yesudassn42493 жыл бұрын
Message not cleared voice & back music why is not good