Erode Kadambur Hills - The Hidden Treasure | Pudhumai Sei | Travel vlog in Tamil

  Рет қаралды 238,780

Pudhumai Sei

Pudhumai Sei

Күн бұрын

Erode Kadambur Hills - The Hidden Treasure | Pudhumai Sei | Travel vlog in Tamil
Hello Friends,
In this video, i am sharing our one day trip to Sathyamangalam Kadambur Hills in Erode,Tamil Nadu.
Kadambur is a hidden treasure, everyone who travels will have a pleasant memory for sure.
Hope you will like the video.
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#kadamburhills #pudhumaisei #sathyamangalam

Пікірлер: 412
@premistylevlogs
@premistylevlogs 3 жыл бұрын
What a beautiful treasure!! I hope that government don’t spoil this nature !! Great work you have done!! 👍👌☺️
@kaniappan8229
@kaniappan8229 3 жыл бұрын
கேள்விப்படாத ஊர் ...தகவல் தந்த அழகான சகோதரிக்கு நன்றிகள் பல பல...💐💐
@rgpkintegratedfarm3203
@rgpkintegratedfarm3203 3 жыл бұрын
உண்மையிலேயே இயற்கையான சூழ்நிலை தான். இது போன்ற நல்ல விஷயங்களை உலகிற்கு வெளிக் கொண்டு வரும் உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி. இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. சிரித்த முகத்துடன் அழகாக வர்ணனை செய்யும் அன்பான பேச்சு ஈடு இணை இல்லை வாழ்த்துக்கள் சகோதரி என்றும் அன்புடன் ராமு ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம்
@velmuruganshanmugam8509
@velmuruganshanmugam8509 3 жыл бұрын
நான் இந்த “கடம்பூருக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு போயிருந்தேன், அப்போது சரியான ரோடு வசதிகள் ஏதும் கிடையாது மற்றும் வீரப்பன் நடமாற்றம் உள்ள பகுதி வேறு, ஆனால் தற்போது நல்ல சாலைகள், நான் பார்த்துவிட்டு மறந்த ஒரு மாலை பகுதியின் தற்போதய படப்பதிவை எடுத்து போட்ட உங்களுக்கு எனது நன்றி........Seattle USA ல ஆரம்பித்து பர்கூர்-கடம்பூர் வரை வந்துள்ளீர்கள்........வாழ்த்துகள்.....
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa sir
@jayachandrans2649
@jayachandrans2649 3 жыл бұрын
Really appreciate your interest in this kind of the local tourism in our district, enaku namma erode district fill ah suthi paakanumnu interest iruku, ithu pola neraya video pannunga thank you...👍
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Sure.. thankyou
@muthusamyvadivel4789
@muthusamyvadivel4789 3 жыл бұрын
கடம்பூர் மலை 10 வருடத்திற்கு முன் இருந்ததற்கு ,தற்போது நிறைய மாற்றம் வீடியோவிற்கு நன்றி
@satheeshkumar9689
@satheeshkumar9689 3 жыл бұрын
அருமை ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@rajamanikrishnamoorthy1484
@rajamanikrishnamoorthy1484 3 жыл бұрын
👍 புதுமையான முறையில் அமைந்த ஒரு பயண பதிவு.. "புதுமை செய்"து கொண்டே இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa😀
@livebetterseekbetter3594
@livebetterseekbetter3594 3 жыл бұрын
we are from coimbatore, never heard of this place, thanks for the info , we will make a trip
@2frugaltravellers
@2frugaltravellers 3 жыл бұрын
0:30 சிறுவலூர் சுவாமி பஸ் 😍
@jelitsharlin7926
@jelitsharlin7926 3 жыл бұрын
Supera irruku...video eduthathu...🔥💯💯💯
@senthilkumar6876
@senthilkumar6876 3 жыл бұрын
Sister, உங்களுடைய வீடியோ குவாலிட்டி மற்றும் பிரஸன்டேசன் சூப்பர். மேலும் நம்முடைய அருகாமை இடங்களை அருமையாக மற்றவர் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa brother
@karthikgnanaselvam2116
@karthikgnanaselvam2116 2 жыл бұрын
அருமையான பதிவு.. நம்ம ஊரு பத்தி பாக்க கேக்க பெருமையா இருக்கு. எங்க ஊர் நால் ரோடு > KN palayam > கடம்பூர்🙏
@yaswanthp5785
@yaswanthp5785 3 жыл бұрын
இது எங்க ஊர் விடியே பேட்டது நன்றி
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 4 ай бұрын
அருமையான இயற்கை காட்சிகள் நிறைந்த இடம்.குறைந்த விலை உணவகம். சூப்பர்.
@kmchidambaramkmchidambaram9764
@kmchidambaramkmchidambaram9764 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பசுமையான மலை கிராமங்களும் இருக்கிறதா!! ஏதோ கர்நாடகாவில் டூர் சுற்றுவது போல இருக்கிறது. இப்படியான தொலை தூரங்களில்தான் பசுமையும் இயற்கையும் இன்னமும் பாதுகப்பாக இருக்கிறது. பின்னனி மெல்லிசை உருத்தல் இல்லாத இனிமை.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa😀
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 3 жыл бұрын
Very good Video. I initially thought you should also release an english version of it. Later I reversed my mind, thinking that nobody other than tamils should visit and spoil this natural beauty!!
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you 😀
@Petalheart3861
@Petalheart3861 3 жыл бұрын
மிக்க நன்றி மேடம். இயற்கை எழில் மிக்க இடம்.
@SasiKumar-rr8gw
@SasiKumar-rr8gw 3 жыл бұрын
very beautiful places i like it...
@prakash2960
@prakash2960 3 жыл бұрын
ரொம்ப அழகா அருமையா கடம்பூர் பற்றி சொல்லிய உங்களுக்கு நன்றி
@meawmeetu6377
@meawmeetu6377 3 жыл бұрын
Am the first comment Akka...😋😊😎😍 how r u Akka... unga video ellam semma , I like ur all video's
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you so much 😀
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
சேனல் பெயருக்கு தகுந்த மாதிரி content இருக்கு Very nice
@vigneshkutty-vn5be
@vigneshkutty-vn5be 3 жыл бұрын
Your way of speaking is good akka
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 3 жыл бұрын
Akka ithu super place 😻 Naanum en friends um nalla pannom Erode District la epdi oru idam irukunu anega makkalukku theriyathu Intha idam tourist place aachunaa ithoda beauty poidum Ithuthan antha ooruku alagu ☺️
@varatharajana18
@varatharajana18 3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏🌾🌾🌾
@kuppusamysk6570
@kuppusamysk6570 3 жыл бұрын
வணக்கங்கள். புதுமை செய்.அருமை.ஒரு கை ஓசை.படம் உங்களால் பார்த்தோம்.வெள்ளாங்கோவில்.ஊர்.திரு பாக்யராஜ் சார் வாய் பேசாதவரா நடித்துஅருமை மகிழ்ச்சி Sister
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Rombha happy ah irukunga 👍
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 3 жыл бұрын
கொங்குத் தமிழ் ! மற்றும் காணொளியின் உள்ளடக்கம், மற்றும் detailing are good. The content structure and flow are nice. Hope your college day summary narration helped you to get what the audiences needed to know.Good vedio.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou 😀
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சுகிறது வாவ் அருமையான பதிவு
@varadharajans2271
@varadharajans2271 3 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa sir
@nivedharmeena
@nivedharmeena 3 жыл бұрын
Nice vedio sister
@muthuvel1745
@muthuvel1745 3 жыл бұрын
எங்க ஊர் மாதிரி உங்க ஊரு இருக்கு அமெரிக்கா திரும்ப போகலயா
@pvijay6204
@pvijay6204 3 жыл бұрын
1984 to 1989 varai my father is kadampor VAO.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 жыл бұрын
Beauty lives in villages.
@refrashcreations
@refrashcreations 3 жыл бұрын
All the best akka.....ncy video akka.....
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
Nature And Beautiful Video Nice
@பாலதீராதனுஷ்கோடி
@பாலதீராதனுஷ்கோடி 3 жыл бұрын
ஒரு நாள் அரசண்ணாமலை மலை ஏற்றம் வீடியோ upload பண்ணுங்க இப்போ நல்லா பசுமையாக இருக்கும் ன்னு நினைக்கிறேன் நான் மூணு வருசத்துக்கு முன்னாடி போயிருக்கிறேன்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Kandippa nga anna
@gingert8712
@gingert8712 3 жыл бұрын
Unnodave nangalum nalla travel pannom.. Nice vlog.. Do more like this malar
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou akka
@arunr8770
@arunr8770 3 жыл бұрын
Eagerly waiting for US videos
@ibc4814
@ibc4814 3 жыл бұрын
Lovely place. Rajaraja cholzan elder brother Aadithya karikalan killed in kadambar fort as per history. I have visited this place by bike when i was in college 2003. Bunch of elephant herd we have seen and try to mock us. Scary trip. Stayed in 250 rupees in local villager home. midnight we heard elephant sound near by. Wonderful adventure trip.Sad this place losing it is originality. As long as it is not popular ..This place can maintain its beauty.
@anbumanij9234
@anbumanij9234 3 жыл бұрын
Hi Sister, I have following your vlog for last one month. I made myself available to visit chennimalai, kangayam, Shivanmalai. I visited these places after looking at your vlog. Thanks to my friend Mahendran who is staying near chennimalai and accommodated me for these visit. Looking forward to visit kadambur.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thanks for your support and interest in local tourism
@Y_Not1
@Y_Not1 3 жыл бұрын
Hello , wonderful video. 😍💕😃
@KumarRaj-js7gl
@KumarRaj-js7gl 3 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி 👍
@manoranjithamsr416
@manoranjithamsr416 3 жыл бұрын
Simply best ur Video Sister👏👏👏👏👏👌
@dkagaming9751
@dkagaming9751 3 жыл бұрын
கடம்பூர் மலை மிக அருமையாக உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் மிக அருமையான காட்சி நீலகிரி மலை சுற்றுலா நீலம் நீலகிரி மலையில் சுற்றுலாத் தலங்களை ஒரு பதிவு ஒரு பதிவு காட்டவும்
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Natually Beautiful. location
@jaffershathik2103
@jaffershathik2103 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி உங்கள் பயணம் தொடர எனது.
@prabhuraj1621
@prabhuraj1621 3 жыл бұрын
Hmm nice Hills 👌👌super and Tq for kadambur hills journey details, useful informations👍👍👍
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou
@ADgirlvlog
@ADgirlvlog 3 жыл бұрын
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே❤️
@venkateshpattu1620
@venkateshpattu1620 3 жыл бұрын
Awesome very nice thanks for sharing
@2frugaltravellers
@2frugaltravellers 3 жыл бұрын
குன்றி போயிருக்கலாம் செம இடம் 😍
@prabhudass4027
@prabhudass4027 3 жыл бұрын
ரொம்ப.அழகாகசொல்லிஇருக்கிங்க.மேடம்.இந்தமாதிரி.இடங்கலுக்குபோகனும்
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
செம வீடியோ அக்கா ❤️
@ManiKandan-em9bm
@ManiKandan-em9bm 2 ай бұрын
கடம்பூர். இருட்டிப்பாளையம். பேலுமுகை. பசுவானாபுரம். கரளையம். அத்தியூர். எல்லாம் சென்று வந்தேன் அருமையான இடம்
@Riyavinveedu
@Riyavinveedu 3 жыл бұрын
Simply superb. The way u explained about kadambur is awesome.Must visit place 👌
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you
@Anbuonreaanathai29
@Anbuonreaanathai29 3 жыл бұрын
புதுமை செய் உண்மையில் புதுமையா இருக்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள் சகோதிரி...
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 3 жыл бұрын
இயற்கையான காட்சிகள் அருமை.மனிதன் இன்னும் இயற்கையை நேசிக்கிறன்
@venkatasanvenkatasan.m7076
@venkatasanvenkatasan.m7076 3 жыл бұрын
இயற்கை ரொம்ப அழகா இருக்கு.very. Very. Good
@josephfranklin3822
@josephfranklin3822 3 жыл бұрын
சகோதரி பல விடியோ நீங்கள் போட வேண்டும். வாழ்த்துக்கள்
@User-tb1ggbru9b
@User-tb1ggbru9b 3 жыл бұрын
Wonderful, kodiveri dam must b on the way, could have been covered.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
We went on the other route.. will cover kodiveri dam in a separate video
@radhanortham9687
@radhanortham9687 3 жыл бұрын
Super. Added Kadambur to the list of places to visit. 👍
@ramuv.p834
@ramuv.p834 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரி வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்
@Rkr419
@Rkr419 5 ай бұрын
மிக அருமையாக இருந்தது உங்கள் காணொளியும், விளக்கவுரையும்... 😇
@awonderfultimesri8550
@awonderfultimesri8550 3 жыл бұрын
அருமையான பதிவு உங்க குரலும் இனிமை அருமையான பயணம் தொடர வாழ்த்துக்கள் 👍🤝🛎🙏
@elangovant6188
@elangovant6188 3 жыл бұрын
Nice documentary.....
@shanmugams9043
@shanmugams9043 3 жыл бұрын
Thanks
@g.sakthikumar7023
@g.sakthikumar7023 3 жыл бұрын
Hii akka super akka nanuim poganuim innu 2yeara podanuim innu neacheto irrukarain akka but innuim poga mudeyala but Unga video pathathula roimba enjoy painna akka thank to akka super
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou
@mskmultimedia840
@mskmultimedia840 3 жыл бұрын
அருமையான பதிவு தோழி ... நான் கோபிச்செட்டிப்பாளையம் அருகில் கவுந்தப்பாடி பகுதியில் வசித்து வருகிறேன்..
@ramalingamramu.m2885
@ramalingamramu.m2885 3 жыл бұрын
Wow semma...
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நாம் ஊர் மாதிரி (இந்தியா)வராது சகோதரி.
@Hwoarang518
@Hwoarang518 3 жыл бұрын
Good...Somebody Said Tamil Nadu Is Having Lot Of Tourist Spots Than Any Other Place.....But Not Maintained Properly...... Thanks You Are Doing A Good Job........ I Want You To Do Something Big Here In Tamil Nadu.... Regards
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou 😀
@kumaresankrishnasamy9761
@kumaresankrishnasamy9761 3 жыл бұрын
அருமை. காட்டின் மீதான கரிசனம் தெரிந்தது தோழி. வாழ்த்துக்கள்
@freedom_rider_sks
@freedom_rider_sks 3 жыл бұрын
இதுபோல் இன்னும் பல பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்....
@pradap2298
@pradap2298 3 жыл бұрын
I hope this place be blessed with nature and keeps out capitalism....
@thiruppathirajr6364
@thiruppathirajr6364 3 жыл бұрын
எங்கள் தேனி பக்கம் வாருங்கள். மிக அருமையாக இருக்கும்.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Vanthirukom.. rombha azhagana ooru😀
@judebenildus
@judebenildus 3 жыл бұрын
அருமை ... வாழ்த்துக்கள்!
@sriganesh_ninja
@sriganesh_ninja 2 жыл бұрын
Super Sister ! Good and Voice is very calm. Which reduce stress in during hefty works.
@sathissathis4883
@sathissathis4883 3 жыл бұрын
வீரப்பன் ஐயா சுற்றி திரிந்த இடம்
@karthikr3647
@karthikr3647 3 жыл бұрын
அருமை சகோதரி...
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 жыл бұрын
அருமை சகோதரி ! Nice Vlog !!
@kavisthukavisthu6230
@kavisthukavisthu6230 3 жыл бұрын
அருமை மலர் நாங்களும் அடுத்த வாரம் போக முடிவு பன்னிவிட்டோம்...
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Super
@DInsightview
@DInsightview 3 жыл бұрын
Thanks for showing Gobi surroundings . God bless ❤️
@suganyaayyavoo5373
@suganyaayyavoo5373 3 жыл бұрын
Hi like u r vedios keep going
@Anjanassamayal
@Anjanassamayal 3 жыл бұрын
Super your video epavum arumai
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou akka
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 3 жыл бұрын
Super sister i enjoyed this vlog
@sundarmahalingam9749
@sundarmahalingam9749 3 жыл бұрын
Super cool
@kasimnargish5854
@kasimnargish5854 3 жыл бұрын
Super sister super video
@neelakandantm6201
@neelakandantm6201 3 жыл бұрын
இயற்கையின் அழகு அருமையாக உள்ளது
@ganesans1839
@ganesans1839 3 жыл бұрын
I had the feeling of being present there. Excellent performance by you as usual. Ganesh from srirangam
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
அருமை மிகவும் அருமை
@dkstudio166
@dkstudio166 3 жыл бұрын
Super👍👍
@GVSAKTHIVEL
@GVSAKTHIVEL 3 жыл бұрын
Nice one...
@gopi381
@gopi381 3 жыл бұрын
73K.. Vaazhthikkal Malarvizhi garu..😊
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou😀
@kkishore7246
@kkishore7246 3 жыл бұрын
Nice
@rifilrajiv9914
@rifilrajiv9914 3 жыл бұрын
Akka Nalla enjoy panringa
@srinivasansrinivasansriniv5663
@srinivasansrinivasansriniv5663 3 жыл бұрын
Super Sis..
@gabrielarun
@gabrielarun 3 жыл бұрын
For all these days I thought you were shy type. The way Pazhani Anna spoke with you, you seemed to be more dominant. Literally he didn't even see your face in the entire conversation. I liked his humbleness and humility very much. When you meet these type of people in your journey, give them some gifts. We will be very happy to see such things from you. As always your place choosing is so unique and totally loved it. Indeed you are a Pudumai Girl..So Next stop?
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou.. Sure will give some gifts next time. Next will be Aliyar Dam
@sekarkcs3794
@sekarkcs3794 3 жыл бұрын
இது எங்க ஊர்.. நன்றி
@prakash.k5655
@prakash.k5655 3 жыл бұрын
எங்கள் ஊரைச் சுற்றி காட்டியதற்கு நன்றி...
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍
@karthikselvaraj1066
@karthikselvaraj1066 3 жыл бұрын
Madame nice photo shoot
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20