புலம்பெயர் தமிழனின் அனைவருக்கும் இலவச உணவு | இயக்கச்சி | யாழ்ப்பாணம்

  Рет қаралды 5,205

JAFFNA RAJITH

JAFFNA RAJITH

Күн бұрын

Пікірлер: 30
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 11 ай бұрын
Good service 👍 Jaffna Tamil from Australia thanks 🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇱🇰⛪ God bless you
@sarujanview
@sarujanview 11 ай бұрын
இது போன்ற பயனுள்ள சமூக அக்கறையுடன் கூடிய வீடியோக்களை போடுங்கள் 👍🏼
@MayuranMayu-si7nc
@MayuranMayu-si7nc 11 ай бұрын
அருமையான திட்டம் வாழ்த்துக்கள் 🎉🎉
@angelfreedom246
@angelfreedom246 11 ай бұрын
அவர்கள் சொன்னது சரி . அவர்கள் உங்களுக்கு பேட்டி தர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உங்களை அவர்கள் அழைக்கவும் இல்லை. அது அனுமதி பெற்று நடாத்தப் படும் நிறுவனம். பெரிய பலகை போட்டிருக்கின்றார்கள். யார் உங்களை அங்கு போகச் சொன்னது , சாப்பிடச் சொன்னது. உப்பிட்டாரை உள்ளளவும் நினை என்பது பழமொழி, நீங்கள் தேவைப் படின் அனுமதி கொடுத்த இடங்களில் விசாரித்துக் கொள்ளலாம் . அவர்கள் வேலையாட்களை வைத்து உணவு சமைத்திருக்கலாம் . உணவில் குறை இருந்தால் , எங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கு தெரிவிக்கலாம் . லண்டனிலும் இந்த பெயரில் உணவகம் உண்டு.
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 11 ай бұрын
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பானாம், ஓநாய்க்கு இடம்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம், பசிக்கு சோறுபோட்டால் நெய் சோறு கேட்டானாம் ❤ 😢 அறு சுவை வேணுமா? தமிழ்நாட்டிலிரூந்து
@yarav6798
@yarav6798 11 ай бұрын
அவர்கள் செய்ததுதான் சரி .ஏனெனில் அவர்கள் உங்களை கூப்பிடவில்லை .அத்துடன் அவர்கள் அதை ஒரு தானமாகத்தான் செய்கிறார்கள் அதற்க்கு விளக்கம் தேவை இல்ல…கோவில்களில் அன்னதானம் கொடுப்பார்கள் .விளம்பரம் செய்கிரார்ககலா .வீதியில் தண்ணீர் கிணறு வைத்திருப்பார்கள் .இதற்க்கு விளக்கம் தேவை இல்லை யாரும் கேட்பது இல்ல…ஆனால் பயன் படுத்துவார்கள் இவர்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.உண்மையில் பசி உள்ளவர்கள் இதில் போய் சாப்பிடலாம் .அதுதான் நோக்கம் . நீங்கள் உழைப்புக்காக வீடியோ போடுகிறீர்கள் .அத்துடன் உங்களுக்கு ஒரு சிறிய விடயத்தை பெரிய பூதாகாரம் பண்ணி பழகிவிட்ட்து .உதவி விடியோக்கள் பார்த்தால் அந்த மக்களை போட்டு படுத்தும்பாடு கேள்விகளால் ?இல்லாததையும் இருப்பதாக சொல்லவைப்பது .ஏன் பணம் தான் காரணம். இதனால் சொல்பவருக்கும் பணம் கிடைக்கிறது . உங்களுக்கு ஒருவர் பேச மறுத்தவுடன் அது ஒரு பெரிய விடய மாக இருக்கிறது .அவருக்கு இதில் எந்த லாபமும் இல்லை .அவசியமும் இல்ல…அதனால் இப்படியானவற்றை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.இவர்களை பாராட்டுங்கள்.அவரியலின் பெருந்தன்மை நல்லது .ஒரு கோவிலில் அன்னதானம் கொடுத்தால் பொய் ஏன் கொடுக்கிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை .ஏனெனில் அங்கு பசித்தவர்கள் மட்டும்தான் போவார்கள…வியாபாரிகள் போகமாடடார்கள் .நல்லதை ஏற்க பழகுங்கள் தம்பி .அவர்களின் உணவு பற்றி விமர்சித்தது தவரு.மீண்டும் சொல்கிறேன் .பசித்தவர்களுக்கு மட்டும்தான் அங்கு முதலிடம…அத்துட்ஸ்ன் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள் .முன்னேறுவார்கள் என நம்புவோம் .
@அலங்காராநல்லூரா
@அலங்காராநல்லூரா 11 ай бұрын
நல்ல திட்டம் 🎉
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 11 ай бұрын
அவர்கள் செய்தது தான் சரி
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 11 ай бұрын
Congrats for them
@yogarajaraj2611
@yogarajaraj2611 11 ай бұрын
👍👍👍
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 11 ай бұрын
அப்பளம் மிளகாய் நீங்கள் கொடுங்கள்
@Davidratnam2011
@Davidratnam2011 11 ай бұрын
Jesus Yesu yesappa bless all
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 11 ай бұрын
Amen ⛪
@வடமராட்சிகிழக்கின்நிலவரம்
@வடமராட்சிகிழக்கின்நிலவரம் 11 ай бұрын
கரந்தாய் சந்தி பேராலை வீதி அருகில்
@Keeladisangam
@Keeladisangam 11 ай бұрын
Don't give moral lessons.If u want to eat tasty food go to real restaurant.congratulation to the owner of the free food.
@Kidnan-y8x
@Kidnan-y8x 11 ай бұрын
Thampi nallatu sejjum pootu vilamparam thevailla
@balam467
@balam467 11 ай бұрын
No need to advertise. You can provide the food to your liking. Anbe Sivam
@yoggi9336
@yoggi9336 11 ай бұрын
Nothing is free
@tharmalingamponnaiah5034
@tharmalingamponnaiah5034 11 ай бұрын
If you like to more curry you go to five star hotel. Paratheesi.
@hardrock5052
@hardrock5052 11 ай бұрын
பாத்திரம் அறிந்து பிச்சை இடு .
@thavamanyamirthalingam3848
@thavamanyamirthalingam3848 11 ай бұрын
கரந்தை இல்லை தம்பி கரந்தாய்
@swissthamilfox
@swissthamilfox 11 ай бұрын
மோட்டார் சைக்கிளில் வந்து சாப்பிடும் ஏழைகள் எல்லாம் அங்கு உள்ளார்கள்??😂😂😂
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 11 ай бұрын
இசைக்கச்சேரி என்றால் அது மட்டும் வரவேண்டியது தானே பிறகு என்ன மயி. ..... உடம்பை ஆயிரக்கணக்கானவர்கள் முன்னாள் காட்டி ஆடுவதற்கு கூத்தாடி யெல்லாம் கொண்டு வந்தீர்கள் இசஐயஎன்றஆல் ஒரு புனிதமானது அதற்கு மரியாதை கொடுக்க தெரிந்து கொள்ள வேண்டும்.. அனைத்து பாடகர்களும்கடுமையான போர்க்காலத்தி வாணி ஜெயராம் அம்மா கடல்வழியாக இங்கு வந்து தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவாக " நல்லூரின் வீதியில் நடந்து யாகம் " எனும் பாடலை கண்ணீருடன் காணிக்கையாக்கி காசு வாங்காமல் போனார் ஆனாள் தமன்னா ஜங்கி காட்டி ஆட இவன் பாட என்னடா கூத்து முடிந்தால் கரிகனனை தனியாக வந்து பாடிச் சொல்லுங்கள் இசையை மதிப்போம் வேசைக்கூட்டத்துடன் வந்தால் மிதிப்பார்கள்முதலில் உங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குங்கள், என் இனிய சிங்கள அடிமைகளே
@rajan-sy1ow
@rajan-sy1ow 11 ай бұрын
போதை தெளிந்ததும் கருத்திடவும்.
@Kidnan-y8x
@Kidnan-y8x 11 ай бұрын
Thampi neer anna lusu poya
@Kidnan-y8x
@Kidnan-y8x 11 ай бұрын
Thampi umakku anupavam illa
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 11 ай бұрын
Ai you need one more curry? Is joking...
@shalinijoseph4052
@shalinijoseph4052 11 ай бұрын
இழி பிறவி இலவசமாக சாப்பிட்டு விட்டு அவர்களை குறை கூறுகின்றாய்
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН