No video

Pulavar Shanmugavadivel comedy speech | படித்தவன் படிக்காத ஆளிடம் பல்பு வாங்கிய - நகைச்சுவை பேச்சு

  Рет қаралды 968,162

Sirippu Tentkotta

Sirippu Tentkotta

Күн бұрын

#Shanmugavadivel #Comedyspeech #nagaichuvai
புலவர் சண்முகவடிவேல் அவர்களின் நகைச்சுவை பேச்சு
© Sirippu Tenkotta
For more entertaining videos, Subscribe to our channel Sirippu Tentkotta - tiny.cc/lwq4tz

Пікірлер: 240
@mahalingambalasubramanian4443
@mahalingambalasubramanian4443 3 жыл бұрын
எனது தமிழாசிரியர் 1975-1976 வசோஆஉபள்ளி திருவாரூர்! அரசங்குளத்தெரு முதல் வீட்டில் இருந்தார்! மாலையில் எங்களுடன் பூப்பந்து விளையாடுவார்! பழனியாண்டவர் கோவிலில் மாதம் ஒருமுறை கார்த்திகை வழிபாட்டுச் சங்கம் நடத்தும் பட்டிமன்றத்தில் மிகவும் அருமையாக பேசுவார்! பள்ளியிலும் பட்டிமன்றத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு! ஐயா கவிதை எழுதவேண்டும் அடியெடுத்து தாருங்கள் என்றால் எழுதித் தருவார்
@anandanjagannathan7511
@anandanjagannathan7511 2 жыл бұрын
எனக்கும் வ சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
@thiagarajansambandham2811
@thiagarajansambandham2811 2 жыл бұрын
🙏 இவர் திருவாரூரில் என் பள்ளி தமிழ் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@soundaramg9559
@soundaramg9559 2 жыл бұрын
மிக மிக நன்று. சொல்ல வேண்டிய செய்தியை நகைச்சுவை யாகவும், மனைவியை கிண்டல் செய்யாது அவர்கள் வாயிலாக அடைந்த நன்மையை பிரதானமாக உயர்த்திப் பேசிய பாங்கு, தாங்கள் உண்மையிலேயே உயர்ந்த பண்பு கொண்ட பெருமான். வணங்குகிறேன். நன்று நன்றி
@karunakaran9168
@karunakaran9168 3 жыл бұрын
நகைச்சுவை மிகவும் அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ள ஐயாவின் பேச்சு மிக இனிமை
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு. நன்றி ஐயா.
@s.muthalagu2295
@s.muthalagu2295 3 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா! என் தந்தை உரையாடியது போல் இருந்தது! அவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்! ஆனால் எனக்காகவே கோவிலுக்கு வருவார்! இன்றளவும் என் நலம் பேணும் கடவுள் அவர்! உங்கள் நகைச்சுவை உணர்வு அருமையாக இருந்தது! நன்றிகள் பல! மனிதர்கள் தயவுசெய்து மனம் விட்டு சிரியுங்கள்! அனுபவம் பேசியது ஐயா உருவில் !
@kumaransthapathy1169
@kumaransthapathy1169 3 жыл бұрын
Discardcommend
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 2 жыл бұрын
neenda nal valmaha erukkavandum
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
அய்யா புலவர் அவர்கள் பன்முகத்திறமை பெற்றவர். எளிமை திறமை மென்மை மேன்மை ...... மிக்கவர் . சிரிக்கலாம் சிந்திக்கலாம் . பொருள் மிக்கவை......
@MuraliGExMC
@MuraliGExMC 2 жыл бұрын
மெய் மறந்து ரசிக்க கூடிய அற்புதமான புலவர் 🙏🙏🙏🙏🙏
@parthipanp6988
@parthipanp6988 3 жыл бұрын
நல்ல நகைச்சுவை பேச்சு,💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@chitral4131
@chitral4131 3 жыл бұрын
@@SirippuTentkotta vvbb5 euk
@vshanmugaraj4493
@vshanmugaraj4493 20 сағат бұрын
நகைச்சுவை உணர்வுடைய தமிழ்ப்புலவர்
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 2 жыл бұрын
ஐயாவின் தீவிர ரசிகன் நான், ஐயா சொல்லும் விதம் அவரின் தனி சிறப்பு...
@nithyas5084
@nithyas5084 2 жыл бұрын
Super
@vsnews778
@vsnews778 2 жыл бұрын
நானும் தான்
@ramachandrans3088
@ramachandrans3088 2 жыл бұрын
@@nithyas5084 🕡
@sundaramanig5130
@sundaramanig5130 3 жыл бұрын
ஐயாவின் பேச்சு ஆழ் மனதில் பதியும் படி அருமையான பேச்சு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு நீடுழி வாழ்க அரிமா ஜி சுந்தரமணி கோவை ராமநாதபுரம் அரிமா சங்கம்
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@selvaraja8054
@selvaraja8054 2 жыл бұрын
மனதை சந்தோசப்படுத்தி சிந்திக்க வைத்து விட்டார், வாழ்த்துக்கள் ஐயா.
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 2 жыл бұрын
ஐயா, நான் உங்களது பக்தி ஒரு நிமிடம் அழ வைத்து விட்டது. அதையும் நகைச்சுவையாக சொல்வது அற்புதம்.
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 2 жыл бұрын
நகைச்சுவை யின் அருமை பற்றி மிக அழகாக விளக்கிய தங்களுக்கு நன்றி
@soundarkrish540
@soundarkrish540 3 жыл бұрын
அய்யாவின் தீவிர ரசிகன் நான். நகைச்சுவையுடன் ஒரு கருத்தை சொல்லும் பாங்கு மிகவும் பாராட்டத்தக்கது 🙏🙏👍
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@rams_chandran22
@rams_chandran22 2 жыл бұрын
அருமை ஐயா
@k.ubaidullahkhan2336
@k.ubaidullahkhan2336 3 жыл бұрын
தாங்களின் நகைச்சுவையை வழங்கும் பாங்கு எளிமை கலந்த நளினம் தனிச்சிறப்பு 💐💐👌
@razahussainrazajuss8383
@razahussainrazajuss8383 2 жыл бұрын
6th scent Ritu
@razahussainrazajuss8383
@razahussainrazajuss8383 2 жыл бұрын
”-7
@hariarivalagan791
@hariarivalagan791 3 жыл бұрын
தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை அம்மா பெரியது என்று அகம் மகிழ்க தம்மின் கற்றாரை நோக்கி கருத்தழிக என்றே அறியவேண்டும் இவரின் ஆற்றலை வாழ்க இம்மான்
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
👍👍👌👌🙏🙏👐👐
@najimudeendrm.l.1535
@najimudeendrm.l.1535 24 күн бұрын
புலவர் சண்முகவடிவேல் ஐயா அவர்களின் பேச்சில் நகைச்சுவையும் இருக்கும். ஒரு செய்தியும் இருக்கும். மனமார்ந்த நன்றிகள் ஐயா
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
My tamil teacher.. Written a song...Pandyan oonjalil aadi asaindha paithamizh annaye nee . Sunk by my friend muruganadham..
@r.thamilselvan3478
@r.thamilselvan3478 3 жыл бұрын
நிதர்சனமான அருமையான கருத்துக்கள் எளிய வழியில்....
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@thangavelthangavel360
@thangavelthangavel360 2 жыл бұрын
அய்யாவின் நகைச்சுவை மிக அருமை
@Dr.Shribhairavadhasar
@Dr.Shribhairavadhasar 3 жыл бұрын
புலவர் ரசிகன் நான் தினமும் இரவு கேட்டு சிரித்துக்கொண்டு உறங்குவது எனது பழக்கம்
@mseenu7315
@mseenu7315 3 жыл бұрын
a
@mohahedsidik6312
@mohahedsidik6312 2 жыл бұрын
@@mseenu7315 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@mohahedsidik6312
@mohahedsidik6312 2 жыл бұрын
@@mseenu7315 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@mohahedsidik6312
@mohahedsidik6312 2 жыл бұрын
@@mseenu7315 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@mohahedsidik6312
@mohahedsidik6312 2 жыл бұрын
@@mseenu7315 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@babubabu5126
@babubabu5126 3 жыл бұрын
எங்கள் தமிழாசிரியர் ஐயா புலவர் சண்முகவடிவேல்.வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திருவாரூர்
@AllIsGrace
@AllIsGrace 3 жыл бұрын
ஆசிரியர்,நான் படித்த பள்ளியில் பல ஆண்டுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார்.
@ahamedmeeran627
@ahamedmeeran627 3 жыл бұрын
Pls send Iyya contact no
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@raajraajraaj7018
@raajraajraaj7018 3 жыл бұрын
அருமை....... நன்றி ஐயா.... வாழ்த்துக்கள்.
@venkatesannatarajan9184
@venkatesannatarajan9184 2 жыл бұрын
ஜன கன மன காமடி சூப்பர்
@mathivananr7358
@mathivananr7358 Ай бұрын
இடுக்கன் வருங்கால் உங்கள் முகத்தை பார்த்தால் போதுமய்யா!
@PK20236
@PK20236 Ай бұрын
அது இடுக்கன் இல்லையா?!😅
@jegadeesan5623
@jegadeesan5623 3 жыл бұрын
அருமை 👍👍
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@mumu6655
@mumu6655 3 жыл бұрын
Jai Allah
@ABC2XYZ26
@ABC2XYZ26 2 ай бұрын
ஆஹா சங்கி மணிகண்டன் மேடையில் இருக்கிறது.(21/6/24)
@rajs6223
@rajs6223 2 жыл бұрын
அனுபவமே பெரிது.என்பதுஉண்மை
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 3 жыл бұрын
Already sir I have read one book laugh is the best medicine thank you sir for your speech experienced
@vaidyanathanmuthusamy632
@vaidyanathanmuthusamy632 3 жыл бұрын
Very super
@Palani-sy9en
@Palani-sy9en 3 жыл бұрын
Q
@pugalenthi0077
@pugalenthi0077 2 жыл бұрын
அருமை
@kuttymani569
@kuttymani569 3 жыл бұрын
அய்யா நீங்கள் கடைசியில் சொன்ன பக்தியில் உடன் பாடு இல்லை பக்குவமாக வார்தைகள் சிறப்பு.
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 2 жыл бұрын
மிக அருமையான நகைச்சுவையுடன் கூடிய தத்துவ உரை. நன்றி! பல்லாண்டு நலமுடன் வாழ்க!
@thoondisaravananrajamanikk7858
@thoondisaravananrajamanikk7858 3 жыл бұрын
நான் உங்கள் பேச்சிற்கு அடிமை ஐயா.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 3 жыл бұрын
சிரிப்பு - சிறப்பு
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@arjunarjun-yy3lq
@arjunarjun-yy3lq 3 жыл бұрын
Super👌 voice vera level Ayya
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
தங்களது விமர்சனத்திற்கு நன்றி. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் மற்றும் அவரது பல மேடை பேச்சுக்கள் அவரது அதிகாரபூர்வமான வெளியீட்டாளரால் இங்கு வெளியிட பெற்றுள்ளன, தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@subramanianp9111
@subramanianp9111 3 жыл бұрын
நல்லாயிருக்கு
@nambi.a5644
@nambi.a5644 3 жыл бұрын
நகைச்சுவைதான் ஆனால் யதார்த்தமாக இவரைப்போல் யாரும் பேசமுடியாது
@senthilkumarsenthil5321
@senthilkumarsenthil5321 3 жыл бұрын
Thereare
@senthilkumarsenthil5321
@senthilkumarsenthil5321 3 жыл бұрын
Thereare
@senthilkumarsenthil5321
@senthilkumarsenthil5321 3 жыл бұрын
ThereareThe
@senthilkumarsenthil5321
@senthilkumarsenthil5321 3 жыл бұрын
ThereareThe
@FF-jw9rg
@FF-jw9rg 3 жыл бұрын
@@senthilkumarsenthil5321 p0
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
Respect humans 🎉
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Good excellent very great Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@SelvamSelvam-yj2om
@SelvamSelvam-yj2om 2 жыл бұрын
மனதை லேசாக்கும் மந்திரவாதி . அய்யா.
@yogalingamyogalingam1652
@yogalingamyogalingam1652 2 жыл бұрын
ஐயாவின் இந்த பதிவு அருமை 🤝🙏👍
@krisart4079
@krisart4079 2 жыл бұрын
Best wishes to Mr. Shanmuga vadivel sir jokes are super nkp bhupathiraju🙏 palani
@nilarhussain2349
@nilarhussain2349 3 жыл бұрын
Waazha Shanmuga Vadivel iiya.
@padmanabhanganapathy308
@padmanabhanganapathy308 3 жыл бұрын
அருமை மிக அருமை நன்றி வணக்கம்
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@premaprem5482
@premaprem5482 3 жыл бұрын
அருமையான பதிவு
@muraliranganu2954
@muraliranganu2954 3 жыл бұрын
அருமையான விளக்கம். மிகவும் நன்றி
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@user-ku5eu4yg8p
@user-ku5eu4yg8p 3 жыл бұрын
Thanks sir
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@AkbarAli-ku9oq
@AkbarAli-ku9oq 2 жыл бұрын
Arumai arumai ayya
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 2 жыл бұрын
Excellent...
@lawlawrence948
@lawlawrence948 2 жыл бұрын
பாமரரர்கள் புரியும்படியாகவும் அதை நகைச்சுவையோடு சொல்வதும் தனித்திறமை
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 2 жыл бұрын
Thank U very much for the most important, useful & valuable message. Regards.
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 2 жыл бұрын
ஐயா மிக அழகாக எல்லாவற்றையும் சொல்கிறார்
@asokkumar5256
@asokkumar5256 3 күн бұрын
Good.
@dhamodharanr1747
@dhamodharanr1747 3 жыл бұрын
நன்றி
@shivakumarshivakumar6401
@shivakumarshivakumar6401 3 жыл бұрын
Nalla manasu vendum arumai
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 Ай бұрын
Ayyyooo kadavulea😂😂😂
@raajraajraaj7018
@raajraajraaj7018 3 жыл бұрын
Super sir.
@vkannan1237
@vkannan1237 3 жыл бұрын
அருமை👍🙏
@sivakumars5721
@sivakumars5721 3 жыл бұрын
❤️
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@johnsonroger4226
@johnsonroger4226 3 жыл бұрын
Sir👌
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Simple beautiful intelligent speaking looking and presentation.
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Thanks for sharing sir 🙏
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. விளம்பரங்கள் சரி செய்யப் பெற்றன. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@poothathanramasundaram913
@poothathanramasundaram913 3 жыл бұрын
அருமை ஐயா
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@sundarraj7594
@sundarraj7594 3 жыл бұрын
Super
@hadibasha6411
@hadibasha6411 2 жыл бұрын
You speech and very nice👌🙏
@subramaniana2926
@subramaniana2926 3 жыл бұрын
Good welcome
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Mast and best speaking looking and presentation.
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
பட்டினத்தான் கிராமத்தான் கதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 3 жыл бұрын
Great sir.
@sheikmohammed7616
@sheikmohammed7616 3 жыл бұрын
Masha Allah good comedy.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Sema kamedi ponga good timing ana super AUGUSTINE violinist from Malaysia
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@punniyakotimani461
@punniyakotimani461 2 жыл бұрын
Yes it is true thanks🙏
@soundarrajan2348
@soundarrajan2348 3 жыл бұрын
Very nice
@winnertailors7358
@winnertailors7358 3 жыл бұрын
நல்ல நகைசுவை
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@devapitchaistephen4755
@devapitchaistephen4755 2 ай бұрын
Thanks sir 🙏
@jayavenkatesan1002
@jayavenkatesan1002 2 жыл бұрын
Super super
@vinothjet88
@vinothjet88 2 жыл бұрын
Super 🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 2 жыл бұрын
இவருடைய பேச்சுக்களை போடுங்கள்
@saravananramugan5618
@saravananramugan5618 2 жыл бұрын
Super mass sir
@ganeshvivitha4847
@ganeshvivitha4847 3 жыл бұрын
Super,sir
@eganathrao1357
@eganathrao1357 3 жыл бұрын
Super message
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Laughing is a best medicine's of the world.
@rangarajank4677
@rangarajank4677 3 жыл бұрын
சபாஷ் நல்ல பேச்சு ஐயா 😀😃🤣
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@manimekala1538
@manimekala1538 2 жыл бұрын
😂😂😂😂🙌🙏👌✌👑
@SelvaSornam
@SelvaSornam 2 жыл бұрын
அய்யாவின் பேச்சே ஒரு தனி தொனி...சிரி சிந்தி....நன்றி அய்யா....
@deekshamusiqs8159
@deekshamusiqs8159 3 жыл бұрын
Super bro
@RavikumarRavikumar-mm3pn
@RavikumarRavikumar-mm3pn 2 жыл бұрын
Super sir
@rathinamp7885
@rathinamp7885 Ай бұрын
🎉🎉🎉
@shaikhameerjaan1806
@shaikhameerjaan1806 2 жыл бұрын
அருமை அருமை நன்றாக சிரியுங்கள் அதிகமாக தான தர்மம் செய்யுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்
@annalakhsmi4778
@annalakhsmi4778 2 жыл бұрын
Unmai ayya
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Wah kya dhamdaar speeches.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Education is not important but experience is more important.
@nps8235
@nps8235 2 жыл бұрын
அந்தக் காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இரண்டாம் காட்சி சினிமாவுக்கு பெற்றோரை ஏமாற்றி விட்டு செல்வது வழக்கம்.
@favcomedy4981
@favcomedy4981 2 жыл бұрын
Good good
@karthikeyananandhianandhi2493
@karthikeyananandhianandhi2493 2 жыл бұрын
Super ayya nanum thiruvarur tan
@addsmano3710
@addsmano3710 2 жыл бұрын
படித்தவன் படிக்காதவன் என்று எதை வைத்து........? புத்தகம் படிக்காதவன் உலகத்தை படித்திருப்பான்!
@thanikachalama4039
@thanikachalama4039 3 жыл бұрын
super
@SirippuTentkotta
@SirippuTentkotta 3 жыл бұрын
நன்றி. தொடரந்து புதிய பதிவுகளை அறிய subscribe செய்வதுடன் இந்த நல்ல விஷயங்கள் அனைவருக்கும் சென்று சேர மற்றவர்களும் பார்த்து, கேட்டு பயன் பெற பரிந்துரை (share) செய்யுங்கள். tiny.cc/lwq4tz
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
👌
@pitchaispk7261
@pitchaispk7261 3 жыл бұрын
நன்று நன்று நன்று
@kkesavan1100
@kkesavan1100 3 жыл бұрын
👍🙏
@arankankarupaiah2428
@arankankarupaiah2428 3 жыл бұрын
Miga elimaiyaga eduthuraikiraar, paarungal! Ayya vaazhga.
@anthonysamy7530
@anthonysamy7530 2 жыл бұрын
Good
@jaibunroja7090
@jaibunroja7090 2 жыл бұрын
Superguruj
@rajamethalirajamethali3976
@rajamethalirajamethali3976 2 жыл бұрын
Actuallye Edugecation irupathu all of mariyathaiudan speakings good thinkings or good charactersa vazharavum but village people's edam verye afraida irukanum so Lifela pla anupavangal therium show
@rajamethalirajamethali3976
@rajamethalirajamethali3976 2 жыл бұрын
Educations displainced good charcters or Reaspected lifuel vaazha
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 20 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 33 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 42 М.
Shanmuga Vadivel Latest Comedy Speech |  புலவர் சண்முகவடிவேல் | Latest Motivation  Speech
1:10:00
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН