எல்லாம் சரி ப்ரோ, வேலை பார்க்கிறவங்களுக்கு. பெயிண்ட் அடிக்கிறவங்களுக்கு மாக்ஸும் கைக்லோசும் வாங்கி கொடுங்க ...பாதுகாப்பு ரொம்ப முக்கியம் தோழரே ...
@govindzraj1971 Жыл бұрын
Painting vera kadaila panuvanga bro
@JKSBIKESSERVICE Жыл бұрын
Yes bro kandippa 💯
@bharathiselvam6576 Жыл бұрын
O
@rajeshthakur320 Жыл бұрын
@@JKSBIKESSERVICE boss tomorrow im coming im ur fan
@raguraguvaran48678 ай бұрын
Total price anna
@asmathharish5679 Жыл бұрын
Bro your work is too good pulsar 125 iruku 2011 full painting and extra bike work all work pannanum. But na thanjavor distic
@balrajg2854 Жыл бұрын
Nichayam OE spares kaatirukkanga unga work super but mathavunga ellarum seiya maatanganu solla koodathu ungala Vida innamum sand blasting Paint remover Automative primer per litter 2500/- Metalic paint 0.5 litter 1200/- Clear coating Ellam panni kudukkiranga Shock absorber ra dismandle panni adikkiranga Inga remove pannala So please don't underestimate other mechanic and painters
@pachaimuthu1753 Жыл бұрын
Yes
@RameshAthimuthu Жыл бұрын
Sentiment aahna vandiya Yen 2 1/2 varusham nippati potruntharaam?
@rameshrameshp9597 Жыл бұрын
மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்னுடைய வண்டியை நான் விற்றுவிட்டேன் தெரிந்து இருந்தால் ஒரு துளி மிஸ் பண்ணி இருக்கவே மாட்டேன் உங்கள் வேலை மிகவும் சுத்தம் நீடூடி வாழ்க
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thanks aana
@venkatesanvasanth2788 Жыл бұрын
தலைவா மிக அருமை பாஷா படத்தில் வர டைலாக தான் நியாபகம் வருது நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்திலும் மெக்கானிக்கல் வெறி ஊறி போன ஒருத்தரால தான் இப்படி அருமையா ரெடி பன்ன முடியும் தலைவா நீங்க மெக்கானிக் பாஷா
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank You So Much Thalaiva......🤩🥰🙏
@JKSBIKESSERVICE Жыл бұрын
Call me anna
@venkatesanvasanth2788 Жыл бұрын
@@JKSBIKESSERVICE Nomber bro
@akashsaran492 Жыл бұрын
Painting amount evalo bro agum
@statuskingmd3635 Жыл бұрын
அண்ணா என்னோட பைக் pulsar 220 fullah பெயிண்டிங் பண்ணனும் கருப்பு எவ்ளோ வரும்
@yourmultiframe Жыл бұрын
Bro. I have Karizma bike 2014 model... Running condition but smoke and noise issue.. Complete ah ready pannitu painting work senji thara mudiuma
@JKSBIKESSERVICE Жыл бұрын
Pannalaam bro kandippa 💯
@VetrivelVel-ox9oj Жыл бұрын
அண்ணா என் வண்டியும் pulser தான் அதுவும் கொஞ்ச்ம ரெடி பண்ணனும் ஆனால் நான் பெங்களூரு 👌👌👌
@rthangkapandi227 Жыл бұрын
Bro pent brand sollungka bro
@pachaimuthu1753 Жыл бұрын
Super work but இந்த வண்டிக்கு என்ன செலவு ஆனது என்று தெரிந்து கொள்ளலாமா அண்ணா
@Vetrilifestyle Жыл бұрын
Adhan oru vdo la 20 to 25000 nu sonnare, adhuva dhan irukkumo!!!!?
@intrav50 Жыл бұрын
Bro bajaj caliber work punnubingla bro vandi triripur la irukka
@mani.kuttyp4667 Жыл бұрын
வணக்கம் சகோதரா நீ எல்லோருடைய வண்டிகளும் உன்னுடைய வண்டி மாதிரி நீ ரெடி பண்ணி தயார் பண்ணி கொடுக்கிற மரியாதை வைத்து எல்லோருடைய வண்டியும் சரியான முறையில் தயார் செய்து கொடுக்கிறாய் அந்த நல்ல எண்ணத்தில்தான் உன்னை நம்பி வண்டியை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் தயவுசெய்து நீயும் காசுக்காக ஆசைப்பட்டு உன்னுடைய மரியாதையை எப்போதும் குறைக்காமல் இதே போன்று எப்போதும் மாறாமல் உன் மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் உன்னிடம் வண்டியை கொடுக்கும் கஸ்டமருக்கு சரியான முறையில் இதே நம்பிக்கையில் தயார் பண்ணி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி போதும் உண்மையாய் இருக்கிறாய் அப்போது வண்டி தன்னால் உங்களைத் தேடிவரும் நீ எப்போதும் உண்மையாய் இருக்கும் மறந்து விட்டாயோ அப்போதும் உன்னை விட்டு எல்லாம் போய்விடும் இதன் இந்த நாட்டில் நடக்கும் பழைய காலத்தில் சொன்ன முன்னோர்களின் கருத்து தயவுசெய்து முடிந்தவரை நீ உண்மையாக உழைப்புக்குப் பலன் கிடைக்கும் நன்றி
@rthangkapandi227 Жыл бұрын
புரோ பேய்ண்ட் காம்பனி சொளளுங்க புரோ
@senthamillalitha22 Жыл бұрын
தரமான வேலை good job brother
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you brother
@devaraj5813 Жыл бұрын
Super na 🎉 pakkava erukku...
@irobovenkat Жыл бұрын
Very Hard working person. God will always Help You with this amazing credibility on your service. Keep Going Best Future Ahead for u. All the best.
@muruganm758 Жыл бұрын
Pulser 150 2014 model bro ithu madhiri painting panna evolo aakum bro sollunga
@arulprakash2000 Жыл бұрын
Wild purple color அடிக்க வேண்டும்?, honda Activa HET model 2013
@gowthams13709 ай бұрын
Sema work bro super iruku new showroom condition bike pola🎉
@sanjaykumarp200411 ай бұрын
Anna en kittaiyum same pulsar iruku ... painting and engine oil exhaust problem na evlo aagum mothama ?
@kkeyans Жыл бұрын
Mute Pannittu Video Parunga Makkale!....Romba Rambam Poduraru Mech!..
Anna splendor bike full service pandrathukku . Rs. Sollunga
@explorewithsj257710 ай бұрын
Total only full painting work pulser bike 150cc price how much.....
@Kadaul0077 ай бұрын
Great work 👍
@AshokKumar-xm9rn11 ай бұрын
Thunderbird black bike full painting evalo bro agum
@arttheater7482 Жыл бұрын
தரம்,, சூப்பர்
@fahaadkhan9218 Жыл бұрын
Anna an kita Anga thatha voda cd 100ss bike eruku running condition dha but voga kita dha ready panala nu idea eruku kandipa vara love from ranipet ❤️🔥❤️
@WatchurbackFF Жыл бұрын
Evlo bro achu full painting ku?
@thirupathiraoidha80906 ай бұрын
Very interesting video.🎉from telangana state
@JKSBIKESSERVICE6 ай бұрын
Thank you so much 🙂
@Jeevanantham-mr5pe10 ай бұрын
பல்சர் எவளோ ஆகும் ப்ரோ
@commonmanchennai10 ай бұрын
Unga work nalla pandring. AAna naan mattum than nalla pandren vera yaarum panna maattanga nu soldradhu thappu. Ungala vida pista neraya per irukkanga. we do support you too. but dont underestimate or criticise others.
@dasarivinod303110 ай бұрын
Super work nice👍👍👏👏👏👏👍👍
@nawrozduty9778 Жыл бұрын
Yena panit material use panniruga
@RajKumar-dv7du Жыл бұрын
Sir pulsar As 150cc full service pannanum yavaluvu aagum sir
@chennaifishingwithlawrence2321 Жыл бұрын
Anna splendor petrol tank side guard mattum pain panna yevvalavu aagum pls rate sollunga
@nivinivi7432 Жыл бұрын
Ya bro yevlo price anuchinnu sollamattinka ,yalla yetathulaiem price soltranka ,unka work sema finishedda erukku, enime total cost yevlo sollunka bro
@prajeeshkumar9884 Жыл бұрын
super super machaan,,,,,,iam from kerala
@mani.kuttyp4667 Жыл бұрын
சகோதரா எப்பயும் நீ மாறிவிடாதே இதைப்போன்று உண்மையாக இரு உன்னை நம்பி கொடுக்கும் முரட்டு சரியான முறையில் வண்டியைத் தயார் செய்து கொடுங்கள் எப்போதும் உன் மனதில் பிறரை ஏமாற்றும் எண்ணம் எப்போதும் வரவே கூடாது நீ உண்மையாக இருக்கிறது தான் மக்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு தயவு செய்து இப்படியே இருங்க எல்லாருக்கும் உதவுங்கள் குறைந்த விலையில் நிறைவாக செய்து கொடுங்கள்
@borranancharaiah24079 ай бұрын
Activa 6g red colour . Painting cost. Brother
@mr.boxy_king Жыл бұрын
Ennoda pulsar black colour bike intha maati painting pannanum evlo cost aagum
@baluvlogs5727 Жыл бұрын
Bro Totall budget... Evvlovo achi nu sollunga ...ovvuru bike sarvece cost enna achhi nu sollunga....
@AjayAjay-e4v1j10 ай бұрын
Ji super ji nan satisfied ji,
@abbaspk542 Жыл бұрын
Best work
@rahullogachandran5829 Жыл бұрын
Thala same colour same pulsur en kitta iruku நானும் seekiram ungalidam varen
@sundarrajankrishnamurthy3195 Жыл бұрын
LOOK LIKE NEW PULSAR, SUPER SUPER.
@joshvardhan6752 Жыл бұрын
Pulsar 150 2011 modelhow much total fully painting work
@balajidon1792 Жыл бұрын
அருமை
@maheswaranpvm7281 Жыл бұрын
Ithu ready panna vandiya? Illa show room la irunthu vaanguna puthu vandiya? Very nice work.
@AamirAS7232 Жыл бұрын
CB shine ku full restoration pannanum evullu aagum bro
@maheshmeganathan5090 Жыл бұрын
Good work
@kavinraj4250 Жыл бұрын
Enkita 2010 model pulsar iruku. Working condition than. Enaku engine puthu bike mathiri venum. 50kms milege 2018 varai vanthuchu . Ipo 43 kms than kidaikuthu. Enaku recover pani tharuveengala performance ah? Budget solunga .
@xavierkumar2304 Жыл бұрын
TVS victor 2003 modal bike full service panuvingala bro evlo selavagum bro na Trichy la irukan epdi vandi ungaluku anupa mudiyum detail solunga bro