கடவுளின் தந்தையான பரிசுத்த சூசையப்பரே எங்களை ஆசீர்வதியும் ஆமென் ❤❤❤
@princewithjesus54523 жыл бұрын
மீட்பரின் பொறுப்பாளரே வாழ்க! பேறு பெற்ற கன்னி மரியாவின் துணைவரே!!.. உம்மிடம் கடவுள் தம் ஒரே மகனை ஒப்படைத்தார்... உம்மில் மரியன்னை தம் பற்றுறுதியை வைத்தார்... உம்முடன் கிறிஸ்து மனிதரானார்.. பேறு பெற்ற தந்தை யோசேப்பே..உம்மை தந்தையாய் எங்களுக்கும் காட்டும்.. வாழ்வின் பாதையில் எம்மை வழிநடத்தும்..அருளையும் இரக்கத்தையும் துணிவையும் எங்களுக்கு பெற்றுத்தாரும்..எல்லா வகையான தீமைகளிலிருந்தும் எங்களை பாதுகாத்தருளும். 🕯️ஆமென்🕯️
@mariagoretty82163 жыл бұрын
புனித சூசையப்பரே உலக மக்கள் அனைவருக்காகவும் எங்களுக்காகவும் எங்கள் மரண நேரத்திலலும் வேண்டிக்கொள்ளும் ஆமென் 🔥🔥🔥🌹🌷💐🌸💮🌺🥀🌻🙏🙏🙏
@holyholymyjesus75853 жыл бұрын
இயேசு எனக்கு தந்த பரிசு புனித சூசையப்பர்.... எனது குடும்ப பாதுகாவலர்... என் குடும்ப வளர்ப்பு தந்தை.... (நேர்மையாளர்)
@mariyaselvam44062 жыл бұрын
🙏🌹புனித 🌹 சூசையப்பரே🌹 எங்களுக்காக 🌹 வேண்டிக் 🌹 கொள்ளும் 🌹🙏
@RajaRaja-hq2tn3 жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா !
@danianavis44973 жыл бұрын
புனித யோசேப்பின் ஆண்டில் அவரின் பரிந்துரையால் என் வேண்டுதல் கேட்கப்பட்டது.... புனிதரின் வழியாக இறைவா உமக்கு நன்றி... மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... 🙏🏻🙏🏻🙏🏻
@jofinsundar47673 жыл бұрын
பலவிதமான சோதனைகள் சூழும் போதும், அதிலிருந்தும் எங்களை வழிநடத்தும் தேவா உமக்கு நன்றி 🦋🙏
@yesudos.jsailajesu24663 жыл бұрын
எக்கள் பங்கின் பாதுகாவலர் லீலி மலரே அமைதி நிலவே நாளும் இயேசுவின் அருளை வழங்கும் புனித வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்....✝🙇💐 நன்றி ✝🙇💐💐
@alphonsat74793 жыл бұрын
தினமும்நமது செபத்தில்நன்மரணத்திற்காக புனிதசூசையப்பரிடம்வேண்டுவோம் அவர் நமக்கு உதவிபுரிவார் ஆமென்
@premavargin71003 жыл бұрын
தொழிலார்களுக்கு மாதிரிகையான புனித சுசையப்பரே எல்லா தொழிலாளர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்🙏💕
@joelando95663 жыл бұрын
புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..! மரித்த விசுவாசிகளுடைய ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாறக் கடவது - ஆமென்..🙏
@johnjohnamalaselvam49693 жыл бұрын
புனித சூசைப்பரே எங்களுக்காகவேண்டிகொள்ளும் ஆமென்
@josephmaria29453 жыл бұрын
எனது பெயர் ஜோசப் புனித ஜோசப் பே எங்கலை பாதுகாறும் ஆமேன்
@hildaalphonse2239 Жыл бұрын
எங்கள் செல்ல தூய சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்... 🙏🙏🙏
@christella47483 жыл бұрын
வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@gnanaalphonsa45852 жыл бұрын
Thank you brother, jesuvai pirantha pothu muthalil parthathu, st Joseph avalavu blessed man in the world
@joseybenny62563 жыл бұрын
My favorite saint St Joseph Thank you for the lovely message
அன்பு சகோதரர் மரணத்தை பற்றி கொடுத்த விளக்கம் அறிவுரை எல்லோருக்கும் மிக மிக அவசியம் இந்த காற்றொலி கானும் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் புனித யோசேப்பு வழியாக இயேசுவை முகமுகமாய் தரிசிக்கும் பாக்கியம் பெறுவார்கள் என் மகன் பெயரும் ஜோசெப்ப என் குடும்பத்தின் பாதுகாவலரும் அவரே ஆண்டவரே ஆதாம் முதல் இன்றுவரை மரித்த அனைத்து உத்தமபாளையம் உமது இயக்கத்தால் காத்தருளும் இயேசுவுகே புகழ் மரியே வாழ்க புனித வளனாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@ajentharasairo15673 жыл бұрын
Amen🌹🙏🙏🙏
@ericmichael10873 жыл бұрын
புனித சூசையப்பரின் செபங்கள் இருந்தால் இங்கு பதிவிடுமாறு அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@sudhagracy61063 жыл бұрын
Amen! Arut Thandhaiye! nanri, ninaivu paduthiyadharku. ipodhudhan ammavidam ennai kondu poi kallarayikul kondu utkaara vaithu vidungalen. nan jebamaalai seidhu dhyanathirkul aaza aarambikiren. enru sonnen. Tiffen vaangi kondu ulle vanthu kondiruntha thambi " nanraagathaan irukkum. Jeevan ezunthu nadappadhai paarka..." enru Dhoodhargal pol solli kondu ulle vanthaan. correcta idhu vanthirukiradhu. nanri Fr. happy happy to hear this truth in time. it tied me up! I am bounded!
@jossrimathisiril47553 жыл бұрын
I. Love. Jesus. I. Love. Jesus. I. Love. Fr
@scolasticathiyadore6363 жыл бұрын
புனித யோசேப்புவே உமக்கு கொடுக்கப்பட்ட இவ்வாண்டில் எனது மகனுக்கு நல்ல துணைவியைவெளிப்படுதும்படி மன்றாடி வந்தேன் என்செபம் கேட்டு அவரதுபரிந்துரையூடாகதிருமணத்தடைநீங்கியதற்கு நன்றி
@manaamaithi2263 жыл бұрын
Thanks
@lizamoses59513 жыл бұрын
Very good sermon about St. Joseph
@infanciyasavari75053 жыл бұрын
Praise the lord
@angelaarulanandam51723 жыл бұрын
இயேசு ஆண்டவரே ,புனித சூசையப்பரே,அன்னை மரியே, எங்கள் மரண வேளையில் என்னோடிருந்து ஆசிகூறி அழைத்துச்செல்லுங்கள்
@mothermarywithjesustv72483 жыл бұрын
Naanum enimal punthanaga vala thodangugiran, nan aandavaridam mulumiyaga anbu salutha karanam negalum tha father unga ovoru video vum neanathal nirainthathu , entha nala manithanathu unga yalla video partha ve pothum, kandippaaga avan punthanaga valvan, ennake unga vilakkathai kandu punthanaga vandum endru aasiyaga erukku, Ave Maria
@karupangemardenshivakumara75123 жыл бұрын
Amen
@tamilarasia77393 жыл бұрын
Praise the lord 🙏 Punitha yosapu appava anivarium bile suniyam kastam evatrilirunthu neki pathu kathuk kolveraga Amen yasuva umaku sthothram sthothram isthothram Amen
@amalorrayer88863 жыл бұрын
THANKS lottttttt
@johnxavierrajan15873 жыл бұрын
St Joseph pray for us
@paulnixon78523 жыл бұрын
💕Happy feast of all saints 💕
@jeganathancoach55213 жыл бұрын
Praise The Lord Amen☦️✝️
@soosaiappana65563 жыл бұрын
Dear st . JOSEPH pray for us.
@leodhana82633 жыл бұрын
AMEN hallelujah
@maggiealexis65763 жыл бұрын
St. Joseph Pray For US💐
@rameshraja34023 жыл бұрын
Praise the lord amen 🙏
@theresagovindasamy57013 жыл бұрын
Amen Amen Amen
@amaliteresa3 жыл бұрын
கேரளாவில் ஒரு கர்மேல் மட வாசலில் பர்த்திருக்கிறேன் தந்தையே.. MEMENTO MORI என்ற வார்த்தையை..
@saraswathyesakltheuar53853 жыл бұрын
🙏🙏🙏💚
@goudhamyroy28643 жыл бұрын
Awesome explanation Father.....👌👌👌 After seeing this even I'm too willing & praying to have this kind of peaceful death ...it's true that we came from dust again we return to it,,, as long as we live let us spread God's love and preach His words..wonderful video message ...👍👍👍👍👏👏👏👏
@iyappannatarajan80773 жыл бұрын
Let's celebrate st.Joseph's Jubilee year by praying: Hail, Father of the Redeemer, Spouse of the Blessed Virgin Mary, In you God entrusted his only Sun, With you Jesus became a Man. Blessed Joseph be a Father to us also, Guide us in the path of life , Obtain us Grace, Marcy and courage, Defend us from every evil. Amen.
@sp-sg3mt3 жыл бұрын
🙏🙏🙏
@maggiealexis65763 жыл бұрын
🙏💖💐
@selvamsingarayar87849 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pmmichael51183 жыл бұрын
AmenAmen🌺🌺🌺🟣🙏🙏🙏🙏🙏🙏🙏🟣🌺🌺🍁💙✝️✝️✝️✝️✝️✝️💙🌺🌺🌺🌺🌺🌺🌺
@fernandosavio85023 жыл бұрын
Why you are saying yoseph? We are calling as soosaiyapper.
@nesisundarsingh17213 жыл бұрын
Jesus only our savior not any holy persons. Dont spread any wrong message which is not in the Bible
@manimaran97653 жыл бұрын
கட்டுக்கதைகளுக்கு அளவே இல்லையா?
@kamalys66393 жыл бұрын
உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்