# புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பேட்டி - 1972 (பி.பி.சி இலண்டன் வானொலி M.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்

  Рет қаралды 831,381

Ponmanachemmal MGR

Ponmanachemmal MGR

Күн бұрын

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பேட்டி - 1972 (பி.பி.சி இலண்டன் வானொலி) (M.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்) Subscribe - Ponmanachemmal MGR - / @ponmanachemmalmgr

Пікірлер: 399
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 жыл бұрын
இது குண்டடிப்பட்ட குரல் ... இதற்கு முன்.. ஆஹா அந்த கன்னி குரல் மதுரைவீரன்.. நாடோடி மன்னன் போன்ற படங்களின் வசனங்களை கேளுங்கள்... தேனமுதம்...
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 5 жыл бұрын
MGR ஒரு காவிய நாயகன். இனி இவர் போல யாரும் பிறக்க போவதில்லை.ஐயா, உங்கள் மலர் கரங்களை பற்றியவன்.மலர் கரங்கள் தான். ஆனால் அவை இரும்பு போன்று இருந்தது அவர் கரங்கள். அள்ளி அள்ளி எடுத்து கொடுத்த கரங்கள்.வாழ்க MGR புகழ்.
@ascok889
@ascok889 4 жыл бұрын
Super man
@bupathiammalmp4268
@bupathiammalmp4268 5 жыл бұрын
எங்கள் தங்கம், புரட்சித் தலைவர் அவர்களின் நான் ஏன் பிறந்தேன் என்ற அவரின் சுயசரிதையை நூலைப் படிக்கும் போது, உண்மையிலே அவரின் தமிழறிவ என்னை ஆச்சரியப்பட வைத்தது.இந்த பேட்டி என்னை மலைக்க வைக்கிறது.தலைவர் தலைவர்தான்.வாழ்க அவரது புகழ். இபபேட்டி என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.
@rajk7098
@rajk7098 5 жыл бұрын
Sex
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
@@rajk7098 தேவுடியா ப்யல எங்கிருந்து டா வர்றிங்க
@jameselumalai4179
@jameselumalai4179 5 жыл бұрын
இக்கணம் நீ உயிரோடு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நம் நாடு ... உம்மை இழந்து வாடுவது நாங்கள் மட்டுமல்ல நாடும்தான் ... மனிதருள் ஓர் மாணிக்கம் ...
@naturewithmusic4274
@naturewithmusic4274 3 жыл бұрын
Wonderful interview very clear about politics and cinema
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
Super super மக்கள் திலகம்MGR 💞அவர்கள் என்ன சுத்தமான தமிழில் பேசுகிறார் இன்றுள்ள தலைவர்கள் அல்லது தலைவராக ஆசைப்படும் பலர் இதுபோன்று பேசுவது இல்லை என்பதுதான் உண்மை Great MGR
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
Unmai truth 💯💯💯👏🌷
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 жыл бұрын
இவருக்கு ஈடு இணை, இவரின்றி வேறு யாருமில்லை, இவ்வுலகில். ஒப்பற்ற மாபெரும் தலைவர்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 жыл бұрын
The one and only MGR the Great Great Legend. May be thousands of years have to wait to see such a Great man to be born in the world here after.
@raviabhilash1395
@raviabhilash1395 4 жыл бұрын
We are fortunate to be in the era to see MGR who is a role model for the entire world.
@SVLPFF
@SVLPFF 3 жыл бұрын
ஐய்யா உங்களை விட ஒரு மாமனிதர் பார்க்கமுடியது உங்களை என் கறம்கூப்பி வணங்குகிறேன்
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@balaiyakrishnaswamy6419
@balaiyakrishnaswamy6419 5 жыл бұрын
ஆழமான, அறிவார்ந்த இவரது பதில்கள் ,இவர் தலைவராக இருக்கத் தகுதியானவர் எனத் தெளிவாக தெரிகிறது👌
@vijir2170
@vijir2170 3 жыл бұрын
என் தலைவர் இந்த மாமனிதர்..🙏🙏🔥
@prasanthkallay3418
@prasanthkallay3418 5 жыл бұрын
What a speech! His words reflect his great heart. Long live MGR!
@kalidoss1489
@kalidoss1489 4 жыл бұрын
நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் உள்ளவரை உங்கள் புகழ் மங்காது உள் புறம் ஒன்றாக வைத்தவர் என் தலைவன்
@valliammalsanthanraj2089
@valliammalsanthanraj2089 4 жыл бұрын
0
@poojasripoojasri3148
@poojasripoojasri3148 4 жыл бұрын
6 Cree c RX by TV mm,,.. Ms.k m x. mc ... D
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 4 жыл бұрын
Very cute interview by our favourite mgr very nice
@vandematharam5725
@vandematharam5725 5 жыл бұрын
Super great mgr...darling of our hearts..he still is so much alive in our hearts..
@kersomes4735
@kersomes4735 5 жыл бұрын
Great speech in Tamil
@kkandasamy5097
@kkandasamy5097 5 жыл бұрын
,
@kirankumar2337
@kirankumar2337 4 жыл бұрын
Great my guru I am mysore kiran but my heart like only" yen rettain rattam" DR.MGR GREAT SPEECH MY INDIAN ALL INDIA ANNA DMK💖🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 LEADER MOOREZUTTIL UN MOOCHIRUKKUM MGR VALGA ANNA NAMAM VALGA TAMIL💖🙏🙏🙏🙏 JAIHIND
@kavibharathi8835
@kavibharathi8835 3 жыл бұрын
மனிதக் கடவுள் ❤️❤️❤️
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@color-dreams
@color-dreams 3 ай бұрын
Wow, an amazing interview given by our Makkal Thilagam. Very thoughtful, some are futurist ideas, some others are ideologies to improve upon ourselves ...... What an insightful . Still relevant even after 50 years of this interview . That's our Makkal Thilagam 🙏🏼
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 ай бұрын
Mikka Nandri
@bhavaneeebhava7958
@bhavaneeebhava7958 3 жыл бұрын
இவர் போல் இனி ஒருவர் வர மாட்டார்
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 4 жыл бұрын
எம் ஜி ஆர் வளர்ந்தது வாழ்ந்தது இருந்தது இப்போதும் மீளா நித்திரை கொள்வது தமிழ்...தமிழ்நாடு. மக்களின் இதயங்களை வென்ற மாமனிதர்
@gopikumar6155
@gopikumar6155 3 жыл бұрын
மாமணிதன்..எம்.ஜி.ஆர்
@AbdulRazak-sb1wb
@AbdulRazak-sb1wb 3 жыл бұрын
@@gopikumar6155 6
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
சாப்பாடு போடுவதில் பாகு பாடு பார்க்காமல் சமமாக போடுவாராம் அதனாலேயே உத்தமராக போற்றப்படுகிறார் இந்த பொன்மனச்செம்மல்
@arifftvn1215
@arifftvn1215 5 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு, இந்தக் குரலையா கிண்டல் செய்கிறார்கள்? இதைவிட தமிழை அழகாக பேசும் தலைவர்கள் இல்லை
@thavamanis6733
@thavamanis6733 5 жыл бұрын
பெரிய தலைவரின் குரலை கேட்க செய்தகூகுலுக்கு மிக்க நன்றி
@rajeswarikb6369
@rajeswarikb6369 5 жыл бұрын
Crct ah sonnenga sir ippo irukura Stalin la Enna tha pesrano
@chirhanperumal806
@chirhanperumal806 5 жыл бұрын
Thanksgiving CX CX
@ramakrishnanmalaikolundan4977
@ramakrishnanmalaikolundan4977 5 жыл бұрын
I am miss (M.G.R) god
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 5 жыл бұрын
@@ramakrishnanmalaikolundan4977 supper
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
இன்னும் இருந்திருக்கலாம் தலைவர்
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
Yes..
@anamafriyaanamafriya6520
@anamafriyaanamafriya6520 5 жыл бұрын
Endrume en thalaivar dr.MGR
@ascok889
@ascok889 4 жыл бұрын
I love you my MGR
@sntelicherysntelichery651
@sntelicherysntelichery651 5 жыл бұрын
Thalaiva niga vazhum kalathil vazhdhiruka vendum mis pannittome😢😢😢😢😢
@ramuk4396
@ramuk4396 4 жыл бұрын
தமிழை மிகச்சிறப்பாக பேசும் திரு எம்ஜிஇராமச்சந்திரன் சினிமாவின் நோக்கத்தை 1972 இல் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
@johnjolly5521
@johnjolly5521 4 жыл бұрын
அ தி மு க நிறுவனர் திரு எம் ஜி ஆர் லண்டனில் பி பி சி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம், பிரமிக்க வைக்கிறது. அவருடைய மாபெரும் திறமைக்கு, இந்த ஒரு பேட்டியே போதும்...
@arumugamn2892
@arumugamn2892 4 жыл бұрын
Good
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
படிக்காத மேதை
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
ஐய்யா எம் ஜி ஆர் அவர்களே உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன்.
@SVLPFF
@SVLPFF 3 жыл бұрын
Hi santhi unmai
@eternity1008
@eternity1008 3 жыл бұрын
A Great Soul, People's person and Dhaanaveerar. Always lives in our hearts🙏🙏🙏
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@shaikdawood5842
@shaikdawood5842 4 жыл бұрын
நான் ஒரு நடிகன் என்ற வட்டத்துக்குள் இல்லாமல், நமது நாட்டின் கலை, கலாச்சாரம், பொருளாதாரம், அரசாங்கத்தின் நிலைப்பாடு, நம் நாட்டுப்பற்று, தமிழ்மொழிப்பற்று, ஆகியவை எந்த தடுமாற்றமும் இல்லாமல் எடுத்து கூறியவிதம் அனைத்தையும் கேட்க்கும் போது ஒரு தலைவனுக்கு உரிய தகுதியை அப்படியே காட்டுகிறது. அதனால்தான் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். வாழ்க எம்ஜியார்.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மக்கள் திலகம், புரட்சி தலைவர், இதய தெய்வம் என்றரும் இதயங்களில் குடியிருக்கிற வள்ளல் என்றும் வாழ்க.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மிக நன்றி.
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 5 жыл бұрын
எங்கள் நாட்டில் பிறந்த எங்கள் த ங்கம்
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 5 жыл бұрын
தலைவர் .வாத்தியார் .என்றும் .சூப்பர் .
@amsavallidhana3860
@amsavallidhana3860 4 жыл бұрын
தமிழுக்காக தமிழ் கலாச்சாரம் பண்பாட்டிற்காக எவ்வளவு உண்மையான அன்பை வைத்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் அமைந்துள்ளது.. வாழ்க நின் புகழ்...
@periyannancinnarasu1627
@periyannancinnarasu1627 4 жыл бұрын
Freemm mute
@sasidurai9919
@sasidurai9919 4 жыл бұрын
எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர் கலைத்துறையில் அரசியல் துறையில் கோலோச்சிய தெய்வம். B.B.C (லண்டன்)க்கு அவர் கொடுத்த பேட்டியாரும் எழுதித் தராத சொந்த மொழிநடை அது ஒரு பேராசனை நினைவுப்படுத்தியது என்றால் மிகையாகாது.
@srijay3361
@srijay3361 3 жыл бұрын
அவர் இருந்து காலத்தில் நான் பிறக்கவில்லை என்று நினைத்து வருத்தமளிக்கிறது.
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@sriram1424
@sriram1424 4 жыл бұрын
""தலைவன்"" என்ற வார்த்தைக்கு இலக்கணமான மாமனிதர். மக்களால் மறக்க இயலாத இமயம்.
@rajendranmothalali8507
@rajendranmothalali8507 3 жыл бұрын
T
@makilmatimakilmati5170
@makilmatimakilmati5170 3 жыл бұрын
Arumaiyana pathiue nandrigal pala pala
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@pkm534
@pkm534 4 жыл бұрын
என்றுமே புரட்சி தலைவர் இவர்.......
@ramabalunagalur8279
@ramabalunagalur8279 5 жыл бұрын
அருமையான பேட்டி மக்கள் திலகம் சூப்பர் அருமை
@a.p.t.giriprasath5215
@a.p.t.giriprasath5215 3 жыл бұрын
இப்படிப்பட்ட மாமனிதரையும் அவதூறு பேசியிருக்கிறார்களே என்பதை நினைத்தால்...!
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
Anbuku Nan Adimai Tamil Panbuku Nan Ad imai Nalla Kollkaiku Nan Adimai Thondar Koottathil Nan Adimai....
@fazilshariff9652
@fazilshariff9652 4 жыл бұрын
காலத்தை வென்றவர்
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
உலகத்திலேயேஒப்பற்ற தலைவர்.தலைவர் என்றபெயருக்குபொருத்மான தலைவர்அவர்வாழ்ந்தகாலத்தில் நானும்சிறுவனாகஇருந்ததை பெருமையுடன்சொல்கிறேன்
@samskarebyaha
@samskarebyaha 5 жыл бұрын
Speaks with so much clarity as well as elaborate + gives all the points. No flowery talk but clear information.
@thalas7516
@thalas7516 4 жыл бұрын
You are God. Pure tamil blood. some people without knowing true nd history are spreading wrong news. MGR is God's gift to tamilnadu nd India. His language and selection of words was excellent. Good command over tamil. We all need to accept truth some time rather than seeing their origin.
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 4 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@ArunRaj-cq9xb
@ArunRaj-cq9xb 5 жыл бұрын
MGR The Mass
@kumarprasath7805
@kumarprasath7805 4 жыл бұрын
எங்கள் குலதெய்வம் இதயக்கனியே வாழ்க உன் புகழ் நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் மறையவில்லை ஐயா
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 4 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@HelloMobile-nx1om
@HelloMobile-nx1om 3 жыл бұрын
@@ponmanachemmalmgr u
@JAI53k
@JAI53k 5 жыл бұрын
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழர்கள் தான்
@amsavallidhana3860
@amsavallidhana3860 4 жыл бұрын
தமிழ் வாழும் மட்டும் உன் புகழும் இருக்கும் ஆனால் தமிழ் இருந்தபிறகும் இருக்கும்...
@venkatesanbala8188
@venkatesanbala8188 Жыл бұрын
Mr. MGR interview very well knowledge.
@onlyforcricket7895
@onlyforcricket7895 4 жыл бұрын
இவர் மனிதன் அல்ல இறைவன் !!! படத்தில் இவரை பார்த்தாலே கோழைக்கு கூட வீரம் வரும்
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 4 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@lakshmits2680
@lakshmits2680 5 жыл бұрын
MGR was 13 years old in 1930. His DOB : 17 Jan 1917.
@selvarajahnadarajah9933
@selvarajahnadarajah9933 5 жыл бұрын
9o9
@kbkpriya
@kbkpriya 5 жыл бұрын
I never heard of Mr.M.G.R's talk. This is very first time I listened his interview. I am very much impressed. I felt that it is Live rely. All he talked about the film industry problem was applicable to current situation too. He was a visioner. I salute his thoughts and the way he presented to us. I respect him. Super.
@ramus6188
@ramus6188 5 жыл бұрын
இது ஒரு பொக்கிஷம். தாய்மொழி தமிழ் சரளம். ஆசான். சிறந்த பேச்சாளரான இவர் நம் எல்லோருக்கும் தலைவர்
@photonagarajan5267
@photonagarajan5267 3 жыл бұрын
MGR endrum super star
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@Sekar12345
@Sekar12345 5 жыл бұрын
Great leader of my state.wonderful speech.What a very clear voice.Thank you BBC
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
மிக படித்த பேராசிரியர்கள் அறிஞர்களின் தூய தமிழ் பேச்சை விட பல மடங்கு அருமையான அற்புதமான பேச்சு. தமிழ் பெற்ற பெருமை, தமிழகம் பெற்ற பெருமை. வாழ்க MGR புகழ். வாழ்க பல்லாயிரம் ஆண்டு.
@muralidharan3180
@muralidharan3180 5 жыл бұрын
Engal Thalaivar M G R
@prakashroja7886
@prakashroja7886 4 жыл бұрын
THE ORIGINAL MASS PEOPLE LEADER OF TAMIL NADU ONLY MGR
@johnblake2917
@johnblake2917 5 жыл бұрын
only now realizes he speaks with such depth..hope it was not scripted .
@paramasivammurugappan4988
@paramasivammurugappan4988 4 жыл бұрын
Thamizhai vaithu valnthavargalukkum valbavarkalukkum sabarbbanam
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 5 жыл бұрын
தெய்வ பிறவி
@discoverme7621
@discoverme7621 5 жыл бұрын
Excellamt speech...Who's listening to this in 2019..
@geethaanand5346
@geethaanand5346 6 ай бұрын
Me it's on 3.4.24
@karuppiahkaruppiah1204
@karuppiahkaruppiah1204 5 жыл бұрын
தெய்வப்பிறவி இவர்புகழ் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது
@karti2009
@karti2009 4 жыл бұрын
பாரதத் தாயின் செல்லப்பிள்ளை
@ganeshvganesh4228
@ganeshvganesh4228 4 жыл бұрын
உண்மையில் ஒரு சகாப்தம்
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 4 жыл бұрын
என்றும் ஒலிக்கும் உரிமை குரல் தலைவரே.
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 4 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@nivivenkat9523
@nivivenkat9523 4 жыл бұрын
MGR super happy 🌟🌟🌟🌟🌟
@s.nagarajanraja5796
@s.nagarajanraja5796 5 жыл бұрын
Good speach in tamil
@rajendranmariyahelanrajend1255
@rajendranmariyahelanrajend1255 5 жыл бұрын
அலங்கார வார்த்தைகளால் அடிமையாகி கிடந்த தமிழ் சமூகத்தை தன் அழகான குரலால் அனைவரையும் ஈர்த்தவர்.... என்ன ஒரு அரசியல் தெளிவு.... தொலை நோக்கு சிந்தனை..... இன்றய தமிழ் படம் என்ன பாடுபடும் என்பதை அப்போதே உணர்ந்துவிட்டார்... அனைவரின் நிலையிலிருந்தும் சிந்திக்கிறார்.... காமராஜர். M. G. R இவர்களுக்கு பிறகு இதுவரை ஒரு நல்ல தலைவரை தமிழகம் காணவில்லை.... !
@vimalakannan5067
@vimalakannan5067 3 жыл бұрын
மிகவும் நன்றி
@msshivajirao1
@msshivajirao1 3 жыл бұрын
We are very proud of MGRs passion for TAMIL. A great what
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@rameshkumarb6479
@rameshkumarb6479 5 жыл бұрын
அருவி மாதிரி தமிழ்... பேசுகிறார் எம்.ஜி.ஆர்... அழகு...
@unnikrishnan9931
@unnikrishnan9931 3 жыл бұрын
Excellent and very clear speech by ever green Thalaiver.
@என்றும்சிவனேதுணை
@என்றும்சிவனேதுணை 5 жыл бұрын
arumai
@michealraj5171
@michealraj5171 5 жыл бұрын
இவர் பேசும் தமிழை கேட்பவர்கள், மலையாளி என்று சொல்வார்களா? இவர் தமிழர் தான்.
@shanmugamp8365
@shanmugamp8365 5 жыл бұрын
Yes absolutely correct
@ramakrishnank4260
@ramakrishnank4260 5 жыл бұрын
Michea l Raj hi
@tamizhselvans3380
@tamizhselvans3380 5 жыл бұрын
மலையாளியை மலையாளி என்று கூறுவது தான் வரலாறு. எம்.ஜி.ஆர். தன்னை மலையாளி என்று தான் கூறுகிறார். தமிழர்கள் அடிக்கடி தங்கள் சுரணையை இழந்து, எதிரிகள் அல்லது வேற்றவர்களிடம் வாய்பிளந்து நின்று, தங்களது அறியாமை எனும் குருட்டுத்தனம் ; அது , அடிமை மனோபாவத்தை குருதியில் ஊறித்திளைத்து, அஞ்ஞானமாக தமிழ் மண்ணில் வேரூன்றி இருள்கப்பி தமிழ்த்தேசிய அரசியலை சாகடிக்கிறது. இதை உணரும் நிலையில் , இன்னும் தமிழர்கள் 50 விழுக்காடு கூட அகத்தில் - அறிவில் வளரவில்லை.
@gunavilangar
@gunavilangar 5 жыл бұрын
@@tamizhselvans3380 ஆம். தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.தமிழன் திராவிட திரைப்பட மாயையில் சிக்கி சிவப்பு தோலுக்கு மயங்கி தன் மாண்பையும் சுய கொவைரவத்தை இழந்து நிற்கிறோம்.கர்நாடகத்தில் கன்னடம் பேசுகிற தமிழர்கள் கன்னடர் ஆகமுடியுமா.
@ஆறுமுகம்.ஆரியன்
@ஆறுமுகம்.ஆரியன் 4 жыл бұрын
Seranattu tamilar dr.mgr
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
தலைவருக்கு நிகர்யாருமில்லை தலைவரின்்தமிழ்்உச்சரிப்பு காற்றினிலே வரும்்இனிய கீதமாய்்ஒலிக்கிறது செவிகளில்்
@athinath1638
@athinath1638 3 жыл бұрын
Very super
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
படிக்காதவர்,நாடகத்தில் கொண்ட அனுபவத்தை வைத்து இவ்வளவு தெளிவாக தமிழ் பேசியிருக்கிறார். இந்தியாவையும்,தமிழ்நாடு,தமிழ் மொழி மீது அளவற்ற பற்று வைத்துள்ளதை இந்த பேட்டியின் மூலம் உணர முடிகிறது. அரசியல்,மற்றும் சினிமா துறையில் உச்சத்தை தொட்டவர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@economicinfor8019
@economicinfor8019 5 жыл бұрын
என்றும் தலைவர் வழியில் நாங்கள்
@subramaniansubramanian2026
@subramaniansubramanian2026 5 жыл бұрын
ana oru Tamil speech super talaivar I miss u
@thiyagua918
@thiyagua918 5 жыл бұрын
Ore maaa manidhar
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
Thaliva 👏👏👏💔🌷
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@damuruga9777
@damuruga9777 3 жыл бұрын
எங்கள் இதய தெய்வம் தேசிய வாதி
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@chentamilselvi5256
@chentamilselvi5256 3 жыл бұрын
Super.o.super
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@jkarthikeyini27
@jkarthikeyini27 5 жыл бұрын
enna tamil...vaazga ne emmaaan...
@venkatachalamvenkatrajja5903
@venkatachalamvenkatrajja5903 3 жыл бұрын
Super
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@udayakumar7024
@udayakumar7024 5 жыл бұрын
U r great thalaiva
@murugaiyanp9780
@murugaiyanp9780 5 жыл бұрын
அருமை
@ramananramanan7757
@ramananramanan7757 5 жыл бұрын
K B Ramanan excellent interview
@shanmugams1938
@shanmugams1938 3 жыл бұрын
MGR .Tamil.God
@mohamedmuhajireen8737
@mohamedmuhajireen8737 4 жыл бұрын
MGR....is MGR...M....man...G...great..R...really
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
எப்போதும் ஏழைகளை பற்றியே சிந்தித்தமாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் புகழ்வாழ்க
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 2 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@dsangeethamca
@dsangeethamca 3 жыл бұрын
He is speaking straight from the heart... 🙏
@saminathanp9721
@saminathanp9721 4 жыл бұрын
INTHA THOGUPPAI PATHIVU SEITHA ANVAIRUKUM NANDRI..........
@chandrankrishnamachari8167
@chandrankrishnamachari8167 2 жыл бұрын
Nice
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 2 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@thamilselvam5827
@thamilselvam5827 5 жыл бұрын
தலைவா உன் தாள் பணிகின்றேன் .உங்கள் காலத்தில் வாழ்ந்தோம் .அந்த பெரும் பேறு ஒன்றே போதும்!M A Thamilselvam Valluvar agro chemicals perambalur
@sundaram4394
@sundaram4394 5 жыл бұрын
Nanum perambalur
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 5 жыл бұрын
yenna thooimaiyan tamil ucharippu arivupoorvamana pachu neethan legend
@sureshkumarg5370
@sureshkumarg5370 5 жыл бұрын
தெய்வம்.ஐயா.நீங்கள்
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 4 жыл бұрын
Interviewer sounds like a teacher asking questions to the student
@sunthareswaransunthareswar4790
@sunthareswaransunthareswar4790 5 жыл бұрын
superMGR
@jayasnightiesdhalavaipuamn3228
@jayasnightiesdhalavaipuamn3228 5 жыл бұрын
Thalaivar pugazh valga
@kumarsamys534
@kumarsamys534 3 жыл бұрын
மிக பெரிய பொக்கிஷம் தலைவர் குரல் இது தாண்டா தமிழ்
@mathivanan7997
@mathivanan7997 5 жыл бұрын
என்ன சொல்வதென்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. வணங்குவதை தவிர.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 жыл бұрын
New Waves பற்றி அப்பையே எம்.ஜி.ஆர் பேசியிருக்கார்
@kavithamoorthy9668
@kavithamoorthy9668 4 жыл бұрын
தலைவா என் தலைவா
@ponmanachemmalmgr
@ponmanachemmalmgr 4 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 233 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН