தெலுங்கு சினிமாவிற்கு பின்னால் ஏதோ Lobby இருந்து செயல்படுகிறது.அதனால் தான் வடமாநிலங்களில் வெற்றி பெறுகிறது.🙏🇨🇦
@Cosmos-ExpandingАй бұрын
😂😂 lobby ,first get out from this delusion, they watch our films because telugu language people do not hate hindi like you, you hate hindi but want money from hindi speaking people😂 same old tamil mindset crying .
@suriyaa280Ай бұрын
Is it ? If movie like pushpa is getting success in any language it's alarming only to society.. we don't hate any language rather we oppose imposition.. it needs some basic love for mother tongue to understand this..
@jeevanprasad1211Ай бұрын
@rammuralitharan863 : yo, ungalode aal (central lo ukarendhu) lobby panni etthuno National awards kadacharke therima ?? . Dhanush odi face lo expressions ee kaanadu, epidi national awards kadiche ?? MGR ku edhuku da Bharat Ratna ?? evlo corruptions, scams lo irrukinglo therima ?? Idhu ella therinji pesu. Erumai maadhiri pesadhu.
@enapanrathumithanakatinana865Ай бұрын
Block money white ha mathikiranunga 😮😮
@kailashkumarkabali3219Ай бұрын
you don't have any affection over your mother tongue , so that even you people went to the extent of dividing your own state.
@atoz.a.r.v1710Ай бұрын
தலைவா நானும் இந்தப் படத்துக்கு போய் நல்லா விசில் அடிச்சு என்ஜாய் பண்ணேன் ஆனா இப்பதான் தெரியுது நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன் விளக்கியதற்கு மிக்க நன்றி
@beawarehelp6029Ай бұрын
Enaku Rameswaram nu sonna udane idhu thappu nu patruchu
@BritishMoralHQАй бұрын
நீயும் நானுமா பாரி, நீயும் நானுமா நீயும் நானுமா, பாரி, நீயும் நானுமா? தாயின் கண்ணீர் தீர்க்க வந்த நாயகா! ஈழத்தின் குரலில் எட்டுச் சூரியன், எந்தன் உயிரின் குரலில் நின்ற தமிழன்! உன் கோபம் புரியுது, பாரி, என்னை நோக்குவாய், உன் பாதை மாறிடும் கனவு சிதறுதே! நாம் பாடும் வரிகளில் வேதனை இருக்குமே, ஆனா தமிழின் சுவாசம் அதில் தேனரிக்குமே! ஏழாண்டின் வீரரை நினைவில் வைத்திரு, ஏற்றமுடன் சின்னத்தை நெஞ்சில் வைத்திரு! தமிழர் தாயின் குரல் கேட்டு வா, பெரிய நம் தேசம் சேர்ந்து வாழ்வது எப்போதும் நம் நம்பிக்கை!
@ChandiranChandiran-rr2exАй бұрын
தமிழ்நாட்டில் கருணாநிதி ஜெயலலிதா எம் ஜி ஆர் அவர்களுக்கு மணிமண்டபம் இருக்கிறது. தமிழ் மன்னர்கள்❤ தலைவர் பிரபாகரன் ❤ தமிழ்நாட்டின் எல்லைசாமி வீரப்பன் ஐயா ❤ அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.எல்லா மாவட்டங்களிலும் சிலைகள் வைக்க வேண்டும்.
@Unknown-xm6wuАй бұрын
Yaararu kooda yaara sekkarthunu oru vevastha illayada kena pnd
@ChandiranChandiran-rr2exАй бұрын
@Unknown-xm6wu தேவடியா பையா யாரை தவறாக பேசுற
@seenukanna8038Ай бұрын
Kolakaaran veerappan
@AMABHARATHMАй бұрын
@@seenukanna8038poda lavanyagopal
@muthurajkumar638Ай бұрын
@@seenukanna8038டேய் அவர் சுயநலத்திற்காக அதை செய்ய வில்லை கர்நாடகாவின் ராஜ் குமார் கடத்தி வைத்து காவிரி நீர் திறக்க காரணமாக இருந்தார் வாச்சாத்தி பாலியல் வன்முறைக்கு எதிராக 7 பேரை சுட்டு கொன்றார் தேசிய தலைவர் இரக்க குணம் அதிகம் அவ்வளவு தான் இரண்டு பேரும் போராளி தான்
@narayananmscinfotech1708Ай бұрын
அனைவரும் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் 😢😢😢
@சோழன்-ர9ழАй бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
@mohamedaslam4277Ай бұрын
Simon eh malayali bro , thamizhanai inaiyanum na first simon ah avan ooru kerala ku anupchirunga
@im1480Ай бұрын
@@mohamedaslam4277Actually Stalin & Modi are jews😂 Their name is Johnson Stalin, Tom Moody ‼️ Source: believe me bro🤝🏻
@anbukannankottirajan7554Ай бұрын
@@mohamedaslam4277karunanidhi Telugu bro, Vijay Amma is also Telugu bro...
@MauranMauАй бұрын
@@mohamedaslam4277 Nadar Tamils than vro. Ithan solra padiyunga da endu😊
@user-nithishkumarАй бұрын
தமிழ் தேசியம் வெல்லும்❤
@PrabhuNicksonАй бұрын
கொடுமையிலும் கொடுமை தமிழர்கள் இப்படத்தை பார்த்து Hit ஆக்குவது..
@PradeepRaajkumar1981Ай бұрын
MGR Varun... Lovely... Namma Paari Thambhi Vazhga.. Cheers form #Pollachi Town..
@shebagakannuanbuselvan3073Ай бұрын
உளவியல் தாக்குதல் என்பது உண்மைதான் எனது பல நண்பர்களிடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றி பேசினால் மீனவர்கள் போதை மருந்து கடத்துகிறார்கள் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்டதை பற்றி பேசினால் இவர்கள் செம்மரம் கடத்தினார்கள் என சொல்லி திரிகிறார்கள் எதை பற்றியும் கவலைபடாமல்
12:04 U r right its a fake demand, today many of our farmers r cultivating redsanders ( semmaram) here too, i have planted some 200 trees.. But thr is a big catch marketing this on maturity, tht too after 20 yrs only😮!!
@TGAProMKMАй бұрын
தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களை தவிர பிற மொழி படங்களில் எனக்கு ஈடுபாடே கிடையாது...
@vino6152Ай бұрын
நானும் புஷ்பா கேஜி எப் என்டிஆர் எந்த பிறமொழி படமும் பாக்கவில்லை
@ramarjun42Ай бұрын
எனக்கும்
@thamizhtharavuАй бұрын
பாரிசாலன்(880), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
@rajag9860Ай бұрын
Paari saalan.mannar mannan.
@rajag9860Ай бұрын
Seema,maniarasan corporate Kai kooli..maathi maathi pesuvan
@user-nithishkumarАй бұрын
சகோ❤
@thamizhtharavuАй бұрын
@user-nithishkumar சகோ ❤️
@thamizhtharavuАй бұрын
@rajag9860 அதிகாரம் அளிக்கப்படாத மனிதர்கள் கருத்தை மாற்றி பேசுகிறார்கள் என விமர்சிக்கும் எவருமே எதிர்கட்சியாய் இருக்கும் போது ஒரு பேச்சையும் ஆளுங்கட்சியாய் ஆன பின்பு அதற்கு எதிரான செயல்களை செய்யும் இந்திய திராவிட கட்சிகளை விமர்ச்சிப்பதில்லை. சீமானின் சொல் ஒன்றாகவும் ஆட்சி அதிகாரத்தினை அளித்தபின் செயல் மற்றொன்றாகவும் இருந்தால் அதன் பின் விமர்சியுங்கள. அதுவரை இவ்வாற விமர்சனங்கள் சீமானின் வளர்ச்சிக்குத்தான் உதவுமே ஒழிய நீங்கள் நினைப்பது போல் வீழ்ச்சிக்கில்லை. சீமானை நீங்கள் தவிர்த்து விட நினைத்தாலும் சீமான் முன்வைக்கும் அரசியலை தவிர்த்து விட முடியாது. நெய்தல் படை கட்டும் திமுகவின் இன்றைய அறிவிப்பே அதற்கு தக்க சாட்சி.
@ChandiranChandiran-rr2exАй бұрын
தமிழ்நாட்டின் எல்லைசாமி வீரப்பன் ஐயா ❤
@ravi7264Ай бұрын
Please stop this. He was a stupid criminal and nothing more.
@seenukanna8038Ай бұрын
Kolakaaran avan ellam oru aalu avanala ethana uyir pochu
சபரிமலைக்கு மாலை போட்ட பக்தர்கள் யாரும் இந்த படத்திற்கு போக வேண்டாம் என பாரி அண்ணன் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@jawaharprincy2208Ай бұрын
இன்றைக்கும் கூட ஜவ்வாது மலையில இருந்து செம்மரம் வெட்ட ஆந்திரா போறாங்க...
@shankarsanthosh-q2nАй бұрын
Neenga entha ooru
@vasanths6888Ай бұрын
some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) BIRD-PEDU 13) TEMPLE-THENPULAM 14) GOD - KADAVUL 15) COW-KO 16) KING-KON 17) KILL-KOLL 18) CASH - KAASU 19) COOL - KULIR 20) KERF - KARUVI 21) GREEN - KEERAI 22) CATAMARAN - KATUMARAM 23) CORN - KURUNAI 24) COP-KAPU 25) CAPTURE - KAIPPATRU 26) CANDY - KANDU 27) CORUNDAM - KURUNDHAM 28) COPRA - KOPPURAI 29) CONGEE - KANJE 30) CULVERT - KALVETTU 31) COOLIE - KOOLI 32) COOK-PUKKI 33) CAPITAL-KAPATAL 34) CAPTAIN-KAPATAN 35) HEAD-KAPAT 36) COIR - KAYIRU 37) CALENDAR - KALANDHARAM 38) COT - KATTIL 39) CURRY - CURRY 40) CLAY - KALI 41) CRY - KARAI 42) GOAT - KADAA 43) GAUVA - KOYYA 44) GRAIN - KURUNAI 45) CULPRIT - KALLAM 46) COPY-COPIUM 47) KID-KUTTI 48) PASTE - PASAI 49) BOTTLE - PUTTIL 50) PADDY - PAATHTHI 51) PLUS - PALA 52) PLURAL - PAL 53) POLY - PALVERU 54) PLANT-PELANTHU 55) BLOOD-PELATHU 56) FLOWER-PELAVUR 57) BIRTH - PIRATHAL 58) BED - PADU 59) PUT - PODU 60) BLARE - PILIRU 61) BUSH - PUL 62) PRIZE - PARISU 63) PAIN - PINI 64) BETROTHAL - PETROR OTHAL 65) BUTTON - POTHAAN 66) PATH - PADHAI 67) PAGODA - PAGAVADI 68) PLOUGH - UZHAVU 69) PATCHOULI - PATCHILLAI 70) PUNJAB-ANJAB 71) PANDAL - PANDHAL 72) PETTY - PETTI 73) BOOB-POOPPU 74) BANGALORE -VENKAL UUR 75) BATH-VETHU 76) BAKERY-VEKKAI ARAI 77) BLHA BLHA-VALA VALA 78) BACTERIA-PAGATH ARI 79) WELCOME - VANNAKAM 80) VICTORY - VETTRI 81) WIN - VEL 82) WAGON - VAAKANAM 83) WAY - VAZHI 84) WIDE - VIDIYA 85) VANAM - VIDAM 86) WANT - VENDI 87) VILLA - ILLAM 88) VEIN - VEEN 89) VETIVER - VETIVER 90) VERSE - VARISAI 91) VOMIT - OMATTU 92) WALL-VALL 93) VIA - VAZHIYE 94) ATTACK - THAKKU 95) ANICUT - ANAIKATTU 96) ANACONDA - AANAIKONDRAN 97) AQUA - AKKAM 98) ACCEPT - ISAIPPADU 99) ADAMANT - ADAM 100) ARCTIC-ARA THICKU 101) ANTARTIC-ANTHAM ARA THICKU 102) DICTIONARY -THICKU ARAI 103) TORQUE - THIRUGI 104) TONGUE-THONGU 105) THROAT-THURATI 106) TREE-THARU 107) TOWEL - THUVALAI 108) TELE - THOLAI 109) TEAK - THAEKKU 110) TERRA - THARAI 111) LABOUR - ILAIPAR 112) LEMON - ILAMANJALKAI 113) LIGHT-ELAGU 114) LUNG-ELUNGU 115) LEVEL - ALAVU 116) INTERVIEW -ANTHER VILI 117) EVIL - AEVAL 118) EVE - AVVAI 119) ENJOY-ENJAMI 120) ELACHI - ELLAKI 121) INN - ILL 122) MORINGA - MURUNGAI 123) MULLIGATAWNY - MELAGUTHANI 124) MAD - MADAMAI 125) METRE - MAATHIRAI 126) MEGA - MIGA 127) MATURE - MUTHIR 128) MUG-MUKK 129) MOUTH-MUNTHU 130) MANGO - MANGA 131) RICE - ARISI 132) ROUND - URUNDAI 133) ROLL - URUL 134) ORATE - URAI 135) YARN - GNYAAN 136) OTHER - ITHARA 137) FAULT - PAZHUTHU 138) FADE - VAADU 139) STAR-THAR 140) ASTRONOMY -THAR NIYAMI 141) NUMBER-NIYAMITH 142) ONE - ONDRU 143) TWO-THUMI 144) ATOM-ATHUMI 145) TOWEL - THUVATTUTHAL 146) THREE-THIRI 147) FOUR-KOOR 148) MOLECULE-MOOLAKOOR 149) QUARTER-KOORIDUTHAL 150) FIVE-PYNDHU 151) SIX-SA 152) SEVEN-SAATHEL 153) EIGHT - ETTU 154) NINE-NAVAM 155) ZERO-SULIUM 156) NAME - NAAMAM 157) MAKE - AAKKAM 158) CULTURE - KALAI SARNTHU 159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU 160) BANDICOOT-PANRIMOOK 161) SALE-SELAVU 162) SELL-SELAVAKU 163) SATAN-SATHANAR 164) SET-SET 165) SHETTY-SETTER 166) MORGEN-MURUGAN 167) MORNING -MERUGU 168) RUPEE-URUPAM 169) SEX-SEKU 170) SORE-SORVU 171) SORROW-SORETHAL 172) SOLAR-SULLAN 173) SUN-SUULL 174) MOON-MUNN 175) MONTH-MUNTH 176) SOUTH-SUNTH 177) AIR-AERU 178) NERVE - NARAMBU 179) NAVY-NAVAI 180) NOSE-NASI 181) AIRONOUTICS-AERUMNAVAI 182) SKY-KAYAM 183) COSMOS-AKASAM 184) FINGER-PANJA 185) NAIL-NEGAM 186) SENIOR-SENER 187) DADY-THATHAI 188) MUMMY-MAMUM 189) BREAST-PERATHU 190) BRAHMANAR-PERAMANAR 191) GOLD-KOZHU 192) YELLOW-EZHU 193) YOUNG-YUVAN 194) MAN-MANN 195) WOMAN-VIMANN 196) DON-THAAN 197) SEMEN-SIVAN 198) YEMEN-YAMAN 199) RAVEN-RAVAN 200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 201) SUICIDE-SUYA SIDHAIVU 202) GENE-EENU 203) GENOCIDE-INAM SIDHAIVU 204) GIVE-IVVU 205) GINGER - INJIVER 206) CHETTAH - CHIRATHAI 207) CHEROOT - SURUTU 208) JACK FRUIT - SAKKAI PALAM 209) JESUS-YESU 210) ANGEL-ANJAL 211) JURY-URY 212) INJURY -INNURY 213) CHILL-SILL 214) SLIP-SILIPU 215) SPIN-PINNU 216) SPINAL-PINAL 217) SPINSTER-PINNUM THOLIL 218) PSORIASIS -SORI 219) SINGAPORE -SIGAI PURAM 220) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. See the full video in the description. kzbin.info/www/bejne/jYPKmXlnpbaWmaMsi=qsEKQDuaxu_SRAjF Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) kzbin.infoVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. kzbin.info/www/bejne/mXLIfZtjqMqGgZo
Adei ,, ready ya vachiriruppiya .. yella video la copy past panna ?
@tamilselvang2588Ай бұрын
"தமிழ்தேசியம் நான் தயாரித்த பாதை." "பெருமை வந்தால் எனக்கு மட்டும்" அடி உதை வழக்கு வந்தால்...அது நாம் தமிழர்கட்சிக்கும் சீமானுக்கும்தான்.!"
@naan_venyАй бұрын
23:03 goosebumps ❤️🔥
@sanjayraj65Ай бұрын
படம் 1000 கோடி வசூலை நெருங்கிடுச்சி ஆனால் அவ்வளவு வசூலுக்கு அந்த படம் தகுதியானது இல்லை என்றே நினைக்கிறேன் ஆனாலும் 1000 கோடி எப்படி டா ஆச்சரியமாக இருக்கிறது.
@msbharath_99Ай бұрын
Black money 🤑
@தயாநடராஜன்Ай бұрын
28:33 varunukku அவன் பிரச்சனை (கவனித்தீகளா)😂😂😂
@KrKr-zv5qhАй бұрын
தம்பி பாரி ராமேஸ்வரம் மீனவர்களை தப்பாக சித்தரித்த படக்குலுவை கண்டிக்கிறேன் நன்றி பாரி
@nalayinithevananthan2724Ай бұрын
ella thamil padathilum meenavarkalai thaane villankalaaka kaadduraanka vada sennai makkalai thane kooli padayaaka kaadduraanka
@augustiandaniel4921Ай бұрын
Any Pari-Varun combo fans 🎉❤
@suganthithangavelu4803Ай бұрын
Pari bro. U r very humourous. I laughed and laughed. 😂 DSP ah senjitinga😂😂. Emothinalllll damage😂
@RAJARAJAN2012Ай бұрын
பாரி ய பாதுகாக்க வேண்டும்.....
@MuhammadYasir-2526Ай бұрын
பாரி அண்ணா hairstyle மாத்திக்கொங்க. கருணாநிதி மாறி இருக்கு.
@AmazonOwner-x7eАй бұрын
யூதர்களின் வரலாற்றை பற்றிய காணொளியை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிரேன்
@amalraj9471Ай бұрын
Indian cinema..day by days.getting worst..n surprisingly current generations are enjoying it without senses..no comments .
@BritishMoralHQАй бұрын
அண்ணன் என்ன, தம்பி என்ன, தாய் மொழிக்காக இங்கே பிறந்தவா, எங்கள் கோடி கனவுகளின் சேவகா, சிறுகுறைகள் தாண்டி தம்பி நீ வா!
@InqulabZindabadАй бұрын
முத்திருச்சு
@BritishMoralHQАй бұрын
@@InqulabZindabad muthiruchna poda... inga vanthu enna nottura naye !
@InqulabZindabadАй бұрын
@@BritishMoralHQ அது என்னடா பிறந்தவா?? பூநூல் கூட்டம் மாதிரி? கவிதை வரலன்னா விடுங்கடா டேய்😆
@johnbosco8198Ай бұрын
Paari saalan is a brilliant guy !
@vaanavanАй бұрын
2:56 வேற ஒன்னும் நினைக்கவில்லை அருண் அய்யா... நாங்கள் ரஞ்சிதத்தைத் தான் நினைத்தோம் 😅😅😅
@GmahaVikramАй бұрын
அருண் (வருண்)
@vaanavanАй бұрын
@GmahaVikram வ்..... அழுதுறுவென் நான் அழுதுருவென் 🤭
@ShanmithaSubbu-x2iАй бұрын
2014 க்கு பிறத பாசக ஆட்சி காலத்திலிருந்து தான் தமிழக மீனவர் கள் இயந்திரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் தான் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்.
@sneta927Ай бұрын
Proud to say, haven’t even watch Puspa1 yet.
@Lionkingz24Ай бұрын
Periya ulaga sadanai😂😂😂
@josephdezu7488Ай бұрын
Same thing happened in kgf movie also...just because his mother told him to become rich he will get involved in illegal activities and they will glorify him 🤦♂️😆😆😆😆😆😆😆😆😆
@GmahaVikramАй бұрын
Paari unga siripea sirippu 😊😊😊. Nice smile
@NONAME-lx4pyАй бұрын
Ne ena da ivanukulam simp panitu iruka🤣
@Lionkingz24Ай бұрын
Avana nee😂😂
@ssgvihub21095Ай бұрын
மதிசா பத்திரனா ஒரு சிங்கள கிரிக்கெட் player நம்ம ஊரு பொண்ணுங்க crush மசுரு மண்ணாங்கட்டினு கொண்டாடுது கொஞ்சம் வெளுத்து விடு bro இவங்கள
@suganyaram7975Ай бұрын
Already they talked about it bro.. Check panni parunga
@chandrasekartj9681Ай бұрын
Avlo poramaya irundha poi sethru
@மணி_வன்னியர்Ай бұрын
@@chandrasekartj9681உன்னைப் போன்ற நவீன தற்குறிகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.
@thileepu5219Ай бұрын
@@chandrasekartj9681ean née sethiren
@Vettri-zi8dbАй бұрын
சரியான கருத்து அண்ணா
@BritishMoralHQАй бұрын
எங்கே நீ போகிறாய், பாரி, நீ போகிறாய்? தமிழர் தாயின் குரல் கேளு, நீயே வருவாய்! நேசம் கொண்டு கொண்டவை நெஞ்சில் நிற்பதா? நம்பிக்கை கொண்டு கொண்ட நம் கனவை விடுவாயா? ஈழக் கண்ணீர் தேன் போல தேங்குமே, இன்னும் அதில் தமிழர் வாழ்வது மாறுமே! சின்னம் ஒன்று நம் நெஞ்சில் உயிர்க்கும் நாளில், என்னை விட்டு நீ போவது எப்படி கேளாய்! தீபம் ஏற்றினோம் பாசத்தின் தீண்டலில், உன் சோதனை வேரானது வேர்மூட்டிடும் சிந்தனையில்! தாயின் மண்ணின் வேர்கள் உனைச் சொல்கின்றன, பாதை மாறாதே, பாரி, உயிரே கேளு என!
@ushapandiyan9008Ай бұрын
தமிழ் தேசிய கருத்துதான் பேசியிருக்கிறார், காணொளியை பாருங்கள்.
@arimainstrumentsАй бұрын
I neither watched Pushpa nor Pushpa 2. I only listened the songs of Pushpa. Thanks for giving us awareness before watching the movie. 🙏
@jeevanprasad1211Ай бұрын
poda, ungalaku Legend saravanan ee correct 😂
@djosamАй бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்Ай бұрын
புஷ்பா 1 மரண மொக்க அதை வெற்றி பெற வைத்த மக்களின் ரசனை எங்கே போகிறது 🤣 இதுல 2 ம் பாகம் என்னவோ தெரியல
@AshokKumar-ux6nbАй бұрын
உண்மை 🖐🖐🖐🖐
@rockythebranDonАй бұрын
Dei nalla thaan da irundhudhu 😂
@chandrasekartj9681Ай бұрын
It's ok your just jealous take care of your health
@chandrasekartj9681Ай бұрын
@@rockythebranDonit's ok bro they're just jealously
@BritishMoralHQАй бұрын
வானமே எல்லை பாரி, நீ நினைவிரு, தமிழின் கனவுகள் நெஞ்சில் சுமந்து வாழ்ந்து பாரு! ஏழாண்டு போரில் எரிந்த குருதி வீணா? இன்றும் நீ தவறினால் நம் தாய் மொழி வீழுமா? சின்னம் நீ தூக்கினாய், சுடர் காட்டினாய், அதை விடமாட்டோம், தம்பி, எனல் தாயினால்! உன் கோபம் உருப்படுதும், நம்பிக்கை வார்த்தையில், பின்பற்றும் தமிழின் கனவுகள் அழியுமா?
@SpeedDemon_EditzzzАй бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💯🔥
@user-nithishkumarАй бұрын
❤❤
@dhamo47Ай бұрын
🔥🔥🔥🔥🔥
@kumarsridhar2489Ай бұрын
பனையூர் பண்ணையார் தளபதி விஜய் பத்தி வீடியோ போடுங்க பண்ணையார் தனமாக செயல்படுகிறார்😢
@BoopathiRajaTUCHAАй бұрын
Seeman support panraru😢
@abishabi419Ай бұрын
😂😂😂😂😂
@water-123Ай бұрын
விஷப்பயல வெளியவராம இருக்க செய்ய சைமன் ஐடியா
@Deepamanickam88-uy1ltАй бұрын
Correct 👌 👏
@Rajeshbalan-x1jАй бұрын
பண்ணையார்னா யாரு இலக்கணம் ஏதும் இருக்கா
@VigneshWikieYАй бұрын
Paari and Varun combo ultimate
@kaikalsozhan1971Ай бұрын
100% கரெக்ட்டா சொன்னீங்க நீங்க🎉🎉🎉🎉
@anbugovindhaswamyАй бұрын
Good Pari you expressed you are A Gentle human about the bottom people
@Krishna75582Ай бұрын
அருமை பாரி அண்ணா.🎉🎉
@balaaraja5408Ай бұрын
செம்மரம் வெட்டும் தொழிலாளர்,காவல் துறைகும் இடையே உள்ள வன்மத்தை puspha 2 திரைப்படம் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை...
@vishalraviraj7033Ай бұрын
Real Pushpa is True Tamilan Veerappan Aiyah ❤
@rajajiprasanth6738Ай бұрын
23:04 ❤❤❤❤❤❤ பிரபாகரன் 🔥🔥🔥🐯🔥🔥🔥
@malathi3090Ай бұрын
மதுரை அரிட்டாப்பட்டி பற்றி பேசுங்கள்
@vjgopinathАй бұрын
Kgf இதே மாதிரி தான் . ott ல பார்த்தே தலைவலி வந்துவிட்டது
@udhayakumar1225Ай бұрын
Paari saalan bro goltis chennai claim pannitu irukkanuga athuku video podunga
@Karthi_tamilmaran_mutharaiyarАй бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@subramanihemadrinaidu860Ай бұрын
செம்மரம் சந்தனம் எல்லாத்தையும் இப்ப வளர்க்கலாம் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியா ஃபுல்லாவே பர்மிஷன் இருக்குது. எத்தனை ஏக்கர் வேணும்னாலும் வளர்க்கலாம்
@naveen18794Ай бұрын
pushpa 2 music director - devi sri prasad background score - sam cs
@senthilrajendran604Ай бұрын
Same way now our movies are portraying Russia as a terrorist country particularly Suria movies then also some Telugu movies like Devarra
@sivayogaraj_AasivagathamizhanАй бұрын
சமீப காலமாக மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தமிழ் பாடல்கள் படங்கள் அனைத்தும் KZbinல் தமிழ் தவிர அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதிகமாக தெலுங்கு மொழியாக்கத்தில் உள்ளது தயவு கூர்ந்து இதைப்பற்றிய விரிவான பதிவை வெளியிட வேண்டுகிறேன்
@Vijiraghu-ub9grАй бұрын
Censor enna seigiradhu?
@SakthiPriya-d5n4 сағат бұрын
Thooguthu 💤
@SSurendran-vv8mvАй бұрын
சிறப்பு பாரி....
@thivagarperumal9314Ай бұрын
Nalla pondati lam kadaikum pole.. ultimate 😂😅😂
@antonyGrand-lg9fgАй бұрын
Tamizhai, tamizh meenavargalai patri thavaraga sonnadhai short ah podunga...status and story la potu matravargaluku theriya paduthalam
@vishalnarayanasamy8767Ай бұрын
KGF Chapter 2 Tollywood Remake is Pushpa Chapter 2 The Rule 😃😆😄🙏
@jagantАй бұрын
Background music - Sam cs Songs tha DSP Pavam sam cs 😢😢😢
@IvanAntonyJohnАй бұрын
This is like the greatest advertisement for Puspa.. In TWWI, my first job: the English Coachs name was Pushpa 😂
@arjuneganesan4530Ай бұрын
Background music DSP illai bro Sam CS
@thomasanthony820Ай бұрын
Well genuine explanation Paari Saalan sago..,,
@vidunjalumvidinjurum4433Ай бұрын
ENNA IVLO SEEKRAM VANTINGA😊😊😊
@gowthamanmaruthamuthu2913Ай бұрын
ரங்கசுத்தலம் என்ற நல்ல படத்தை எடுத்த சுகுமார் என்பதால் தான் முதல் பாகம் தொலைக்காட்சி ல் பார்த்தேன், ஆனால் படம் பார்த்து கடுப்பாகி விட்டது. காசுக்கு நாயகி முத்தம் கொடுப்பது 90 களில் வந்த கடத்தல் காட்சிகள் என்று ஏராளம்...
@mr.z8188Ай бұрын
பாகுபலி வில்லன் காலகெயன் யானை வாகனம், தேற்குல இருந்து வந்தவர்கள்(தமிழ் reference) KGF 2 climax main வில்லன் குரு பாண்டியன்(தமிழ் reference)
@hiteshkumar3268Ай бұрын
😂😂 joke da … bhaubali movie la they have mentioned they are nomadic tribes , from were did you get the Tamil reference.
@mr.z8188Ай бұрын
@hiteshkumar3268 dei komali, antha nomadic ellam summa uruttu. Open ah Tamil nu solli ah vepanga. Avanga intention athu thaan.
ஹீரோ வ வச்சு நல்லா காமெடி படம் எடுத்து இருக்காங்க.
@krizMarinerАй бұрын
After varun vlogs directly here 😅..
@LethalToolАй бұрын
Kandy Nayakar and Telugu mafia
@HyperthamizhaАй бұрын
Background music s.thaman bro Not DSP
@Sakee88Ай бұрын
Paari bro na tirupathi poranthu valanthu eppo chennai la irrka. Tirupathi naduvula gangamma nu oru koil irrku varsham varsham anga tiruvala(jaathara) nadakum appo grnts la Lady getup poduvanga
@Thamil1Ай бұрын
ஆமா பாரி, தூத்துக்குடி, மாஞ்சோலை, வாச்சாத்தி, இன்னும் பல இடங்களில் தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது. சமீபத்தில் கூட மேன்மை பொருந்திய ஐயா சார் வருண்குமார் தமிழ் பேரினவாதம் என்ற சொல்லை உருவாக்கி தமிழர்களை புகழ்ந்துள்ளார். இப்படி கண்ணியமிகுந்த தமிழக காவல்துறையை தவறாக படத்தில் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
@KrishvaR-t5xАй бұрын
Viduthalai 2 trailer what is opinion
@nuskyahamed3723Ай бұрын
I’m in Srilanka , smuggling doing via palm strait. Most of Kerala Kanja, turmeric etc. it’s big chain most of politics also involved. Eg. ex minister Ali sabry from puttalam.
@Karthi-AK07Ай бұрын
Talk about NTK vs Varun Kumar IPS🙁
@beyblademetalworld8035Ай бұрын
Bro talk about arittapatti issue pls🥲
@Mukesh_Official_Ай бұрын
Background score Sam Cs bro
@Vijiraghu-ub9grАй бұрын
What indian govt. Is doing ?
@tamilarasu7046Ай бұрын
தமிழ்தேசியவாதிகள் கூடியவிரைவில் தமிழரின் வரலாற்றை திரைப்படங்களாக எடுக்க வேண்டும்....திரையே இன்றைய காலத்தில் இருக்கும் பெருங்கருவி...அதை நாம் சரியாக பயன்படுத்தாவிடில்...பொன்னியின் செல்வன் படம் வரிசையில் பல பொய்கள் மக்களிடம் காட்டப்படும்....
@Vijiraghu-ub9grАй бұрын
Indha cinema vai paarkka poya andha lady vuyirai vittaargal?
@aasaktiaasakti7062Ай бұрын
பாரி, வருண், உங்களுக்கு எதிரா, போதை உபயோகிப்பவர் தான் கேள்வி கேக்க முடியும்... ஏன்னா, அவுங்க புரிதல் இல்லா, பாவங்கள்
@knadapetlazi857Ай бұрын
Out of topicZzz 😂😂 varun look handsome nowdays
@anishk069Ай бұрын
17:01 enga Rocky Bhai ah paathu thaan😂😂😂
@Vijiraghu-ub9grАй бұрын
Bayil wan pugazg giraar ! Puriavey illai !
@shawnk6405Ай бұрын
Can you make a video of where did others in India come from.
@Dinesh-o5h6jАй бұрын
நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்.... நன்றி இவன் : உங்கள் ஆதரவாளன் எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்
@Tn_72DkАй бұрын
Prashant broku nerla oru kadai potinga pola😂😂😂
@BRUTALGAMES-55Ай бұрын
Who is he
@KUMARTNPSCALLINALLАй бұрын
புஷ்பா ரெண்டு படம் முழுவதும் வேஸ்ட் சொதப்பல். தேவையில்லாம கடைசியில் ஒரு முக்கால் மணி நேரம். தலைவலி மாத்திரை எடுத்துக் கொண்டு போங்கள்.
@ம்முருகன்Ай бұрын
ஒவரா தட்டாதே கைவலிக்க போகுது இப்ப வந்த தமிழ் படங்கள் இவ்வளவு வசூல் செய்துள்ளதா ரசனை இல்லாத உன்னைப் போல் உள்ளவனுக்குதான் வேஸ்ட்
@Michael-e8y3uАй бұрын
Please make video about HItler and Current Russia Ukrain war, and Putin's Nuclear WARNING Bro