சம்பளம் ₹20 ஆயிரம்.. செலவு ₹50 ஆயிரம்.. சென்னையில் Cost Of Living.. மக்கள் கருத்து | Chennai | PTD

  Рет қаралды 222,026

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv #publicopinion #chennai #costofliving #chennaicity #budget #family #money #salary #wages #voxpop #publictalk #chennainews
சம்பளம் ₹20 ஆயிரம்.. செலவு ₹50 ஆயிரம்.. அங்க இங்க கடன வாங்கித்தான்.. சென்னையில் Cost Of Living.. மக்கள் கருத்து | Chennai | Voxpop | Public Opinion chennai | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 280
@Wanderer_1982
@Wanderer_1982 3 ай бұрын
இப்ப புரியுதா மொத சினிமா தியேட்டர் போறத நிறுத்தினாலே கணிசமான தொகை கையில் நிற்கும்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
மொதல்லே ஆடம்பரச் செலவை குறைக்காணும் ஸ்நாக்ஸ் துரித உணவு சாலையோர உணவுக் கடை யில் சாப்பிடுவத்தை நிருத்தவேண்டும் அவசியமில்லாதே என்த பொருளையும் வாங்குறதை தவிற்கவேண்டும் சுருக்காமா சொன்னா நம்ம வருமானத்துக்குள்ள "பட்ஜெட்"இருக்கணும்
@prabhakaranprabhakaran8237
@prabhakaranprabhakaran8237 3 ай бұрын
@@thiruvengadamm6572 adhuku first income irukkanum la.... 🤣🤣🤣
@aakashs1806
@aakashs1806 2 ай бұрын
Mokkai pandangaluku Refund senja nalla irukkum
@arrshath
@arrshath 13 күн бұрын
​@@aakashs1806 mokka padangaluku en makkal ponum? 1 week kulara padam mokkaya ilayanu therinjirum aprom edhuku poitu??
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 3 ай бұрын
அமெரிக்கா பார்ப்பதற்கு அற்புதமானது.பார்க்காமல் இருப்பது அதைவிட அற்புதமானது.சிறுவயதில் படித்த ஹைக்கூ கவிதை நினைவுக்கு வருகிறது 😂😂😂😂🤣🤣🤣🤣
@Venkatesh0905
@Venkatesh0905 Ай бұрын
🤔🤔🤔🤔🤔🤔
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 ай бұрын
வாடகை தவிர்த்து 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் ₹30-35,000 தேவை. அதுவும் நிதானத்தோடு வாழ்ந்தால்தான்.
@shank3416
@shank3416 3 ай бұрын
உழைக்கும் மக்கள் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்காங்க, ஆனா அரசியல்வாதிங்ககிட்ட மட்டும் எல்லாம் சேர்ந்துகிட்டு தான் இருக்கு
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 ай бұрын
Cash back every four years !
@chicku6126
@chicku6126 3 ай бұрын
சென்னை மட்டும் அல்ல அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் நிலை இதுவே 😔😔
@benaziramanullah6967
@benaziramanullah6967 Ай бұрын
100 percent correct
@chithraa4445
@chithraa4445 3 ай бұрын
சென்னைல வாடகை வீட்டிலிருந்து தப்பிச்சுக்குங்க. நாம வீட்டுக்குள்ள சிக்கனமா இருக்கணும். மனச இழுத்து புடிக்கணும். பாத்ததெல்லாம் வாங்க ஆசை வரும். ஆசை யில்லை வெறியே வரும். அதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணனும். சீரியல் பாத்து துணி மணி வாங்காதீங்க
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 ай бұрын
Nicely said.
@prakashg3957
@prakashg3957 3 ай бұрын
சென்னை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இதே நிலை தான் சென்னை சம்பளம் 20000 திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் சம்பளம் 15000 மட்டுமே
@sinnavankjr2245
@sinnavankjr2245 3 ай бұрын
💯
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 3 ай бұрын
திருச்சி சம்பளம் ₹10000
@arrshath
@arrshath 13 күн бұрын
சென்னை ல 45000 ஆயிரம் மேல தேவை குடுபத்தோட வாழ! பெங்களூரு மும்பை ஹைதெராபாத் டெல்லி லாம் மாதம் 60000 ஆயிரம் தேவை
@பிரபாகரன்-ப1ப
@பிரபாகரன்-ப1ப 3 ай бұрын
அப்ப இத்தனை நாளா திராவிடத்தால தமிழன் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கு னு சொல்றது எல்லாம் பொய்யா கோபால்.
@Vibhavijay1
@Vibhavijay1 3 ай бұрын
😂😂😂
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 3 ай бұрын
திராவிடத்தால் தான் அழிந்து கொண்டிருக்கிறது. எல்லாத்தையும் தூக்கின்னு வந்து சென்னையில் வைத்து தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் சென்னையில் தங்க வைத்து இப்போது முடியல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்
@nijamk287
@nijamk287 2 ай бұрын
Yes bro please go and see North India Bihar,rajastan , uttar Pradesh, adhukku namma vaazhkkai tharam evlo vo parava illa nu thonum
@ponraj2075
@ponraj2075 2 ай бұрын
பிறந்த நாள் விழாவுக்கு 1 லட்சம் செலவு பண்ணும் அளவுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. மடி மாதிரி ஹெட்போன் போட்டுக் கொண்டு கேட்காதே. உப்புக் வரி8% GST. அரிசிக்கு வரி சோத்து வரி ......
@ThePanch999
@ThePanch999 3 ай бұрын
எதிர் வீட்டில் ஃப்ரிட்ஜ், ஓவன், tv, இருக்கு nu நம்மலும் வாங்கணும் nu அவசியம் இல்ல, அவன் புது phone வங்குனான், இவன் புது செருப்பு வாங்கினான் nu நம்மாலும் வங்குரோம்
@lakshmisubha2036
@lakshmisubha2036 3 ай бұрын
Super
@HasildaRubini
@HasildaRubini 2 ай бұрын
@@ThePanch999 .Nana apdi vangunu ninachu kuda pathathu ila.dress edavathu function vantha kuda vangunu thonathu en husband dan dress vangiko vangiko monthly vango torture panuvaru
@selvendranl3118
@selvendranl3118 3 ай бұрын
விளைச்சல் குறைவு காரணமாக அனைத்து விவசாய பொருட்களும் விலை உயர்வு. அரசு அனைத்து வரிகளையும், மற்றும் கட்டணங்களை உயர்த்தி விட்டது இலஞ்சமும் உயர்ந்து விட்டது. அரசியல் தொழில் செய்பவர்கள் அரசு ஊழியர்கள் தவிர சாமான்ய மக்களுக்கு தினசரி வாழ்க்கையே போர்க்களம் தான் சம்
@Swamy202
@Swamy202 2 ай бұрын
100₹ ரூபாய் க்கு அரிசி பருப்பு வாங்கும் போது 8₹ ரூபாய் வரியாக போகிறது
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 3 ай бұрын
விலை வாசி ஏறுவது போல் சம்பளமும் ஏறமும்.இதுக்கு வழிகண்டுபிடித்தால் கடன் இல்லாத வாழ்க்கை வாழலாம்
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 3 ай бұрын
A bachelor saying 20k not enough shows how he spends..
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 2 ай бұрын
Hostel 6500 to 7000 per person. If they stay in group 3000 to 4000 for good house. Food and current 5000. 10000 for single person. Family 25000 to 30000 ( rent in outskirts)
@aakashs1806
@aakashs1806 2 ай бұрын
Rent irukku, EB irukku, PG ah irundha adhuku rent irukku, Avan bike vecha maintenance and petrol selavu irukku, illana public transport ku selavu irukku.
@johinthpathirs7139
@johinthpathirs7139 2 ай бұрын
​@@aakashs1806enakku 6000 for rent and food+ 3000 for transport in Kundrathur
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Ай бұрын
@@aakashs1806 Try to cook. You can lot of money. Stay with friends in a rented house. Say Rent is 15000 sharing with friends 4 persons will cost you 4000. Groceries max 2000 per head additional cost 1500 + 3500 for petrol etc.
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 23 күн бұрын
Bachelor kku 8K is enough
@ramnathan2706
@ramnathan2706 3 ай бұрын
Single bedroom in the heart of the City... rent...15,000/...outer city...7,500... Chennai very very high expense...earn 50,000/.. normal for city limits...
@vennilaboomi6279
@vennilaboomi6279 3 ай бұрын
Brith day க்கு ஒரு லட்சம் செலவு செய்ய வேண்டாம்
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 ай бұрын
அடித்தட்டு மக்களின் சிக்கலே பகடாக வாழ ஆசைப்படுவதுதான் Birthday party?,ஸ்மார்ட்போன்?,சினிமா போன்றவை நினைத்துபார்க்க முடியாத நிலை. கூட்டாக வாழ்ந்தபோது சேமித்தவர்கள்,தனியாக வாழ ஆசைப்பட்டு அல்லாடுகிறோம்.
@ponraj2075
@ponraj2075 2 ай бұрын
அந்த ஒரு லட்சம் அந்த பிள்ளைகளுக்கு பிக்சட் டெபாசிட் பண்ணியிருக்கலாம்.
@aakashs1806
@aakashs1806 2 ай бұрын
Kalyanam selavu in Chennai approx 15lac bro minimum today rate.
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh 2 ай бұрын
இந்தக் காட்சிகளை நமது தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் அவர்களும் பார்ப்பார்களா பாருங்கப்பா மக்கள் கஷ்டத்தை புரிஞ்சுக்குங்கப்பா
@sirajsiraj6149
@sirajsiraj6149 3 ай бұрын
Online shopping பண்ணாம இருந்தாலே நன்மை தூட்ட fulla corporate குடுத்தா எப்படி இருக்கும்
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 ай бұрын
Yes, You are Correct.
@thirdeye-tamil
@thirdeye-tamil 3 ай бұрын
உண்மை தான், நம்முடைய அத்தியாய தேவைகளை தவிர்த்து ஆடம்பரமான வாழ்க்கையை தேடி தான் அனைவருமே கடனில் மாட்டிக் கொள்கிறோம்.
@focustnpscjob3163
@focustnpscjob3163 2 ай бұрын
200% unmai
@jayalakshmir2484
@jayalakshmir2484 3 ай бұрын
கடவுளே, எங்க வீட்டில் உள்ளவர்கள், இதை பார்க்க வேண்டிக்கொள்கிறேன்,, சம்பாதித்து கொடுத்த மறுநாள், எங்க போகுது தெரியல, கொடுப்பதை என்னதான் பண்றே, கேப்பாங்க, பயித்தியம் பிடிக்குது, விலைவாசி, தாங்கமுடியால, இதில் அந்த நாளில் 100,,மொய் எழுதி இருப்பாங்க, இப்போ 500 ரூபாய் இல்லாம பக்கத்து வீட்டு கல்யாணம், காது குத்தல், வயசுக்கு வந்தது பர்த்டே என்று பாதி போய்டும், சொந்தம், 10,000,கால் சவரன் எழுதி இருப்பாங்க, இப்போ 20,000 வைத்தால் சொந்த பந்தம், மொய், அப்பாடா தாங்கமுடியால என்று, ஒரே மொத்தமா, கண் மூடும் போது ஒத்த ரூபாய், நெத்தியில் அதும் கூட குழி உள்ளே போகும், வரை தான் 😂😂😂😂😂😂
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 3 ай бұрын
Nan US lum,village,city yilum vazven kadan ille thevai pattathu mattum vanganum😊
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Naanum kaasu koduka maaten,neeyum koduka vendam.anba ah mattum irunga nu oru sonthakaran kitta solli paarunga...ippadi irunthu paarunga.
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Anbu lam vendam kaasu dhan mukkiyum nu solluvanga.
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Thamizhan varalaaru,thamizhan marabu, corporate varalaru uthu theriyama iruntha avan gaali.
@jayalakshmir2484
@jayalakshmir2484 3 ай бұрын
@@LakshmiVyas-b7d அது நமக்கு எவ்வளவு நாள் பிள்ளைகளிடம் குறை சொல்லி வளர்பிங்க, வாழ்வது ஒரு முறை, எப்படி சிக்கணமா வாழ்ந்தாலும், கொரனவில் பாதி பேர் பணம் செலவு பண்ண மனம், இல்லாதவர் கூட இருப்பாங்க, நாம, வாழ்ந்தது போல் நம்ம பிள்ளைகளும் வாழ யோசிக்க கூடாது, ( இருந்தாலும் உங்க விஷயம் நல்ல விஷயமே )
@muthusinmayam7028
@muthusinmayam7028 3 ай бұрын
எங்க பொண்ணு சென்னையில வேலைல இருக்கு. மாதம் 30,000சம்பளம். மாப்பிள்ளை சென்னையே வேணும் இப்படி சொல்கின்ற தந்தையை தாயை போன் மூலம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லும் இவர்கள் சிந்திக்க வேண்டும். நன்றி புதிய தலைமுறை.இனியாவது திருந்துவார்களா. மாய உலகம். இதிலிருந்து மீண்டு வர முடியாது.
@Lifeeasycool
@Lifeeasycool 3 ай бұрын
Chennai la we can earn more too
@muthusinmayam7028
@muthusinmayam7028 3 ай бұрын
@@Lifeeasycool வாழ்த்துக்கள்.
@bharathvansh5127
@bharathvansh5127 2 ай бұрын
இந்தியாவில் வாழும் முஸ்லீம் படையெடுப்பாளர்களின் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 12 குழந்தைகளைப் பெற்றெடுக்கவும். குழந்தைகளை பஞ்சர் கடைக்கு வேலைக்கு அனுப்புங்கள். வருமானத்தை அனுபவியுங்கள்.
@AniTha-cm9iw
@AniTha-cm9iw 2 ай бұрын
அமெரிக்கால இருக்கிறவங்க எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறாங்க நம்மளும் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வச்ச நாடும் நல்லா இருக்கும் நம்மளும் நல்லா இருப்போம் அரசியல்வாதிகளும் நல்லா இருப்பாங்க சிந்தித்து செயலாற்றுங்கள்
@redpepper8913
@redpepper8913 2 ай бұрын
Hospital um government thaan
@merlinmargrate8046
@merlinmargrate8046 3 ай бұрын
Nowadays chennai become worst place to live 😒😒😒 RENTAL PG cost lam romba athigama iruku... Chennai evalo piducha place ah irunthucho ipo lam suthama pidikama pochu bcz of cost raise in rental food travel cost
@lifeinchennaivlogs9448
@lifeinchennaivlogs9448 3 ай бұрын
Pesama Chennai ya vitu sondha oorukae poidalam polaye... nimadhiyana vazhkha + kadan vanga vendi irukadhu...🤧😴🥺🤐 10k-15k salary nalum oorla dharalama vazhdhulan🤔🥴
@sirajviews0815
@sirajviews0815 2 ай бұрын
கடன் இல்லாமல், EMI இல்லாம இருந்தா ..35k la Chennai la குடும்பம் நடத்த முடியும் (தனி குடுதனம் இருந்தால் மட்டும்)
@Happy_bird_96
@Happy_bird_96 2 ай бұрын
True 💯
@MyAuraInAction
@MyAuraInAction 2 ай бұрын
Omg.. i am living in Bangalore.. here also it is minimum 25-30k😂😂
@rajendranjayaraman4681
@rajendranjayaraman4681 2 ай бұрын
குறைந்தபட்சம் 3 பேர் உள்ள குடும்பத்திற்கு 45-55 ருபாய் தேவை இதுல கல்வி சேர்க்காமா சேமிப்பு என்பது கனவு தான்
@lachumarilachumari8665
@lachumarilachumari8665 3 ай бұрын
மகளிர் குழுக்களால் மக்களோட வாழ்க்கை நாசமாபோச்சு தனியார் மகளிர் குழுக்கள் இருக்கவே கூடாது
@blue_moon1_1
@blue_moon1_1 3 ай бұрын
Magalir kuzhu va😂 ennada olaritu iruka😂
@HajiraBanu-hc1jn
@HajiraBanu-hc1jn 3 ай бұрын
Salary romba kammiya kodukuranga athuku meala velavasi iruku government Action edukanum velavasi kattu padutha
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 3 ай бұрын
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடு நிலை தொழிலாளர்கள் தான் 60%சதம் பேர் இருக்காங்க.விலைவாசி ஏறுவதை போல் சம்பளமும் ஏற்றும் அப் சரியாகி விடும்
@Swamy202
@Swamy202 2 ай бұрын
60 ஆண்டுகளில் அரிசி பருப்பு பால் வரி இல்லை இப்போது உப்பு கூட 8% GST
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 ай бұрын
அரசு இதை கூர்ந்து கவனித்து வீடு,கல்வி,சுகாதாரம்,போன்றவற்றில் கவனம் செலுத்தினால் நலம்.
@muthupandian3110
@muthupandian3110 2 ай бұрын
Correct mint
@AniTha-cm9iw
@AniTha-cm9iw 2 ай бұрын
தப்பு நம்ம மேல தான் கவர்மெண்ட் ஸ்கூலும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் நாம் பயன்படுத்தும் போதுதான் அரசியல்வாதிகள் திருந்துவாங்க தப்பு நம்ம மேல வச்சுட்டு அரசியல்வாதிகள் தப்பு சொல்லக்கூடாது
@selvamselvam5282
@selvamselvam5282 2 ай бұрын
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 3 ай бұрын
Good topic to be definitely discussed of common people due to high inflation, high cost of living with low salary...Not only in Chennai, all places in TN
@suganya63
@suganya63 3 ай бұрын
Tirunelveli la yum chennai vida elame rate athigama eruku
@rajanl1853
@rajanl1853 2 ай бұрын
True
@balajibalaji-ek6ux
@balajibalaji-ek6ux 2 ай бұрын
கிராமங்களில் மகளிர் குழு லோன் மூலம் கடன் பெற்று நிறைய குடும்பங்கள் கடனில் தத்தளிக்கின்றன,10 வருடம் முன்பு இந்த நிலை இல்லை, அரசு இதை கவனிக்குமா. நன்றி.
@krishnanbalasubramanian9108
@krishnanbalasubramanian9108 3 ай бұрын
யாருக்கும் மாதாமாதம் எதில், எவ்வளவு செலவு செய்கிறோம் என்று சுமார் 12 மாதங்களுக்கு கணக்கு எழுதி பார்த்தால் மட்டுமே புரியும். எது அத்தியாவசிய செலவு என புரியும். தேவையில்லாத செலவு எது என புரியும். எதை தவிர்க்க வேண்டும் என புரியும்.
@Meena-bc4wn
@Meena-bc4wn 3 ай бұрын
Chennai is a "city of dreams".....panathukkaga odikitey irundha Chennai la sustain panlam, konja imbalance aachh na romba risk edukanum
@AniTha-cm9iw
@AniTha-cm9iw 2 ай бұрын
ஸ்கூல் பீஸ் கம்மி பண்ணினாலே நல்லா வாழலாம்
@Vijigilli
@Vijigilli 3 ай бұрын
I am from Chennai. Even parents are from Chennai. This city used to be great till Malls and Supermarkets entered into field. Movies, Food, Entertainment became expensive. But still Rent was manageable compared to other cities which reversed post Covid. Simplicity is the beauty of Chennai and it's residents. It is not the case now. How much ever you earn people feel poor if you have family (especially kids). If you earn well and don't have family you feel like king and queen. I am not kidding this is the fact. We can't manage expenses with single income and when both people work they would spend a lot on kids and unhealthy foods compensating for the time they don't spend with kids. This will lead to issues in health later and again Healthcare is expensive. The cycle continues. Compared to other cities Chennai is still best in terms of Cost of living and Safety. I have been to many cities in and outside of India. Chennai is best in its own way 🥰
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 3 ай бұрын
Entertainement and unhealthy food sucks all happiness out of life. It's slow poison. Better to raise kids with proper awareness about unhealthy food. So they be healthy and save money.
@HasildaRubini
@HasildaRubini 3 ай бұрын
@@Vijigilli ena evaru englishla solratu onum purila
@rajeshsr3131
@rajeshsr3131 3 ай бұрын
Excellent analysis 👍🏻
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 ай бұрын
​@@HasildaRubinitelling you that madras was good than chennai.
@tiruppurbulls
@tiruppurbulls 3 ай бұрын
So sad, சும்மா வருவாளா சுகுமாரி.!!
@ismailpblr
@ismailpblr 3 ай бұрын
Vaa Thalaiva😊
@karsniv
@karsniv 3 ай бұрын
Tirupur bulls, thalaivar "The Great Kirigalan" spotted here... ❤❤❤
@MSK_gaming000
@MSK_gaming000 3 ай бұрын
😂😂😂
@lakshmanaraja7379
@lakshmanaraja7379 3 ай бұрын
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா❤
@thewingstamizh
@thewingstamizh 2 ай бұрын
இது ஒரு கட்டுக்கதை... உண்மையில் எல்லா இடங்களிலும் வாழ்வது டஃப்..பிlan accordingly..
@Publicc1900
@Publicc1900 3 ай бұрын
தேவை இல்லாத online செலவுகளை குறைத்தால் அதுவும் நல்லது..
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 3 ай бұрын
Medical expenses is unpredictable,also doctors looting like anything fees as well as medicine commission
@MahaMaha-h7w
@MahaMaha-h7w 3 ай бұрын
Cover ment school anupunga west salvu kurainga ipo yellam Adam param panna asai
@abiarun9578
@abiarun9578 2 ай бұрын
முதல்ல சீர் செய்றேன் klalyandhula செலவு பண்றதா நிருதனும் நமக்கு அதுல ஆகுற செலவு மாறி வேற ஒண்ணுமில்ல
@rravichandran224
@rravichandran224 3 ай бұрын
House rent 5000 EB bill 2500 bike petrol 3000 phone recharge 300 medical 1000 cable 300 provision 3000 ricebag 1800 education function other expenses milk newspaper outside foods movie vegetables trips and many etc........... 😮at least we need 30000 thousands. 😮❤😂👍
@danshikasri842
@danshikasri842 2 ай бұрын
Good
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 3 ай бұрын
Develop other city also like Chennai all r going to work in Chennai means other city or not develop if other place are developed means people will live in their own village and town and city and earn in village and town and go enjoy the Chennai for 2 or 3 days all r depend Chennai means in future how it's going to end no one can know
@HasildaRubini
@HasildaRubini 3 ай бұрын
Vaya control panunaly selavu kamiya agum.snacks sapdavay selavayuguma munja paru
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
ரொம்பவும் கஷ்டப்படக்கூடாது சொகுசாயிருக்கணும் காலை 10மணிக்கு மேல வேலைக்குப் போகணும் மாலை 6 மணிக்கு முன்னாடியே வீட்டிற்கு வந்திடனும் செய்யற வேலை ஈஸியா இருக்கணும் அலட்டிக்கக்கூடாத்து லீவு கேட்டப்பகிடைக்கணும் கடன் கிடைக்கணும் அலுவலகம் லா இவங்கலே யாருமே ஆதிக்கம் பண்ணக்கூடாது சம்பளம் அதிகமா இருக்கணும் இப்படி இருந்தான்னா சந்தோசமா மகிழ்ச்சி யா இருக்கலாம்
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Living with struggle
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 23 күн бұрын
2024 படி, இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் மிக சிக்கனமாக வாழ்ந்தால் 20K போதும். But மனசு நம்மல சும்மா இருக்க விடாமல் ஆசையை தூண்டும்,கண் அடுத்தவரை பார்க்கும் பிறகு மன நிம்மதி போகும். "ஆசையே துன்பத்திற்கு காரணம்" நமக்காக வாழ்ந்தால் 20k ஆஹா ஓஹோ...! Status காக வாழ்ந்தால் 5L ஏதோ ok அப்படி தான் தோன்றும்.
@krinu
@krinu 3 ай бұрын
Ill Tell a magiical solution for all these "DISCIPLINE" approch your finaces with discipline , you need not bring down your monthly expenses , You cannot do it ...Control it with proper accouting ....
@kavithamurali4714
@kavithamurali4714 3 ай бұрын
Chennai is expensive than Bangalore house rent is very high
@Hai-Every-1
@Hai-Every-1 3 ай бұрын
I was in chennai till 2021 Sep I know the situation. Finally I escaped from chennai and also from India. Thank God
@ThulasiDosss-fo1ne
@ThulasiDosss-fo1ne 3 ай бұрын
Cost of living in Chennai very high,Crocery product price very high, மக்களின் வாழ்வாதரம் மட்டும் உயரவே இல்லை.இதற்க்கு ஒரு தீர்வுகாண முன் வருமா? தமிழக அரசும்,மத்திய அரசும்
@saravanans1721
@saravanans1721 3 ай бұрын
Vaalvadharam Uyara ஓரே வழி Sudalaikku Marubadiyum 234/234 & then 40/40 podarathu than.
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Correct ah dhan..100 year munnadi makkal eppadi vaazhanga,athey maari vaazhunga
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Corporate patri A to varai therincha mattum dhan nalla vaazha mudiyum,illa romba kastam dhan
@Sarakesh_VR
@Sarakesh_VR 3 ай бұрын
​@@saravanans1721😂😂😂
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 3 ай бұрын
40/40 கொடுத்து விட்டு மத்திய அரசை ஏன் கூப்பிடுகிறீர்கள்.
@AniTha-cm9iw
@AniTha-cm9iw 2 ай бұрын
ஆடம்பர செலவு கம்மி பண்ணலாம் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்தது கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்க்க வேண்டும் படிக்கிறது குழந்தைகள் எங்க இருந்தாலும் படிப்பார்கள்
@thewingstamizh
@thewingstamizh 2 ай бұрын
தமிழ்நாட்டில் வாடகை, உணவு எல்லாமே ஒரே மாதிரிதான்
@GOWRISANKAR-th3jv
@GOWRISANKAR-th3jv 2 ай бұрын
எப்படித்தான் சென்னைல இருக்காங்களே சாமி
@rrajan5476
@rrajan5476 18 күн бұрын
1/4. Biriyani, veliye suththaradhu, dham. Vijay padam....
@Balan-ey9kd
@Balan-ey9kd 3 ай бұрын
Chennai la west anga poidavai koodadhu my place pondicherry na ten thousand vangura veetu vadaka maligai sama avlavutha adambara selavu eruka koodadhu nalla poitruku
@nagitoyup6929
@nagitoyup6929 3 ай бұрын
None of the people have any thoughts on whether to have kids or not. This is part of the problem. Several northern states are even worse
@ManiVannan-d1o
@ManiVannan-d1o Ай бұрын
Don't compare northern state the can work anywhere any job manager to labour, they are talented in every field.
@GuruSubramani
@GuruSubramani 3 ай бұрын
Who knows ours problem specially politicians 😂😂😂
@greensand7366
@greensand7366 3 ай бұрын
Bangalore kelvi patrukingala manda bathram pg rent matumey 8500
@MegaWarriors24
@MegaWarriors24 3 ай бұрын
neraya selava aaguthu nu midnight la biriyani vaangi sapiduvanga adan chennai
@kindlykishore
@kindlykishore 3 ай бұрын
Per person per day estimate ₹1000 expense multiply by 4 person of family member each then ₹4000 per day to earn multiply by 30 days is ₹1,20,000 in today's date as home rent mostly kitchen stuff vegetables and electronic items then gas bill, electricity bill, bike or car petrol then school or college fees and expenses like clothes travels mainly then weekend entertainment must needed for many people like movies snacks restaurant etc
@SSSS-vy8xj
@SSSS-vy8xj 2 ай бұрын
Modi Government frod Government 1st petrol price high Gas price high Diesel price high Totally waste
@arunpandian8280
@arunpandian8280 2 ай бұрын
40 out of 40 enna கிழிச்சான்
@songsamy9262
@songsamy9262 3 ай бұрын
The govt simply consider the data only.but the daily real life is so struggles now a days .likewise issues should be discussed more broadly and immensely by the govt also social responsibility media..
@rajmohan9267
@rajmohan9267 3 ай бұрын
Not only in Chennai, all district expenses are more
@Meena-bc4wn
@Meena-bc4wn 3 ай бұрын
Theevu thidal exhibition ponale ₹5k gaali😢
@Manosun8
@Manosun8 3 ай бұрын
Jio,airtel, vi price hike...public opinion enna nu oru episode podunga.
@blue_moon1_1
@blue_moon1_1 3 ай бұрын
Children are the reasons for maximum expenses... So don't plan for kids until you earn good and settle.
@gownat
@gownat 3 ай бұрын
யார் கேட்கிறாங்க. அதெல்லாம் பத்தி மக்கள் யோசிபதில்லையே. காசு இருந்த கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்தணும். இல்லைனா பண்ணகூடாது.
@Manisha33m
@Manisha33m 3 ай бұрын
❤ உண்மை அதுங்க ஆலா தான் பல பெற்றவர்களுக்கு தண்ட செலவு...திரும்பவும் அதுங்க கொடுக்க போரது கிடையாது.
@jason36joyce
@jason36joyce 2 ай бұрын
​@@Manisha33m Pillaigalukku selavu seivathu nam kadamai. Appadi sollathinga.😢
@mohammedashik7173
@mohammedashik7173 2 ай бұрын
​@@Manisha33mne yaru di tharkuri apo ena dash ku children plan panna settle aayitu marriage panna vendiyathane
@jailanijailanis2387
@jailanijailanis2387 3 ай бұрын
புதிய தலைமுறை மோடி செம்பு 😜
@subramanimani4616
@subramanimani4616 2 ай бұрын
வீட்டு வாடகை வின்னைதொடுகிறது மருத்துவம் முடியல சாமி
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 3 ай бұрын
Before spending v have to plan. Saving is a must but investment should be based on their income.Don't go for luxury
@Adharsh6
@Adharsh6 3 ай бұрын
People doesn't aware of needs and wants... Indha video patha theriyuthu
@abdulwahid7561
@abdulwahid7561 2 ай бұрын
வரவு எட்டணா, செலவு பத்தனா.
@manjukrish6734
@manjukrish6734 3 ай бұрын
Ivanga solradhu elame nejam pa chennai la elame cost dha
@balaji.a5598
@balaji.a5598 3 ай бұрын
அவன் அவன் ஊர்ல போயிட்டு எல்லாம் விவசாயம் பண்ணுங்கடா
@Vels_MindVoice
@Vels_MindVoice 3 ай бұрын
Vivasayam kevalama iruka unaku, soru kedaikathu unaku
@sureshm5956
@sureshm5956 2 ай бұрын
அது பண்ண வலி இல்லாம தான இங்க வராங்க... காடு தோட்டம் இருந்தா யாரும் சொந்த ஊர விட்டு எங்க வரமாட்டாங்க...
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Chennaila actors politician corporate business manuku than sorgam mathavangalulu athu oru naragam 😂😂😂😂
@BalaG59
@BalaG59 3 ай бұрын
முதல்ல சினிமாவிற்கும், ஆடம்பர செலவிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறையுங்கள், எல்லோரையும் சொல்லள, நிறைய நபர்கள் அப்படி தான் சினிமாவிற்கும், வீண் தேவையில்லாத செலவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
@prabhujawahar007
@prabhujawahar007 3 ай бұрын
11000 due ah. apa auto yevlo da. keakaravan kena nu nenachu peasviya da
@mohammedashik7173
@mohammedashik7173 2 ай бұрын
😅
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Chennaila evlo sambarichalum karanchu poidum sontha oorla Nan rajava valdren 😂😂
@NarenSugan-k5y
@NarenSugan-k5y 2 ай бұрын
Chennai-la mattum illa sir , ellam oorlaiyum than sir,😢😢😢😢
@SK-jh9bq
@SK-jh9bq 3 ай бұрын
Matha ooril mattum kasu illamal vaza mudiyuma
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 3 ай бұрын
மற்றோருபக்கம்.மக்கள்.வரிபணம்மொத்தமும்.அரசு ஊழியர்கள்.20.லட்சம்பேர்.8கோடிமக்கள்வாழ்க்கையைபறித்துக் .கொள்கின்றனர்சென்னையில்.விட்டு வாடகை..
@periasamisami2444
@periasamisami2444 2 ай бұрын
Nalla sollunga
@shreevm298
@shreevm298 3 ай бұрын
Own house iruntha 4people (husband wife 2 children) ku 20 to 25k pothum. Provision and ricebag - 3500 + 1700 Ration - 300 Veg (per week 600) - 2400 Non veg (one week chicken, one week fish, one week mutton, one week egg or dry fish) - 2000 Eb - 1000 Phone - 600 (2 phone) Child education - 5000 per month Medical - 1000 Other expense - 1000 Total 18500 1500 saving in r.d or ppf
@shreevm298
@shreevm298 3 ай бұрын
Own house iruntha tomato, green chilli, kathirikai, ventakai, avaraikai, murunga keerai murunga kai lam namba grow panna innum 1000 rs save pannalam
@Vibhavijay1
@Vibhavijay1 3 ай бұрын
​@@shreevm298 Super 👌
@anish4775
@anish4775 3 ай бұрын
Good idea​@@shreevm298
@Happy_bird_96
@Happy_bird_96 2 ай бұрын
Medical enga 1000 rs la mudithu 2k 3k aguthu bus fees 5000 ... Milk 2000 Vetula electronic damage agurathu sudden ah ooruku porathu kalyanathuku moi vaikirathu nu ethachi extra selavu vanthutu than iruku... Emi ,kadan ilama irunthal 25k crct ah poidum ... Athuvum outing cut pandrathu pilaingaluku selavu pandrathu bommai vangurathu nu romba sikanama irunthal mudiyum
@HajiraBanu-hc1jn
@HajiraBanu-hc1jn 3 ай бұрын
Aaluku oru vela vachi vikkuranga kadaila velavasi romba athikama iruku
@giridharan2495
@giridharan2495 3 ай бұрын
Varavu etana Selavu pathana...
@jayaseeli8308
@jayaseeli8308 3 ай бұрын
Oru vela mattum tha sapdanum pola
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 ай бұрын
Rose colour shirt person solrathu thaan ennnoda current situation
@joyfulhome9085
@joyfulhome9085 3 ай бұрын
30000 kandipa venum Ilana mudiyathu Chennai la rent la irukavaga 😢
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 Ай бұрын
சினிமா பாத்து நடிகர்களை கோடிஸ்வரன் ஆக்குவதை நிறுத்துங்கள் நாம் நன்றாக இருப்போம் 🤝💐💐👏👏👌
@nagoorofficial8957
@nagoorofficial8957 3 ай бұрын
1lakh apdi enna selavu 🤔🤔🤔
@NanumNeum-sk4hl
@NanumNeum-sk4hl 3 ай бұрын
1.5 pavun nagai
@anish4775
@anish4775 3 ай бұрын
Midnight Briyani, every weekend shopping,outing.
@raghavendrawave993
@raghavendrawave993 2 ай бұрын
City city city city city city நம்ம ஊர் பக்கம் போகும் பொழுது புது சொக்கா பாக்கெட்டில் 000 இருந்தாலும் ஊர் பக்கம் நம்ம சீன் பக்கா விஐபி
@srivenkatramanaconstructio9387
@srivenkatramanaconstructio9387 3 ай бұрын
3naala iruthen 6000selavachu
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 2 ай бұрын
ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள நிறையவே சம்பாதித்தார் கள். இப்போது அவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்.
@Vels_MindVoice
@Vels_MindVoice 3 ай бұрын
Ration kadayil vangi sapta konjam thappikalam, illana kastam thaan
@nijamk287
@nijamk287 2 ай бұрын
Correct 💯😊
@குமரன்_200k
@குமரன்_200k 2 ай бұрын
Rasan kadaila sapidura madhiriya madam arisi poduranga
@ManiVannan-d1o
@ManiVannan-d1o Ай бұрын
If we eAt ration rice doctors willbe happy.😂
@abineshnagendran
@abineshnagendran 2 ай бұрын
I am living in coastal Kanninyakumari. Our family income is around 22000 to 23000 monthly. We spent around 3500 for fish monthly. 2000 for EMI. 160 for electricity. 2500 for groceries. 1500 for milk. 260 for Sun Direect , 260 for newspaper, 1000 for vegetables, around 745 for Mobile recharges & 300+ for OTT recharges. Medical expenses around 1000. We visit theatre only quaterly. This is our needy & constant expenses. Its totally around 13,225. But an emergency medical bill can put us into trouble. Hope god save us from such expenses.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12