வானிலை அறிக்கையில் தொடர்ந்து தடுமாற்றத்தை பார்க்கிறோம்
@sivasankar98624 сағат бұрын
நான் சொல்றேன்லடா.... இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மிருதுவான தன்மை கொண்ட ஒரு சாதாரண சலனம் மட்டுமே. பனிப்பொழிவு மட்டுமே இருக்கும்.
@Rjvlogsss-x8s4 сағат бұрын
Là nina bro this year😊
@thulasib66853 сағат бұрын
Chennai chumma build up than
@rockersraghu29734 сағат бұрын
ஒருத்தர் மழை வரும் சொல்ரா இன்னொருவர் மழை வராது சொல்ரா😂😂😂😂
@dharmanathanmathi52194 сағат бұрын
சாட்டிலைட்டே அப்பபோ லைட்டா கன்பியூஸ் ஆயிடுத்துண்ணா… AI காலம் பாருங்கோ!!! நாமதான் ஏரியா மாத்திண்டு போகனும்.
@thulasib66853 сағат бұрын
Evaga pesi pesi Rain pooiyuduthu
@shanmugasundaramk44582 сағат бұрын
Vedhavalli Madam supera news sollrenga vazhthukal
@AmalanS-ey9jg2 сағат бұрын
அய்யா எப்பொழதும் சென்னை சென்னை தானா உங்களுக்கு சென்னை மட்டும் தான் தமிழ் நாடா இதனால் தான் எல்லார் கவனமும் சென்னை பக்கம் சென்று மற்ற மாவட்டங்கள் பாதிக்க படுகிறது
@Ggfkfdjhduu41 минут бұрын
Manjapai ....😂😂
@sumathibharathi14143 сағат бұрын
நன்றி வேதா நன்றாக பேசுகிறீர்கள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉
@kulundhanrajendran51454 сағат бұрын
அதுபாட்டுக்கு நாலு சுத்த சுத்திட்டு போகப்போவுது. அதை ஏம்மா இந்த பாடுபடுத்தி, எங்களையும் படுத்தி எடுக்குறீங்க?
@AhemedKabeer9 минут бұрын
Ithu weather with vetha super super vetha Valli ❤
@Musicworld7054 сағат бұрын
இனி அடுத்த ஆண்டு ஐப்பசி கார்த்திகை மாதத்தில் தான் இனி மழை வரும் அதற்கு நடுவில் கோடைகால மலைதான் இனிமேல் பெய்யும்
@APeter-gs5jr28 минут бұрын
விருதுநகர் நல்ல மழை பெய்யுது வானிலை பொய்த்து போனது....
@heartbeatswrite67763 сағат бұрын
எவனுக்கும் எதுவும் தெரியாது இதிலிருந்து நல்லா தெரியுது அவங்கள பத்தி
@alagarsamy88113 сағат бұрын
தென் மாவட்டங்களில் மழை உண்டு. முத்து செல்வம் சொல்லி இருக்கிறார் நான் நம்புகிறேன் நீங்கள்
@ConfusedBarn-md7pb3 сағат бұрын
அருமையான வானிலை பதிவு இனிய அன்பு வாழ்த்துக்கள்
@laxmanan.r31533 сағат бұрын
நன்றி 🙏
@Nilanthinii31 минут бұрын
இன்றைய தினம் 17-டிசம்பர்-2024. போன வாரத்திலிருந்து மழை 17-18ஆம் தேதிகளில் சென்னைக்கு வரும் வரும்னு சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் பிரதீப் ஜான், ஹேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்த்னு நிறைய பேர்கள் தொண்டைத்தண்ணீர் வற்றிப்போகும் அளவுக்கு சொன்னார்கள். ஆனால் இப்ப வரை எதுவும் நடக்கவில்லை 🙅🏽♀️🤷🏽♀️
Dai...athu varumbothu varatume da athenna labour ah timing ku varathuku unga imsa periya imsada eera penaki Pena perumalakitu
@pandiyanpandi68843 сағат бұрын
No Rain
@rajeshvenkat34473 сағат бұрын
Ivlo makeup paathutu Vara mazhaikoodaa varaathu.
@heartbeatswrite67763 сағат бұрын
ஏண்டா ரெட் அலர்ட் என்றீங்க ஆரஞ்சு கலாட்டின்றீங்க எதுக்கு சொன்னீங்கன்னு எனக்கும் தெரிய மாட்டேங்குது நீங்க உண்மையிலேயே வானிலை தான் சொல்றீங்களா இல்ல ஜோசியக்காரன் மாதிரி கணிக்கிறீர்களா ஒக்காந்துகிட்டு