Vao கொலையில் உடன் வேலை பார்த்தவர்கள் பங்கு அதிகம்.... துரோகம் நம் இனத்தின் சாபம்....
@sharingknowledge2640 Жыл бұрын
நியாயமாக இருப்பதற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு, தமிழ் நாடு எதை நோக்கி போகிறதோ தெரியல.. இருந்தாலும் அந்த நேர்மையான விவசாயிக்கு பாராட்டுக்கள் 👍🏼😎
@theman6096 Жыл бұрын
TN தான் நம்பர் 1 இது கூட தெரியாதா???????😂
@sharingknowledge2640 Жыл бұрын
@@theman6096 நீஙக எத சொல்றீங்கனு தெரில, but நான் இங்க சமூக நலம், பொது நலம் இல்லாத மக்கள சொன்னேன்..
@kalakaltrolltn5404 Жыл бұрын
திமுக ஆட்சி முடியும் வரை அப்படித்தான் இருக்கணும்
@sharingknowledge2640 Жыл бұрын
@@kalakaltrolltn5404 திமுக என்ன அதிமுக என்ன. எல்லாம் மக்கள் கையில் தான் இருக்கு.. மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் தான அவங்க. ஆட்சி பத்தி இங்க நான் எதும் சொல்லல.. மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் சுயஒழுக்கத்தோட கட்டுப்பாடோடு நடக்கணும், கொஞ்சமா மண்ணு தான அள்ளுறோம் என்ன வந்திரோ போகுதுனு நினைக்கிறதுனால தப்பு நடக்குது, அவங்க குடும்பதில ஒரு ஆளு இப்டி பண்ண கூடாது சொன்னாலே யோசிச்சிருப்பாங்க, சுயலாபத்துக்காக கொலை வரை போகுது.. இவங்களுக்கும் பெப்சி காரனுக்கு ஒரு வித்தியாசம் இல்ல, வெளிநாட்டுக்காரன் தண்ணினு வளம் திருடுனான் இப்ப உள்நாட்டுக்காரன் மண்ணுனு வளம் திருடுறான், அவனுக்கும் இவனுக்கும் ஒரு வித்தியாசம் இல்ல..
@k.a.ravinethiran1357 Жыл бұрын
@@sharingknowledge2640 👌👌👌👏👏👏
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
பாவம் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல் துறை அதிகாரி.
@@abthalahmed5912 😁😁 enjoy இப்ப கூட நாம் நல்லது நினைப்பது இல்லை
@BalaMurugan-dd9fz Жыл бұрын
Intha policeku 🙏🙏🙏🙏 salute
@botkillergamingtamil731 Жыл бұрын
He should proud of his work , because he is work for good heart farmer, not a corrupted politician
@subramanilogayanagi9997 Жыл бұрын
தவறு செய்பவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சுதந்திரமாக இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நேர்மைக்கு பக்க பலமாக நிற்கும் ஒரு விவசாயிக்கும் இந்த நாட்டில் ஒரு சுதந்திரம் இல்லை அந்த விவசாயிக்கு பாதுகாப்பு என்பது ஒரு நல்ல விஷயம்தான் விவசாயி வாழ்க
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
இந்த கன்றாவிக்குத்தான் குற்றமே நடந்தாலும், எவனும் complaind தர முன் வருவதில்லை. பேசாமல் கொலைமிரட்டல் விட்டவனை பிடித்து புழல் சிறையில் போட்டுவிட்டு, இந்த நேர்மையான மனிதரை சுதந்திரமா விடலாமே. விசித்திரமான தீர்ப்பு. வாழ்த்துக்கள் 👌
@hemavathivenkatesan9139 Жыл бұрын
ஏன் இது போல் மணல் இருக்கும் அனைத்து இடத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு தரக்கூடாது
@Dresstailor Жыл бұрын
அட ஆமா
@muruesansan8762 Жыл бұрын
சூப்பர் ஐடியா
@muruesansan8762 Жыл бұрын
சூப்பர் ஐடியா
@apratheep9140 Жыл бұрын
சரிதான்
@kannanmohan2909 Жыл бұрын
Manal yean alla vidura, pathukapu pota sampalam yenga erunthu poduva, namma vari panam thane ennum extra akum
@vinothkumar5389 Жыл бұрын
விவசாயிக்கு பாதுகாப்பு எதற்கு.... மாஃபியாகு என்கவுன்டர் போட்டால் முடிவு வந்துரும்.......
@velmurugan5939 Жыл бұрын
Up yogi than correct
@velikirishnanyadav7960 Жыл бұрын
Eletoon varmbothu thuttu ne taruviya
@Kk-zx6dz Жыл бұрын
அந்த மாபியா ஆட்கள் யார் எல்லாம் நம்ம அமைச்சர் சொந்த பந்த களாக இருக்கும்
@raghu8216 Жыл бұрын
@@Kk-zx6dz unmai
@Palanisankari2010 Жыл бұрын
Correct
@subramaniank9476 Жыл бұрын
நமது சட்டங்கள் சில சமயங்களில் வினோதமமானது விசித்திரமானது.😂
@அட் Жыл бұрын
😂😂😂ama
@Iihanachlm2018 Жыл бұрын
நேர்மைக்கு போராடினால் மரணம் தான் மிச்சம் 😒😒
@muthukrishnan7978 Жыл бұрын
Ama Brother
@vijayaprabu6669 Жыл бұрын
எங்க ஒரே பச்சை தமிழன் போராளி சீமானுக்கு ஏன் பாதுகாப்பு இது போல தரவில்லை 😢 அவர் இப்போது இறந்து ஆவியாய் நமக்கு தொண்டு செய்கிறார் 😢😢
@selvamarley2396 Жыл бұрын
@@vijayaprabu6669 enna ayya sollura.😮
@vigneshp4539 Жыл бұрын
@@vijayaprabu6669 padi parama.. Epadi udhaya nithi and kani molzhi sonna maari ah.. My first sign to abolish NEET and TASMAC nu...🤣🤣🤣
@vijayaprabu6669 Жыл бұрын
@@vigneshp4539 சீமண்டி, உதி, கனிமொழி மயல்விழி மோடி, எடப்பாடி மாறி மாறி ஊம்புங்க ... நீ போய் அவங்களுக்கு குஞ்சு சப்பு விகனேஷ் பீ
@rajendranvasudevan7045 Жыл бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எந்த மனிதனுக்கும் இந்த உலகமே பாதுகாப்பு வழங்க இந்த மேதினத்தில் வாழ்த்துக்களுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏
@nagarajanm4898 Жыл бұрын
குற்றவாளிகளுக்கு உடனடி கடும் தண்டனை இல்லாததுதான் இது போன்ற பாதுகாப்பு கெல்லாம் காரணம்
சரியான தீர்ப்பு & பாதுகாப்பு.. நன்கு யேசித்து பாருங்கள் புரியும்😄😄😄 ஒரு ஊரில் ஒரு லட்ச்ம் பேர் இருப்பாங்க ஆனால் எத்தனை காவலர்கள் இருப்பார்கள் ..!! இவர் ஒருவருக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு ???? நீதிபதி காவல்துறை மீது உள்ள காட்டத்தால் இந்த உத்தரவு வழங்கபட்டு இருக்கலாம்..!
@sairamsolar Жыл бұрын
இது மாதிரி மக்களையும் பூமியையும் சுரண்டும் ஆட்களை மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்து கொள்ள வேண்டும் 🙏.
@maattuvandi3178 Жыл бұрын
Antha police Kum oru salute 😅
@koilmani3641 Жыл бұрын
மணல் எடுப்பதை அரசு ஏன் தடுக்க நினப்பது இல்லை. தடுக்க வேண்டும் நாட்டின் இயற்கை கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும்.
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌😡😡😡
@prasathprasathmariyan2894 Жыл бұрын
NTK🔥🔥🔥
@SRMPROFESSORFF Жыл бұрын
மணல் அள்ளதே அவனுங்க தான்
@theman6096 Жыл бұрын
@@SRMPROFESSORFF👌👌👌🎉🎉🎉😂😂😂🎉🎉🎉👌👌👌 இது கூட தெரியல அந்த குருமுட்டைக்கு.......😂
@k.a.ravinethiran1357 Жыл бұрын
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இந்த கேள்வியைக் கேட்கவேண்டும்.
@gowthamvijaygowthamvijay1911 Жыл бұрын
அந்த விவசாயிக்கும் அவளுடன் பயணிக்கும் காவல்துறை அதிகாரிக்கும் என் வீர வணக்கம்🔥🔥🔥🔥💪💪🙏🏻🦁🙏🏻👍👍
@ML.mubesh Жыл бұрын
💪💪🔥🔥நாம் தமிழர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏💐💐
@kumarvijaykumar6532 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் பெரியவங்க உண்மைய பேசு நேர்மையா இருன்னு சொல்லுவாங்க ஆனா இந்த காலத்தில் அப்படி இருந்தா இப்படி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போட தான் இருக்கனும் போல
ஒரு ஆளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு மூன்று பணி வேளை சுழற்சியில் பாதுகாப்பு அளிக்க . அவர் ஒரு ஆளுக்கு மூன்று காவலர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 1,20,000 சம்பளம் செலவு செய்வதை விட... அவருக்கு காவல் நிலையத்தில் பணி வழங்கி இருக்கலாம்.. காவல் நிலையம் அருகிலே அவருக்கு விடு அமைத்து கொடுத்தது இருக்கலாம்... இதை செய்ய மாட்டார்கள்...
@thennavan7 Жыл бұрын
ஒரு விவசாயியால் விவசாயம் செய்யாமல் எப்படி இருக்க முடியும்?
@affrina9950 Жыл бұрын
Suparna 🙏
@prabhur9659 Жыл бұрын
அருமையான சிந்தனை கருத்து
@User_2898-u9t Жыл бұрын
அப்போ விவசாயம் ஆடுகள் யார் பார்ப்பது?
@RamSaran-ku1bu Жыл бұрын
Super
@malaialagu7525 Жыл бұрын
இதுதான் விடியல் அரசின் சிறப்பான ஆட்சி முதலமைச்சரின் ஸ்டாலின் அவர்களின் முதல் கையெழுத்தே மனல் கொள்ளைக்கு ஆதரவாகத்தானே வாழ்க தமிழ்
@satishkumarkrishnamoorthy260 Жыл бұрын
விவசாயிகள் பாதுகாப்புக்கு அச்சுறுதும் ஆட்சிக்கு வாழ்த்துக்கள்...
@Kk-zx6dz Жыл бұрын
முறப்பாடு காவல் நிலையத்தை கூட்டோடு மாற்ற வேண்டும் ... நேர்மையான அதிகாரிகளையும் ,,,அதிக போலிஸ் ஆட்களையும் பணி நியமிக்க வேண்டும் ...
@meenaslifetime Жыл бұрын
Yes
@prakasamsalomon798 Жыл бұрын
விவசா யி வாழ்க வளமுடன் அனைத்து விவசாயிக்கும் பாதுகாப்பு வேண்டும்
@iamgunasekaran Жыл бұрын
பாவம் காவலர்கள்.அதுசரி இப்படி எத்தனை காலம் பாதுகாப்பு அளிக்க முடியும்.
@kamuthiuzhavanகமுதிஉழவன்10 ай бұрын
சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் நான் கமுதி லிங்கம்
@kmurugash9263 Жыл бұрын
உலகை காப்பதும் 🤝 அழிப்பதும் 🔥 மூன்றே மூன்று முக்கிய விசியங்கள் .... 1. காதல் ❤️ 2.பணம் 💷 3.மது 🥃 இதன் மேல் மோகம் அதிகம் ஆக ஆக குற்ற சம்பவங்கள் அதிகம் ஆகத்தான் செய்யும் இது என்றும் ஒழியாது இது காலத்தின் விதி .. 😭😭😭😭
@rajendrankannan3003 Жыл бұрын
சரியான வேலை ,சரியான நபருக்கு கொடுத்றுக்கிறது,,,சூப்பர்
@KddassSzrr10 ай бұрын
அருமை நண்பர் காவல துறை அதிகாரிகளுக்கு நன் றி
@Shanmugamkp Жыл бұрын
நல்ல மனிதர் 🎉❤
@Muthu-jy7xn Жыл бұрын
நீதிபதி சரியான உத்தரவு பிறப்பித்துள்ளார்
@no-one7570 Жыл бұрын
Judge transfer panidupanuga
@theo1828 Жыл бұрын
ஐயா கவனமாக இருக்கவும் நேர்மையாக இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
@Believe_in-yourself Жыл бұрын
Yes🥺
@AVJ227 Жыл бұрын
ஐயா தங்களின் துணிவுக்கு தலை வணங்குகிறேன்.
@Thulasirampoorvika Жыл бұрын
வேற லெவல் ஐயா👏👏👏👏
@ChellaiahV-o9x11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா கடவுள் துணை
@வாங்கசிரிக்கலாம்-த7ங Жыл бұрын
வாழ்த்துகள் மாமா❤❤❤ நான் பிறந்த ஊர் என்பது எனக்கு சந்தோஷம்❤❤❤
@karthikarthi2386 Жыл бұрын
அந்த vao க்கு ஒரு pso குடுத்துருக்கலாம்
@naveenrs7742 Жыл бұрын
ஆக சிறந்த மனிதர் ❤📚
@lawrences9125 Жыл бұрын
அந்தக் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்தால்.சிரிப்பு.வருது
@lakshmishree5828 Жыл бұрын
எதார்த்தமான உண்மையான பேச்சு.....
@iyappanvarul Жыл бұрын
நேர்மைக்கு என்றுமே ஆபத்து தான்
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌😲😲
@UCCBGkiruba10 ай бұрын
சீமான் அண்ணாக்கு ஓட்டு போடுங்க... எல்லாம் சரயாகிவிடும் ❤
@nathiyas8070 Жыл бұрын
மெரட்டியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் இவருக்கு பாதுகாப்பு கொடுக்க தேவையில்லை.
@leninlenin6994 Жыл бұрын
சமீபத்தில் இறந்த VAO க்கும் இந்த பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்
@sushmithaprabakaran9 ай бұрын
காவல் துறை அதிகாரிக்கும், தீர்ப்பு வழங்கிய நீதி துறைக்கும் கோடான கோடி நன்றி
@pandiyarajani8633 Жыл бұрын
கனிம வளங்களை பாதுகாக்க இந்த விவசாயி உடன் அந்த அந்த ஊர் மக்கள் நினைத்தால் இன்று வரை அவருக்கு பாதுகாப்பு அவசியம் இருக்காது. ஆறுமுகமங்கலம் ஐயா ஐகோர்ட் மகாராஜாவே நம் ஊரையும் நம் நாட்டையும் மக்களையும் காப்பாத்துங்க 🙏🙏🙏
@vaidhehiramesh9378 Жыл бұрын
Super super... vivasaya makkalai kappadu namadu kadamai
@inbhalakshmanan3865 Жыл бұрын
உண்மையான மனிதன் இந்த உலகில் வாழ முடியாது அறகு இது ஒரு எடுத்துக்காட்டு
@JamesBond-dc5ng Жыл бұрын
இது அரசுக்கு அவமாணம். ஆனாலும் இந்த பாதுகாப்பு அந்த VAO க்கு கொடுத்து இருந்தால் உயிரோடு இருந்து இருப்பார்.
@MrRameshpuru Жыл бұрын
Deserved Indeed Appreciate....🙏
@ravan17894 Жыл бұрын
விவசாயிக்கு நன்றி
@jaggroup692 Жыл бұрын
நேர்மையாக வாழ்வது அவ்வளவு கடினமாகி விட்டது கலிகாலம்
@Mahil_Entertainment Жыл бұрын
இனிமேல் எல்லா விவசாயிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் , அந்த நிலைமையில் தான் உள்ளது
@sathishkumartrs3527 Жыл бұрын
இதே பாதுகாப்பு கனிமங்கள் மீது இருந்திருந்தால் அந்த விவசாயிக்கு கொலை மிரட்டல் இருந்து இருக்காது.
@mah6104 Жыл бұрын
நீதி நீதிமன்றத்திலேயே இல்லையே என் அன்பு சகோதரா
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
Sand Mafia mind voice 😍 No one can touch me what about my power ?? What a shame single person no freedom INDEPENDENCE India.
@RAJABALU-gr2tt Жыл бұрын
தாய் மண்ணுக்கு வாழ்த்துக்கள்
@nishahaja40-sb1by Жыл бұрын
Vera level ya ninga....kettathu saipargalukku munnal gethaga valungal
@prabakaran8341 Жыл бұрын
வாழ்க வளத்துடன்
@soundharyav4236 Жыл бұрын
Sir, you are really superb 🙏🙏🙏🙏🙏
@kishor5464 Жыл бұрын
பாதுகாப்பு குடுகிறதுக்கு பதில் அந்தமாதிரி மிரட்டல் விட்டவனை சுட்டுக்கொன்றால் என்ன
@eniyavaraskavai404010 ай бұрын
அருமை பெருமை
@karnelkarnel5215 Жыл бұрын
அருமை அண்ணா விவசாயி...🥰🥰 பாத்து இருங்க பதரமா...
@ArattaTube Жыл бұрын
மிரட்டல் விட்டவன் எவன்? அவன புடிங்க !
@rajamelvin136 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசு
@s.vineeshkomban9924 Жыл бұрын
Correct aa sonninga ... ஒரு சில அதிகாரிகளால்
@rajarammrs6664 Жыл бұрын
Super sir correct ha soniga
@RaviKumar-wo6up Жыл бұрын
அருமையான பதிவு இத்தகைய செய்திகளை போடுங்க
@asikali6658 Жыл бұрын
இந்த விடியோவை பார்க்க போது நமது நாடு இன்னும் சுகந்திரம் பெறவில்லை என்றா எண்னம் தோன்றுகிறது
@newtrend54 Жыл бұрын
Personal security officer hat off you sir....real cop
@selvamrakkappan228 Жыл бұрын
இது தான் நாம் தமிழ் நாடு இப்படி ஒவ்வொரு விவசாயிக்கு பாதுகாப்பு வேண்டும்
@rajaycw4040 Жыл бұрын
Super Anna ippadi thaan unmaiya irukkanum...
@veeramuthu.a978 Жыл бұрын
தமிழ்நாட்டின் நல்ல மனிதர்களின் நிலைமை இதுதான்
@drivingloversyoutubechennel Жыл бұрын
எனக்கு தெரிந்து வாங்கும் சம்பளத்திற்க்கு உண்மையா சம்பளம் கொடுக்கும் மக்களுக்கு வேலை பார்க்கும் ஒரு காவலர் இந்த காவலர் தான்
@ChandrasekarAmmasi-of6ub9 ай бұрын
இவரின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு காவல் நிலையத்தில் இவருக்கு ஒரு அரசுப் பணி கொடுத்திருக்கலாம்... மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே..
@tamilpayanam1088 Жыл бұрын
விவசாயி உடன் அந்த போலீஸ் ம் சேர்ந்து ஆடு மேய்கிரார் 2 பேரும் பாவம்
@khamerexplorer751 Жыл бұрын
நீதிபதி களுக்கு பாராட்டுக்கள்.
@shanmi777agci6 Жыл бұрын
அந் தா🐕🐕🐕🐕 கரணம்
@Thenseemai-yz4tx Жыл бұрын
அரசு சொத்தான மணலை பாதுகாக்கிற விவசாயிக்கு - அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது 🙄👍🙏.!!! இது அரசின் கடமைதான்🙄
@veerashaivanews5375 Жыл бұрын
நீதிமன்றங்களுக்கு வாழ்த்துக்கள்
@govindarajushivakumar1324 Жыл бұрын
Big SALUTE...🙏
@SBBMOHAMMEDABDULRAHMANS Жыл бұрын
Salute to this farmer
@rammuammu1406 Жыл бұрын
Super Nidhi mandram kavalthurai சூப்பர் 👍
@golanchinathan Жыл бұрын
மணல் பாதுகாப்பு போலீஸ் புகார் கொடுக்க போன. இவர்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நல்ல தொரு அரசாங்கம்...... கனிம வளங்கள் இயற்கை அங்கம். மணல் எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்தல் நல்லது
@JeasaseArun10 ай бұрын
அவருடைய பாதுகாப்பை கருதி பாதுகாப்பை கொடுத்த சர்ச் அவருக்கு ஒரு சல்யூட்
@kamale7153 Жыл бұрын
Nalla manithar...... vazhuthukkal 👍
@veeramuthu.a978 Жыл бұрын
நம் இந்தியாவின் அரசியல் வாதியின் கையில் மக்கள் பாவம்